அதி காலை ஆட்டுக்கால் பாயா விருந்து |Mutton Leg Paya Feast Hyderabad|Food Exploring with Jabbar Bhai.

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 179

  • @ramkumarbba
    @ramkumarbba 2 года назад +4

    பாய் என்னால முடியல தயவு செய்து என்னையும் கூட்டிட்டு போங்க பாய். இதையெல்லாம் பார்த்துட்டு என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ்.

  • @shahinbanu5027
    @shahinbanu5027 2 года назад

    Anna neega samaikarthe oru Thani azhagu Hyderabad dishes yellam rombo rasichi rusichi sapudradhu Vera level azhagu

  • @travelwithsanthosh2806
    @travelwithsanthosh2806 2 года назад +2

    1:25 naakuuuuu 😅😆😂🤣jabbar Bai super

  • @TirupurTees141
    @TirupurTees141 2 года назад +2

    இந்த கடையில நான் சாப்பிட்டு இருக்கேன்...
    செமய்யா இருக்கும்...
    தட் மலாய் பாயா வேற லெவல்...

    • @candykidsppt916
      @candykidsppt916 2 года назад

      ruclips.net/video/YbvJKEcszFE/видео.html

    • @kram9825
      @kram9825 2 года назад

      Malai paya how much bro

  • @nago7265
    @nago7265 2 года назад +7

    After seen this videos, our family planning to go 3 days stay to Hyderabad....we all wants to taste in same hotel and in sky hotel..

    • @dilshadameen5296
      @dilshadameen5296 Год назад

      Did u go to Hyderabad.
      We have planned to go Hyderabad on 13th January. Refer good hotel stay and restaurant pls.

  • @SafwansSamayal
    @SafwansSamayal 2 года назад +1

    அருமை பாய்.எவ்வளவு வகை. Awesome presentation.Feel like eating immediately.Unable to control my hunger while watching this video.yummy yummy 😋😋😋😋😋

  • @renugaelango8600
    @renugaelango8600 2 года назад +5

    Hai sir
    Everything is good. But only thing pls use the other hand to serve while eating

  • @elangopalanichamy9529
    @elangopalanichamy9529 2 года назад +3

    பாய் அதிகாலை நேரத்தில் இந்த வெழு வெழுக்கிறீங்களே
    உங்களுக்கே நியாயமா

  • @ftixg
    @ftixg 2 года назад +3

    0:52 abthul mind voice:பாயா பாயா எல்லாம் ஆட்டு கால் பாயா (மாயா மாயா எல்லாம் மாயா பாபா பாடல்) 😂😂😂🤣🤣🤣

  • @shahinbanu5027
    @shahinbanu5027 2 года назад

    Anna neega ipdiye yeppome sirichikite santhoshama irukanum ungaluku rombo nalla manasu anna

  • @skentertainment666
    @skentertainment666 2 года назад +29

    பாய் வணக்கம்🙏 ஒரு நாள் பரோட்டா குருமா செய்வது பற்றி வீடீயோ ஒன்று போடுங்கள் வேண்டி விரும்பி கேட்டுக்றேன்..🙏 ❤️

  • @dinakarandina4474
    @dinakarandina4474 2 года назад +1

    பாய் ஆட்டுக்கால் பாயா சூப்பர். தாம்பரத்திலிருந்து தினகரன்.

  • @pmanita9443
    @pmanita9443 2 года назад +5

    Bro mouth watering 😊😊😊

  • @pushpakanthipushpa8970
    @pushpakanthipushpa8970 2 года назад +8

    The beauty of these two guys is they use full thamizh hats off to these two, and they are enjoying life,god bless them

    • @candykidsppt916
      @candykidsppt916 2 года назад

      ruclips.net/video/YbvJKEcszFE/видео.html

  • @mahamoothajeelani3556
    @mahamoothajeelani3556 2 года назад +2

    Authentic hyderabadi biryani and malai paya making poduga

  • @syedrasheed7507
    @syedrasheed7507 2 года назад

    அதிகாலை நேரத்தில் நல்ல உணவு சாப்பிட ஜர்மினர்எதில்ஜும்மாமஜித்பக்கத்தில்உள்ள பாய் ஹோட்டல் நாலு மணிக்கே அருமையான பாயா காலைகிடைக்கும்.சாப்பிட பிறந்த மக்கள் இங்குயுள்ளார்கள்

  • @vetri6821
    @vetri6821 2 года назад

    Super ungakuda vantha virunthe gotuppinga pola super evlo variety 🥺😔

  • @vinothbabu1097
    @vinothbabu1097 2 года назад

    Enjoy panringa bai ungala patha poramaya iruku bai. Nanagalum valroma valkaya idhu cha.

  • @manjunathd7834
    @manjunathd7834 2 года назад +2

    Food lover from Bangalore ❤️😋😋😋😋

  • @dilipl9921
    @dilipl9921 2 года назад

    Happy to enjoy your your life at the same time your a good person

  • @annejosephine3539
    @annejosephine3539 2 года назад +4

    Hayoda bhai evalo items vera level 👍🙏

  • @bakkarbakkar7601
    @bakkarbakkar7601 2 года назад

    Jappar paai vera levalla phoringa super vaalthukkal

  • @dhanapaldhanapal7607
    @dhanapaldhanapal7607 2 года назад

    Jabfer bai semmaiya irundadhu video all vareities are good

  • @ayshashanavlog3166
    @ayshashanavlog3166 2 года назад

    Hai bayya,IAM malayali ledy.i like ur vdo.nice🌷👍

  • @micsetmanimarantiruppur386
    @micsetmanimarantiruppur386 2 года назад

    I like your recipe methods but I love u so much bhaii

  • @azeesazees6993
    @azeesazees6993 25 дней назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @udhaaanand3240
    @udhaaanand3240 2 года назад

    Anna solieruntha nanum vanthurrupan nanum Hyderabad la ta na erukan

  • @lakshminarayanan2669
    @lakshminarayanan2669 2 года назад

    Good morning a good early morning sonna orey aalu namma Jabbar Bhai dhaan..🤣😆😃🤣😆😃🤔😂🙂🧐😋

  • @hassanyasmin9799
    @hassanyasmin9799 2 года назад +5

    பாய் நீங்க ஆட்டு கால உரியுரத பார்த்த எங்களுக்கு பசி எடுக்குது பாய் 😭😭😭

  • @AbdulRahman-zc5kd
    @AbdulRahman-zc5kd 2 года назад

    பாயா கடை சென்னையில் எங்கே இருக்கிறது

  • @arunprakasam7603
    @arunprakasam7603 2 года назад

    morrning 5 am ku paakuren... lol...

  • @yogimail
    @yogimail 2 года назад +1

    Ithu mathiri Chennai la enga kidaikum?

  • @sakthim1127
    @sakthim1127 2 года назад

    Good knowledgeable teaching bai about non veg

  • @TrendingPoonai
    @TrendingPoonai 2 года назад +1

    Bhai hyderabad biscuits are very special try that too 😊👍

  • @vijayaseelan5804
    @vijayaseelan5804 2 года назад

    பாய் ஹைதரபாத் பிரியாணி கூட green colour la ஒரு கிரேவி கொடுப்பாங்க.அது எப்படி செய்றதுனு சொல்லுங்க பாய்

  • @Waseem-qu8wi
    @Waseem-qu8wi 2 года назад

    Bhai சூப்பர் song ga bhai ♥ ❤ 😅😅😁😁👌👌

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog4784 2 года назад +3

    மக்களே நான் உங்கள் ஜப்பார் பாய் நீங்கள் பார்த்து கொண்டு இருப்பது புட் ஏரியா தமிழ் ஹைட்ரபாத்

  • @vijaym3477
    @vijaym3477 2 года назад

    அருமை அருமை அருமை

  • @dharmadharma8407
    @dharmadharma8407 2 года назад +1

    பிரதர் நீங்க எங்க இருக்கீங்க நானும் ஹைதராபாத்தில் தான் இருக்க உங்களை பார்க்க முடியுமா

  • @nareshnirmal666
    @nareshnirmal666 2 года назад

    Bro beef wheel beef pal beef tava Kari sheek how to do in chicken sir

  • @damodarraju7306
    @damodarraju7306 2 года назад +2

    Shah house briyani making video podunga 😋🙏

  • @selvam5866
    @selvam5866 2 года назад

    4am saapaada hmm super

  • @sahanaskitchen5570
    @sahanaskitchen5570 2 года назад

    Sir please seeraga samba 1kg and 1/2 kg rice ku single dum vaika water measurement solluga sir

  • @rajapriyachannel1598
    @rajapriyachannel1598 2 года назад

    வேறலெவல் போய் சாப்டனும்..பாய்

  • @jochimsukeshk609
    @jochimsukeshk609 2 года назад

    Bhai, பாதர் கா கோஷ் மற்றும் ஜாஃப்ரானி பிரியாணி கூட டேஸ்ட் பண்ணுங்க . Thanks for coming to our Hyderabad

  • @vijid9340
    @vijid9340 2 года назад +2

    Mouth watering
    Nice👍

  • @Sheik41
    @Sheik41 2 года назад +1

    பாய் சூப்பர் ❤️

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 2 года назад

    இந்த பாயாவுக்கு ராகி களி சாப்பிட்ட அருமையாக இருக்கும்

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 2 года назад +2

    கேமரா மேன் தவ்பிக் பாய் பாவம்

    • @azarmohamed3291
      @azarmohamed3291 2 года назад

      Illa bro camera shoot pannitu behind the screen sapuduvapla

  • @jagan8767
    @jagan8767 2 года назад

    MORNING VIDEOS SUPERB

  • @jcraja3872
    @jcraja3872 2 года назад

    Goundermani Senthil combination innum comedy with food with cook
    .
    Ethir pakkuren

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 2 года назад

    Bai hyderabad haleem receipes poduga..

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 2 года назад

    Awesome sir, veritanamana... Breakfast

  • @sithimaahira5890
    @sithimaahira5890 2 года назад +1

    சூப்பர் பாய் ஷாலாம் பாய் 😋😋

  • @anuparyan3235
    @anuparyan3235 2 года назад

    No abdul bhai in shivaji nagar bangalore le mule kedikyo early morning not oly in Hyderabad ☺

  • @syedsibtehasan9173
    @syedsibtehasan9173 2 года назад

    Jabbar bhai vara level bhai tumey wah

  • @hadimulummah3488
    @hadimulummah3488 2 года назад +2

    ஜப்பார் பாய் சாப்பிட்டே இருக்கீங்க எப்படி இருக்கு சொல்ல மாட்டிகிறீங்க😊😊😊

  • @mandakasaayam5652
    @mandakasaayam5652 2 года назад

    1:32 I can’t control my laughing 😂😂😂 sorry Bhai

  • @faizurrahman4557
    @faizurrahman4557 2 года назад

    சூப்பர் பாய் ...

  • @karthickk9855
    @karthickk9855 2 года назад

    Enjoy panuka bhai

  • @micsetmanimarantiruppur386
    @micsetmanimarantiruppur386 2 года назад

    Super vara level bhaiii I like u so much 💓💘

  • @usharanijs
    @usharanijs 2 года назад

    Super Bhais n Payas....

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 2 года назад

    சென்னை ல எங்க பாயா கிடைக்கும்???

  • @prabakaranravi6461
    @prabakaranravi6461 2 года назад

    Bhai ...Hotel /Food review la Neraya Food tharanga, Elathayum waste pannama saputu mudipingala...Ila only for review ah?

  • @govindrajan5777
    @govindrajan5777 2 года назад

    Super...

  • @safiyullakhan2034
    @safiyullakhan2034 2 года назад +3

    Jappaar பாய் உங்களுக்கு பின்னாடி டேபிள் கவனிக்கவில்லை... நீங்க! நிறைய பேர் வந்து சாப்பிட்டு போய்டாங்க.... நீங்க 4மணிக்கு வந்திங்க இப்போ மணி 8ஆகுது இன்னும் எழுந்திருக்கவில்லை... நியாயமா?

  • @sathiyarajrajadurai5394
    @sathiyarajrajadurai5394 2 года назад

    Super auper auper brother

  • @dineshd7756
    @dineshd7756 2 года назад

    Bai vanakkam saucified chicken 🐓 recipe senji kaatunga bai

  • @RajasKitchen
    @RajasKitchen 2 года назад +3

    Wow wonderful 🔥👌

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад

    Yennamaa erukku bhai

  • @tharmathuraisubramaniam9773
    @tharmathuraisubramaniam9773 2 года назад

    neengale periya cook avanugalukku theryathu..

  • @kulandaivelm8428
    @kulandaivelm8428 2 года назад

    பாய்,அந்த கேமரா மேன் என்ன பாவம் பண்ணுனான்..

  • @dayashankran5594
    @dayashankran5594 2 года назад

    super

  • @pushpakanthipushpa8970
    @pushpakanthipushpa8970 2 года назад

    What fellows know these two and Hyderabad hotels ful of spare parts.

  • @Madhan22
    @Madhan22 2 года назад

    Bhai malai paya one time seiynga

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +2

    Wow.
    Delicious

  • @Saravanakumar-xy4xu
    @Saravanakumar-xy4xu 2 года назад

    Bhai bulk quantity la 10kgs la chicken gravy mutton gravy porunga bhai

  • @ramesh.v.j8742
    @ramesh.v.j8742 2 года назад +3

    Vanakkam master 🙏

  • @ragumanraguman1821
    @ragumanraguman1821 2 года назад +4

    அதிகாலையிலே அசைவவிருந்து அமர்களம் பாய் ஹைதராபாத் சாப்பாடு ஸ்டைல் தனி சார்மினார் சுற்றி பார்த்திங்களா அப்படியே நாகூர் மாதிரியே இருக்கும் இன்னும் வெரைட்டியா சாப்பாடு நிறைய இருக்கு நல்ல ரீவியூ பன்னுங்க All the bust பாய்

  • @yamagachandru8471
    @yamagachandru8471 2 года назад

    Bai peshana super tha

  • @nishathazudeen2684
    @nishathazudeen2684 2 года назад +1

    Wow super yummy

  • @gigabyte5823
    @gigabyte5823 2 года назад

    Please try shadab biriyani & rumaan biriyani..

  • @sahanaskitchen5570
    @sahanaskitchen5570 2 года назад

    Rice shocking time um solluga

  • @muralit4946
    @muralit4946 2 года назад

    Super boy

  • @ungalnanbancmt2705
    @ungalnanbancmt2705 2 года назад

    Nice boy

  • @reviver000
    @reviver000 2 года назад +2

    Wow
    Delicious 😋

  • @bashahumayun007
    @bashahumayun007 2 года назад

    என்னா பாய்.. இது உங்களுக்கே ஓவரா இல்ல....

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 года назад

    Super pieeee

  • @rakeshpk9648
    @rakeshpk9648 2 года назад

    excellent Bhai !!! ;-)

  • @hamsat2903
    @hamsat2903 2 года назад

    Jabbar bai super 😀😀😀

  • @bashamotivationbeststatus9890
    @bashamotivationbeststatus9890 2 года назад

    Road safety place video bhai

  • @joshuaedwin1696
    @joshuaedwin1696 2 года назад +2

    Delicious 😋🤤

  • @karthikkeyan2447
    @karthikkeyan2447 2 года назад

    Bhai antha orey tham normal rice veg briyani with beetroot sweet 1/2kg la evolo masala pottalum soodu aaruna piragu masala taste illa so plz konjam senji kaatungaa bhaai

  • @ashokkumar.u1786
    @ashokkumar.u1786 2 года назад

    Sir 👌🔥👌

  • @giribabusarvesh3219
    @giribabusarvesh3219 2 года назад

    Very nice Bhai

  • @comeonletsmove8502
    @comeonletsmove8502 2 года назад

    Nice one bhai

  • @shakthiprabhub9714
    @shakthiprabhub9714 2 года назад

    Bhaii😍

  • @prs2001
    @prs2001 2 года назад

    Happy morning bhai

  • @faizanahmad8328
    @faizanahmad8328 2 года назад

    Salaam alaikum Bhaiya

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 2 года назад

    பாயா வெள்ளையா இருக்கும்