சிறுமிகளும் பெண்களும் இரக்கமின்றி சீரழிக்கப்பட்ட வாச்சாத்தி வன்புணர்வு வழக்கு! Valakum Varalarum

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 382

  • @sudagarj9302
    @sudagarj9302 Год назад +119

    எவ்ளோ கொடுமை, கேட்கும் போதே கொளை நடுங்குதே, மனித மிருகங்களுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +4

      கிடைக்கும் எல்லோரும் செத்து சுண்ணாம்பு ஆகிய பிறகு. அம்பேத்கர் வாழ்க நூறாண்டு

    • @Muththukumar8436
      @Muththukumar8436 Год назад +1

      சரியான நேரத்திற்கு கிடைக்க வேண்டும்

  • @சுந்தர்-ண7ச
    @சுந்தர்-ண7ச Год назад +167

    அந்த துறை அமைச்சர் செங்கோட்டையன் தண்டிக்க பட வெண்டியவன்...

  • @kamesh1765
    @kamesh1765 Год назад +31

    என்ன பா, இது நம்ம தமிழ் நாடுலா , 18 பேரா இப்படி பண்ணி இருக்காங்க 😢 இவ்ளோ உயர்ந்த தலைவர்கள், இருந்தும் யாராலயும் எதுமே பண்ண முடியலையா😢 it's biggest shame #needvaasathijustice

  • @asikaanas
    @asikaanas Год назад +148

    என் கையில் பவர் இருந்தால் அனைத்து அதிகரிக்கும் தூக்கு தண்டனை அளிப்பேன்

  • @bhuvanesh-vv9st
    @bhuvanesh-vv9st Год назад +57

    தோளுரித்த விடுதலை நன்றி வெற்றிமாறன் 🙏🏻🙏🏻🙏🏻

    • @myjesusnmyself
      @myjesusnmyself Год назад +1

      தோலுரித்த ன்னு எழுதுங்க அண்ணா. தோள் 💪 அல்ல 🙏

  • @jagadeesanraju9645
    @jagadeesanraju9645 Год назад +123

    வேதனையுடன் வாச்சாத்தி போராளிகளுக்கு பாராட்டுக்கள் 🙏🙏🙏

  • @PanneerSelvam-th1gs
    @PanneerSelvam-th1gs Год назад +18

    இதில் சம்மந்த பட்ட அணைத்து அதிகாரிகளின் புகைபடத்தை அணைத்து காவல் நிலையங்களில் வைத்து மணித மிருகங்கள் என்று பெயரிட்ட வேண்டும்

  • @KAANJAAN_27
    @KAANJAAN_27 Год назад +18

    இது நடந்த போது 4வயது எனக்கு இப்போதான் எனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே தெரிகிறது!ஏன்டா பெண்ணாக பிறந்தோம் என்று நினைக்கிறேன் எத்தனை கஷ்டங்களை அனுபவித்து இருப்பார்கள் 😭😭😭1947 சுதந்திரம் கிடைத்தது என்று சொன்னார்கள் ஆனால் 1992 ல எப்படி இது

    • @onlymusicx9747
      @onlymusicx9747 Год назад +1

      இதை நிகழ்த்தியதும் பெண் தான்
      ஜெயா என்னும் A1 குற்றவாளி

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 Год назад +3

      கவலைப்படாதீங்க... அவனுங்க எல்லோரும் நாசமா தான் போவாங்க

  • @murugesanb6471
    @murugesanb6471 Год назад +26

    ஒருபெண் முதல்வராக இருந்தும் பெண்களுக்கு நீதி கிடைக்காமல் போனதுதான் அநியாயம்

    • @praveenv407
      @praveenv407 Год назад

      Antha porambokku pombala thanda karaname

    • @Ravichandran-2
      @Ravichandran-2 Год назад +2

      அதுவும் ஒரு பேய்தான்

  • @jagadeesanraju9645
    @jagadeesanraju9645 Год назад +47

    நக்கீரன் ஓரு வரமே🤗🤗🤗

  • @sathishvenkatesan6369
    @sathishvenkatesan6369 Год назад +12

    வாழ தகுதியற்ற உலகம்.... அன்றும் இன்றும்....

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 Год назад +39

    முன்னாள் வனதுறை அமைச்சர் செங்கோட்டையன் தண்டிக்க பட வேண்டும்

  • @MuthuMuthu-dw5dp
    @MuthuMuthu-dw5dp Год назад +77

    கேக்கும் போதும் மனம் பதறியது. கொடுமை செய்த கொடூரர்களை கண்டு தண்டனை கொடுக்க வேண்டும் 🙏🏿🙏🏿

    • @TN_Bharath
      @TN_Bharath Год назад

      இன்று Sep 30 நீதிமன்றம் குற்றவாளிகள் மேல்முறையீடை ரத்து செய்து, தண்டனையும், இழப்பு தொகையும் வழங்க வேண்டும் என்று உறுதிபடுத்தி உள்ளது.

  • @Madhavan.C369
    @Madhavan.C369 Год назад +13

    மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் தான். ஆனால் ஒரு தீர்ப்புக்கு எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதற்க்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கும் மேல் இறந்து விடுகிறார்கள். காலதாமதமாக கிடைக்கும் தீர்ப்புமே ஒரு குற்றம் தான்.

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 Год назад +154

    இவன்லுக்கு வீரப்பன்தன் கரைக்ட்

    • @tentostrange2650
      @tentostrange2650 Год назад

      Ithukum veerappan ku sammanthamey illa , avolo periya pudungi maari j guru pesuvaan anaa veerappan pera solli malaivaal makkal ku nadantha kodumai yethavathu therinjitha , illa ipo kuda viduthalai movie varala na yevanuku theriji irrukum

    • @Ravichandran-2
      @Ravichandran-2 Год назад +1

      வீரப்பன் தான் முதலில் இந்த வழக்குக்காக போராடிய முதல் மாவீரன் அரசு அதிகாரிகளை வேட்டையாடிய ஆரம்பித்தார்

  • @madhivanana9641
    @madhivanana9641 Год назад +19

    It’s a joke in india. If a political party go to the court they get judgement in months but if people go to the court for justice they have to wait for 30 years .

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 Год назад +15

    அதிகாரம் இருக்கும் ஆனைவரும் இப்படி தான்

  • @meenakshi0077
    @meenakshi0077 Год назад +20

    கம்யூனிஸ்டு MP இருந்தால் வாச்சாத்தி மக்களுக்கு நீதி கிடைத்து . தமிழகத்தில் 60 MP இருந்தும் என்ன?

  • @anuraxavieranuraxavier4237
    @anuraxavieranuraxavier4237 Год назад +6

    வாச்சாத்தி மக்கள் தங்களுக்காக போராட வேண்டும்

  • @rajasekaranbeaulah285
    @rajasekaranbeaulah285 Год назад +40

    ஜெயலலிதா சசிகலா ஆட்சி யில் தான் நடந்தது..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +2

      அதற்கு பிறகு திமுக பலதடவை ஆட்சியில் இருந்தது. இப்போது கூட திமுக ஆட்சி தானே.

    • @2TAP-GAMING
      @2TAP-GAMING Год назад

      Yellam kuttu kalavanikal

    • @stalinjashwa4538
      @stalinjashwa4538 Год назад +5

      @@murugesanthirumalaisamy5613 1992 வருடம் மறைந்த அம்மா ஜெயலலிதா தானே ஆட்சியில் இருந்தாங்க! அந்த நேரத்தில் அவர்தான் பொறுப்பு! நடந்த கொடுமையை அம்மாவிற்கு தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இருந்தாரா?

  • @basithbrothers7149
    @basithbrothers7149 Год назад +26

    இது ஏன் மக்கள் பார்வைக்கு அதிகமா போகல

    • @Raju-cf2vm
      @Raju-cf2vm Год назад

      Unmaya iruntha thana

    • @Sri_Gowri
      @Sri_Gowri Год назад

      Itho oruthan intha sambavam unmai illanu ungaluku reply panirukaan paarunga ivana mathiri paa - paa - thi ku - thi ku alayura
      vi - ba - chaari ma - vanuga than intha kodumaiyaana sambavam makkal paarvaiku athigama pogathatharku adipadai kaaranam

  • @jeda3073
    @jeda3073 Год назад +7

    Edhukaga yaaru pooradi erundhallum nandri🙏🏼

  • @kmurugash9263
    @kmurugash9263 Год назад +9

    நக்கீரன் அவர்களே இத்தனை வருடங்களாக இந்த சம்பவத்தை வெளியே சொல்லாமல் இன்று விடுதலை படம் வெளிவர இருக்கும் நேரத்தில் அதுக்கு முன்பே நீங்கள் ஏன் இந்த வீடியோவை போட்டு உள்ளீர்கள் விடுதலை கதையை சைடு கேப்பில் தெரிஞ்சுக்கிட்டு வந்து ஒன்பது நாளுக்கு முன்பே இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கீங்க போல

  • @chenkumark4862
    @chenkumark4862 Год назад +70

    வாச்சாத்தி மக்களுக்கு இன்னும் பல‌ நீதி விரைவில் கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள்

    • @jeyachandranm1607
      @jeyachandranm1607 Год назад

      வேலியே பயிரை
      மேய்ந்திருக்கிறது அவர்கள் மனிதர்கள் அல்ல

  • @limra7016
    @limra7016 Год назад +14

    மீதம் இருக்கும் குற்றவாளிகள் செத்த பிறகு வருமோ நீதி.....

    • @vetrivelan8718
      @vetrivelan8718 Год назад

      நிதி இருந்தால் நீதி வரும்

  • @edinbarowme7582
    @edinbarowme7582 Год назад +10

    வாச்சாத்தி மக்களுக்கு நடந்த வன்முறையில் (போலீஸ் மற்றும் வனத்துறை) , நம்ம " வீரப்பன் " கொடுத்த பதிலடி என்ன? என்பதை அடுத்த பதிவில் வெளியிட தவறாதீர்கள் ! !

  • @abdouradjack9454
    @abdouradjack9454 Год назад +14

    மனிதநேயமற்ற இத்தகைய காவல்துறையினரால் தான் தீவிரவாதிகளும்,நக்சலைட்டும் தோன்றுகிறார்கள்.

    • @karthikprabhug1242
      @karthikprabhug1242 Год назад +2

      உண்மை தான்... இதை நான் பலமுறை நினைத்து இருக்கிறேன்..

  • @nathinathi6099
    @nathinathi6099 Год назад +7

    Nandri bro,yenna sholrathu mudiyala

  • @mstudio752
    @mstudio752 Год назад +98

    மனித மிருகங்கள்...😢 சட்டம் என்ன மயித்துக்கு...?!

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      அம்பேத்கர் சட்டம் குற்றவாளிகளுக்குத் தானே சாதகமாக இருக்கும் . நாகர்கோவில் பாதிரி விஷயத்தில் பாதிரி கூட 80 பேருமா அப்பாவிகள்? நிறைய குடும்ப குத்துவிளக்குகள் பாதிரியைக் கதற கதற கழ்பழித்து விட்டு இப்போது பத்தினி ஆகி விட்டார்கள். அவன் மட்டும் குற்றவாளியா?

  • @123cesna
    @123cesna Год назад +70

    மாபெரும் துணிச்சலான தமிழக காவல்துறை...தூ

    • @KRLE563
      @KRLE563 Год назад

      அவர் தான் அந்த மக்களை கற்பழிக்க சொன்னாரா?..வனத்துறையினர் கொழுப்பு எடுத்து அழிஞ்சதுக்கு அவர் என்ன செய்வார்

  • @ungalukkaga5270
    @ungalukkaga5270 Год назад +51

    Jeyalalitha worst women

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад +7

      Yes.

    • @shameemshahul3198
      @shameemshahul3198 Год назад

      முதல்தவறு சந்தனகட்டை கடத்தியது இரண்டாவது தவறு கடமையைசெய்ய வந்தவர்களை தாக்கியது அந்நாள் முதல்வர்குற்றத்தை தடுக்ககாவல் துறையை அனுப்பினார் குற்றசம்பவம் இழைத்தவர்களால் தானே மற்றொரு தரப்பினர் குற்றம் இழைக்க நேர்ந்தது அதைவிட்டு முதல்வரை குறைகூறுவது முட்டாள்தனம்.

    • @chitrar6788
      @chitrar6788 Год назад +6

      True

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 Год назад +13

    மலைவாழ் பெண்களை கற்பழித்த போலீஸ் காரர்களை விசாரித்து தக்க தண்டனை கொடுக்க அரசியல் வாதிகள் ஏன் தயங்குகிறார்கள். ஏன் PMK போராட்டம் செய்ய தயங்குகிறார்கள்.ஏன் அரசு தயங்குகிறது. அந்த பகுதி மக்கள் ஒட்டு போடக்கூடாது.

  • @davidselvaraj1314
    @davidselvaraj1314 Год назад +13

    All credit goes to police and jayalalitha.

  • @vijaysingam3790
    @vijaysingam3790 Год назад +6

    இதனுடைய வழக்கு விசாரணையை இன்று எப்படி இருக்கிறது.

  • @chitrar6788
    @chitrar6788 Год назад +6

    Thanks for exposing truth'

  • @murugesanb6471
    @murugesanb6471 Год назад +3

    வாச்சாத்தியில் நடந்த கொடூரம் இனி எங்கும் நடக்காதவாறு தீர்ப்பு வழங்கவேண்டும் ஆனால் குற்றவாளிகள் அனைவரும் வயதாகி இறந்துபோனபின் தீர்ப்பு தூக்கு தண்டணை கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவது எப்படி பாமரன் என்றால் ஆறுமாத்த்தில் தீர்ப்பு கூறுவது அதிகார வர்கம் என்றால் வழக்கை இழுத்துக்கொண்டே போவது நியாயமா ?

    • @rjstarmail
      @rjstarmail Год назад

      Nallavanugalukku vote pota thana ivanugalukku ipdi than aagum

  • @jayakumar4744
    @jayakumar4744 Год назад +28

    1947 இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று சொன்னார்கள்,,, 🙄🙄

    • @bharani8919
      @bharani8919 Год назад +1

      Athan vellakarana anupitu sonda naatu makkalai nammale kodumai paduthalam nu mudivu panitanunga pola...

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 Год назад +1

    75 ஆண்டு கால மக்களாட்சியின்
    தரம் !
    மக்களால் இன்றும் உணர
    இயலா நிலை !
    திட்டமிட்ட நிர்வாக சீர்கேடு !
    இது சத்ய யுகம் !
    அறிவே தெய்வம் !
    விடுதலை பெறுவார்களா !
    மக்கள் !
    நீதிமன்றமே பதில் தரும் !
    வாழ்க வையகம் !
    வாழ்க வளமுடன் !..♥**

  • @nirmalsoosa
    @nirmalsoosa Год назад +7

    Nakkeeran ❤

  • @pkanniyappan
    @pkanniyappan Год назад +3

    எந்த அரசு அதிகாரிகள்(மாவட்ட - ஆட்சியாளர், காவல் கண்காளிப்பாளர், வன அலுவலர்) மீதும் F.I.R. பதிவு பண்ணாமலேயே, குற்றம் சாட்டப்பட்டவர்களின் அனைத்து மேல் முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை, அபராதத்துடன் உறுதி செயப்பட்டுள்ளது என்பது கவனத்தில் கொள்ளவேண்டும்.

  • @radhigaanbazhagan4231
    @radhigaanbazhagan4231 Год назад +10

    நீதிமன்றம் நீதிபதிகளே நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கீங்க.
    காவல்துறை அதிகாரிகளே இதுதான் உங்கள் அரசாங்க பனியா

  • @chidambaramn7327
    @chidambaramn7327 Год назад +1

    அன்றிலிருந்து இன்றுவரை சட்டம் 100% சரியான நீதியை வழங்கியதாக தெரியவில்லை.

  • @redskytribe
    @redskytribe Год назад +8

    What are the names of the higher officials involved? Why no video is mentioning their names?

  • @mohanchandra6227
    @mohanchandra6227 Год назад +1

    பொய்யே நீ சாகவில்லைய்யா உண்மைய்யே நீ இறந்து விட்டாயா 😢😢😢

  • @babu6984
    @babu6984 Год назад +28

    2093 குள்ள நீதி குடுத்துடுங்க

    • @selvakumar-tb1ny
      @selvakumar-tb1ny Год назад +3

      3050 than neethi kidaikum

    • @sanoormohd4799
      @sanoormohd4799 Год назад +2

      What kind of Indian Courts?takes so many years for judgement.

  • @டேனியல்MId
    @டேனியல்MId Год назад +3

    என்னடா நடக்குது இந்த நாட்டில.

  • @kanagasabaikkathirvel3522
    @kanagasabaikkathirvel3522 Год назад +4

    மனித மிருகங்கள் கடுமையான தண்டனை 😢😢😢😢 கிடைக்க வேண்டும்

  • @dhasanbharathi3927
    @dhasanbharathi3927 Год назад +3

    முக்கிய குற்றவாளி சசிகலா

  • @vijaym2414
    @vijaym2414 Год назад +2

    இவ்லோ பெரிய கொடூரமான சம்பவம் நடந்துருக்கு கேக்கும் போதே மனசு கஷ்டமா இருக்கு..... இவங்கள சும்மா விடக்கூடாது அனைவரையும் தூக்குல போடணும்

  • @MuhammadBilal-cj9mj
    @MuhammadBilal-cj9mj Год назад +2

    அவர்கள் அனைவருக்கும்
    மாண தண்டனை கொடுக்க வேண்டும்

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 Год назад +19

    மனசு அழுகிறது 😭😭😭

  • @kanagarajraj3024
    @kanagarajraj3024 Год назад +4

    நல்லசிவம் மனித கடவுள்

  • @LathaParanthagan
    @LathaParanthagan 8 месяцев назад +1

    Appo CM yaro avarku than first thantanai kothu erukanum appo than Payam varum

  • @HerisheffectivelyfaceDR
    @HerisheffectivelyfaceDR Год назад +4

    😢😢😢

  • @veni4167
    @veni4167 Год назад +1

    Fulla ketka mudila sir..avlo kastama iruku..ithuku British evlo Mel...

  • @tgsolom64solomon29
    @tgsolom64solomon29 Год назад +1

    தாமமான மிக தாமதமான நீதி⛳

  • @suriyam5390
    @suriyam5390 Год назад

    அருமை

  • @skumarskumar2735
    @skumarskumar2735 Год назад +2

    அவர்களுக்கு நீதி கண்டிப்பாக வேண்டும்

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 Год назад

    God bless

  • @elakkiya1233
    @elakkiya1233 Год назад +1

    Unmaiya urakka sollum Neengal valga🙏🙏🙏🙏

  • @selvag91
    @selvag91 Год назад

    இந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தற்போது இந்த கொடுமையான சம்பவத்தைப் பற்றி பேசும் சூழலில் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள்.. உடனடியாக கருணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @believerofscience7701
    @believerofscience7701 Год назад +1

    Tears😢😢😢

  • @subramanivijayan637
    @subramanivijayan637 Год назад

    தீர்ப்பு வர 19 வருடம் மேல் முறையீடு 12 வருடம் அடுத்த தீர்ப்பு வர 30 வருடம்....... அடுத்த மேல் முறையீடு 45 வருடம் அடுத்த தீர்ப்பு வர 56 வருடம் அடுத்த மேல் முறையீடு 84 வருடம்.........

  • @sivavinishasivavinisha5613
    @sivavinishasivavinisha5613 Год назад +6

    கடவுள் இருக்காறா தண்டிப்பாரா????

  • @syj45foreducation95
    @syj45foreducation95 Год назад

    அரசியல் மாற்றம் நிகழாத வரை எதுவும் சாத்தியம் இல்லை

  • @rameshgramesh5994
    @rameshgramesh5994 Год назад

    Entha athigarigalai athe edathil vaithu engounter seiya vendum

  • @Stopmotion_studios252
    @Stopmotion_studios252 Год назад +2

    பிரிட்டிஷ் காலம் எல்லோரம் சமம் இப்போது அரசு எப்போது தரும் விடுதலை ஓட்டு எந்தரத்தை ஒளிப்பும் ஐனநாயகத்தை நமது கையில் எடுப்பும் நன்றி.

  • @rukmanigopalan1728
    @rukmanigopalan1728 Год назад +13

    Very very shame govt servents

  • @elaiyarajaraja4894
    @elaiyarajaraja4894 Год назад +2

    மரண தன்டனை வழங்கிருக்க வேண்டும் இரந்தவனுங்க தன்டனைய அவன் புள்ளைக்கு குடுத்துருக்கனும்

  • @Selvaraj-g4v
    @Selvaraj-g4v 8 месяцев назад

    Varalaru kanata samapavattal paadippu endral
    Varalaru Kanatha tandanai vendum appothu than sama neethi enbataahum

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    So sad still such?

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj Год назад +4

    Are we in India !!! What a horrible incident carried out by the Govt officers . Its totally an inhuman incident and the Govt seemed to be a blind spectator inorder to save the criminals in the uniform. Because of the court's intervention these fellows were declared as criminals and convicts facing legal punishments. If such incident happened in Arab countries, by this time these criminals heads would have been seperated from their bodies. These uniformed criminals deserve such punishments. 👍🙏

    • @JKM1991
      @JKM1991 Год назад

      Not only head but their genitals too severed from the barbaric animals.

  • @ajitha3130
    @ajitha3130 Год назад +7

    Karma must be restored

  • @affendiabdullah404
    @affendiabdullah404 Год назад +6

    The Tollywood shd make a Movie about this cruel incidents.similar to Jha Bhim.

    • @arvinatchugan360
      @arvinatchugan360 Год назад +4

      It will be very difficult job for make a movie related this topic. If there is a director done it, sure TN gov will give full pressure till the movie never ever released. Normal people are respecting the judges equal to god but they always don't care about the people who are begging for justice. Tamilan always getting backstab and insulted in every painful situation

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Год назад

      Jaibhim is produced to defame vanniar caste.

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 Год назад

      வாச்சாத்தி என்று ஏற்கனவே ஒரு B grade படம் வந்துள்ளது. இப்போது வெளியாகியுள்ள “விடுதலை” இதை தழுவிய கதையே.

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Год назад +28

    தவறு செய்தவர்களின் குடும்பம் கெட்டழியும்.

  • @ArunKumar-qs6vu
    @ArunKumar-qs6vu Год назад +14

    இது தான் ஜெயலலிதாவின் லட்சணம்...

  • @kanchitamilan1240
    @kanchitamilan1240 Год назад

    😢😢enna kodumai sir

  • @nagarajanrajan8700
    @nagarajanrajan8700 Год назад +2

    You Roop and evident proof I am coming Kota case angry

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 Год назад

    Super. Idio annKvarum parka vendiyathu jayalaitha atsirl ipadi oru kataluipa

  • @rajpaul1620
    @rajpaul1620 Год назад +5

    Ithan karnan movie la sollirupanga pola...

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 Год назад +14

    வாக்களித்து ஆட்சியில் அமர்ந்த அடுத்த நிமிடமே..
    காவாலித்துறை களவாணி..ஏனைய துறை எல்லாம் மக்கள் மேல் சர்வாதிகார ஆட்சி நடத்தி குறிப்பாக ஏழைகள் படும் வேதனை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது..

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +1

    God will sure bless all this poor village peoples now itself will give good answer for all who and all affected

  • @nagarajanrajan8700
    @nagarajanrajan8700 Год назад +2

    You want arrest

  • @kithinvimal153
    @kithinvimal153 Год назад +11

    Samantha patta adhigargalin manaivigalin pengalai seerazhikka vendum....

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад +1

      True.

    • @nithyapk01
      @nithyapk01 Год назад

      நீங்களும் பெண்கள தான் தாக்குறீங்கனு தெருஞ்சுக்கோங்க... அந்த கொடூறர்கள் செஞ்ச கொடூரத்துக்கு அவங்க மட்டுமே பொறுப்பு. அவங்க family ய இழுக்காதீங்க... 😠

    • @ezeeclick6681
      @ezeeclick6681 Год назад +2

      Apdi sollathinga thappu. Aangal seira thappukkellam pengal than kashtappadanuma? Antha athiharihalai than thudikka thudikka naal kanakkil sithiravathai senjirukkanum

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் Год назад +6

    😢😢😢😢worst dept police

  • @venuchella5114
    @venuchella5114 Год назад +2

    😭😭😭😭

  • @sundaramr6844
    @sundaramr6844 Год назад

    நீதி ....
    அது எங்க கிடைக்கும்பா!!!
    சத்தியமா இங்க கிடைக்காது...

  • @hilbertsolomon
    @hilbertsolomon Год назад

    Kodumai epidi pannurega chai

  • @tharsanmathulan9334
    @tharsanmathulan9334 Год назад

    வனத்துறைக்கு மரண தண்டனை கொடுக்க வேணும்

  • @RaviShankar-de5qw
    @RaviShankar-de5qw Год назад +4

    If i have power.... i will give the same as punishment and sentence them life 😢

  • @dhineshviswa
    @dhineshviswa Год назад

    Viduthalai movie intha kodumaiye parka porumnu nenachiala bayama irukku.. vaiymeye vellum..

  • @JosephChristopher-sm3rx
    @JosephChristopher-sm3rx 11 месяцев назад +1

    வாச்சாத்தி சம்பவம் அதிமுக அரசின் மிக பெரிய கேவலம், கொடூரம் இந்த பாவம் தான் ஜெயலலிதா வை மொத்த தூக்கி விட்டது🤬🔥🔥🔥🔥

  • @kaladevirajagopal223
    @kaladevirajagopal223 Год назад +2

    Evankey vetel Mahal manaivi,akka,thangai,patty, eppadi penkal yarume ellaiya manitha merugam veedukalil

  • @Shinoj9
    @Shinoj9 Год назад +1

    ❤❤❤

  • @sekar2292
    @sekar2292 Год назад +2

    Idhu thaan police department model

  • @pugazhenthi3542
    @pugazhenthi3542 Год назад +8

    Tamilnadu government, shame on you.. 1992 la nadantha problem ku ippa varaikkum justice illai.. Thoo..
    Potta naaingala..
    Namma ellam nalla oorula illai..
    Saakkadainga kooda vaazhnthuttu irukom..
    Romba kevalama irukku..
    Ithellam therinjum onnum panna mudiyathu waste fellows namma(Tamilnadu makkal)
    Inga otrumai illai😢

  • @nandhudummu145
    @nandhudummu145 Год назад +1

    Aagamóttham nallavangaluku udane theerpu kedaikathu nu theriuthu

  • @AgAg-v9y
    @AgAg-v9y Год назад

    Senkottayan setthu poga😢😢😢😢

  • @thoufikshaikh4520
    @thoufikshaikh4520 Год назад +1

    Idhula yen thatha um irundharu pc avar indha kadha sonaru ivolo taduthu patharam velu nu oru SA avara vandi la okara vechitangalam thite😭avar sonna odanay yenaku azhuga vandhuchi aadha kadha pavam avanga

  • @BalaMurugan-ni3dn
    @BalaMurugan-ni3dn Год назад

    "Thaamathikkappatta Neethi
    Marukkapatta Neethi"