- Видео 128
- Просмотров 284 821
siddhar way travel
Индия
Добавлен 13 мар 2021
அனைத்து நல்உள்ளங்களுக்கும் வணக்கம்
சித்தர்கள்,யோகிகள்,மகான்கள் இவர்களுடைய வாழ்க்கை வரலாறும், ஜீவசமாதி,மகாசமாதி தரிசனமும் மற்றும் சித்தர்கள் தவம் செய்த குகைகள்,கோவில்கள் குருபூஜை காணொளிகள் இவைகளை உண்மையாகவும் தெளிவாகவும் ஆராய்ந்து உங்களிடம் சேர்ப்பதே எங்களின் நோக்கமாகும்.
தங்களால் இயன்ற உதவியை அன்னதான சேவைக்கு உதவுங்கள்
தொடர்ந்து நமது siddhar way travel குடும்பத்திற்கு ஆதரவு தாருங்கள்.
நன்றி
Siddhar way travel
Subscribe, support & share
Thank for watching

Alukku sami Jeevasamadhi alukku siddhar Jeevasamadhi Pollachi அழுக்கு சித்தர் சித்தர்கள் ஜுவசமாதி
#அழுக்குசித்தர் #அழுக்குசித்தர்ஜீவசமாதி #அழுக்குசித்தர்ஜீவசமாதிபொள்ளச்சி #சித்தர்கள்ஜீவசமாதிகோயம்புத்தூர் #அழுக்குசாமிஜீவசமாதி #வேட்டைக்காரன்புதூர் #வேட்டைகாரன்புதூர்அழுக்குசாமிஜீவசமாதி #ஜீவசமாதி #ஜீவகாருண்யம் #விபூதி #விபூதிஅபிஷேகம் #சித்தர்கள்வழிபாட்டுமுறை #சித்தர் #alukkusiddharjeevasamadhi #alukkusamijeevasamadhi #alukkusami #alukkusiddhar #vettaikaranputhur #vettaikaranputhuralukkusiddharjeevasamadhi #siddhargaljeevasamadhi #siddharwaytravel #siddhargal #coimbatoresiddhargaljeevasamadhi #alukkusiddharjeevasamadhicoimbator #alukku #siddhar #alukku_siddhar_jeevasamadhi #alukku_sami #alukkusamijeevasamadhi #alukkuswamysiddharjeevasamadhi #alukku_swamy_siddhar_jeevasamdhi
Просмотров: 319
Видео
Yogi ramsuratkumar bhajan songs Thiruvannamalai visiri swamy songs swamy live videos
Просмотров 208Месяц назад
பகவான் ஶ்ரீ யோகி ராம் சுரத் குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஒரு அற்புதமான பாடல் #மறக்கமுடியுமாகுருவை #marakkamudiyuamahguruvaimarakkamudiyumah நன்றி மாசாணமுத்து ஐயா (ம) குழுவினர்கள் மதுரை ஜெயராமன் அண்ணா திருச்சி #yogiramsuratkumar #yogiramsuratkumarvideos #yogiramsuratkumarchanting #yogiramsuratkumaryoutube #yogiramsuratkumar #yogi #ramsuratkumar #bhajan #bhaktisong #bhajans #bhajansong...
Yogiramsuratkumar 106 jayanthi vila Trichy Yogi ramsurthkumar jayanthi vila Thiruvannamalai ashram
Просмотров 333Месяц назад
#yogiramsuratkumarvideos #yogiramsuratkumarchanting #yogiramsuratkumar #yogiramsuratkumarbajans #yogi #thiruvannamalai #106 #jeyanthi #yogiramsuratkumarsongs #yogiramsuratkumar106jayanthivilatrichy #yogi106 #106jayanthi #yogiramsuratkumarmahaperiyava #yogiramsuratkumaryoutube #yogibirthdayfunction #yogiramsuratkumar106birthday #yogiramsurathkumarnamapracharkutil #yogiramsuratkumarthiruvannamala...
12 Jyotirlingas 12 ஜோதிர்லிங்கம் ஒரே இடத்தில் அற்புதமான தரிசனம்
Просмотров 1802 месяца назад
#12ஜோதிர்லிங்கம் #12jyotirling #12jothilingam #12jyotirlingadarshan #12jyotirling_darshan #12jyotirlingstory #12jyorthilings #12jyotirlinga #12jyotirlingas #12jyotirlingadarshantrichy #1008shivalingas #108sivalingam #kodisivalingam #sivam #lingam #vallalar #arutperumjothi
ஆளுநர் மாளிகையில் வள்ளலார் கண்காட்சி Vallalar exhibition governor office chennai function rajbhavan
Просмотров 1593 месяца назад
#vallalar #vallalarbirthday #exhibition #governoroffice #governormaaligai #vallalarbirthdayfunctioningovernorhouse #vallalarexhibition #vallalarbirthdayexhibitioningovernoroffice #rajbhavan #vallalarexhibitionrajbhavan #vallalar201birthdayinrajbhavan #rajbhavanvallalarfunction #chennairajbhavanvallalarfunction #vallalar200 #rnravi #vallalarbirthdayfunctionrnravi #governorrnravi #vallalargoverno...
சித்திவளாகம் ஜோதி தரிசனம் வள்ளலார் vallalarJothidharisanam mettukuppam sithivalagam arutperumjothi
Просмотров 1569 месяцев назад
Vallalar sithi adaintha idam #jothidharsanam #jothivalipadu #vallalar #vadalu #vadalurvallalar #mettukupapam #sithivalagam #arutperumjothi #vallalarsithiadainthaidam #dharsana #thiruvaraidharsanam #thiruvarai #vallalarmettukuppam #vallalarsirappu #kumarprabhatrichy #trichykumarprabha #tharumasalai #வள்ளலார் #ஜோதிதரிசனம் #மேட்டுக்குப்பம் #சித்திவளாகம் #அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார்சித்திஅடைந்தஇடம் #...
Yogi ram surat kumar Bhajan songs yogiramsuratkumar sri ram jaya ram yogi songs yogi Bhajan songs
Просмотров 13411 месяцев назад
Yogi ram surat kumar Bhajan songs yogiramsuratkumar sri ram jaya ram yogi songs yogi Bhajan songs
Yogi ramsuratkumar bajans namasagkirthanam yogiramsuratkumar songs namachatting Sri Ram jaya ram
Просмотров 187Год назад
Yogi ramsuratkumar bajans namasagkirthanam yogiramsuratkumar songs namachatting Sri Ram jaya ram
திருவானைக்கோவிலில் முக்திஅடைந்த முனிவர் Thiruvanaikovil history jambu munivar Trichy Jeevasamadhi
Просмотров 427Год назад
திருவானைக்கோவிலில் முக்திஅடைந்த முனிவர் Thiruvanaikovil history jambu munivar Trichy Jeevasamadhi
Paranjothi baba gurupoojai 2023 பரஞ்ஜோதிபாபா குருபூஜை paranjothi baba jeevasamadhi sriperumbudur
Просмотров 406Год назад
Paranjothi baba gurupoojai 2023 பரஞ்ஜோதிபாபா குருபூஜை paranjothi baba jeevasamadhi sriperumbudur
Kanjamalai siddhar kovil salem கஞ்சமலை சித்தர் கோவில் காலாங்கிநாதர் சித்தேசுவரர் திருமூலர் போகர்
Просмотров 6 тыс.Год назад
Kanjamalai siddhar kovil salem கஞ்சமலை சித்தர் கோவில் காலாங்கிநாதர் சித்தேசுவரர் திருமூலர் போகர்
Vashishtha guha temple rishikesh | vashishta cave | vashistar gugai kovil rishikesh | siddhar gugai
Просмотров 479Год назад
Vashishtha guha temple rishikesh | vashishta cave | vashistar gugai kovil rishikesh | siddhar gugai
Uraiyur appa swamy gurupoojai 2023 உறையூர் அப்பா சுவாமி குருபூசை 2023 trichyjeevasamadhi appasiddhar
Просмотров 754Год назад
Uraiyur appa swamy gurupoojai 2023 உறையூர் அப்பா சுவாமி குருபூசை 2023 trichyjeevasamadhi appasiddhar
குப்பை தொட்டி மாணிக்கம் சுவாமி குருபூசை kuppai manikkam swamy gurupoojai trichy jeeva samadhi
Просмотров 16 тыс.Год назад
குப்பை தொட்டி மாணிக்கம் சுவாமி குருபூசை kuppai manikkam swamy gurupoojai trichy jeeva samadhi
நெல்லை சித்தர் குருபூசை விழா Nellai siddhar jeeva samadhi trichy nellai siddhar gurupoojai 2023
Просмотров 828Год назад
நெல்லை சித்தர் குருபூசை விழா Nellai siddhar jeeva samadhi trichy nellai siddhar gurupoojai 2023
Muthaiya Swamy jeevasamadhi | முத்தையா சுவாமி ஜீவசமாதி | trichy jeeva samadhi muththaiya siddhar
Просмотров 1,1 тыс.2 года назад
Muthaiya Swamy jeevasamadhi | முத்தையா சுவாமி ஜீவசமாதி | trichy jeeva samadhi muththaiya siddhar
சொக்கலிங்கசுந்திரமூர்த்திசுவாமிகள்குருபூசை2022 sokkalingasundaramoorthi swamy jeevasamadhi trichy
Просмотров 4942 года назад
சொக்கலிங்கசுந்திரமூர்த்திசுவாமிகள்குருபூசை2022 sokkalingasundaramoorthi swamy jeevasamadhi trichy
சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார் ஜீவசமாதி Saangu siddhar sivalinga nayanar jeevasamadhi chennai gundi
Просмотров 9032 года назад
சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார் ஜீவசமாதி Saangu siddhar sivalinga nayanar jeevasamadhi chennai gundi
திருமூலர் சித்தர் குருபூசை Thirumoolar siddhar gurupoojai கல்லணை உத்தமசீலி திருச்சி திருமூலர் கோவில்
Просмотров 8262 года назад
திருமூலர் சித்தர் குருபூசை Thirumoolar siddhar gurupoojai கல்லணை உத்தமசீலி திருச்சி திருமூலர் கோவில்
வள்ளலார் கூறிய ஜீவகாருண்யம் அன்னதானம் | Food donation in diwali festival | siddhar way travel Trichy
Просмотров 1752 года назад
வள்ளலார் கூறிய ஜீவகாருண்யம் அன்னதானம் | Food donation in diwali festival | siddhar way travel Trichy
சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் ஐந்தாம்படைவீடு திருச்சி sathru samhara moorthi swamy Trichy ashram
Просмотров 5 тыс.2 года назад
சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் ஐந்தாம்படைவீடு திருச்சி sathru samhara moorthi swamy Trichy ashram
பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் கட்டிய சிவாலயம் | padagacheri ramalinga swamy | guindy sivan temple
Просмотров 1 тыс.2 года назад
பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் கட்டிய சிவாலயம் | padagacheri ramalinga swamy | guindy sivan temple
ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின் நான்காம்படைவீடு விராலிமலை sathru samhara moorthi viralimalai
Просмотров 2,4 тыс.2 года назад
ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின் நான்காம்படைவீடு விராலிமலை sathru samhara moorthi viralimalai
ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின் மூன்றாம்படைவீடு தான்றீஸ்வரம் | sathru samhara moorthi swamy
Просмотров 3,3 тыс.2 года назад
ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின் மூன்றாம்படைவீடு தான்றீஸ்வரம் | sathru samhara moorthi swamy
விநாயகர் சதுர்த்தி திருவிழா திருச்சி | vinayagar chathurthi | ஊர்வலம்
Просмотров 3,2 тыс.2 года назад
விநாயகர் சதுர்த்தி திருவிழா திருச்சி | vinayagar chathurthi | ஊர்வலம்
ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின் முதலாம்படைவீடு வாதிரிபட்டி | sathru samhara moorthy swamygal
Просмотров 11 тыс.2 года назад
ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின் முதலாம்படைவீடு வாதிரிபட்டி | sathru samhara moorthy swamygal
இராமயோகி ஐயா குயின்ஸ்பெரி ஐயா ஜீவசமாதி திருச்சி கொல்லிமலை சித்தர்கள் puliyancholaihills thuraiyur
Просмотров 1,7 тыс.2 года назад
இராமயோகி ஐயா குயின்ஸ்பெரி ஐயா ஜீவசமாதி திருச்சி கொல்லிமலை சித்தர்கள் puliyancholaihills thuraiyur
அருணகிரிநாதர் தவம் செய்த குகை விராலிமலை முருகன் கோவில் viralimalai murugan temple arunakirinadhar
Просмотров 13 тыс.2 года назад
அருணகிரிநாதர் தவம் செய்த குகை விராலிமலை முருகன் கோவில் viralimalai murugan temple arunakirinadhar
வாத்தியாரப்பா சுவாமிகள் ஜீவசமாதி திருச்சி | vathiyarappa jeevasamadhi srirangam trichy vathiyarappa
Просмотров 4,6 тыс.2 года назад
வாத்தியாரப்பா சுவாமிகள் ஜீவசமாதி திருச்சி | vathiyarappa jeevasamadhi srirangam trichy vathiyarappa
Kuppai thotti manikka ayya jeevasamadhi | ponmalai baba kuppai manikkam swamy siddhar Jeevasamadhi
Просмотров 53 тыс.2 года назад
Kuppai thotti manikka ayya jeevasamadhi | ponmalai baba kuppai manikkam swamy siddhar Jeevasamadhi
🙏
ஐயா நான் உங்கள் அருள் வேண்டும்
🎉🎉🎉🎉🎉🎉
அய்யா எனக்கு வேலை கிடைக்கணும் நல்லா பொண்டாட்டி அமையனும் vendukeran
இந்த ஆண்டின் குருபூஜை எப்போது??? கோயில் தொடர்பு எண் உண்டா??? இரவு அங்கு இருக்க அனுமதி சூழல் உள்ளதா???
இந்த வருட குருபூஜை முடிந்துவிட்டது தங்கும் வசதி இல்லை
தகவலுக்கு நன்றி
முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்) ++++++++++++++++++++++ தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள். உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார். வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்! அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் ! தொடரும் இயாகப்பு அடைக்கலம்
என் அப்பன் விராலிமலை முருகப் பெருமான் நான் அங்கு இருக்கும் போது தினமும் மலையேறி அப்பனை பார்த்துட்டு வருவேன் ❤❤❤❤ தற்போது கடல் தாண்டி இருப்பதால் காத்து கொண்டிருக்கின்றேன் எப்போது அழைப்பார் என்று ❤
விரைவில் அவரை நீங்கள் பார்க்க உங்களை அன்புடன் அழைப்பர்
அப்பனே முருகா ❤
ஓம் நமசிவாயா.
ஓம் ஸ்ரீ விராலிமலை வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கு அரோகரா அரோகரா அரோகரா🛕🪷🦚💐🙏🏻
ஓம் நமச்சிவாய சிவாய நமக சித்தர்களை போற்றி போற்றி
Salem ❤❤❤
ஓம் நமசிவாய 💛💛💛💛❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி💛🙏
Nxt yr pojai eppo sollunga
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் சரவணபவ போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்வீராலிமலைசுப்ரமணியருக்கு அரோகரா 🔥🔥💐💕♥
உண்மை அவரு திருச்சி ல எந்த கடையில் அமர்ந்தாலும் வியாபாரம் அப்படி போகும் எல்லா நகை கடை காரர்களும் வரவேற்பார்கள் ஆனால் அவருக்கு தோன்றினால் செல்வார்கள்...
அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
❤❤❤❤❤
ஓம் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
Om muruga Saranam bless all of us
❤️❤️❤️
❤❤
Nandri bro
அருட்பெருஞ்ஜோதி🙏
குருவே சரணம் மாணிக்க சுவாமிகளே போற்றி போற்றி
தங்கள் மூலம் ஐயாவின் அருமையை மேலும் தெரிந்து கொண்டேன் ஐயாவின் அருள் என்று கிட்டும் தங்களுக்கு நன்றி
நன்றி அருட்பெருஞ்ஜோதி
யோகி ராம் சுரத்குமார் ஜெய குரு ராயா
யோகி ராம் சூரத்குமார் யோகி ராம் சூரத் குமார் யோகிராம் சரத்குமார் ஜெயகுரு ராயா...!!
குருவே சரணம்
Spr machi
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தெளிவான பட விளக்கம் பிரதர் நன்றி 😢
நான் போகும்போது அடைத்து இருந்தது😢
குருவே சரணம்
இரவில் தங்கம் சூழல் உள்ளதா???
இல்லை
கடன்கள் தீரும் நன்றி சாமி
சரியான வழிதடம் கூறவும் அய்யா
Check description
மிகவும் அழகான அருமையான இடம் அனைவரும் தரிசிக்க வேண்டிய குகை ஆகும் ஆனால் வசிஷ்டர் குகைக்கு செல்லும் வழி கூகுள் மேப்ஸ் லிங்க் கீழே டிஸ்கிரிப்ஷன்ல இருக்கிறது என்றீர்கள் ஆனால் லிங்கை காணவில்லையே நீங்கள் பதிவிட மறந்து விட்டீர்களா சகோ