சகோ தற்போது உள்ள AAC black construction பத்தி ஒரு பதிவு போடுங்கள் முன்பு போட்டு உள்ளீர்கள் ஆனால் தற்போது என்ன விலை எப்படி இருக்கிறது என ஒரு பதிவு போட்டால் பலருக்கு உபயோகமா இருக்கும் சகோ
அதிகமாகிவிட்டது கான்கிரீட்டில் உள்ள இரும்பு துருவேறிவிட்டது. அதை சரி செய்யாமல் எத்தனை கோட்டிங் போட்டாலும் அது மேலே உள்ள கான்கிரீட் உதறித் தள்ளிக் கொண்டே தான் இருக்கும் வெடிப்பு விரிசல் வந்து கொண்டுதான் இருக்கும். இப்போது இரும்புக் ஏதும் பூச்சு வழி உள்ளதா அண்ணா
Sir Jsw அது பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா எங்கள் வீட்டில் மழைக்காலங்களில் சுவற்றில் இருந்து நீர் வருகிறது மொட்டை மாடி முழுமையாக சேதம் அடைந்துள்ளது . Dr. Fix பயன்படுத்திய பிறகு பிரச்சனை அதிகமாகி விட்டது ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு அதிகமாக பரவத் தொடங்கிவிட்டது
Hi Kavin This is Sathish kumar from Varmithra Engineering and waterproofing....This is not the ideal solution for roof leakage rectification....we are dealing with old building leakage rectification activities with min 15 years warranty period. Please contact us for service you better
Hi, Your videos are very informative as for a common man perspective. Regarding this water proofing for your home, Is it still working out perfectly. Kindly reply
அண்ணா நான் சிங்கப்பூரில் Watter proofing கம்பெனிலதான் வேலை செய்கிறேன் எனக்கு வேலை முழுவதும் தெரியும், ஆனால் சிங்கப்பூரில் உபயோகிக்கும் பொருட்களும், ஊரில் உபயோகிக்கும் பொருட்களும் இரு வேறு பொருட்களாக உள்ளது, எனக்கு வாட்டர் proofing வேலை எடுத்து சொந்தமாக செய்ய ஆர்வமாக உள்ளது, ஏதாவது ஆலோசனை கூறுங்களேன்
bro super bro ithu chinna squear feet kum panala ma bro? and side wall two floor iru ku bro itu panalama illa vera option irutha suluga bro enku age 18 atha aguthu naga building katurom athu ku intha mathi video pathu tha na enga vitu la suldran thanku for your video bro ❣❣❣❣
Hi Mano..I'm planning to do water proofing...could you pls share the current status of the dr.leakage water proofing work..are there any leaks after this monsoon...
My house also same problem,,rainy season LA water seepage in walls,ground floor varaikum seepage varuthu,,exterior LA crack vitu wall sila idathula kottuthu,,roof LA yaanaadikal than iruku,old building,neenga panra method ennoda building ku work aguma,ground floor 30 years,first floor 20 years
Thala cement oda enna chemical name adhu? And enna technical composition or name And evolo cement ku evolo andha liquid andha combination solla mudiyuma? For healing cracks and laying mesh ku
@@ManosTry ground floor la complete ah parking space vittu, first and second floor la veedhu duplex type la katti, third floor la Terrace vidalama bro ??Entha plan ok VA bro ??
Bro now date is 2.12.23 now how is water proof coating..?? இப்போ எப்படி இருக்கு leak ஆகுதா..எதும் பிரச்சினை இருக்கா.. வீட்டுல பண்ணலாமா..ஏற்கனவே நாங்க தட்டு ஒடு போட்டு இருக்கோம் அதை எடுத்து விட்டு பண்ணலாமா இல்லை அதை எடுக்காமலே பண்ண வேண்டுமா..
இப்போ வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை நல்லா தான் இருக்கு. தட்டுவோடு போட்டு இருந்தால் அதை எடுக்காமல் அதன் மேலேயே இந்த வாட்டர் புரூப் Coating-யை செய்யலாம்
Yalla Belding hum congrat potadhuku apuram 8 to 10 month la crack form agum nu soldraga ..... Apo water proofing pannadhuku apuram crack form achina adhula water leakage aguma sir
Sir,in our under water storage tank water stored is disappearing the next day itself.we cannot spend a lot to reconstruct it.can you give any solution.do you have any visiting charge.please reply.we are in Chennai.
அண்ணா நாங்க ஹாலில் பால்ஸ் சீலிங் போட்டுருக்கோம்.நடுவில், அலங்கார விளக்கு போட விருப்பம் பில்டர் முடியாதுன்னு சொல்கிறார். என்ன செய்யலாம்.ஊஞ்சல் போட கிளாம்பும் அடிக்க வேண்டும் .தீர்வு இருக்குதா அண்ணா.
Sir, we bought a new flat and we are facing wetness in walls just above the tiles and corner tiles for 1 feet, please advise what could be the reason for this and how to protect this
Roof has another flat sir and no issues there.. wetness comes only in the bottom section above tiles for 1 feet.. if weather is sunny, it goes away automatically
@@geethasp4431 It must be problem of your own toilet. We faced this problem, fully remove the bathroom floor tile gap filling and refill the same with a quality material. In apartments they will give a shrunken pit beneath bathroom flooring to collect draining water if it was not done properly or not at all done this problem arises. All the best.
@@ManosTry Crack problem la athula cover ahidum ma sir Because engaluku neraiyea leakage & crack problem eruku sir ?? If you don't mind unga v2la DR leakage service pannatha visit panni pakkalam ma sir
Tiles pottadhuku apuram kuda naraya v2la water leakage problem la irukku bro. Apuram tiles melayoo illa tiles remove pannitu water proofing panna vendi irukku adha first hee pannidalam nu nenaikurean
Tried to ct them bro No response by ph and WhatsApp. How did you contact them and tell me your experience is good ? Are really happy about their service .please let me know.
We called the team and enquired the same and they quoted 4-5 times more charge then what is told in the video The video says they charged Rs. 45/- but actually they are charging around 200/-
He said right,Asian paint they charge Rs 45 per sqft for smart care damproof for two coats with 10 yrs warranty but you have consume minimum 40 liters for warranty
Super unga questions ellame super oru ordinary person ku puriyura maari irundhuchu.......
Ella damping problems uhm cover panitinga
சகோ தற்போது உள்ள AAC black construction பத்தி ஒரு பதிவு போடுங்கள் முன்பு போட்டு உள்ளீர்கள் ஆனால் தற்போது என்ன விலை எப்படி இருக்கிறது என ஒரு பதிவு போட்டால் பலருக்கு உபயோகமா இருக்கும் சகோ
Anna Dr Fix it roofseal ultra waterproofing ku best ahh irukuma.
Dr fix it pathi oru video podunga Anna
Tq bro. Enga veetulaiyum indha prob iruku. Nalla oru idea kuduthirukeenga mikka nandri bro😊🙏
Congreet 6 இன்ச் போடுங்க.
அதிகமாகிவிட்டது கான்கிரீட்டில் உள்ள இரும்பு துருவேறிவிட்டது. அதை சரி செய்யாமல் எத்தனை கோட்டிங் போட்டாலும் அது மேலே உள்ள கான்கிரீட் உதறித் தள்ளிக் கொண்டே தான் இருக்கும் வெடிப்பு விரிசல் வந்து கொண்டுதான் இருக்கும். இப்போது இரும்புக் ஏதும் பூச்சு வழி உள்ளதா அண்ணா
Vali illai
கான்கிரீட் வீடுகள் நமக்கு உகந்ததல்ல. செம்மண் மற்றும் சுண்ணாம்பு மற்றும் நமது பாரம்பரியம் .
Stone coated roofing sheet video podunga bro
48*1000=48000Rs, அதுக்கு jsw GI ஷீட் போட்டு விட்டு outer wall damp ப்ரூப் அடிச்சு விடலாம்.
Sir jsw details sollunga. Roof poda solreengala
@@realonlinejobsonly s
Yes sir ur correct I did same, tata roof sheet for my terrace
Good Idea
Sir Jsw அது பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா எங்கள் வீட்டில் மழைக்காலங்களில் சுவற்றில் இருந்து நீர் வருகிறது மொட்டை மாடி முழுமையாக சேதம் அடைந்துள்ளது . Dr. Fix பயன்படுத்திய பிறகு பிரச்சனை அதிகமாகி விட்டது ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு அதிகமாக பரவத் தொடங்கிவிட்டது
Hi Mano, from your experience, which brand is best for water proofing Dr.Leakage or Dr.fixit? With that kindly share me water proof specifications.
எங்கள் வீட்டிலும் இந்த பிரச்சனை இருக்கு இதை சரி செய்ய எவ்வளவு செலவு ஆகும்??
Which cement leakguard chemical used can u give full material details
Wonderfulljob. Ilikethiswork. Thankyou
அருமையான பதிவு நன்றி
நன்றி❤
Intha water proofing pannitu , rain water harvesting pannalama??
பிரதர் இப்போ பில்டிங் எப்படி இருக்கு வாட்டர் லீக் ஆகுதா சொல்லுங்க....
Super bro next u must b consultant
பிரதர் கம்மியான செலவுல இருக்குதா வீடியோ போடுங்க
Cement sheet Creak, Any Solution irukka... Pls
We do 10 years warranty in 50rs
Ippa yeppadi irukku bro quality
Cooling டைல்ஸ் போட்டும் வீடு முழுவதும் ஒழுகு என்ன செய்ய brother
😮
Building doctor aqua seal nano - Roof la waterproof pandrathu work Aagutha use pannalama
customer care is very worst. i called multiple time followup with them, no one still come see the site
Hi Kavin
This is Sathish kumar from Varmithra Engineering and waterproofing....This is not the ideal solution for roof leakage rectification....we are dealing with old building leakage rectification activities with min 15 years warranty period. Please contact us for service you better
Thank you Sir.
25 க்கு 20இதே மாதிரி தான் டேமேஜ் நிறைய இருக்கு இது பண்ண எவ்வளவு செலவாகும்
25000
Sir unga numar solluga sir
Terrace broken(Piece) tiles la ithu adikalama bro
Bro indha water proofing pannulama ivanga Bangalore la service pannuralanga
Yes
Brother chennai la low budget constructions companies sollunga
Bro feedback pls 1 year complete.
ow also in good condition
Hi, Your videos are very informative as for a common man perspective. Regarding this water proofing for your home, Is it still working out perfectly. Kindly reply
Yes now also good
Happy to know. Thanks for sharing Bro@@ManosTry
Which is best ?? Dr leakage or Building Doctor??🤔
Building Doctor work panna idatha naan nerla pakkala. But Dr leakage namma veetlaye pannirukkaanga
Asian paints is economical with 10 yrs warranty.
Super naa thank you for good informations, waiting for more contents❤️
Sir solluga sir
Unga numar solluga sir
Bro, 45/sqfeet sonninga idhu labour cost mattuma illa material yum sertha bro. 900sqfeet evlo agum bro
Material serthu. 900 sqft ku Side wall sekama, Approx 40,500 aagum
Hi Mano bro
How are you how is there quality now
now completed 10 month share your experience
Its Good
அண்ணா நான் சிங்கப்பூரில் Watter proofing கம்பெனிலதான் வேலை செய்கிறேன் எனக்கு வேலை முழுவதும் தெரியும், ஆனால் சிங்கப்பூரில் உபயோகிக்கும் பொருட்களும், ஊரில் உபயோகிக்கும் பொருட்களும் இரு வேறு பொருட்களாக உள்ளது, எனக்கு வாட்டர் proofing வேலை எடுத்து சொந்தமாக செய்ய ஆர்வமாக உள்ளது, ஏதாவது ஆலோசனை கூறுங்களேன்
சிங்கப்பூர்ல எப்படி இருக்கோ அதே மாதிரி சேம் கெமிக்கல் இங்கேயும் இருக்கும். ஆனால் வேற பேர்ல இருக்கும் அதை கண்டுபிடித்து நீங்க யூஸ் பண்ணலாம்
Thank you sir
Bro concrete mela waterproofing Panitu tha Adhuku mela concrete chips podanuma?ila... concrete mela concrete chips potutu Adhuku mela waterproofing pananuma?
Neenga mela veedu katta porathilana, chips Concrete pottutu waterproofing pannunga
Roof concrete mela waterproofing pannitu cooling roof tiles podalama
Yes
How is the quality of water proofing now ? We are planning to do it.
It's good
Did any leakage happen sir during the recent heavy rains in TamilNadu.
No
Motta maadiku cement tharai podalama illa cooling tiles podalama.. Konjam sollunga bro
cement tharai with waterproofing podhum
Cooling tiles is best cost also approximately same.
Waterproofing is mandatory before tiling
How to contact u sir...
Hi
How is water proofing?
Is this worthy?
Fine also fine & worth
Trying to reach the number provided in the description… seems no one pickup the call .. is there any alternative number available
Hi brother எனது வீடு புதுசு கான்கிரீட்க்கு மேல் சிப்ஸ் பண்ணனுமா? Water proof பண்ணனுமா?
சிப்ஸ் பண்ணாலும் Water proof பண்ணனும்
1 year(2024) aprom epdina iruku waterproof layers .rain & Sunlight heat conditionlan layer stonga iruka Anna
Yes. Good. But heat reduce pandrathula sila details sollanum. Adhu pathi thani video podran
bro super bro ithu chinna squear feet kum panala ma bro?
and side wall two floor iru ku bro itu panalama illa vera option irutha suluga bro
enku age 18 atha aguthu naga building katurom athu ku intha mathi video pathu tha na enga vitu
la suldran
thanku for your video bro ❣❣❣❣
Pannalam bro
in our house inside ceiling had fallen in particular place in that area steel also damaged how to recovery that
Good info
Hi bro,How about waterproofing quality now ?
Now also in good quality
Andha mess edhuku vaikuranga, enna use detail ah sollunga pls
Crack varama irukka. Coating strengh adhikama aagum
how was the Quality ?? its been six months is that still remains same ?
Quality is same, No leakage
@@ManosTry thank you .Can they do for outer walls also
சார் இதுல இருந்து சேமிக்கும் மழை நீரினை அருந்தலாமா...
Yes
Waterproofing panni ipavum nalla iruka bro?
Yes
Hi Mano..I'm planning to do water proofing...could you pls share the current status of the dr.leakage water proofing work..are there any leaks after this monsoon...
No leakage issue
How is the roof quality after waterproofing, is any leakages
No Leakage
Hai sir my house in perungulathur we have seepage problem and roof will u pls work for us.....
Yes. Contact - Dr Leakage 9150062894
Anna 3month la yendha problem um iliya???
No problem
My house also same problem,,rainy season LA water seepage in walls,ground floor varaikum seepage varuthu,,exterior LA crack vitu wall sila idathula kottuthu,,roof LA yaanaadikal than iruku,old building,neenga panra method ennoda building ku work aguma,ground floor 30 years,first floor 20 years
Yes bro, Pannalam
Thala cement oda enna chemical name adhu? And enna technical composition or name
And evolo cement ku evolo andha liquid andha combination solla mudiyuma? For healing cracks and laying mesh ku
Andha mesh vaikum podhu cement oda use pandragala adhu enna liquid?
Acrylic Polymer Liquid
@@ManosTry sbr ah?
how is the result now bro?
Its working
bro I plan to use in our new project, still working gud?
Yes Working Good
I message that whatsapp number but didnt get reply? do they have new number?
Sir intha water proof ipa epadi iruku?
Nalla irukku
எதனால் இந்த ceiling பாதிப்பு ஏற்பட்டது.? Sir
Ceiling பாதிப்பு நம்ம வீட்ல இல்ல. அது வராம தடுக்க இது அவசியம்னு சொல்லிருக்கன்
Sir concrete podum pothu Dr fixit liquid mix panni concrete potanga.ethu concrete udaya strength naninga sir.explain me.
Yes. It increases the concrete bonding & strength
@@ManosTry okthank u sir.
How is now ur building 😅
Its good
Hello Bro, 500 sqft la enthana floors varaikum veedhu katalam ??
3 floors
@@ManosTry ground floor la complete ah parking space vittu, first and second floor la veedhu duplex type la katti, third floor la Terrace vidalama bro ??Entha plan ok VA bro ??
Yes👌
Why u have nt selected building Dr aqua nano
because i need 5 layer protection
Can we do rain water harvest?
Yes
@@ManosTry Thanks bro
Now how is the quality bro
Yes good
@@ManosTry tnq bro
Bro now date is 2.12.23 now how is water proof coating..?? இப்போ எப்படி இருக்கு leak ஆகுதா..எதும் பிரச்சினை இருக்கா.. வீட்டுல பண்ணலாமா..ஏற்கனவே நாங்க தட்டு ஒடு போட்டு இருக்கோம் அதை எடுத்து விட்டு பண்ணலாமா இல்லை அதை எடுக்காமலே பண்ண வேண்டுமா..
இப்போ வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை நல்லா தான் இருக்கு. தட்டுவோடு போட்டு இருந்தால் அதை எடுக்காமல் அதன் மேலேயே இந்த வாட்டர் புரூப் Coating-யை செய்யலாம்
Veedu kattitu evloo naal kauchi water proofing panna nalla irukum
Kattiya udane seythal nallathu
Yalla Belding hum congrat potadhuku apuram 8 to 10 month la crack form agum nu soldraga .....
Apo water proofing pannadhuku apuram crack form achina adhula water leakage aguma sir
@@prathunanc8090 no concrete la agadhu wall ah than crack varum
Okay tq sir
Sir,in our under water storage tank water stored is disappearing the next day itself.we cannot spend a lot to reconstruct it.can you give any solution.do you have any visiting charge.please reply.we are in Chennai.
No visiting charges. Contact - Dr Leakage 9150062894
Fill large gaps with plaster and use epoxy paint for water proofm
கூலிங் கண்டிஷன் எப்படி?
கூலிங்க் ஆகாது, வெப்பம் உள்ளே வருவதை தடுக்கும்
அண்ணா நாங்க ஹாலில் பால்ஸ் சீலிங் போட்டுருக்கோம்.நடுவில், அலங்கார விளக்கு போட விருப்பம் பில்டர் முடியாதுன்னு சொல்கிறார். என்ன செய்யலாம்.ஊஞ்சல் போட கிளாம்பும் அடிக்க வேண்டும் .தீர்வு இருக்குதா அண்ணா.
அவர் சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளும் படி இல்லையா?
@@ManosTry புரியலா ணா போடலாம் ணா
Anna nanga veedu katti 1 year achu. Terrace la Cement flooring potrukkom. Ippo athukku mela thattu odu podalama anna
Thattu odu or tiles edhu poduvathaga irunthalum waterproofing seyya vendum
@@ManosTry OK anna
Enga veetu concrete la crack iruku .. ivanga adha sari pannivangala illai terrace la mattum dan work pannuvangala anna
Illa concrete crack um sari pannuvanga
Mm
Unga numar solluga sir
Anna ramnad district avelable la
Yes. Contact - Dr Leakage 9150062894
Sir, we bought a new flat and we are facing wetness in walls just above the tiles and corner tiles for 1 feet, please advise what could be the reason for this and how to protect this
Wetness during rain time means, u should waterproof the exterior wall & roof
Roof has another flat sir and no issues there.. wetness comes only in the bottom section above tiles for 1 feet.. if weather is sunny, it goes away automatically
@@geethasp4431 It must be problem of your own toilet. We faced this problem, fully remove the bathroom floor tile gap filling and refill the same with a quality material. In apartments they will give a shrunken pit beneath bathroom flooring to collect draining water if it was not done properly or not at all done this problem arises. All the best.
not response?
Hii sir
Waterproofing panni 5 months ahiduchi epa epadi eruku sir any leakage issue eruka sir??
Unga feedback kuduga sir pls
No issues sir
@@ManosTry
Crack problem la athula cover ahidum ma sir
Because engaluku neraiyea leakage & crack problem eruku sir ??
If you don't mind unga v2la DR leakage service pannatha visit panni pakkalam ma sir
@@ShakirHussain-ty5qd Ur location?
@@ManosTry
Chennai sir
Chennai
New washermenpet sir
Bro roof potachu,next cooling tiles ottanum, so sloping kaga chips flooring panna porom ,so waterproof coating ipo pannitu ,adhuku piragu chips flooring pannanuma ,illa ,chips flooring pota piragu dhan waterproof coating pannanuma ???
Ippo 2 coating pannitu, chips podumpodhu chemical mix panni podanum. Apparam adhuku mela 3 coating waterproofing panna nallathu
@@ManosTry thankyou bro
@@titans8194 Adha remove pannanum
@@ManosTry bro your contact number pls,urgent .
Whatsapp la voice message pannunga - 8525004551
What about the cost for this?
Pls Watch full video - ruclips.net/video/W7GkYjzWYL0/видео.html
Chemical Peru sollaveilla
CCI Inc
RS 150 PER SFT for metal roofing potaal 25 yrs no problem
1200 சதுர அடி என்ன செலவு
Approx 60,000
Water proofing pannitu cooling tiles adhuku mela podalama sir
Yes. Appadithan pannanum. Adhuku white color paint thevai illai
Why u wasting money . Do only cooling tiles
Tiles pottadhuku apuram kuda naraya v2la water leakage problem la irukku bro.
Apuram tiles melayoo illa tiles remove pannitu water proofing panna vendi irukku adha first hee pannidalam nu nenaikurean
@@prathunanc8090 kandippa water proofing pannitu tiles podunga bro. Ipove pannita easy process. Pinnadi problem varumbodhu cost double aagum
Anyone willing to buy apartments in urapakkam circule DM me
Sir my house is 20 yrs old now water leakage happen can u please give phone no. And rate per sqr feet
எவ்லோ காசு கேப்பாங்க
45 per sqft
Government House bro
@@vigneshv9584 Adhanala enna?
Tried to ct them bro No response by ph and WhatsApp. How did you contact them and tell me your experience is good ? Are really happy about their service .please let me know.
Yes. Send Ur Contact to my Whatsapp number 8525004551
@@ManosTry okay bro
contact number Anna
Dr Leakage 9150062894
வணக்கம் பிரதர் புதுசா வீடு கட்டும் பொழுது கலவையில் கலந்து கட்டக்கூடிய கெமிக்கல் மற்றும் பூசு வேலையில் கலந்து பூசக்கூடிய லிக்யூட் பற்றி சொல்லவும்.
After 1 year epdi iruku nu oru video podunga
எனக்கு இந்த வேலை முழுவதும் தெரியும், சொந்தமா செய்ய ஆர்வமா இருக்கு, ஏதாவது ஐடியா கொடுங்க சகோதரா
We called the team and enquired the same and they quoted 4-5 times more charge then what is told in the video
The video says they charged Rs. 45/- but actually they are charging around 200/-
No chance. Perhaps you had extra work at home
He said right,Asian paint they charge Rs 45 per sqft for smart care damproof for two coats with 10 yrs warranty but you have consume minimum 40 liters for warranty