"எதுவும் கேட்கல வந்ததும் எட்டி உதைச்சாரு!" ராமாபுரம் தோட்டம் ரகசியங்கள் | MGR-ன் DRIVER பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 400

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +62

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @elengoks
    @elengoks 2 года назад +31

    பணத்தின் மீது ஆசை இல்லாத மனிதன் உண்டா என்று பலர் கேட்டதுண்டு. உங்களை காட்டி இதோ இருக்கிறார் என்று சொல்வோம் ஐயா. நன்றி.வாழ்க வளமுடன்

  • @josephkennedy7500
    @josephkennedy7500 2 года назад +23

    நீங்கள் உண்மையிலேயே மகாபாரத கிருஷ்ணனைப் போன்றவர்.
    வாழ்க வளமுடன்.

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 года назад +306

    இந்த மாதிரி ஒரு நபரை கண்டு பிடித்து பேட்டி எடுக்கும் பிகைன்ட்வுட்ஸ்க்கு நல்ல திறமை. இந்த ஐயா இதய தெய்வம் எம் ஜி ஆர் அவர்களை பற்றி கூறுவது மிக்க சந்தோஷம்.

  • @rm.somasundaram2177
    @rm.somasundaram2177 2 года назад +38

    புரட்சி தலைவர் அவர்களிடம் பணியாற்றிய யாருமே, அவரைப்பற்றி பெருமையாகக் தான் பேசியிருக்கிறார்களே தவிர, தவறாக பேசியதே இல்லை. புரட்சி தலைவர் அவர்கள் உண்மையான வாழ்க்கை வாழ்ந்த ஒரு உன்னதமான மக்கள் தலைவர். உலகம் உள்ள வரை புரட்சி தலைவர் அவர்கள் புகழ் நிலைத்திருக்கும். இனிமேல் இப்படி ஒரு தலைவரை யெல்லாம் பார்க்க வாய்ப்பே இல்லை. பதிவுக்கு நன்றி.

    • @kuppanp9776
      @kuppanp9776 2 года назад

      ADHUNALA THAN AVARU IRANDHU 35. VARUCHUM AGEYUM AVARA PATTHE ORUTHARUM KURAI SOLLAMATANGA ENA AVAU ENGAL THANGAM INNUUM 1.000 VARUCHUM ANNALUM M G R ENRA POWERFUL PARU IRUKUM TAMILNADU MAKKAL MARAKKAMATANGA

    • @jeyakumarnice2310
      @jeyakumarnice2310 Месяц назад

      நல்ல சரியான பதில்.

  • @kandiahthavarajah3988
    @kandiahthavarajah3988 2 года назад +27

    உங்களைப் போல் மிகச்சிலர் நம்மிடையே. உண்மை நேர்மை இன்னும் வாழ்கிறது.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +23

    ஒரு அவதாரம் மற்றொரு அவதார மகிமை கூறும் (ராமச்சந்திரன் & கிருஷ்ணன்)மகத்தான காட்சி ! வள்ளலின் உடனிருந்தும் எதிர் பார்ப்பு ஏதுமில்லாத மனித புனிதர் திரு. கிருஷ்ணன் அவர்கள் உயர்ந்த உள்ளத்தின் உயிர் காத்த உயிர் தந்த தகவல்கள் (பேட்டி)👍 நயமான நேர்காணல் நமஸ்காரம்🙏🙏🙏

  • @kvveriyanskvfans5428
    @kvveriyanskvfans5428 2 года назад +14

    என் தலைவன்டா அண்ணன் கிருஷ்ணன் தலைவரை புரட்சி தலைவர் என்றே கூறுகிறார்.துப்பாக்கி உண்மைசம்பவம்

  • @ramalakshmi4992
    @ramalakshmi4992 2 года назад +46

    புரட்சித்தலைவர் இதயதெய்வம் மனிதருள் மாணிக்கம் என் அன்பு தலைவர் MGR புகழ் வுலகம் உள்ள வரை நிலைத்திருக்கும்

  • @user-fh6bc7ly1v
    @user-fh6bc7ly1v 2 года назад +116

    வாழ்ந்த நல்ல மனிதர்களின் சாரதியாய் வாழும் நல்ல மனிதர். இயல்பான, செயற்கைப் பூச்சு இல்லாத பேச்சு. இப்படியும் சில நல்லவர்கள். நீண்ட ஆயுளோடு இவர் வாழ வேண்டும் 🙏

  • @sivaramakrishnan5903
    @sivaramakrishnan5903 2 года назад +73

    எப்படி இவரை பிழைக்க தெரியாதவன் என்று சொல்லலாம். நேர்மையாகவும் உண்மையாகவும் கை நீட்டாமல் இருப்பதும் தவறா?
    பாராட்ட மனமில்லை என்றாலும் பரவாயில்லை, பிழைக்க தெரியாதவன் என அநாவசியமா சொல்ல வேண்டாம்.

    • @gururajanv3794
      @gururajanv3794 2 года назад +4

      இவர் எம் ஜி ஆர் இடத்தில் நெஷ்னால் பர்மிட் லாரி இரண்டு வாங்கினார்

  • @murganr1157
    @murganr1157 2 года назад +77

    மூன்று எழுத்தில் மூச்சு இருக்கும்,அது முடிந்த பின்னாலும் பேசிருக்கும்,அது 💞M.G.R💞 க்கு மட்டுமே இருக்கும்,என் வாரிசுகளும் பேசப்போகும் ஒரே நபர் என் தலைவன் மட்டும் 🌹💐வாழ்க அவரது புகழ்🌹💐

  • @reshmamohan4736
    @reshmamohan4736 2 года назад +185

    இவர் பவானி to கோவை ST பஸ் ஓட்டுநர் விஜய் ஆனந்த் அவர்களின் தந்தை.. மிகவும் நேர்மையான மனிதர் ...

  • @ladybird8886
    @ladybird8886 2 года назад +15

    Pilaika theriyaadhavar endru solla veandaam what a person. May almighty bless you sir. What a human

  • @seshansriraman9443
    @seshansriraman9443 2 года назад +69

    இவரை நன்றாக தெரியும்.பிழைக்கத்தெரியாத ஆசாமி...நல்ல மனிதர்...இதையெல்லாம் என்னிடம் பகிர்ந்துள்ளார்.

    • @NamithaSavarimalai-di1uc
      @NamithaSavarimalai-di1uc 11 месяцев назад +2

      அப்படியா என் பெயர் manimegalai நா நா கீட்டெண்ணு சொல்றீங்களா முடிஞ்சா ஒரு ரிப்ளை பண்ண சொல்லுங்க pls

    • @AyyalRaja
      @AyyalRaja 11 месяцев назад +1

      M.G.R ah kuda eenaku terium 😂😂 enkuda sapdu iruakaru

  • @elangovanperiasamy9451
    @elangovanperiasamy9451 2 года назад +46

    நல்ல மனிதருக்குக் கிடைத்த நல்ல மனிதர் 🙏

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 4 месяца назад +1

    நல்ல உள்ளத்தின் சொந்தக்காரருக்கு. நல்ல மனதுகாரருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌹🌹வாழ்க வளமுடன் 👌👍

  • @rajaponniah5023
    @rajaponniah5023 2 года назад +31

    Great Human being Dr.MGR.

  • @sironmani5747
    @sironmani5747 2 года назад +9

    எம்ஜிஆர் பற்றி பலரும் அவர் செய்த உதவிகளை சொல்கிறார்கள். இதுதான் நம்பகத்தன்மை. வேறு எந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவருக்கும் இந்த சிறப்பு இல்லை.

  • @k.r.m4323
    @k.r.m4323 2 года назад +32

    அதுதான் என் தலைவர்

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 Год назад +8

    Mgr always mgr 👌👌👌🙏

  • @karthik5959
    @karthik5959 2 года назад +22

    MGR ayya is like GOD , Also Manikam ayya is my friends grand father .Came to know a lots of news about him . Great people .

  • @cviews1870
    @cviews1870 2 года назад +13

    Thalaivarai patri ketka ketka inimayae❤️Thanga Thalaivar Ponmanachemmal 🙏 Vaazhga ungal pugazh 🙏

  • @nsms1297
    @nsms1297 2 года назад +12

    The legend
    Hats off to CM

  • @rasselnadar
    @rasselnadar 8 месяцев назад +2

    Super interview MGR is really super man

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 2 года назад +22

    Vaathiyaar MGR ✌️🔥👍👍👍👍👍

  • @ilangovanv3163
    @ilangovanv3163 2 года назад +21

    A great man with sweet memories !!!

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Год назад +4

    Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero 🙏🙏🙏

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 Год назад +1

    தமிழர்களுக்கு உணவு கொடுத்தான் மலையாளிகளுக்கு தமிழ்நாட்டில் உயர் பதவிகள் கொடுத்தான்..தமிழர்களை ஆள விடாமல் தடுத்தான்.. இவன் காலத்தில் தான் மலையாளிகள் ஆதிக்கம் அதிகம் கொடுத்தான்... முல்லை பெரியாறு அணையை கேரளாவுக்கு கொடுத்தான்... வாழ்க எம் ஜி ஆர் புகழ் 😂😂😂😂😂

  • @prabhakarprabhakar3497
    @prabhakarprabhakar3497 2 года назад +14

    Great man mgr sir

  • @sudkann11
    @sudkann11 2 года назад +36

    எங்கள் தன்மானத் தலைவருக்கு வாகனம் ஓட்டிய உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். என் கையினால் அவருக்கு உணவு பறிமாறவும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இல்லத்தில் உணவு சாப்பிட்டுள்ளேன். உங்கள் குடும்பத்தினருக்காகவாவது நீங்கள் ஏதாவது கேட்டு செய்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. வாழ்க எம்ஜிஆர் நாமம். வளர்க தமிழ்நாடு. ஜெய்ஹிந்த்.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 года назад

      Kannan g @ வாழ்க MGR
      நாமமா? முட்டாள் MGR க்கு ஏதுடா நாமம்? அப்படி இருந்தா அது வடகலையா தென்கலையா?

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 9 месяцев назад +1

    Shri.Krishnan Anne, neenga MGR engira deivathodu pazhagi irukkinga. You are very lucky person.

  • @vasanthakumarmanickam7998
    @vasanthakumarmanickam7998 2 года назад +13

    MGR sir very great makkal thilagam.. avara yeppavum yaaralum marakka mudiyadhu

  • @careerpositive9042
    @careerpositive9042 2 года назад +20

    A Driver for the kings
    🙏

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 года назад +61

    எம்ஜிஆர் காலமாகி ஏறக்குறைய 35 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது ஆனால் அவருடன் நடித்த நடிகைகளும் கூட இருந்த டிரைவர்களும் இன்னும் சிறப்பாக சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் அதுவே பெரிய விஷயம்

    • @fasalrahman7125
      @fasalrahman7125 2 года назад +11

      MGR இருந்த காலத்தில், இவர்களெல்லாம் இளைஞர்களாக இருந்திருப்பார்கள் . அதனால் தான் இன்னும் இவர்கள் இருக்கிறார்கள்.

    • @lakshmigopal977
      @lakshmigopal977 2 года назад

      ​@@fasalrahman7125 pm

  • @caldwellp8499
    @caldwellp8499 2 года назад +6

    PURATCHI THALAIVAR MGR Avargalin Nallaasi Entrum Niraivaai Ungalukku Undu Sir...Avaridam Uthavi Petra Anega Suyanalavaathigal Avar Perai Kedukka Poiyaana Seithigalai Vaai Koosaamal Sollugiraargal.Aanaal Neengal Avaridam Nanmaigal,Uthavigal Ethuvum Ketkkaamal Avarukku Unmaiyaai Uzhaithirukkireergal, Avarai Kuraithu Pesaamal,Mathithu Pesuginteergal.MGR in Pakthargalin Aasiyum Ungalukku Undu."Avarai Nambaamal Kettavargal Undu,Nambi Kettavargal illai".Neega Nallaa Irukkanum ,Aandavar Ungalukku Thunai Nirppaar...

  • @Jupiter99635
    @Jupiter99635 2 года назад +7

    சூப்பர் நேர்காணல் 👍👍👍

  • @puduvaiamirthakural5500
    @puduvaiamirthakural5500 2 года назад +8

    அருமை ஓட்டுநர்🚘 வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் தமிழ் உணர்வுடன்

  • @sriambalesevacenter4873
    @sriambalesevacenter4873 2 года назад +14

    வாங்க போங்க மரியாதையான வார்த்தை ஈரோடு கோயம்புத்தூர் ஸ்டைல் சூப்பர் sir

  • @r.s.pergasam5578
    @r.s.pergasam5578 2 года назад +9

    Forever living god mgr

  • @albertantony5935
    @albertantony5935 2 года назад +14

    இவர் வெள்ளந்தியானவர் என்பது அவர் முகத்திலேயே தெரிகிறது

  • @narayanasamysamy2373
    @narayanasamysamy2373 2 года назад +33

    நம்ப முடியவில்லை. எம்ஜிஆர் விட இவர் உயர் வானவர்.

    • @b2h482
      @b2h482 2 года назад +2

      Don't compare

    • @puduvai
      @puduvai 2 года назад +3

      Narayanasamy poda loose

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 2 года назад +2

      உண்மை தான் இவரைப் போன்ற நாணயம் நன்னடத்தை கடமை வீரனை இப்போது காண்பதறிது

  • @rameshultimately7299
    @rameshultimately7299 2 года назад +11

    God MGR 🕉️🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +5

    உண்மையிலேயே தனியாக கட்சி துவங்கி மிகப்பெரிய வெற்றியை பெற்ற எம்ஜிஆர்

  • @Saravana4834
    @Saravana4834 2 года назад +36

    Entha Hero vum MGR aka mutiyathu thalaivan vera level 👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +4

    நெறியாளர் வருண் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @sathishdhinakaran9451
    @sathishdhinakaran9451 2 года назад +7

    Great man MGR... still we speaks about him

    • @ramananramanan568
      @ramananramanan568 Год назад

      ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை பிறக்கும் அதிசய தலைவர் பாரிவள்ளல் இராசராசன் MGR🙏

  • @balamurugan3231
    @balamurugan3231 2 года назад +4

    Real hero sir hats off

  • @sudhakar6462
    @sudhakar6462 2 года назад +5

    MGR sir 👌👌👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @elangovanperiasamy9451
    @elangovanperiasamy9451 2 года назад +14

    இப்படியும் ஒரு மனிதர்.தமிழுக்குத் தலைவர் தலை மகன் போற்றி புகழ்ந்து பாடுவோம்.

  • @nandhakumarpadamanaban8146
    @nandhakumarpadamanaban8146 2 года назад +7

    தலைவரைப்பற்றிய நாம் அறியாத புதிய தகவல்கள் அருமை

  • @sanjais2729
    @sanjais2729 2 года назад +72

    Mgr is life time leader ❤

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +4

    Arumayana pathivu..mikka nandri.. vaalga valamudan..

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 года назад +13

    Morning 4.30 watching because M. G. R

  • @siranjeeviperumal7714
    @siranjeeviperumal7714 2 года назад +12

    MGR🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabagarann8647
    @prabagarann8647 2 года назад +43

    Ever green hero in Cinema and Politics. The great Legend MGR.

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 2 года назад +5

    அற்புதமான மனிதர்

  • @navisaugustin2153
    @navisaugustin2153 2 года назад +6

    purtchithaliver.mgrgreat

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 2 года назад +5

    அருமையான பதிவு.

  • @anandmano4375
    @anandmano4375 2 года назад +5

    Great MGR, Great Krishnan, Sir I salute you for your interview with open Heart. You said you have not earned anything ... But you have now earned thousands of good hearts... People who earned crores have gone ... Did they earned peoples heart ? But you have... I know people have money for many Generations are taking bribe.. Responsible Govt Officers and Staff are taking bribe looting money on every chances .. Let them learn from you.. You are a role model to Indian IAS , IPS and people in similar cadres... You will be blessed and your Generations are blessed.

  • @TheNAGASS
    @TheNAGASS 26 дней назад

    Romba Super Sir, Interesting also. MGR is a good person

  • @arasunagu8060
    @arasunagu8060 2 года назад +5

    எவ்வளவோ நல்ல தகவல்களை உள்ளடக்கிய இந்த நல்ல பேச்சுக்கு தலைப்பு மிகவும் தவறாக வைத்தது மனதில் ஒரு உறுத்தல்

  • @muthumari9294
    @muthumari9294 2 года назад +35

    எம்ஜிஆர் ஏதாவது செய்யனும் நினைத்தால் உடனே ஆமோதிக்க வேண்டும். அவரும் உதவி செய்வதை வாங்கும் யோகம் உண்டாகும் அளவுக்கு இருக்கும் என்று பல பேர் சொல்லி கேட்டுள்ளேன். மறுப்பவர்களை தடுக்க மாட்டார் இது எம்ஜிஆர் சுபாவம். பல பேர் பயனடைந்து உள்ளனர் காரியவாதுகளாக .
    நேர்மையான மனிதர்கள் உண்மை விசுவாசம் உள்ளவர்கள்.

  • @cutestar-kw4tc
    @cutestar-kw4tc 2 года назад +6

    Super interview final kakan sir last minute... Can't control tears...

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 11 месяцев назад +1

    பூவுடன் சேர்ந்த நாறும்.மணக்கும்.மனிதர்.சேர்ந்த.இடம்.அப்படி.
    இவரும் ஒருவராவார்

  • @balachandern660
    @balachandern660 2 года назад +18

    Proud to be born in bhavani , erode district

  • @kanda1176
    @kanda1176 4 месяца назад +1

    11:58 இவர் தான் தலைவர்
    அவர்...

  • @ayothiramar28
    @ayothiramar28 2 года назад +31

    M.G.ராமசந்திரன் vera Leval அவர் உண்மையில் ராமர் என்பதை நிருபித்துவிட்டார்🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @ST-dh5oc
      @ST-dh5oc 2 года назад +4

      Dai he is womanizer.

    • @neelamkrishnan5435
      @neelamkrishnan5435 2 года назад +2

      எத்தனை பொண்டாட்டின்னு தெரியுமா? 🤣🤣🤣🤣

    • @girirajgovindaraj6975
      @girirajgovindaraj6975 2 года назад

      @@ST-dh5oc seems you were his man friday, what about your "favourite leader's" secret's?,

    • @shanthiperumal2743
      @shanthiperumal2743 2 года назад

      ராமர் சீதை மட்டுமே திருமணம் செய்து கொண்டார்

    • @ayothiramar28
      @ayothiramar28 2 года назад +1

      @@shanthiperumal2743 சீதை இன்னொரு பெயர் ஜானகி எம் ஜி ஆர் மனைவி பெயர் மனைவி பெயர் ஜானகி ராமசந்திரன்

  • @mckannan2029
    @mckannan2029 2 года назад +21

    MGR had tenacious memories.

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 9 месяцев назад

    ஐயா நீங்கள் ஓட்டுனர் என்பதை நினைத்து எம்ஜிஆர் அவர்களுக்கு ஓட்டுனராக இருந்ததை மிக மிகப் பெருமை கொள்கிறேன் இந்த ஓட்டுனரின் ராயல் சல்யூட் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓர் ஆண்டு அல்ல பல்லாண்டு வாழ்க என வாழ்த்த வயதில்லை எனக்கு வணங்குகிறேன் தங்களை நன்றி ஐயா

  • @tamilanbharathitnpsc1803
    @tamilanbharathitnpsc1803 2 года назад +6

    Nalla manithar....❤️

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 2 года назад +9

    மிக நல்ல சாரதி முதலமைச்சர்களுக்கு அண்ணன் கிருஷ்ணன் வாழ்க வளமுடன்

  • @anandi9535
    @anandi9535 2 года назад +3

    தரமான பேட்டி 👌

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 2 года назад +2

    Vera level..super video

  • @loganathanloganathan6328
    @loganathanloganathan6328 2 года назад +27

    உழைத்த சாம்பாதித்த எம்.ஜி.ஆரிடம்.
    பிழைக்க தெரியாத மனிதர்.
    வாழ்த்துக்கள் ஐயா..

  • @umamuthiah872
    @umamuthiah872 Год назад +1

    Fantastic interview

  • @munavardeen3155
    @munavardeen3155 2 года назад +8

    Mgr💙💙💚💚💚💛💛💛

  • @v.5029
    @v.5029 2 года назад +25

    எந்த ஒரு ஓட்டுனராக இருந்தாலும்
    அவர் தான் கடவுள் காரணம் மற்றவர்கள் உயிர் அவர் கையில்.
    அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் நிகழ்த்தலாம்.

    • @fasalrahman7125
      @fasalrahman7125 2 года назад +1

      இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

    • @v.5029
      @v.5029 2 года назад +4

      @@fasalrahman7125 ஓட்டுனர் என்றால் தரக்குறைவாக பேசுகின்றனர் அதற்காக தான் சொல்கிறேன்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      Yentha vottunarum yaraiyum.kollanum yenru vottamaattar.Cinemavil loosethanama kaatturamadhiri 1 r 2 per irukkalam.

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 2 года назад

    நன்றி ஐயா

  • @KLMSLSM
    @KLMSLSM 2 года назад +1

    Super good man in my like

  • @saravananmoorthi9434
    @saravananmoorthi9434 2 года назад

    வாழ்த்துக்கள் சிறப்பு 🙏🙏🙏

  • @MKarthikeyan-u5l
    @MKarthikeyan-u5l 7 месяцев назад

    இது மாதிரி interviews எடுத்து போடுங்க. Super Super Super.

  • @smdilli716
    @smdilli716 7 месяцев назад

    Mgr 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 2 года назад +5

    அனுபவமுள்ள ஓட்டுநர் வாழ்த்துக்கள்

  • @Skumar-vw3sw
    @Skumar-vw3sw 2 года назад +1

    என் தலைவர் 🙏

  • @adhinakaran3615
    @adhinakaran3615 2 года назад +1

    Evar mgr vida uyarnthavar

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 2 года назад +1

    Excellent and very interesting. Hats off. Please put this type of videos more. All big people or leaders in the society, people worked with them or very close to them take interview with them. Thank you.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 9 месяцев назад

    THAN BAYAM!

  • @arunwatt
    @arunwatt 2 года назад +7

    @19:23 Kakkan 😢

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 года назад +6

    MAKKAL MANATHIL VAALUM MAAMANITHAR 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤

  • @eswarankanthan1483
    @eswarankanthan1483 Год назад

    தலைவர் தலைவர் தான்

  • @don.sameer4134
    @don.sameer4134 2 года назад +2

    Good interview.. Behind woods

  • @MuthuKumar-vx8qn
    @MuthuKumar-vx8qn 2 года назад +2

    ஏ௩்கல் மாமா கிருஷ்ண அன்புடன்

  • @sundarkn2974
    @sundarkn2974 2 года назад

    Super sir mass.super news.

  • @vishnu_sakthi
    @vishnu_sakthi Год назад

    Purachi thalaivar ❤️🔥

  • @chandranappavu2004
    @chandranappavu2004 2 года назад +1

    Super 👌 👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +17

    கர்மவீரர் காமராஜர் அவர்களின் ஆட்சிக் காலம் பொற்கால ஆட்சி

    • @hariprasath3336
      @hariprasath3336 2 года назад

      காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி என்று மக்கள் திலகமே சொல்லி இருக்கிறார்.

    • @govindanp8837
      @govindanp8837 2 года назад

      MGR is another Kamaraj, MGR did for the people what he told in cinema. MGR long live great leader, great salute

  • @singaisiva9337
    @singaisiva9337 2 года назад +4

    Sweet memories 💓💓💓
    Every one will gone from the phisicaly,,, but if we faith of earth 🌍 will regaganaiss,,,,,, those whom got a chance to do the service's,, they have to be honest to the people and Nation's,,,,

  • @Damu-nd6dy
    @Damu-nd6dy 2 года назад +1

    👌👌🙏super!

  • @rajapandiyanc5613
    @rajapandiyanc5613 2 года назад +2

    Mgr is legend