இந்த 3நம்பரை உங்க உள்ளங்கையில் எழுதிய 10 நிமிடத்தில் அதிசயம் நடக்கும்,money attration NUMBER

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #vaarahi powerful parikaram #Vaarahi powerful number #money attration
    இந்த 3நம்பரை உங்க உள்ளங்கையில் எழுதிய 10 நிமிடத்தில் அதிசயம் நடக்கும், கட்டு கடங்காத பணம் தேடி வரும்
    powerful #moneymanifestation#vaarahi powerful number#vaarahi luck number#vaarahi powerful manthiram#தேய்பிறை பஞ்சமி#varahidevi#magic switch words#krishna wish fulfill mantra#grabovoi numbers and switch words for money# negative energy removel mantra# most powerful wish fulfilling mantra of lord shiva#powerful shiva mantra to remove negativety#powerful mantra to remove negativity#mantra for success in everything#Lakshmi evening mantra March valarpirai panchami, 2024 March vaarahi valarpirai panchami, vaarahi vazhippadu, manta for success in everything,negative energy removel mantra,most powerful wish fulfilling mantra of lord shiva,instant wish fulfilling mantra,instant wish fulfilling subliminal,instant wish fulfillment techniquesinstant wish manifestation,instant wish fulfilling angel number,instant wish granting subliminal,instant wish fulfillment mantras,instant

Комментарии • 910

  • @PackiRaje
    @PackiRaje Месяц назад +16

    Nenga sona switch word Add count magic now Shreem 528 now now na sonathuku enku 2000 amount keduchuthi rombo rombo nandri amma🎉🎉

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  Месяц назад +1

      வாழ்த்துக்கள் மா 🌹🤝

    • @AntonDinesh-q3r
      @AntonDinesh-q3r Месяц назад

      ❤ i need 100000 Rs very urgent i am anton from srilanka pl pray for me

    • @user-bq1fo4th9w
      @user-bq1fo4th9w Месяц назад +1

      Kasthuri aan kuzhaththai pirakka pirarthanai seigga amma

    • @girijashanmugam4753
      @girijashanmugam4753 Месяц назад

      Vanagom Amma
      Amma ennoda daughter marriage nadakanum thayee.
      Daughter name Shiny priya.
      Om Sai Ram.
      Om Varagi thayee potti potti potti.

    • @balasubramaniana2661
      @balasubramaniana2661 Месяц назад

      Ji ji ji jiTerry rrg no w³1l 11th hu h hu TTV niu​u zzzu0😅xk6

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o Месяц назад +9

    ஆறுமுகம் கடன் பிரச்சனையில் இருந்து மீள வேண்டும் கடன் அடைவதற்கு பணம் கிடைக்க வேண்டும் தாயே வஜ்ரக் கோஷம் வாராகி தாயே போற்றி❤💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganmurugan8734
    @muruganmurugan8734 6 дней назад +1

    கடன் பிரச்சனையில் இருந்து விடுபட்டு தலை நிமிர்ந்து நடப்பதற்கு வாராகி தாயே வழிபாடும் தாயே

  • @gowthamyazhini4514
    @gowthamyazhini4514 Месяц назад +4

    கவிதா கடன் பிரச்சனை தீர வேண்டும்.விவசாயம் நன்றாக இருக்க வேண்டும். வாராஹி அம்மா போற்றி போற்றி.

  • @K.Rajathilagam-v2u
    @K.Rajathilagam-v2u Месяц назад +2

    சுந்தரமூர்த்தி நல்ல நிறந்தரமான வேலை சீக்கிரம் கிடைக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @nirmalam3871
    @nirmalam3871 Месяц назад +4

    என் அம்மா விஜயலக்ஷ்மி உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் அம்மா ஓம் சாய்பாபா போற்றி ஓம் வராகி தாயே போற்றி 🙏🙏🙏

  • @muruganmurugan8734
    @muruganmurugan8734 6 дней назад +1

    என் பெயர் முருகன் நான் கடன் பிரச்சினையில் மாட்டிக்கிட்டு இருக்கேன் என் கடன் பிரச்சனை அனைத்தையும் விடுபட்டு தொழில் நன்றாக நடக்க

  • @mithvikfamily
    @mithvikfamily Месяц назад +3

    ரேவதி என் கடன் பிரச்சினை தீர வேண்டும். நானும் நம்பிக்கையோட தான் சொல்றேன் . நடக்க மாட்டேங்குது அம்மா எனக்கு பணம் கிடைக்கனும் கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அம்மா 🙏🏼🙏🏼🙏🏼

    • @Nithyaasreepm2005
      @Nithyaasreepm2005 Месяц назад

      வாராகி தாயே போற்றி ஓம். அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கம். நான் சேர்மன் குழுவிலாவது உறுப்பினராக வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு இருகரம் கூப்பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன். திருச்சி டி பழனியப்பன்.

  • @jeevanthireddy7650
    @jeevanthireddy7650 Месяц назад +1

    Vanakam pls pray for Sagrens business to improve and pay all his debt. Nandr

  • @bhargavivineethmorais6723
    @bhargavivineethmorais6723 Месяц назад +1

    Saina-pls pray for good health and studies, thankyou...

  • @SathiyakaramaniSathiyakaramani
    @SathiyakaramaniSathiyakaramani Месяц назад +7

    மணி செல்வி கடன் பிரச்சனை தீர வேண்டும் வாராஹி அம்மா சாய்பாபா

  • @user-dd9nh8lm8t
    @user-dd9nh8lm8t Месяц назад +1

    Bhuvaneshwaren udhaya enaku marrage agi 8 years Achu innum kulandhai Ella kulandhai varam vendum.

  • @vscontrols4952
    @vscontrols4952 Месяц назад +3

    Bharathi கதிரவன் கடன் இல்லாமல் வாழ வேண்டும்

  • @safm-x4m
    @safm-x4m 11 дней назад

    என் பெயர் கிருஸ்ணகுமாரி நான் இலங்கையில் இருக்கிரேன் என் கணவருடைய எல்லா நோய்கலும் குணமாக கூட்டு பிரார்த்தனை செய்ங்க நன்றி அம்மா

  • @user-vq5yf8wc5y
    @user-vq5yf8wc5y Месяц назад +1

    இன்றைய பதிவு அருமை சசோகதரி❤❤

  • @user-kn5xs1kj2o
    @user-kn5xs1kj2o Месяц назад +1

    Vignesh health issued and money problem thank u

  • @shilashila9314
    @shilashila9314 Месяц назад +1

    Om varagi Amma potri potri 🌏🙏,agileswaran with good health wealth and prosperity Amma 🙏🙏

  • @AsaprockyRocky
    @AsaprockyRocky Месяц назад +1

    அம்மா எனக்கு நல்ல விடு அமைய வேண்டும் கூட்டு பிரத்தனை பண்ணவும் வாராகி தாயே போற்றி Please Madam🙏

  • @muthumari6878
    @muthumari6878 Месяц назад

    s. சந்தனமாரி வெளியில் கொடுத்த பணம் சீக்கிரம் கிடைக்க கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அம்மா🙏🙏 pls.. ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @JayamraviJayamravi-vy5eo
    @JayamraviJayamravi-vy5eo Месяц назад +2

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் சாய்யப்பா போற்றி ஓம் வாராகி போற்றி

  • @vijathavijatha2191
    @vijathavijatha2191 Месяц назад

    I am vijetha please pray for my financial problems and for new house varahi Amma potri 🙏🙏🙏

  • @kong36999
    @kong36999 Месяц назад +1

    மை V3 ads நிருவனம் வேகமக பேமெண்ட் போடணும் தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

  • @Chitrakannan05
    @Chitrakannan05 Месяц назад +1

    En peyar chitra kamalakannan enaku loan kaden aadiyanum amma Sai appaukkum kayathri amma ukkum nanri

  • @ammudharni3864
    @ammudharni3864 Месяц назад

    Please pray for gopinath photographer to be cured from his stroke
    Pray for dharnika to get high marks in semester exams
    Nandri amma

  • @Stalinjinu-ho2nu
    @Stalinjinu-ho2nu Месяц назад +1

    என் பெயர் ஜெஸி எனக்கு வெரிகோஸ் நோய் இருக்கு அதில் இருந்து எனக்கு விடுதலை கினடக்கனும் ஓம் வாரகி தாயே போற்றி போற்றி

  • @bharatimohan8161
    @bharatimohan8161 Месяц назад

    ஓம் வாராகி தாயே போற்றி. ஓம் சாய் ராம் போற்றி. எண் மகன் விஜய் குக் நல்ல வெளிநாட்டு வேலை கிடைக்க கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் சகோதரி. நன்றி.

  • @blackdownmax6028
    @blackdownmax6028 Месяц назад

    I want my son vipithan to grow up well My son needs good eyesight nalla padikkavenum please 🙏 pray 🙏 for me

  • @arulayyavu5532
    @arulayyavu5532 Месяц назад +1

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி வஜ்ர கோஷம் தாயே போற்றி போற்றி என் தங்கை பெயர் புனிதா கிளினிக் அப்ளை பண்ணி இருக்காங்க அது நல்லபடியா கிடைக்க வேண்டும் கூட்டுப் பிராத்தனை பண்ணுங்க அம்மா 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🙏🙏

  • @SwethaJeyakumar-mb1gn
    @SwethaJeyakumar-mb1gn 24 дня назад

    என் பெயர் கல்யாணி எனக்கு எல்லா கடனும் அடைய வேண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்

  • @mohann6647
    @mohann6647 Месяц назад

    N.Mohan, Please pray to Varahi Amma for blessing me with 5 lakh rupees immediately.

  • @thirumuruganthirumurugan6859
    @thirumuruganthirumurugan6859 Месяц назад +1

    ஓம் ஸ்ரீவாராகித் தாயே போற்றி ஓம் சாய் அப்பா போற்றி அம்மா நான் குடுத்த பணம் 3.50.000 எனக்கு கிடைக்க வேண்டும் என கூட்டு பிரார்த்தனை பன்னுங்க அம்மா😭😭😭

  • @revathig8707
    @revathig8707 Месяц назад

    G.Asokan: Thirumanam nadakkavendum. Amma varahi Amma thaye potri🙏🙏🙏🙏🙏

  • @user-qy9fc3jk2k
    @user-qy9fc3jk2k 8 дней назад

    C. Vijayalakshmi
    Amma Varagi thaayae
    Yen yalla kadan Adaiyanum
    3 month kkul Adaiyanum

  • @ilaidhandu3987
    @ilaidhandu3987 21 день назад

    My name, ilaiyamathi, எனக்கு பணம் பிரச்சனை தீரனும் . எனக்கு அரசாங்க வேலை வேண்டும். Tq amma

  • @absarabanuabsara1355
    @absarabanuabsara1355 29 дней назад +1

    கௌதம் எங்க குடும்பம் ரொம்ப கடன் பிரச்சனையில் இருக்கிறோம் எங்க கடன் அடைய கூட்டு பிரத்தனை செய்யுங்கள் அம்மா ஒம் வராஹி தாயே போற்றி

  • @umasaravanan8572
    @umasaravanan8572 Месяц назад

    Uma
    My kids should study well.
    Pavan is now studying in 10th std he should score good marks above 90%.

  • @manjuprk4331
    @manjuprk4331 Месяц назад +1

    name manjumuthu nangal ethir pakkum panam kidaika vendum 🙏🙏

  • @user-yb8cd9jq4k
    @user-yb8cd9jq4k Месяц назад +1

    அம்மா என் கணவருக்கு இடது கால் வலி குறைய வேண்டும் சுந்தரமூர்த்தி.

  • @tamilselvisenthilkumar1840
    @tamilselvisenthilkumar1840 Месяц назад +2

    நான் கொடுத்த பணம் நகை திரும்ப வரணும் எங்க கடன் அடைய வேண்டும் அம்மா தாயே வச்சிர kosam தாயே

  • @malarkodi6719
    @malarkodi6719 Месяц назад

    A.Malarkodi and family get healthy wealthy happy,peaceful life,

  • @Krishnasumathi470
    @Krishnasumathi470 Месяц назад

    Vaaraki Amma enaku mana theiriyam venum santhoshama irukanum-sumathi erode

  • @krishnagopal218
    @krishnagopal218 Месяц назад +2

    கிருஷ்ணவேணி அம்மா என்னுடைய தொழில் வருமானம் பெறுக வேண்டும் வேண்டிக்கொள்ளுங்கள் ப்ளீஸ் 🙏🙏🙏🙏😭😭😭😭

  • @bsjeganathan7491
    @bsjeganathan7491 Месяц назад

    ஜெகநாதன் மஞ்சள் காமாலை பித்தப்பை கல் கரைய வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க சகோதரி வாராஹி தாயை போற்றி

  • @chitrasakpal9612
    @chitrasakpal9612 Месяц назад

    For our new house thank you Chitra

  • @devipriya2125
    @devipriya2125 Месяц назад

    Devi priya i doing everything thing mam but 4 months i doing please pray for me very critical situation

  • @dhivyayamuna
    @dhivyayamuna Месяц назад

    அம்மா என் பெயர் செல்வி என்னையும் என் மூன்று குழந்தைகளையும் வெகு விரைவில் ஒன்று சேர்த்து வைக்க வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏

  • @deepafsd651
    @deepafsd651 Месяц назад

    தீபா மாவட்ட கல்வி அலுவலர் ஆக வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் காயத்ரி அம்மா

  • @mganesh58
    @mganesh58 Месяц назад

    Ganesh - building court case to be resolved soon. Will pray for others too

  • @user-er9ik5te4q
    @user-er9ik5te4q Месяц назад

    En peyar m.suguna Enkanavarrkku Athisttam undaki panam kidaikka vendum Athisiya kariyasithi theyae om vaarahi namo namoka 🙏🙏🙏🙏🙏

  • @user-bp1ed8ox4z
    @user-bp1ed8ox4z Месяц назад

    வாராஹி அம்மா தாயே போற்றி
    காயத்ரி அம்மா எங்களுக்கு பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறோம்.. Engaluku வியாபாரம் ஆகல அம்மா ரொம்ப கஷ்டமா இருக்கு கைல காசு இருக்க மாட்டித்து ஜீவானந்தம் ரங்கநாயகி

  • @malarkodi-if7jd
    @malarkodi-if7jd Месяц назад

    Rameshkumar velinaadu poga vendum Visha sekiram kidaikka vendum nalla companyil velai nalla salaryum kidaikkanum

  • @manikandanmani3856
    @manikandanmani3856 Месяц назад

    VARAGI AMMA POTRI.EN PEYAR MANIKANDAN EN KUDUMBATHIL KADAN PRACHANAI THEERA VENDUM VARAGI ANNAI IDAM PRATHANAI PANNUNGA AMMA THANK YOU GAYATHRI AMMA

  • @jayashreesamuel998
    @jayashreesamuel998 Месяц назад

    Gayathri Amma en kadan third ennakku prayer panning Amma. JAYASHREE

  • @ushaushandhe5740
    @ushaushandhe5740 Месяц назад

    உஷா என் கடன் பிரச்சினைக்கு பிரார்த்தனைசெய்யுங்கள் அம்மா

  • @SelvarajKowsi-m8u
    @SelvarajKowsi-m8u 18 дней назад

    Kowsi Selvaraj. Kadan theera vendum.ethiri thollai neenka vendu.v2 la panam Sera vendum. Varahi Amma potri

  • @jeevanthireddy7650
    @jeevanthireddy7650 Месяц назад

    Amma pls for Veshal to concentrate with his school work. Pass with good results.

  • @user-zo4bt6gz5n
    @user-zo4bt6gz5n Месяц назад

    Gunasekaran. Thangamani. Sethu samuthiran Udal aarokiyam vendum sister pray panunga vajrkosam thanks

  • @mahalakshmigopal8966
    @mahalakshmigopal8966 Месяц назад

    M. Mahalakshmi veliyil irunthu vara vendiya panam seekiram kidaikka vendum Amma varahi thaye kootu prarthanai seinga amma

  • @vscontrols4952
    @vscontrols4952 Месяц назад +1

    பவித்ரா விஜயகுமார் ஆண் குழந்தை ஆரோக்கியமாக சுக பிரசவம் ஆக வேண்டும்

  • @tobi36999
    @tobi36999 Месяц назад +1

    செல்வராஜ்-க்கு உரிமை பட்ட நிலையூர் பிட் -1 நிலம் வேகமாக கிடைக்கணும்

  • @surendransundaralingam2691
    @surendransundaralingam2691 Месяц назад +1

    கடன் பிரச்சனையில் தீர வேண்டும் வாராகி தாயே போற்றி சாய் பாபா

  • @malarkodi6719
    @malarkodi6719 Месяц назад

    Jagathesswaran get good job,go to job,healthywealthy happy life, Thanks universe,sister and all

  • @tobi36999
    @tobi36999 Месяц назад +1

    புவனேஷ்வரி முத்துக்குமார் கடன்கள் அனைத்தும் தீர்ந்திடனும் பொருளாதார முன்னேற்றம் அடையணும்

  • @RakshanaPrathap
    @RakshanaPrathap Месяц назад

    Rakshana prathap engaluku kadan theera vendum pray pannikonga amma❤

  • @ratharatha3504
    @ratharatha3504 Месяц назад

    ராதா ஆசைதம்பி உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் பெற வேண்டும் அம்மா

  • @harippriya.c6599
    @harippriya.c6599 Месяц назад

    Ennoda kanavarkku it company le velai kedaikkanunga amma avarukku velai ilama romba kastama irukunga ma avaru kuda neenga thunai ah irukkanunga ma om sri varahi amman thunai🙏🙏🙏🙏🙏

  • @kavitha7088
    @kavitha7088 Месяц назад

    Kavitha - amma en kadan prechanai theera vendum nimadiyaana vaazhkai vendum amma plz pray panunga

  • @user-qy9fc3jk2k
    @user-qy9fc3jk2k 8 дней назад

    Amma Varagi thayae
    My son Balaji nalla job
    Airport I'll kidaikkanum health nalla erukkanum amma Varagi thaayae potri
    My daughter priyadarshini
    Naalla job kidaikkanum
    Health nalla erukkanum amma
    Varagi thaayae potri

  • @brindharavi6090
    @brindharavi6090 Месяц назад

    அம்மா எனக்கு நன்றாக வியாபாரம் ஆக வேண்டும் தாயே நல்ல வழிகாட்டுங்க வஜ்ரகோஸம்

  • @divyam502
    @divyam502 Месяц назад

    Shasika shree nalla padika vendum

  • @Nithyaasreepm2005
    @Nithyaasreepm2005 Месяц назад

    வாராகி தாயே போற்றி ஓம். அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கம். நான் சேர்மன் குழுவிலாவது உறுப்பினராக வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு இருகரம் கூப்பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.திருச்சி டி பழனியப்பன்.

  • @kurunjimalar2665
    @kurunjimalar2665 Месяц назад

    என் பெயர் குறிஞ்சி என் மகளுக்கு வேலை வேண்டி பிராத்தனை செய்து கொள்ளுங்கள் நீங்கள் செய்யும் வழிபாடு செய்து கொண்டு உள்ளேன் அம்மா

  • @geethaganesan6024
    @geethaganesan6024 Месяц назад

    கணேசன் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அம்மா🙏

  • @Sundarisenthilkumar47
    @Sundarisenthilkumar47 Месяц назад

    சுந்தரி கடன் பிரச்சனை தீர வேண்டும் அம்மா 🙏🙏

  • @rajareddy8081
    @rajareddy8081 Месяц назад

    G ஜானகி ராமன் , திருவனந்தபுரம், court வழக்கு சீக்கிரம் ஜெயிக்க வேண்டும், நான் கேட்ட பணம் எனக்கு கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை pannuga madam, ஓம் ஶ்ரீம் வாராஹி அம்மா போற்றி போற்றி,

  • @BaskarRaj-qz9sz
    @BaskarRaj-qz9sz Месяц назад

    அம்மா என் கணவர் பாஸ்கருக்கு உடல்நிலை சரியாகி வெளிநாடு செல்ல கூட்டுபிராத்தனை செய்யுங்கள் அம்மா

  • @Sumathi-p2d
    @Sumathi-p2d Месяц назад

    Varaki.amma thunai saiappa thunai name sumathi porulathara pirachanai.ullathu PanAm varavu.vendum Amma plz Amma enanka ka pirathanai seithu kollungal Amma nandri

  • @PackiRaje
    @PackiRaje Месяц назад

    Rombo rombo thanks amma nenga sona manthram.enku useful.keduchu amma rombo rombo nandri

  • @user-tm5rf3ge2f
    @user-tm5rf3ge2f Месяц назад

    பத்மா என் கணவருக்கு மரைன் கம்பனியில் நல்ல வேலை கிடைக்க வேண்டும் வாராஹி அம்மா. என் குழந்தை சீக்கிரம் நடக்க வேண்டும் அம்மா. vajrakosham ❤❤❤❤

  • @JayamraviJayamravi-vy5eo
    @JayamraviJayamravi-vy5eo Месяц назад

    காயத்ரி அக்கா நன்றி வாராஹி போற்றி ஓம் சாய்யப்பா போற்றி

  • @suryaselvam3150
    @suryaselvam3150 Месяц назад

    வாழ்க வளமுடன்..
    தாங்கள் வீடியோக்கள் அனைத்து ம்.
    சுப்பர்
    என் பெற்றோர். ஆரோக்கியமாக
    வாழவேண்டும்..
    ராஜ். போதுமணி.
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @pyrogamer2161
    @pyrogamer2161 Месяц назад

    Pray to my son to study well and thanks to varahi amman

  • @SATHISHKUMAR-tz4du
    @SATHISHKUMAR-tz4du Месяц назад

    சதீஷ்குமார் உடல் ஆரோக்கியம் வேண்டும் அம்மா🙏🙏🙏

  • @sathyamurthy800
    @sathyamurthy800 Месяц назад

    Thursday kuttu prarthanaiyil magal DIBIKHA KARTHIC conceive aga Amman Varagi thayidam vendulgal sister,tq

  • @RANGAMANIV-cm8el
    @RANGAMANIV-cm8el Месяц назад

    Sripradavirku seekiram kulandai pirakanum. Om sri varagi thaye potri. Om satguru sai saranam

  • @senthilb3918
    @senthilb3918 Месяц назад

    Senthil vel. En வாழ்கையில் செல்வ வளம் பெருக வேண்டும்

  • @LeelaBabu-kp8qx
    @LeelaBabu-kp8qx Месяц назад

    Leela devi kadan prachanai theeravendum koottuprathanai seyunga amma please vaaraghi thaye potri potri potri potri potri potri

  • @user-zo4bt6gz5n
    @user-zo4bt6gz5n Месяц назад

    Boopathi pavitra serthu vala vendum sister pray panunga vajrkosam thanks

  • @pandithangam-o7b
    @pandithangam-o7b Месяц назад

    ஓம் வாராஹி அன்னை துணை என் பெயர் தங்கம் என்னுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் அம்மா கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள்.

  • @MuruGan-xy5hj
    @MuruGan-xy5hj Месяц назад

    சந்தியா நகை மீட்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா

  • @pushpalatha.spushpalatha.s2924
    @pushpalatha.spushpalatha.s2924 Месяц назад +1

    அம்மா புஷ்பலதா வின் கடன் அடைய வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி அம்மா

  • @bakiyal
    @bakiyal Месяц назад

    Lakshmi good job

  • @vidhyadevibalusamy760
    @vidhyadevibalusamy760 Месяц назад

    Enn daughtetkku seekeram nalla varen amaya pray ponnuga sister

  • @Chitrakannan05
    @Chitrakannan05 Месяц назад +1

    😢en thankachi makal per roshini udambu sariyakanum amma

  • @shankarikonar7041
    @shankarikonar7041 Месяц назад

    Sankari kadan adaiya vendum.
    Yamanda panam kdaikanum.
    Nalla velai kdaikanum 🙏

  • @vaishugana3743
    @vaishugana3743 Месяц назад

    என் தங்கை பெயர் ரேகா அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏 ஓம் வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Karthiga-kw3ws
    @Karthiga-kw3ws Месяц назад

    என் கணவர் பெயர் சங்கர நாராயணன் சம்பளம் பிரச்சினை சரியாக வேண்டும் என்று கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அம்மா ஓம் வராஹி தாயே போற்றி ஓம் வராஹி தாயே போற்றி போற்றி

  • @ravichandransaradha
    @ravichandransaradha Месяц назад

    என்பெயர் ரவிச்சந்தின் தாயேமண்பாத்திரம் வியாபாரம் நல்லபடியாக நடக்கவேண்டும் தாயே

  • @sakti705
    @sakti705 Месяц назад

    En Peru sakthi en Nagai kadan Muluvadum theera vendum enku koottu prathanai pannunga Amma Vajrakosam Vajrakosam Vajrakosam

  • @Chitrakannan05
    @Chitrakannan05 Месяц назад +1

    Amma en makal per rajalakshmi nalla varan amaiyanum amma