அதிக எடையைத் தூக்க முயற்சித்து பரிதாபமாக பலியான உயிர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 1 тыс.

  • @minescopecinema6678
    @minescopecinema6678 2 года назад +679

    நாம் வாழ்வதே பெரும் போராட்டம்.... நாம் இயற்கையோடு வாழ்வதும் இயற்கை முறையில் கிடைக்கும் உணவை எடுத்துக் கொள்வதே வருங்காலத்தில் மிகவும் சரியானதாக இருக்கும் நம்மை காக்கும்....

    • @வெலசே
      @வெலசே 2 года назад +5

      சிறப்பான பதிவு தோழா

    • @OctopusCUT
      @OctopusCUT 2 года назад +27

      Boomer

    • @praveenkumarr5553
      @praveenkumarr5553 2 года назад +22

      Boomer

    • @Vanmeekan
      @Vanmeekan 2 года назад +1

      நான் நினைத்தேன் எந்த கூமுட்டையாவது boomer என்று command போட வரும் என்று. அப்படியே நடந்துவிட்டது. இரண்டு முட்டாள் இருக்கிறார்கள்

    • @venkats4489
      @venkats4489 2 года назад +1

      என்னடா எது சொன்னாலும் பூமர் அப்படி னா என்ன❓எது நல்லது சொன்னாலும் கிண்டல் செய்வது .வேலை நாம் எடுத்துக் கொள்ளும் காய்கறிகள் பூச்சி கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் அதிக மாக தெளிக்க படுகிறது. முட்டாள் மாதிரி பேச எப்படி தான் முடியுதோ.. மஞ்சள் பையை கேவலமாக பேசி இப்போது விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.... கிண்டலாக எடுத்து அனைத்தும் இழந்து வருகிறோம்..

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 2 года назад +1459

    அழகான தமிழ் வசனம் : "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு "

    • @shanmugamv5428
      @shanmugamv5428 2 года назад +74

      Mudu ne

    • @thasapprathap8665
      @thasapprathap8665 2 года назад +13

      Mahanadhi la Kamal oda maamanaar per enna??

    • @Beauty2004.1
      @Beauty2004.1 2 года назад +12

      @@shanmugamv5428 correct oru kastam vanthaail odanae oru proverb...

    • @kathiravan28
      @kathiravan28 2 года назад +15

      Loosu ethachum pesanumnu pesakudathu

    • @suryajjsuryan1928
      @suryajjsuryan1928 2 года назад +7

      Bro nega pathaa Mari pesa kutadhu unnaku Ena bro Thirium Gym pathii summa negala onnu pesa kutadhu

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 2 года назад +122

    உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும் ஆனால் அதே உயிருக்கு ஆபத்து வரும் வரை உடல் பயிற்சி அவசியமற்றது.

    • @karma-yq3je
      @karma-yq3je 2 года назад +1

      podaa sombori

    • @karma-yq3je
      @karma-yq3je 2 года назад

      @@mahaboobsubuhani2689 nee dhindu saavuda panni

    • @Anime2se
      @Anime2se 2 года назад

      @@mahaboobsubuhani2689 gym ku poravan boomer a illa unna maari veetula vettiya irukkavan boomer a

  • @Frozen_Flash_Gaming
    @Frozen_Flash_Gaming 2 года назад +110

    இன்று காலை செய்தித்தாளில் இந்த செய்தியை கண்டேன்😞ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்🙏🙏

  • @chandrasekar55
    @chandrasekar55 2 года назад +5

    தேவையற்ற முயற்சியால் பயிற்சி செய்தும் வீழுச்சிதான்!
    ஆழ்ந்த இரங்கல் 🙏🏻

  • @gowshik1468
    @gowshik1468 2 года назад +196

    Respect for the Brother 🔥🇮🇳💪

  • @nareshkrishna1122
    @nareshkrishna1122 2 года назад +184

    30% workout 70%diet
    One of the workout rule

  • @karthikeyanrajamani8307
    @karthikeyanrajamani8307 2 года назад +109

    Do Exercise for health,body building is not necessary
    1)5 -7min stretchings and slight warm up
    2)then strengthening exercise
    1)push up 10*3
    2)pull ups 5*3
    3)5 or below dumbbells for biceps
    15*3
    4) shoulder press with dumbbells
    10*3
    5)squats for leg 15*3
    6)light weight dead lift for spine
    Lower back
    7)some leg rising and plank for
    Abdominal strength
    *30min enough with rest in between them
    *Weekly three days
    *enough deep sleep and rest then only exercise
    *our traditional foods is good
    *eat light foods in night (fruits)
    * do not disturb body too much

    • @virusfounds2021
      @virusfounds2021 2 года назад +2

      bravo..well said bro

    • @midhunkumara2384
      @midhunkumara2384 2 года назад +3

      Please don't damage the sport

    • @blockbustersongs2306
      @blockbustersongs2306 2 года назад

      Thank you

    • @yaapu8506
      @yaapu8506 2 года назад

      appreciate it my brother , thank u

    • @aruncps
      @aruncps 2 года назад +2

      well written... would like to expand on "traditional food" = no machine food which removes fiber from Carb. Removal of fiber hurts Pancreas, leads to Wgt gain and many other problems.
      Machine food or Festival food
      1. Rice mill - polished rice
      2. Flour mill - all flour from wheat to millets
      3. Sugar mill
      4. Wet Grinder - again flour
      5. Mixie - Fruit juices.
      a. Fiber food keeps Pancreas Happy!
      b. Strength Exercise replaces Fat cells with cell having Mitochondria
      c. Cardio for O2 for Mitochondria!

  • @muthu2528
    @muthu2528 2 года назад +8

    வாழ்க்கையில் சுமக்க வேண்டியது எத்தனையோ இருக்கிறது🌷🌷🌷 இறைவன் தந்த உடம்பில் அதில் மாற்றம் செய்யலாம் என்று நினைத்தால் மாரடைப்பு நிச்சயம்,:-)😭😭😭

  • @rajkumarp8962
    @rajkumarp8962 2 года назад

    நீயா நானா உங்க பேச்சு சூப்பர் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ சொன்ன கவிதை சூப்பர்

  • @arulananthamelmo1570
    @arulananthamelmo1570 2 года назад +75

    Rest in peace 💐 உடல் ஆரோக்கியத்திற்கு
    நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுதல் நல்லது உடலுக்கு நன்மை பயக்கும்.

  • @irfansha1398
    @irfansha1398 2 года назад +224

    அட.... பாவிகளா நானே அடுத்த வாரம் Gym போலாம் முடிவு பண்ணிருக்கேன் ... இந்த நேரத்தில் நல்ல செய்தி இனி விளைங்கிடும்

    • @guruagencies5577
      @guruagencies5577 2 года назад +8

      நானும் தா ப்ரோ

    • @sivaa2015
      @sivaa2015 2 года назад +26

      போங்க புரோ உடற்பயிற்சி செய்வது நல்லது தான் ஆனால் நாம்மளால முடிந்த அளவு தான் பயிற்சி செய்யவேண்டும்.

    • @guruagencies5577
      @guruagencies5577 2 года назад +1

      @@sivaa2015 tq bro

    • @rheyy304
      @rheyy304 2 года назад +2

      Nanum thaan bro ana limited ah pananum....entha oru artificial protein supplements and powders eduthuka kudathu ..

    • @prabhunagarajan9171
      @prabhunagarajan9171 2 года назад +1

      😂

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 2 года назад +124

    உடலுக்கான உண்மையான பயிற்ச்சி யோகாசனமே சிறந்தது. உடல் மட்டும் அல்ல மனமும் ஒருநிலைபட்டு சீராகும்....

    • @kumaresh5962
      @kumaresh5962 2 года назад +3

      Boss...mudile

    • @amareditz859
      @amareditz859 2 года назад +7

      Poda boomer

    • @amareditz859
      @amareditz859 2 года назад +8

      U can do gym workouts with proper guidance so don't speak like boomer

    • @bestedits2113
      @bestedits2113 2 года назад +6

      Yoga panni ni gym bodybuilding champion akiduviya da punda ........ Yen da Boomer 🖕🏻

    • @ungoyaji2012
      @ungoyaji2012 2 года назад +2

      Yoga panni Rani Coleman kooda aaga mudiyadhu

  • @saranya8592
    @saranya8592 2 года назад +152

    தமிழகத்தில் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர கோயில்களில் உள்ள சிலை திருட்டை தடுத்து நிறுத்திட 44 ஆயிரம் கோவில்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா பொதுநல வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

    • @divine_jd
      @divine_jd 2 года назад +3

      Ohhh apdiya super

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 года назад +5

      idhu sevidan kaathil ooodhina sangu ....... arasu idhai kandu kollaadhu..........

    • @ashokak250
      @ashokak250 2 года назад +1

      Thuuu po

    • @lllluin
      @lllluin 2 года назад +2

      உங்க ஐயா எத்தன வழக்கு போட்ருகறரு
      லிஸ்ட்டு பெருசாய்டே போகுது 🤔🤔

    • @trijosterracegarden
      @trijosterracegarden 2 года назад +1

      Amma courtla case potachi.Apuram samiha valaithalangalilum parapiyatchu. Viewersum parthatchu sari ethanaal enna nadakanumnu ethirparkirerhal ? Onnumae nadakadhu. 1000 channelil poi comment sectionil kathari kondiruparhal Vida innum 100 courtla poi ethae karuthai valiuruthi case podunga. Anaivar kavanathiyum perungal .Appa kooda kustum than . Irunthalum muyarchiku vazthukal

  • @ruban4328
    @ruban4328 2 года назад +3

    அந்த வாய்ப்பு எனக்கு கெடைக்கணும்..🥺🖤✨,

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 года назад +3

    நமது உடல்
    நம்மால் முடிந்த அளவுதான் பயிற்சி பண்ணனும்
    அளவுக்கு மீறி வீம்பாக செய்தால்
    இது போன்று சிக்கல் ஏற்படும்
    நடிகர் முத்துராமன் அதிகாலையில் பயிற்சியின் போதே இறந்தார்

  • @arafat1991
    @arafat1991 2 года назад +9

    20% workout
    40% sleep
    40% diet
    daily workout is 45 minutes is best,
    Weight lifting is belongs to age and health conditions.

  • @Duraikasirajan_12
    @Duraikasirajan_12 2 года назад +193

    நாளைக்கு தான் ஜிம்முக்கு போகலாம்னு நினைச்சேன் நல்ல சகுனம் 🙏

  • @harivarathan9335
    @harivarathan9335 2 года назад +41

    அனைவரும் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும், ஒரு மனிதனுக்கு ஆயுள் இல்லை என்றால் மரணம் எந்த வயதிலும், யாருக்கு வேண்டுமானாலும் வரும்

    • @tamilpk3664
      @tamilpk3664 2 года назад +1

      அப்ப ஏதாவது மாடி'ல இருந்து குதிங்க, உங்க ஆயுள் எவ்வளவு நாள்னு பாக்கலாம்.

    • @ungoyaji2012
      @ungoyaji2012 2 года назад

      @@tamilpk3664 madi la irundhu kuthikradhum gym poradhum onna 🤡

    • @01az01az
      @01az01az 2 года назад +1

      @@tamilpk3664 குறிக்கலாம்.....குதிக்கலாம்...‌அவருக்கு 100 வயது வரை வாழ வேண்டும் என்று எழுதப் பட்ட விதியிருந்தால் அவர் அந்த கால கட்டத்தை எட்டும் வரை அவர் மாடியிலிருந்து வேண்டுமென்றே குதித்ததால் ஏற்பட்ட விளைவுகளுடனே தான் போராடி வாழ்ந்து முடிக்க வேண்டும்.
      அவர் அதற்கு தயாரில்லை என்பதைத் தான் தன் பதிவில் தெரிவித்துள்ளார்

  • @bheeshmayoung8597
    @bheeshmayoung8597 2 года назад

    ஆன்மா உன் திருவடி சேர வேண்டுகிறேன் நமசிவாய

  • @Yarowne
    @Yarowne 2 года назад +47

    எந்த பயிற்சியும் தேவை இல்லை...மனதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்... உடம்பில் எந்த நோயும் அண்டாது...

  • @rahulttf1988
    @rahulttf1988 2 года назад +3

    உன் வீரம் இந்த பூமியில் மறையாது 💪💪💪

  • @jaganathbabu7544
    @jaganathbabu7544 2 года назад +11

    My theory: most heart attacks while engaged in a weight lifting activity is due to improper breathing and the result of which extreme high blood pressure or extreme changes in the blood pressure. Use appropriate weight, follow progressive overload, breath properly between reputations and do cardio regularly. Above everything, sleep and stress levels needs to be managed. Dont train hard without having a proper sleep hygiene.

  • @gomathirajan2403
    @gomathirajan2403 2 года назад

    வீட்டில் உள்ள வேலைகளை செய்தாலே போதும் பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளை செய்தாலே போதும் மெஷின் உபயோபடேத்தாமல் இருந்தால் போதும் உடற்பயிற்சி தேவையில்லை அப்படியே செய்தாலும் நமக்கு சீரமாம் இல்லாத உடற்பயிற்சி செய்யுங்கள் 🙏

  • @prakashsam6968
    @prakashsam6968 2 года назад +3

    0:58 exactly correct.

  • @professorvicky8886
    @professorvicky8886 2 года назад

    ஆரோக்கியமான உடல் உயிரைக் காக்கும்...
    அழகான உடல் அவசியமற்றது....

  • @rohitm9759
    @rohitm9759 2 года назад +9

    Well explained.... Well conveyed.... Long live vaccines

    • @d3adm3a78
      @d3adm3a78 2 года назад +1

      Vaccine'aa 🤣

  • @catzgamez0.761
    @catzgamez0.761 2 года назад

    எனக்கும் இதே போல ஆனது உண்டு.. பின்பு நான் நடை பயிற்சி, உடற் பயிற்சி செய்கிறேன்.. உடல் ஆரோக்கியம் அதிகம் உணர்கிறேன்... முக்கியமாக தூக்கம் ரொம்ப அவசியம்...

  • @Sl_king213
    @Sl_king213 2 года назад +126

    It's very common Sudden Cardiac Death (SCD) In Sports is the Most Common Medical Cause Of Death In Athletes. This happens to pro athletes too it called the exercise paradox hapens to 1 in 40000 athletes per year .
    It didn't happen because of his mistake.

    • @SathishKumar-ik8uh
      @SathishKumar-ik8uh 2 года назад +11

      andha 3 experts, indha reporters ah pathadhuku, indha comment ah paathutu poirpan🔥👍

    • @abisheikk9895
      @abisheikk9895 2 года назад +8

      I think this is the best comment. Its great you highlighted the real fact among the boomers who say "iyarkai odu vaazhndga namakku indha gym laam thevai illa". Ipdi pesuravan laam ennathuku oorukulla irukan poi kaatukulla iyarkai odave vaazha vendiyadhu dhaana. Idhula sirappana padhivu nu reply vera😑

    • @krish7105
      @krish7105 2 года назад

      Good info sir... Yes many Olympic athletes n foot ball players died of this ...

    • @sivaskd1103
      @sivaskd1103 2 года назад

      cardiac arrest ah

    • @johithedits6860
      @johithedits6860 2 года назад

      Regular heart check up panna thaduka mudiuma ?

  • @Mano-oc4qq
    @Mano-oc4qq 2 года назад +1

    Peace bruh 🕊️

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 2 года назад +22

    பந்தாவாக உலாவருவதுக்கு தான் ஜிம்க்கு போராங்க ஆனால் உடல் ஆரோக்கியம் என்பது நாம் கடைபிடிக்க வேண்டிய உணவு மற்றும் பலக்கவளக்கங்களில் உள்ளது

  • @Joysrenu1226
    @Joysrenu1226 2 года назад

    ஆழ்ந்த இரங்கல்.

  • @praveene5921
    @praveene5921 2 года назад +80

    Don't panic, that's because of Ego lifting

    • @cyruscyrus336
      @cyruscyrus336 2 года назад

      Correct

    • @devips111
      @devips111 2 года назад +1

      Well said 💯

    • @GokulHardy7
      @GokulHardy7 2 года назад

      Appudi na ?

    • @sankarjeeva7665
      @sankarjeeva7665 2 года назад

      @@GokulHardy7 without proper progression ingreasing more weight

    • @VimalManii
      @VimalManii 2 года назад

      @@anueswari8412 what is the exact reason?

  • @realheroesinindia1050
    @realheroesinindia1050 2 года назад +5

    When u go to gym 1 st disuse with doctor for ur body type because heart& lungs important role condition other sugar, bp, muscle tissue weakness other disease may be causing death avoid over work out time
    Must Follow good nutritional food , avoid drugs like alcohol toboco main 7 to 8 hours sleep must

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 2 года назад +1

    பல காலமாக கடினமாக உழைத்த எனக்கு கொரானா தொற்று வந்தது... 2 தடுப்பு மருந்து எடுத்து கொண்ட பிறகு மூட்டுவலிகள் முதல் அதிக உழைப்பு காரணமாக உடல் அசதிகளும் அதிகமாகி விட்டது ....எனவே உடற்பயிற்சி முதல் உழைப்பு வரை எச்சரிக்கையாக நிதானமாக மேற்கொள்ளுங்கள்...கொரானா முதல் தடுப்பூசி வரை பலவித மருத்துவ காரணங்கள் கூறினாலும் ஏதோ உடலில் மாற்றத்தை கொரானா ஏற்படுத்திவிட்டது...எச்சரிக்கை...

  • @dharmarajp994
    @dharmarajp994 2 года назад +4

    உயிரற்ற உடம்பு பயனற்றுப் போகும்... உடம்பை எவ்வளவு பலமாக வைத்திருந்தாலும் உயிர் இல்லை என்றால் அது பயனற்றதே. ஆக உடம்புக்கு உயிர் முக்கியம் என்பதை நன்கு அறிந்து செயல்படுதல் அவசியம்.

  • @இயற்கைஉணவுசமையல்நம்மாழ்வார்

    இன்னுமா பிசா பர்கர் சாப்புடுங்க.... அப்புறம் அடுத்து o2 வா காசு கொடுத்து வாங்குற நிலைமை வரும்,இது தீர்க்க தரிசனம்.... புரிஞ்சவன் லைக் போடுங்க...

  • @thundervk6800
    @thundervk6800 2 года назад +71

    gym is not wrong
    taking good food is needed
    no neee to use supplements and steroids
    no need of supplements please avoid this

    • @ஆதிதேவதை-ச2ர
      @ஆதிதேவதை-ச2ர 2 года назад +2

      உன் மைதான் நானும் அனுபவித்து இருக்கிறேன்

    • @barathnithyanandham9248
      @barathnithyanandham9248 2 года назад

      Steroids taking with proper medication for professional shows are not wrong and whey protein is not an alien thing it's just derivative from milk going for supplements like testosterone booster bcaa are dangerous
      If you met with accident doctors will recommend you protein powder of you can't eat meat the same powder is stored and sold in markets

    • @harishmohan9207
      @harishmohan9207 2 года назад

      Supplements ku meaning solungale..

    • @barathnithyanandham9248
      @barathnithyanandham9248 2 года назад +3

      @@harishmohan9207 food ku substitute ippo ortharuku 60kg irrundhu musco aahweight ethanum Naa 80-120 grams protein aah edukanum aana elaarukum adhu easy kadayaadhu silar kammiyaa saapduvaanga so protein powder substitute aah use pannikalaam saapatuku badhula odambuku thevayaana sathu supply panradhaala supplement nu sollvaanga

    • @thundervk6800
      @thundervk6800 2 года назад

      @@barathnithyanandham9248
      i accept protein powder is needed for some times not all the time
      iam also doing exercise iam only taking natural food
      you have to choose natural food there are many natural foods are still in low price to eat it shows slow result but it worth
      iam doing walking by lifting 20kg of wait daily for a long time
      and i still healthy
      but iam not opposing artificial food
      but there is a limit to take it thats it

  • @giritharansr3905
    @giritharansr3905 2 года назад +1

    அவரவர் தன்னுடைய தனக்குத் தேவையான வேலைகளை செய்தாலே போதும். ஜிம்மிற்கு போவதைவிட நாம் வேலை பார்க்கும் இடத்தை ஜிம்மாக நினைத்து வேலை செய்தால் போதும். உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.

  • @srinath3450
    @srinath3450 2 года назад +41

    கடவுள் கொடுத்த தை ஏன் மாற்ற வேண்டும்... எதை.செய்ய வேண்டுமோ.. அதை செய்யுங்கள்....மாற்றம் தேவை..

    • @jaijaya542
      @jaijaya542 2 года назад +2

      God de ithula serkaatheenga

    • @dreamer2571
      @dreamer2571 2 года назад

      Boom boom boomer

  • @AshokKumar-cz5lh
    @AshokKumar-cz5lh 2 года назад +1

    லட்சம் பேரு சாதுச்சிருக்காங்க ஒருவர் இறந்து போனதுக்கு மற்ற எல்லோரையும் குலப்புவது மிகவும் தவறு 😡அவரின் மரணம் வீர மரணமே 🙏

  • @HK_MR
    @HK_MR 2 года назад +8

    after covid waves im hearing these kind of news a lot

  • @alliswell7993
    @alliswell7993 2 года назад

    அந்த அண்ணன் veramanavar

  • @saravananm1052
    @saravananm1052 2 года назад +22

    அந்த காலத்தில் எதோ உடற்யிற்ச்சி ..இன்றும் அரோக்கியம் ...உழைத்தல் போதும்..அதுவே அரோக்கியம்...

  • @mraaryanvlogger3653
    @mraaryanvlogger3653 2 года назад

    Super 😄😄😄😄😄

  • @austinzen5578
    @austinzen5578 2 года назад +36

    Everyone commenting his hardwork,very proud etc but this is called ego lifting ..

    • @dhamodharanmanickam1373
      @dhamodharanmanickam1373 2 года назад +2

      True

    • @d3adm3a78
      @d3adm3a78 2 года назад +2

      Bro, ego lifters dont die. There's more going on.
      Maybe he's too dehydrated when lifting.
      Or he could be habitual steroid user.
      Lifting just put strain on heart. He could have died by walking 10 floor in stairs.

    • @SOUL_KILLER_46
      @SOUL_KILLER_46 2 года назад

      @@d3adm3a78 No bro he is My brother's gym mate and he is a steroid user 🥲

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 года назад

    ஆழ்ந்த இரங்கல்

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 года назад +7

    Exercise can energize our mind and our body and help keep us more active. At the same time doing strenuous exercise can sometimes cause allergies in ourNot only that but at the present times the nutrients in the foods we eat are very low. body.

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 2 года назад +1

    Simple exercise , healthy food,thats enough

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 2 года назад +15

    அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் இன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சி தேவையான ஒன்று தான் ஆனால் கவனம் தேவை அதனால் செய்யாமல் இருக்க முடியாது முறையாக கற்றுக்கொண்டு கவனமாக செய்யவேண்டும் 🙏🙏🙏

  • @Craftworld-y4w
    @Craftworld-y4w 2 года назад

    நல்லது வாழ்த்துக்கள்

  • @kabilankabilan9694
    @kabilankabilan9694 2 года назад +9

    Life la Ethume oru limit than 🤦🤦🤦

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 2 года назад +1

    Natural is best

  • @karthicksanthakumar8020
    @karthicksanthakumar8020 2 года назад +30

    After Vaccination we are not with our same health or body...it's high time to understand...

    • @sturdyrocks
      @sturdyrocks 2 года назад +4

      Exactly

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 года назад +4

      Ama bro naan daily 50 push ups poduven ipo 30 potale sternum valikudhu

    • @gowthamaj3101
      @gowthamaj3101 2 года назад +7

      இதுக்குத்தான் நான் ஊசி போடவே இல்ல 😁

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 года назад

      @@gowthamaj3101 elei oosi potadha college Kula viduvenu sonna ennale pana mudiyum potudha aganum

    • @gowthamaj3101
      @gowthamaj3101 2 года назад +1

      @@Rio-mg9ky
      Students Lam Vera vazhi Illatha Pa ennna Panrathu Government Rules Appudi

  • @balajit7373
    @balajit7373 2 года назад

    யோகா மிக சிறந்த பயிற்சி ஆகும் மற்றவை தேவை இல்லாதது
    அதிக எடை தூக்கும் போது நெஞ்சு வலி ஏற்பட்டு மரணம் வந்து விடும்
    அதிக எடை ஆபத்து

  • @user-kl2cj2qc1e
    @user-kl2cj2qc1e 2 года назад +19

    ஒன்னும் இல்ல வீட்ல தண்டமா சோறு போட்டா இப்படி தான்' நம்மல மாறி 10 மணி நேரம் வேலை செய்யறவனா இருந்தா எங்க டைம் கிடைக்க போகுது உடல் பயிற்சிக்குலாம் ...!

  • @ramramram3593
    @ramramram3593 2 года назад

    இப்போது உள்ள உணவு பழக்கவழக்கங்கள் தான் இந்த மாதிரி நிலைமைக்கு வழிவகுக்கிறது நல்லது என்று நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் விஷமாக இருக்கிறது

  • @professionalzone1729
    @professionalzone1729 2 года назад +4

    Kambu,ragi,solan ,ellam disappeared,parotta, savarna. Chick fried ...is in live ... future?

    • @cartoonszz337
      @cartoonszz337 2 года назад

      There r still alive in my home☺️ because of my mother ❤️

  • @manoharanp2380
    @manoharanp2380 2 года назад

    Vakking best

  • @jacobsuren5571
    @jacobsuren5571 2 года назад +6

    Vaccine side effect ????

  • @mohandass.j1376
    @mohandass.j1376 2 года назад +23

    இது எல்லாம் எதுக்கு சாப்பட்டம்மா சந்தோசமா இருந்தமானு இருக்கனும்

    • @premthalapathyyprem3714
      @premthalapathyyprem3714 2 года назад +3

      Body fit uhh irukathu bro..

    • @mohandass.j1376
      @mohandass.j1376 2 года назад +6

      @@premthalapathyyprem3714 நண்பா ஒரு நாளைக்கு மூன்று முறை மாடி படி ஏறி இறங்கி 2கிலோ மீட்டர் நடந்து போய் வந்தால் போதும்

    • @12343fofhrnejd
      @12343fofhrnejd 2 года назад +3

      @@mohandass.j1376 ninga sonnatha panna ethana calories koraiyum nu sollunga paapom

    • @blackpunk5014
      @blackpunk5014 2 года назад +1

      @@mohandass.j1376 neenga soldrathun weighth loss ku .weight gainku weight lifting thevai pa boomers

    • @sureshdhanasekarv845
      @sureshdhanasekarv845 2 года назад +1

      @@premthalapathyyprem3714 முடிந்த வரை தினமும் காலை மாலை என நடந்து பாருங்க..
      நிச்சயமாக உடல் எடை குறையும்..

  • @samysamy1444
    @samysamy1444 7 месяцев назад

    👌👌👌👍

  • @sibisenthil7356
    @sibisenthil7356 2 года назад +5

    same incident happened for punith rajkumar. similarly . RIP bro 😔

  • @badsenthil2813
    @badsenthil2813 2 года назад

    Happy ending👍

  • @biggboss2743
    @biggboss2743 2 года назад +11

    Running & swimming best

    • @nmkkannan1256
      @nmkkannan1256 2 года назад +1

      ellame best thaan correct ah senja

    • @biggboss2743
      @biggboss2743 2 года назад

      @@nmkkannan1256
      Running swimming best bro
      Breathing nalla irukum

    • @sijin_binu280
      @sijin_binu280 2 года назад

      @@biggboss2743 ponna varam kooda jogging poi than oruthan lungs vedichi sethu ponnanu polimer la vanthuchu nee pakalaya da punda

    • @mani-zm4iy
      @mani-zm4iy 2 года назад

      @@biggboss2743 running and 20 pull ups daily veetla senjaley body perfect aha irukum.

  • @ungalpriyamanathozhi6980
    @ungalpriyamanathozhi6980 2 года назад

    ஆரோக்கியம் குறைந்து கவர்ச்சிகாக உடற்பயிற்சி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அதுவும் குறுகிய காலத்தில் உடலை மெறுகேற்ற நினைப்பவர்கள் அதிகம். பல உடற்பயிற்சி கூடங்கள் காசுக்காக மட்டும் நடக்கின்றது.

  • @bgdinesh4008
    @bgdinesh4008 2 года назад +41

    அதை நீங்க ஏன் அனுமதிக்கிறிங்க தமிழ்நாட்டில எந்த டாக்டர் களும் எதையும் ரிசோர்ஸ் பண்ணி தடை பண்றதேயில்லை அப்பறம் விபரிதம் வந்த பிறகு விளக்கம் மட்டும் கொடுக்க வேண்டியது

    • @kumaresh5962
      @kumaresh5962 2 года назад

      Moodu. Research panna panam nee thariya??

    • @kumaresh5962
      @kumaresh5962 2 года назад

      Ithellam Ella doctors um sollite than irukanga. Nee than kaadula vaangrathile

  • @pslpsl5533
    @pslpsl5533 2 года назад

    நல்ல வேலை 😱

  • @bulp2750
    @bulp2750 2 года назад +5

    Corona injection nu onenu potaiga ethachu pannidumo🤔

  • @suradhas8142
    @suradhas8142 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏 kadavulaeee kapathunga kadavulaeee kapathunga kadavulaeee kapathunga kadavulaeee 🥺 kadavulae

  • @gunasekaran5319
    @gunasekaran5319 2 года назад +3

    ஜிம் ஃபிட்னஸ் செய்பவர்கள் முறையாக தெரிந்து செய்யவேண்டும் 🤔இல்லையேல் வடிவேலு வின்னர் படத்தில் வெயிட் தூக்கி மூக்கு உடைந்தது ரத்தம் வந்த நிலைதான் ஏற்படும் 🤔😫இப்போது எல்லாம் ஃபிட்னஸ் செய்வது உடல் ஆரோக்கியம் ஒருபுறம் இருந்தாலும் பந்தா பெருமை பெண்களை கவர்வதற்கு அதிகபடி ஆசை அளவுக்கு மீறி பழகுவது கெடுதல் தான் நடக்கும் 🤔

    • @mynamyna7602
      @mynamyna7602 2 года назад

      வின்னா் படம் இல்லை கேவில்...

  • @jayasasi9055
    @jayasasi9055 2 года назад

    ஓம் சாந்தி

  • @balakitchen9409
    @balakitchen9409 2 года назад +1

    Miss u Anna🥺🌷

  • @lourduantony5690
    @lourduantony5690 2 года назад +11

    அடுத்தவன் நம்மள பாத்ததும் பயத்துள சாகனும்தான் இந்த பயிற்சி? அதான் தன்னால புட்டுக்கிச்சி

  • @selvamk9920
    @selvamk9920 2 года назад

    இயற்கையான முறையில் உடல் பயிற்சி செய்தாலே போதும் ஐயா எந்த ஊட்ட சத்தும் தேவையில்லை ஐயா

  • @balasrid6846
    @balasrid6846 2 года назад +4

    இதெல்லாம் இப்போது சில வருடங்கள் தானே பின்பற்ற. படுகிறது.பழைய காலம் போல் மிதமான சாப்பாடு...நடைபயிற்சி...போதுமே...

  • @udayakumarmanickam9716
    @udayakumarmanickam9716 2 года назад

    om shanti🥀

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 2 года назад +150

    இதற்கு வயக்காட்டில் வரப்பு வெட்டி உழைத்து இருந்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லாதாக இருந்து இருக்கும்!!!

    • @thundervk6800
      @thundervk6800 2 года назад +23

      yaru da neengalam gym porathu thapu illa
      every one has some work to do
      u can do farming he can't may be his situation
      so he as to go for gym
      the mistake he may did is using of storieds may be

    • @stophatrial
      @stophatrial 2 года назад +4

      Iyarkai vivasayam pana environment kum soil kum nalathu atha panunga,summa yena veana sola koodathu 😹

    • @Ks14300
      @Ks14300 2 года назад

      Dei kiruku koothiayane...ne poi vayal la velai seiya vendithu thana da.... boomer soothu

    • @VVTCreation
      @VVTCreation 2 года назад

      என்னடா முட்டா தனமா பேசிட்டு இருக்க

    • @12343fofhrnejd
      @12343fofhrnejd 2 года назад +3

      @@thundervk6800 avan oru boomer bro

  • @er.farmer6921
    @er.farmer6921 2 года назад +2

    7 years ah nanum workout pannuren.
    Start pannathum weight pull panna kudathu, 1st warm up cardio exercise
    Apparam thn lite weight start pannanum.

  • @karthicksanthakumar8020
    @karthicksanthakumar8020 2 года назад +11

    We have to keep in mind after COVID vaccination it's better to get advice of Dr before lifting weights...this is from my personal experience with my family doctor...lot of these type of cases increased recently...

    • @charlieee4922
      @charlieee4922 2 года назад +1

      True bro....

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 года назад +3

      Home la vachu work out pana mudila daily 50 push up poten vaccine pota kapram 30 poda mudidhu adhuku mela pona sternum valikudhu

    • @crazyridershasha5677
      @crazyridershasha5677 2 года назад

      @@Rio-mg9ky Dr ta poningala bro..enna sonnanga..

    • @crazyridershasha5677
      @crazyridershasha5677 2 года назад

      @@Rio-mg9ky same problem bro..vaccine ku aparam sternum pain vanthathu aana innum sari aagala..ella dr tayum poitten no use bro..

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 года назад

      @@crazyridershasha5677 illa bro doctor kita pogala 6 months workout pannala ipodha panitu iruken ipo problem edhuvum illa.

  • @KAN443
    @KAN443 2 года назад

    Everything Has Limit 👍 Concentrate On Healthy Diet

  • @vishnumurali29
    @vishnumurali29 2 года назад +3

    Who watch a side screen and thinking about a men😂

  • @fazulrahman3955
    @fazulrahman3955 2 года назад

    உயிர் வாழ்வதற்கே
    உடல் பயிற்சி
    உயிர் போவதற்கல்ல
    உடல் பயிற்சி...

  • @periyasamyd7746
    @periyasamyd7746 2 года назад +6

    விவசாயம் நாட்டுக்கும் நல்லது,
    நம்ம உடலுக்கும் வலிமை,

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 года назад

    முயற்சிக்கும் எல்லை உண்டு.
    Pl. Take Care.

  • @maniezhilanpm6061
    @maniezhilanpm6061 2 года назад +5

    கொஞ்சம் கொஞ்சமா weight increase பண்ணுங்க.. Avoid steroids... முடிஞ்ச வரைக்கும் jogging போங்க... அதுவே போதும்...

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 года назад +1

      Yow nammala thooka mudincha weight thookanum aduthavan adhigama thookuran nammalum thooka kudadhu

  • @rsjm6961
    @rsjm6961 2 года назад

    இது மாதிரி எத்தனை பேர் 😭😭

  • @karthikspk8667
    @karthikspk8667 2 года назад +15

    His hardwork😥

  • @pandiyaraja9573
    @pandiyaraja9573 2 года назад +2

    தம்பி விஷ்ணு ஆழ்த்த இரக்கல்

  • @mazhavanmuthusamynayakker7706
    @mazhavanmuthusamynayakker7706 2 года назад +8

    கத முடிஞ்சு போச்சு அவ்வளவுதான்! ஆலோசனையே இயற்கைக்கு மாறானதாக இருந்தால் எவ்வாறு தப்பிக்க இயலும்!

  • @naveenunjalur
    @naveenunjalur 2 года назад

    பாவம்

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 года назад +31

    இதற்கு தடுப்பூசிதான் காரணம்... இனி மேல் இது மாதிரியான டெத் அதிகமாகும்....

  • @jencyjp3921
    @jencyjp3921 2 года назад

    muthukumar...sir👍

  • @bjbking3248
    @bjbking3248 2 года назад +37

    டேய் நீங்களாம் வீட்டு வேலையை பார்த்தாலே ..உடற்பயிற்சி தேவையில்லை

    • @12343fofhrnejd
      @12343fofhrnejd 2 года назад +5

      Appa poi ammi arainga bro

    • @12343fofhrnejd
      @12343fofhrnejd 2 года назад

      @FUTURE SINGER ❤️ 😑 ok

    • @sekarsekarmohan9002
      @sekarsekarmohan9002 2 года назад

      டேய் என்னடா வாசல் தெளித்து கோலம் போட்டு விட்டுயா .

  • @thekingoflife-ci5bp
    @thekingoflife-ci5bp 2 года назад

    Rip 😥😢😢

  • @vimalathithan377
    @vimalathithan377 2 года назад +4

    Punith Rajkumar kum ithaan nadanthuchu

  • @govithagovith7742
    @govithagovith7742 2 года назад

    Miss u 😭😭🙏🙏

  • @madhananbalagan7935
    @madhananbalagan7935 2 года назад +3

    Adhega weight thookunathan body ku power varumnu artham illa running poi pushups pull-ups situps pannale podhum

  • @robinsonrobinson7300
    @robinsonrobinson7300 2 года назад

    Super very nice

  • @karthikeyan-iz7jv
    @karthikeyan-iz7jv 2 года назад +4

    gym la ellathukum coach irunthu proper ah workout panranga apdi irunthum epdi🤔