super powerful WORDS இதை சொன்ன 3 மணி நேரத்தில் 8 லட்சம் கிடைத்து உள்ளது ,your wish will be fulfilled

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 1,5 тыс.

  • @maheswari562
    @maheswari562 5 месяцев назад +24

    வராகி அம்மா என் ம௧ள் எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சிப் பெற வேண்டும். வராகி தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethasivakumarsangeeth8237
    @sangeethasivakumarsangeeth8237 Месяц назад +1

    சங்கீதா எனக்கு வீடு கட்டி முடிக்க வேண்டும் அம்மா

  • @rathika-lb5dn
    @rathika-lb5dn 5 месяцев назад +7

    ராதிகா என் கணவர் சுரேஷ் மதுபழக்கத்தை விடவேண்டும் கடன் பிரச்சனை தீர வேண்டும் கூட்டு பிரத்தனை செய்ங்க அம்மா வாராஹி தாயே போற்றி

  • @raniC-b1h
    @raniC-b1h 5 месяцев назад

    😮Rani Nan seyyum vealaiyil enakku nirandaram sambala uyaru veanum

  • @Chitradevi-l5l
    @Chitradevi-l5l 5 месяцев назад +3

    Vignesh ஆரோக்கியம்,வேலை, வீடு மாற்றம்,நிம்மதி வேண்டும் அம்மா நன்றி

  • @rathika-lb5dn
    @rathika-lb5dn 5 месяцев назад +17

    சாந்தி கடன் பிரச்சனை தீர வேண்டும் கூட்டு பிரத்தனை செய்ங்க அம்மா வாராஹி தாயே போற்றி

    • @Sowndariyasankar123Sowndariya1
      @Sowndariyasankar123Sowndariya1 4 месяца назад +1

      Thangavel

    • @Senthilkumar-gt8gk
      @Senthilkumar-gt8gk 4 месяца назад

      கடன் பிரச்சனை தீர கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா வராஹி தாயே போற்றி

    • @Senthilkumar-gt8gk
      @Senthilkumar-gt8gk 4 месяца назад

      கடன் பிரச்சனை தீர கூட்டு பபிராத்தனை பண்ணுங்க அம்மா ஓம் வராஹி தாயே போற்றி

  • @kumaribalu316
    @kumaribalu316 5 месяцев назад

    எங்கள் கடன் முழுவதும் அடைய வேண்டும் அம்மா

  • @girijaanbu1743
    @girijaanbu1743 5 месяцев назад +3

    அம்மா என் மகன் புனித் பந்த்தாம் வகுப்பு தேர்வு வில் நல்ல மதிப்பெண் எடுத்து பந்த்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி ❤

    • @aniabhy7034
      @aniabhy7034 5 месяцев назад

      Amma en payan R. Abhishek 12 th std exam ezuthirukan. . Avan IELTS exam ezuthi Australia friendoda poga aasai paduran. En magan Australia sella varahi Amman kitta vendi konga amma . Varahi thayae potri. Sri Sai Ram potri.

  • @sivaselvi2942
    @sivaselvi2942 5 месяцев назад

    சிவக்குமார் கை கால் சரியாகி சீக்கரம் நிமிர்ந்து நன்றாக நடக்க வேண்டும்

  • @Kayathri-qp7wb
    @Kayathri-qp7wb 5 месяцев назад +4

    காயத்ரி கடன் பிரச்சினை மற்றும் கணவர் குடியில் இருந்து விடுபட வேண்டும் வராகி தாயே போற்றி போற்றி

  • @DivyaprasannaDivyaprasanna
    @DivyaprasannaDivyaprasanna 5 месяцев назад

    Divya ku velai kedaikanum ma🙏panam athigama kekkuranga neenga than enaku velai kedaika vaikanum varahi Sri Amma🙏🙏🙏

  • @satheeshkumar777
    @satheeshkumar777 5 месяцев назад +7

    சதீஷ் குமார் .
    எனது கடன் பிரச்சனைகள் தீர வேண்டும் .
    சாய் அப்பா போற்றி.
    வாராகி அம்மா போற்றி.

  • @lakshmidevi-mj4vf
    @lakshmidevi-mj4vf 5 месяцев назад

    Sathishkumarukku nalla velai kidaikka vendum

  • @mariappanvelusamy5390
    @mariappanvelusamy5390 5 месяцев назад +3

    என் பெயர் மாரியப்பன் என் மகன் சரவணனுக்கு அரசு உத்தியோகம் கிடைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்யவும் 🙏🙏🙏

  • @muthumarimuthu3344
    @muthumarimuthu3344 5 месяцев назад

    முத்துக்கண்ணன் திருமணம் விரைவில் நடக்கவும் நல்ல வரன் அமைய பிரார்த்தனை செய்யுங்கமா

  • @sathishsabari-sj5lx
    @sathishsabari-sj5lx 5 месяцев назад +8

    சுதா நல்ல வேலை கிடைக்க வேண்டும் தாயே கஷ்டங்கள் தீர வேண்டும் தாயே வாராஹி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் வஜ்ரகோஷம் 🪔 தாயே

  • @abinayag886
    @abinayag886 5 месяцев назад

    Enaku Vela vendum mam aduthavangala ethirpaarthu iruka kudathu life purinjikita

  • @Malarvizhi-xq9wg
    @Malarvizhi-xq9wg 5 месяцев назад +4

    மலர்விழி நினைத்த காரியம் அனைத்தும் வெற்றி அடைய வேண்டும் விரைவில் கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா ப்ளீஸ் 😢😢😢🙏🙏🙏🙏

  • @koguladivya5576
    @koguladivya5576 5 месяцев назад

    ராஜ்கமல் க்கு பகல் வேலை கிடைக்கணும்.. திவ்யா தொழில் முன்னேரவேண்டும் பிளஸ்

  • @parimalakumar3538
    @parimalakumar3538 5 месяцев назад +3

    அம்மா என் பெயர் பரிமளா, என் கணவருக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர உதவி பண்ணுங்க அம்மா, எனக்கும் நல்ல வேலை வேண்டும் கை நிறைய சம்பாரிக்க வேண்டும் என் கணவருக்கு உதவியா நான் என் சம்பளம் இருக்க வேண்டும்...... அம்மா

  • @KaneshaMurthi-oq6pn
    @KaneshaMurthi-oq6pn 5 месяцев назад

    பெயர்: G.பிரியங்கா டயன்சி
    அம்மா நான் விண்ணப்பித்த பல்கலைகழகத்தில் select ஆக வேண்டும் அம்மா கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா
    ஓம் வாராஹி தாயே போற்றி

  • @amuthaparthiban8634
    @amuthaparthiban8634 5 месяцев назад +4

    அமுதா. எல்லா கடனும் அடைஞ்சி நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும். என் மகள் ஒரு கம்பெனியில் வேலைக்கு செலக்ட் ஆயிருக்கா. நல்லா உயர்ந்த பதவியும் கிடைக்கனும் ஆசிர்வதியுங்கள்🙏🙏🙏🙏🙏

  • @lokeshwarantv8867
    @lokeshwarantv8867 5 месяцев назад

    Vijayalakshmi. Govt job kidaikka...pray ma

  • @mohanamohana-qi2yj
    @mohanamohana-qi2yj 5 месяцев назад +12

    மோகனா
    கடன் இல்லா வாழ்க்கை வேணும்
    ஓம் வராஹி தாயே போற்றி 🙏🪔🪔🙏

  • @SelvaraniShanker
    @SelvaraniShanker 5 месяцев назад

    Lorry kidaikka vendum nandri Gayathri 🙏🧡

  • @ftygfguuu8048
    @ftygfguuu8048 5 месяцев назад +10

    சாமுண்டி
    எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி மாம்

  • @Kanagavalli-k4r
    @Kanagavalli-k4r 5 месяцев назад

    அம்மா என் மகள் என் பேச்சை கேட்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @amirthiniyans
    @amirthiniyans 5 месяцев назад +6

    என் கணவர் பெயர் சுந்தரமூ் ரதி அரசு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் அம்மா.வாராகி போற்றி

  • @pratheepchinniyan1072
    @pratheepchinniyan1072 5 месяцев назад

    சிவராணிபிரதீப் 30 லட்சம் கடன் தீரணும் அம்மா.

  • @VanajaArumugam-f1f
    @VanajaArumugam-f1f 5 месяцев назад +12

    வனஜா ஆறுமுகம் எல்லாவித கடன் பிரச்சினைகளும் தீர்த்து வைக்க வேண்டும் தாயே 🙏🙏🙏

    • @tharunking8246
      @tharunking8246 4 месяца назад +1

      Amma na romba kadan perasanaila eruken thayea yenna kapathunga.a;mma.

  • @AjithaAjitha-l9n
    @AjithaAjitha-l9n Месяц назад +1

    அம்மா என் பெயர் அஜிதா என் பேங்க் அக்கௌன்டில் 10 லட்சம் வேண்டும் கடன் தீர வேண்டும் என் வீட்டுக்கார் குடி பிரச்சனை நீங்க வேண்டும் கூட்டு பிரத்தனை செய்யுங்கள் அம்மா வராஹி அம்மன் தாயே போற்றி🙏🙏🙏

  • @lakshmin7045
    @lakshmin7045 5 месяцев назад +14

    இந்துமதி எங்களுக்கு சொந்தவீடு வேண்டும்..

  • @nagarajuradhika6921
    @nagarajuradhika6921 5 месяцев назад +1

    Radhika govt job kedaikanum

  • @jainwinn
    @jainwinn 5 месяцев назад +6

    அம்மா என் கடன் பிரச்சினை தீர இன்று எனக்கு பணம் கிடைக்க வேண்டும் என்று பிராத்தனை பண்ணுங்க கள் அம்மா என் பெயர் ஜானகி

  • @RamalingamChandrakala
    @RamalingamChandrakala 5 месяцев назад

    சந்திரகலா ( அனுஷம் )- குழந்தை பாக்கியம் வேண்டும் .

  • @yukeshshrihari9049
    @yukeshshrihari9049 5 месяцев назад +4

    என் கணவர்க்கு உடல் சரியாக வேண்டும் அம்மா ஓம் வாராகி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 மணிமேகலை

  • @maheswarimaheswari3550
    @maheswarimaheswari3550 5 месяцев назад

    அரவிந்த் குமாருக்கு கவர்மெண்ட் ஜாப் கிடைக்க கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் அம்மா

  • @lakshmin7045
    @lakshmin7045 5 месяцев назад +3

    அம்மா என் மகன் வெ.ஸ்ரீநிவாஸனுக்கு மத்திய அரசு வேலை வேண்டும் அம்மா பி.ரார்த்தனை செய்யவும்....

  • @elavarasanelavarasan4551
    @elavarasanelavarasan4551 3 месяца назад +1

    அம்மா என் கணவருக்கு சொந்த வண்டி வாங்க வேண்டும் பிரார்த்தனை செய்யுங்கள்

  • @kavithakumar4548
    @kavithakumar4548 5 месяцев назад +4

    குமார் கடன் அனைத்தும் தீர வேண்டும் பிராத்தனை செய்யுங்கள் அக்கா 😢வாராஹி தாயே 🙏🙏🙏

  • @bhuvaviyasu337
    @bhuvaviyasu337 5 месяцев назад

    விஜய் transfer கிடைக்க வேண்டும் வராகி அம்மா போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @salinitito9825
    @salinitito9825 5 месяцев назад +3

    என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் ---நிகிதா.

  • @selvarajnandakumar3959
    @selvarajnandakumar3959 5 месяцев назад

    Good morning mam manjula life is in problem so pray for her

  • @revathir7130
    @revathir7130 5 месяцев назад +3

    ரேவதி எங்களுக்கு இருக்கும் அனைத்து லோன் அடைய கூட்டு பிரார்த்தனை செய்ங்க

  • @Usha-kz3yh
    @Usha-kz3yh 5 месяцев назад

    என் பெயர் உஷா அரசு உயர்நீதிமன்றம் தட்டச்சு வேலை வேண்டும் அம்மா ❤

  • @PavithraPavithra-zf8gl
    @PavithraPavithra-zf8gl 5 месяцев назад +3

    மகேந்திரன் செல்வபவித்ரா ஒற்றுமையா இருக்கணும்.நிம்மதியான வாழ்க்கை வாழணும் அம்மா.

  • @geethaabd1814
    @geethaabd1814 5 месяцев назад +1

    En name Geetha Nan arogya ma erukka prayer seiyavum please

  • @rathika-lb5dn
    @rathika-lb5dn 5 месяцев назад +4

    வினோத்குமார் க்கு நல்ல வேலை கிடைக்கனும் கூட்டு பிரத்தனை செய்ங்க அம்மா வாராஹி தாயே போற்றி

  • @sivakumari1431
    @sivakumari1431 5 месяцев назад

    Amma thaye Nan 2 lacham kidaika arulpuriunga thaye p. Sivakumari

  • @pandiammalpandiammal96
    @pandiammalpandiammal96 5 месяцев назад +3

    R.P.Ashwin nalla patikkavendum.... nalla hand writing yalutha vendum nalla pesavendum 🙏🙏🙏🙏🙏😭😭

  • @KarthikeyanKarthikeyan-oj5ii
    @KarthikeyanKarthikeyan-oj5ii 4 месяца назад +1

    Ramya government job kidaikkanum

  • @PavinPablu
    @PavinPablu 5 месяцев назад +4

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி எனக்கு நிறைய கடன் பிரச்சனை தீரவும் குழந்தைகள் நல்லா படிக்கம்
    கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா ஊர் மயிலாடுதுறை என் Name ஆர்த்தி

  • @ManiSagi
    @ManiSagi 5 месяцев назад +1

    My name is MrsManiRajkumar
    Enga life la vantha third person left aganum
    Nanum en husband santhosama valanum
    Please pray for me sister

    • @ManiSagi
      @ManiSagi 5 месяцев назад

      En husband vittu antha ponnu left aganum

  • @pandikishore156
    @pandikishore156 5 месяцев назад +4

    அம்மா என் பெயர் வனிதா கடன் பிரச்சினை அனைத்தும் தீரவேண்டும் அம்மா கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @RajalingamLingam-ds7yx
    @RajalingamLingam-ds7yx 5 месяцев назад

    Rajalingam. En kadan pirachanai theeravendum amma

  • @Soundaryaharikrishnan
    @Soundaryaharikrishnan 5 месяцев назад +4

    என் பெயர் செளந்தர்யா எனக்கு நல்ல வேலை கிடைக்கனும்❤

  • @jayalakshmoorthyjayalashmo6586
    @jayalakshmoorthyjayalashmo6586 5 месяцев назад

    அம்மா நான் jayalakshmi என் 3 pilleigel என்னோடு சேர வேண்டும் அம்மா நீங்கள் தான் அவர்கள் மனதில் thunei யாக erukka vendum amma om sakthi

  • @RajeshwariK-pt2bc
    @RajeshwariK-pt2bc 5 месяцев назад +5

    முரளி பழையபடி நிரந்தரமாக என்னோடு சேர் வேண்டும் தாயே

  • @roopalishankaran2847
    @roopalishankaran2847 5 месяцев назад

    Varahi amma potri enaku avasarama 50000 panam Thevai kidaikanum prayer pannikonga sister

  • @PoovathimaniPoovi
    @PoovathimaniPoovi 5 месяцев назад +4

    கடன் அடைய வேண்டும்🙏 பூவதி

  • @ajithraajithra1359
    @ajithraajithra1359 5 месяцев назад +1

    என் பெயா் அஜித்ரா 24 நம்பர் எழுதி எனக்கு 50 ஆயிரம் கேட்டேன் சாமி பாதத்தில் வைத்தேன் இன்று35 ஆயிரம் கிடைத்தது மிக்க நன்றி உங்களுக்கும் கடவுளுக்கு

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  5 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா 🌹🤝💐

    • @ajithraajithra1359
      @ajithraajithra1359 5 месяцев назад +1

      thanks akka நான் தொடா்சியா என்னால் முடிந்த எல்லாத்தையும் பன்னி கொண்டே உள்ளேன் thanks ur all videos

  • @templecelebrations
    @templecelebrations 5 месяцев назад +3

    ஆறுமுகம் கடன் பிரச்சனை தீர வேண்டும் தாயே

  • @kavithapalanisamy2880
    @kavithapalanisamy2880 5 месяцев назад

    அம்மா பாப்பாவுக்கு ஜீன் 16 ம்தேதி exam இருக்கும்மா நீங்க பிராத்தனை செய்ங்கம்மா உடம்பு ஆரோக்கியமாக இருக்கனும்மா சோபியா ரங்கசாமி

  • @Amutha-v7c
    @Amutha-v7c 5 месяцев назад +4

    பத்மாவதி இவருக்கு. உடல் நிலை சரியாக வேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @vijayalaxmi-kv3sx
    @vijayalaxmi-kv3sx 5 месяцев назад +1

    எங்க அக்கா பொண்ணு பேரு ராதிகா அவளுக்கு வர வேண்டிய பணம் கைக்கு சீக்கிரம் வர வேண்டும் என்று கூட்டுப் பிரார்த்தனை செய்யுமா

  • @ajithraajithra1359
    @ajithraajithra1359 5 месяцев назад +4

    அஜித்ரா என் கடன் பிரச்சனை தீரனும் இடம் விற்று பணம் விரைவில் கிடைக்க பிராத்தனை பன்னுங்க

  • @skchannels6775
    @skchannels6775 5 месяцев назад +1

    Navaneethakrishnaveni
    Enaku eb ae exam result pass aagum akka

  • @malasmedia8375
    @malasmedia8375 5 месяцев назад +4

    மணிமாலா ஒருவர் எங்களுக்கு 3 1/2இலட்சம் பணம் தர வேண்டும் அது விரைவில் எங்களுக்கு கிடைக்க வேண்டும் ஓம் வாராகி அன்னையே போற்றி

    • @Rrr-is6xz
      @Rrr-is6xz 4 месяца назад

      கிடைத்ததா சகோ

  • @jaanduquarantinesamayal9785
    @jaanduquarantinesamayal9785 5 месяцев назад

    Raji-singapore lottery 2.3 million win pannanum

  • @sabiraji6786
    @sabiraji6786 5 месяцев назад +4

    ராஜேந்திரன் இவருக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும்... ஓம் வாராகி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridevisenthil8494
    @sridevisenthil8494 5 месяцев назад

    En kanavarukku Vara vendiya panam varanum Amma...pls pray pannunga.kadan prachanai irukku.

  • @vanajank300
    @vanajank300 5 месяцев назад +4

    Vanaja happy in life
    Neena aayilyum marriage
    Vishnu chittra good in life

  • @PrakashPrakash-kw7lo
    @PrakashPrakash-kw7lo 5 месяцев назад

    Chitra Devi நல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @JayaJaya-j3r
    @JayaJaya-j3r 5 месяцев назад +3

    ஜெயா ugtrb exam la நிறைய மதிப்பெண் எடுத்து அரசு வேலைக்கு போகனும்

  • @selvinayagi8155
    @selvinayagi8155 5 месяцев назад

    அம்மா என் பெயர் செல்வநாயகி எனக்கு விபத்து ஏற்பட்டு கை ஆபரேஷன் பண்ணி இருக்கேன்.. சீக்கிரமா சரி ஆகணும்.. வராஹி அம்மாவையும் சாய் அப்பாவையும் நான் கை எடுத்து கும்பிடனும்..

  • @bhagyasiddharth2324
    @bhagyasiddharth2324 5 месяцев назад +7

    பாக்யா அரசு பள்ளி ஆசிரியர் வேலை வேண்டும் அம்மா தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் அம்மா ஓம் புயல் நங்கையே போற்றி❤❤❤

    • @girijashanmugam4753
      @girijashanmugam4753 5 месяцев назад +1

      Vanagom Amma
      My Daughter name SHINY.
      Ennoda daughter marriage NADAKANUM Thayee.
      Om Sai Ram.
      Om Varagi Thayee potti potti potti.

  • @revathir7130
    @revathir7130 5 месяцев назад

    ரேவதி நல்ல சம்பளத்தில் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்ங்க

  • @muthumarimuthu3344
    @muthumarimuthu3344 5 месяцев назад +3

    குழந்தை பாக்கியம் உண்டாகவும் நகைகளை மீட்கவும் பிரார்த்தனை செய்யுங்க அம்மா தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற 🙏🙏🙏

  • @chellakrishnanm3800
    @chellakrishnanm3800 5 месяцев назад

    Meena engu pray pannuga amma nanga maduraiku stay life time poganum gold loan close agavendum

  • @BabuPS-s6h
    @BabuPS-s6h 5 месяцев назад +4

    எங்கள் கடன் பிரச்னை எல்லாம் தீர கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்

  • @kumudhaselvi6172
    @kumudhaselvi6172 5 месяцев назад

    Kumudha varahi amma yan kudumbathriku 1500000 panam vandum. Varahi thaiya pootri🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @poongoudipoongoudi4524
    @poongoudipoongoudi4524 5 месяцев назад

    Nagai meeka vendum amma(Poongoudi) kootu prarthanai seiyungal amma

  • @RathnasKitchen-iy5qu
    @RathnasKitchen-iy5qu 5 месяцев назад

    திவ்யா என்னுடைய கடன் அடைய வேண்டும்

  • @vhisvamithapriya3862
    @vhisvamithapriya3862 5 месяцев назад

    வராஹி தாயே எனது மகள்கள் விஸ்வமிதா ,சத்யமிதா நன்றாக படிக்க வேண்டும்

  • @kavithav1159
    @kavithav1159 5 месяцев назад

    கோவிந்தன் அரவிந்த் 11த் லா நல்ல மார்க் வாங்கி பாஸ் ஆகனும் கூட்டு பிராத்தனை பண்ணுங்க மா

  • @PreethaGuna-u9q
    @PreethaGuna-u9q 4 месяца назад +1

    En maganuku thirumanam nadaka pirarthanai seinga

  • @sathishpremkumar9585
    @sathishpremkumar9585 5 месяцев назад

    மேகலா வாரகடன்பிரச்சனை கடன் அடையவேண்டும்

  • @thivathiva2129
    @thivathiva2129 5 месяцев назад

    illayaraja en adaguvaitha Nagai thiruppi tara vendum mam please pray pannunga mam 🙏🏿🙏🏿🙏🏿. Varahi thaye pottri.

  • @SelvakumarS-rs2yv
    @SelvakumarS-rs2yv 10 дней назад

    செல்வகுமார் சேந்தமங்கலம் புதுக்கோட்டை மாவட்டம் எனக்கு 5லட்சம் பணம் வேண்டும் நீங்கள் எனக்காக பிராத்தனை செய்ய வேண்டுகிறேன் அம்மா

  • @edited1597
    @edited1597 5 месяцев назад

    ஆறுமுகம் அனிதா மனநிம்மதி வேண்டும்

  • @dhulasigandhi9279
    @dhulasigandhi9279 5 месяцев назад

    துளசிமணி கடன் முழுவதும் தீர வேண்டும்.

  • @bagavathiswami3039
    @bagavathiswami3039 Месяц назад +1

    பகவதி அம்மா நிரைய கடன் பிரச்சினை உள்ளது எனக்காக பிராத்தனை பண்ணுங்க அம்மா நிம்மதியே இல்லை அம்மா

  • @ShubhaSree-ic5sv
    @ShubhaSree-ic5sv 5 месяцев назад +2

    மணிகண்டன் அவர்க்கு ௧டன் பிரச்சனைகள் முடிய வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙌🙌🙌🙌

    • @ShubhaSree-ic5sv
      @ShubhaSree-ic5sv 5 месяцев назад

      அம்மா நேற்று மாலை தான் இந்த பதிவு பார்த்தேன் அம்மா நீங்கள் சொன்ன மாதிரி எழுதுனேன் அந்த தாய் நேற்று இரவு பணம் பாதி வந்து விட்டது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பிரத்தனை செய்யுங்கள் அம்மா

  • @dharshikafashion6638
    @dharshikafashion6638 5 месяцев назад

    அம்மா வாராஹி சாயப்பா போற்றி சஞ்சீவ்குமார் 10 ஆம் வகுப்பில் 450 வாங்க வேண்டும் கூட்டுப்பிராத்தனை பன்னுங்கள்

  • @Amithavalli-je3cl
    @Amithavalli-je3cl 5 месяцев назад

    Amma 6 years before Sai appakkum, ragavendarkkum every thursday fasting follow seidhu Sai appa Kovil sendrum ragavendar Kovil sendrum Sai appavai parthu vazlipadu seitha piraguthan food. But now no fasting, Sai appavai parkavum mudiyali.

  • @revathir7130
    @revathir7130 5 месяцев назад

    ரேவதி எங்களுக்கு இருக்கும் நகை கடன் அடைய கூட்டு பிரார்த்தனை செய்ங்க

  • @dheenadinesh940
    @dheenadinesh940 5 месяцев назад

    கௌரி திருமணம் விரைவில் நடைபெற கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அக்கா

  • @bhuvanaraghav7459
    @bhuvanaraghav7459 5 месяцев назад

    Raghav udal nalammaga irukka vennum noi thera vennum varagi Amma potri.🙏🙏🙏🙏🙏

  • @tamilboyvlogs4429
    @tamilboyvlogs4429 5 месяцев назад

    S.நாகவள்ளி +2 பப்ளிக் தேர்வில் அதிக Mark எடுக்கனும் மருத்துவர் ஆகவேண்டும்🙏

  • @PoovathimaniPoovi
    @PoovathimaniPoovi 5 месяцев назад

    கணபதி திருமணம் ஆக வேண்டும்🙏