அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹு மாஷாஅல்லாஹ்... மாஷாஅல்லாஹ் நீங்கள் செய்து காட்டியதுபோல் எங்கள் வீட்டிலும் செய்தோம் மிகவும் நன்றாகவே வந்தது, சுவையும் அல்டிமேட். இதுவரை அரேபியன் மந்தி கடையில் மட்டுமே சாப்பிடுள்ளோம் இப்பொழுது வீட்டில் உள்ள அனைவரும் திருப்தியாக சாப்பிட்டோம்.... நீங்கள் கூறியது போலவே மிகவும் அருமையாக உள்ளது அத்தா.....
Assalamu alaikum நானா!! நான் இது வரைக்கும் மந்தி பிரியாணி செய்ததே இல்லை. தங்களின் வீடியோ பார்த்து செய்து உண்டு மகிழ்ந்தோம்.masha Allah. Mandhi கடை பிரியாணி போல இருந்தது.alhamdhulillah!!
பாய் நீங்க சொன்ன மாதிரி நான் மந்தி பிரியாணி செய்தேன் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் கிருபையால் நான் செய்த மந்தி பிரியாணியால் நான் ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கினேன் ஜஸாக்கல்லாஹ்
Thank you so much for this recipe. I think this is the best recipe on the Internet regarding mandi masala. I made it a few minutes ago and the aroma of the masala was exactly like the one in the store. Everyone loved it at home especially my kids.
Assalamalaikum, Meeran Bahai , I watched to your Mandhi Chicken Cooking Receipe is very Good. You have any shop in Chennai / Karaikal / Nagapattinam reply Jazzakallah Keherin
இதற்குப் பெயர் மராத்தி மொக்கு . இது மகாராஷ்டிராவில் விளையக்கூடியது. இவருக்கு பெயர் தெரியாமல் அதை பெரிய ஏலக்காய் என்கிறார். அடுத்ததாக இவர் செய்தது மந்தி பிரியாணி அல்ல.
Tank you sir your comments I'm very happy keep your support all ways for the terrace cooking chanel and like sher subscribe click 🛎 simple thanks to your family members all so God will bless you
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹு
மாஷாஅல்லாஹ்... மாஷாஅல்லாஹ்
நீங்கள் செய்து காட்டியதுபோல் எங்கள் வீட்டிலும் செய்தோம் மிகவும் நன்றாகவே வந்தது, சுவையும் அல்டிமேட்.
இதுவரை அரேபியன் மந்தி கடையில் மட்டுமே சாப்பிடுள்ளோம் இப்பொழுது வீட்டில் உள்ள அனைவரும் திருப்தியாக சாப்பிட்டோம்.... நீங்கள் கூறியது போலவே மிகவும் அருமையாக உள்ளது அத்தா.....
സൂപ്പർ
Assalamu alaikum நானா!! நான் இது வரைக்கும் மந்தி பிரியாணி செய்ததே இல்லை. தங்களின் வீடியோ பார்த்து செய்து உண்டு மகிழ்ந்தோம்.masha Allah. Mandhi கடை பிரியாணி போல இருந்தது.alhamdhulillah!!
அருமை விளக்கியவிதம். சமையல் தெரியாதவரும் இதைபார்த்தால் நிச்சயம் நல்ல சமையல் மாஸ்டர் ஆகிவிடலாம்
பாய் சூப்பர்...
இறைவன் இஸ்லாமியர்களுக்கு உணவை மிகவே நறுமண நாவூறும் சுவையாக செய்து உண்ண ஆசீர்வதித்திருக்கிறான்.
பாய் நீங்க சொன்ன மாதிரி நான் மந்தி பிரியாணி செய்தேன் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் கிருபையால் நான் செய்த மந்தி பிரியாணியால் நான் ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கினேன் ஜஸாக்கல்லாஹ்
அருமையாக செய்முறை வழங்கிய அத்தாவுக்கு நன்றிகள் பல வாழ்த்துக்கள்
நன்றி பாய் அப்படியே அரேபியன் மச்சுபூஸ் எப்படி செய்வது என்பதையும் ஒரு வீடியோ பதிவிடுங்கள் பாய்.
அருமை மாமா.விளக்கிய விதமும் செய்முறையும் செம.
Hi BaBa
Thank you so much for this recipe. I think this is the best recipe on the Internet regarding mandi masala. I made it a few minutes ago and the aroma of the masala was exactly like the one in the store. Everyone loved it at home especially my kids.
Assalaamu alaikkum unga video naa first time pakkuren ma sha allah miha arumaya theliva sei murai solluriga
ரொம்ப அழகா சமையல் செஞ்சு இருக்கீங்க அப்பா மாஷாஅல்லாஹ்
Assalamualaikum meeran iyya .....
Mandhi biriyani super ah seidhu , explain pannenga , indha Sunday Nan try pandraen ❤️🌹🙏
Masha Allah good work nalla alagana murayila samayal pannuringa romba nalla explain panringa exalant
Anbulla atta avargalukku, mikka nanri unggal sevai thodarattum, iraivan arulal neengalum unggal kudumbathaarum valamudanum nalamudanum valga!!!
Meran bhai mandthikku entha naakku adimai mashallah nice tips
எதையும் அருமையாக சுலபமாக சொல்கிறீர்கள் அப்பா.... நன்றி.... 🌹❤️👍
He is so clear and articulate. God bless him.
Watch 2 times continuously... Satisfying video
அப்பாஅருமையாக செய்து காட்டினீர்கள்அற்புதமாக இருந்ததுநன்றிஅஸ்ஸலாமு அலைக்கும்
மந்தி பிரியாணி செய்முறையை தெளிவாகவும் அழகாகவும் சொன்னீர்கள் அளவுகளை மாஷா அல்லா
Yes. Aiyyaoda Tamil migaum azhaga eirukuradhu Masha Allah....
m..mmmmm.mmmm.35
.#
அஸ்ஸலாமு அலைக்கும் சிக்கன் மந்தி பிரியானி செய் முறை சூப்பர்
செய்முறை விளக்கம் மிகவும் அருமை வழ்த்துகள் ஜயா
hi uncle so nice. according to your age u r presentation Fantastic. god. bless From Dubai
மாஷா அல்லாஹ்.அறுமையானமந்திசூப்பர்
Assalamalaikum,
Meeran Bahai , I watched to your Mandhi Chicken Cooking Receipe is very Good. You have any shop in Chennai / Karaikal / Nagapattinam reply Jazzakallah Keherin
❤❤❤❤அண்ணே ரொம்ப அருமையான விளக்கம் சொன்னிங்க.ஜஸாக்கல்லாஹ் ஹைர்
Superr explanation 😊🥰
Arumai na seithen nalla vanthathu thanks
Assalamu alaikum super and yummy Ungaluku yentha ooru appa indha magi cube thirunelveli nellai la kidaikalaya
Assalamu alaikum alhamthu lillah zasakallh hire dua pannugal insaha Allah ungal oril nan samithu tharukerane
Ungaludaya ooru name n a neengalum thirunelveli thana appa
Engal ure Ramadan now I m in chennai
Suprim testy very good information I am very happy
Sir they prepare a raw chutney for Mandi can u teach it's recipe..
Masha allah very good mandhi buryani Jazakallah khir ❤👌
WONDERFUL EXPLANATION FROM SRI LANKA
Uncle explaining patiently with measurements. Thank you.
Very good taste recipe clear explain. ..amazing vedio God JESUS CHRIST bless you and loves you
Assalamualaikum
Alhamdulillah
Naal explanation
Assalamu alaikum super taste 😊🎉🎉🎉
மிகவும் அருமையாக செய்து காண்பித்தமைக்கு நன்றி அய்யா. ரொம்ப நாளாக மந்தி பிரியாணி எப்படி செய்வதென்று தெரியாமல் இருந்தேன் மிக்க நன்றி
மிக அருமையான தெளிவான விளக்கங்களுடன் உங்கள் பதிவு அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் பாய்.
enakku romba pudikkum Arumai 👌👍🙏
மிக அருமையான மந்தி உங்களால் செய்தேன்
Nan innaiku try Panna. supera irundhuchu
Iya purium PADI sonneergal thankyou
Laa illaha illallahu Allahu'Akbar
Laa illaha illallahu wah'da
Laa illaha illallahu wah'du laa shareek laa
Laa illaha illallahu lahul mulka wa lahul hamdu
Laa illaha illallahu wa laa Hawla wa laa Quwwata illah billah
மாஷா அல்லாஹ். அருமை.
I love you uncle ❤ your recipes and the presentations are always awesome 👌 🎉🎊💐💐👍
Assalamu alaikum , Periya yealakkai 1st time parkren.... Super market la or gossery shopla irkuma
இதற்குப் பெயர் மராத்தி மொக்கு . இது மகாராஷ்டிராவில் விளையக்கூடியது.
இவருக்கு பெயர் தெரியாமல் அதை பெரிய ஏலக்காய் என்கிறார்.
அடுத்ததாக இவர் செய்தது மந்தி பிரியாணி அல்ல.
Masha Allah good explanation... meeran atha
Iffvalavu kashtappattu itha sappidanuma
Allah ungaluku nenda auylai tharuvanaga aththa samayal super
Looks very yummy and im going to try it,
Thank you very much Sir, for sharing. Its very nice and kind of you.
Bumbu àyam briyani
Uncle arab briyani sollunga
I tried this my house it's came outstanding 🎉🎉🎉🎉😊
வணக்கம் பாய் ஆம்பூர் பிரியாணி.அரேபியன் மந்திபிரியானி செய்தோம் திகட்டாமல்சூப்பராக இருந்தது🎉🎉🎉🎉 நன்றி
Romba nalla potrukeenga super
Chiken kulambu solluga sir
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். சலாம் சொல்லுங்க பாய்
நான் செய்தேன் மிக அருமை
இதே முறையில் mutton biriyani செய்யலாமா
செய்யலாம்
மாஷா அல்லாஹ் அருமை
மாஷாஅல்லாஹ் veraleval
அஸ்ஸலாமு அலைக்கும் உப்பா நீங்க செய்திருக்கும் மந்தி பிரியாணி நல்லாதான் இருக்கும் நினைக்கிறேன் இரண்டு பார்சல் தந்தீங்கன்னா அல்ஹம்துலில்லாஹ் சாப்பிட்டுகிட்டு டேஸ்ட்டா நாங்க கமெண்ட்ல போடுவோம்
Masah Allah .❤❤❤❤❤❤❤👍😍🇱🇰 🇱🇰
Good Recipe bai
God bless you and all
சவுதி கொண்டக்கடலையில் குமுஸ் செய்வது எப்படி
Sir it is not big elachi, it local maratimaggo,mean while narated qry and add on qty seems slightly higher, but instant dried lemon making was good
நல்ல சமையல்முறை நன்றி ஐயா
Mashallah parkavey super aa iruku
Masha Allah arumai yana pathivu
Romba nanri👍🙏
Super Vara level
Masha Allah I'm ur New sub 😂☝️💯 super Sir Last Smoke Vera.l 🤜🤛
தால்சா செய்வது எப்படி சொல்லுங்க பாய்
Ma sha Allah
Chicha batharin mandi
yamen dise aap spice banaye
Hi how are you your video very nice I like you your video thank you very much♥️🙏🙏🙏👍👍👍🇱🇰🇮🇳
I tried yesterday. It came very nicely with delicious taste.
Thank you and Jazak Allah khair for your polite and distinctive explanation.
Super and clear steps tq sir😅
Salam thank you sir may Allah bless you.👍😍
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் மராத்தி முக்கு அல்லது ஏலக்காய் தெளிவாக சொல்லுங்க
arumaiyaka irukku iya nanry
Supper I"ll try this.Thanks.
Gravy epdi seivathu ayya
Hi uncle, I'm srilankan, your manthy rice recipe it's amazing. Thank you so much
சிக்கன் மந்தி பிரியாணி செய்முறை சூப்பர்
அஸ்ஸலாமுஅலைக்கும் மட்டன் சூப் மசாலா sollungga
I will tried today supper sir
அருமை அத்தா ❤
0
Sir Ur cooking👨🍳🍲 video, the way you description for Makings excellent💯👍 thanks❤🌹.Biryani.
Tank you sir your comments I'm very happy keep your support all ways for the terrace cooking chanel and like sher subscribe click 🛎 simple thanks to your family members all so God will bless you
Where to come to eat
Asslamu alekum form Ludhiana punjab
Super Bai nice God bless you ❤
Bhai nengal. Arambikum podhu salam solli. Arambiingal
Super i will like
Excellent Dada Meeran
Wow amazing recipe MashaAllah
Pls share that raw chutney recipe as well then only it is complete na
Masha Allah super Abba
Good explanation bai
அருமை ❤
Arumai naanum saidhu parkiren
God bless you bhai anna