Kuppai thotti manikka ayya jeevasamadhi | ponmalai baba kuppai manikkam swamy siddhar Jeevasamadhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 108

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Год назад +20

    🙏
    1964 ல் நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன்.
    பெரிய கடைவீதியில் உள்ள எங்கள் வீட்டு திண்ணையில்
    வந்து அமர்வார். அந்த வயதில் இவரைப்பார்த்து நான் நடுங்குவேன். பள்ளிக்கூடம் போகமாட்டேன் அவரை வெளியே போகச்சொல்லுங்கள் என்று அடம் பிடிப்பேன். வயது அப்போது 6. இப்போது 66ஐ நெருங்கி கொண்டு இருக்கிறேன்.
    எங்கள் கடையில் அவர் படம் இருக்கிறது.
    திடிரென்று இந்த நினைவு வந்தது.
    Divine stores ladies collections channel 🙏

    • @lungiboy8345
      @lungiboy8345 7 месяцев назад +3

      நன்றி ஐயாவை பயம் போய் பக்தி வந்தது

    • @rdhivagar2034
      @rdhivagar2034 2 месяца назад

      எப்படி போவது அவர் இடத்திற்கு

    • @siddharwaytravel
      @siddharwaytravel  2 месяца назад +1

      Check video description

  • @bharathm763
    @bharathm763 2 года назад +5

    My favorite place. வாழ்க வளமுடன் அண்ணா❤🌎🙏

    • @siddharwaytravel
      @siddharwaytravel  2 года назад

      நன்றி

    • @saibanu6915
      @saibanu6915 Месяц назад

      Could you please share exact location

    • @bharathm763
      @bharathm763 Месяц назад +1

      Near Trichy chatram busstand ,Cauvery river bridge downside located.நன்றிகள்.வாழ்க வளமுடன்..💐

  • @kvveriyanskvfans5428
    @kvveriyanskvfans5428 2 года назад +4

    ஓம்நமசிவாய சிவாய நமஹ

  • @HemaShrinivasan
    @HemaShrinivasan 3 месяца назад +1

    என் சிறு வயதில் திருச்சி பீமநகர் மார்க்கெட்டில் இவரை நிறைய பார்த்திருக்கிறேன்..மிகவும் சிறு வயதானதால் அவரைப் பார்த்தாலே அலறி ஓடுவேன்,இப்படிப் பட்ட ஸ்ரீ.குப்பைத்தொட்டி மாணிக்கம் என்னும் மஹானைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது என்
    துரதிருஷ்டம்😔🙏

  • @kamalmugesh
    @kamalmugesh 3 месяца назад +8

    நான் குப்பைத்தொட்டி மாணிக்கம் ஐயாவின் ஜீவசமாதியை இரண்டு தினங்களுக்கு முன்பு சென்று தரிசித்து வணங்கி வந்தேன் நான் நினைத்த காரியங்கள் நடக்கும் என்று நம்புகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

    • @AaryaMCA
      @AaryaMCA 3 месяца назад

      Your number pls

    • @krethiknithinrksb2747
      @krethiknithinrksb2747 2 месяца назад

      Sir, please, tell me the Location from Trichy Railway station, ❤❤❤

    • @rdhivagar2034
      @rdhivagar2034 2 месяца назад

      ப்ள்ஸ் எப்படி போனீங்கனு சொல்லுங்க

  • @ramanathenshanmugam1209
    @ramanathenshanmugam1209 3 месяца назад +6

    அனாதையாய் இருக்கும் என்னை ஆதரிக்க வேண்டும் தெய்வமே😅

  • @maheshmahesh-jt4gr
    @maheshmahesh-jt4gr 2 года назад +9

    குருவே சரணம் ஐயா ஒரு சின்ன திருத்தம் சேலம் இல்லை மதுரையிள் இருந்து வந்தவர் ஐயா

    • @kumarasami-gs6ny
      @kumarasami-gs6ny 6 месяцев назад +2

      தகவலுக்கு நன்றி ஐயா

    • @SaravananKalyani-y5u
      @SaravananKalyani-y5u 5 месяцев назад

      En manavi thahira kuda serithu vaieukal

  • @bhagyalakshmirathinam3524
    @bhagyalakshmirathinam3524 6 месяцев назад +5

    நாங்கள் வாழ்ந்த காலத்தில் நேரில் கண்ட (சிந்தாமணி பகுதியில் வசித்த 60, 70 வயது கடந்தவர்கள்) சுவாமிகள் மாணிக்கம் ஐயா. அவர்களது திருவடிகள் சரணம்.

  • @vickycandy3030
    @vickycandy3030 4 месяца назад +2

    🙏🏼 ஸ்ரீ மாணிக்க குப்பை சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி 🙏🏼

  • @Sasi-ll2vk
    @Sasi-ll2vk 4 месяца назад +3

    உங்களை நான் பார்க்க அனுமதி கொடுங்கள் ஐயா

  • @chitraarumugam9980
    @chitraarumugam9980 4 месяца назад +1

    உங்கள் தரிசனம் கிடைக்க அருள் புரியுங்கள் ஐயா.

  • @KathikeyanP
    @KathikeyanP 20 дней назад

    அய்யா எனக்கு வேலை கிடைக்கணும் நல்லா பொண்டாட்டி அமையனும் vendukeran

  • @jupiterbooks5396
    @jupiterbooks5396 2 года назад +1

    அருமையான பதிவு! நன்றி...

  • @Chandrasekarchandrasekar-c1p
    @Chandrasekarchandrasekar-c1p 6 месяцев назад +6

    சித்தர்கள் அனைவரையும் வணங்குகிறேன்

  • @vasudevanp7573
    @vasudevanp7573 6 месяцев назад +9

    அய்யா என்னுடைய கடன் மற்றும் வருமானம் பிரச்சனையை முடித்து தர வேண்டும் 🙏🙏🙏

  • @vramadevi1288
    @vramadevi1288 6 месяцев назад +4

    🌸🌼🌸🌼🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇 ஓம் குப்பைதொட்டி மாணிக்கம் பாபா சுவாமிகள் போற்றி ஓம் ஓம் பொன்மலை பாபா சுவாமிகள் போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🌼🌸🌼🌸

  • @jothig6204
    @jothig6204 4 месяца назад +1

    குப்பைதொட்டி மாணிக்க சாமி யே என் நிலப் பிரச்னை முடிந்து எனக்கு வர வேண்டிய பணம் சீக்கிரம் வர அருள் புரிங்க 🙏😪

  • @Rajam_rajam
    @Rajam_rajam 6 месяцев назад +3

    ஓம் நமசிவாய ஐயா என் மகள் தோல் வியாதியில் இருந்து காப்பாற்று கள் அய்யா 🙏🙏🙏

  • @maharajans6781
    @maharajans6781 6 месяцев назад +2

    Ayya enkadan muluvathum theera arulpuriyavend maharajan trichy

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад +3

    ஓம் குப்பைதொட்டி மாணிக்கம் சுவாமிகள் போற்றி ஓம்
    ஓம் பொன்மலை பாபா போற்றி ஓம்

  • @santhanamsanthanamk3140
    @santhanamsanthanamk3140 10 месяцев назад +2

    ஓம்.மாணிக்க சுவாமிகள் போற்றி...ஓம்.பொன்மலை பாபா சுவாமிகள்.போற்றி

  • @Saravanan-ss5ce
    @Saravanan-ss5ce 6 месяцев назад +2

    ஓம் நமச்சிவாயா நன்றி தம்பி🎉🎉🎉

  • @RameshChinnadurai
    @RameshChinnadurai 6 месяцев назад +2

    Om kuppaimanickam swamye saranam

  • @Devi_s_world
    @Devi_s_world 2 месяца назад +1

    Ayya en kadan ellam theera arul puriungal

    • @siddharwaytravel
      @siddharwaytravel  2 месяца назад

      Arutperumjothi
      Nichayamaga ayya arul seivar ellam sari aagum

  • @ssjothidam
    @ssjothidam Месяц назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalavathya5246
    @kalavathya5246 5 месяцев назад +1

    நாங்கள் 1982ம் வருடம் பொன்மலை குவாட்டர்சில் இருந்தோம் வீட்டிற்குமுன் பெரிய அரசமரம் அதனடியில் பாபா சாமி அமர்ந்திருப்பாராம் வெளியூரில் இருந்து வந்து அவரை பார்ப்பார்களாம் ஆனால் எந்த வருடம் இருந்தார் என்று தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

  • @rajuramanathan2921
    @rajuramanathan2921 6 месяцев назад +1

    Naan A.Rajarathinam Guru Medical kadai Malaivasal velaiseithen appozthu parthiirukiran

  • @SivaSankaran-f7m
    @SivaSankaran-f7m 6 месяцев назад +3

    Makkan samigal jeeva samathi is located in kuppai manikam Samy jeevasamathi back side in 300 mts wackable distance

  • @Sivakarthikeyan-ug5vb
    @Sivakarthikeyan-ug5vb 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏

    • @siddharwaytravel
      @siddharwaytravel  2 года назад

      🙏

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 6 месяцев назад

      குருவே சரணம் ஐயா நின் மலர் பாதம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      அப்பா நின் சன்னதி வர அருளுங்கள் அப்பா🙏🙏🙏🙏

  • @rajuramanathan2921
    @rajuramanathan2921 6 месяцев назад +2

    Ennku age69 naan kuppai thoti mannikam sidder avrgalai chinnakadai veethi NSC Bose Road partuirukiran en vaythu 69

  • @paneer02
    @paneer02 6 месяцев назад +2

    குருவே சரணம்🙏

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 7 месяцев назад +8

    After Alp sampath Anna ❤

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 5 месяцев назад +1

    I went last week freak place ❤❤❤

  • @sridharannatarajan2318
    @sridharannatarajan2318 6 месяцев назад

    Iyya pl solve my financial problem

  • @arulselvi4708
    @arulselvi4708 Месяц назад +1

    சரியான வழிதடம் கூறவும் அய்யா

  • @mariyayeemariyayee7150
    @mariyayeemariyayee7150 6 месяцев назад +1

    ஓம் சற்க்குரு துனை

  • @RAJESH-h7y9w
    @RAJESH-h7y9w Месяц назад

    உண்மை அவரு திருச்சி ல எந்த கடையில் அமர்ந்தாலும் வியாபாரம் அப்படி போகும் எல்லா நகை கடை காரர்களும் வரவேற்பார்கள் ஆனால் அவருக்கு தோன்றினால் செல்வார்கள்...

  • @K1119-t3s
    @K1119-t3s 6 месяцев назад +2

    Ayya for kids to study well can we pray siddhar

  • @vetharaje6743
    @vetharaje6743 Месяц назад

    இரவில் தங்கம் சூழல் உள்ளதா???

  • @msreesenthil
    @msreesenthil 2 года назад +3

    நன்றி....வாட்சப் நம்பர் அனுப்பினேன்.பதில் இல்லையே நண்பா

    • @siddharwaytravel
      @siddharwaytravel  2 года назад

      எதில் பதிவு செய்திர்கள்

    • @msreesenthil
      @msreesenthil 2 года назад +1

      வாட்சப் குரூப் ஆரம்பிக்கச்சொல்லி அடிக்கடி கேட்டிருக்கிறேன் நியாபகம் இல்லையா.....

    • @siddharwaytravel
      @siddharwaytravel  2 года назад

      நியாபகம் உள்ளது நண்பா உங்கள் மொபைல் எண் எந்த காணொளியில் பதிவு செய்தீர்கள்
      தொடர்புஎண் தாருங்கள்

    • @harivm8134
      @harivm8134 2 года назад +2

      விரைவில் WhatsApp குரூப் open pannunga

    • @harivm8134
      @harivm8134 2 года назад +1

      Discription la number irukku namba antha number ku msg pannunga

  • @dillibabu8869
    @dillibabu8869 6 месяцев назад +1

    அந்த இடத்தை எங்கே உள்ளது அந்த எந்த இடத்தில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டும் என்று கூறவும்

    • @boomadhevi.m464
      @boomadhevi.m464 6 месяцев назад

      Trichi omr சுடு காடு அருகே உள்ளது
      காவேரி கரை

    • @mariyayeemariyayee7150
      @mariyayeemariyayee7150 6 месяцев назад

      ஓயாமணி சுடுகாடு திருச்சி சத்திரம்பேருந்து நிலையம்

  • @sridharannatarajan2318
    @sridharannatarajan2318 6 месяцев назад

    Iyya pl allotment my house 119 n.sridharan

  • @maharajans6781
    @maharajans6781 6 месяцев назад +1

    Ayya en kadan pirachanai

  • @thavamani1826
    @thavamani1826 6 месяцев назад

    Address

  • @venkatesank1500
    @venkatesank1500 Год назад +2

    மாங்கான் சாமி பற்றி போடவும்

  • @RameshChinnadurai
    @RameshChinnadurai 6 месяцев назад +1

    Ponmalai baba saranam

  • @shanthishanthi9123
    @shanthishanthi9123 4 месяца назад

    Adress pls

  • @mahesmohan8620
    @mahesmohan8620 7 месяцев назад +1

    Pls address trchi bustand to temple.

  • @gnanasekar9073
    @gnanasekar9073 5 месяцев назад +1

    🙏🙏🙏🚩🚩🚩

  • @ThalavaiMurugan
    @ThalavaiMurugan 6 месяцев назад +1

    ஓம் நமசிவாய

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 6 месяцев назад +2

    சித்தர்கள் திருவடி சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.s5127
    @r.s5127 5 месяцев назад +1

    🎉

  • @devararajm8860
    @devararajm8860 6 месяцев назад +1

    🙏:🙏🙏

  • @ramarajyamalayappan3256
    @ramarajyamalayappan3256 6 месяцев назад +1

    🙏🙏🌹🌹

  • @vasudevan1082
    @vasudevan1082 6 месяцев назад +1

    🙏

  • @lakshmir4502
    @lakshmir4502 6 месяцев назад

    Disaipien தெரியவில்ல conduct No Please

    • @kalaiselvan3712
      @kalaiselvan3712 6 месяцев назад

      Trichy chatram bus stand 1/2 km Oyamery sudukadu opposite temple

  • @rajakali1646
    @rajakali1646 6 месяцев назад +2

    OM NAMA SHIVAYA🙏🙏🙏🙏🙏

  • @murugammurugan7436
    @murugammurugan7436 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏❤❤🎉💐💐💐

  • @AmbikaV-hs9mh
    @AmbikaV-hs9mh Год назад

    Engayulldu

  • @DanIsh-d5l
    @DanIsh-d5l 4 месяца назад

    எல்லா சித்தர்கள கதை....ஒரே மாதிரி இருக்கு.... கடை வியாபாரம்..இப்படி தான் இருக்கு... அது ஏன்?..

    • @subasharavind4185
      @subasharavind4185 3 месяца назад

      எத்தனை சித்தர்கள் உனக்கு துணி வியாபாரம் செஞ்சாங்க..??

  • @சித்தர்கள்நமஹ
    @சித்தர்கள்நமஹ 2 месяца назад

    டேய் அவரு வடநாட்டு வடக்கன் 🤣🤣🤣

  • @GirishWaranGirish
    @GirishWaranGirish 6 месяцев назад +1

    குருவே சரணம் 💐🙏

  • @ramalingamramalingam3634
    @ramalingamramalingam3634 6 месяцев назад

    ஓம் நமசிவாய

  • @r.s5127
    @r.s5127 5 месяцев назад +1

    🎉