2024 ஆடி 18 - ஆடிப் பெருக்கு தின வழிபாடு, வாங்க வேண்டிய மங்கலப் பொருட்கள், தாலி சரடு மாற்றும் நேரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @jananim5550
    @jananim5550 2 месяца назад +238

    என் அக்கா கேரளாவில் இருக்காங்க இயல்பு நிலை வரவேண்டும் என மு௫கப்பெ௫மானை வேண்டுகிறேன். அனைவரும் கேரள மக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏🙏

    • @kalavathijayabal7243
      @kalavathijayabal7243 2 месяца назад +12

      முருகன் அனைவருக்கும் துனை இருப்பார்கள் வாழ்க வளமுடன்
      முருகா🙏🏿🙏🏿🙏🏿 அனைவருக்கும் துனையிருங்கள் யாருக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் அனைவரையும்காப்பாற்றுங்கள் வாழ்க வளமுடன்

    • @priyaRamesh2397
      @priyaRamesh2397 2 месяца назад +9

      Nanum kerala la irukken.ellarum pray panninge .plssss

    • @gunasheelan4386
      @gunasheelan4386 2 месяца назад +3

      Murugan thunai iruppar

    • @thangapandi7612
      @thangapandi7612 2 месяца назад

      Kerala la yenga irukginga sister.Nanum Kerala la thaa irukgen. Nan wayanad la mananthavady​@@priyaRamesh2397

    • @karunajkaran8961
      @karunajkaran8961 2 месяца назад

      Kandipa nalla irupaga namba appan murugan irukan ❤

  • @sakthibhairavi4419
    @sakthibhairavi4419 2 месяца назад +50

    ❤ அம்மா நாங்கள் காதல்திருமணம் பழனி முருகன் கோவிலில் செய்து கொண்டோம் இரு வீட்டிலும் ஒற்றுக் கொள்ளவில்லை எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நீங்கள் ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ❤ love you so much ❤️

    • @rajam6281
      @rajam6281 2 месяца назад +6

      Neegal eruvarum vazhikail vetri pera vazhthukal

    • @Krishnaveniprabhu
      @Krishnaveniprabhu 2 месяца назад

      Kandippa Palani murugare ungalukku kolanthaiya varuvaru sister

  • @aravindanm2548
    @aravindanm2548 2 месяца назад +4

    எங்கள் ஊரில் என்றும் வற்றாத காவேரி தாய்க்கு கோடான கோடி நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் அளவான மழை பெய்து வளமான விவசாயம் காக்க வேண்டுகிறேன் ஆடி 18 அன்று எல்லாம் மக்களுக்கு எல்லாம் நலமும் வளமும் வியாபாரம் பெருமக்களுக்கு எல்லா வளமும் கிடைக்க அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 месяца назад +8

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @KavithaT-jm7lw
    @KavithaT-jm7lw 2 месяца назад +3

    காலை வணக்கம் அம்மா இந்த பதிவுக்கா காத்திருதோம் அம்மா இந்த பதிவு பற்றி யார் என்தான் சொன்னாலும் நீங்கள் சொல்லா நாங்க கேக்ரது எங்கள் அம்மா வே சொல்லி குடுத்த மாதிரியான ஒரு சந்தோசம் அம்மா நன்றி மா ❤❤

  • @indiraindira1402
    @indiraindira1402 2 месяца назад +27

    எந்த பூஜை ஆனாலும் உங்க பதிவு பார்த்து விட்டுத்தான் பூஜை செய்கிறேன் அம்மா ❤

  • @r.selvamselvam5739
    @r.selvamselvam5739 2 месяца назад +25

    என் மகன் ஸ்ரீ இன்று 21 பிறந்தநாள் அவனை ஆசீர்வதியுங்கள்

    • @SathiyaPriyas-98
      @SathiyaPriyas-98 2 месяца назад +1

      இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    • @anbudankb
      @anbudankb 2 месяца назад +1

      God bless you. Happy birthday 🎂

    • @malathimala9600
      @malathimala9600 2 месяца назад +1

      happy birthday to your son....🎉🎉❤❤

    • @srinivasababus221
      @srinivasababus221 2 месяца назад +1

      Many more happy returns of the day son🎉

    • @nilalifestyletamil3594
      @nilalifestyletamil3594 2 месяца назад +1

      Happy birthday

  • @rathna.a8100
    @rathna.a8100 2 месяца назад +381

    நாள் என் செயும் வினை தான் என் செயும் குமரேசன் இருக்கையில் முருகா என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க அப்பா

    • @sornalakshmi4934
      @sornalakshmi4934 2 месяца назад +51

      முருகன் அருளால் தங்கள் மகள் திருமணம் விரைவில் நடைபெறும்.,!! வாழ்க வளமுடன்.,!!

    • @sweetkasthuri7943
      @sweetkasthuri7943 2 месяца назад +7

      Neenga yentha ooru mapillai irukkanga

    • @sweetkasthuri7943
      @sweetkasthuri7943 2 месяца назад +6

      From Tiruppur @rathna.a8100

    • @dishitaranidishitarani4376
      @dishitaranidishitarani4376 2 месяца назад +6

      ஓம்முருகா சரணம் ❤❤

    • @pothumani1071
      @pothumani1071 2 месяца назад +7

      நிச்சயமாக நடக்கும்

  • @bairavisaro1798
    @bairavisaro1798 2 месяца назад +6

    அம்மா மிக்க நன்றி உங்களையும் உங்கள் பக்தியையும் நேசிப்பவர்களின் ஒருவர் எந்த விசேஷ காலமானாலும் தங்களது பதிவிற்காக காத்திருப்பேன்

  • @baskarb5891
    @baskarb5891 2 месяца назад +5

    இந்த பதிவு க்கு நாங்கள் காத்திருந்தோம் அம்மா💫💫

  • @GunaSundari-r7p
    @GunaSundari-r7p 2 месяца назад +4

    நன்றி சகோதரி உங்கள் பதிவு எங்களுக்கு மிகவும் நன்மையாக உள்ளது ❤

  • @amudhas763
    @amudhas763 2 месяца назад +3

    உங்கள் பதிவுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் திருமாங்கல்ய கயிறு மாற்றிக் கொண்டோம்.

  • @jothip2839
    @jothip2839 2 месяца назад +4

    வணக்கம் அம்மாஇந்தப் பதிவு நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் மிக்க மகிழ்ச்சி

  • @priyajshanmathi1320
    @priyajshanmathi1320 2 месяца назад +2

    வணக்கம் அம்மா உங்களுடைய இந்த பதவிக்காக நான் ரொம்ப காத்திருந்தேன் மிக மிக நன்றி அம்மா❤

  • @Vtrgowtham
    @Vtrgowtham 2 месяца назад +3

    Amma...very very happy....ma nanga new hotel start pannalama veanama nu think pannittea irunthom...nanga start pandrom ma...Thankyou ma...💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞😘😘😘😀😀😀😀😀😀very very happy ma......

  • @PappathibalanMatheshwaran
    @PappathibalanMatheshwaran 2 месяца назад +3

    உலக மக்கள் அனைவரும் மன அமைதி புத்தியில் தெளிவு தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் செல்வசெழிப்புநிறைந்தபா துகாப்பான வாழ்க்கை நன்றி உணர்வோடுவாழ்க

  • @Revathidinesh12
    @Revathidinesh12 2 месяца назад +8

    அம்மா நாங்க ஆவணி மாதம் புதிதாக வீடு கட்ட போறோம் அதற்கு முதலில் ஆடி 18 அன்று போர் போடலாம்னு நெனைக்கிறேன் போர் போடலாமா அம்மா

  • @jayabarathi1755
    @jayabarathi1755 2 месяца назад +1

    என் மனசுல இருந்த கேள்விக்கு எல்லாமே பதில் சொல்லிட்டீங்க அம்மா நன்றி..

  • @SenthilAnbu-mf8zh
    @SenthilAnbu-mf8zh 2 месяца назад +3

    அம்மா இந்த பதிவு எதிர் பார்த்தேன் நன்றி அம்மா ❤️

  • @arupunitha6065
    @arupunitha6065 2 месяца назад +2

    உங்கள் பதிவிற்கு காத்திருந்தேன் அம்மா... நன்றி அம்மா❤

  • @maheswaran2161
    @maheswaran2161 2 месяца назад +7

    அம்மா, தேவாரம் மற்றும் திருப்புகழ் போலவே நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இந்த பாசுரம் பாராயணம் செய்தால் இன்ன பலன் என்று உண்டா? ஆம் என்றால் பாசுரங்களும் பலன்களும் தலைப்பில் அதையெல்லாம் சொல்லுங்கள் அம்மா.

  • @Selwa5070Raja5
    @Selwa5070Raja5 2 месяца назад +3

    நன்றி அம்மா இந்த பதிவுக்காக காத்திருந்தேன் ❤❤❤❤

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 месяца назад +5

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤

  • @sasimozhi
    @sasimozhi 2 месяца назад +2

    Congratulations amma ❤❤❤ neega anaithulaga murugan manadu la pesa poringa enakku romba happy ah irukku and I'm so excited ❤❤

  • @rajalakshmihari8591
    @rajalakshmihari8591 2 месяца назад +3

    பெருக்கு அன்று பழைய தங்கத்தை போட்டு புதிதாக வாங்கலாமா அல்லது புதியதாகத் தான் வாங்க வேண்டுமா சகோதரி

  • @devin1062
    @devin1062 2 месяца назад

    Mikka nandri amma neengal sonathu polave adi kirithikai viratham irunthu muragani valipadu seithan amma mikagavum santhosamaga iruthathu 🙏🙏🙏

  • @shalparvati2087
    @shalparvati2087 2 месяца назад +6

    My question. Is my son going to speak one day thanks to lord Muruga grace?? My son is autistic he is almost 7 years. I am praying since 2020... 😢😢😢 I am not asking something impossible because lord did many many miracles didnt he? Thanks for your response on aadi peruku live. Thanks for your prayers sister

  • @parimaladevi4873
    @parimaladevi4873 2 месяца назад +2

    இறைபணி சிறக்க வாழ்த்துகள் ❤❤❤ வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அம்மா

  • @yuvaraniyuvarani3139
    @yuvaraniyuvarani3139 2 месяца назад +7

    , அம்மா பழைய காதோரம் கருகமணி என்ன பண்ணனும் அம்மா நீங்க சொன்ன மாதிரி நான் வருஷம் வருஷம் கயிறு மாற்றிக் கொண்டு தான் இருக்கேன் என் வாழ்க்கை நல்லா இருக்குது அம்மா 🙏

  • @SheelaSheela-dh4jw
    @SheelaSheela-dh4jw 2 месяца назад +1

    Romba thanks Amma neenga soltratha kandippa follow pantran useful video ❤

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 2 месяца назад +3

    பதிவிற்கு மிகவும் நன்றி அம்மா நேரலையில் உங்களுடன் உரையாட மிகவும் ஆசையாக உள்ளது. என் பெயர் சுவாசிகா உங்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டேன் ‌ உங்களுடைய ஆன்மீக வழிகாட்டுதலின்படி தான் வழிபாடு செய்து வருகின்றோம். நேரலையில் பேச ஆவலாக இருக்கிற அபிராமி அந்தாதி உடைய நூறாவது பாடலையும் நேரலையில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.❤❤❤❤❤❤❤

  • @Thamu0229
    @Thamu0229 2 месяца назад +1

    Sami kumbidum sama yam ungal. advice mind irukum. Very thankful. Mam.

  • @SarasSaraswathi-h4d
    @SarasSaraswathi-h4d 2 месяца назад +5

    மாதவிடாய் நேரங்களில் காகத்திற்கு உணவளிக்கலாமா ஒரு பதிவை தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathisgomathi5625
    @gomathisgomathi5625 2 месяца назад +1

    அக்கா உங்களை காடையூர் காடையிஷ்வர் கோயிலில் பார்த்தோம் மிகவும் சந்தோஷமாக இருந்தது. எங்கள் கோவிலுக்கு உங்களின் வருகைக்கு நன்றி❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kashthurik120
    @kashthurik120 2 месяца назад +9

    அம்மா நான் மாவு ஆட்டி கடை க்கு கொடுக்க போரேன் அம்மா❤ என்னை வாழ்த்துக்கள் அம்மா 🙏 pleaseஆடி 18
    க்கு

  • @m.saraswathymunisaraswathy9017
    @m.saraswathymunisaraswathy9017 2 месяца назад +2

    நான் எதிர்பார்த்த வீடியோ அம்மாரொம்ப நன்றி அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 2 месяца назад +4

    அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
    மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்.

  • @jb19679
    @jb19679 2 месяца назад

    அற்புதமான காணொளி அனைவருக்கும் வரும் ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் 💐💐🙏🙏

  • @gunasekar9177
    @gunasekar9177 2 месяца назад +10

    வீட்டீல் நிம்மதி வர என்ன செய்ய வேண்டும் அம்மா பதில் கூறுங்கள்😢😢

  • @thaiyalnayagi9827
    @thaiyalnayagi9827 2 месяца назад

    Very Super Explanation Sister, Thank you so much.

  • @poongodirajesh2851
    @poongodirajesh2851 2 месяца назад +5

    அம்மா ஆடி பெருக்கு நாள்ல மாதவிலக்கு வந்தால் என்ன செய்யலாம்

  • @MytliElu
    @MytliElu 2 месяца назад

    அம்மா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அருமையாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அம்மா

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx 2 месяца назад +10

    உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கும்..தமிழர்களுக்கும்..ஆடி..18..பண்டிகைநல்வாழ்த்துகள்

  • @saraladevidevi7708
    @saraladevidevi7708 2 месяца назад +1

    நன்றி அன்பு அக்கா.நான் நாளை தாலி சரடு மாற்ற போறேன்.செயின் கட் ஆயிடுச்சு அக்கா..டைம் சொன்னதுக்கு நன்றி.

  • @yuvaraniyuvarani3139
    @yuvaraniyuvarani3139 2 месяца назад +16

    அம்மா நாங்களும் சொந்தமா இடம் வாங்கணும்னு முயற்சி பண்ற ரொம்ப வருஷமா நடக்கவே மாட்டேங்குது அம்மா இதுக்கு என்ன பண்ணனும்

  • @poongodirajesh2851
    @poongodirajesh2851 2 месяца назад +2

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா

  • @Monisha-t7n
    @Monisha-t7n 2 месяца назад +3

    அம்மா எலுமிச்சை மரம் வீட்டில் வளர்கலாமா அதைபற்றி சொல்லுங்கம்மா

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 месяца назад

    நல்ல பதிவு அம்மா எனக்கு பிடித்த அபிராமி பற்றி நீங்கள் கூறியதற்கும் நன்றிகள் அம்மா❤❤❤❤❤❤

  • @Tanjugam
    @Tanjugam 2 месяца назад +8

    அமாவாசைக்கு முந்தைய நாள் ஆடிப்பெருக்கு வருகிறதே தாலி பெருக்கலாமா அம்மா

  • @Chinnankavitha
    @Chinnankavitha 2 месяца назад +2

    அம்மா நீங்க சொன்னது எங்களுக்கு ஆறுதலா இருக்க நாங்க புதுசா தொழில் பண்ணலாமா இருக்கோம் எங்கள ஆசிர்வாதம் பண்ணுக அம்மா நாங்க ரொம்ப சந்தோச படுவோம் 😊எங்கள வாழ்த்துங்கள் அம்மா

  • @s.kalaivanisubashchandrabo5209
    @s.kalaivanisubashchandrabo5209 2 месяца назад +14

    இரண்டு கேள்விகள் தான் அம்மா - 1) சனிக்கிழமையாக‌ வருகிறதே தாலி சரடு மாற்றுவது, புது தாலி மாற்றுவது செய்யலாமா?
    2) அமாவாசை எதிரில் வைத்து செய்யலாமா?

  • @g.chinnag.chinna9014
    @g.chinnag.chinna9014 2 месяца назад +2

    Amma plss pen குழந்தை பிறக்க எந்த சாமி வனங்க வேண்டும்

  • @deepikamuruganantham5975
    @deepikamuruganantham5975 2 месяца назад +4

    Amma naalai aadi perukkku, Sani kilamai yil thulasi maadam veetil muthal muthalil vaikalama? Thulasi maadam vaika nalla naal ethu? Pls reply amma

  • @selvapriyarajesh4707
    @selvapriyarajesh4707 2 месяца назад

    Amma ungaludan alaipesiyilo nallathu nerilo pesa vendum

  • @malathivaratharajan1402
    @malathivaratharajan1402 2 месяца назад +3

    எந்த பூஜை செய்தாலும ம்உங்க எல்லா பதிவை பார்த்து செய்வேன் அம்மா

  • @bhuvaneshwari.t2972
    @bhuvaneshwari.t2972 2 месяца назад

    Ungal pathivu rombavum use full ah irukku maaa ... Nandri 🙏

  • @villagestarcooking84
    @villagestarcooking84 2 месяца назад +3

    அம்மா தாலி கயிறு மாற்றும் போது கணவர் கட்டி விடலாமா அம்மா. விளக்கம் தாருங்கள் அம்மா.

  • @Ravi10-sb4rl
    @Ravi10-sb4rl 2 месяца назад +1

    Romba nandri amma. For abirami anthathi. RaviShankar from Malaysia🇲🇾

  • @pothumani1071
    @pothumani1071 2 месяца назад +3

    ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை

  • @vijijaga-rl8bk
    @vijijaga-rl8bk 2 месяца назад

    மதிப்பிற்குரிய அம்மா,உங்கள் அனைத்து பதிவும் மிக அருமை, மகிழ்ச்சி..... மகிழ்ச்சி... மகிழ்ச்சி.....

  • @harikarthiksl1025
    @harikarthiksl1025 2 месяца назад +3

    வணக்கம் அம்மா எனக்கு ஒரு சிறு வேண்டுகோள் திருமாலின் திருமாலை தங்களின் வாயிலக கேட்டுக வேண்டும் என்று ஆசை அம்மா

  • @Justalife360
    @Justalife360 2 месяца назад +2

    Yes,enga village on the கொள்ளிடம் (cauvery )riverbank, yesterday than enga vuruku water reach achu..so happy..

  • @AyyanarSaroja
    @AyyanarSaroja 2 месяца назад +3

    மிக்க நன்றி அம்மா இந்த பதிவிற்கு

  • @priyamurali1540
    @priyamurali1540 2 месяца назад +1

    Thank you mam. Asual rocking speech and explanation.

  • @sunithashiva6253
    @sunithashiva6253 2 месяца назад +3

    Amma Aadi madham Amavasya la Kuladeivam poojai pannalama??? Pls sollunga ma

  • @radham279
    @radham279 2 месяца назад +1

    Apart from conveying, the way when YOU share with a smiling face is Notable! It tells that You understand each situation.
    Keep Doing........!!
    HAPPY AADI PERUKU!!

  • @vasanthisiddhu3608
    @vasanthisiddhu3608 2 месяца назад +6

    பிரம்ம முகூர்த்த நேரம் தாலிகையறு மாற்றலாமா அம்மா

  • @dhanabalan7382
    @dhanabalan7382 2 месяца назад

    இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் நன்றி வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @santhoshnishal315
    @santhoshnishal315 2 месяца назад +3

    Amma nanka puthusaa maligai kadai arampikka porom .asirvatham pannunka amma

  • @kishoremano2196
    @kishoremano2196 2 месяца назад +1

    காலை வணக்கம் அம்மா பதிவுக்காக மிக்க நன்றி அம்மா

  • @TamilArasi-s9k
    @TamilArasi-s9k 2 месяца назад +3

    Vanakkam amma nan en nagai ellame adagu vachu iruken ennala thirupave mudiyala oru vali sollunga amma pls pls

  • @MaheshP-ix1fd
    @MaheshP-ix1fd 2 месяца назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரேகரா ஓம் சரவண பவ நன்றி அம்மா

  • @shobas804
    @shobas804 2 месяца назад +3

    Mam thank you for the information... One doubt mam.. That day Amavasai Chadurthi started so can change the magalyam.. pls reply Mam

  • @NeelaSakthivel-h2q
    @NeelaSakthivel-h2q 2 месяца назад

    வணக்கம் அம்மா வாழ்த்துக்கள் மிகவும் முக்கியமான பதிவு நன்றி அம்மா

  • @SanjanaJaya2308
    @SanjanaJaya2308 2 месяца назад +3

    3rd of period aadiperuku 18th day...thaali kayiru matralama??poojai seiyalama?

  • @prajeen5022
    @prajeen5022 2 месяца назад +2

    Thank you so much mam...very useful information 🙏🙏

  • @Statussparker
    @Statussparker 2 месяца назад +5

    ❤❤கணவனையும் கணவன் வீட்டில் உள்ளவர்களையும் மதிக்காமல் இருக்கும் மனைவியை எப்படி சரிசெய்வது?? ஏதேனும் வழிபாடு உள்ளதா .இந்த பதிவு தற்கால இளைஞர்களுக்கு ரொம்ப முக்கியம் தாயே .....

  • @Kalai_sara
    @Kalai_sara 2 месяца назад +2

    Amma oru chinna doubt already engita nadarajar silai iruku prathosham appo andha silai tha vachi pooja pannuva. Ana ipo lingam vanga pora enna material vangalam and nandhiyum compulsory ah vanganuma? Konjam idhuku mattum sollunga

  • @successfulwomen6564
    @successfulwomen6564 2 месяца назад +3

    அம்மா எனக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் எனக்கு எனக்கு கயிறு மாத்த தெரியாது அதனால் என்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று கவுறு மாத்திக்கலாமா நன்மையா?

  • @sathyaarun4775
    @sathyaarun4775 2 месяца назад +1

    எங்கள் குருமாவுக்கு வணக்கம் அம்மா நன்றி அம்மா ❤❤❤❤

  • @amirthanamirthan2080
    @amirthanamirthan2080 2 месяца назад +4

    Aadi 18th appo period time ah erutha husband ah vilakku yetha solli namba thaali mathalama pls answer

  • @padmapriya3991
    @padmapriya3991 2 месяца назад

    🎉Very happy to hear this good news from you.
    ❤I also expected to make something special in100th poem of Abirami Anthadhi.🎉
    😊You done it....Hope we are in same thoughts ❤🎉
    Eagerly awaiting for this program.

  • @Rupasree25
    @Rupasree25 2 месяца назад +1

    Please some one tell on varalakshmi vratham what items can we eat

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 2 месяца назад +4

    இந்த ஆடிப்பெருக்கன்று எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் நிம்மதியுடன் ஆரோக்கியத்துடன் வாழ இறைவா தாங்களே தயவு கூர்ந்து அருளுங்கள்.

    • @pnevatha1846
      @pnevatha1846 2 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊

  • @nithyasasi470
    @nithyasasi470 2 месяца назад +2

    அம்மா
    ஆடிப்பெருக்கு அன்று ஒத்தி வீட்டிற்கு பால் காய்ச்சலாமா
    விரைந்து பதில் அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @banubanumathi8614
    @banubanumathi8614 2 месяца назад +7

    அக்கா என் பையனுக்கு நல்ல படியாக வெளியூரில் படிப்பை முடித்துவிட்டு அவன் வாழ்க்கை ஆம்பிக்கா வாழ்த்துவோம் நன்றி நன்றி🙏🙏

  • @mohansyamala2668
    @mohansyamala2668 2 месяца назад +1

    ரொம்ப நன்றி தெய்வமே 🙏🙏🙏

  • @Sivasuganya-q9f
    @Sivasuganya-q9f 2 месяца назад +11

    என் தோழிக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் 14வருடமாக குழந்தை இல்லை

    • @suryaramasamy9224
      @suryaramasamy9224 2 месяца назад

      Enakum 7 years ah baby ila, I will add your friend in my prayers to bless with baby 👍

  • @Gayathridevimuthu
    @Gayathridevimuthu 2 месяца назад +1

    அபிராமி அந்தாதி 100வது பாடலுக்காக நான் ஆவலுடன் காத்து கொண்டிருந்தேன்❤

  • @K.Rajathilagam-v2u
    @K.Rajathilagam-v2u 2 месяца назад +2

    அம்மா என் மகனுக்கு வண்டி வாங்குவதாக இருக்கிறோம் அன்று வாங்கலாமா ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்கம்மா 🙏

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 2 месяца назад +3

    Super amma

  • @koteemenaga2407
    @koteemenaga2407 2 месяца назад +2

    நன்றி அம்மா❤❤

  • @dhanalakshmiarumugam7771
    @dhanalakshmiarumugam7771 2 месяца назад +3

    Amma adi perukku anniki brahma muhurtham la kayiru mathalama

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 2 месяца назад

    வணக்கம் சகோதரி உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை இனிய ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் சகோதரி

  • @dharineeshwar1286
    @dharineeshwar1286 2 месяца назад +5

    என் கணவர் பிறந்தநாள் ஆடி 18 தாலி மாற்றலாமா

  • @deivamprakash
    @deivamprakash 2 месяца назад +1

    நன்றி அம்மா மிகவும் அழகான பதிவு சொன்னது மிக்க மகிழ்ச்சி அம்மா நன்றி நன்றி

  • @sumathin1005
    @sumathin1005 2 месяца назад

    Amma neenga sonna mathiri nallabadiyaga pooja mudichuttu thali um peruki pottutttean maa❤❤❤
    Nandri amma
    Neengalum engalai aasirvadham pannunga amma

  • @arthyshree3348
    @arthyshree3348 2 месяца назад +3

    காமாதேநு பூ ஜை யார் யார் செய் ய கூடாது. அப்படி செய்தால் எதிர் விளைவுகள் ஏ ற்படும் என்பது உண்மையா அம்மா.

    • @arthyshree3348
      @arthyshree3348 2 месяца назад

      ஆன்மிக ullaa சேனல் இதை சொன்னார்கள் அம்மா இதற்கு தயவு செய்து ப தில் குரவூம்

  • @bhuvanabhuvan6260
    @bhuvanabhuvan6260 2 месяца назад

    மிகவும் அருமையாக சொல்கிறீர்கள் அம்மா நன்றி

  • @arunaaruna9025
    @arunaaruna9025 2 месяца назад +3

    Amma rompa nantri Amma