3 kg Arabian Mutton Mandhi Cooking Explained | மட்டன் மந்தி பிரியாணி | Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 812

  • @salahuddinismail5639
    @salahuddinismail5639 3 года назад +7

    ஜப்பார் பாய், வேற லெவல் பாய். அருமையான காணொளி, பார்த்தோம், ரசித்தேன், பகிர்ந்தோம், தொடர்ந்து இது போன்ற கிராமத்து சமையல் டூர் செய்யுங்கள். வாழ்க வளமுடன்.

  • @saravanang6423
    @saravanang6423 3 года назад +58

    நீங்கள் தேர்ந்தெடுத்த இயற்கையான சூழல் மற்றும் அந்த மண்ணின் மைந்தர்களுடன் சமைத்ததை உண்டு மகிழ்வது மிக அருமை 👌

  • @jas_bin_zia
    @jas_bin_zia 3 года назад +50

    திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் வாங்க பாய்.. பிரியாணிக்கு புகழ் பெற்ற ஊர்..

  • @naveenkishore9148
    @naveenkishore9148 3 года назад +185

    மந்தி செஞ்சி, பந்தி போட்டு, குந்தி சாப்பிடும் போது...செம்ம பாய்...

  • @kishore260490
    @kishore260490 3 года назад +22

    The way he says "Abdul" is so caring and lovable! I hope he feels the same about Jabbar Bhai!

  • @rameshram9538
    @rameshram9538 3 года назад +13

    நன்றி தலைவா,, ரொம்ப நாளா நான் கேட்டுட்டு இருந்த மந்தி பிரியாணி 👌👌👌💐💐💐🙏🙏🙏

  • @dubaitamilanda7556
    @dubaitamilanda7556 3 года назад +16

    Bhai , I’m ganesh from dubai , I want you to cook any recipes with palakadan matta rice 🍚 ( brown short grain ) with health benefits and many people doesn’t know that cooking time for that rice , lots of love from dubai fans ❤️

  • @kmmsamysamy5672
    @kmmsamysamy5672 3 года назад +2

    உங்களது சமையல் வீடியோ மற்றும் உங்களது பேச்சு மிக அருமையாக உங்களது டீமுடன் இணைந்து மந்தி பிரியாணி சாப்பிட ஆசையாக, 👍 சூப்பர் பாய்

  • @manikandans8841
    @manikandans8841 3 года назад +1

    அருமையான தெளிவான பொறுமையான விலக்கம் அண்ணா. இது மாதிரி எவனும் சொன்னது இல்ல.
    அருமையான பதிவு. மென் மேலும் வளர்க. வாழ்த்துக்கள்

  • @selvanramamoorthy7710
    @selvanramamoorthy7710 3 года назад +5

    இயற்கை ரசித்து கொண்டே சாப்பிடுவது அருமையான பதிவு

  • @saravanakumar9618
    @saravanakumar9618 3 года назад +12

    His way of communication is very good and attractive.....🎊

    • @saravanakumar9618
      @saravanakumar9618 3 года назад

      My 1st video in your channel 2 months ago ...... After that I became a fan and watched most of your videos .....🤩

  • @aravindasp1097
    @aravindasp1097 3 года назад +3

    Sir, very recently started following your videos. Really very big fan of yours, for simple and detailed information on ingredients and procedure of cooking. Thank you.

  • @chandrasekarv4428
    @chandrasekarv4428 3 года назад +1

    உங்கள் உச்சரிப்பு தெளிவான விளக்கம் அருமை

  • @ramtilaknithi1149
    @ramtilaknithi1149 3 года назад +2

    The terminology you use to call us as "VANAKKAM MAKKALE" naan ungal jabbar bhai entra urimai kondadum paanku really fantastic.all the best.

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 3 года назад +1

    மிகவும் பூரிப்பாக உள்ளது
    அதுவும் வந்தவர்கள் எல்லோரும்
    வரிசையில் ஒரே குழுவாக அமர்ந்து
    உண்ணும் அழகே அழகு
    ஒரே குழுவாக அமர்ந்து சாப்பிடுவது அழகு என்று மனம்
    பூரிக்கும் போது
    சமையல் சாப்பாடு எவ்வளவு ருசியாக இருந்திருக்கும் என்பதை
    சொல்ல வார்த்தைகளே இல்லை
    ருசியான வாழ்த்துக்கள்

  • @aravindsakthivelu6731
    @aravindsakthivelu6731 3 года назад +11

    Bhai...Unga nethu chicken mandi video paarthen...Mutton mandi video podunga nu comment podanumnu nenachen neenga video potteenga....What a wavelength...Thanks bhai...

  • @mitran.writes
    @mitran.writes 3 года назад +9

    Sir, I'm from Malaysia Pandan is like a common thing here. It is not called Down pandan... It is called Daun Pandan. Daun Means Leaf in the Malay langguage. It is also used in Poridge / soup making in Malaysia usually we use it in desserts. There's also pandan chicken where marinated chicken pieces are wrapped in pandan leaf and grilled on a satay grill. You should try it.

  • @sureshdurai5039
    @sureshdurai5039 3 года назад +16

    நாம சாப்பிடுறத விட எல்லாருடைய சேர்ந்து சாப்பிடுவதில் தான் அதிகமான சந்தோஷம்

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 года назад +12

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..(மந்தி)பிரியாணி, பிரியாணி,பிரியாணி👌👌👌👍👍👍

  • @nagoorhanifa1769
    @nagoorhanifa1769 Год назад +1

    This video is self explanatory and provides each and every information. We tried this first time and came out really good. Thank you Jabbar bhai.

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад +1

    Excellent Very great Viittil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @dmiserv2093
    @dmiserv2093 3 года назад +3

    RUclips recommend it and this video deserves M-views for 👌🏻 explanation of cooking!!

  • @jpuchanneljpuchannel8187
    @jpuchanneljpuchannel8187 Год назад

    சார் உங்க வீடியோவ கண்டிப்பா எல்லா வீடியோவும் நான் பார்க்கிறேன் எல்லா சமையலும் ஏ எனக்கு வந்து ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கு நீங்க செய்யறது மட்டும் இல்ல உங்களுடைய இயல்பான நல்ல குணங்கள் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நாங்க எங்க ஏரியால சின்ன சின்ன சமையல்ல ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து எப்போது சமைத்து சாப்பிடுவோம் எங்களுக்கு ஒன்னும் தெரியல நானே எங்களுக்கு தெரிஞ்சதை போட்டு செஞ்சி செஞ்சி சாப்பிடுவோம் இப்போ உங்க வீடியோவ பார்த்ததிலிருந்து இன்னும் நல்லா செஞ்சு சாப்பிடனும்னு ஆசையா இருக்கு ஆனா இப்ப நீங்க துபாய்ல போயி ஓட்டல் ஆரம்பிச்சு பெரிய அளவில் கலந்து இருப்பதை பார்க்கும் போது இன்னும் ஒரு தன்னம்பிக்கையாக ஒரு முயற்சி எடுக்கும் என்று தோனுது உங்களுடைய நேம் ல எங்க ஏரியா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு நல்ல உணவகத்தை தொடங்கி நல்ல அருமையான சுவையான உணவை மக்களுக்கு கொடுக்கணும்னு நினைக்கிறேன் அதற்கு உங்களுடைய ஆலோசனை என்னென்ன சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்

  • @funtubeentertainment7797
    @funtubeentertainment7797 3 года назад +6

    Mouth watering... Clarity in your explanation is awesome... Keep rocking bro!

  • @JayAruSada
    @JayAruSada 3 года назад

    Bhai Gud evening. Ithula tomato and soya sauce illaama seyyamudiyatha???

  • @RajeshKumar-fl8sq
    @RajeshKumar-fl8sq 3 года назад +10

    பேரன்பானவன் நீ..
    அறமென்பார்கள்
    துறமென்பார்கள்
    தனெக்கென வரும்போது
    அத்தனையும் அப்புறம்
    என்பார்கள்..
    பாம்புகள் துகிலுரிப்பதை
    காண்பதற்கு இல்லை யய்யா..
    அதன் போல் மனிதர்களின்
    தர்மம் அய்யா.
    கொடிது, கொடிது
    என்பவள்..
    அன்பிலா பெண்டிர்
    என முடித்திருப்பது
    முதுமையில் வறுமையைய்யா
    இதை புரிந்துகொள்வதில்
    பிழை ஒன்றும் இல்லையய்யா....
    காண்பதற்க்கு அழகாயினும் எறும்பு ஊர்வலம் பட்டயத்து விழாவிற்கு பொருத்தமல்ல..
    யானை ஊர்வலம்
    பிழையல்ல..
    காய்களும் கனிகளும்
    ஒரே சுவை கொண்டால்
    பந்தி தேறாது..
    ஒரே சத்துக்களை
    கொண்டால் உடல் ஓம்பாது..
    கதிர் நிலவா
    அலை கடலென எழு..
    புயலென புகு
    எனமாட்டேன்....
    மெல்ல மெல்ல விழித்திடு..
    நீ இழந்தது என
    யாதொன்றும் இல்லையய்யா ..
    அத்தனையும்
    இந்நாளிலோ
    பின்னாளிலோ
    கழிவுகளையா
    பொருளறி
    அதன் சுவை அறி..
    பெருங்குற்றமில்லை
    சிறிது கறை படி...
    ஆசானே..
    ஓரு சுருட்டில்
    கஞ்சாவை இருத்தி புகை..
    சேகுவேரா சிரிக்கட்டும்...
    ஓரு கோப்பை மதுவருந்து
    லெனின் மகிழட்டும்..
    ஓரு கோப்பை
    பால் அருந்து
    காரல் மார்க்ஸ்
    பிள்ளைகள்
    உயிர்த்தெழட்டும்...
    வீர வணக்கம்
    வீர வணக்கம்
    வீர வணக்கம்..
    முற்றிலும் விடை பெறுகிறேன்.. 🌹🤗😊
    ஜப்பார் பாய்...
    இது communist..மக்கள் கலை இலக்கிய கழகம்... மூடு டாஸ் மார்க்..பாடும் கோவன்...
    இந்த அமைப்பு பாடகர்தான் ❤🌹
    என் ஆசான் செல்வகுமார்b.a 45
    விழுப்புரம் பொறுப்பாளர்..
    அவருக்காக எழுதினது...

  • @elafvlog6710
    @elafvlog6710 2 года назад +1

    Bai vera leval bai. 👌👌👌
    Enakku mandi romba pidikkum. Mandi podum pothu engalukkum porsal podunga😊🥰👌

  • @kpteamteam6714
    @kpteamteam6714 3 года назад

    Super Bhai, 30 perku samaikanumna ethana KG rice, Ethana litre Water podanum bhai, please tell me

  • @ansarybaai2313
    @ansarybaai2313 3 года назад +4

    Thanks for visiting my District. Happy to see Jabbar bai there...

  • @srinathelancheran769
    @srinathelancheran769 3 года назад +16

    Expecting more travel series like this Bhai ❤️🙏

  • @umarsheriff2912
    @umarsheriff2912 3 года назад +55

    This is not Arabian Mandi, This is Jabbar Bai Mandi..

    • @mohammedfarook609
      @mohammedfarook609 3 года назад +1

      There r so many style.kuli neruppu maanthi is arabian style eravancheri bayi making another style with qwait massala briyani is also so many style

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 3 года назад +1

    மந்தி பிரியாணி நல்லா இருக்கு பையா மாஷா அல்லாஹ் 👏🏼விவசாயி💪 காப்போம் 👏🏼செம்ம 🌾🌾🌾🌾🌿🌿🌹💐🙏🏼🙏🏼🙏🏼👏🏼

  • @syedm4657
    @syedm4657 3 года назад +3

    Assalaaamu alikum jabbat bhai...Outdoor cooking.. wow. Super.let me try this receipe and give u my comments..

  • @MS-xn3ek
    @MS-xn3ek 3 года назад

    அருமையான மந்தி பந்தி விருந்து. கோடானு கோடி நன்றிகள் பாய்.

  • @9940706003
    @9940706003 3 года назад

    நாங்க நேத்து இதே மாதிரி மந்தி பிரியாணி செஞ்சோம் செம மஜாவா இருந்துச்சு பாய்

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 3 года назад +9

    Pandan leaf= "eranpae" in tamil.
    This leaf gives very good aroma to food.can add to rice.
    Lemon grass is another aromatic plant .
    Just for info jabbarbahi!!

    • @miramoideen4665
      @miramoideen4665 2 года назад

      In Srilanka we called irrambai ilai in tamil

  • @afitrendingsamayal9499
    @afitrendingsamayal9499 3 года назад +1

    Super பாய்..டவுன் பாண்டன் இலையை நோன்பு கஞ்சி,பிரியாணி,கறி ஆனம்....இதுக்கெல்லாம் யூஸ் பண்ணலாம் கண்டிப்பா இந்த செடியை எடுத்துட்டு போங்க..ரமலானுக்கு யூஸ் ஆகும்

  • @ramachatran3518
    @ramachatran3518 3 года назад

    சேலம் ஆட்டையாம்பட்டி ராமச்சந்திரன்....அண்ணா உங்க வீடியோ அனைத்தும் சூப்பர்..

  • @rkvtofficial
    @rkvtofficial 3 года назад +2

    Assalamu Alaikum,We are from Karaikal.Unga video,unga samayal super bro and oru time Pondicherry ku neega vanthappo naanga ungalukku mail pannom but neenga reply pannala.Check pannitu sollunga

  • @RPT2020
    @RPT2020 3 года назад +3

    பாய் எப்படி இருக்கீங்க ??? பல பேருக்கு தொழில் கத்து கொடுத்த உன்னத மனிதன் நீங்க நல்லா இருக்கனும் பாய் ...

  • @mohammedanser5231
    @mohammedanser5231 3 года назад +7

    Vera level jabaar bai u are world level famous keep rocking bai 😍❤️

  • @jameskaviyarasu9005
    @jameskaviyarasu9005 3 года назад

    Mandhi super...Thanks Bhai.
    But intha corona time la yarume Mask podala, corona mudiyara varaikum gathering ya avoid panalam bhai..

  • @ftixg
    @ftixg 3 года назад +15

    வணக்கம் பாய் விழுப்புரத்திலிருந்து மந்தி பிரியாணி அருமை

  • @nilgiripaiya
    @nilgiripaiya 3 года назад +2

    Very precise ingredient measurements were explained so it would be great for us to consider the measurements🔥based on the quantity

  • @mangalacreationmedia6978
    @mangalacreationmedia6978 3 года назад +2

    எங்க ஊர்ல வந்து சமைக்கிறிங்க ரொம்ப பெருமையா இருக்கு

  • @thousifbasha7179
    @thousifbasha7179 3 года назад +5

    Perfectly explained 👍

  • @azreenabanu8176
    @azreenabanu8176 3 года назад

    Eppadiye otrumaiyaai ellorum vaalndaal. Arumai arumai

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 3 года назад

    Delta side nalla ruchi sappidura food niraya iruku. Yellaitum cover pannuga. Rallu kofta, kottan choru, puli sadam vitiyasama irukum coconut milk poduwaga. Vattalappam karaikal. rallu vada, ulladam vada, paras appam, soraikai pidi, idu lam romba taste irukum. Jalur, neraiya iruku. Anda receipes poduga

  • @wifehealthykitchen
    @wifehealthykitchen 3 года назад +4

    Mandi is a famous food in Saudi Arabia, but you are cooking Amazing 👍 I like all your recipes
    #Wifehealthykitchen

  • @smithap653
    @smithap653 3 года назад +2

    Was looking forward for this recipe. Where can we get Pandan leaf in Bangalore please give the information if you know 😊

  • @sakubarsathick4800
    @sakubarsathick4800 3 года назад +1

    Bhai tomoto Blender panni sauce mathiri kodupankale Mandi ku Athu neenka seiyalaya

  • @nandhinir8971
    @nandhinir8971 3 года назад +2

    Semma master super unga vedio remba nalla irrukku

  • @sivasivask543
    @sivasivask543 3 года назад +7

    பாய் நான் உங்கள் ஃபேன் 👌👌👌😋😋😋😋😋😋😋

  • @faizurrahman4557
    @faizurrahman4557 3 года назад +24

    சூப்பர் பாய் பார்க்கும் பொழுது எச்சி ஊருது அந்த இலை பெயர் டவுன் பாண்டாங் பாய்.

    • @Najumudeen6333
      @Najumudeen6333 3 года назад

      @@ahamedihthizam147 Malaysia ah la down pandan leaf nu soluvanga bhai

    • @GeneralTalk342
      @GeneralTalk342 3 года назад

      Munna pinna mandi sapdrukya....summa etchu oruthu athu urthu solli....kanda kaliatha avara try Panna vachitinka pa...avara biryania samakkya vidunkada...

  • @ClassyRecipes
    @ClassyRecipes 3 года назад +1

    jabbar bhai nanga saudi la irukom. na ennoda channel la chicken mandi try panirunthen. Paathutu unga feedback sollunga bhai.. Im ur die hard fan bhai..

  • @shanthin7599
    @shanthin7599 3 года назад

    Super level boy.engoya pavaporeenga.kuddi enpathu kodi nanmai

  • @puresoul9245
    @puresoul9245 3 года назад

    ரொம்ப நன்றி பாய் நான் நீண்ட நாள் கேட்டது

  • @brokappinjoy4734
    @brokappinjoy4734 3 года назад +6

    வேற லெவல் பாய்..வாழ்த்துக்கள் .💗👌

  • @sundars422
    @sundars422 3 года назад

    Super ji, fish type la food ethavathu seinga kadalora makalukkaha thanks ji.

  • @ganapathy3247
    @ganapathy3247 3 года назад +1

    Very thanks Bhai, Your recipes are excellent. Thanks for sharing with us. I have one doubt you told once we need to use more water for less quantity. You usually use 1L water for 1/2 kg veg briyani. what about 1/4kg rice, do we need to still use 1L or need to reduce. can you give us a rice Water ratio for making briyani. it will be more helpful.

  • @karthicks8173
    @karthicks8173 3 года назад

    Bhai do u use naatu thakkali or apple thakkali

  • @vgopalb2387
    @vgopalb2387 Год назад

    SUPER O SUPER RECIPE THANK YOU VERY MUCH I AM THE FAN OF ALL YOUR RECIPE

  • @mohammedhanifa1004
    @mohammedhanifa1004 Год назад

    Chik mandhi 1/2 kg parthen cook panni parthen perfect ah vanthuchu bai next 2 kg pannalam nu irukanean bai water alavu 1/2 kg maari follow pannalama athavadhu 2 kg ku 4 litter water plz reply me

  • @sandeeppraveen1604
    @sandeeppraveen1604 3 года назад

    Bai Antha green leaves enga oorilaum use pannuvom

  • @ishylovesmakeup
    @ishylovesmakeup Год назад

    Can we do the same for chicken??

  • @rosewilliam5976
    @rosewilliam5976 3 года назад +2

    Bhai thanks for always sharing with clear explanation. The down pandan is actually daun ( leave in Malay language) pandan is the name. These daun pandan is widely use in Malaysia. Especially in chicken or mutton kurma 👍

  • @nancyjessy6201
    @nancyjessy6201 2 года назад

    Anna God bless u anna.great cooking. teach us how to cook for 1 kg Mandi biriyani

  • @shyamalakitchen1177
    @shyamalakitchen1177 3 года назад +1

    Jabar boy my mother used your biryani recipes it was is very super and this form Ashwanth

  • @joelkingston3134
    @joelkingston3134 3 года назад

    Jabbar bhai 1kg seeraga samba chicken biriyani single dum.. kandipa podunga. Neraya confusion iruku water level la..

  • @ManikandanMani-yg2eg
    @ManikandanMani-yg2eg 3 года назад

    ...nice bro .. food is important our life this video used for me. Give the food for all the poor people .I can try movement.

  • @minichuttisamayal2372
    @minichuttisamayal2372 3 года назад +1

    Bhai your Samayal and speech vara level

  • @malaysiatamilan5590
    @malaysiatamilan5590 3 года назад +2

    Bhai 6:21 daun pandan... malaysia le ellathukum use pannuvom... malaysia tamilan ♥️

  • @shyamalakitchen1177
    @shyamalakitchen1177 3 года назад +1

    Your only birayn king 👑❤️❤️❤️ all so ti is very very nice and super

  • @paulroy4662
    @paulroy4662 2 года назад

    Great explanation.. super food ... Mouth dropping mandhi biriyani...

  • @zainabhaanireena1140
    @zainabhaanireena1140 3 года назад

    Assalamu alaikkum nan srilanka unka video eallam parpan super brother

  • @immanuelchamberlain2094
    @immanuelchamberlain2094 3 года назад

    Mandi biryanile pandan leaves, tomato ketchup and soya sauce?

  • @anbutamil7549
    @anbutamil7549 3 года назад

    ஜபார் பாய் டெல்டா மாவட்டத்துல கலகுறீங்க.hands up சூப்பர்

  • @rasulbi9115
    @rasulbi9115 3 года назад +1

    Assalamu alaikkum bhai mutton mandhi saudi special super Thank you 💐💐💐💐👨‍🍳👨‍🍳👨‍🍳👨‍🍳👨‍🍳

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад

      Walaikum assalam warahathullahi wabarakathahu

  • @subaleshnaga6256
    @subaleshnaga6256 3 года назад +1

    Jabbar bhai bye you put the all videos I want super duper fish fry masala and technique please you put the video of fish fry please please please

  • @hadimulummah3488
    @hadimulummah3488 3 года назад

    Janab easy method solli start panni ithana items sarkureenga but mouth water in the edge 😜😛

  • @rashufemidoll4575
    @rashufemidoll4575 3 года назад +4

    Uncle one day ungala meet pananum neenga senja biriyani saputanum

  • @raji5602
    @raji5602 3 года назад +1

    Wow super tempting Anna.....👌👌👌😋😋😋😋from jayankondam

  • @asimseinuladeen9108
    @asimseinuladeen9108 3 года назад

    Assalamualaikum my dear Excellent even it should not be eat continuously jashakallah

  • @reenu.malik1128
    @reenu.malik1128 2 года назад

    Super ah explain panringa na, romba thanks na

  • @sartajhussain3693
    @sartajhussain3693 3 года назад

    Very good bhai, even though I could not understand tamil very well, your explaining is nice, Mandi as well as the location is very nice.

  • @docterkitchensl
    @docterkitchensl 2 года назад

    அருமையான இடம் Superரான மந்தி சமையல்

  • @Sathishkumar-ck8pb
    @Sathishkumar-ck8pb 2 года назад

    Fantastic teaching brother 👍

  • @preethis2381
    @preethis2381 3 года назад

    Bai language romba neata irukku.anubavichu seirapla.

  • @cookingworld6924
    @cookingworld6924 Год назад

    Super masha allah
    1/2kg mutton mandi saygga pls

  • @23deva
    @23deva 3 года назад +1

    Hi sir in BBQ hotel they are giving fried corn... can you please do this once...

  • @chanddiv
    @chanddiv 3 года назад

    Bhai onion cutting speed ah epdi pandrathunu solli kudunga Bhai

  • @jameelavelcomradenbee1601
    @jameelavelcomradenbee1601 3 года назад +5

    அப்துல் பாய் சுருசுருப்பு வேறலவல்😀

  • @simbukishore8101
    @simbukishore8101 3 года назад +1

    Suvaiyana enjoyed mandi biriyani bhai. By perambur simbu

  • @saroram8517
    @saroram8517 3 года назад

    Sir epdi inthe vengayathai chiti robo matri narukuringe.... fans from malaysia....

  • @c.m.vijayakumari5407
    @c.m.vijayakumari5407 3 года назад +2

    Saranam Ayyappa Namaskaram,I saw your paya video and the way you distributed it to the people,I was really impressed the way you decided to do, and the video of the payasam and the treat you gave her was excellent, and this video is another gem in your 👑 (crown), keep going (how old are you,if you don't mind, please tell, so that I can call you accordingly) please make an video about you and your family, (people like me who would like to know about you and your family)God bless you and your family, blessings

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад

      Thank you so much sister I'll upload soon

  • @hafeezabdul176
    @hafeezabdul176 3 года назад

    As Salam alaikum jabbar I think miss to add saffron water on mutton while roasting in charcoal

  • @haridharen6160
    @haridharen6160 3 года назад +12

    Bhai! Huge respects! Not just telling what to do, you also tell why we do. That's so nice of you. Amazing 👌🙌

  • @hamidmohamed157
    @hamidmohamed157 2 года назад

    Jabbar bhai vagtukkal ungalludaya mandi samayalukku
    Marhaba

  • @Brahmaraja
    @Brahmaraja 3 года назад

    அரருமையான சமையல் பாய் வாழ்த்துக்கள்

  • @AkbarAli-ql3ch
    @AkbarAli-ql3ch 3 года назад

    assalamu alaikum bhaai.can you upload ramadan porridge