ஜாதகம் எப்போது பார்க்க வேண்டும் & எப்போது தவிர்க்க வேண்டும்? When should consult & avoid horoscope?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 фев 2024
  • குழந்தைகளுக்கு ஜாதகம் எப்போது எழுத வேண்டும்? Correct age to write horoscope for children..
    • குழந்தைகளுக்கு ஜாதகம் ...
    ஏழரை சனி, ஜென்ம, விரைய சனி போன்ற சனியின் தொல்லையில் இருந்து விடுபட | To get rid of from Ezharai Sani
    • ஏழரை சனி, ஜென்ம, விரைய...
    கழுத்தை நெறிக்கும் அளவு பிரச்சினையிலிருந்தும் விடுபட செய்ய வேண்டியவை | தேச மங்கையர்க்கரசி
    • கழுத்தை நெறிக்கும் அளவ...
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 509

  • @adminloto7162
    @adminloto7162 5 месяцев назад +402

    அடிக்கடி ஜாதகம் பார்த்தால் மனக்குழப்பமே நிம்மதியே போகும் கடவுள் பாரத்தை போட்டு உழைப்பிலும் வேலையில் மட்டுமே கவனமாக இருந்தால் சந்தோசமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ranjanadevi.k7269
    @ranjanadevi.k7269 5 месяцев назад +20

    நான் எப்போதெல்லாம் எதைப்பற்றி சிந்திக்கிறேனோ அப்போதெல்லாம் அதற்கேற்றார் போல உங்கள் பதிவு இருக்கும் அம்மா.இன்றைக்கும் அப்படித்தான்.மிக்க நன்றி🙏🙏

  • @hemalathahemalatha806
    @hemalathahemalatha806 5 месяцев назад +19

    அம்மா நீங்கள் மக்களின் மனநிலையை நன்கு அறிந்துள்ளீர்கள் ........ அதேபோன்று கடைசியாக நீங்கள் இவ்வாறு தான் சொல்வீர்கள் என்று எண்ணினேன் மிக்க நன்றி அம்மா🙏

  • @MalathiAzhuraj
    @MalathiAzhuraj 5 месяцев назад +15

    அம்மா வெற்றிலை தீபம் அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா வெற்றிலை தீபம் எந்நாளில் ஏற்றுவது அதற்கு ஒரு பதிவு போடுங்கம்மா❤

  • @jooprakash8908
    @jooprakash8908 5 месяцев назад +8

    வியப்பின் எல்லை நீங்கள்❤❤❤, நீண்ட காலம் நலமுடனும், வளமுடனும், வாழவேண்டும்.

  • @lakshmanans1681
    @lakshmanans1681 5 месяцев назад +5

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @archanavijayakumar6264
    @archanavijayakumar6264 5 месяцев назад +10

    தோழியே, உங்கள் பதிவை நான் பார்க்க ஆரம்பிக்கும் போதே like செய்திடுவேன். ஏனென்றால் நீங்கள் நல்ல விஷயம் மட்டுமே பதிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில். நன்றி

  • @revathisathiskumar1470
    @revathisathiskumar1470 5 месяцев назад +5

    அம்மா இந்த மாதிரி பொது அறிவு தகவல்கள் எங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று தான் 🙏 முக்கியமான பதிவுகள் இல்லாத சமயத்தில் இந்த மாதிரியும் பதிவு தாருங்கள் ❤

  • @uma-gq2zw
    @uma-gq2zw 5 месяцев назад +6

    ஆறுமுகம் அருளிடம் அனு தினமும் ஏறுமுகம் ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MythiliBoopathy
    @MythiliBoopathy 5 месяцев назад +14

    அம்மா பங்காளி வீட்டு தீட்டை பற்றி கூறுங்கள் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது என்று கூறுங்கள் விரைவில் இந்தப் பதிவை எதிர்பார்க்கிறோம் அம்மா நன்றி

  • @kpsy048
    @kpsy048 5 месяцев назад +4

    உண்மையான, திறமையான ஜாதகர்கள் இல்லாத இந்த காலத்தில் ஜாதகம் எப்பவும் பார்க்க கூடாத ஒன்னு 🙏🏼💯

  • @JayalakshmiJaya-jd3sq
    @JayalakshmiJaya-jd3sq 5 месяцев назад +8

    சிஸ்டர் உங்கள் ஆன்மீக பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 5 месяцев назад +7

    உண்மைதான் அம்மா நாங்கள் ஜாதகம் பார்க்கிறதில்லை என்னைக்கு உங்களை பார்த்தோமோ அனிலிருந்துஎன்னைக்கு உங்களை பார்த்தோமோ அங்கிருந்து நாங்க முருகப்பெருமானம் மட்டும்தான்ன் பார்க்கிறோம் நன்றி அம்மா

  • @porkodi6892
    @porkodi6892 5 месяцев назад +3

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை மா நானும் நீங்கள் கூறுவது போல தான் ஜாதகம் பார்க்கிறேன் மா

  • @SeethaSeetha-iw4lz
    @SeethaSeetha-iw4lz 5 месяцев назад +5

    ஆன்மிக சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம் நடக்கும் அனைத்தும் என் அப்பன் திருவிளையாடல் ஓம் சரவணபவ

  • @kamatchib980
    @kamatchib980 5 месяцев назад +5

    சகோதரி உங்களை நான் மதுரையில் ஒரு திருமணத்தில் பார்த்தேன் வீடியோவில் இருப்பதை விட இன்னும் அழகாக இருந்தீர்கள்
    அதேபோல் நீங்கள் அனைவரிடமும் அன்பாக பேசியது இன்னும் அழகாக உங்களைக்காட்டியது
    நான் ஆன்மீக சந்தேகங்களுக்கு உங்களின் பதிவை தான் பார்ப்பேன் நன்றி சகோதரி ❤

  • @krishnanmumbai1926
    @krishnanmumbai1926 5 месяцев назад +4

    அடியேன் ஒரு ஜோதிடன் என்கிற முறையில்... எனது நன்றி.... 🙏🏻 இந்த பதிவு சரியான கோணத்தில்... மிக தெளிவான பதிவும்மா... அருமை.

  • @MuthuLakshmi-xw3cw
    @MuthuLakshmi-xw3cw 5 месяцев назад +3

    அம்மா நீங்கள் என்று கனவில் வந்து எனக்கு ஆசீர்வாதம் செய்தீர்கள். எனக்கு ரெம்ப சந்தோஷமாக இருந்தது..... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 5 месяцев назад

    இன்றைய காலகட்டத்திற்க்கு ஏற்ற பதிவு தெளிவுபடுத்தியதற்கு நன்றி அம்மா🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 5 месяцев назад +7

    அம்மா,' பலன் தரும் பதிகங்கள்' பகுதியில் கண் திருஷ்டி நீங்குவதற்கு ஏற்படாமல் இருப்பதற்கு பதிகங்கள் சொல்லுங்கள் அம்மா.

  • @goodchanges7883
    @goodchanges7883 5 месяцев назад +3

    வணக்கம் நல்ல தெளிவான விளக்கம் அருமை

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 5 месяцев назад +3

    ரொம்ப நன்றி அம்மா தெளிவா சொன்னீங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rx2xb7ky3h
    @user-rx2xb7ky3h 5 месяцев назад

    குழப்பமான நிலையில் நல்ல ஒரு பதிவு அம்மா ரொம்ப நன்றி அம்மா நீங்கள் உதரணமாக சொன்ன நிலையில் தான் என் வாழ்க்கை உள்ளது அம்மா 🙏🙏🙏🙏

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 5 месяцев назад +5

    அம்மா வணக்கம், சிவாய நம🙏🙏🙏🙏 விருத்தாசலத்தில் தாங்கள் இந்த ஆண்டு மாசி திருவிழாவிற்கு வருகை புரிந்து சொற்பொழிவு ஆற்றிய வீடியோ பதிவிடுங்கள் அம்மா பிளீஸ்...🙏🙏🙏🙏

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv 5 месяцев назад +4

    அவினாசி பெரிய கோவிலில் தங்களை சந்தித்ததில் பெரும் மகிழ்சி யடகிரேன் மிக்க நன்றிங்க சகோதரி 🙏🏼

  • @sundarsundarindhu9911
    @sundarsundarindhu9911 5 месяцев назад +2

    அம்மா நீங்க சொல்வதை மட்டுமே தான் நான் நம்புவேன் நன்றி அம்மா

  • @krishnavenikpm3960
    @krishnavenikpm3960 5 месяцев назад +2

    மிக நன்றான பதிவு அம்மா தேவையான பதிவும் கூட நன்றி அம்மா🙏🙏

  • @maheswariselvaraj4958
    @maheswariselvaraj4958 5 месяцев назад +9

    ஜாதகம் பார்த்தா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக சொல்லுகிறார்கள் எதை சரியா எடுப்பது என்று தெரியவில்லை காசு தான் வீணாப்போகுது அம்மா

  • @Letsconnectwithsugu
    @Letsconnectwithsugu 5 месяцев назад +3

    இந்த தலைமுறையினர்கள் சிலர் ஜாதகத்தை நம்புவதில்லை அப்படிபட்டவர்களுக்கு நல்ல தெளிவான பதில் கொடுத்து புரியவைத்தற்க்கு மிக்க நன்றி அம்மா. 2:45- 2:00 அருமை. யாரவது இதை பற்றி தெளிவா பேசுவார்களா என்று எதிர்ப்பார்த்தேன் நீங்களே பதிவிட்டமைக்கு நன்றி

  • @sumathimagesh2822
    @sumathimagesh2822 5 месяцев назад +1

    மிக்க நன்றி அருமையான விளக்கம்🙏🙏🙏🙏

  • @mohanasundaram7150
    @mohanasundaram7150 5 месяцев назад +1

    🙏 மிக்க நன்றி நல்ல தெளிவு கிடைத்தது 👌🏻

  • @karthikvaibhav5229
    @karthikvaibhav5229 5 месяцев назад +3

    மிகவும் அருமையான பதிவு அக்கா
    மிக்க நன்றி

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 5 месяцев назад

    பதிவு அருமையாக உள்ளது நன்றி அம்மா

  • @MahaChinnaDD
    @MahaChinnaDD 5 месяцев назад +1

    நன்றி சகோதரி🙏🔱🌺ஓம் நமசிவாய சிவாய நம🙏

  • @vasanthama9698
    @vasanthama9698 5 месяцев назад +1

    மிக்க அருமையான பதிவு அம்மா நன்றி🙏🏻 ❤

  • @maheswaran2161
    @maheswaran2161 5 месяцев назад +4

    அம்மா,
    சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @devij1074
    @devij1074 5 месяцев назад +4

    இந்த ஆண்டு காரடையான் நோன்பு பதிவு போடுங்க சகோதரி ......

  • @gunamarymary5044
    @gunamarymary5044 5 месяцев назад

    அருமையான பதிவு... நன்றி.

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 5 месяцев назад

    Migavum payanulla pathivu, nantri nga Amma

  • @praveenramu1767
    @praveenramu1767 5 месяцев назад

    Arumaiyana pathivu Amma 🙏

  • @jaishrilakshmim
    @jaishrilakshmim 5 месяцев назад +1

    Nalla pathivu amma romba thanks

  • @deviraman8046
    @deviraman8046 5 месяцев назад

    மிக அருமை பதிவு நன்றி

  • @paramagurus1811
    @paramagurus1811 5 месяцев назад +2

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 5 месяцев назад

    அருமையான பதிவு நன்றி மேடம்

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 5 месяцев назад +1

    Very useful video mam..thank you so much 🙏🏻

  • @MythiliPravinkumar
    @MythiliPravinkumar 5 месяцев назад +15

    நல்ல ஜாதகம் பார்க்கும் ஒருவரை கூறுங்கள் , என் குடும்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது, தயவுசெய்து சொல்லுங்கள்.

    • @astroradha207
      @astroradha207 5 месяцев назад +1

      Manaparail Nan jathagam partha oruvar erukitar nandraga parkirar avar enaku sonnathum anaithum enaku unmaiyagaeruthathu name rathakrishnanan avarindam phone seithu adres keytu chellaum

  • @mathi6326
    @mathi6326 4 месяца назад

    மிகச் சிறப்பு அம்மா

  • @RKCINEMAS-lf8ym
    @RKCINEMAS-lf8ym 5 месяцев назад +8

    மதுரையில் அல்லது உங்களுக்கு தெரிந்த உண்மையான ஜோதிடர்களை தெரிந்தால் சொல்லுங்க Please

  • @logaruban715
    @logaruban715 5 месяцев назад +1

    Thank you akka for all your videos and messages. I been learning a-lot on our hinduism from your videos last 3 years . Thank you from Malaysia 🙏🏻🙏🏻

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 5 месяцев назад +2

    நன்றி அம்மா 🙏

  • @autoselvam3667
    @autoselvam3667 5 месяцев назад

    அருமையான விளக்கம் அக்கா 🙏🏼🤝🙏🏼

  • @suryaSurya-oq1mt
    @suryaSurya-oq1mt 5 месяцев назад +2

    Amma vanakkam ungala pathaveye happy ya feel pannuren ma ungaloda aacervatham vendum amma❤❤❤

  • @shivma26m
    @shivma26m 5 месяцев назад +2

    நன்றி அம்மா....😊

  • @user-kg3di9tu9d
    @user-kg3di9tu9d 5 месяцев назад +3

    ரெம்ப நன்றி அம்மா

  • @salemmanickam8715
    @salemmanickam8715 5 месяцев назад

    அருமையான பதிவு அம்மா

  • @priyapavi3947
    @priyapavi3947 5 месяцев назад +8

    ஜாதகம் பார்த்து மனம் ரொம்பவே கொளப்பம் ஆகுதுபார்ப்பதே வேண்டவே வேண்டாம் 🙏🙏🙏

  • @bairavasaipeedam203
    @bairavasaipeedam203 5 месяцев назад

    வாழ்க பல்லாண்டு. சாய் ஆசிர்வாதங்கள்

  • @ashwathram168
    @ashwathram168 5 месяцев назад

    Thanks for your support

  • @harisabari1916
    @harisabari1916 5 месяцев назад

    மிக்க நன்றி அம்மா❤

  • @shenbaramesh3459
    @shenbaramesh3459 5 месяцев назад +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 5 месяцев назад +1

    இனிய காலை வணக்கம் அம்மா ❤

  • @punidha.jayashree
    @punidha.jayashree 5 месяцев назад +2

    நன்றி அம்மா

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 5 месяцев назад +1

    நன்றி சகோதரி 🙏🙏🌹❤️

  • @uma.s4390
    @uma.s4390 5 месяцев назад +3

    ரொம்ப பிடிக்கும் உங்களை

  • @Monish-be7nd
    @Monish-be7nd 5 месяцев назад

    மிக்க நன்றி அம்மா

  • @munirajn8806
    @munirajn8806 5 месяцев назад

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @tamilselvim2069
    @tamilselvim2069 5 месяцев назад

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @muthupriya3143
    @muthupriya3143 5 месяцев назад +1

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🙏🙏

  • @pranavj.m1441
    @pranavj.m1441 5 месяцев назад +4

    Thanks amma

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 5 месяцев назад +1

    Thanks amma 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Chayaaa2002
    @Chayaaa2002 5 месяцев назад +1

    Vanakkam Amma ❤

  • @manikandansmanikandans4052
    @manikandansmanikandans4052 4 месяца назад

    ❤❤ மிகவும் நன்றி அம்மா

  • @mahalakshmi1628
    @mahalakshmi1628 5 месяцев назад +1

    மிகவும் நன்றி வணக்கம்

  • @saranyaganesh5895
    @saranyaganesh5895 5 месяцев назад

    Romba thank you amma

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 5 месяцев назад +1

    🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @letchumyt9743
    @letchumyt9743 5 месяцев назад

    Rompe nale inthe Kelvin kekkanum ne ninache Akka tq so much inthe pathivuke

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 5 месяцев назад

    🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Super amma.🙏🙏🙏 Thanks.

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl 4 месяца назад +1

    Thevaiana padhivu super

  • @user-kt2eu7nj5j
    @user-kt2eu7nj5j 5 месяцев назад +2

    Nandri amma❤🙏

  • @arunkamali6089
    @arunkamali6089 2 месяца назад +4

    முருகா‌ என் மகளுக்கு‌‌ எந்த நோய் நொடி இல்லாமல் இருக்கணும் முருகா

  • @Parkavi18
    @Parkavi18 5 месяцев назад

    நன்றி அம்மா.. 👍

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 5 месяцев назад +1

    Thank you so much Amma

  • @panchanniranchan8434
    @panchanniranchan8434 5 месяцев назад +1

    Nandri Amma❤

  • @rubydollara1222
    @rubydollara1222 5 месяцев назад +2

    Super mam thank you.

  • @muthishtamil-qi4bp
    @muthishtamil-qi4bp 5 месяцев назад +2

    Super Amma

  • @haridharanisomasundaram8570
    @haridharanisomasundaram8570 4 месяца назад +10

    ஜாதக கிரக நிலைகளை தாண்டி நீங்கள் சொன்னபடி கந்தசஷ்டி விரதம் 2022-ல் கடைப்பிடித்து, 2023 கந்தசஷ்டிக்கு முந்தைய நாள் கார்த்திகை 1-ம் தேதி (17-11-2023) அன்று பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்..

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 5 месяцев назад +1

    Nandri Amma🙏🙏🙏

  • @rohini4708
    @rohini4708 5 месяцев назад +1

    நன்றி அத்தை 😘♥

  • @malathid5328
    @malathid5328 5 месяцев назад +5

    யார் நன்றாக பார்க்கிறார்கள் என்று யாராவது சொல்லுங்க

  • @naren2714
    @naren2714 4 месяца назад +1

    God blessings u🎉

  • @niththichezhiyan4295
    @niththichezhiyan4295 5 месяцев назад +2

    Amma na ethirpartha pathivu amma thank you 🙏

  • @ramaniguna3444
    @ramaniguna3444 5 месяцев назад +1

    Nandri mam,,,👃👃👃👃

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px 5 месяцев назад +2

    Thank u so much sister 💗 🙏

  • @uma-gq2zw
    @uma-gq2zw 5 месяцев назад +1

    அம்மா❤ வணக்கம் ❤ அம்மா நல்லா பதிவு அம்மா❤

  • @murugans2299
    @murugans2299 5 месяцев назад

    Thanks Akka 🙏🙏🙏🙏

  • @sarathab164
    @sarathab164 5 месяцев назад +1

    அம்மா நன்றி

  • @shainiprasanth9956
    @shainiprasanth9956 5 месяцев назад +1

    Nantri Amma 🙏❤️

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 5 месяцев назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @sivasakthisakthi1335
    @sivasakthisakthi1335 5 месяцев назад

    அம்மா, கணிசப்பாக்கம் என்னும் தலத்தில் இறைவனுடைய ஜாதகத்தையே ஒரு கணிக்கர் கனித்திருக்கிறார். இறைவன் திருநாமம் ஸ்ரீ கணிஸ்வரர் 🙏...

  • @JanakiVimal-cl8sf
    @JanakiVimal-cl8sf 5 месяцев назад

    Nice explanations ma superma