Easy Arabian Mutton Mandhi 10 Kg For Staffs and Needy peoples| Cooking with Jabbar Bhai...
HTML-код
- Опубликовано: 2 окт 2023
- Tamil Nadu Jewellers
23, Hind Plaza 5, Gold Souk Extension, Deira, Dubai
Phone: +971508263916 | 04 2385222
----------------------------------------------------------------------------------------
நான் பிரியாணி கற்றுக்கொண்டது உங்களால் தான் பாய்....இப்போது என்னால் 7.10 கிலோ லைன் செய்ய முடிகிறது....நீங்கள்தான் எனக்கு ஆசிரியர்.
வாழ்க்கையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ.
@@bashirahmedbashirahmed82704:22
மதம் எதுவானாலும், மனம் தான் பெரிது என்பதை உங்கள் மூலம் அறிகிறேன் பாய். வாழ்க வளமுடன் 🙏.
உங்கள் மூலமாக சூப்பராக பிரியாணி செய்ய கற்றுக் கொண்டேன்... நன்றி பாய் 🎉
JB just showed how to be kind to people thru this Mandi video. He is one in a million. If Allah st allows would like to vidit him inshallah. Gd vidro
I always like jabber bhai food teaching videos i think every one will like his videos
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்கத்கு அவர்கள் உழைப்பதே உங்களுக்குத்தானே ஆகையால் அவர்களுக்கு நீங்கள் செய்து கொடுப்பதே சிறந்தது வாழ்க வளமுடன் அஸ்ஸலாமு அலைக்கும்
நவீன காலத்து மனிதருள் மாணிக்கம்❤❤❤❤❤❤
Arumai..tempting mutton mandhi
வெரும் மிளகாய் பொடியில் பிரியாணி செய்ய முடியுமா என்று ஏளனமாக நினைத்தேன் ஆனால் நீங்கள் சொன்னது போல் இன்று மிளகாய் பொடி மட்டும் போட்டு பிரியாணி செய்து பார்த்தேன் ஆனால் என்ன ஆச்சரியம் கடையை விட மிக அருமையாக பிரியாணி இருந்தது என் நண்பர்கள் அனைவரும் என்னை பாராட்டினார்கள்
இயன்றதை செய்வோம் இல்லாதவற்கே நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் 🎉🎉🎉🎉
My first comments ,my inspiration jabbar anna ❤ i m so happy ,,,my shop nalapadiya pokuthu ,,,and ippothan unga video pathunu irunthe ,,,innum neraya video ku wait panren
❤❤looking so yummyyyyyyyyyyy
Bro your videos are my relaxation 😊
Your staffs are enjoying your recipe
Sema Anna neega solra antha style and recipe quantity perfect
Very Very super information thanks brother shukriya bhai
எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய தெய்வம் நீங்கள் பாய் உங்களால் தான் பிரியாணி சமையல் கத்துக்கிட்டேன் 🙏🙏🙏🙏🙏
Nan biryani seyya kathukittathum unga video than ippo mandi um kathuka poren. Vaalha valamudan bhai
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் ❤
looks yummy
Masha allah .
Super mandhi Bhai style 🤤🤤🤤🤤🤤
Masha Allah valthukal jabbar Bhai
Fantastic initiative Jabbar bai. Caring for your staff and the needy, shows your love for fellow human beings.
God bless you with abundance of Happiness good health and success in Dubai business.
I wish to come to Dubai to meet you and your staff soon.
Thilakraj
அருமை அருமை 🎉🎉🎉🎉🎉
Vera level bro ❤❤❤
Jazakallahu khair bhai
Jabbar Bhai masha Allah ❤❤❤masha Allah ❤❤❤❤❤
Hai, Unga biriyani samyal super unga videos pathtdha biriyani prepare panuve super varum thank you so much, anna small repuset poori eppadi prepare panrad videos podnga pls
Assalamualaikkum bhai iam Waitting bhai intha recepe unga channalla erunthu katthukkanum thank you bhai
Anna ungalai parkavaavathu thubai varanum.nalla manasu iruntha nalla nelainaiku varalam kerathu ungalai parthu tharinji. kalam.enaku thiruvarur.super bro
Super 😍😍👌👌👌👌👌❤️
Super❤
Super 👍
மிளகாய் பொடி,தயிர்,கொத்தமல்லி-புதினா இல்லாத பிரியாணி......😂😅
God bless you sir 🙏🏻
Super super 👌👌👌😋😋😋
I'm proud to bee your fan bhai
Jabbar bhai style mandi
Nice bai
😂❤❤❤ great bhai
Arumai Jabbar bhai 👌
அஸ்ஸலாமு அலைக்கும்.......... பாரம்பரியமான அரேபிய மந்தி வீடியோ போடுங்க பாய்.
Very nice sir.super sir ❤
@5:12 😂😂 I'm the one who commented in previous video that "this is nowhere close to authentic jigarthada recipe" 😜
🍲👍👍
👌👍💗
Super sir very nice man
நம் நாவின் சுவைக்காக உயிர்களை கொல்கிறோம். அசைவ உணவை தவிர்த்தல் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார்.
நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது.
காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது.
நீங்கள் ஒரு உயிர் மீது கருணை கொண்டால் தான் இறைவன் உங்களிடம் கருணை காட்டுவார்.
அருணாசி பூ என்ற வாக்கியத்தை ரொம்ப நாள் கழிச்சி தெரிஞ்சி இருகீங்க ஹாஹாஹா
சூப்பர் புரோ வாழ்த்துக்கள்
Nice
1st View
❤
Bhai
Ippothaan unga face la relaxation theriyuthu, Alhamdulillah ❤
K on
n. l
Super preparation Bhai pls small quantity panni podunga bhai
Cooking very nice biryani super ❤🎉❤
SS good Dubai
Please show us the same mandi in chicken.
Bhi ur my inspiration
Unga manasu than kadavul ❤
Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr ji
Video clarity நல்லா இருக்கு
Super
Super jabbar bhai vongale valte subscriber gauke ena panege
Ending ❤
Vallthukal
Assalamualaikum bhaiya keep on moving 🎉🎉🎉
Super Anna engalugum tharivingala
பாய், Dress Super 👌
King of biryani master
Easy mandi nice
U r looking like vijay sethupathi in this video jabbar bhai
❤🎉❤
🎉🎉🎉🎉🎉
ஜப்பார் பாய் தாங்கள் பொதுவான மனிதர் அவர் செய்முறை எளிமையான முறையில் விளக்கம்
Good 👍
Super anna❤😊
வாழ்த்துக்கள் அண்ணா ❤
❤ jappar bhai anna you my heart ❤️
Super Bhai pls cook kaadai manthi
Super super super super super Anna ❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌
Dum odaikum podhu edho sorkadhuku pora Madhiri irukum anna❤❤❤
Great bhaii ❤️
Mashaallah
Bhai use avocado oil , very good for health , less inflammatory and taste is better
Super explain please kannada vedio also
Super hero BHAIYA
Bhai open ur restaurant in Bangalore also ❤
Super your பிரியாணி
Barakath
Nice bro
Bhai chicken 65 podura gas stove burning la than irukuma
Mandhi സൂപ്പർ
Anna Hair safety cap Marathutinga ....
Assalamualaikum bhai enakku oru vela kudunga Bhai unga shop la romba help full ah irukku.
Mashallah
Ameen ❤❤❤
பாய் enna bhai romba naall achi video vandhu
🎉🎉🎉🎉🎉🎉🎉 busy bhai
Alhamdulillah ❤
Super Bai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤,but want to taste
Anna oru kattu kotha malli evlo grams irukkum athupole puthina
Bhai na unga fan unga food lam kojam try pannirka, yenaku oru tips solluga plz.....plz.... Yen cmt skip pannirathiga plz... na chicken 65 pandra po curd mix panna ( sattilaye ottikuthu ) but curd mix pannama pandrapo crt ah varuthu, aprm na use pandra tawa normal road kadaila us pandra satti plz.. Ethuku yenna pandrathu marakama nxt video la solluga plz.. Marakama solluga bhai❤
நம்பிக்கையை விதைக்கும் ஆசான் நீங்கள்