GE INFOTEC Tirupati Updates
GE INFOTEC Tirupati Updates
  • Видео 144
  • Просмотров 1 477 202
Tirupati Vaikuntha Ekadashi 300rs Darshan Tickets, SSD Free Darshan Tokens, Room Booking Details
#ttd #tirupationlineticketbookingdarshanintamil #2025vaikunthaekadashitickets
#tirumala #vaikunthaekadashi #tirupati #tirupatidarshan #TirumalaDarshanTickets #TirumalaDarshan #TtdUpdatesToday #TirumalatirupatiDevasthanams #tirumaladarshanupdate #tamiltirumalanews #tamiltirupatinews #TirumalaUpdatesToday #tirumalatirupatiupdatestamil
#tirupatidarshantamil
#tirumalaspecialdarshantickets
#tirupatitamil
#tirumalatirupati
#tirupatidarshanticketbookingonlinetamil
#ttdupdate #tirupathi #darshan #tirupativideo
#onlinerooombooking
#TirumalaSpecialEntryDarshan
#FreedarshanTicket
#tirumalaannaprasatham
#tirumaladarshanamtickets
#tirumalaspecialentrydarshantickets
#sarvadarshantickets
#sarvadarshan
#tirumalaaccom...
Просмотров: 13 265

Видео

Tirupati Angapradakshinam Complete Details & Process, tirupati darshan ticket booking online tamil
Просмотров 417Месяц назад
திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது... இந்த டிக்கெட்டுகள் அதிவேகமாக 1 முதல் 3 நிமிடங்களிலேயே காலியாகி விடும் ... வெள்ளிக்கிழமை மூலவர் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை அன்று அங்கப்பிரதட்சணம் கிடையாது... #tirumala #ttd #tirupati #tirupatidarshan #tirumaladarshantickets #angapradakshinam #TirumalaDarshan #TtdUpdatesToday #Tirumalatirup...
திருமலையில் அரிதான வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் துவாதசி உக்ர சீனிவாசமூர்த்தி ஊர்வலம்
Просмотров 222Месяц назад
வணக்கம் நண்பர்களே !!! திருமலையில் மிகவும் பழமை வாய்ந்த உற்சவமூர்த்தியான உக்ர சீனிவாச மூர்த்தி பெருமாள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கைசிக துவாதசி தினத்தில் பார்க்க முடியும்..... கைசிக துவாதசி தினத்தில், உக்ர ஸ்ரீனிவாச மூர்த்தி அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை, சூரியன் உதிப்பதற்கு முன்பே நான்கு மாடி வீதிகளில் உலா வருவார்... ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நிகழ்வு என்பதால், அதிகாலையிலேயே ...
Tirupati Thrilling Journey | Tirumala Down Ghat Road Video | திருமலை to திருப்பதி பேருந்து பயணம்
Просмотров 3152 месяца назад
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் நடைபாதை வழியாக நடந்து சென்று வந்தனர், முதன் முதலாக 1944 ஆம் ஆண்டு சாலை போடப்பட்டு இருவழி வாகன போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது, இந்த சாலை 18 கிலோமீட்டர் நீளம் உடையது.. அதன் பின்னர் 1974 இல் இரண்டாவது புதிய சாலை திறக்கப்பட்டு, வாகன போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது, தற்போது மலை ஏறுவதற்கும், இறங்குவதற்கும் தனித்தனி பாதைகள்...
Tirumala Tirupati Garuda Sevai | திருப்பதி கருடசேவை | Tirupati Balaji Temple Garuda Seva
Просмотров 2342 месяца назад
#ttd #tirumala #tirupati #tirupatidarshan #tirumaladarshantickets #garudasevai #TirumalaDarshan #TtdUpdatesToday #TirumalatirupatiDevasthanams #tirumaladarshanupdate #tamiltirumalanews #tamiltirupatinews #TirumalaUpdatesToday #tirumalatirupatiupdatestamil #tirupatidarshantamil #tirumalaspecialdarshantickets #tirupatitamil #tirumalatirupati #tirupatidarshanticketbookingonlinetamil #ttdupdate #ti...
Live Pournami Garuda Sevai | Tirumala Tirupati Garuda sevai | திருப்பதி கருடசேவை Tirupati Balaji
Просмотров 1,4 тыс.4 месяца назад
#ttd #tirumala #tirupati #tirupatidarshan #tirumaladarshantickets #garudasevai #TirumalaDarshan #TtdUpdatesToday #TirumalatirupatiDevasthanams #tirumaladarshanupdate #tamiltirumalanews #tamiltirupatinews #TirumalaUpdatesToday #tirumalatirupatiupdatestamil #tirupatidarshantamil #tirumalaspecialdarshantickets #tirupatitamil #tirumalatirupati #tirupatidarshanticketbookingonlinetamil #ttdupdate #ti...
Live @ Pournami Garuda Sevai | Tirumala Tirupati Garuda sevai | திருப்பதி கருடசேவை Tirupati Balaji
Просмотров 1,1 тыс.5 месяцев назад
#ttd #tirumala #tirupati #tirupatidarshan #tirumaladarshantickets #garudasevai #TirumalaDarshan #TtdUpdatesToday #TirumalatirupatiDevasthanams #tirumaladarshanupdate #tamiltirumalanews #tamiltirupatinews #TirumalaUpdatesToday #tirumalatirupatiupdatestamil #tirupatidarshantamil #tirumalaspecialdarshantickets #tirupatitamil #tirumalatirupati #tirupatidarshanticketbookingonlinetamil #ttdupdate #ti...
Live @ Srivari Mettu Footpath 21.07.2024 | Tirumala tirupati | Tirupati Balaji Temple Footpath
Просмотров 8665 месяцев назад
#ttd #tirumala #tirupati #srivarimettu #tirupatidarshan #TirumalaDarshanTickets #TirumalaDarshan #TtdUpdatesToday #TirumalatirupatiDevasthanams #tirumaladarshanupdate #tamiltirumalanews #tamiltirupatinews #TirumalaUpdatesToday #tirumalatirupatiupdatestamil #tirupatidarshantamil #tirumalaspecialdarshantickets #tirupatitamil #tirumalatirupati #tirupatidarshanticketbookingonlinetamil #ttdupdate #t...
Live @ Garuda Sevai | Tirumala Tirupati Pournami Garuda sevai | திருப்பதி கருடசேவை Tirupati Balaji
Просмотров 3766 месяцев назад
#ttd #tirumala #tirupati #garudasevai #tirupatidarshan #TirumalaDarshanTickets #TirumalaDarshan #TtdUpdatesToday #TirumalatirupatiDevasthanams #tirumaladarshanupdate #tamiltirumalanews #tamiltirupatinews #TirumalaUpdatesToday #tirumalatirupatiupdatestamil #tirupatidarshantamil #tirumalaspecialdarshantickets #tirupatitamil #tirumalatirupati #tirupatidarshanticketbookingonlinetamil #ttdupdate #ti...
Live @ Srivari Mettu Footpath | Tirumala tirupati | Tirupati Balaji Temple Footpath
Просмотров 8326 месяцев назад
#ttd #tirumala #tirupati #srivarimettu #tirupatidarshan #TirumalaDarshanTickets #TirumalaDarshan #TtdUpdatesToday #TirumalatirupatiDevasthanams #tirumaladarshanupdate #tamiltirumalanews #tamiltirupatinews #TirumalaUpdatesToday #tirumalatirupatiupdatestamil #tirupatidarshantamil #tirumalaspecialdarshantickets #tirupatitamil #tirumalatirupati #tirupatidarshanticketbookingonlinetamil #ttdupdate #t...
Live@ Tirupati Pournami Garuda Sevai | May 2024 Tirumala Tirupati | திருப்பதி பௌர்ணமி கருடசேவை
Просмотров 4057 месяцев назад
Live@ Tirupati Pournami Garuda Sevai | May 2024 Tirumala Tirupati | திருப்பதி பௌர்ணமி கருடசேவை
Live@ Garuda Seva Tirumala Tirupati | March Pournami Garuda sevai | திருப்பதி பவுர்ணமி கருட சேவை
Просмотров 3099 месяцев назад
Live@ Garuda Seva Tirumala Tirupati | March Pournami Garuda sevai | திருப்பதி பவுர்ணமி கருட சேவை
Tirumala Teppotsavams | Annual float festival | Tirumala Tirupati Updates
Просмотров 1799 месяцев назад
Tirumala Teppotsavams | Annual float festival | Tirumala Tirupati Updates
How to booking 500rs Darshan Ticket | Virtual Seva | tirupati online ticket booking darshan tamil
Просмотров 14 тыс.9 месяцев назад
How to booking 500rs Darshan Ticket | Virtual Seva | tirupati online ticket booking darshan tamil
Live@Garuda seva Tirumala Tirupati | February pournami Garuda sevai | திருப்பதி பவுர்ணமி கருட சேவை
Просмотров 20810 месяцев назад
Live@Garuda seva Tirumala Tirupati | February pournami Garuda sevai | திருப்பதி பவுர்ணமி கருட சேவை
Live@12.00PM SSD Free Ticket Status, Tirupati Srinivasam Complex, tirumala tirupati updates tamil
Просмотров 75910 месяцев назад
Live@12.00PM SSD Free Ticket Status, Tirupati Srinivasam Complex, tirumala tirupati updates tamil
திருப்பதியில் 1மணி நேரத்தில் தரிசனம், Arjitha Seva 500rs Darshan Ticket Booking | Tirumala tirupati
Просмотров 13 тыс.10 месяцев назад
திருப்பதியில் 1மணி நேரத்தில் தரிசனம், Arjitha Seva 500rs Darshan Ticket Booking | Tirumala tirupati
Tirupati 120rs VIP Darshan Ticket Booking | Online Lucky DIP Registration A to Z Complete Details
Просмотров 5 тыс.10 месяцев назад
Tirupati 120rs VIP Darshan Ticket Booking | Online Lucky DIP Registration A to Z Complete Details
Live@Tirupati Alipiri footpath | 7th mile Prassanna anjaneyar temple | Tirumala Tirupati
Просмотров 24611 месяцев назад
Live@Tirupati Alipiri footpath | 7th mile Prassanna anjaneyar temple | Tirumala Tirupati
Live@2.00am Free SSD TOKEN | Tirupati Srinivasam complex | Live queue status | Tirumala tirupati
Просмотров 1,3 тыс.11 месяцев назад
Live@2.00am Free SSD TOKEN | Tirupati Srinivasam complex | Live queue status | Tirumala tirupati
Happy New Year 2024 | Live@ Tirumala Tirupati
Просмотров 348Год назад
Happy New Year 2024 | Live@ Tirumala Tirupati
Live@ 6.PM Srivaru mettu footpath | i am The last person | Tirumala tirupati | Chill climate
Просмотров 214Год назад
Live@ 6.PM Srivaru mettu footpath | i am The last person | Tirumala tirupati | Chill climate
Live @ Tirumala Tirupati | KAISIKA DHUVATHASI UGRA SREENIVASAMURTY Celestial Ride Four Mada Streets
Просмотров 226Год назад
Live @ Tirumala Tirupati | KAISIKA DHUVATHASI UGRA SREENIVASAMURTY Celestial Ride Four Mada Streets
Live@ Tirumala Tirupati | மலையப்பச்சாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார் சமேத வீதி உலா
Просмотров 347Год назад
Live@ Tirumala Tirupati | மலையப்பச்சாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார் சமேத வீதி உலா
Free SSD TOKEN 4.00am Status | Tirupati Srinivasam complex | Free darshan Tickets | Tirupati tamil
Просмотров 4,3 тыс.Год назад
Free SSD TOKEN 4.00am Status | Tirupati Srinivasam complex | Free darshan Tickets | Tirupati tamil
Live@3.00am Free SSD TOKEN | Tirupati Srinivasam complex | Live queue status | tirumala tirupati
Просмотров 1,4 тыс.Год назад
Live@3.00am Free SSD TOKEN | Tirupati Srinivasam complex | Live queue status | tirumala tirupati
Tirumala Tirupati Bus & Train Details | Tickets Prices & Timings | Complete Tirupati Travel Guide
Просмотров 104 тыс.Год назад
Tirumala Tirupati Bus & Train Details | Tickets Prices & Timings | Complete Tirupati Travel Guide
Live@Tirupati Alipri Toll (09.09.23) | Now Situation normal | heavy crowd | cloudy weather
Просмотров 412Год назад
Live@Tirupati Alipri Toll (09.09.23) | Now Situation normal | heavy crowd | cloudy weather
Live@ Tirumala CRO office | Direct Room booking | 9.30am Rooms Available Now | Tirumala Tirupati
Просмотров 1 тыс.Год назад
Live@ Tirumala CRO office | Direct Room booking | 9.30am Rooms Available Now | Tirumala Tirupati
Live@ Garuda Panjami Garuda sevai | Tirumala Tirupati | Garuda sevai | Tirupati Balaji temple
Просмотров 638Год назад
Live@ Garuda Panjami Garuda sevai | Tirumala Tirupati | Garuda sevai | Tirupati Balaji temple

Комментарии

  • @kondojunagaraju8899
    @kondojunagaraju8899 День назад

    Brother, In which month is less crowd in tirumala?

    • @GEINFOTEC
      @GEINFOTEC День назад

      கடந்த 2023,2024 ஆம் வருட கணக்கின்படி, குறிப்பிட்டு இந்த மாதத்தில் தான் கூட்டம் குறைவாக இருக்கும் என்று கணிக்க முடியவில்லை... திருப்பதியில் பெரும்பாலும் தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருகை தருகிறார்கள்... எனவே எப்பொழுதுமே கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது.... பிப்ரவரி, ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள், பொங்கலுக்கு புத்தாண்டுக்கும் இடைப்பட்ட 10 நாட்கள்... ஜனவரி 20 முதல் பிப்ரவரி 1 வரை உள்ள 10 நாட்கள்... மற்றும் பிப்ரவரி ரத சப்தமிக்கு பிறகு உள்ள நாட்களில் பெரும்பாலும் கூட்டம் குறைவாகவே இருக்கும்... வியாழன்,சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்கள்... ஏப்ரல்,மே, ஜூன் கோடை விடுமுறை, புரட்டாசி மாதம், புத்தாண்டு, தெலுங்கு வருடப்பிறப்பு , புரட்டாசி பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி, மாத மாதம் வரும் பௌர்ணமி கருட சேவை, போன்ற விழா நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.... திருமலையில் ஒவ்வொரு மாதமும் வருடாந்திர சிறப்பு திருவிழாக்கள் நடைபெறும் அந்த நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்... உதாரணத்திற்கு 1. பிப்ரவரி,மார்ச் 5 நாட்கள் தெப்பத் திருவிழா, 2. மார்ச், ஏப்ரல் வருடாந்திர வசந்த உற்சவம், 3. மே மாதம் பத்மாவதி பரியாணம்... 4. ஜூன் மாதம் அபிஷேக அபிஷேகம், 5. ஜூலை மாதம் புஷ்ப பல்லக்கி... 6. ஆகஸ்ட் மாதம் பவித்ர உற்சவம்... 7. செப்டம்பர் அக்டோபர் 10 நாட்கள் நடைபெறும் வருடாந்திர புரட்டாசி பிரம்மோட்சவம்... 8. நவம்பர் மாதம் புஷ்ப யாகம்... 9. டிசம்பர், ஜனவரி வைகுண்ட ஏகாதசி போன்ற வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறும் நாட்களில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்...

    • @kondojunagaraju8899
      @kondojunagaraju8899 День назад

      @GEINFOTEC I don't know tamil please tell me in English.

    • @GEINFOTEC
      @GEINFOTEC День назад

      According to the last 2023,2024, I could not predict that the crowd would be less in this month... Mostly, 1 lakh devotees visit in Tirupati every day... So, there is always a crowd... February, July, August, 10 days between Pongal and New Year... 10 days between January 20 to February 1... And the days after February Ratha Saptami are mostly less crowded... Thursday, Saturday, Sunday and holidays... April, May, June summer Holidays, Puratasi month, New Year, Telugu New Year Day, Puratasi Brahmotsavam, Vaikunda Ekadashi, Radha Saptami, monthly Pournami Garuda Seva... The crowds are high on festival days.... Every month, Special Annual Festivals are held in Tirumala, and the crowds are high on those days... For example, 1. February and March, the 5-day Float festival, 2. March and April, the annual Vasantha Utsavam, 3. May, the Padmavati Pariyanam... 4. June, the Abhishekam, 5. July, the Pushpa Pallaki... 6. August, the Pavithra Utsavam... 7. September, October, the 10-day annual Purattasi Brahmamotsavam... 8. November, the Pushpa Yagam... 9. December, January, Vaikunta Ekadashi the crowds are high on Annual Festivals those days...

  • @SivaSiva-m4b1h
    @SivaSiva-m4b1h День назад

    Anna 300 ticket oppo open Panduranga tell me na

    • @GEINFOTEC
      @GEINFOTEC День назад

      ஒவ்வொரு மாதமும் 24, அல்லது 25ஆம் தேதிகளில் காலை 10 மணிக்கு, 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியிடுவார்கள்... தற்போது வரும் 24 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, 2025 ஏப்ரல் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வெளியிடுவார்கள்... TTD அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடவில்லை, வெளியிட்ட உடனேய நமது சேனலில் அப்டேட் செய்கிறேன்...

  • @user-AjiMa
    @user-AjiMa 2 дня назад

    Nanga Sunday mrng dhan coimbatore la irundhu train la porom yarachum solunga yepadi token vanganumnu nanga 1st time porom

    • @GEINFOTEC
      @GEINFOTEC 2 дня назад

      TTD ஏற்கனவே அறிவித்த அறிவிப்பின் படி ஜனவரி 10, 11, 12 ஆகிய தேதிகளுக்கான டோக்கன்கள் கொடுக்கப்பட்டு விட்டன..... ஜனவரி 13-ஆம் தேதிக்கான டோக்கன்கள் ஜனவரி 13-ஆம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.... எனவே 12-ஆம் தேதி இரவு வரிசையில் சென்றால் டோக்கன்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.... ஆனால் நேற்று முன்தினம் நடந்த தூயர சம்பவத்திற்கு பிறகு அறிவித்த அறிவிப்பின் படியே டோக்கன்கள் கொடுப்பார்களா என்பது தெரியவில்லை... இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் மாற்றமும் வெளியிடவில்லை... ஒருவேளை மாற்றம் இருந்தால் நமது சேனலில் அப்டேட் செய்கிறேன்... முக்கிய செய்தி 2 நாட்கள் கழித்து டோக்கன்கள் வழங்கப்படுவதால் அதிகபட்ச கூட்டம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவே கூட்ட நெரிசல் சிக்காமல் கவனமாகவும்,பாதுகாப்பாக டோக்கன் வழங்கப்படும் வரிசையில் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்... கோயில், தரிசனம் எல்லாவற்றையும் விட நமது பாதுகாப்பை முக்கியமானது... அதே போல் ஜனவரி 19-ஆம் தேதி வரை டோக்கனோ அல்லது டிக்கெட்டோ உள்ள பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள்... ஒருவேளை உங்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை என்றால் கீழ் திருப்பதியில் உள்ள திருச்சானூர் அலமேலு மங்காபுரம் மற்றும் பெருமாளை மிக அருகில் தரிசிக்கக் கூடிய சீனிவாச மங்காபுரம் இந்த சீனிவாச மங்காபுரத்தில் பெருமாள் சில காலம் தங்கி இருந்த பின்னரே ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக நடந்து மலையேறி திருமலைக்கு சென்றார்... மேலே உள்ள வெங்கடேச பெருமாள் எப்படி இருப்பாரோ, அப்படியே இருப்பார், நான் ஒவ்வொரு முறையும் திருப்பதிக்கு செல்லும் போது இங்கு தரிசனம் பார்த்துவிட்டு வருவேன் அற்புதமாக இருக்கும்... டோக்கன் கிடைக்காத பட்சத்தில் இந்த இடங்களில் தரிசனம் பார்த்துவிட்டு மறுநாள் டோக்கன் வாங்கி தரிசனம் பார்க்கலாம்.....

  • @balamuralisengaraiyur1621
    @balamuralisengaraiyur1621 3 дня назад

    Bro 15th jan ticket counter epadi irukum

    • @GEINFOTEC
      @GEINFOTEC 3 дня назад

      உறுதியாக கூற முடியவில்லை நண்பரே... நேற்று நடந்த துயரச் சம்பவத்திற்கு பிறகு பக்தர்களின் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது... கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு மேலாக திருப்பதிக்கு மாத மாதம் பயணிக்கிறேன் எப்போதுமே 1 லட்சம் பக்தர்கள் இருப்பார்கள்... பக்தர்கள் நெரிசல் எப்போதுமே இருக்கும் ஆனால் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் நடந்தது இல்லை.... இதுவே முதல்முறை.. இது ஜீரணிக்க முடியாத தவிர்க்கக்கூடிய சம்பவம்..

  • @karpagamanandh2413
    @karpagamanandh2413 5 дней назад

    Sir token mudincha 12th date counter close pannirvangala

    • @GEINFOTEC
      @GEINFOTEC 5 дней назад

      வைகுண்ட ஏகாதசி வைகுண்ட துவார தரிசன ஏற்பாடுகள் குறித்து TTD எடுத்துள்ள முக்கிய முடிவுகள்; 💥 வைகுண்ட துவார தரிசனத்துக்கான SSD இலவச டோக்கன்கள், ஜனவரி 9 ஆம் தேதி காலை 5.00 மணி முதல் வழங்கப்படும் என TTD அறிவித்துள்ளது... (கடந்த வருட அனுபவத்தின் படி ஒரு நாளுக்கு முன்னதாக அதாவது 8 ஆம் தேதியே பக்தர்கள் அதிகமாக வருவார்கள்... எனவே 8 ஆம் தேதி மாலை அல்லது இரவு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்...) 💥 முதலில் ஜனவரி 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளுக்கு 1.20 லட்சம் SSD டோக்கன்களை, திருப்பதியில் 8 மையங்களில் 90 கவுண்டர்கள், திருமலையில் ஒரு மையத்தில் 4 கவுன்டர்கள் என மொத்தம் 94 கவுன்டர்களில் டோக்கன்கள் வழங்கப்படும். 💥 மீதமுள்ள நாட்களுக்கு (ஜனவரி 13 முதல் 19 வரை) மறுநாள் தரிசனத்திற்கு முந்தைய நாளில் திருப்பதியில் உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ், பூதேவி வளாகம், ஆகிய இடங்களில் மட்டும் டோக்கன் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது... 💥 வைகுண்ட துவார தரிசன SSD இலவச டோக்கன் வாங்க ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்... 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 💥 கீழ் திருப்பதியில் வைகுண்ட துவார தரிசன SSD இலவச டோக்கன்கள் வழங்கப்படும் 8 இடங்கள் பின்வருமாறு; 1. சீனிவாசம் காம்ப்ளக்ஸ் (பேருந்து நிலையம் அருகில்)... Map Link : maps.app.goo.gl/hz6ttHucdMCvUmas8 2. விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ்; (ரயில் நிலையம் எதிரில்).. Map Link : maps.app.goo.gl/ke45vzUnzKXEHUoA7 3.பூதேவி காம்ப்ளக்ஸ் (அலிபிரி பாலாஜி பஸ் ஸ்டாண்ட்) Map Link : maps.app.goo.gl/biXJQxQtQfBuNnySA 4. இந்திரா மைதானம்.. (நகராட்சி அலுவலகம்) Map Link : maps.app.goo.gl/DrKKiJzzvxHgqeCY6 5. ஜீவகோனா ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி: (ஜீவகோனா/ சத்தியநாராயணபுரம் செல்லும் வழியில்) Map Link : maps.app.goo.gl/gLkEDkUS1ajyFuR7A 6. ராமாநாயுடு மேல்நிலைப்பள்ளி: (பைராகி பட்டேடா: ஆர்ச் நுழைவாயில்) Map Link : maps.app.goo.gl/UJ31nWz6stUeuxV1A 7. MR Palli ZP மேல்நிலைப்பள்ளி (இஎஸ்ஐ மருத்துவமனை அருகில்) Map Link : maps.app.goo.gl/JdkaVJbxP7USLLXP7 8. ராமச்சந்திர புஷ்கரிணி (போக்குவரத்து & குற்றவியல் காவல் நிலையம் அருகில்) Map Link : maps.app.goo.gl/nAVr5S5DJj3Z8uKJ7 💥 டோக்கன் வழங்கும் மையங்களில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும்.. 💥 டோக்கன் / டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 💥 டோக்கன் / டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு வரலாம் ஆனால் தரிசனம் பார்ப்பதற்கு அனுமதி இல்லை.. 💥 தொலைதூர இடங்களில் உள்ள பக்தர்கள் TTD இணையதளம், SVBC மற்றும் பிற ஊடகங்கள் மூலம் டோக்கன்கள் கிடைப்பதை உறுதி செய்த பின்னரே திருப்பதி பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்... 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 💥 ஜனவரி 10 முதல் 19 வரை 10 நாட்களுக்கு ஸ்ரீவாரி கோவிலில் வைகுண்ட துவாரம் பக்தர்களுக்காக திறந்திருக்கும்... 💥 ஜனவரி 10 முதல் 19 வரை 7 லட்சம் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்க TTD ஏற்பாடு செய்துள்ளது.. 💥 ஜனவரி 10 ஆம் தேதி, கைங்கர்யங்களுக்குப் பிறகு, நெறிமுறை தரிசனம் அதிகாலை 4.30 மணிக்குத் தொடங்கும், அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு சர்வ தரிசனம். 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 💥 10 நாட்களுக்கு திருமலையில் தங்கும் அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது. 💥 இந்தப் 10 நாட்களில் தரிசன டோக்கன் அல்லது டிக்கெட் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே திருமலையில் அறைகள் ஒதுக்கப்படும். 💥 திருமலையில் உள்ள சிஆர்ஓ அலுவலகத்தில் எந்த தேதியில் டோக்கன்கள் அல்லது டிக்கெட்டுகள் உள்ளதோ அந்த தேதியில் ரூம்கள் நேரடியாக வழங்கப்படும்... 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 💥 கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் குறைந்த எண்ணிக்கையிலான புரோட்டோகால் விஐபிகள் அனுமதி, 💥 விஐபி பிரேக் தரிசனம், மூத்த குடிமக்கள், உடல் ஊனமுற்றோர், கைக்குழந்தையுடன் இருக்கும் பெற்றோர்கள், மற்றும் என்ஆர்ஐக்கள் போன்ற பிற சிறப்பு தரிசனங்கள், இந்த 10 நாட்களில் ரத்து செய்யப்படுகின்றன. 💥 இந்த 10 நாட்களில் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. 💥 கோவிந்தமலை பக்தர்களுக்கு சிறப்பு தரிசன வசதி இல்லை. 💥 ஸ்ரீவாரி மெட்டுவில் உள்ள கவுன்டர்கள் ஜனவரி 19ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். 💥 ஜனவரி 8 முதல் 11 வரை 4 நாட்களுக்கு திருமலையில் எம்பிசி, ஏஆர்பி, டிபிசி, நன்கொடையாளர் திட்ட ஒதுக்கீடு கவுன்டர்கள் மூடப்படும்.

    • @karpagamanandh2413
      @karpagamanandh2413 5 дней назад

      @@GEINFOTEC thank you so much sir

    • @GEINFOTEC
      @GEINFOTEC 5 дней назад

      🙏🙏🙏

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 6 дней назад

    படியேறி போனால் தரிசன எந்த கவுன்டர் விடுவார்க இலவச தரிசனமா. அல்லது ஸ்பெஷல் கவுண்டரா

    • @GEINFOTEC
      @GEINFOTEC 6 дней назад

      டோக்கன் வாங்கி படியேறி போனால் ATGHஇல் தனி வழியில் 3 முதல் 5 மணி நேரத்தில் தரிசனம் பார்க்கலாம்... ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை அடிவாரத்தில் காலை 6.00 மணி முதல் ஒரு நாளைக்கு 2000 முதல் 4000 SSD இலவச தரிசன டோக்கன்கள் கொடுப்பார்கள்.... ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் டோக்கன் வாங்கி கொண்டு 1200 படியில் உள்ள கவுண்டரில் கட்டாயம் ஸ்கேன் செய்ய வேண்டும் ஸ்கேன் செய்தால் மட்டுமே டோக்கன் செல்லுபடியாகும்... 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 டோக்கன் வாங்காமல் படியேறி சென்றால் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் பார்க்க வேண்டும்... 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை ஜனவரி 8 முதல் ஜனவரி 19 வரை... ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் டோக்கன் வழங்குவது நிறுத்தப்படுகிறது... ஜனவரி 20 முதல் வழக்கமான SSD இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவார்கள்... 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 திருப்பதியில் ரூம் கிடைக்கவில்லையென்றால் பக்தர்கள் இலவசமாக தங்க, தூங்க, குளிக்க, சாப்பிட மொட்டை போட, பேக் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைக்க..... இலவச தங்கும் இடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் வீடியோ; ruclips.net/video/7ABx9eK32WA/видео.html SSD இலவச டோக்கனில் 1 மணி நேரத்தில் தரிசனம் பார்த்த என்னுடைய அனுபவம் ruclips.net/video/1A2FkPdTHHs/видео.html திருப்பதிக்கு எளிதாக எப்படி போகலாம்???? பஸ், ரயில்,புறப்படும் நேரம்.... டிக்கெட் விலை.... முழுமையான திருப்பதி பயண தகவல்கள் ruclips.net/video/FMatpfIShBQ/видео.html திருப்பதியில் ஒரே நபர் தொடர்ந்து 30 முறைக்கு மேல் தரிசனம் பார்க்க கூடிய 500ரூ விர்ச்சுவல் சேவா டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி? A to Z முழுமையான தகவல்கள்; ruclips.net/video/-ugqLZvABI8/видео.html திருப்பதியில் 3 மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்க்க கூடிய 300ரூ தரிசன டிக்கெட் வீட்டிலிருந்த படியே நமது போனில் எளிதாக, வேகமாக புக்கிங் செய்வது எப்படி????? A to Z முழுமையான தகவல்கள்; ruclips.net/video/S_weaZxji94/видео.html திருப்பதியில் 1 மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்க்க கூடிய 500ரூ ஆர்ஜித சேவா + தரிசன டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி முழுமையான தகவல்கள்; ruclips.net/video/UygankymrkU/видео.html திருப்பதியில் 120ரூபாயில் VIP தரிசனம் பெருமாளுக்கு மிக மிக அருகில் சென்று தரையில் அமர்ந்து நீண்ட நேரம் தரிசனம் பார்க்க வேண்டுமா!!!???? A to Z முழுமையான தகவல்கள் வீடியோ; ruclips.net/video/bbKtgL_ZXiE/видео.html 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴

    • @GEINFOTEC
      @GEINFOTEC 6 дней назад

      திருப்பதிக்கு எந்தவித டிக்கெட்டும் இல்லாமல் வரும் பக்தர்கள் இலவசமாக 3 முதல் 5 மணி நேரத்தில் தரிசனம் பார்க்க... தினமும்.... இலவச தரிசன டோக்கன்கள் கொடுக்கிறார்கள்... 1. (SSD) Slotted Sarva Darshan Token for ALL Pilgrims...... 2. (DD) Divya Darshan Token Srivari Mettu FOOTPATH Pilgrims இந்த இலவச டோக்கன்கள் இருந்தால் 3 முதல் 5 மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்க்கலாம்.... டோக்கன் வாங்க ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்.... SSD இலவச டோக்கன்கள் கீழ் திருப்பதியில் மட்டுமே வழங்கப்படுகிறது.... மலைக்கு மேல் திருமலையில் வழங்கப்படுவதில்லை..... °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° கீழ் திருப்பதியில் SSD slotted Sarva Darshan Tokens 1. விஷ்ணு நிவாசம் (ரயில் நிலையம் எதிரில்) 2. சீனிவாசம் காம்ப்ளக்ஸ் (பேருந்து நிலையம் அருகில்) 3. பூதேவி காம்ப்ளக்ஸ் (அலிபிரி பாலாஜி பஸ் ஸ்டாண்ட்) மொத்தம் 3 இடங்களில் இந்த டோக்கன்கள் வழங்கப்படுகிறது.... இந்த டோக்கன்கள் அதிகாலை 2 மணிக்கு கவுண்டர்கள் திறந்து டோக்கன்கள் கொடுக்க ஆரம்பிப்பார்கள்.... பக்தர்கள் இரவு 10 மணிக்கே வரிசையில் நிற்க ஆரம்பித்து விடுவார்கள்... இந்த டோக்கன்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.... ஒரு நாளைக்கு 15 முதல் 20 ஆயிரம் டோக்கன்கள் கொடுப்பார்கள்.... டோக்கன்கள் தீர்ந்த பிறகு கவுண்டர்களை மூடி விடுவார்கள்..... பெரும்பாலான நாட்களில் காலை 5:00 மணிக்குள் இந்த டோக்கன்கள் தீர்ந்து விடும்... ஒரு சில நாட்களில் மட்டுமே மதியம் வரை டோக்கன்கள் இருக்கும்.... இந்த டோக்கன் உறுதியாக வேண்டுமென்றால் இரவு 10 முதல் 12 மணிக்குள் வரிசையில் இணைந்தால் நிச்சயமாக கிடைக்கும்.... இந்த டோக்கன் வாங்க ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்..... இந்த டோக்கன்கள் அன்றைய தினத்திற்கே தரிசனம் பார்ப்பதற்குரிய டோக்கன்களும்.... மறுநாள் காலை தரிசனம் பார்ப்பதற்குரிய டோக்கன்களும் சேர்த்தே வழங்குவார்கள்.... நீங்கள் எவ்வளவு விரைவாக கவுண்டரில் நின்று டோக்கன்களை பெறுகிறீர்களோ அதை பொறுத்தே அதே நாள் தரிசன டோக்கன் அல்லது மறுநாள் தரிசன டோக்கன் கிடைக்கும்... இந்த டோக்கனை பெற்றுக் கொண்டு..... பஸ்...கார்...பைக்... அல்லது நடந்தோ எப்படி வேண்டுமானாலும் திருமலைக்குச் சென்று டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம்.... ★★★★★★★★★★★★★★★★★★★★ 2. DD (Divya Darshan) Token °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° 1. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் அடிவாரத்தில் உள்ள டோக்கன் கவுண்டரில்...... ஒரு நாளைக்கு 2000 முதல் 4000.... இலவச திவ்ய தரிசன டோக்கன்கள் காலை 6 மணி முதல் கொடுக்கிறார்கள்... இந்த டோக்கன் வாங்கிக்கொண்டு 1200 ஆவது படியில் ஸ்கேன் செய்ய வேண்டும்... ஸ்கேன் செய்தால் மட்டுமே டோக்கன் செல்லுபடியாகும்... இந்த டோக்கன் வாங்க ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்... பெரும்பாலான நாட்களில் காலை 8 மணிக்குள் இந்த டோக்கன் தீர்ந்து விடுகிறது... SSD இலவச தரிசன டோக்கன்கள் ஒரு நாளைக்கு எத்தனை டோக்கன்கள் கொடுப்பார்கள்... எப்பொழுது போனால் எளிதாக டோக்கன் வாங்கலாம்..... முழுமையான தகவல்கள் வீடியோ; ruclips.net/video/xT88UylqxKc/видео.html திருப்பதி சீனிவாசம் காம்ப்ளக்ஸில் காலை 2 மணிக்கு இலவச டோக்கன் வரிசை எங்கு தொடங்கும்??? எப்படி இருக்கும்??? ஆரம்பம் முதல் இறுதி வரை முழு வீடியோ; ruclips.net/video/zZY8UJ_b19o/видео.html திருப்பதியில் ரூம் கிடைக்கவில்லையென்றால் பக்தர்கள் இலவசமாக தங்க, தூங்க, குளிக்க, சாப்பிட மொட்டை போட, பேக் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைக்க..... இலவச தங்கும் இடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் வீடியோ; ruclips.net/video/7ABx9eK32WA/видео.html இந்த இலவச டோக்கனில் 1 மணி நேரத்தில் தரிசனம் பார்த்த என்னுடைய அனுபவம் ruclips.net/video/1A2FkPdTHHs/видео.html திருப்பதிக்கு எளிதாக எப்படி போகலாம்???? பஸ், ரயில்,புறப்படும் நேரம்.... டிக்கெட் விலை.... முழுமையான திருப்பதி பயண தகவல்கள் ruclips.net/video/FMatpfIShBQ/видео.html திருப்பதியில் ஒரே நபர் தொடர்ந்து 30 முறைக்கு மேல் தரிசனம் பார்க்க கூடிய 500ரூ விர்ச்சுவல் சேவா டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி? A to Z முழுமையான தகவல்கள்; ruclips.net/video/-ugqLZvABI8/видео.html திருப்பதியில் 3 மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்க்க கூடிய 300ரூ தரிசன டிக்கெட் வீட்டிலிருந்த படியே நமது போனில் எளிதாக, வேகமாக புக்கிங் செய்வது எப்படி????? A to Z முழுமையான தகவல்கள்; ruclips.net/video/S_weaZxji94/видео.html திருப்பதியில் 1 மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்க்க கூடிய 500ரூ ஆர்ஜித சேவா + தரிசன டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி முழுமையான தகவல்கள்; ruclips.net/video/UygankymrkU/видео.html திருப்பதியில் 120ரூபாயில் VIP தரிசனம் பெருமாளுக்கு மிக மிக அருகில் சென்று தரையில் அமர்ந்து நீண்ட நேரம் தரிசனம் பார்க்க வேண்டுமா!!!???? A to Z முழுமையான தகவல்கள் வீடியோ; ruclips.net/video/bbKtgL_ZXiE/видео.html

    • @g.s.manikandan7617
      @g.s.manikandan7617 6 дней назад

      @GEINFOTEC நன்றி

    • @g.s.manikandan7617
      @g.s.manikandan7617 6 дней назад

      @@GEINFOTEC நன்றி

    • @g.s.manikandan7617
      @g.s.manikandan7617 6 дней назад

      @@GEINFOTEC நன்றி

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity 10 дней назад

    Perumal dharisanam pakka 2 hours, Token vanga line 6 hours waiting...😂😂

    • @GEINFOTEC
      @GEINFOTEC 10 дней назад

      1 lakh devotees visit Tirupati every day. You don't have token Direct free Darshan it will be take 15 to 24 hours... The average Direct Free darshan time for Tirupati is 8 to 12 hours.... Only on a few days a year can you have free darshan for six hours...

  • @suresh-jd3gm
    @suresh-jd3gm 11 дней назад

    Hi bro i have an doubt ticket illama tirupathila dharisanam panna mudiyatha

    • @GEINFOTEC
      @GEINFOTEC 11 дней назад

      வரும் 2025 ஜனவரி 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை.... வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்க வாசல் வைகுண்ட துவார தரிசனம் 10 நாட்களுக்கு நடப்பதால்... இந்த 10 நாட்களுக்கு மட்டும் டிக்கெட் அல்லது இலவச டோக்கனோ இருந்தால் மட்டும்தான் தரிசனம் பார்க்க முடியும்... மற்றபடி திருமலையில் எப்பொழுது வேண்டுமானாலும் சர்வதரிசனம் எனப்படும் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் பார்க்கலாம்... இந்த இலவச தரிசன வரிசை 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் யார் வேண்டுமானாலும் சென்று தரிசனம் பார்க்கலாம்.... இலவச தரிசனத்திற்கும் இலவச டோக்கனுடன் கூடிய தரிசனத்திற்கும் என்ன வித்தியாசம் என பார்த்தோமேயானால்.... இலவச டோக்கன் இருந்தால் 3 முதல் 5 மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்க்கலாம். டோக்கன் (அ) டிக்கெட் இல்லாமல் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் பார்க்க 6 முதல் 12 மணி நேரம் ஆகலாம்...

  • @PinkInfo
    @PinkInfo 11 дней назад

    Renikuda la irangana ssd token enga poi vanganum srineevasa complex ,vishnunivasam ,bhudevi complex...ssd enga vangalam? Ethu pakkam?

    • @GEINFOTEC
      @GEINFOTEC 11 дней назад

      திருப்பதி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸில் வாங்கிக் கொள்ளலாம்....

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 12 дней назад

    TTD அறிவிப்பில் இனி குடோனில் அடைப்பது கிடையாது என்று கூறியிருந்தார்கள். ஆனால் எந்த மாற்றமும் இல்லை. 12 மணி நேரம் அடைத்தார்கள். இது தவறு. மனித உரிமை மீறல். நிர்வாகம் சரியில்லை.

    • @GEINFOTEC
      @GEINFOTEC 12 дней назад

      நண்பரே உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்...

    • @GEINFOTEC
      @GEINFOTEC 12 дней назад

      TTD பக்தர்களை குடோனில் காத்திருக்க வைக்காமல் 2..3.. மணி நேரத்தில் தரிசனம் என்று இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை... அதற்கான ஆய்வுகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன... நவீன தொழில்நுட்பத்தின் மூலம் A I டெக்னாலஜியை பயன்படுத்தி, இது சாத்தியமா என முயற்சி செய்து வருகிறார்களே தவிர, இன்னும் அதை நடைமுறைப்படுத்தவில்லை... திருமலையை பொருத்தவரை ஒரு நாளைக்கு 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்... அதில் 75 சதவீதம் பேர் மட்டுமே அதேநாளில் தரிசனம் பார்க்க முடியும், 25 சதவீதம் பேர், வைகுண்ட வளாகமான குடோனில் காத்திருந்து, மறுநாள் தான் தரிசனம் பார்க்க முடியும்.... தினமும், 70 முதல் 85 ஆயிரம் பேருக்கு மேல், ஒரே நாளில், தரிசனம் பார்க்க வைப்பது என்பது நடைமுறைக்கு மிகவும் கடினமான ஒன்று... என்னுடைய அனுபவத்தில், தற்போது உள்ள நடைமுறையின்படி, 1 மணி நேரத்தில் 3000 முதல் 4000 பக்தர்கள் மட்டுமே, தரிசனம் பார்க்கும் வசதி உள்ளது.... இதுவே அதிகபட்சம், எனவே தினமும், நமக்கு முன்பு ஏற்கனவே, 25 ஆயிரம் பேர் காத்திருப்பார்கள், அவர்கள் தரிசனம் பார்த்து முடித்த வெளியே சென்றால்தான், நாம் வந்து தரிசனம் பார்க்க முடியும்... அதுவரை நாம் குடோனிலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.... எப்போதாவது பக்தர்கள் கூட்டம் மிகக் குறைவாக வந்தால்மட்டுமே 3 முதல் 5 மணி நேரத்தில் சாமி தரிசனம் பார்க்கலாம், ஒரு சில நாட்களில் மட்டுமே அப்படி நிகழும்.... வைகுண்ட வளாகமான குடோனில், பக்தர்களை காக்க வைக்காமல், தரிசனம் என்று TTD சொல்வதை எப்படி சாத்தியப்படுத்த முடியும் என பார்த்தோமேயானால்... இலவச தரிசனத்தில் நவீன தொழில்நுட்பத்தில் அதிவேகமாக டிக்கெட் கொடுப்பது, மொபைல், லக்கேஜ் டெபாசிட் செய்யும் இடத்தில், AI தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய, அதிநவீன ஆட்டோமேட்டிக் கருவிகளை பொருத்துவது, டிக்கெட் ஸ்கேன் செய்யும் இடத்தில் அதிவேகமாக ஆட்டோமேட்டிக் ஸ்கேன் கருவிப்பொருத்தி ஸ்கேன் செய்தல், வரிசைகளில் ஒரு சில மாற்றம் செய்தல், வரிசைகளை மேம்படுத்துதல், போன்றவைகளை செயல்படுத்தும் போது 1 முதல் 3 மணி நேரம் மிச்சமாகலாம், அந்த மிச்சமாகும் நேரத்தில், ஒரு மணி நேரத்தில் 4 ஆயிரம் பேரை தரிசனம் பார்க்க வைக்கலாம், அப்பொழுது அதிக நேரம் காத்திருக்க தேவை ஏற்படாது என்பது என என்னுடைய கணிப்பு, அதற்கான ஆய்வுகள் தான் தற்போது நடைபெற்று வருகின்றன... திருப்பதியை பொருத்தவரை நம் மனதில் ஒன்றை உறுதியாக வைத்துக் கொள்வோம்.. இலவச தரிசனம் என்பது சராசரியாக, 6 முதல் 12 மணி நேரம், அது எப்பொழுதும் மாறவே மாறாது... ஏனென்றால் ஒரு நாளைக்கு 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்... அவர்களை ஒரே நாளில் தரிசனம் பார்க்க வைப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று. அதேபோல் நண்பரே உங்களுக்கு இது போல் சிரமம் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு சில யுத்தியை பயன்படுத்துங்கள்... அப்பொழுது உங்களுக்கு எளிதான தரிசனம் கிடைக்க வாய்ப்பு அதிகம்... 1. உங்களுடைய திருப்பதி பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே திருப்பதியில் என்ன நிலவரம் என்பதை கண்காணியுங்கள்... தகவலை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற போல் திட்டமிடுங்கள்.. 2. டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள்.. கிடைக்கவில்லையெனில், கீழ் திருப்பதியில் வழங்கப்படும் SSD இலவச தரிசன டிக்கெட்டை வாங்கிக்கொண்டு.. தரிசனத்திற்கு வாருங்கள்.. 3. சனி, ஞாயிறு, முக்கிய விழா நாட்கள், விடுமுறை தினங்களை தவிர்ப்பது அதிகபட்ச காத்திருப்பு நேரத்தை குறைக்கும்.... இதை நீங்கள் முயற்சிக்கும் பொழுது... நிச்சயமாக எளிதான தரிசனம் பார்க்க முடியும்... இது நான் இலவச தரிசனம் பார்ப்பதற்காக பயன்படுத்தும் யுக்தி...

    • @GEINFOTEC
      @GEINFOTEC 12 дней назад

      ஒரு விஷயத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்... திருமலை கோயிலில் இருக்கும் பிரதான அர்ச்சகாஸ் பெரியவர் என்னிடம் கூறியது, கோடி ரூபாய் கொடுத்து, தங்கம், வைரம் கொடுத்து, பெருமாளுக்கு மிக அருகிலே சென்று பெருமாளை தான் பார்க்க முடியும்... இலவச தரிசனத்தில் நாள் முழுக்க காத்திருந்து, கால் கடுக்க, கண் விழித்து, உடல் வருத்தி, தரிசனம் பார்க்க வரும் சாதாரண பக்தனை, "என்னை பார்ப்பதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு வருகிறாயே பக்தா" "யாரப்பா நீ, என் முன்னே வா" என பெருமாளே அவர்களை பார்ப்பார்.... என்று அவர் கூறினார்... அவர் கூறிய இந்த கூற்றை நான் முழுமையாக நம்புகிறேன்... உணர்ந்திருக்கிறேன்.... என் உழைப்புக்கேற்ற அதற்கான பலனையும் அடைந்திருக்கிறேன்... இந்தக் கூற்று எனக்கானது மட்டுமல்ல அனைவருக்கும் ஆனது என நம்புகிறேன்...