இந்த பாவத்திற்கு என்றைக்கும் மன்னிப்பே கிடையாது !! | There is no excusefor this Sin

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2022
  • இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
    Please Subscribe Arivoli RUclips Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
    Disclaimer:
    We are publishing this video by getting proper permission from Smt. Desa Mangaiyarkarasi Amma. Unauthorised copying, Broadcasting, Public performance of this video is prohibited under Copyrights Act.
    - Arivoli

Комментарии • 560

  • @kanmanixlla-2748
    @kanmanixlla-2748 2 года назад +55

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு 🌹🌸🌹

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 2 года назад +24

    பிள்ளைகளை கவனிக்காத தாய் தந்தைகளை பற்றி கூறுங்கள்

  • @SriCookingChannel
    @SriCookingChannel 2 года назад +15

    அம்மா அப்பா இருவருமே வேற திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை சரியாக கவனிக்காமல் , தாய்தந்தையின் அன்பு தேவையான நேரத்தில் அந்த அன்பு வேறு யாருக்கோ கிடைக்கிறது அந்த குழந்தை அன்பு பாசத்திற்காக ஏங்கி தவிக்கிறது,இப்படி இருக்கிற பெற்றோர்களுக்கும் நீங்கள் சொல்லும் கருத்து பொருந்துமா அல்லது வேறுபடுமா உங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்கள் வாழ்க்கைக்கு சிறந்த வழி காட்டியாக உள்ளது மிக்க நன்றி சகோதரி.

    • @ns_boyang
      @ns_boyang 2 года назад +2

      அவர்களுக்கு பாவம் தான் சேரும். எனினும் அவர்கள் நன்றாக இருக்க வாழ்த்த வேண்டும்!

  • @buvansun2654
    @buvansun2654 2 года назад +7

    Amma. .intha ulakathil kettathu nenaikum ammavum appavum irukirarkal amma

  • @m.umamuthurajan8240
    @m.umamuthurajan8240 2 года назад +23

    பெற்றோர் சகோதரி பேச்சை கேட்டு மனைவியை நிராதாவராக விடும் பாவத்தை செய்யும் கணவர்கள் பற்றியும் ஒரு பதிவை வெளியிடுங்கள்.

    • @sarasvathy.r6031
      @sarasvathy.r6031 2 года назад

      Semma question en problem ithuve eppadi asingapattalum pillaigalukaga poruthukuren

    • @aruljeffreya3386
      @aruljeffreya3386 2 года назад

      👌 super

    • @aruljeffreya3386
      @aruljeffreya3386 2 года назад

      @@sarasvathy.r6031 nammalala vera ena panna mudiyum sister....ulukulea nothu saguratha thavira vera vali ila... yarum thirunthavum mataga thiruthavum mataga... it's all our fact

  • @buvanaharsan6608
    @buvanaharsan6608 2 года назад +11

    சில பெற்றோர்கள் தங்கள் பெற்ற பிள்ளைகளை தவிக்க விட்டு ஆளுக்கு ஒரு பக்கமாக சென்று விடுகின்றனர் அவர்களுக்கு ஒன்றும் இல்லையா அம்மா 😭😭😭🙏🙏🙏🙏

  • @SS-rp8dh
    @SS-rp8dh 2 года назад +323

    ஓர வஞ்சனை காட்டும் பெற்றோர்கள் பற்றியும் கூறுங்கள்...

    • @devaraj4603
      @devaraj4603 2 года назад +11

      ஆமாம்

    • @kalaiyarasi8852
      @kalaiyarasi8852 2 года назад +7

      Yes

    • @umalohidhasan8769
      @umalohidhasan8769 2 года назад +28

      Exactly...Onnumay pannadhama vettiya eruka amma appa..pasangaluku onnumay serthuvekkama vaai savadal peasura parents kum serthu sollunga..

    • @nithyat6984
      @nithyat6984 2 года назад +3

      Yes true

    • @shanthiselvakumar1296
      @shanthiselvakumar1296 2 года назад +8

      ச‌ரியான கேள்வி

  • @someshsuprajaa8085
    @someshsuprajaa8085 2 года назад +16

    எல்லாம் சரிம்மா., கல்யாணம் செய்து கொடுத்து விட்டு குறை கூறி கற்பனை செய்து பழிபோடுவது இதெல்லாம் நல்ல பெற்றோர்களுக்கு அழகு இல்லை அல்லவா.

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 2 года назад +7

    Amma, pillaigalai kaividum petrorgalukaga oru padhivu kodungal

    • @dhanalakshmic1010
      @dhanalakshmic1010 2 года назад +2

      Veetuku vazhavantha marugal galai vazha vidamal seivapargauluku ena pavam endru oru pathivu kudungal sister

  • @narayani6427
    @narayani6427 2 года назад +21

    மன்னிக்கணும் இது ஒரு பட்சமா இருக்கு எத்தனையோ வீடுகள்ள ஒரே தாய் புள்ளக்கு ஒரு நியாயம் பொண்ணுக்கு ஒரு நியாயம் என்று அநியாயம் செய்கின்றனர் ...பொண்ணு மட்டும் மாப்பிள்ளை கூட சந்தோஷமா இருக்கணும் ...ஆனா மருமக இருந்திட்டா அப்படியே கொதிச்சு போற கேடு கெட்ட அப்பன் ஆத்தா எங்க போய் முட்டி பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்... அநியாயமா புள்ளய நம்பி வாழ வந்த பொண்ண torture panni புள்ள வாழ்கையும் நரகமாகர அந்த பெத்தவங்க எங்க போய் அவங்க பாவத்த கழுவனும்...

  • @sdschannel5846
    @sdschannel5846 2 года назад +6

    என் அம்மாவுக்கு என் அக்காவை தான் பிடிக்கும் எல்லாமே அவளுக்கு தான் செய்தார்கள்..இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் சொல்வது போல் நான் போய் பார்த்து கொள்கிறேன்.. thank you💗 madam💗om namah shivaya 🙏🙏

  • @sivasri5983
    @sivasri5983 2 года назад +12

    என் அப்பா உடல் நலமின்றி மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு எந்த வித உதவியும் செய்யாமல், மாறாக பல விதங்களிலும் அவரை காயப்படுத்தி, அப்பாவின் பணத்தை மட்டுமே குறி வைத்து அபகரித்துக் கொண்ட பாச மிகு தாய், இவரின் பாவச் செயல்கள் ஏராளம், இவரின் நாடகங்களுக்கு ஆதரவு தரும் பிள்ளைகளுடன் இருக்கிறார், தந்தைக்கு ஆதரவாக இருந்த என்னை, எனது பணம், வீடு, நகைகளை நயவஞ்சகமாக பறித்து கொண்டு என்னை ஒதுக்கி விட்டார், இந்த உத்தம தாய்க்கு பாவம் சேராதா?
    இந்த நிலையை உங்களால் கண்டிப்பாக உணரமுடியாது, இங்கு மாற்று கருத்துக்கள் சொன்னவர்களுக்கு பதிவு போடவும் முடியாது உங்களால்,

  • @lakshmisantha4163
    @lakshmisantha4163 2 года назад +11

    அவர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் எங்கள் திருமணம் எங்கள் குழந்தைகளை கூட அவர்கள் பார்ப்பது கிடையாது எங்களை பார்த்தாலே வெறுத்து ஒதுக்குகின்றனர் எங்கள் குழந்தைகளை நாங்கள் அழைத்துச் சென்றால் கதவை கூட திறப்பது கிடையாது நீங்களே ஒரு நல்ல பதிலும் இதற்கு பரிகாரமும் கூறுங்கள் அம்மா தயவு செய்து சொல்லுங்கள் மிக்க நன்றி அம்மா

  • @csabinaya
    @csabinaya 2 года назад +14

    Neenga solradhu unmai dhan amma. Aanaa ellaroda parents um neenga solra madhri irukradhu illa. Aanalum nanga avangala nalla dhan paathrukrom. Evlo senjalum kurai solikite dha irukanga. Generation gap nela nama situation puriama pohudhu avangaluku.. Still as a children we are respecting and caring them.. Thanks for your post on this akka..

    • @user-lw8ki7gm2g
      @user-lw8ki7gm2g 2 года назад +2

      100 person true

    • @lakshcb
      @lakshcb 2 года назад

      So true. Kurai solvathu kooda paravailla. Thirumba thirumba manathai punpaduthi pesuvathum, matravargalodu compare seithu nammai mattam thattuvathum thaanga mudiyatha valiyaga irukirathu! 😭 Can parents be excused for this sin? ☹️

  • @priyac6120
    @priyac6120 2 года назад +16

    Marumagal la payen kitta irundu pirika ninaikiradu sandai mooti viduradu sariya amma

  • @kanithakanitha9777
    @kanithakanitha9777 2 года назад +7

    என் தந்தைக்கு இரண்டு மனைவி என் அம்மா இறந்துவிட்டாங்க என்சித்தி பேச்சை கேட்டுகொண்டு எங்களிடம் அப்பா பேசுவதில்லை அவரை நன்றாக பார்த்க்கொள்ள வைண்டும் என்று நான் நினைக்கிறேன் ஆனால் அவர் எஙாகளிடம் பேசுவது கிடையாது

  • @jayapratha2208
    @jayapratha2208 2 года назад +14

    Yevalavu senjaalum yengala thaan ma kurai solraanga... Vittu tu ponavangalukku thani mariyathai kodukkuraanga ma... Avanga yenna venumanaalum solllattum namma kadamai seiravangala romba sothikuraanga ma... Yevlo seijaalum thitti kittye irukkuraangaley appavum yengalukku pavangal thaan serumaaa amma

  • @Sunshine-iu5cc
    @Sunshine-iu5cc 2 года назад +15

    புள்ளைகளை ஒதுக்கி வைக்கிற பெற்றோர்க்கு என்ன பாவம் வந்து சேரும்... நீங்களும் எங்களுக்கு ஒரு தாய் தான் நீங்க தான் இதற்கு பதில் கூறவும்....

  • @SAS13311
    @SAS13311 2 года назад +16

    இந்த தாய், தந்தை ஒரு குழந்தை மட்டும் நன்றாக இருந்தால் போதும் என நினைத்து மற்றவர் ஒருவரின் மனைவி குழந்தை உட்பட அனைவரையும் காய படுத்தினால் அந்த பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.. மனைவி குழந்தை கஷ்டத்தை அனுபவிக்கட்டும்... பெற்ற தாய் தந்தை தான் முக்கியம் என ஆணும்... தன்னை குழந்தையை காயப்படுத்தினாலும் பராவாயில்லை பெரியவர்கள் எதுவும் செய்யட்டும் என பெண்ணும் இருக்கலாமா... அப்புறம் எப்படி அந்த பெண் ஒரு பொருப்பான தாயாக இருக்க முடியும்... தன் குழந்தை எதிர்காலத்தை யோசிக்காமல் தன் குழந்தை உடல் நலம், மன நலம் யோசிக்காத பெண் எப்படி நல்ல தாயாக இருக்க முடியும்.. அப்படி இருந்தாலும் அந்த பெண் பாவி தானே....

    • @hemalathapargunan329
      @hemalathapargunan329 2 года назад

      En nilamai... Nanum oru thaii

    • @SAS13311
      @SAS13311 2 года назад +1

      @@hemalathapargunan329 yenaku ipadi oru kudumbam than amainthathu, 5. Years porumaiya irunthen, kadaisila nan zero akiten, yen kulanthaikum yentha nallathum nadakala, ana antha periyavanga avanga pasanga nalla irunthanga... 30 years agura avanga kulanthaingala pathukakanum happy ah irukanum nu yosikuranga antha parents, apadi irukum pothu yentha vivaram theriyatha 5 years ana kulanthainku thevaiyanatha seiurathu yenoda kadaimai yen Hus oda kadamai thana.. Itha avarkittaye pesidu nan thaniya vanthuten, unga parents Ku yellame seinga, unga kulanthai kum seinga nu... Yen Hus avaroda mistake ah purinjukittar 5 yrs ah nan amaithiya irunthathu avaruku therium so nanga thaniya veedu parthu vanthutom avanga appa amma kum seiurar yengaluku seiurar...

    • @karthigak2081
      @karthigak2081 2 года назад +1

      Me too in the same but I never accept which is wrong

  • @neidhal4325
    @neidhal4325 2 года назад +46

    பிள்ளைகள் மீது பாசமோ அக்கறையோ சிறிதும் இல்லாமல் சுயநலத்தை மட்டுமே கொண்ட பெற்றோர், பற்றி வீடியோ போடுங்கம்மா.

    • @sivasankar9862
      @sivasankar9862 Год назад +1

      அப்படி யாரும் இருக்க வாய்ப்பே இல்லை.

    • @ChitraDevi1994
      @ChitraDevi1994 Год назад

      @@sivasankar9862 no tell like that...My father is the great example for this type

    • @deebigadevi
      @deebigadevi Месяц назад

      Sila per irukanga

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 года назад +4

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏💖💖💖💖❤️❤️❤️❤️

  • @buvansun2654
    @buvansun2654 2 года назад +6

    Magankalai ematrum petorkalai patri oru pathivu kodukal amma...

  • @jayasathyamister6309
    @jayasathyamister6309 2 года назад

    Neega soltrathu crt tha Amma
    Nambala nala paathukita amma appa VA naamba kandipaa kadaisi kaalathula nala tha paathukanum💯🙏🏽

  • @sarahnurshiah4997
    @sarahnurshiah4997 2 года назад +26

    Yenakku terinji pavam is pannaravangga nallatha irukkangga? Nallavanggatha kasddam padarangga. Pavam pannaravalam nallatha irukkangga.

    • @aiswarialakshmi7219
      @aiswarialakshmi7219 2 года назад

      Very true

    • @gowsikitchen9705
      @gowsikitchen9705 2 года назад

      Correct

    • @vivekjaasritha1912
      @vivekjaasritha1912 2 года назад

      Kadavul neraya kuduparu ana kai vitruvaru ...

    • @gowsikitchen9705
      @gowsikitchen9705 2 года назад

      @@vivekjaasritha1912 enga bro nalladhu panna naan dhan ipa daily azhudhutu iruken in baby ah ezhandhutu pavam panna en mamiyar nalla saptu nimmadhiya thoonguranga

    • @vivekjaasritha1912
      @vivekjaasritha1912 2 года назад

      @@gowsikitchen9705 pray to muruga once daily kanda shasti kavasam atleast once padinga ...u ll get what u needed Tuesday non veg sapdatinga just pray to muruga once and see sister

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 2 года назад +1

    நன்றி 🙏🙏🙏🙏🙏 வணக்கம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад

    தாயே தந்தையே வணங்கிடுவோம் என் முதல் தெய்வமாக திருமகள் பணிகின்றேன் திருவருள் தந்துடுவீர் தாயே தந்தையே தாயே தந்தையே தாயே தந்தையே வாழ்க வளமுடன் நலமுடன்

  • @mumaraniumarani7778
    @mumaraniumarani7778 2 года назад +2

    மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்🙏🙏

  • @vinayagamguna8222
    @vinayagamguna8222 2 года назад +2

    Very very thankful to u my angel sister sivayanama

  • @sujasubha4528
    @sujasubha4528 2 года назад +2

    மிக்க நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @deepag444
    @deepag444 2 года назад +1

    உண்மை தான் அம்மா மிகவும் தெளிவாக சொன்னீங்கள் மிக்க நன்றி அம்மா

  • @puvaneswarypuvaneswary2484
    @puvaneswarypuvaneswary2484 2 года назад +1

    It's awesome video amma, God bless you🇲🇾🇲🇾🇲🇾

  • @maheswaran2161
    @maheswaran2161 2 года назад +8

    ஆலய வலம் வந்து அப்படியே பிரகார தெய்வங்களை வணங்கிவிட்டு மூலவரை தரிசிக்க வேண்டுமா?? அல்லது மூலவரை தரிசனம் செய்துவிட்டு ஆலய வலம்வந்து பிரகார தெய்வங்களை வணங்குவது முறையா??

  • @jothikannan8487
    @jothikannan8487 2 года назад +2

    Arumai Om Muruga potri Potri 🙏

  • @ganeshbr8345
    @ganeshbr8345 2 года назад +1

    Thanks for sharing.

  • @jayanthikumar205
    @jayanthikumar205 2 года назад +2

    அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathric6259
    @gayathric6259 2 года назад +1

    Rombo Nandri maa and thank u so much maa

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 2 года назад +1

    அருமையான பதிவு அம்மா நன்றி

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 2 года назад +3

    I Take Care My Parents My family, My Friends, always, and help needed people with care what I can...,

  • @yuvartihc3334
    @yuvartihc3334 2 года назад +11

    Avangala pathukara pilaigalai dhan kuraikuri konde irukirargal avargalai vittu senra pilaigal methu athiga pasam katukirargal adhu dhan konjam kastamaga irukiradhu

  • @hrsasta3927
    @hrsasta3927 2 года назад +1

    வாழ்க வளமுடன் ஆண்டாள் நாச்சியார் திருவடிகள் சரணம் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி போற்றி

  • @vanajaraj7611
    @vanajaraj7611 2 года назад +4

    Maganaiyum, maganaiyum pirikkira, sandai mooti vidrathu, Appadi panni namma life ye veenagum pothu evlo kastama irukku. Oru kannula vennai oru kannula sunnambu. Petha Pillai nalla irukkanum , avanukku kulanthai piranthu vazhai adi vazhaiya irukkanum nu ninaikkatha ,suyanalamey uruvana, life long thaan Petra Martha pillaigalukku senju kite irukkanum nu enga life a veenakki , paasamey illatha oru thaai , sister a na ippathaan pakkiren. Family a thookki vitta payan nu Nan romba santhosa patten. But appadi patta payana marriage ye Panna koodathu nu ninaikka vachittanga ivangalam.Ellarukkum nallathu pannina payan nalla irukkanum nu ninaikkanum. Athu thaan true love. Ivangalukku ellam advice Panna maatingala Amma

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 года назад +2

    மிக்க நன்றி அம்மா 😍😍😍

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад +1

    நன்றி அம்மா.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 года назад +1

    நல்ல பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @b.anburose9969
    @b.anburose9969 2 года назад +2

    Super amma thank you

  • @adhimoolam7760
    @adhimoolam7760 2 года назад +2

    அம்மா எனது மகள் தமிழ் பற்று தங்களது வழியில் கற்க ஆசை படுகிறோம் தங்கள் செவி சாயுங்கள்

  • @muthuselvi4073
    @muthuselvi4073 2 года назад +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @saravanakumarthangaraj7620
    @saravanakumarthangaraj7620 2 года назад +2

    romba romba nantri amma enakku ethuvum aagulenaalum parava ila aana enga enna petru edutha theyvatha nallapadiya paathukkuve .....intha jenmathilaiyum enthana jenmam eduthalum avangatha enakku ammava varanum....

  • @rockrocky5468
    @rockrocky5468 2 года назад +1

    Thank you ma naum enga Amma mela romba pasam vaichiruka ma after marriage sari paka mutila na unga entha message patha apram kandipa etha nilaimailum enum care pani ma

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 года назад +1

    நன்றி அம்மா 👌👍

  • @prakashs3951
    @prakashs3951 2 года назад +1

    நன்றி🙏

  • @srikanthl2859
    @srikanthl2859 2 года назад +3

    மிகசிறந்த பதிவு அக்கா.

  • @kiruthikaar4849
    @kiruthikaar4849 2 года назад +1

    Thank you Amma

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 Год назад +1

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rathygnanes3393
    @rathygnanes3393 2 года назад

    நன்றி அம்மா

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 2 года назад +2

    Nalla message sonninga Amma

  • @kannagivinayagam8637
    @kannagivinayagam8637 2 года назад +1

    Very very thankful to you sister angel Om namah shivaya

  • @prakashs3951
    @prakashs3951 2 года назад +3

    நீங்கள் சொல்வது 100%உண்மை அக்கா

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 2 года назад +11

    அம்மா... எனது மாமியார் தான் என் கணவரின் உழைப்பில் மற்ற பிள்ளைகளுக்கு அனைத்தும் செய்து விட்டு தற்போது நாங்கள் சற்று நலிவுற்ற நிலையில் பாராபட்சத்தோடு எங்களை புறக்கணித்து விட்டு மிக பெரிய பிரச்சினையாக உள்ளார்கள் அம்மா... நாங்கள் என்ன செய்ய...

    • @muthumari4105
      @muthumari4105 2 года назад +2

      Ama epptum Sela Amma erukkanka

    • @chitrasiva785
      @chitrasiva785 2 года назад

      Same blood sister

    • @logum1587
      @logum1587 2 года назад +1

      ஆமா எனக்கும் நடந்தது

  • @muniyandib2075
    @muniyandib2075 2 года назад

    Thanks amma i will follow

  • @jothikani3990
    @jothikani3990 2 года назад

    So super Amma 👌 Thanks ma

  • @sabarishrahul8320
    @sabarishrahul8320 2 года назад +1

    Super Amma 🙏🙏🙏

  • @lalithadevilalithadevi383
    @lalithadevilalithadevi383 2 года назад +32

    நீங்க சொல்லுவது உண்மைதான் ஆனா அம்மா பேச்சைக் கேட்டு பொண்டாட்டி விரட்டி விடறாங்களே அது பாவம் இல்லையா அந்த பாவத்துக்கு என்ன பலன் அதற்காக ஒரு பதிவு போடுங்க அம்மா

    • @m.kamalesh120
      @m.kamalesh120 2 года назад +1

      Yes

    • @vetrivel725
      @vetrivel725 2 года назад +6

      Correct athu pavan illaya amma mattum podhum pondatti venam nu Vera ponna marriage pannikiranga edhu niyama

    • @abinaya6342
      @abinaya6342 2 года назад +2

      Exactly ennaiyum paiyanoda thorathi vittudaga athu pavam illaya

    • @maheswari9525
      @maheswari9525 2 года назад +1

      Yes

    • @priyadharshini7104
      @priyadharshini7104 2 года назад +1

      @@abinaya6342 sis avangala summa vidatheenga sis

  • @saranya.msaranya4676
    @saranya.msaranya4676 2 года назад +1

    அம்மா என் மாமியார் என்னை வீட்டில் சேர்த்துக் கொள்ளலாம் இருக்கிறார் எனக்கும் அந்த பாவம் வந்து சேரும்மா அம்மா

  • @steelsilencers8952
    @steelsilencers8952 2 года назад +1

    ரொம்பநன்றிஅம்மா

  • @janugovind
    @janugovind 2 года назад +1

    காலை வணக்கம் அம்மா 🙏❤🍫🌹

  • @samusarath30
    @samusarath30 2 года назад +1

    Nalla pathivu amma

  • @a.durgadevia.durgadevi2414
    @a.durgadevia.durgadevi2414 2 года назад +6

    வணக்கம் அம்மா என்னுடைய அண்ணன் அப்பாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருந்த போது நான் பார்த்து கொள்ள முடியாது என்று சொல்லி ட்டா என் கணவர் தான் சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றி னார். அவனுக்கு இவ்வளவு நாட்கள் கடந்து ம் அம்மா அப்பா வை பற்றி நினைவு இல்லாமல் திரிகிறான். அப்பா அம்மா இரண்டு பேரும் சக்தி பார்த்து தான் யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் எங்களை வளர்த்தார் கள். பெண் பிள்ளையை தொந்தரவு செய்ய கூடாது என்று இன்னும் கூலி வேலை செய்யது சாப்பிராங்க எனக்கு 3பிள்ளைகள் என்னால் முடிந்த உதவி யை செய்கிறேன். நான் கடவுளிடம் வேண்டுவதெல்லாம் என்னுடைய உழைப்பபில் தான் என் தாய் தந்தை யை பார்த்து கொள்ள வேண்டும் இறைவனே என்று

    • @rajivlogs97
      @rajivlogs97 2 года назад +1

      Same sister but enga veetla en thambi ku work ila Avan ipom than clg mudichan IPOm varaikum en appa amma kasta paduranga enala ethume seiya mudila ungala mathiri than enakum aasai na work pana kasu la avangala nalla pathukanum so god than help pananum

    • @keerthiraja970
      @keerthiraja970 2 года назад +1

      Super sister

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 2 года назад +5

    அம்மா எந்தெந்த திசைகளில் உறங்கினால் என்னென்ன பலன்கள் என்பது பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏

  • @durgavijay7785
    @durgavijay7785 2 года назад +1

    நன்றி அக்கா🙏🏻

  • @gandimadyilango9501
    @gandimadyilango9501 2 года назад +1

    Nalla solungal amma nanri vanakam

  • @saravanandss462
    @saravanandss462 2 года назад +2

    Thanks amma

  • @umarsingh4330
    @umarsingh4330 2 года назад +1

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @dhavamanip9933
    @dhavamanip9933 2 года назад

    நல்ல பதிவு அம்மா

  • @pkdhas2687
    @pkdhas2687 2 года назад

    Arumai 💐💐💐💐

  • @maheswaran2161
    @maheswaran2161 2 года назад +6

    குளிப்பதற்கு கூட‌ இந்த திசை பார்த்து குளித்தால் இன்ன பலன் என்று உள்ளதா? அதைப்பற்றி கூறுங்கள் அம்மா.

  • @anandhisindh6645
    @anandhisindh6645 2 года назад +2

    Romba nandri amma

  • @sathishvelaayutham446
    @sathishvelaayutham446 2 года назад +4

    ஆம் அம்மா அப்பா அம்மா விற்கு இணை இந்த உலகில் எதுவும் இல்லை எங்கள் அப்பா எங்கள் மேல் உயிரையே வைத்து இருந்தார் ஆனால் இந்த கொரோனா எங்கள் அப்பாவை எங்களிடம் இருந்து பறித்து சென்று விட்டது அம்மா

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 года назад +1

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvi2511
    @kalaiselvi2511 2 года назад +1

    Super Fri...thanks....en hus seyalanalum en aunty ku nan dhan seya solluven avanga kettu dhan seyyamnu ila ...aparamum enmela oru understanding ila adhu mattum dhan ennoda feeling appapo ennoda fight panranga...

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 2 года назад +1

    நன்றி அம்மா வணக்கம் அம்மா

  • @Dhiyaneshabinash2020
    @Dhiyaneshabinash2020 2 года назад +2

    Nandri

  • @vetriselvi5145
    @vetriselvi5145 2 года назад

    நன்றி குருமாதா

  • @vimaladevi649
    @vimaladevi649 2 года назад +1

    வணக்கம் அம்மா நன்றி

  • @chitranagarajan6836
    @chitranagarajan6836 2 года назад +1

    Nandri amma❤️🙏

  • @anietha2299
    @anietha2299 2 года назад +12

    Your mamiyar and mamanarai neengal muthalil kavanitheergala...reply

  • @divyadivya1330
    @divyadivya1330 2 года назад +1

    Tq so much

  • @selvarani6020
    @selvarani6020 2 года назад +1

    Super Amma

  • @Nithya285
    @Nithya285 2 года назад +8

    Ora vanjanai kaatum mamiyar mamanar patri koorungal Amma. Endhaan paathu paathu senjalum namakku mariyadha Illa ma.

    • @kannankannan2847
      @kannankannan2847 2 года назад

      Avaingalukum thandanai kidaikum kadaisi kaladhula kandipa anupavipainga

  • @veenaveens9232
    @veenaveens9232 2 года назад +17

    மாமியார் மருமகளை தனது மகனுடன் சந்தோக்ஷமாக வாழவிடாமல் செய்து சந்தோஷ படும் மாமியாருக்கு மனைவியை அடித்து கொடுமை படுத்தும் கணவருக்கும் என்ன தண்டனை அது பாவம் இல்லையா

    • @bamap4274
      @bamap4274 2 года назад +1

      Very correct. Who will punish them?

    • @veenaveens9232
      @veenaveens9232 2 года назад +2

      Neengal solvathusarithan yarukum theriyamal than en kanaver veetil vaithu adipar,oru samayam masamaga irupathu yherinthum ennai pothu idathil ennai adithar matravergal munnu ennidam sathranamaga pesuvar nandraga nadanthu kolvar,yarum illatha samayathil ennidam kovamaga pesi adipar,en amma nallavar,ennai kettaval endrum kiruvar

    • @kanchanar1192
      @kanchanar1192 2 года назад +1

      உணனம

    • @sirji413
      @sirji413 2 года назад

      @Abinaya same thing is happening to me.. by husband and family

    • @divyadarshini2565
      @divyadarshini2565 2 года назад

      Karma never forget address

  • @priyaammu1895
    @priyaammu1895 2 года назад +11

    Petha thaaye pillaiyai sabithal enna thandanai......

  • @VGRagni
    @VGRagni Год назад +7

    சரிமா...1.மகள் மட்டும் மருமகனுடன் நல்ல படியாக வாழ வேண்டும்...ஆனால் மருமகள் மகனோடு அப்படி வாழ கூடாதுன்னு நிறைய மாமியார் நினைக்கிறாங்களே... அவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன?.
    ..2..திரூமனத்துக்கு முன் மருமகளை தனி குடுத்தனம் வைத்து விடுவோம் மருமகள் எவ்ளோ வேணாலும் படிக்கலாம் வேலைக்கு போகலாம் என்று வாக்கு கொடுத்து விட்டு ,திருமணம் ஆன பின் மருமகள் மகனை தனி குடுத்தனம் அனுப்ப முடியாதுன்னு மாமியார் வீட்டில் சொல்றாங்க..3 1/2 வருடதுக்கு மேல் வீட்டு வேலை அவ்ளோ கொடுமை படுத்தினாங்க..இதற்கு ஒரு உதாரணம் "எல்லோர் வீட்டிலும் மாவு அரைக்கும் grinder கிச்சேனில் ஒரு ஓரமாக இருந்த இடத்தில் தானே இருக்கும்..ஆனால் என் மாமியார் வீட்டில் மாவு அரைக்கும் போது கிரைண்டரை நடு கிச்சனுக்கு இழுத்து வைத்து விட்டு தான் மாவு அரைக்கனும்.ஏன் என்றால் மாவு அரைக்கும் போது தண்ணீர் துளி வீட்டு சுவரில் தெளித்து விடுமாம்...இப்படி 3நாளுக்கு ஒரு முறை பெரிய கிரைன்டரை இழுத்து கொண்டு இருந்தால் குழந்தை இல்லாத தம்பதிக்கு இக்காலத்தில் குழந்தை பிறக்குமா?..10 வருடம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை...என் வீட்டு முதல் மருமகளுக்கும் பல வருடமாகியும் குழந்தை இல்லை...தினமும் 3முறை அடுப்படி அலசனும்..சாப்பிடும் நேரம் தவிர மீதி நேரம் உக்கார கூட முடியாது...அவ்ளோ வீட்டு வேளை... நரகமா இருக்கும்..நான் ரொம்ப ஒல்லி..அவ்ளோ வேலை செய்ய முடியாது. ஆனால் செய்தென். தினமும் செத்து விடலாம்னு இருக்கும்...திருமனத்துக்கு முன் தனிக்குடித்தனம் போக படிக்க வேலைக்கு போக மாமியார் வீட்டில் ஒத்துக்கொண்டாங்க. ஆனால் திருமணம் ஆன பின் ஒத்துகல.. மருமகள் மகன் நாங்கள் தனி குடித்தனம் போக 3 1/2 வருடதுக்கு மேல் அவங்க ஒத்துக்கொள்ள வில்லை..நிறைய நாள் சண்டை.. சாப்பிடாமல் 3நாள் வரை உண்ணாவிரதம் இருந்து கூட பார்த்தேன்...இதே அவங்க பெண்ணுக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறந்து குழந்தையோடு மாமியார் அவங்க பெண்ணை தனி குடித்தனம் வைத்தாங்க..இது என்ன நியாயம்?...நான் திருமணம் ஆன இடம் பெரிய குடும்பம்( 10 பேருக்கு மேல்)so தனி குடுத்தனம் நாங்கள் போக கூடாது என்றால் என் நாத்தனார் திருமணம் பண்ணின வீட்டில் இரண்டு பிள்ளைகள் மட்டும் இருக்கும் வீட்டில் இருந்து நாத்தனார் தனி குடுத்தனம் போகலாமா?...இத்தனைக்கும் நாத்தனார் தனி குடுத்தனம் போக போறாங்க என்றும் ,வீடு பார்த்துச்சி என்றும் ,பால் காய்ச்சி வீடு குடித்தனம் போயாச்சு என்றும் எதுவும் எனக்கு தெரியாது..யாருக்கும் தெரியாமல் சத்தம் போடாமல் என் மாமியார் என் நாத்தனாரை தனிகுடுத்தனம் வைத்தார்கள்...இது என்ன நியாயம்?..இப்படி எல்லாமே மகள் மகள் மகள் என்று சொல்லி செய்கிறார்கள்.இதே மருமகளை கொடுமை படுத்து கிறார்கள் ..இது என்ன நியாயம்..நான் கூரியது 1 % கூட இல்ல...நிறைய இருக்கு..இது போல இருக்கும் புகுந்த வீட்டுல எப்படி எந்த பெண்ணால் வாழ முடியும்?...எப்படி அவங்களை மனதார பார்த்து கொள்ள முடியும்?அவர்கள் தான் எங்களை கொடுமை படுத்துறங்க..வேலை செய்ய கஷ்டம் என்று நான் சொன்னால் அவ்ளோ சண்டை நடக்குது..10 வருடம் ஆகியும் குழந்தை இல்லை என்று நினைத்தால் மாமியார் படுத்திய கொடுமையும் நான் செய்த வீட்டு வேலைகள் தான் காரணமா என்று அடிக்கடி நினைக்க தோன்றுகிறது..
    எந்த பெண்ணும் பொருளாதார நிலையில் தன் பெற்றவர்கள் குடும்பத்தை விட மேல் இடத்தில் உள்ளவர்கலை திருமணம் செய்தால் வாழ்க்கை இப்படி தான் நரகம் ஆகிடும்..எனக்கு கேட்க யாருமில்லை என்று கொடுமை படுத்தினால் எவ்ளோ தூரம் தாங்க முடியும்..சாக வேண்டும் என்ற எண்ணம் தான் எப்போதும் வருகிறது..நான் என் வீட்டில் பெரிய பெண்.என் தம்பி தங்கையிடம் என் கஷ்டத்தை சொல்லி கூட என்னால் அழ முடியாத சூலல்..இத்தனைக்கும் என் கணவர் அவரின் அம்மா அப்பாக்கு செய்வதை நான் ஒரு நாளும் கேள்வி கேட்டது இல்லை..தடுத்தும் இல்லை..
    மருமகளையும் மகளையும் எந்த மாமியார் ஒன்றாக பார்கிறாராகள்?..இவளும் ஒரு வீட்டில் சீராட்டி பாராட்டி வளர்த்த பெண் தானே எந்த மாமியார் நினைக்கிறார்கள்?..இத்தனைக்கும் நான் எனது மாமியார் மாமனாரை அம்மா அப்பா என்று தான் கூப்பிடுவேன்..பெண் எவ்ளோ படித்து இருந்தாலும் இன்னும் மாமியார் கொடுமை மாறவே இல்லை.. என்றும் மாமியார் அம்மா ஆக முடியாது என்று இப்போது உணர்தேன்.ஆனால காலம் முடிந்து விட்டது...இனி எனக்கு குழந்தை பாக்கியம் உண்டா என்று கூட எனக்கு தெரியவில்லை..மணமெல்லாம் அவ்ளோ ரணமா இருக்கு...மீன் போன்ற வாழ்க்கை. அழுதாலும் கேட்பாரில்லை..😭😭😭😭😭😭😭😭😭😭.

  • @xlcm.sakthixicm.sakthi5296
    @xlcm.sakthixicm.sakthi5296 2 года назад +1

    Thanks amma 😍🙏🙏🙏

  • @mohanasundari1525
    @mohanasundari1525 2 года назад

    Mikka nandri amma....

  • @n.tharunika1297
    @n.tharunika1297 2 года назад +6

    I am ramya ninga ippaddi solldringa annna எங்கள மாமியார் மதிக்கவே மட்டென்றெங்க ரொம்ப கஷ்டமாக erukku

    • @devaraj4603
      @devaraj4603 2 года назад +1

      ஆமாம் எங்க வீட்டுலையும் இப்படி தான்

    • @kanimozhii2458
      @kanimozhii2458 2 года назад +1

      அக்கா உங்க மாமியார் உங்கள மதிக்கல ஆனா இங்க என்னயும் என் கணவரயும் வீட்ட விட்டே விரட்டிட்டாங்க மாமனார்,மாமியார் 2 பேருமே சேர்ந்து.

  • @rajivlogs97
    @rajivlogs97 2 года назад +3

    Neenga vera akka enga mama rendu perum enga grand mother ah pathukave ila avanga nalla than irukanga pavam enga grandmother nanga than engala mudinja varikum pathom but she is not alive I miss her avanga nalla than irukanga

  • @kuberamani855
    @kuberamani855 2 года назад +1

    Thanks

  • @kalaivanikalaivani344
    @kalaivanikalaivani344 2 года назад +1

    Vanakam amma 🙏🙏🙏

  • @sudarvizhibalamurugan5841
    @sudarvizhibalamurugan5841 2 года назад +1

    Amma Nalla advice

  • @manchuwanimohanadas959
    @manchuwanimohanadas959 26 дней назад

    Thanks. 🙏