நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை வெறும் 3 நாட்கள் செய்யுங்க!விளையாட்டாக செய்தாலும்,பலன் கிடைக்கும்!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 681

  • @Kaaramittai_10686
    @Kaaramittai_10686 7 месяцев назад +76

    இது 💯 உண்மை, வராஹி அம்மன்னை வலிபட்டபின் என் வாழ்வில் பல மாற்றங்கள். வராஹி அம்மன் கடைகன் பார்வை ஒன்று போதும் நமது வாழ்க்கை மகிழ்ச்சி நிரைந்ததகிவிடும். ஓம் வராஹி தயே போற்றி

  • @bvani7233
    @bvani7233 6 месяцев назад +85

    Good afternoon mam
    Thank you mam
    நான் நீங்கள் சொன்ன மாதிரி 33 முறை 369 எழுதினேன்.எனக்கு வேலை கிடைத்தது mam.
    Thank you so much mam...
    100% உண்மை mam....

  • @srisaitex-ou4rf
    @srisaitex-ou4rf 4 месяца назад +7

    அம்மா கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறேன்...எனக்கு நல்ல பலன் கிடைக்க இதை எழுத தொடங்குகிறேன்...நன்றி

  • @RamarajanRam-v7p
    @RamarajanRam-v7p 6 месяцев назад +31

    எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா உடல் ஆரோக்கியம் வேண்டும் தாயே 😢😢😢

  • @agalyam6509
    @agalyam6509 5 дней назад +1

    அம்மா வராகி தாயே கடன் பிரச்சனை தீரனும் அம்மா

  • @manjuramasamy7337
    @manjuramasamy7337 5 месяцев назад +11

    🙏🙏🙏 ஓம் வராகி அம்மா துணை 🙏🙏🙏 என்னை குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலைக்கு போக வைத்ததுக்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ ஓம் வராகி அம்மன் துணை 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏 ஓம் வராகி அம்மன் துணை 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @rajeshraja9099
      @rajeshraja9099 20 часов назад +2

      கண்டிப்பா நடக்கும்

  • @divikavisk6292
    @divikavisk6292 7 месяцев назад +17

    அக்கா நீங்க சொல்ற மாதிரி நான் செய்கிறேன் எனக்கு ஒரு பலன் கிடைக்கவேண்டும் மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @shamalaradhakrishna1215
    @shamalaradhakrishna1215 3 месяца назад +2

    என் மகள் வீட்டில் எந்த ப்ரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் வாராஹி அன்னையே நீங்கள் தான் துணை 🌺🌺🌺🙏🙏🙏

  • @RenukaRenu-vb3qf
    @RenukaRenu-vb3qf 7 месяцев назад +10

    எனக்கு பண பிரச்சனை கடன் தீர வேண்டும் என்று நான் நம்புகிறேன்,💯% நடக்கிறது Akka love you Akka🎉❤❤❤🎉❤❤❤🎉🎉🎉❤❤🎉🎉🎉❤❤🎉🎉❤❤🎉🎉

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 7 месяцев назад +3

    ஹாய் சிஸ்ரர்🙏
    நீங்கள் சொன்னவை அனைத்தும் உண்மை தான்.எல்லா பிரச்சனையும் ஒன்றாக வந்து நிற்கும்.அப்போது தான் என்ன வாழ்க்கை என்று தோன்றும். ஆனாலும் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை.மிக நல்ல பதிவு சிஸ்ரர் உங்கள் பதிவுகளை உடனுக்குடன் பார்க்க முடிய வில்லை. எதிலும் நாட முடிய வில்லை.thankyou so much Sisiter Sisiter thankyou 🙏🙏🙏👌👍💐💐😍❤️❤️🙏

  • @AnbhazhaganSanthi
    @AnbhazhaganSanthi 23 дня назад +1

    காலை வணக்கம் அம்மா ஓம வாராகி தாயே போற்றி என் மகனுக்காக செய்யப் போறியா அம்மா❤❤❤

  • @sathishsabari-sj5lx
    @sathishsabari-sj5lx 7 месяцев назад +34

    அம்மா நான் சுதா குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் தாயே வாராஹி போற்றி போற்றி போற்றி ஓம்

    • @Chemrsc
      @Chemrsc 7 месяцев назад +2

      நானும் நாளை எழுத போகிறேன்.All The Best.

    • @sathishsabari-sj5lx
      @sathishsabari-sj5lx 7 месяцев назад

      வாழ்த்துக்கள் சகோதரி

    • @meenalochini1300
      @meenalochini1300 7 месяцев назад

      super kidakkum kandipa

  • @girijaa3416
    @girijaa3416 7 месяцев назад +26

    நாங்கள் சொத்து வழக்கில் வெற்றி பெற வேண்டும் வாராகி தாயே போற்றி🙏🙏🙏

    • @induinduja3711
      @induinduja3711 6 месяцев назад +1

      Nanum sothu vslakkula vettri pera vendum

  • @SembaSemba-fg8hg
    @SembaSemba-fg8hg 7 месяцев назад +4

    🌺🙏🌺🙏🌺 Tq amma nega sona mathi engum ergu வேலிலா சொல்ல முடியா பிரச்சனை இருக்கு.... இந்த பதிவு நான் நாம்பிகை யோடு செய்வேன் அம்மா மிக்க நன்றி🌺🙏🌺🙏

  • @honeycute6931
    @honeycute6931 3 месяца назад +6

    என் காதலன் மனம் மாறி என்னிடம் திரும்ப வர வேண்டும் அம்மா...

  • @SmilingBloomingFlower-nh3rz
    @SmilingBloomingFlower-nh3rz 7 месяцев назад +14

    என்னோட தேவை என்னோட கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 4 месяца назад +4

    தமிழரசி நான் நேற்று இந்த பரிகாரம் செய்து சிறிதளவு பிரச்சினை தீர்வு கிடைத்தது .இன்னும் 2 நாள் வராகி அம்மனுக்கு போற்றி 33 தடவை எழுதி பலன் அடைய வராகி அண்ணை பலன் கிடைக்கும் நன்றி தமிழ் இதுபோல் பிரச்சினை சிக்கி தவிக்கும் அணைவரும் என்னைப்போல் பயன் பெற வாழ்த்துகிறேன்

  • @omsakthiomamma
    @omsakthiomamma 3 месяца назад +2

    என் தம்பிக்கு சந்தோஷ் அவனக்கு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும் 🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏

    • @rajeshraja9099
      @rajeshraja9099 20 часов назад

      கண்டிப்பா கிடைக்கும்

  • @rathisathees1072
    @rathisathees1072 2 месяца назад +1

    அம்மா நம்பிக்கையுடன் செய்கிறேன் மிகப் பெரிய கஷ்டத்தில் இருக்கிறேன் வாராஹி அம்மா உதவிசெய்யுங்கள்

  • @SoniyaP-h9l
    @SoniyaP-h9l 6 месяцев назад +22

    அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா ❤❤❤❤

  • @MadhiVanan-t1u
    @MadhiVanan-t1u 4 месяца назад +1

    ஓம் வாராஹி தாயே போற்றி. நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் எங்கள் இருவரும் சேர்த்து வையுங்கள் தாயே வாராகி போற்றி.

  • @ramyaraja7864
    @ramyaraja7864 Месяц назад +1

    அம்மா வராஹி தாயே என் கண்வருடன் சேர்த்து வைக்க அம்மா

  • @333narpavi5
    @333narpavi5 7 месяцев назад +5

    3 theivanai 6 Valli 9 murgan
    Allready tamilzhan format 👏👏👏👏👏😊😊😊😊😊✍️✍️✍️✍️

  • @mahalakshmimahalakshmi2687
    @mahalakshmimahalakshmi2687 7 месяцев назад +7

    Varahi amma மகாலெட்சுமி நான் VAO exam yezutha poran pass pannunanum pray pannunga amma

  • @sathyakavi1431
    @sathyakavi1431 7 месяцев назад +7

    ஓம் நமோ வாராஹி ஐயும் கிழியும் சவ்வும் வாராஹி சுவாமி வர வர சுவாஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajnathrajnath7067
    @rajnathrajnath7067 7 месяцев назад +19

    அக்கா நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை அக்கா ரொம்ப ரொம்ப நன்றிஅக்கா

  • @vilvarani6178
    @vilvarani6178 4 месяца назад +2

    குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வேண்டும் வாராகி அம்மா❤❤

  • @jothilaxshmi4568
    @jothilaxshmi4568 5 месяцев назад

    ஓம் ஸ்ரீம் வராயஹி தாயே போற்றி போற்றி என்னை சுத்தி பிரச்சினையே இருக்கு அம்மா நான் இந்த பரிகாரத்தை செய்கிறேன் என் பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டும் வாரஹி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ramadevi-ly6ck
    @Ramadevi-ly6ck 7 месяцев назад +54

    என் தம்பிக்கு வேலை கிடைக்க வேண்டும் 🙏 அம்மா அப்பா உடல்நலமாக மனநிம்மதியாக இருக்க வேண்டும் 🙏 என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்த வேண்டும் எனக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் அவர் முழுசாக மாற வேண்டும் பொறுப்பாக,பாசமாக நல்ல கணவராக தந்தையாக இருக்க வேண்டும் 🙏🪔🪔🪔

    • @srihari5916
      @srihari5916 7 месяцев назад +1

      🙏🙏🙏

    • @gunasekaranr248
      @gunasekaranr248 7 месяцев назад +1

      நல்லதே நடக்கும்

    • @poongodimcom1605
      @poongodimcom1605 6 месяцев назад

      வாராகி தாயே போற்றி

    • @Sowndhu3
      @Sowndhu3 4 месяца назад

      Enaku post office vela ketakainum Amma pls

    • @jothibharathi3045
      @jothibharathi3045 4 месяца назад

      Same

  • @harishjp4632
    @harishjp4632 7 месяцев назад +58

    என்னோட தேவை என்னோட கடன் பிரச்சனை மட்டும் முடிஞ்சா போதும் நான் வட்டிக்கு மேல வட்டியா குடுத்துட்டு இருக்கேன் என்னால முடியல நான் இருக்கிற நிலைமைக்கு செத்த எல்லாம் நினைச்சுட்டு இருக்கேன் ஆனா எனக்கு இந்த அம்மா வாராகி அம்மா ஒரு நல்ல வழி காமிச்சால் போதும்

    • @Anjukutti7927
      @Anjukutti7927 7 месяцев назад

      செவ்வாய் கிழமையில் 1.15 மதியத்தில் வெள்ளை நிற கவரில் பிங்க் கலர் பென்னில் வெள்ளை நிற பேப்பரில் யாருக்கு அல்லது கடன் பெற்ற வங்கி எண் எழுத வேண்டும் அந்த கவரில் 5 &10 என முடிந்த தொகையை வைக்கவும் தொடர்ந்து செய்யவும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 8:30 ஏ எல் பி சம்பத் என யூ டியூப்ல சர்ச் செய்து பாருங்கள்

    • @ssarawathi9837
      @ssarawathi9837 7 месяцев назад +1

      எனடையாநகைகடன்பிரச்சினைதிர்வுபன்னைவழிகாட்டான்சிஸ்ட்ர்

    • @krish5133
      @krish5133 7 месяцев назад

      உப்பு மூட்டை பரிகாரம் செய்து பாருங்கள் கடன் பிரச்சினை நிச்சயமாக அடையும்எனக்குபாதிநகைகடன்அடைந்துள்ளது​@@ssarawathi9837

    • @vadivelanvinothini2851
      @vadivelanvinothini2851 7 месяцев назад +1

      Enakkum kamicha pothum

    • @thiru_asc1
      @thiru_asc1 7 месяцев назад

      Solution is Pls goto Tiruvannamalai girivalam(day time/evening )on Tuesdays 6weeks or on Tuesdays (min 6weeks) pls go to thiruverkadu temple and do parigaram including the entrance Pillayar and inside sanadi archana ,flowers etc..50% issues will solve by 3 months or 100%by 6,months ,Pl try thanks

  • @Ravisanth1234
    @Ravisanth1234 7 месяцев назад +3

    🔥🔥🔥 Om varahiye potri potri 🪔🪔🪔 yenakku arasu velai vendum amma 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️Tq soooo much akka 🙏🎉🎉🎉

  • @SukanyaSukanya-t3v
    @SukanyaSukanya-t3v Час назад

    Om varahi Amma thaya yenak velai kidakanum na manasil ninachapadi yenak kudumma 🙏🙏🙏 om vajragosham om vajragosham om vajragosham om vajragosham om vajragosham om

  • @Muthubhavani123
    @Muthubhavani123 6 месяцев назад +6

    நற்பவி எல்லாம் நல்லதாக நடக்கட்டும் அம்மா 🙏✨✨✨🙏

  • @Bujjloktha
    @Bujjloktha 7 месяцев назад +49

    என் கணவர் குடி பழக்கம் நிறுத்த வேண்டும் அம்மா

  • @padmapadma3245
    @padmapadma3245 Месяц назад

    Thanks sister indru eluthi viten

  • @Santhiabinesh12
    @Santhiabinesh12 4 месяца назад

    அம்மா கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறேன் எனக்கு நல்ல பலன் கிடைக்க இதை எழுத தொடங்கி றேன் நன்றி 🙏🙏🙏

    • @Santhiabinesh12
      @Santhiabinesh12 3 месяца назад

      அம்மா வராகிதாயே என் கடன் பிரச்னை தீர வேண்டும் 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🪔🪔😢😢🤲🤲🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 7 месяцев назад +2

    Thankyou mam 🙏 ஓம் அன்னை வாராகி தாயே போற்றி

  • @vanithashankar251
    @vanithashankar251 5 месяцев назад +3

    சத்தியமான உண்மை..... அன்னையிடம் மனதார வேண்டினால் கண்டிப்பாக வழிகாட்டுவார் அன்னை.....

  • @shalinid5435
    @shalinid5435 7 месяцев назад +3

    ஓம் வாராகிதாயே போற்றி
    நாளை குரூப் தேர்வில் நான் வெற்றி பெற வேண்டி கொள்ளுங்கள் mam

  • @Sangeetha-hk9zv
    @Sangeetha-hk9zv 6 месяцев назад +3

    Nambikaioda seithen vetri kidaithathu 4 th day. Nandri akka

  • @ammuappu361
    @ammuappu361 5 месяцев назад

    வெளியே செல்ல முடியாத பிரச்சனையில் சிக்கி தவிக்கும் எனக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும் என்று முழு நம்பிக்கை யுடன் இந்த நொடி முதல் அன்னை வாராகியை சரண் அடைகிறேன்

  • @kavithamohankavithamohan9146
    @kavithamohankavithamohan9146 5 месяцев назад +1

    Nan unga chennal ipa than par then mam ...en ponnu 11 months aagudhu birthla irundhe lose motion matum poitu iruku nanum neraya doctors parthuten oru result um ila ..nenga solaradha keta oru positive vibe iruku nanum 3 days idhe pani parkuren omm varahi thaye potri potri thank you mam

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  5 месяцев назад

      Don't worry, Everything will be Alright soon

    • @kavithamohankavithamohan9146
      @kavithamohankavithamohan9146 5 месяцев назад

      @@ThamizharasiBalamurugan thank you mam

    • @Sastika-1129
      @Sastika-1129 5 месяцев назад +1

      Hi, mam en ponnukum appadi dha irundhathu, naanum niraya hospital ponen but endha solution num illa, after 18 month konjam kammi aagiduchu, Ippo oru naaliaku 2 times pogura, so don💐worry mam,..

    • @Sastika-1129
      @Sastika-1129 5 месяцев назад

      Ippo en ponnuku 3 years completed

    • @kavithamohankavithamohan9146
      @kavithamohankavithamohan9146 5 месяцев назад

      @@Sastika-1129 mam papa ku weight gain aagave matenguranga yena panuniga nenga solunga plzzzz 11 months ku 6kg than irukanga parka romba leena irukanga

  • @Vishwa-gf1si
    @Vishwa-gf1si 5 месяцев назад

    வாராகி தாயே போற்றி அம்மா கண்டிப்பா செய்வாங்க வாராகி தாயே நம்புங்க 🙏🏼🌺🙏🏼

  • @yasothadeepanyasothadeep-yl8lm
    @yasothadeepanyasothadeep-yl8lm 7 месяцев назад +19

    mam 333 angle numbers எழுதி நான் பயன் அடைந்து உள்ளேன் thank you very much mam

    • @IlakkiyaVaratharajan
      @IlakkiyaVaratharajan 5 месяцев назад +1

      Sister indhu yeppo pannanum berife ah sollunga

    • @poomanip5856
      @poomanip5856 4 месяца назад

      Akka mrng time la pannuninkala ella night thonka porathukku munnadi pannuninkala please reply me please

    • @SakthisakthiSakthisakthi2
      @SakthisakthiSakthisakthi2 4 месяца назад

      வழித் துணை வந்திடுவாய் முருகா

  • @pitchupriya166
    @pitchupriya166 6 месяцев назад +4

    என் கணவர் மனம் மாறி என்னுடன் சேர்ந்து விடுவாரா அக்கா 😭😭😭😭😭😭

  • @Samayam-f7v
    @Samayam-f7v 5 месяцев назад +2

    என் கணவர் இதயப் பிரச்சினை சரியாக வேண்டும்

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 7 месяцев назад +3

    369, my motion problem is very quickly cure akanum angels. I am very healthy person in this world. Thanks universe. Thanks angels. Thanks madam. Very useful information to me.

  • @subashininagarajan3274
    @subashininagarajan3274 5 месяцев назад

    ஓம் வராஹி தாயேநமஹ என் மகளுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் தாயே போற்றி போற்றி

  • @jeevanyogaratnam4089
    @jeevanyogaratnam4089 2 месяца назад

    மிக்க நன்றி அக்கா

  • @Matheswari-i2f
    @Matheswari-i2f 4 месяца назад

    வராகி தாயே என் கடன் அடைவேண்டும் 🙏🙏🙏🙏

  • @nagarathinamjothi1914
    @nagarathinamjothi1914 7 месяцев назад +42

    நன்றிமா நான் போனமாதம்369 USE பண்ணின 33 நாள் எழுதியதால் என் பையனுக்கு 3மாதம் வராமல் இருந்த அரசாங்க சர்டிகேட் வந்துவிட்டது மா நான் 2மாதம் தான் உங்கள் சேனல் பார்த்து 2தடவை எனக்கு நல்ல பலன் நடந்ததுமா

  • @nallammalk6098
    @nallammalk6098 5 месяцев назад +4

    அம்மா என்னோட கணவர் குடி பழக்கத்தை விடணும் 😢😢😢

  • @barania9005
    @barania9005 2 месяца назад

    அக்கா நான் இந்த உலகத்தை விட்டு போகணும்னு நினைக்கிறேன் நான் சின்ன வயசிலிருந்து கஷ்டப்பட்டு தான் இருக்கேன் எனக்கு 23 வயசு ஆகுது ஒரு நோயால் நான் இருக்கிறேன் எல்லோரும் என்னை கை விட்டாங்க 3 வருடங்களாக நான் இந்த வலியால் இருக்கிற நான் நல்லா வாழனும்னு நினைக்கிறன் ஆனா இந்த நோய் என வாழ விடல அதனால நான் செத்துப் போகணும் முடிவு எடுத்தேன் ஆனா இந்த வலி யாருக்கும் வரக்கூடாது வாராகி அம்மா தாயே எல்லாரும் நல்லா இருக்கணும் 😭😭😭🙏🙏🙏

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 месяца назад

      தயவுசெய்து இப்படி பேசாதீங்க sister

    • @barania9005
      @barania9005 2 месяца назад

      எனக்கு வாழனும் நிறைய ஆசை இருக்கு அக்கா .....😭😭😭😭

  • @saiRJanu1229
    @saiRJanu1229 7 месяцев назад +4

    குழந்தை வரம் வேண்டும் வாராகி அம்மா❤❤🙏🙏

  • @lakshmial7062
    @lakshmial7062 7 месяцев назад +3

    சச்சிருவமான தெய்வம் அன்னை வாராஹி தாய் அவரை தினம்தோறும் வராஹியை மனதில் நினைத்து கோரிக்கை கேளுங்க அருமை.

  • @sivagamianandhan6882
    @sivagamianandhan6882 7 месяцев назад +5

    குடிப்பழக்கத்தை மறக்க ஓருபரிகாரம் சொல்லுங்க அம்மா

  • @gowry0188
    @gowry0188 7 месяцев назад +3

    Engalin kadan thollai nenga vendum amma. Kandan thollai nala valra urla rompa rompa kevala pattu irukam pls engalukkagavum pray pannunga

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 7 месяцев назад +3

    Om varahiamma thaya pottri ama bless me kid 🙏🏻 thank you sister for ur prayers and msgs in ur video

  • @sugunajoseph10
    @sugunajoseph10 6 месяцев назад

    இது மிகவும் உண்மை. நன்றி.

  • @tamilboyvlogs4429
    @tamilboyvlogs4429 7 месяцев назад +2

    S.நாகவள்ளி மருத்துவர் ஆகவேண்டும்🙏🙏🙏🙏வாராஹி அம்மா🙏என் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கனும் அம்மா அப்பா அண்ணா நல்லபடியா (ம) எல்லாரும் நல்லா இருக்கனும்🙏🙏நா +2 இப்பதான் முடிச்சேன் அம்மா எனக்கு Dr ஆகனும் ஆசை ஆன அது நடக்குமானு தெரியல வாராஹி அம்மா நீ என்கூட இரும்மா pls pls

  • @devisubramaniam9689
    @devisubramaniam9689 Месяц назад +1

    I wish to get back all my money from cheaters with Varahi blessings shortly.

  • @ratharatha657
    @ratharatha657 5 месяцев назад +1

    கடன்தீர வேண்டும் அம்மா

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 7 месяцев назад +11

    என் தம்பிக்கு வேலை கிடைக்க வேண்டும். திருமணம் நடைபெற வேண்டும்.

  • @PoongodiKrishna-h4e
    @PoongodiKrishna-h4e 3 месяца назад

    வாராஹி தாயே போற்றி போற்றிஎன் பொண்ணு நந்தினிக்கு திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும்வராகி தாயே போற்ற........

  • @RajaKing-x5j
    @RajaKing-x5j 4 месяца назад +1

    Ennaku குழந்தை பாக்கியம் வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @G.G5858
    @G.G5858 7 месяцев назад +4

    காணி | வழக்கில் வெற்றி கிடைக்கும்❤

  • @dheenaprasanth4631
    @dheenaprasanth4631 3 месяца назад

    என் மகன் சுதர்சன் குணமடைய வேண்டும் வாராஹி அம்மா

  • @VaniMVani-wu7pn
    @VaniMVani-wu7pn 7 месяцев назад +4

    என் மகள் சுபாவிற்கு நல்ல வேலை கிடைக்கனும் அம்மா

  • @VijayaSana
    @VijayaSana 5 месяцев назад

    என் இடம் விற்பனை ஆகி என் கடன் பிரச்சினை தீ ர வேண்டும் தாயே ஓம் சக்தி

  • @songplay3740
    @songplay3740 4 месяца назад

    Mam ...same Dhiyassy channel li 9months kku munnadi post pannirundanga.... success anandhu apo nan senjen mam...Again u remembered...thank you

  • @padmapadma3245
    @padmapadma3245 Месяц назад

    Varakiye potri❤❤❤

  • @hymabodhidasa6831
    @hymabodhidasa6831 7 месяцев назад +8

    Thank you . I will start today .

  • @mahalakshmi7824
    @mahalakshmi7824 7 месяцев назад +63

    T.மகாலெட்சுமி நாளை குரூப் 4 தேர்வு எழுத போகிறேன் அக்கா அதில் வெற்றி பெற்று அரசு வேலைக்கு செல்ல வேண்டும் அக்கா பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா

  • @nayagisampath2454
    @nayagisampath2454 4 месяца назад

    இந்த பதிவு இப்ப தான் பார்த்தேன்

  • @Nithyakala-m4j
    @Nithyakala-m4j 5 месяцев назад +7

    என் கணவர் மற்றும் என் மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும். கடந்த 7 வருடங்களாக பிரிந்து கஷ்டப் படுகிறேன். தவறேதுவும் செய்யாமல் மாமனார் மாமியாரின் சதியால் இந்த பிரிவு நிலை. சேர்ந்து வாழ வேண்டும் என்ற வழக்கிலும் அப்பீல் வழக்கிலும் சேர்ந்து வாழ வேண்டும் என தீர்ப்பு வர வேண்டும். என்ற தீர்ப்பு தான் வர வேண்டும். நாங்கள் மூவரும் பாசமாக மகிழ்ச்சியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என் அன்னையே வாராகி தாயே 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvivenkey3664
    @bhuvivenkey3664 6 месяцев назад +1

    என்னுடைய பையன் நல்லா படிக்க வேண்டும் 🙏🙏🌺🌺 ஞாபக மறதியாக இருக்கக் கூடாது

  • @DharmarajDharmaraj-m5h
    @DharmarajDharmaraj-m5h 7 месяцев назад +2

    Akka intha pathivu ennaku pota madhiri iruku

  • @a.umeshwarmokshitha9187
    @a.umeshwarmokshitha9187 4 месяца назад

    Enaku nalla sambalathudan velai kidaika vendum thaye🙏🙏🙏

  • @rindumonu8229
    @rindumonu8229 4 месяца назад

    Thanku so much Mam…Thanks you universe 🙏🏻🙏🏻🙏🏻

  • @KamalaKamala-fv1ub
    @KamalaKamala-fv1ub 6 месяцев назад +2

    அம்மா எனக்கு என் காதலன் என்னிடம் போடவேண்டும் அம்மா❤

  • @M.RavikumarKumar-vt2fb
    @M.RavikumarKumar-vt2fb 7 месяцев назад +2

    நல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @muniaparna95
    @muniaparna95 5 месяцев назад +1

    100%உண்மை ♥️♥️♥️

  • @Neelamuthu-v5b
    @Neelamuthu-v5b 7 месяцев назад

    நன்றி அம்மா 🙏🙏🙏 நற்பவி நற்பவி நற்பவி ஓம் வஜ்ரகோஷம்

  • @lourdhumary12
    @lourdhumary12 23 дня назад +3

    என்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை எனக்கு ரொம்ப பபிடித்திருக்கிறது அவருக்கும் என்னை பிடித்திருக்கிறது ஆனால் எங்கள் இருவர் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஜாதகம் பார்த்து ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்பதால் வேண்டாம் என்கிறார்கள் ஆனால் எங்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்திருக்கிறது எங்கள் இருவீட்டார் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும் அம்மா வாராகி தாயே நீங்க தா அம்மா ஏதேனும் ரூபத்தில் வந்து எங்கள் இருவீட்டாரையும் சம்மதிக்க வைக்க வேண்டும் எங்கள் திருமணம் நன்றாக நடந்து நாங்கள் நலமான வளமான வாழ்வை வாழ ஆசிர்வதிக்க வேண்டும் அம்மா நீங்க எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் அம்மா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி அம்மா நீங்க உண்மையிலே சக்தி உள்ள தெய்வமாக இருந்தால் எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் அம்மா இதற்கு ஏதேனும் பரிகாரம் இருந்தால் சொல்லுங்க அம்மா

    • @rajeshraja9099
      @rajeshraja9099 21 час назад

      அம்மா காரணம் இல்லமல் ஏதும் நடக்காது உண்மை தான். கொஞ்சம் புரிஜிக 🙏🏾🙏🏾🙏🏾

  • @SanthiyaSandy-gb3lc
    @SanthiyaSandy-gb3lc 3 месяца назад

    Om vargi thaaye enode mamuku ippe eluthirukke group 4 exam le pass panni police job vangithange please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mohanmuthumani
    @Mohanmuthumani 3 месяца назад +1

    En venkat raj ennoda sera vendum oom vaaragi thaaye potre

  • @ManiMani-gt2wo
    @ManiMani-gt2wo 3 месяца назад +1

    அம்மா எனக்கு கடன் பிரச்னை அது தீர்ந்த போதும்

  • @ramyaashok8968
    @ramyaashok8968 3 месяца назад

    வாராகி தாயே போற்றி போற்றி கடன் அதிகமாக இருக்கு இருக்கவே பிடிக்க ல அம்மா

  • @Kangavalli-i3k
    @Kangavalli-i3k 6 месяцев назад

    🌿🔱🌺 ஓம் சக்தி பராசக்தி வாரகி தாயே போற்றி 🙏😢 எங்கள் அக்கா நிம்மதியாக இல்லை அவல் நிம்மதி வேண்டும்

  • @sathishmech3067
    @sathishmech3067 6 месяцев назад

    🙏🙏ஓம் வாராகி தாயே போற்றி போற்றி அம்மா என் தங்கச்சி என்கிட்ட பேசணும் அம்மா 🙏🙏

  • @DivyaSathish-y5n
    @DivyaSathish-y5n 7 месяцев назад +24

    வணக்கம் முருகனே வந்து குழந்தையாக பிறக்க வேண்டும் தாயே

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 7 месяцев назад +1

    Good morning sister
    Thank you so much sister ❤️🥰🙏🙏🙏🙏

  • @VinothVinoth-q5y
    @VinothVinoth-q5y 7 месяцев назад +1

    Varahi amma thaya ennaku udal arogyam vendum thaya 🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Krmarevathi
    @Krmarevathi 4 месяца назад +1

    Amma என்னோட கடன் பிரச்சனை தீரவேண்டும்

  • @roselinharsha1912
    @roselinharsha1912 25 дней назад

    Om varahi thaye potri, potri, enoda palaiya company yila velai kidaithal podhum.

  • @latharajuvet-1.258
    @latharajuvet-1.258 5 месяцев назад

    அம்மா எழுதிவிட்டேன். நன்றிகள் .... வாழ்க வளமுடன்.

  • @DeviDevi-hp4yt
    @DeviDevi-hp4yt 6 месяцев назад +15

    அம்மா வாராகி தாயே எனக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே

    • @SoniyaP-h9l
      @SoniyaP-h9l 6 месяцев назад

      கண்டிப்பா குழந்தை பிறகும் சிஸ்டர்

    • @SakthisakthiSakthisakthi2
      @SakthisakthiSakthisakthi2 4 месяца назад

      வழி துணை வந்திடுவாய் முருகா

  • @Akash-qu7jw
    @Akash-qu7jw 4 месяца назад

    🙏🙏🙏🙏 amma en katan problem thiranum amma engala mutila nalla valiya katunga amma😢🙏🙏

  • @RajeshKanna-p6r
    @RajeshKanna-p6r 5 месяцев назад

    😢😢Amma enakku athu venu ethu venu solla amma enna katan illama erutha pothum illadi asbend sari na sri veli nadu poganum amma😢😢😢😢😢❤❤❤

  • @SelvaSaranya-vz8zq
    @SelvaSaranya-vz8zq 7 месяцев назад +3

    அம்மா ஏனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்