Tirumala Free Accommodation | Dormitory and Lockers Facilities | Complete Detailed Informations

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 178

  • @GEINFOTEC
    @GEINFOTEC  8 месяцев назад +28

    இலவச தங்கும் இடங்களுக்கு செல்வதற்கான
    கூகுள் மேப் லிங்க்
    Google map Links;
    PAC2 MADHAVANILAYAM
    Google map route
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    From Balaji Bus Stand Tirumala
    TO........ MADHAVANILAYAM
    Kalyana Katta & Lockers
    To see this route visit maps.app.goo.gl/csZQEcrTCeu4S8uCA
    ★★★★★★★★★★★★★★★★★★★
    PAC1...YAATRI SADAN
    Near CRO Office
    Google map route
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    Shared route From
    Tirumala Balaji Bus stand
    to
    Yathiri Sadan1
    3 min (180 m)
    To see this route visit maps.app.goo.gl/eMCDHxnk9GdVeTuR9
    ★★★★★★★★★★★★★★★★★★★
    PAC3...YAATRI SADAN
    Google map route
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    From Balaji Bus stand Tirumala
    ....TO....
    YAATRI SADAN 3......
    To see this route visit maps.app.goo.gl/UvPD8TsYo9yHcE3d8
    ★★★★★★★★★★★★★★★★★★★★
    PAC4 PADMANABHA NILAYAM
    Google map route
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°
    From Balaji Bus stand Tirumala
    ...... TO......
    PADMANABHA NILAYAM
    To see this route visit maps.app.goo.gl/ThahVYkfULHvRqRT9
    இலவச ரூம் கிடையாது..
    இலவச தங்குமிடம்...
    அதாவது சத்திரம் போன்ற மிகப்பெரிய அமைப்புடையது...
    அதன் உள்ளே
    தனித்தனி மிகப்பெரிய
    அறைகள் இருக்கும்...
    இருப்பதிலேயே
    பேருந்து நிலையத்திற்கு எதிரில் வலது பக்கத்தில் உள்ள
    மாதவ நிலையம் (PAC2)
    நன்றாக இருக்கும்,
    அங்கே தங்குவதற்கு இடமும்,
    பொருட்களை வைப்பதற்கு
    லாக்கர் வசதியும்,
    மொட்டை போடுவதற்கு
    இரண்டு பெரிய கல்யாண கட்டவும்,
    சாப்பிடுவதற்கு
    இலவச அன்னபிரசாத கூடமும்,
    ஆண்கள் மற்றும் பெண்களுக்கான
    தனித்தனி குளியலறை
    பாத்ரூம் வசதிகளும்,
    ஒருசேர இணைந்த மிகப் பிரம்மாண்டமான கட்டிடம்
    பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளதால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் பயன்படுத்திக் கொள்ளவும்....
    தயவு கூர்ந்து வீடியோவை முழுவதுமாக பாருங்கள்....

    • @darvincyleonardo4006
      @darvincyleonardo4006 4 месяца назад +1

      மொட்டை அடிப்பதற்கு பணம் செலுத்த வேண்டுமா

    • @GEINFOTEC
      @GEINFOTEC  4 месяца назад

      @@darvincyleonardo4006
      TTDயை பொறுத்தவரை
      முடி காணிக்கை செலுத்த
      நிறைய இடங்களை ஏற்படுத்தி,
      தேவையான பொருட்களை இலவசமாக வழங்கி,
      முடி காணிக்கை செலுத்தும் வசதியை பக்தர்களுக்கு இலவசமாக வழங்குகிறது...
      ஆனால்
      மொட்டை அடிக்கும் ஊழியர்
      நம்மிடம் 50ரூ முதல்
      100 ரூபாய் வரை கேட்டு வாங்கிக் கொள்கிறார்...
      பணம் கொடுக்க முடியாது என கூறினால்,
      மொட்டை அடிப்பதை
      சரியாக செய்வதில்லை,
      ஆங்காங்கே சிறிது கீறல்போட்டு விடுகிறார்...
      சம்பந்தப்பட்ட நபர்கள் மீது
      புகார் அளித்தால்
      உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள்...
      ஆனால்
      ஒரு சில நபர்களைத் தவிர
      மொட்டை அடிக்கும் இடத்தில் உள்ள
      90% ஊழியரும்
      இதே மனநிலையில் இருப்பதால்
      பணம் வாங்கிக் கொண்டுதான் மொட்டை அடிக்கிறார்கள்...
      பக்தர்கள் அனைவரும்
      பயந்து கொண்டே பணம் கொடுக்கிறோம்...
      நான் மாதம் மாதம்
      திருமலைக்கு செல்வேன்
      ஒவ்வொரு முறையும் தவறாமல்
      மொட்டை போடுவேன்
      எனக்கு மாதமாதம்
      இந்த பிரச்சனை ஏற்பட்டு
      நேரடியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம்
      விஜிலென்ஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு
      இது சம்பந்தமாக நிறைய தடவை புகார் அளித்திருக்கிறேன்....
      உடனே நடவடிக்கையும் எடுத்திருக்கிறார்கள்...
      அவர்கள் கூறுவது ஒன்றே ஒன்றுதான்
      எந்த சூழ்நிலையிலும் பணம் கொடுக்க வேண்டாம்...
      அப்படி உங்களிடம் மிரட்டி பணம் கேட்கிறார்கள் என்றால் உடனடியாக எங்களிடம் தெரிவிக்கவும்...
      என்ன பதிலளிக்கின்றனர்....
      ஒவ்வொரு மாதமும் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள நேரிட்டதால்,
      இது நடைமுறைக்கு சாத்தியமில்லை
      என்பதை உணர்ந்து கொண்ட நான்
      சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாதமும்
      மொட்டை போட்டுக் கொள்கிறேன்....

    • @darvincyleonardo4006
      @darvincyleonardo4006 4 месяца назад +1

      @@GEINFOTEC Free dharsan que ladies and gents ku onna thanithaniya

    • @GEINFOTEC
      @GEINFOTEC  4 месяца назад

      @darvincyleonardo4006
      இலவச தரிசன டோக்கன் வழங்கும் இடங்களில்
      பெண்கள் மற்றும் ஆண்களுக்கென
      தனித்தனியான வரிசைகள் இல்லை....
      பொதுவான வரிசையே உண்டு

    • @darvincyleonardo4006
      @darvincyleonardo4006 4 месяца назад +1

      @@GEINFOTEC நன்றி! 🙏

  • @saravanakumarg7330
    @saravanakumarg7330 8 месяцев назад +4

    தகவல்களை தந்ததற்கு நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @GEINFOTEC
      @GEINFOTEC  8 месяцев назад

      நன்றி....🙏🙏🙏

  • @ganesanm738
    @ganesanm738 Год назад +10

    அருமையான பதிவு அதேபோல் கீழ்த் திருப்பதியில் அறைகள் கிடைக்காவிட்டால் தங்கும் இடங்கள் பற்றி கூறவும்.நன்றி

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад +3

      நன்றி
      விரைவில் பதிவிடுகிறேன்...

  • @sangeethak3965
    @sangeethak3965 Год назад +4

    Superb clear details and visual
    Super narration

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Год назад +5

    அருமை அருமை சூப்பர்
    ஓம்நமோநாராயனா

  • @RJAGADISH-k9g
    @RJAGADISH-k9g Год назад +4

    Dear friend, thank you very much for your information

  • @ushavelvizhi7992
    @ushavelvizhi7992 Год назад +2

    Very very valuable information thankyou so much sir 🙏🙏🙏

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад

      Thank you so much

    • @mruthyunjayan1712
      @mruthyunjayan1712 8 месяцев назад +1

      Three days back myself and my wife senior ctizens went to tirumalai and gaven afternoon 3o clock slot but we felt very hot to keep our legs on the floor because we were sugar patients. Kindly inform temple authorities to take precautions for bhaktas and oblige

    • @GEINFOTEC
      @GEINFOTEC  8 месяцев назад +1

      வணக்கம் சார்
      TTD ஏற்கனவே இதற்கு தகுந்த
      வழிவகை ஏற்படுத்தி உள்ளது
      அதை நீங்கள் பயன்படுத்தி தரிசனத்திற்கு செல்லலாம்...
      நீங்கள் சீனியர் சிட்டிசன்
      தரிசனத்திற்கு செல்லும் பொழுது
      இப்படி ஒரு சூழ்நிலையை
      எதிர்கொண்டால்
      நான் சொல்லும் இந்த வழிமுறை
      பின்பற்றுங்கள்
      உங்களுக்கு எளிதாக இருக்கும்
      திருமலை
      ராம்பகிச்சா பஸ் ஸ்டாண்டில் இறங்கி
      ராம்பகிச்சா பஸ் ஸ்டாண்டிற்கு
      நேர் எதிரே உள்ள E5 கேட்டிற்கு
      அருகிலேயே
      TTDயின் இலவச பேட்டரி கார் இருக்கும்....
      பேட்டரி கார் கோயில் வரை சென்றிருந்தால்
      திரும்ப வரும் வரை
      நிழலில் அமர்ந்து
      காத்திருக்கவும்....
      ஐந்து முதல் பத்து நிமிடத்தில் திரும்ப வந்துவிடும்....
      இந்த பேட்டரி கார்
      சீனியர் சிட்டிசன்
      பயணிப்பதற்காக மட்டுமே
      பிரத்தியேகமாக பயன்பாட்டில் உள்ளது..
      இது தவிர பிரதமர் போன்ற விவிஐபிகள் வரும்போது
      இதை பயன்படுத்துவார்கள்...
      அதில் அமர்ந்து கொண்டால்
      நேராக கோயில் கோபுரத்திற்கு
      வலது பக்கத்தில் உள்ள
      பயோமெட்ரிக் கேட் அருகிலேயே இறக்கி விடுவார்கள்...
      (பயோமெட்ரிக் கேட்
      இது சாமி பார்த்துவிட்டு
      வெளியே வரும் வழியாகும்...)
      இங்கிருந்து நேராக சென்று
      இடது பக்கம் திரும்பி
      சிறிது தூரம் சென்றால்
      சீனியர் சிட்டிசன் வழி வரும்...
      இதில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதால்
      கீழே வெயில் படாது
      நடந்து செல்வதற்கு நன்றாக இருக்கும்...
      (நேராக சென்று இடது பக்கம்
      திரும்பினால்
      சீனியர் சிட்டிசன் தரிசனத்திற்கு
      செல்லும் வழி வரும்...
      வலது பக்கம் திரும்பினால் லட்டு கவுண்டர் வரும்)
      நேராக சென்று
      இடது பக்கம் திரும்பும் பொழுது வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடித்திருக்கும் இடத்தில்
      கால் வைத்து நடந்தால்
      கால்கள் சுடாமல் இருக்கும்
      நீங்கள் அங்கிருந்து எளிதாக
      சீனியர் சிட்டிசன் தரிசனத்திற்கு சென்று நல்லபடியாக தரிசனம் பார்க்கலாம்....
      அடுத்த முறை இதை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் உங்களுக்கு நன்மையாக இருக்கும்....

    • @GEINFOTEC
      @GEINFOTEC  8 месяцев назад

      @mruthyunjayan1712
      வணக்கம் சார்
      TTD ஏற்கனவே இதற்கு தகுந்த
      வழிவகை ஏற்படுத்தி உள்ளது
      அதை நீங்கள் பயன்படுத்தி தரிசனத்திற்கு செல்லலாம்...
      நீங்கள் சீனியர் சிட்டிசன்
      தரிசனத்திற்கு செல்லும் பொழுது
      இப்படி ஒரு சூழ்நிலையை
      எதிர்கொண்டால்
      நான் சொல்லும் இந்த வழிமுறை
      பின்பற்றுங்கள்
      உங்களுக்கு எளிதாக இருக்கும்
      திருமலை
      ராம்பகிச்சா பஸ் ஸ்டாண்டில் இறங்கி
      ராம்பகிச்சா பஸ் ஸ்டாண்டிற்கு
      நேர் எதிரே உள்ள E5 கேட்டிற்கு
      அருகிலேயே
      TTDயின் இலவச பேட்டரி கார் இருக்கும்....
      பேட்டரி கார் கோயில் வரை சென்றிருந்தால்
      திரும்ப வரும் வரை
      நிழலில் அமர்ந்து
      காத்திருக்கவும்....
      ஐந்து முதல் பத்து நிமிடத்தில் திரும்ப வந்துவிடும்....
      இந்த பேட்டரி கார்
      சீனியர் சிட்டிசன்
      பயணிப்பதற்காக மட்டுமே
      பிரத்தியேகமாக பயன்பாட்டில் உள்ளது..
      இது தவிர பிரதமர் போன்ற விவிஐபிகள் வரும்போது
      இதை பயன்படுத்துவார்கள்...
      அதில் அமர்ந்து கொண்டால்
      நேராக கோயில் கோபுரத்திற்கு
      வலது பக்கத்தில் உள்ள
      பயோமெட்ரிக் கேட் அருகிலேயே இறக்கி விடுவார்கள்...
      (பயோமெட்ரிக் கேட்
      இது சாமி பார்த்துவிட்டு
      வெளியே வரும் வழியாகும்...)
      இங்கிருந்து நேராக சென்று
      இடது பக்கம் திரும்பி
      சிறிது தூரம் சென்றால்
      சீனியர் சிட்டிசன் வழி வரும்...
      இதில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதால்
      கீழே வெயில் படாது
      நடந்து செல்வதற்கு நன்றாக இருக்கும்...
      (நேராக சென்று இடது பக்கம்
      திரும்பினால்
      சீனியர் சிட்டிசன் தரிசனத்திற்கு
      செல்லும் வழி வரும்...
      வலது பக்கம் திரும்பினால் லட்டு கவுண்டர் வரும்)
      நேராக சென்று
      இடது பக்கம் திரும்பும் பொழுது வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடித்திருக்கும் இடத்தில்
      கால் வைத்து நடந்தால்
      கால்கள் சுடாமல் இருக்கும்
      நீங்கள் அங்கிருந்து எளிதாக
      சீனியர் சிட்டிசன் தரிசனத்திற்கு சென்று நல்லபடியாக தரிசனம் பார்க்கலாம்....
      அடுத்த முறை இதை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் உங்களுக்கு நன்மையாக இருக்கும்....

  • @nagaratnamchandrasekaran9186
    @nagaratnamchandrasekaran9186 Год назад +2

    Thank you very much. Very useful information. Thanks

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +2

    நான் என் யசோதை அலமங்கை யின் வீட்டில் தங்கி விடுவேன் அதுவே நான் பிறந்த வீடு❤️

  • @nambiramiah5714
    @nambiramiah5714 Год назад +3

    நல்ல தகவல் சகோதரா. நன்றி.

  • @Vvvvwwwww
    @Vvvvwwwww 5 месяцев назад +1

    Very very useful information sir

    • @GEINFOTEC
      @GEINFOTEC  5 месяцев назад

      Thank you 🙏

  • @AsokanSound1958
    @AsokanSound1958 Год назад +3

    ❤Best information

  • @smallsteps123
    @smallsteps123 Год назад +1

    Useful video sir 👌👏

  • @nspremanand1334
    @nspremanand1334 8 месяцев назад +1

    Very useful Thanks Friend..

  • @GKGURU-369
    @GKGURU-369 Год назад +2

    Very useful bro thanks🎉

  • @dineshr1425
    @dineshr1425 Год назад +1

    Information super

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 8 месяцев назад +1

    நன்றி வாழ்கவளமுடன்

    • @GEINFOTEC
      @GEINFOTEC  8 месяцев назад

      நன்றி 🙏🙏🙏

  • @elangovan8704
    @elangovan8704 9 месяцев назад +1

    super news thanks

    • @GEINFOTEC
      @GEINFOTEC  9 месяцев назад

      Thank you 🙏

  • @mysaiappa
    @mysaiappa Год назад +1

    Very useful video sir..

  • @sundararajanlaxmanan4105
    @sundararajanlaxmanan4105 Год назад +3

    Super

  • @palanikumar7110
    @palanikumar7110 8 месяцев назад +3

    மாற்றுத்திறனாளிகள் நடக்காமல் எப்படி சாமி தரிசனம் எப்படி போகலாம் சொல்லுங்கள்

    • @GEINFOTEC
      @GEINFOTEC  8 месяцев назад +2

      ஒவ்வொரு மாதமும்
      திருமலை திருப்பதி தேவஸ்தானம்
      மாற்றுத்திறனாளிகளுக்கு
      இலவச தரிசன டிக்கெட்
      மூன்று மாதங்களுக்கு முன்பே
      ஆன்லைனில் வெளியிடுகிறது
      இந்த தரிசன டிக்கெட்டை
      முன்பதிவு செய்து கொண்டு
      திருமலை
      ராம் பகிச்ச பேருந்து நிலையம் வரை
      பேருந்து, ஜீப் அல்லது காரிலோ வந்து...
      திருமலை ராம் பகிச்சா
      பேருந்து நிலையத்திற்கு
      எதிரில் உள்ள ET-7 கேட்டிலிருந்து
      கோயில் கோபுரம் வரை
      TTD இலவச பேட்டரி கார் வசதி உள்ளது அதை பயன்படுத்தி
      கோயில் கோபுரம் வரை வந்துவிட்டு...
      அங்கிருந்து வீல் சேரில்
      நேரடியாக தரிசன வரிசைக்கு சென்று.....
      அங்கிருந்து
      வாலண்டரி சேவா செய்யும்
      நபர்களுடைய உதவியோடு
      தரிசனம் பார்க்கலாம்...
      தரிசனத்திற்கு
      கோயில் கோபுரம் உள்ளே
      வீல் சேர் அனுமதிப்பார்களா
      என்பது எனக்கு தெரியவில்லை...

  • @sankarakumar13111970
    @sankarakumar13111970 10 месяцев назад +2

    புஸ்கரணிக்கு அருகில் எந்த PAC இருக்கிறது அதிகாலை 2 மணிக்கு சுப்ரபாத தரிசனம் செய்ய போகிறோம்

    • @GEINFOTEC
      @GEINFOTEC  10 месяцев назад

      புஷ்கரணிக்கு அருகில்
      PAc‌க்கள் எதுவும் இல்லை..
      தனியார் மடங்கள் மட்டுமே உள்ளது

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan Год назад +2

    அருமை.

  • @rsv6603
    @rsv6603 Месяц назад +2

    Sir, thanks for the info. Do u know any low budget private mutts in Tirumala for solo pilgrims? Whats the minimum price per night? Om namo venkatesaya..🙏🏼😊🤞🏼🧿!

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Месяц назад

      திருமலையில்
      TTD தவிர(50ரூ,100ரூ),
      தனியார் மடங்கள் அனைத்தும்
      குறைந்தது 1000ரூ மேல் தான்
      ரூம்கள் வழங்கப்படுகின்றன..
      திருமலையில்
      பெரும்பாலான மடங்களில்
      தனி நபருக்கு ரூம் கொடுப்பதில்லை...
      ஆனால் லாக்கர் வசதி
      வழங்கப்படுகிறது...
      திருமலையில்
      ஜீயர் மடம்...
      அகோபிலா மடம்,
      ஹத்திராம் பாபாஜி மடம்..
      போன்ற பெரும்பாலான
      மடங்களில்
      லாக்கர் அறைகள் வழங்கப்படுகின்றன...
      லாக்கர் அறைகள்
      100ரூ ஆரம்பித்து
      500ரூ வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது...
      கட்டணத்துடன்
      வைப்புத் தொகை 500ரூ
      செலுத்த வேண்டும்..
      வைப்புத் தொகை
      அறை காலி செய்த பிறகு
      வழங்கப்படும்...
      எக்காரணம் கொண்டும்
      முன்பதிவு என்ற பெயரில்
      முன்கூட்டியே
      ஆன்லைனில் பணம் செலுத்த
      வேண்டாம்...
      நேரில் சென்று பார்த்த பிறகு
      பணம் செலுத்தவும்....
      Tirumala Private Mutts
      Cantact Numbers...
      -------------------------------------------
      Sri Hathiramji Mutt
      Ph:0877 222 77240
      Karnataka Guest House
      Ph:0877 222 77238
      Dakshina India Arya Vyaya Gubba Muniratnam Charities
      Ph:0877 222 77245
      Sri Sringeri Sankara Nilayam
      Ph:0877 222 79435
      Sri Swamy Hathiramji muttam
      Ph:0877-2220015
      Pushpa Mantapam
      Ph:0877-2277301.
      Sri Vallabhacharya Jee Mutt
      Ph:0877-2277317.
      Uttaradhi Mutt (Tirupati)
      Ph-0877-2225187.
      Shree Tirumala Kashi Mutt
      Ph-0877-2277316.
      Sree Raghavendra Swamy Mutt
      Ph-0877-2277302.
      Sri Vaykhanasa Divya Siddanta
      Vivardhini Sabha
      Ph:0877-2277282.
      Sri Kanchi Kamakoti Mutt
      Ph:0877-2277370.
      Sri Pushpagiri Mutt
      Ph-0877-2277419.
      Sri Uuttaradi Mutt
      Ph-0877-2277397.
      Udupi Mutt
      Ph-0877-2277305.
      Sri Rangam Srimad Andavan Ashramam
      Ph:0877-2277826.
      Sri Parakala Swamy Mutt
      Ph:0877-2270597, 2277383.
      Sri Tirupati Srimannarayana Ramanuja Jeeyar Mutt
      Ph:0877-2277301.
      Sri Sringari Saradha Mutt
      Ph:0877-2277269 ,
      2279435.
      Sri Tirumala Kashi Mutt
      phone : 222 77316
      Udipi Mutt
      Ph:0877 222 77305
      Sri Tridandi Ramanujajeeyar Mutt
      Ph:0877 222 77301)
      Sri Kanchi Kamakoti Peetam Mutt/ Sarva Mangala Kalyana Mandapam
      Ph:0877 222 77370)
      Sri Vallabhacharya Mutt
      phone : 222 77317
      Mantralaya Raghavendra Swami Mutt/ Brindavanam
      Ph:0877 222 77302
      Arya Vysya Samajam S.V.R.A.V.T.S
      Ph:0877 222 77436
      Srirangam Srimad Andavan Ashram
      Ph:0877 222 77826
      Sri Vaikhanasa Ashram
      Ph:0877 222 77282
      Sri Ahobila Mutt
      Ph:0877-2279440
      Sri Sringeri Shankara Mutt/ Sarada Kalyana Mandapam
      Ph:0877 222 77269
      Motilal Bansilal Dharmasala
      Ph:0877 222 77445
      Hotel Nilarama Choultry
      Ph:0877 222 77784
      Sri Srinivasa Choultry
      Ph:0877 222 77883

  • @darvincyleonardo4006
    @darvincyleonardo4006 4 месяца назад +1

    Ram bagija bus stand to balaji bus stand how much kilometre ditance

  • @sunilkumararickattu1845
    @sunilkumararickattu1845 7 месяцев назад +1

    Balaji bustand is at Thirupati or Thirumala?

    • @GEINFOTEC
      @GEINFOTEC  7 месяцев назад +1

      Tirumala Balaji Bus stand
      ( Tirumala main busstand )

  • @yamunadevisivakumar
    @yamunadevisivakumar 8 месяцев назад +1

    Rat lizard no clean so please do action common hall

  • @praveenraja3187
    @praveenraja3187 Год назад +2

    Off online room epadi book pannuvathu konjam sollunga anna

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад

      My Offline room booking complete
      detail video;
      ruclips.net/video/ayYzgkYUVrI/видео.html

    • @praveenraja3187
      @praveenraja3187 Год назад +1

      Thank you bro

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад

      🙏

  • @chandruk1476
    @chandruk1476 9 месяцев назад +1

    Ssd token eduthutu nadaipathai la pogalama

    • @GEINFOTEC
      @GEINFOTEC  9 месяцев назад

      SSD இலவச தரிசன டோக்கன்
      வாங்கி கொண்டு
      நடைபாதை
      பஸ்,கார்,பைக், ஜீப்
      நம் விருப்பப்படி எதில் வேண்டுமானாலும் போகலாம்....

  • @sdrediting5990
    @sdrediting5990 Год назад +1

    Sir Sarva dharisanam ni8 last dharisanam timing enna sir....
    Apro Sarva dharisanam ku laddu Iruka sir

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад

      Sir...
      Sarvadarshanam Queue Line
      24 hours open...
      Sarvadarshanam Darshana timing for
      Tirumala Temple
      morning 4AM to
      Midnight 12PM....
      Everyone gets a free 1 Laddu in
      All Darshan....

    • @sdrediting5990
      @sdrediting5990 Год назад +1

      Sir nanga November 27 accommodation book pannirthom but engala pogamudiyala adha cancel panni2 vera date book pannalama sir illa one month aganuma

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад

      Yes
      same Aadhar and Phone number
      Can't booking for inbetween 30 days...
      Use another aadhar and Phone number

    • @sdrediting5990
      @sdrediting5990 Год назад +1

      @@GEINFOTEC enga daughter 5 years aaguthu avanga Aadhar vachu pannalama

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад

      No...
      12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு
      எந்த விதமான டிக்கெட்டும்
      புக்கிங் செய்ய முடியாது...

  • @MasilamaniS-r5r
    @MasilamaniS-r5r 2 месяца назад +1

    Motta aditha pirakuthan malai mela earanuma

    • @GEINFOTEC
      @GEINFOTEC  2 месяца назад

      மொட்டை அடிப்பது என்பது
      நமது விருப்பம் நண்பரே....
      எங்கு வேண்டுமானாலும்
      மொட்டை அடித்துக் கொள்ளலாம்
      மொட்டை அடித்துக் கொண்டுதான் மலை ஏற வேண்டும் என்பது கட்டாயம் அல்ல....
      நாம் எந்த கோவிலுக்கு
      வேண்டிக் கொண்டோமோ..
      அந்த கோவிலுக்கு
      முடி காணிக்கையை செலுத்துவது நல்லது...
      உதாரணத்திற்கு
      கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவிலில்
      முடி கணக்கில் செலுத்துகிறோம் என வேண்டிக் கொண்டால்
      கீழே மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் அல்லது
      மேலே வெங்கடேச பெருமாளுக்கு முடி காணிக்கை
      செலுத்துவதாக
      வேண்டிக் கொண்டால்
      மலைக்கு மேலே
      மொட்டை அடிக்கும் இடங்களில் ஏங்கு வேண்டுமானாலும்
      முடி காணிக்கை செலுத்துவது நல்லது..

    • @MasilamaniS-r5r
      @MasilamaniS-r5r 2 месяца назад +1

      @@GEINFOTEC Tq 💞

  • @ShanthyLinges
    @ShanthyLinges 10 месяцев назад +2

    ஆதார் கார்ட் இல்லை ஏன்றால் பாஸ்போட் கொடுக்கணுமா

    • @GEINFOTEC
      @GEINFOTEC  10 месяцев назад

      Indian Citizenக்கு ஆதார் கார்டு...
      NRIக்கு மட்டுமே பாஸ்போர்ட்...

  • @rathinasamym6762
    @rathinasamym6762 2 месяца назад +1

    How to enter age in t t d application. Only 2024 comes. My age is 70 ,, 1954 born

    • @GEINFOTEC
      @GEINFOTEC  2 месяца назад

      இது வழக்கமாக ஏற்படும்
      ஒரு பிழை...
      மீண்டும் முயற்சி செய்யவும் அல்லது வெப்சைட்டில் புக்கிங் செய்யவும்....
      நமது இணைய இணைப்பு சரியாக இல்லை என்றாலும்
      அல்லது
      இணைப்பில் நிறைய நேரம் இருந்தால் இப்பிழை ஏற்படும்....

  • @kirubasubramani1429
    @kirubasubramani1429 Год назад +3

    Aadhar card just kamicha pothuma fr darisanam or have to give them a xerox copy ??na

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад

      லாக்கர் எடுப்பதற்கு
      ஆதார் கார்டு ஒரிஜினல் வைத்திருப்பது நல்லது...
      சில நேரங்களில்
      ஜெராக்ஸ் காப்பியை
      ஏற்றுக் கொள்வதில்லை
      குறிப்பாக 300 ரூபாய் 500 ரூபாய் அங்கப்பிரதட்சணம் போன்ற டிக்கெட்டுகளில் ஒரிஜினலை கேட்கிறார்கள்...

  • @vijaysaran2431
    @vijaysaran2431 9 месяцев назад +1

    Bro Tirupati and Tirumala Private Rooms onling booking sollunga

    • @GEINFOTEC
      @GEINFOTEC  9 месяцев назад

      வணக்கம்
      பிரைவேட் ரூம்ஸ்
      கீழ் திருப்பதியில் மட்டுமே உள்ளது
      திருமலையில் கிடையாது....
      திருமலையில்
      அதாவது மேல் திருப்பதியில்
      தனியார் மடங்களுக்கு சொந்தமான ரூம்கள் மட்டுமே வாடகைக்கு விடப்படுகின்றன...
      நான் இதில் தங்குவதில்லை
      நண்பர்கள் நிறைய பேர் தங்குவதுண்டு
      கோயிலுக்கு மிக அருகில்
      நிறைய மரங்கள் உள்ளன
      10 நாட்களுக்கு முன்பு நமது தகவலை தெரிவித்து
      ரூம்கள் புக்கிங் செய்து கொள்ளலாம்....
      அதில் மிகவும் பிரபலமான மடங்களான
      ஜியர் மடம்
      அத்தி ராம் பாபாஜி மடம்
      அகோபில மடம்
      இப்படி நிறைய மடங்கள் உள்ளன கூகுளில் தேடி நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்....

  • @padmakumar2504
    @padmakumar2504 Месяц назад +1

    Is there any locker facility available

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Месяц назад

      Please watch full video...

  • @amarjanuworld
    @amarjanuworld 2 месяца назад +1

    Anna 1st time poga porom onnume purila so many places
    special dharisanam 300 rs
    ticket than book panna poren 4 peoples porom enga stay pannalam room price enna varum? Budget friendly
    Which slot ticket is best
    Illa room illamaye poitu vara mudiuma??

    • @GEINFOTEC
      @GEINFOTEC  2 месяца назад +1

      உங்களுடைய பயணத்திட்டம் சிறப்பானது அதையே செயல்படுத்துங்கள்...
      300ரூ தரிசன டிக்கெட்
      4 பேருக்கும் புக்கிங் செய்து கொள்ளுங்கள்...
      இரண்டிலிருந்து மூன்று மணி நேரத்தில் தரிசனம் பார்க்கலாம்...
      மாலை 4 மணி முதல்
      இரவு 8 மணி வரை உள்ள
      ஸ்லாட் பயன்படுத்த வேண்டாம்,
      அந்த ஸ்லாட்டில் தான்
      நிறைய பேர் வருவார்கள்
      கூட்டமாக இருக்கும்...
      சில நேரம் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகும் தரிசனம் பார்க்க குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்....
      மற்ற எந்த சிலாட்
      உங்களுக்கு பொருத்தமாக இருக்குமோ
      அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்...
      உங்களுக்கு வசதியாக இருந்தால்
      இரவு பத்து மணி ஸ்லாட்
      சிறப்பாக இருக்கும் 2 மணி நேரத்தில்
      சாமி பார்க்க முடியும்...
      தரிசன டிக்கெட்
      புக்கிங் செய்த
      அதே மொபைல் நம்பரில்
      லாகின் செய்து,
      ரூம் புக்கிங் செய்து கொள்ளுங்கள்...
      திருமலையில் ரூம்கள்
      50₹, 100₹, 1000₹, 1500₹,
      ரூம்கள் உள்ளன....
      100 ரூபாய்க்கு நல்ல ரூம்கள் கிடைக்கும்...
      ரூம் புக்கிங் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்,
      Room check in time
      சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும், அதாவது
      12:00 to 6:00,
      06:00 to 12:00,
      12:00 to 18:00,
      18:00 to 12:00 என நான்கு விதமான
      Room check in time இருக்கும்
      இதில்,
      நீங்கள் திருமலைக்கு
      எந்த நேரத்தில் சென்றடைவர்களோ,
      அந்த நேரத்திற்குரிய
      Room check in time மை தேர்ந்தெடுக்கவும்...
      உதாரணத்திற்கு நீங்கள்
      மதியம் 2 மணிக்கு
      திருமலையை சென்றடைவார்கள் என்றால்
      மதியம் 12:00 முதல் 18:00 மணி வரை உள்ள Room check in time மை தேர்ந்தெடுக்கவும்...
      நீங்கள் மாலை 6:00 மணிக்கு தான் திருமலையை சென்றடைவீர்கள்
      என்றால்,
      மாலை 18:00 மணி முதல்
      இரவு 12 மணி வரை உள்ள
      Room check in time மை தேர்ந்தெடுக்கவும்....
      ரூம்கள் கிடைக்கவில்லை
      எனும் பட்சத்தில்,
      நீங்கள் இலவச தங்குமிடங்களில் தங்கிக் கொள்ளலாம்
      அதுவும் ஓரளவு நன்றாக இருக்கும்,
      குறிப்பாக பேருந்து
      திருமலை நிலையத்திற்கு
      எதிரில் உள்ள
      மாதவ நிலையம் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது நன்றாக இருக்கும்....

    • @amarjanuworld
      @amarjanuworld 2 месяца назад +1

      @@GEINFOTEC romba thanks 🙏🏻🙏🏻

    • @amarjanuworld
      @amarjanuworld 2 месяца назад +1

      Anna room book pannum pothu no of persons 2 kattuthu avunga mattum than stay panna mudiuma nanga 3 person + 1 baby enna pandrathu
      Please reply me

    • @GEINFOTEC
      @GEINFOTEC  2 месяца назад +1

      @amarjanuworld
      ரூம் புக்கிங் செய்யும்போது
      இரண்டு நபர்களுடைய
      தகவலை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்...
      அதனால்
      இரண்டு நபர்களுடைய
      தகவலை மட்டுமே கேட்கும்...
      ரூமில் தங்குவதற்கு
      ஆறு பேர் வரை அனுமதி உண்டு.
      நாங்கள் 10 பேர் கூட தங்கி இருக்கிறோம்...

    • @amarjanuworld
      @amarjanuworld 2 месяца назад +1

      @@GEINFOTEC romba thanks anna bayanthu poiten

  • @Mano-p4h
    @Mano-p4h 4 месяца назад +1

    வணக்கம் சார் எங்களுக்கு அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் டிராவல் டிக்கெட் பயன்படுத்தலாமா

    • @GEINFOTEC
      @GEINFOTEC  4 месяца назад

      Sir I don't understand your question❓
      வணக்கம் சார் நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று சரியாக விளங்கவில்லை
      கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்

  • @ushavelvizhi7992
    @ushavelvizhi7992 Год назад +1

    Adar xerox kodukkanuma or originala scan seithuttu tharuvangala

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад

      Sometimes Xerox copy also accept
      BUT most of the time
      ORIGINAL AADHAR CARD is must for
      Tirupati Yathirai....

  • @selvakumarsubramanian1966
    @selvakumarsubramanian1966 Год назад +2

    அண்ணா புஸ்கரணி பக்கத்துல கலயாணகட்டா லாக்கர் இருக்கா

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад

      மெயின் கல்யாண கட்டா.....
      ஹத்தி ராம் பாபாஜி மடம் லாக்கர்...
      தேங்காய் உடைக்கும் இடத்திற்கு
      வலது பக்கத்தில் உள்ள
      ஜீயர் மடம் லாக்கர்....

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад +1

      புஷ்கரணி குளத்திற்கு வலது பக்கத்தில்...
      பூ வரகர் கோயிலுக்கு கோயிலுக்கு வலது பக்கத்தில்...
      நிறைய தனியார் மடங்கள் உள்ளன...

    • @ravichandranuk
      @ravichandranuk 9 месяцев назад +1

      Is it private madam safe

    • @GEINFOTEC
      @GEINFOTEC  9 месяцев назад

      @ravichandranuk
      Near temple mutts is safe...

  • @rajanbk-xp7ym
    @rajanbk-xp7ym Год назад +2

    நான் திருமலையில் நிரந்தரமாக தங்கி சேவை செய்ய முடியுமா?

    • @GEINFOTEC
      @GEINFOTEC  2 месяца назад

      வணக்கம் சார்
      நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்பு
      திருமலையில் நிரந்தரமாக
      தங்கி சேவை செய்ய முடியுமா
      என்று கேட்டிருந்தீர்கள்...
      திருமலையில் பாலாஜி நகர் என்ற ஒரு இடம் இருக்கிறது..
      இங்க வசிப்பவர்கள்
      நிறைய நிரந்தர குடியிருப்பு கட்டி
      வாழ்ந்து வருகிறார்கள்...
      இவர்களுக்கென்று
      ஒரு பள்ளியும் செயல்படுகிறது...
      இவர்கள் திருமலையில் உள்ளூர்வாசிகள் என்று கணக்கில் கொள்ளப்படுகிறது...
      அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே
      இங்கு குடியேற முடிகிறது,
      சமீபத்தில் பதிவு செய்யாமல் கட்டிட தொழிலாளர்கள்
      சில பேர் தங்கி இருந்தனர்,
      அவர்களை TTD வெளியேற்றி விட்டனர்...
      ஆனாலும் நிறைய வட மாநில தொழிலாளர்கள்
      தற்கால குடியிருப்புகளை
      ஏற்படுத்தி தங்கி வருகிறார்கள்...
      இதற்கு அனுமதி எப்படி வாங்குவது
      குடியிருப்பு எப்படி நிறுவுவது
      எப்படி வாடகைக்கு இருப்பது
      என்பது எந்த தகவலும் சரிவர கிடைக்கவில்லை...
      (தெரிவிக்க மறுக்கிறார்கள்)

  • @AmruthaAmrutha-e8z
    @AmruthaAmrutha-e8z 8 месяцев назад +1

    TTD roombokking how

    • @GEINFOTEC
      @GEINFOTEC  8 месяцев назад

      Direct room booking;
      ruclips.net/video/ayYzgkYUVrI/видео.html
      Online Room Booking;
      ruclips.net/video/zytCMQusMdE/видео.html

  • @subbarayalua3377
    @subbarayalua3377 Год назад +1

    Bro Virtual seva ticket book pannittu evalavu months kulla special dharsan book panna mudiyum. Ennudaiya virtual seva ticket 6 months munnadi book pannunathu history la kaatta mattakithu etharku.

  • @mysaiappa
    @mysaiappa Год назад +1

    Sir locker facility 48 hoursku kedaikuma?

  • @Sri19908
    @Sri19908 Год назад +2

    Single ku room kidikuma

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад +1

      தனிநபருக்கு
      ரூம்கள் கொடுக்க மாட்டார்கள்....
      ஆனால் தனிநபர் லாக்கர் ரூம் லாக்கர்ஸ் எடுத்துக் கொள்ளலாம்....

    • @Sri19908
      @Sri19908 Год назад +1

      @@GEINFOTEC room locker na enna

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад +1

      Common dormitory halls with lockers.

  • @rajagopal3205
    @rajagopal3205 Год назад +2

    Mathava nilayam.toilet both room veribed

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад

      Yes....
      Night 10pm to morning 8am
      not cleaned....
      Now Madhava Nilayam
      Cleaning for
      every 3 hours...

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад +1

      வணக்கம்....
      நான் மாதம்
      இரண்டுதடவை
      திருமலை திருப்பதிக்கு
      சென்று வருகிறேன்...
      என்னுடைய அனுபவத்தில்
      நான் கண்ணால்
      கண்டது
      என்னவென்றால்
      மாதவம் நிலையம்
      அசுத்தமாவதற்கு
      பக்தர்களாகிய
      நாம் தான் காரணம்....
      பெரும்பாலானவர்கள்
      பாத்ரூமிலும்...
      குளியல் அறையிலும்....
      நமது ஆடைகளையும்...
      ஷேம்பு சோப்பு கவர்களையும்...
      புதிய ஆடைகளின் கவர்களையும்...
      அப்படியே தண்ணீரில்
      போட்டுவிட்டு
      வந்து விடுவதால்
      அடைப்பு ஏற்பட்டு பெரும்பாலான நேரங்களில் அசுத்தம் ஆகிறது....
      நமது பொறுப்பை உணர்ந்து
      இவை அனைத்தையும் குப்பைத்தொட்டியில்
      போட்டு விட்டு வந்தோம் என்றால்
      நிச்சயமாக மாதவம் நிலையும்
      சுத்தமாகவே இருக்கும்....

  • @harikirshna3801
    @harikirshna3801 Год назад +2

    Bro very very useful video thank you so much.....Naa 10n time kitta vandhu irruka but ippo kuda enaku sariya ways theriyala anna ...midinja map including panunga anna plz

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад +1

      🙏நன்றி

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад +4

      நான்கு இடங்களுக்கும் செல்வதற்கான வழி மேப் லிங்க் பதிவிடுகிறேன்

    • @harikirshna3801
      @harikirshna3801 Год назад

      Thank you Anna 🙏🙏🙏🙏🙏

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад +5

      PAC2 MADHAVANILAYAM
      Google map route
      °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
      From Balaji Bus Stand Tirumala
      TO........ MADHAVANILAYAM
      Kalyana Katta & Lockers
      To see this route visit maps.app.goo.gl/csZQEcrTCeu4S8uCA
      ★★★★★★★★★★★★★★★★★★★
      PAC3...YAATRI SADAN
      Google map route
      °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
      From Balaji Bus stand Tirumala
      ....TO....
      YAATRI SADAN 3......
      To see this route visit maps.app.goo.gl/UvPD8TsYo9yHcE3d8
      ★★★★★★★★★★★★★★★★★★★★
      PAC4 PADMANABHA NILAYAM
      Google map route
      °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°
      From Balaji Bus stand Tirumala
      ...... TO......
      PADMANABHA NILAYAM
      To see this route visit maps.app.goo.gl/ThahVYkfULHvRqRT9

  • @jayalakshmanan908
    @jayalakshmanan908 Год назад +1

    Hi

  • @srinivasanK-xt9yb
    @srinivasanK-xt9yb 7 месяцев назад +6

    இலவச ரூம் எங்கே இருக்கிறது அதற்கு வழி செல்லுங்கள் ஐயா

    • @GEINFOTEC
      @GEINFOTEC  7 месяцев назад

      இலவச தங்கும் இடங்களுக்கு செல்வதற்கான
      கூகுள் மேப் லிங்க்
      Google map Links;
      PAC2 MADHAVANILAYAM
      Google map route
      °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
      From Balaji Bus Stand Tirumala
      TO........ MADHAVANILAYAM
      Kalyana Katta & Lockers
      To see this route visit maps.app.goo.gl/csZQEcrTCeu4S8uCA
      ★★★★★★★★★★★★★★★★★★★
      PAC1...YAATRI SADAN
      Near CRO Office
      Google map route
      °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
      Shared route From
      Tirumala Balaji Bus stand
      to
      Yathiri Sadan1
      3 min (180 m)
      To see this route visit maps.app.goo.gl/eMCDHxnk9GdVeTuR9
      ★★★★★★★★★★★★★★★★★★★
      PAC3...YAATRI SADAN
      Google map route
      °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
      From Balaji Bus stand Tirumala
      ....TO....
      YAATRI SADAN 3......
      To see this route visit maps.app.goo.gl/UvPD8TsYo9yHcE3d8
      ★★★★★★★★★★★★★★★★★★★★
      PAC4 PADMANABHA NILAYAM
      Google map route
      °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°
      From Balaji Bus stand Tirumala
      ...... TO......
      PADMANABHA NILAYAM
      To see this route visit maps.app.goo.gl/ThahVYkfULHvRqRT9
      இலவச ரூம் கிடையாது..
      இலவச தங்குமிடம்...
      அதாவது சத்திரம் போன்ற மிகப்பெரிய அமைப்புடையது...
      அதன் உள்ளே
      தனித்தனி மிகப்பெரிய
      அறைகள் இருக்கும்...
      இருப்பதிலேயே
      பேருந்து நிலையத்திற்கு எதிரில் வலது பக்கத்தில் உள்ள
      மாதவ நிலையம் (PAC2)
      நன்றாக இருக்கும்,
      அங்கே தங்குவதற்கு இடமும்,
      பொருட்களை வைப்பதற்கு
      லாக்கர் வசதியும்,
      மொட்டை போடுவதற்கு
      இரண்டு பெரிய கல்யாண கட்டவும்,
      சாப்பிடுவதற்கு
      இலவச அன்னபிரசாத கூடமும்,
      ஆண்கள் மற்றும் பெண்களுக்கான
      தனித்தனி குளியலறை
      பாத்ரூம் வசதிகளும்,
      ஒருசேர இணைந்த மிகப் பிரம்மாண்டமான கட்டிடம்
      பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளதால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் பயன்படுத்திக் கொள்ளவும்....
      தயவு கூர்ந்து வீடியோவை முழுவதுமாக பாருங்கள்....

  • @bharathid687
    @bharathid687 Год назад

    ❤❤❤❤❤

  • @ravichandranm8397
    @ravichandranm8397 Год назад +2

    Bathrooms very worst for ladies and gents

  • @ravichandranm8397
    @ravichandranm8397 Год назад +1

    Madhavam worst

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад +1

      கடந்த நான்கு நாட்களுக்கு முன் திருப்பதி சென்றிருந்தோம்...
      இதே மாதவ நிலையத்தில் தான் தங்கியிருந்தோம்..‌
      தற்போது மூன்று மணி நேரத்திற்கு
      ஒரு முறை சுத்தம் செய்கிறார்கள்
      இரவில் மட்டுமே மிக அசுத்தமாக உள்ளது
      குறிப்பாக இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை...

  • @pitchaimekalai3922
    @pitchaimekalai3922 Год назад +3

    சீனியர்சிட்டிசன்நபர்களுக்குஉரியசலுகைகலையுமாதரவும்

    • @GEINFOTEC
      @GEINFOTEC  Год назад

      Offer for Senior Citizens in today's DIAL YOUR EO PROGRAM HIGHLIGHTS...
      Senior citizen darshan update...
      When Sri Syam Kumar from Hyderabad sought EO to release certain quota for senior citizens in offline, the EO said, the senior citizens shall also procure SSD tokens or SED tickets and they will be sent through bio-metric for darshan with the help of Srivari Sevaks on producing tickets or tokens and it is not possible to release offline quota for Senior citizens and Angapradakshina also.

  • @madhuarumugam186
    @madhuarumugam186 6 месяцев назад +1

    👌👌👌

  • @Thangapandi-xe8wt
    @Thangapandi-xe8wt 3 месяца назад +1

    Hi

  • @saravananslm9479
    @saravananslm9479 Год назад +1

    🙏🙏🙏💐💐💐🦚🦚🦚🥭🥭🥭👏👏

  • @s.meyappanmuruganandam620
    @s.meyappanmuruganandam620 9 месяцев назад +1

    நான்பலதடவைதிருப்பதிசென்றுள்ளேன்எனக்குமுன்பதிவுரூம்கள்கிடைப்பதில்லை

    • @GEINFOTEC
      @GEINFOTEC  9 месяцев назад

      திருமலையில் ரூம்கள்
      ஆன்லைனில் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்...
      திருமலையில்
      நேரடியாக சென்று CRO ஆபிஸில்
      ரூம் புக்கிங் செய்து கொள்ளலாம்...
      CRO ஆபிஸில் காலை 5 மணிக்கு
      கவுண்டர்கள் திறந்து
      முதலில் வருபவருக்கு முன்னுரிமை
      என்ற அடிப்படையில்
      ரூம்கள் கொடுப்பார்கள்....
      பக்தர்கள் அதிகாலை 3 மணிக்கே
      வரிசையில் நிற்க ஆரம்பிப்பார்கள்...
      பெரும்பாலான நாட்களில்
      காலை 8 மணிக்குள்
      அனைத்து ரூம்களும் கொடுக்கப்பட்டு தீர்ந்து விடும்....
      ஒருசில நாட்களில்
      ரூம்கள் இருந்தால்
      மாலை 5 மணிக்கு
      கவுண்டர்கள் திறந்து
      ரூம்கள் கொடுப்பார்கள்...

    • @GEINFOTEC
      @GEINFOTEC  9 месяцев назад

      நீங்கள் ஆன்லைனில்
      ரூம் முன்பதிவு செய்து இருந்தால்
      முன்பதிவு செய்த
      Check in நேரத்திற்குள்
      டிக்கெட்டை ஸ்கேன் செய்து
      ரூம் பெற்றுக் கொள்ள வேண்டும்...
      Check in நேரத்திற்குள் டிக்கெட் ஸ்கேன் செய்யவில்லை என்றால்
      ரூம் ஆட்டோமேட்டிக்காக கேன்சல் ஆகிவிடும்....