100 Goat Leg Paya Cooking Explained | Food for Needy People | Motivation Vlog | Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 481

  • @user-ws6bj9eh8c
    @user-ws6bj9eh8c 3 года назад +34

    லட்சத்தில் ஒருவன் மீதுதான் பொறாமை வராது... நீ லட்சத்தில் ஒருவன்
    உங்களுக்கு தெரிந்த நன்மையை எல்லாருக்கும் பரப்புங்கள்.-நபிகள் ஸல்

  • @user-bjjp
    @user-bjjp 3 года назад +26

    ஏழையின் இறைவனை காண்கிறார், இனிய சொர்க்கம் உங்களுக்கு உண்டு தோழரே,
    எவ்வளவு ஏழ்மை நம் நாட்டில்

    • @shaansamayal7430
      @shaansamayal7430 3 года назад

      ruclips.net/video/slemJoZEGyQ/видео.html

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 года назад +115

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..❤❤❤ஜப்பார் பாய் & அப்துல் பாய் ஃபேன்ஸ் இங்கு ஒரு லைக் போடுங்க👍👍👍

    • @mandaboy
      @mandaboy 3 года назад +1

      Vanakam Nanba Vanakam Nanbi Vanakam kutty chuttys ungaloda vera level comments voice troll panni video pandra pudicha unga loda vera level support pannuga Thalaiva 😅❤️
      PART 18

    • @shaansamayal7430
      @shaansamayal7430 3 года назад

      ruclips.net/video/slemJoZEGyQ/видео.html

    • @aginjosephgilbert9930
      @aginjosephgilbert9930 3 года назад

      god bless you bai for your good deeds this is what god except from human beings May Almighty God Bless You and Your Family

  • @rajappr5773
    @rajappr5773 3 года назад +15

    மனது சந்தோசமாக இருக்கும்போது இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவது சிறப்பு.அதே வேளையில் நீங்களும் இதே போல் செய்து பாருங்கள் என்று சொன்னது அதை விட சிறப்பு.வஸ்ஸலாம்.

  • @sheikismail5726
    @sheikismail5726 3 года назад +13

    அஸ்ஸலாமு அலைக்கும் தாங்கள் செய்யும் இந்த உதவிக்கு அல்லா நீன்ட ஆயுலையும் நிறைந்த பரக்கத்தையும் தருவாக..ஆமீன்.

  • @hari1986redington
    @hari1986redington 3 года назад +18

    I am not just watching for your cooking skills bhai, and also for your humanity and helping tendency... May God bless you abundantly...

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 года назад +47

    நூறு கால் வெட்டிய அப்துல்லை
    ஒருக்காலும் மறக்க முடியாது 👍

    • @0611131civil
      @0611131civil 3 года назад

      underrated comment

    • @mandaboy
      @mandaboy 3 года назад

      Vanakam Nanba Vanakam Nanbi Vanakam kutty chuttys ungaloda vera level comments voice troll panni video pandra pudicha unga loda vera level support pannuga Thalaiva 😅❤️
      PART 18

    • @abdulrazakbabu9224
      @abdulrazakbabu9224 3 года назад

      🤣🤣🤣🤣🤣

  • @Therealweirdo
    @Therealweirdo 3 года назад +5

    Makkale na ungal jabbar Bhai🔥

  • @a.leemajosphine7285
    @a.leemajosphine7285 3 года назад +15

    Super not only food, character. Keep it up. Hats of you

  • @seyadali5555
    @seyadali5555 3 года назад +23

    ஜப்பார் பாய் வேற லெவல் உங்களுக்கு என்றும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக குடும்பத்தில் 😍😍😍😍😍😍

  • @doctorrespected
    @doctorrespected 3 года назад +4

    Jabbbar Bhai will win an award soon for the best cooking cook with simple steps
    . Awards will reach you soon Bhai 🙌

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 3 года назад +2

    உங்கள் மாதிரி மக்கள் நாட்டுக்கு முக்கியம் ஜப்பார் பையா மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் நீங்கள் என்றும் நலமாக இருக்க வேண்டும் அல்லா இடம் துவா செய்கிறேன் 🤲🤲🤲🤲 வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙌🙌🙌👏🏼👏🏼👏🏼👏🏼👍🏻

  • @kameshp5144
    @kameshp5144 3 года назад +9

    Jabbar bhai fan from UK❤️❤️❤️

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 3 года назад +2

    Serving the food for the poverty people its great humanity keep it up. God with you

  • @aaliyathaseen34
    @aaliyathaseen34 3 года назад +5

    Bhai ungal kudumbathirku allah barkath seivanaga ameen....

  • @rajarajang3096
    @rajarajang3096 3 года назад +6

    Delta மாவட்டமா பாய் எங்க ஏரியா 👍👌👌👌i am waiting....

  • @hafeezahamed5862
    @hafeezahamed5862 3 года назад

    Assalamualaikum jabbar bhai Alhamdulillah very simple recipe

  • @rccb-dineshprakash2956
    @rccb-dineshprakash2956 3 года назад +15

    Happy to hear 6 Million Subscribers... keep rocking Bai

  • @vichufeb16
    @vichufeb16 3 года назад +4

    That little boy! ❣️
    And brother, you're a good man! 🤗

  • @babloskitchen
    @babloskitchen 3 года назад +1

    அல்லாஹ் உங்களுக்கு எப்போதும் பரக்கத் செய்வானாக!! இலங்கையிலுருந்து ஒரு வாழ்த்து!

  • @mathewchannal6213
    @mathewchannal6213 3 года назад +9

    Hi anna sema ivalo peru ungala support panni irukkangana adhu summa illa anna nenga antha alavukku nalla senji kattiringa innum athiga athigama valaranum anna all the best anna

  • @exalmed
    @exalmed 3 года назад

    உங்களின் சமையல் போலவே அதன் உபயோகமும் செயற்கரிய காரியம். அன்னதானம் மிகப்பெரிய சேவை.

  • @CruiseLawrence
    @CruiseLawrence 3 года назад +7

    Cannot wait to see Rockstar Abdul's Butchering skills! Seekiram shoot pannunga! :)

  • @Shalini5792
    @Shalini5792 3 года назад +22

    நாங்க தமிழன் பாய் ஹிந்தி மொழி எங்களுக்கு வேண்டாம் தமிழில் வேறு தொடங்கலமே ஜாபர் பாய் ஐயா

    • @GuGhaRaj
      @GuGhaRaj 3 года назад +1

      மொழி முக்கியம் .அதே சமயத்தில் தாய்மொழி மறவாது இருத்தல் முக்கியம். ஹிந்தி படிக்காமல் போனதற்கு வருந்துகின்றேன்.

    • @yasararafatha3139
      @yasararafatha3139 3 года назад +1

      மும்மொழி கொள்கை வேண்டாம், ஆனால் இந்தியை வெறுக்க வேண்டிய அவசியமில்லை

  • @GunaSekaran-hf4ie
    @GunaSekaran-hf4ie 3 года назад +5

    பாய் உங்க சமயல் பெரிய அளவா இருக்கு ஆனா எளிமையா இருக்கு

  • @nafrazahir
    @nafrazahir 3 года назад +5

    Good job, allah உங்களுக்கு அருள் புரியட்டும் ❤️❤️❤️

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 3 года назад +2

    செம செம சூப்பர் சூப்பர் பாய் ஒருவருக்கு நாம் கொடுக்கும் உணவு அவர்களுக்கே தெரியாமல் தருவதுதான் அதுதான் தர்மம் அப்துல் பாய்
    ஆடு எப்போது உறுப்பிங்கா இனிய பயணம் தொடரட்டும் நன்றி

  • @seyadali5555
    @seyadali5555 3 года назад +4

    என்றும் உங்கள் பாசத்துக்குரிய syedali ksa

  • @joedave7898
    @joedave7898 3 года назад

    Very good..... service to human superb

  • @ishamarifaz6339
    @ishamarifaz6339 3 года назад +1

    Masha Allah.

  • @rkthennarasu5391
    @rkthennarasu5391 3 года назад +6

    டெல்டா மாவட்டத்திற்கு வருகை தரும், ஜபார் பாய் அவர்களே வருக,💐💐

  • @yuvarajp7381
    @yuvarajp7381 3 года назад +1

    வாழ்க வளமுடன்... ❤️❤️❤️ ஜாபர் பாய்❤️❤️❤️
    அப்துல் பாய் ❤️❤️❤️
    மற்றும் வாழ்த்துகள்...❤️❤️❤️

  • @hazelcruze107
    @hazelcruze107 3 года назад +5

    Bhaiya u r great u r the apostle of God Ur fly is gifted to have such a great person like u and Ur fly is blessed god bless u with long life happiness health an prosperity

    • @shaansamayal7430
      @shaansamayal7430 3 года назад

      ruclips.net/video/slemJoZEGyQ/видео.html

  • @seenu2002
    @seenu2002 Год назад

    மனசுக்கு ரொம்ப சந்தோசம் ,நிஜம் தான் Bhai, நீங்க சூப்பர் பாய்

  • @rrroshipapa2318
    @rrroshipapa2318 3 года назад +2

    super sir paya preparation and speech also sir, eppome neenga siricha mugama iruku, kovam varatha sir ungaluku, & same time poor peoples poi help panrathum super sir

  • @fathimas168
    @fathimas168 2 года назад

    Masha Allah Allah vungaluku arull puriyattum

  • @jessyalex7202
    @jessyalex7202 3 года назад +2

    May God bless you dear brother. Superb show. Poor peoples blessings with you

  • @jassucreatives7348
    @jassucreatives7348 3 года назад +1

    Congratulations Bhai..... From Bangalore...

  • @jobs_official
    @jobs_official 3 года назад +1

    Bhai RUclips la negative comments varatha ore chennal unga chennal tha bhai. No.1 best chennal ungalodathu tha bhai.

  • @shaikyousuf5526
    @shaikyousuf5526 3 года назад

    Mashallah from Kuwait ok 🕋🤲👍

  • @carolinehenry727
    @carolinehenry727 2 года назад +1

    Congratulations son.I enjoy watching your special cooking shows. Excellent &super.God bless you.

  • @kamalarvinth
    @kamalarvinth Год назад

    Abdul is best with his skills all the best for your future endeavours!!!

  • @dineshkalyan2396
    @dineshkalyan2396 3 года назад +4

    Like from me for serving it to the needy......

  • @sabdarbasha
    @sabdarbasha 3 года назад +8

    Spread peace and love forever. From Krishnagiri, Tamil Nadu.

  • @MSSQUAD
    @MSSQUAD 3 года назад

    Such a greatfull person you are so all of them like jabbar bhai and village cooking channel

  • @mohamedfazilyakoob2159
    @mohamedfazilyakoob2159 3 года назад +1

    Yaa Allah jabbar bhaikku men melum rahmath seiywaayaaha,nalla theha aarokkiyamum,neenda aayulaiyum koduppayaaha aameen🤗🤗🤗

  • @salahuddinismail5639
    @salahuddinismail5639 3 года назад +4

    விதவிதமா சமையல் தான் செய்றாறு ,
    அத ஏழை மக்களுக்கு
    தந்து , மகிழ்றாறு ,
    அவர்தான்
    நம்ப ஜப்பார் பாய் தானுங்கோ.
    வாழ்க வளமுடன்.

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 3 года назад +4

    Awesome sir, let ur service move forward for years...

  • @neelaneela5770
    @neelaneela5770 3 года назад +1

    சூப்பர் பாய்.... தங்களின் சேவை பணிகள் தொடரட்டும்... வாழ்த்துக்கள் பாய்...🙏👍

  • @raseethbai341
    @raseethbai341 3 года назад

    அஸ்ஸலாமுஅலைக்கும் குருநாதா 6லட்சம் உறவுகள் உங்களுக்கு கிடைத்து உள்ளார்கள். மகிழ்ச்சி வாழ்த்துக்கள் முபாரக். உணவோடு ஓரு இனிப்பு சேர்த்து கொடுத்து இருக்கலாம். உழைப்போம் உயர்வோம் வாழ்த்துக்கள் முபாரக்.

  • @ssuhaina5285
    @ssuhaina5285 3 года назад

    pasichavangaluku sappadu kudukarathu miga periya bakkiyam.allah ungaluku ella nalangalaiyum tharuvanaha.....

  • @ranid1505
    @ranid1505 3 года назад +4

    May God bless you and your effort Brother. Such a good soul you are.

  • @azmihasan7931
    @azmihasan7931 3 года назад +1

    Hi assalamuallaikum bhai super mashaallah

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад

      Walaikum assalam warahathullahi wabarakathahu

  • @MS-xn3ek
    @MS-xn3ek 3 года назад +2

    ஜபார் பாய். நீங்கள் ஒரு ஜித்தன் பாய். வாழ்க வளமுடன். அப்துல் பாய். கலக்குங்க. உங்கள் ஆடு உரிக்கும் விடியோவை எதிர்பாத்திருக்கும் நேயர்

  • @paranisree1984
    @paranisree1984 3 года назад

    அருமையான சம்பவம் பாய் சாலையோர மக்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்தது

  • @ahojlax
    @ahojlax 3 года назад +1

    Super first class great work..thanks Jabbar bhai..!!

  • @nagoorkani1756
    @nagoorkani1756 3 года назад

    மாஷா அல்லாஹ் அல்லா மேலும் மேலும் உங்களுக்கு பரக்கத் செய்வானாக

  • @venkateshwarchery6495
    @venkateshwarchery6495 3 года назад

    jabbar bhai ......thankyou..

  • @inthanmi
    @inthanmi 3 года назад +1

    Teadi-teadi poi kudukra ungalukku and team Allah alli-alli kuduppaan . AAmeen

  • @rafiamrafi441
    @rafiamrafi441 3 года назад +3

    Anna super intha mathiri innum niraiya help pannuva

  • @mohammedyaseen1706
    @mohammedyaseen1706 9 месяцев назад

    As Salamu Alaikum Masha Allah Jabbar Boss To see your helping nature, Heart Touching with helping hands for poor needy people's this is the Real Happiness I Love Your Golden Words said in this video end,
    Love you from Bangalore
    ( Jabbar 👑 Boss Biryani King)

  • @gopinaths8319
    @gopinaths8319 3 года назад +1

    Insha Allah 🙏🏻

  • @damotharakannan4742
    @damotharakannan4742 3 года назад

    Love you 😘😘😍 Jabbar Bhai...
    Endrum anbudan... Damotharakannan...

  • @Entertains-ku1bx
    @Entertains-ku1bx 3 года назад +1

    Super jabbar Anna ...being fan of u

  • @kovanoorsamayal2105
    @kovanoorsamayal2105 3 года назад

    Sir you explain very well sir thank you

  • @daranky4933
    @daranky4933 3 года назад +1

    I love your cooking very nice 👌 form singapore 🇸🇬

    • @abdulrahmankhan-bj4no
      @abdulrahmankhan-bj4no 2 года назад +1

      Asmw.w.r.w.b Bhai 100 paya recipe le pacha millaghai 100 solving display 3 solringa sariyana vidai solunga

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +56

    எங்களுக்கு இந்தி தெரியாதே பாய் 🤔🤔🤔

    • @jcraja3872
      @jcraja3872 2 года назад

      Bhai nu sonnathu koda hindi than . Hindi therila solringa la bro

    • @alfredalfred9605
      @alfredalfred9605 Год назад

      @@jcraja3872 நீ என்னடா அறுக்குற

    • @yoginathan7076
      @yoginathan7076 Год назад

      Urdu ya athu Hindi ile

  • @jaiganeshs7
    @jaiganeshs7 3 года назад +2

    Congrats Bhai. Soon 1M .. Waiting 🙌❤️😃

  • @m.i.mohamedfaiz100
    @m.i.mohamedfaiz100 Год назад

    அஸ்ஸலாமு அலைக்கும்.அல்ஹம்துலில்லாஹ்.காக்கா.அருமையாக சமைத்து ஏழைகளுக்கும் கொடுத்து சந்தோஷப்படுவது மிகவும் சிறந்தது.அல்லாஹ் உங்களுக்கு மேன்மேலும் கிருபை செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.

  • @rryumrecipes1061
    @rryumrecipes1061 3 года назад

    Masha Allah

  • @salamsayang8203
    @salamsayang8203 3 года назад

    After so long request now only u upload tq

  • @simbukishore8101
    @simbukishore8101 3 года назад +1

    Wow yesterday enga veetla paya bhai idh pathiruntha intha method laye senjiruppom miss pannitene next time try pandren .
    By Perambur Simbu.

  • @ansarm3809
    @ansarm3809 2 года назад

    அருமை அருமை நிங்கள் மேலும் மேலும் வலர வாழ்த்துக்கள் Jabbar Bhai

  • @radhaangela7614
    @radhaangela7614 3 года назад +1

    You are so helpful person God bless you your family your business in double measure

    • @helanjayakumari740
      @helanjayakumari740 3 года назад

      I pray to my Lord Jesus to bless you abundantly bhai God bless you

  • @raveichandrangovindasamy4804
    @raveichandrangovindasamy4804 2 года назад

    God bless you and your family

  • @kadarbaig8010
    @kadarbaig8010 3 года назад

    Your are doing the fantastic job to help poor people in this time
    May Allah bless you

  • @josephsammyvel6520
    @josephsammyvel6520 Год назад

    God bless your family brother

  • @being_Sanjeevi
    @being_Sanjeevi 2 года назад +1

    Sir unga samayal receipe super sir

  • @brokappinjoy4734
    @brokappinjoy4734 3 года назад

    உண்மையாகவே சந்தோஷமா இருக்கு பாய்.... இன்னும் உங்களை போல நல்ல மனிதர்கள் நாம் நாட்டில் இருக்கிறார்கள்....

  • @chithrachithra8009
    @chithrachithra8009 3 года назад +1

    Nice sir keep doing amen ,👍👍

  • @saranyamurugavel6486
    @saranyamurugavel6486 3 года назад

    Bhai Hindi Vera level Mass👍

  • @sarashahul6859
    @sarashahul6859 3 года назад

    ماشاءاللہ

  • @radhaangela7614
    @radhaangela7614 3 года назад

    Hai bro how are your fan from nilgiri coonoor your great and awesome bro

  • @MsGomathisankar
    @MsGomathisankar 3 года назад +1

    Awesome bai u r rocking.

  • @anandavijayabharathi3647
    @anandavijayabharathi3647 3 года назад +9

    Congratulations bro....u will reach 1M in short period..my best wishes bro..🍨💐💐

  • @hephzibahevelyn2488
    @hephzibahevelyn2488 3 года назад +1

    God bless you sir.

  • @anithagopu555
    @anithagopu555 3 года назад +1

    Arumai Anna.. indru ungalal attukal paya kattru konden ..

  • @mohanandassmohanan4456
    @mohanandassmohanan4456 Год назад

    bhai may god bless you

  • @habeeburrahman7333
    @habeeburrahman7333 3 года назад

    நீங்க இந்தி பேசுறதக் காட்டிலும் தமிழ் பேசும் போது தான் அழகா இருக்கீங்க!

  • @tharmamaheswaran7719
    @tharmamaheswaran7719 3 года назад

    God bless Bhai

  • @abcd-jc4hw
    @abcd-jc4hw Год назад

    God bless you brother

  • @DMSzone
    @DMSzone 3 года назад +1

    Jabbar bhai fans hit like here

  • @jasminniyas4516
    @jasminniyas4516 3 года назад +1

    🧕Assalamu alaikum Anna dua seiran unga Jabar bhai chennal nalla varanum nu😍😍

  • @yellajiagrapu6846
    @yellajiagrapu6846 3 года назад +1

    Super super 👌

  • @noormancanopus8594
    @noormancanopus8594 Год назад +1

    Thanks for sharing your experience buddy respect and support 🙏

  • @dineshkumarkumar2931
    @dineshkumarkumar2931 3 года назад +2

    நீடோடி வாழ்க ஜபார் பாய்

  • @sundharpm1944
    @sundharpm1944 Год назад

    Nallamanasu ungaluku kadavul unga koodave
    Irupar romba magichiya
    Iruku valga valarga velga

  • @afreenkhaderjinnah2610
    @afreenkhaderjinnah2610 3 года назад +1

    Alhumdulillah bhai...

  • @sangeethabalasubramanian9333
    @sangeethabalasubramanian9333 3 года назад +1

    Welldone bhai.10lacks subscribers varumpothu yengala mathiri subscribers kuda celebrate pannunga bhai.yengalukum unga kaiyala senja biriyani taste pannanumnu asai erukatha...????😁😁😁😁😁

  • @rwin8288
    @rwin8288 3 года назад

    Jabbar bhai, unga cooking romboo simple aa irukh. Unga voice nizhalgal Ravi voice madhiri irukh.