14th floor surely, penetration problem or leakage problema than irukkanum. rising dampness issue will never persist above the ground floor. could you please email me the pictures? may be I can have a quick glance..
ithu installation problem. how thick is the sheet? was it a laminate or 2mm thick sheet? any idea? before installing the sheet, drying time correctly koduthu irukka mattanga.. or adhesives evenaa spread aagi irukkadhu, ethachum dust particle irunthu irukkalam. mobile phone la glass protection podum bothu our Chinna dust iruntha kooda bubbles form aagura mathiri thaan ithuvum. remedies irukku. but I need to see the pictures, email me please
வணக்கம் எங்கள் வீட்டில் மேல் பாத்ரூமில் இருந்து கீழ் bathroom தண்ணீர் சொட்டுகிறது மேல மாடியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறார்கள் கிளீனா இருக்கு பட் மேலிருந்து கீழ் பாத்ரூமுக்கு வருது தண்ணிவிழுது பக்கத்துல பால்கனி இருக்கு நிறைய செடி வச்சிருக்காங்க சோ அங்கே இருந்து லீக்கேஜ் வருது அதுக்கு என்ன பிராப்ளமா இருக்கும்
நமஸ்காரம் சார். எங்கள் வீடு 20 வருடங்கள் பழமையானது. நீங்கள் சொல்வது போல் இருக்கிறது. கொஞ்சம் நீங்கள் சரி செய்து தருவீர்களா? கொஞ்சம் Renovate செய்து தந்தால் நன்றாக இருக்கும். இங்கு Local மேஸ்திரிகளுக்கு இதுபற்றி தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள்.நன்றாக சரிசெய்ய வேண்டும் எனக்கு. நன்றி.. சார் தயவுசெய்து பதிலை எதிர்பார்க்கிறேன்.
மெசேஜ்க்கு மிக்க நன்றி. நான் designer தான். எனக்குன்னு கம்பெனி கிடையாது. உங்க வீடு எந்த ஊர்ல இருக்கு? எனக்கு தெரிஞ்ச கம்பெனி உங்க ஏரியால இருந்த, கண்டிப்பா உங்களுக்கு சொல்றேன். இந்த வீடியோல நான் சொன்னதை வச்சி, என்ன மாதிரி dampnessன்னு உங்களால guess பண்ண முடியுதா? 20years ல இதுமாதிரி dampness எந்த அளவு இருக்குனு பாத்து செய்யணும். photos இருந்தா என் emailக்கு அனுப்புங்க.
Very informative
Glad it was helpful! Thank you @MuthuKumar-hd3ns
I am always welcome for our vedioes
So nice
Sir Naga 14th floor la irukom. Aanaalum intha problem iruku
Yepadi solve pandrathu sir?
14th floor surely, penetration problem or leakage problema than irukkanum. rising dampness issue will never persist above the ground floor. could you please email me the pictures? may be I can have a quick glance..
Hi sir!
Enga kitchen ku Acrylic potirukom, Acrylic sheet la bubbles varudhu. Edhanala??
ithu installation problem. how thick is the sheet? was it a laminate or 2mm thick sheet? any idea? before installing the sheet, drying time correctly koduthu irukka mattanga.. or adhesives evenaa spread aagi irukkadhu, ethachum dust particle irunthu irukkalam.
mobile phone la glass protection podum bothu our Chinna dust iruntha kooda bubbles form aagura mathiri thaan ithuvum.
remedies irukku. but I need to see the pictures, email me please
Thank you so much sir
@@shajithabegam9189 You are welcome
வணக்கம் எங்கள் வீட்டில் மேல் பாத்ரூமில் இருந்து கீழ் bathroom தண்ணீர் சொட்டுகிறது மேல மாடியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறார்கள் கிளீனா இருக்கு பட் மேலிருந்து கீழ் பாத்ரூமுக்கு வருது தண்ணிவிழுது பக்கத்துல பால்கனி இருக்கு நிறைய செடி வச்சிருக்காங்க சோ அங்கே இருந்து லீக்கேஜ் வருது அதுக்கு என்ன பிராப்ளமா இருக்கும்
leakage எங்க இருக்கு? பாத்ரூம் சீலிங்லயா? pictures அனுப்புங்க, pictures பார்த்தா என்ன பிரச்சனைனு guess பண்ணலாம்.
terrace gardening தான் உங்க வீட்டு leakage கு பிரச்சினையானு தெரியல.but terrace gardening பண்ணும்போது, directஆ planters slabல வச்சா, water proofing or water proof membrane பண்ணாத roofல கண்டிப்பா கொஞ்சம் கொஞ்சமா planterல இருந்து வெளியாகிற தண்ணீர் roof tile joints வழியா உள்ள இறங்கும்., atleast அவங்க planter base bowl வச்சி அப்போ அப்போ அதுல தேங்குற தண்ணீரை plantக்கே ஊத்தலாம்.anyways உங்க slab leakage pictures அனுப்புங்க பார்த்துட்டு சொல்றேன்.
நமஸ்காரம் சார். எங்கள் வீடு 20 வருடங்கள் பழமையானது. நீங்கள் சொல்வது போல் இருக்கிறது. கொஞ்சம் நீங்கள் சரி செய்து தருவீர்களா? கொஞ்சம் Renovate செய்து தந்தால் நன்றாக இருக்கும். இங்கு Local மேஸ்திரிகளுக்கு இதுபற்றி தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள்.நன்றாக சரிசெய்ய வேண்டும் எனக்கு. நன்றி.. சார் தயவுசெய்து பதிலை எதிர்பார்க்கிறேன்.
மெசேஜ்க்கு மிக்க நன்றி. நான் designer தான். எனக்குன்னு கம்பெனி கிடையாது. உங்க வீடு எந்த ஊர்ல இருக்கு? எனக்கு தெரிஞ்ச கம்பெனி உங்க ஏரியால இருந்த, கண்டிப்பா உங்களுக்கு சொல்றேன்.
இந்த வீடியோல நான் சொன்னதை வச்சி, என்ன மாதிரி dampnessன்னு உங்களால guess பண்ண முடியுதா? 20years ல இதுமாதிரி dampness எந்த அளவு இருக்குனு பாத்து செய்யணும். photos இருந்தா என் emailக்கு அனுப்புங்க.
@@bouncybrain
நமஸ்காரம். Photos அனுப்புவேன் தம்பி. நன்றி. நான் தாம்பரத்தில் இருக்கிறேன்.
@@madras2quare ok
Very informative.
Glad it was helpful!