Это видео недоступно.
Сожалеем об этом.

Two Way Slab | டூ வே சிலாப் கம்பி சரிபார்தல் | ரூப் சிலாப் மட்டம் சரிபார்தல் | பெரம்பலூர் கட்டுமானம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2022
  • #twoway #slab #cheking

Комментарии • 50

  • @arunthirugnanam
    @arunthirugnanam 2 года назад +17

    அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வணக்கம் . நான் கண்ணன் முருகேசன் கட்டுமானப் பொறியாளர். அந்த தமிழ் பேச்சுக்காக மட்டுமே உங்கள் வீடியோ பார்க்கலாம் sir .

  • @srmurugan9838
    @srmurugan9838 2 года назад +1

    அருமையான விரிவுரை. தாய்மொழியில் விளக்கியது கூடுதல் சிறப்பு.

  • @sudhangobalakrisnan3982
    @sudhangobalakrisnan3982 2 года назад +3

    அருமையான பதிவு அண்ணா 💐

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu Год назад +1

    Anna unga videos yallam so helpful . But one Anna speed konjam kamiya sona purinchika easy aa erukum

  • @tamilporiyalan2284
    @tamilporiyalan2284 2 года назад +1

    Better explanation Sir 👌👍🙏

  • @NatarajanR-fr5bo
    @NatarajanR-fr5bo 2 года назад +1

    மிக அருமை 👌👍👍👍👍

  • @k.arunkumar7645
    @k.arunkumar7645 2 года назад +1

    அருமை சார்

  • @savadamuthu.m9053
    @savadamuthu.m9053 2 года назад +1

    Super ga

  • @karthickrajas664
    @karthickrajas664 2 года назад +1

    Good job Big fan from Dharmapuri Karthick 💐💐💐

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      Thank you brother

    • @ramans3601
      @ramans3601 2 года назад

      சார் கண்ணன் முருகேசன் உங்களோட கான்டெக்ட் நம்பர் வேணும் சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      8428756055

    • @ramans3601
      @ramans3601 2 года назад

      @@ErKannanMurugesan சார் ரொம்ப நன்றி சார்

  • @gopidomain9359
    @gopidomain9359 2 года назад

    Nice job bro from vellore

  • @paranthamankr6614
    @paranthamankr6614 2 года назад +1

    இந்தப் பதிவில் 10×11 room க்கு
    என்ன சைஸ் ராடு use பண்ணிக் இருக்கீங்க Er Sir

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 года назад

    Super 👍👍👍

  • @raajcivilian250
    @raajcivilian250 2 года назад +1

    Sir barbending schedule pathi oru video pannunga sir

  • @k.arunkumar7645
    @k.arunkumar7645 2 года назад +1

    தெளிவான விளக்கம் சார்

  • @Arun-ez8wi
    @Arun-ez8wi 2 года назад +1

    Super sir

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 2 года назад

    Brother,;As usual your articulation is excellent of two and one way slabs. What is the ideal steel size should use for main and distribution? Does this rule same for any type of home? Could you kindly advise me?

  • @DJVicky126
    @DJVicky126 2 года назад +1

    good sir

  • @jothimani972
    @jothimani972 2 года назад +1

    👍👍👍

  • @gowthamanbr8632
    @gowthamanbr8632 2 года назад +1

    👍👍👍❤️

  • @JohnJohn-ps9yn
    @JohnJohn-ps9yn 2 года назад +1

    🙏

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 2 года назад

    Roof sheet la oil adikala..bro....

  • @manomanoj1035
    @manomanoj1035 2 года назад +1

    ப்ரோ மேலே ரூஃப் லெவல் ல கம்பி கட்டும் போது பீம் போடல லிண்டல் மட்டத்தில் போட்டாங்க ரூப்ல வீடு ஃபுல்லா சுத்தியும் பீம் போடல இதுனால பின்னால் ஏதும் பிராப்லம் வருமா

  • @arunsekar7795
    @arunsekar7795 6 месяцев назад

    Steel thickness how much sir

  • @akila_usefulvideo
    @akila_usefulvideo 2 года назад

    sir cement flooring podalamnu erukom. so, color flooring podalama sir ? i want ideas about it sir.

  • @mohamedibramsa8612
    @mohamedibramsa8612 2 года назад

    Some international countries except india midspan only gives alternate crank rod..four sides (இறக்கை பக்கம்மட்டும் crank அடிக்காமல்.....they give straight rod .both ways.we tell to indian method our tamil steel fitter also not accept.they.recognise.we don't know about two way.slab .

  • @priyadavid3379
    @priyadavid3379 2 года назад +1

    வணக்கம் சார்

  • @sathikbasha9517
    @sathikbasha9517 2 года назад +1

    அருமையான விழக்கம் சார்

  • @learncivilengineering2927
    @learncivilengineering2927 2 года назад

    Anna unga site la site supervisor job kedaikuma

  • @HariHaran-ig6iw
    @HariHaran-ig6iw 2 года назад +1

    Video clarity a illa அண்ணா

  • @padmanabhan1708
    @padmanabhan1708 2 года назад

    Rendu pakkamum kirank adicha adhu two ways illana andha kirank enga mudiyanum room to room mudiyanum bottom totala 6"ku rod irukkanum top laum 6"ku rod irukkanum illana athukku perudhan two way anu sulluvanga

  • @mohammedriswan821
    @mohammedriswan821 2 года назад

    Sir roof ku yendha tmt best

  • @user-zc1lv2eu4z
    @user-zc1lv2eu4z Год назад

    சார் நான் படிக்கல சைட் சூப்ரேசரா 6மாசம வேல
    பாக்ரேஎங்க மாதிரி ஆட்களுக்கு புரியிரமாதிரி
    சொல்லுங்க

  • @sheiksadam8319
    @sheiksadam8319 2 года назад +1

    Hi sir

  • @user-zc1lv2eu4z
    @user-zc1lv2eu4z Год назад

    15இஞ்ச் என்ன கணக்கு சார்

  • @suthakarsuthakaran2508
    @suthakarsuthakaran2508 2 года назад

    Sir 750sft map pods howmuch sir

  • @titans8194
    @titans8194 2 года назад +1

    Sir,Hall size 18×22 ,hall க்கு நடுவில் beam இருக்கும்போதும் two-way slab தான் போடனுமா??

  • @kalaivanankalai8356
    @kalaivanankalai8356 2 года назад +1

    கண்ணன் அண்ணா...., 1200 sqft க்கு எத்தன mm steel rod (pillar )க்கு use பண்ணலாம்....?12 uhhh 16mm uhh....? கொஞ்சம் சொல்லுங்க 💞💐

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      முறையான கம்பி வரைப்படம் ( structural drawing ) பெற்று கட்டுவது சிறந்தது.

  • @sundaram4320
    @sundaram4320 Год назад

    Sir longer span 9feet 4 inches shoter span 8 feet இருக்கு ly/lx = 9.4/8 =1.175

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      Two way slab தான் போட வேண்டும். 9 அடி 4 அங்குலம் என்பதை 9.33 என்று உள்ளிட வேண்டும்.

    • @sundaram4320
      @sundaram4320 Год назад

      @@ErKannanMurugesan convert எப்படி sir பண்ணனும் எனக்கு புரியல கொஞ்சம் detaila சொல்லுங்க sir

  • @kanimozhiraju8850
    @kanimozhiraju8850 2 года назад +1

    Sir roof concretku Arasu superstar cement use panalama

  • @HariHaran-ig6iw
    @HariHaran-ig6iw 2 года назад +1

    Today camera videos சரியா இல்ல anna

  • @padmanabhan1708
    @padmanabhan1708 2 года назад

    Total worng two'way slap anna