என் சிறுவயதில் நடந்தது.இதன் தாக்கம்தான் எனக்கு நீதியின் மேல் நம்பிக்கை இல்லாமல் போனது.தீவிரவாதிகள் ஏன் தோன்றுகிறார்கள் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சான்று
கீழவெண்மணி சம்பவத்தை வைத்து தற்போது பலர் காசு பார்க்கிறார்கள் ஆனால் இந்த சமயத்தில் உயிர் நீத்த தியாகிகள் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு இன்று வரை எந்த உதவிகளும் கிடைக்கவில்லை இதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை
ஒருவரை கொலை பண்ணியதுக்கு ஆயுள் தண்டனை 42பேரை கொலை பண்ணியதுக்கு 10ஆண்டு தண்டனை. பிறகு விடுதலை நல்ல இருக்க உங்க தீர்ப்பு. வாழ்க இந்தியா நீதிமன்றம் வளர்க இந்தியா நீதிமன்ற தீர்ப்புகள்😡😡
பள்ளியில் கட்டணம் பாக்கி வைத்திருக்கும் மாணவர்கள் சர்டிபிகேட் ல் கட்டணம் பாக்கி வைத்திருப்பவர் என்று சர்டிபிகேட் ல் எழுதிக்கொள்ளலாம் என்று தீர்ப்பாம் இது நீதிமன்றம் நம்பிக்கை குலைவதாக உள்ளது.
விஜயநகர தெலுங்கு நாயக்கர்கள் தமிழகத்திற்க்கு படையெடுத்து வந்த போது தமிழர்களை வீழ்த்தி தமிழர்களின் நிலங்களை பிடுங்கி தமிழர்களை அடிமை படுத்தி பண்ணை அடிமைகளாக்கினார் அந்த தெலுங்கு நாயக்கர்கள் பண்ணையார்களாகவும் முதலியாகவும் ஆகி இன்று வரை தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றனர். தோழரே
தமிழர்களை மரட்டியார் நாயக்கர்கள் ஆண்ட பொழுது கள்ளர்கள் பெருமளவில் அரசு சொத்துக்களை களவு செய்தனர் இதை ஓடுக்கும் விதத்தில் கள்ளர்களுக்கு ஜமீன் என்ற பதவி தஞ்சை முழுக்க கொடுக்கபட்டது.. எச்ச ஜமீன் பதவிக்காக மரட்டியார் காலை நக்கி பிழைக்க தமிழ் மக்கள் மீது வரிகள் பெருமளவில் வசிக்க பட்டது... மரட்டியார் காலம் முடிந்து நாயக்கர் நாயுடு ஆண்ட பொழுது ஜமீன் விட்டு கொடுக்க மனமில்லாமல் ஜமீன் சொத்துக்களை மட்டும் விட்டு வைத்து மற்ற உழைக்கும் வர்க்கதிற்கு சொந்தமான இடங்களை நாயக்கர் நாயுடு கள் கைப்பற்றின. கள்ளர்களும் கண்டுகொள்ளவில்லை .. இவ்வாறு தான் நிலங்கள் வந்தேறிகளான நாயுடு களிடம் சென்றது
My friend she is my senior her name is "venmani" ,. Her father kept the name for her for because of this issue. He is an hard-core communist . He passed away from this world when my friend was so young... One fine day i asked about her name. She told me about the history but at that time i was not as mature as to understand as well my friend. Now i getting it through nakkeran..
நீதியை நிலை நாட்டாத மன்றங்கள் நீதிமன்றங்கள் அல்ல அநீதிமன்றங்கள் அப்போது சாதியை பார்த்துதீர்ப்பு எழுதினார்கள்.இப்பொழுது மதத்தைப் பார்த்து தீர்ப்பை எழுதுகிறார்கள்.
There's nothing called Justice in our Country 😡😡😡 Anyone with Money & Power can very well get into any kind of heinous brutal crimes like this 😡Ye Mera India 😔
அது எப்படி கீழ் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில். கொலைக் காரணம் ஒன்றோ கொலையாளிகளும் ஒன்றோ ஆனால் தீர்ப்பு மற்றும் இடத்திற்கு இடம் மாறுகிறது அது எப்படி சாத்தியம் ஆகும்.😡😡😡
பணம் இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம்..கொடுமை கொடுமை ..... இன்று வரை பணம் உள்ளவனுக்கு ஒரு நீதி.... பணம் இல்லாதவனுக்கு ஒரு நீதி.....
Gopalakrishnan Naidu In 1981he was dismembered into 44 parts including his horse demolished his house with cows buffaloes all before this happened his head beheaded and transported by horsecart
Very Sad, just now we came to know about this case. Thanks to Nakkeeran Just like Babri Masjid case Discourage of Places of Worship Act By today justices
எங்கு நீதி மறுக்கப்படுகிறதோ அங்கு புரட்சியும் தீவிரவாதமும் கண்டிப்பாக வெடிக்கும்.
தீவிரவாதம் அல்ல உரிமை
@@நலன் if justice is not given...then what to do!?
என் சிறுவயதில் நடந்தது.இதன் தாக்கம்தான் எனக்கு நீதியின் மேல் நம்பிக்கை இல்லாமல் போனது.தீவிரவாதிகள் ஏன் தோன்றுகிறார்கள் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சான்று
ஆம்
அய்யா அமல்ராஜ் பற்றி தகவல் சொல்லுங்க.. pls
உண்மை 100%
இயலாமையால் புரட்சி செய்வதை தீவிரவாதிம் என்கிறார்கள்
Theevravadhigal....no. Not...poraali
கீழவெண்மணி சம்பவத்தை வைத்து தற்போது பலர் காசு பார்க்கிறார்கள் ஆனால் இந்த சமயத்தில் உயிர் நீத்த தியாகிகள் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு இன்று வரை எந்த உதவிகளும் கிடைக்கவில்லை இதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை
இது மாதிரியான சமயத்தில் நமது அண்ணன் எச் ராஜா அவர்கள் கோர்ட்டை பற்றி கூறிய ஃபேமஸான வசனம் தான் ஞாபகம் வருகிறது.
இந்த நாட்டில் யாருக்கும் நீதி கிடைக்காது....பணம் இருந்தால் நீதி கிடைக்கும்💦
அப்போ நீதி கிலோ என்ன விலை?
1000000000000
இதை வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்கலாம் .அப்போதுதான் அனைவருக்கும் என்றுமே நினைவிலிருக்கும் 😭😭😭
Asuran
Viduthalai 1 and 2
அய்யா அமல்ராஜ் அவர்களுக்கு செம்மார்ந்த வீர வணக்கம்
யார் அமல் ராஜ்
யார் அமல்ராஜு
நக்கீரனோடு மக்கள் நாம் இன்னும் இன்னும் அதிகமாக கைகோர்த்து அநியாயங்களை தட்டிக்கேட்போம்
தமிழர்களை பிறமொழிக்காரர்கள் ஆட்சிசெய்தால் நீதி எப்படிகிடைக்கும் தமிழர்களுக்கு.
நீதி நியாயம் எல்லாம் எப்பவுமே சும்மா பணம் இருந்தா எவ்வளவு கேவலதுக்கும் செல்லும் நம்ம நீதி. ( உம் ) ஶ்ரீமதி
ஒருவரை கொலை பண்ணியதுக்கு ஆயுள் தண்டனை 42பேரை கொலை பண்ணியதுக்கு 10ஆண்டு தண்டனை. பிறகு விடுதலை நல்ல இருக்க உங்க தீர்ப்பு. வாழ்க இந்தியா நீதிமன்றம் வளர்க இந்தியா நீதிமன்ற தீர்ப்புகள்😡😡
நிதிமன்றங்கள் விஜயகுமார் தேவேந்திரன் கோவை வழக்கறிஞர் குடும்பத்தினர்
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு வாதாடிய தீர்ப்பு வழங்கிய அணைத்து நீதிமான் மற்றும் வழக்கறிஞர்கள் பரம்பரை பரம்பரையாக கடவுளின் கோபத்தை அடைய வேண்டும்
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு இருப்பத்தொரு தலைமுறை நாசமாகப் போகட்டும்
அன்றும் என்றும் பணம் இருப்பவர்களுக்குதான் தீர்ப்பு சாதகமாக இருக்கு
நீதி இல்லாத நாட்டில் நீதி எப்படி நீதி கிடைக்கும்
பள்ளியில் கட்டணம் பாக்கி வைத்திருக்கும் மாணவர்கள் சர்டிபிகேட் ல் கட்டணம் பாக்கி வைத்திருப்பவர் என்று சர்டிபிகேட் ல் எழுதிக்கொள்ளலாம் என்று தீர்ப்பாம் இது நீதிமன்றம் நம்பிக்கை குலைவதாக உள்ளது.
மாவீரன் அமல்ராஜ் குடும்பர் வாழ்க! !!!
பணம் இருந்தால் நீதியை எளிதாக விலைக்கு வாங்கும் நாட்டின் நிலைமை
நாயுடுவிடம் நிலம் வந்தது எப்படி என்று விளக்கவும்
விஜயநகர தெலுங்கு நாயக்கர்கள் தமிழகத்திற்க்கு படையெடுத்து வந்த போது தமிழர்களை வீழ்த்தி தமிழர்களின் நிலங்களை பிடுங்கி தமிழர்களை அடிமை படுத்தி பண்ணை அடிமைகளாக்கினார் அந்த தெலுங்கு நாயக்கர்கள் பண்ணையார்களாகவும் முதலியாகவும் ஆகி இன்று வரை தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றனர். தோழரே
தமிழர்களை மரட்டியார் நாயக்கர்கள் ஆண்ட பொழுது கள்ளர்கள் பெருமளவில் அரசு சொத்துக்களை களவு செய்தனர் இதை ஓடுக்கும் விதத்தில் கள்ளர்களுக்கு ஜமீன் என்ற பதவி தஞ்சை முழுக்க கொடுக்கபட்டது.. எச்ச ஜமீன் பதவிக்காக மரட்டியார் காலை நக்கி பிழைக்க தமிழ் மக்கள் மீது வரிகள் பெருமளவில் வசிக்க பட்டது... மரட்டியார் காலம் முடிந்து நாயக்கர் நாயுடு ஆண்ட பொழுது ஜமீன் விட்டு கொடுக்க மனமில்லாமல் ஜமீன் சொத்துக்களை மட்டும் விட்டு வைத்து மற்ற உழைக்கும் வர்க்கதிற்கு சொந்தமான இடங்களை நாயக்கர் நாயுடு கள் கைப்பற்றின. கள்ளர்களும் கண்டுகொள்ளவில்லை .. இவ்வாறு தான் நிலங்கள் வந்தேறிகளான நாயுடு களிடம் சென்றது
வேதனை தரும் விடயம்.
அனைத்து துறைகளும் வாழ்க வளர்க 🙏
My friend she is my senior her name is "venmani" ,. Her father kept the name for her for because of this issue. He is an hard-core communist . He passed away from this world when my friend was so young... One fine day i asked about her name. She told me about the history but at that time i was not as mature as to understand as well my friend. Now i getting it through nakkeran..
Good.. அந்த கோபால கிருஷ்ண நபரை யார் கொன்றது...உங்கள் தோழியிடம் கேட்டு சொல்லுங்கள்...
இப்படி ஓன்னு நடந்தது என்று எனக்கு இப்பதான் தொியும்
சொரியார் இந்த சம்பவத்தில் இனபாசம் காரணமாக பண்ணையாரை ஆதரித்ததை சொல்லேன்.
Poda 2 ruppee sangi
Money is always ultimate
நீதியை நிலை நாட்டாத மன்றங்கள் நீதிமன்றங்கள் அல்ல அநீதிமன்றங்கள்
அப்போது சாதியை பார்த்துதீர்ப்பு எழுதினார்கள்.இப்பொழுது மதத்தைப் பார்த்து தீர்ப்பை எழுதுகிறார்கள்.
மனிதனை விட மிருகங்கள் பல்லாயிரம் மடங்கு உயர்வான ஜீவன்கள்.
அடப்பாவிகளா 😭
நீதி இருப்பவருக்கு. மட்டும் விலையை குற்றவாளியான மனிதன் நிர்னிக்கிறான் அதை பொருத்தது 😮
பிரதர் தமிழ்நாட்டில் தமிழர்களே வாழமுடியாத நிலை வந்தாலும் வரலாம் நான்?
😢😢😢 correct 💯💯💯💯
There's nothing called Justice in our Country 😡😡😡 Anyone with Money & Power can very well get into any kind of heinous brutal crimes like this 😡Ye Mera India 😔
அடபாவிங்களா!
இது என்ன நீதிமன்றமா?இல்ல,சப்பக்கட்டு மன்றமா?
கலியுகத்தில் இது சகஜமே....
அருமை
I came here after virumaandi rohini mam scene...
எதுக்கு நீதிமன்றம் எதற்கு நீதிபதி தேவையில்லாத விரயச் செலவுகள் நீதிமன்றம் எப்பவுமே பலம் படைத்தவர்கள் பின்னால்
Justice For Srimathi
அது எப்படி கீழ் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில். கொலைக் காரணம் ஒன்றோ கொலையாளிகளும் ஒன்றோ ஆனால் தீர்ப்பு மற்றும் இடத்திற்கு இடம் மாறுகிறது அது எப்படி சாத்தியம் ஆகும்.😡😡😡
இந்த தீர்ப்பு ஏன் மனிதனை சீற்றமடைய செய்யாது
High court and Supreme court Language Different that's one
Antha idam en grand father house
அய்யா..அமல்ராஜ் பற்றி தகவல் சொல்லுங்க
Rathasaachi movie real story ya🤥
எல்லாத்திற்கும் ஆரம்ப காரணமான கம்யுனிஸ்ட் தப்பிச்சிட்டாங்கப்பா
பணம் இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம்..கொடுமை கொடுமை ..... இன்று வரை பணம் உள்ளவனுக்கு ஒரு நீதி.... பணம் இல்லாதவனுக்கு ஒரு நீதி.....
Athuku aparam nadathatha solunga boss..antha Ala Ena pananga
I am watching a series...i knew from that series 😢 otherwise i didnt know 😢 kada vule rombo kastama eruku
அந்த வழக்கில் தொடர்புடைய நீதிபதிகளுடைய விவரங்களை பதிவிடுங்கள்.இப்போது அவர்களுடைய சந்ததிகள் எப்படி இருக்கிறார்கள் என்பதையும் அறிவியுங்கள்.
Not only judge they have to provide details like who is MLA and MP during that time period also police name who investigated
44 Devendra kula velalar.
No
40parayars
04 pallars
😢
நீதி இறந்து விட்டது
சிறுவயதில் இருந்தே இந்த வழக்கை நான் கவனித்தால் நீதிமன்றத்தின்மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றுமே பணம் தான் பிரதானம்
அய்யா அமல்ராஜ் அவர்களை பற்றி உங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிரவும்...நன்றி
Avunga uire ku mathippu avlo thaa pola😢😢😢😢😢😢 ethu neethimandram neethi valanguvatha?
TVK❤......
Money brake iron rules
Redsalut
மேளதாளத்துடன்வரவேற்றதுகொடுமை
So it seems the murderer was not a Brahmin , but a non-Brahmin ! So it seems Hindu’s are the murderers of their own Hindus! 10:17
பண்ணையார் பெயர்
Gopalakrishnan Naidu
In 1981he was dismembered into 44 parts including his horse demolished his house with cows buffaloes all before this happened his head beheaded and transported by horsecart
இன்னைக்கு வரை இந்த நாடு அதிகாரவர்க்க நாடு!
சாமானிய அடிமை ஏழைகளின் நாடல்ல!
நானும் இந்தியன் என்று சொல்ல தலைகுனிய வேண்டும்,
Either talk in pure tamil or normal tamil. Why are you mixing both its very annoying
I lost respect to EVR AND ANNADURAI. SINCE THERE ARE B. C. they werenot taking care
இப்ப டிபட்டகொடுமையா
Very Sad, just now we came to know about this case.
Thanks to Nakkeeran
Just like Babri Masjid case
Discourage of Places of Worship Act
By today justices
கயாவன் கருனகாம்தான்டா
கொடுமையான செய்கை
Yellam vaduga naaigal. Dai oru naal pathil solluva. Ntk.
மாஈரு நீதிமன்ற ம் என்ரு குறு
😢😢😢