Boti Gravi In Tamil | தரமான சிறப்பான குடல் கிரேவி | Kudal Kulambu in tamil | Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 1,4 тыс.

  • @vennilamohan4224
    @vennilamohan4224 4 года назад +100

    சகோதரா உங்கள் சமையலைவிட உங்க பொறுமையான யதார்த்தமான பேச்சும் நீங்கள் செய்யத குடல் கிரேவி நாங்கள் சாப்பிட்டதுஉணர்வு பார்ப்பதற்கு ரொம்பவும் அருமை கலர்புல்லா யம்மியாஉள்ளது

    • @YASININFOTECH
      @YASININFOTECH 4 года назад

      Hi sister Please support and subscribe my channel also here video for open free demat account up stock ruclips.net/video/5EgFBJqV4k4/видео.html

    • @SSureshpandiyanAZall
      @SSureshpandiyanAZall 4 года назад

      🤭🤭🤭🤭

    • @SubramaniThamba
      @SubramaniThamba 4 месяца назад

      Cleaning is very worst.

  • @rickshaw_mama
    @rickshaw_mama 4 года назад +45

    உங்கள் பேச்சு நம் வீட்டில் இருக்கும் சொந்த அண்ணன் உறவினர் போன்று எண்ணம் தோன்றுகிறது.. இது யாருக்குமே கிடைக்காத விருது வாழ்த்துக்கள் தோழரே..

  • @Ramachandran-si6es
    @Ramachandran-si6es 4 года назад +7

    உங்களோட சமையல் தரமா இருக்கு பிரதர் நான் உங்க சமையல் என் கடைக்கு பயன்படுத்துகிறேன் அருமையான வரவேட்பு உள்ளது thanks

  • @mazhainila1669
    @mazhainila1669 4 года назад +238

    வீடியோ ஆரம்பிக்கும் முன்னாடியே லைக் பட்டன தட்டி விடுற ஒரே சேனல் நம்ம அண்ணன் சேனல்ல மட்டுந்தான்😘😘
    உங்க பேச்சு செம்ம அண்ணே😘😘

    • @naleemnice5128
      @naleemnice5128 4 года назад +7

      Unmathan bro

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +6

      Thank you very much bro🤩❤

    • @nirmalgeorge682
      @nirmalgeorge682 4 года назад +1

      Bro head meet

    • @Sivakumar-kanchi
      @Sivakumar-kanchi 4 года назад +4

      Sir rattha poriyal samaichu kaatunga..

    • @kamaladevi8178
      @kamaladevi8178 4 года назад +3

      Yes I'm also cause the anne teach easy to learn and nice too thank you for share with my us

  • @abdulmaitheen3712
    @abdulmaitheen3712 4 года назад +7

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க செய்றே சமையல் அனைத்துமே ரொம்ப ஈசியா இருக்கு குடல் கிரேவி பாக்கும் போதே சாப்டனும் போலே இருக்கு

    • @YASININFOTECH
      @YASININFOTECH 4 года назад

      Assalamu alaikum bhai Please support and subscribe my channel also here video for open free demat account up stock ruclips.net/video/5EgFBJqV4k4/видео.html

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 4 года назад +1

    நல்ல விளக்கம் தூய்மையான சமையலறை பேச்சில் ஒரு கனிவு இதுதான் உங்கள் சேனலை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது மிக விரைவில் silver award Video எதிர்பார்க்கிறோம்

  • @padmarangasamy1065
    @padmarangasamy1065 4 года назад +4

    அண்ணா உங்கள் சேனல் இப்போது தான் பார்க்கிறேன் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

  • @MallaiKarthi..
    @MallaiKarthi.. 4 года назад +2

    உங்கள் Video எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் .....வாழ்க வளமுடன்

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 года назад +6

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..அட்டகாசமான குடல் கிரேவி..☺☺ நீங்கள் சாப்பிடும் போது எனக்கே எச்சில் ஊறுகிறது...😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @veryrarecctvfootages6971
    @veryrarecctvfootages6971 4 года назад +1

    செய்முறை விளக்கம் ஒளிபதிவு அனைத்தும் அருமை இயல்பாக உள்ளது

  • @வெற்றிசிவா
    @வெற்றிசிவா 4 года назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் மாமா வீட்டில் எல்லோரும் நலமா
    நேற்று இரவு நேரலையில் உங்களுக்கு செய்தி அனுப்பினேன் வாழ்த்துக்கள் மாமா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மாமா

  • @amudhapanneerselvam2457
    @amudhapanneerselvam2457 4 года назад +1

    Boti gravy aasathal pa paakum pothee naku uruthu.enjoy good luck.

  • @jayaprakashvel
    @jayaprakashvel 4 года назад +4

    அட்டகாசம் பாய். நீங்க பேசறத பாக்கும் போது நேரடியாகப் பேசுவது போல உள்ளது. வாழ்த்துகள்.

  • @studio_no_2vignesh924
    @studio_no_2vignesh924 3 года назад +1

    Very nice recipe bhai sapdanum pola irruku

  • @TMano-bp7tg
    @TMano-bp7tg 4 года назад +16

    எங்கள் அண்பிர்க்கூரிய ஆசான் ஜபார் பாய் அவர்கலே ஐந்து வயது குழந்தை சமைக்கும் அலவுக்கு தெல்ல தெலிவான நுனுக்கங்கலோடு சொல்லி கொடுக்க உங்கலால் மட்டுமே முடியும் லைக் பட்டன தட்டியபிறகுதான் நான் பார்க்கவே ஆரம்பிப்பேன் சொல்ல வார்த்தையில்ல பாய்...

  • @vanibabu4830
    @vanibabu4830 4 года назад +1

    Anna,
    Semma ennaki tharamana kudal kolambu saptachiiiii... . 😋😋 Nanga senjathe eppidi eruke nenga seijathu yeppidi erukum ...🤔🤔🤤🤤

  • @chitrachitra5768
    @chitrachitra5768 4 года назад +3

    அண்ணா உங்க வீடியோ இரண்டு நாள் முன்னாடிதா பார்த்தேன் இப்பவே எல்லா வீடியோக்களையும் பார்த்துட்டேன் சூப்பர் 👌👌👌 அண்ணா.

  • @ramanmatimthu8926
    @ramanmatimthu8926 4 года назад +2

    இவ்வளவு விளக்கம் அளிக்க யாரும் இல்லை சூப்பர் பாய்ண்ணா

  • @ramyarakesh7325
    @ramyarakesh7325 4 года назад +4

    அருமை அருமை அண்ணா.... வரும் ஞாயிறு எங்கள் வீட்டில் குடல் குழம்பு தான்.... நன்றி அண்ணா......

  • @muthupandianarasu4630
    @muthupandianarasu4630 3 года назад +1

    மிக அருமை நண்பரே. நன்றி🙏

  • @noorjahanyasar7197
    @noorjahanyasar7197 4 года назад +2

    Anna thava mutton kari unga method badi senjan super👌👌

  • @kathiravan45
    @kathiravan45 4 года назад +1

    I love this food more. But I used to buy in restaurants. Now I will try in my home. Thanks bhai...

  • @jesuscares8224
    @jesuscares8224 4 года назад +3

    அண்ணா நீங்க ஒரு நல்லா மனசுகொண்டவர். உங்க வீடியோ பாகுமொதெல்லாம் எனக்கு அதான் தோணுது.. ❤️🥰🧚‍♀️ GOD BLESS u anna!

  • @prathapchan2910
    @prathapchan2910 4 года назад +1

    Anna romba arumaiya soli koduthinga mikka nandri

  • @minnu_cook
    @minnu_cook 4 года назад +16

    I am not eat Boatty.
    But your demo watch after
    I am try to Eating Boatty ..🆗
    Super Bro...👌👌👌👌👌

    • @YASININFOTECH
      @YASININFOTECH 4 года назад

      அஸ்ஸலாமு அலைக்கும் rehman bhai Please support and subscribe my channel also here video for open free demat account up stock ruclips.net/video/5EgFBJqV4k4/видео.html

    • @sabashifa8867
      @sabashifa8867 4 года назад

      Same here ,,

  • @anandchannel6447
    @anandchannel6447 4 года назад

    இன்றைக்கு இந்த கிரேவி செய்தேன் சூப்பரா வந்தது

  • @manojantony32
    @manojantony32 4 года назад +8

    Best part in your channel is detailed explanation, love it.👍😊

  • @naskutty5093
    @naskutty5093 4 года назад +1

    Anna nanga itha sapdathe illa.... Nee cook pannatha pathathum sapdanum pola irunthuchi so today Amma cook pannanga semmaya irunthuchi Anna.....

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      🥰🥰🥰😍😍😍👏👏👏👏

  • @radhanesk07
    @radhanesk07 4 года назад +4

    Bro cleaning boti very tough i saw my mom while cleaning process it will take maximum 2hr.. i like boti very much... thanks for the appetiser...

  • @vallimuthu4155
    @vallimuthu4155 4 года назад

    அண்ணா நீங்கள் செய்யும் போதே சாப்பிட வேண்டும் போல இருக்கு அதோட நிறைய மசாலா பற்றி சொல்லி கொடுத்ததற்கு நன்றி சூப்பர்

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu 4 года назад +5

    Semma semma semma semma. Best boti recipe I've seen

  • @enmanaulagam
    @enmanaulagam 3 года назад

    ரொம்ப அருமையாக செய்து காட்டி இருக்கிறீர்கள்...

  • @happyandeasysamayal1286
    @happyandeasysamayal1286 4 года назад +2

    அருமையா சொல்லி குடுகிரீங்க.. சூப்பர் அண்ணா 👌🏻👌🏻👌🏻

  • @ramanmatimthu8926
    @ramanmatimthu8926 4 года назад

    ஒரு விளக்கம் அப்புறம் சொல்றேன் சொல்லி வைச்சிட்டு எப்படி நேபகம் மறக்காமல் சொல்றீங்க நான் நெனச்சேன் மறந்துறுவாரோன்னு ஆனால் மறக்காமல் சொல்றீங்க சூப்பர் அண்ணே...நான் உங்கள் சேனலை த்தான்பார்க்கிறேன் நான் குவைத்தில் வேலை செய்து கொண்டு இருக்கிறேன் நன்றி.....

  • @jaisankar5603
    @jaisankar5603 4 года назад +38

    கலைகளின், சிறப்பு, அதை, அடுத்த தலைமுறைக்கு, உணரும்படி,
    அழைத்துச் செல்வதுதான், அதன், சிறந்த, பண்பு , வாழ்த்துக்கள்.

    • @YASININFOTECH
      @YASININFOTECH 4 года назад +1

      வணக்கம் ஐயா Please support and subscribe my channel also here video for open free demat account up stock ruclips.net/video/5EgFBJqV4k4/видео.html

    • @Ayubfathofficial
      @Ayubfathofficial 3 года назад

      சரியான சொல் நம் கலைகள் அழிந்தது நம்ம அண்ணே மாதிரி இல்லாத நாளதன்

  • @mohamedismail4064
    @mohamedismail4064 3 года назад

    பாய் என்னா வாழ்க்கை! சமைக்க..சாப்பிட... வாழ்த்துக்கள்

  • @parthu009
    @parthu009 4 года назад +5

    மிக அருமையான தகவல் 👌😍

  • @sofijohn4638
    @sofijohn4638 4 года назад +1

    Romba thanks 🙏🙏 Jabbar anna botti gravy upload pannudhu ku...

  • @priyasudhashini2627
    @priyasudhashini2627 4 года назад +13

    I tried your chicken briyani recipe in my house. Excellent taste and good appreciation from the family members and neighbours. Thank you very much anna.

  • @PasupathiPasupathi-q4s
    @PasupathiPasupathi-q4s Год назад

    My inspiration neenga tha bhai anna🎉🎉❤❤

  • @sridhardhanapal3749
    @sridhardhanapal3749 4 года назад +7

    Your speech is super.

  • @kowsalyasrinivasan3430
    @kowsalyasrinivasan3430 Год назад

    அண்ணா நீங்க சாப்பிடுவது எங்களுக்கு வாய் ஊறுது அண்ணா 👌👌😋😋

  • @danielaadharsh
    @danielaadharsh 4 года назад +126

    இப்போவும் சொல்ற உங்க சமையலை விட உங்க பேச்சு செம. பாய் ஓட கை பக்குவம் தூக்கத்துல எழுந்தாலும் கைய நக்குவோம் 🤣😂🤣😂

  • @vijaykumarmvijaykumarm2749
    @vijaykumarmvijaykumarm2749 3 года назад

    Bay ungaloda cooking semmaya irukku itha pathe padichiduven thankiyou na kerala

  • @thabassummudi4908
    @thabassummudi4908 4 года назад +5

    Wow wow 😘😘😘super excited😁🤗😍😝 l like this dish boti

  • @jayasrisekar1608
    @jayasrisekar1608 4 года назад

    சார் நான் இதுவரை குடல் கறி சாப்பிட்டது இல்லை.எனக்கு அதன் வாடை பிடிக்கவில்லை ஆகையால் நான் சாப்பிட மாட்டேன்.ஆனால் நீங்கள் செய்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நானும் டிரை பண்ணி பார்க்கிறேன் சார்

  • @செந்தில்குமார்-ப1ர

    சூப்பர் குடல் கிரேவி பாய்😋😋👌👌

  • @kanimozhi6137
    @kanimozhi6137 4 года назад

    Hai, Anna, ippave sappitanum pola irukkuna, supera samikirinka, 👌👌👌👌

  • @bharathbheemji
    @bharathbheemji 4 года назад +2

    1million subscribers sa reache pannuvinga anna valzthukal ❤

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      Thank you very much bro,,thank for your support

  • @kasirajan9852
    @kasirajan9852 4 года назад +1

    Super boy ellarukkum puriuramathiri Mika arumai

  • @Hari-bv5ed
    @Hari-bv5ed 4 года назад +4

    New subscriber🧡...keep rocking bro

  • @fatimahhussian2219
    @fatimahhussian2219 3 года назад

    Alhamdulilah baaai tks alot from Singapore 🤩🤩🤩🤩🤩

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 4 года назад +44

    குடலை குச்சி வைத்து திருப்பி , பின்பு கழுவனும். இறைபையை, சுரண்டி கழுவனும். Ok பாய்.

    • @salamathnisha4413
      @salamathnisha4413 4 года назад +2

      Same doubt

    • @yasararafatha3139
      @yasararafatha3139 4 года назад +3

      Adellam Chennai la meat shop laya panniduvanga..

    • @arunvadivelu6016
      @arunvadivelu6016 4 года назад +4

      Yasar Arafat ji boti ellam Chennai la enga clean panni vikkuraanga nu therila... Naanga Chennai thaan...

    • @kannanvenkatesan7432
      @kannanvenkatesan7432 4 года назад +4

      Yes... Botti(outer bag) la rough skin ah remove pannanum after first boilling...

    • @dhanushds7736
      @dhanushds7736 3 года назад

      yes

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 4 года назад +1

    ஜபார் பாய்க்கு நிகர் யாரும் இல்லை... வாழ்த்துக்கள் பாய்...👍👍👍💐💐

  • @kowsalyar9431
    @kowsalyar9431 4 года назад +7

    Chennai street style beef fried rice upload pannunga sir plssss

  • @sivathevar1481
    @sivathevar1481 4 года назад

    Hi அன்னா உங்கள் சமையல் குறிப்புகள் பேசும் போது விதம் மிக அருமை

  • @nicksonraj3047
    @nicksonraj3047 4 года назад +35

    Anna the way to explain things is awesome.
    Even the beginners can learn how to prepare food..
    Great job anna!!

  • @area4814
    @area4814 3 года назад +1

    Table spoon சூப்பர் விளக்கம் அண்ணா 😊

  • @JenizRecipe
    @JenizRecipe 4 года назад +8

    Hello Chef, Perfect & Easy Boti Gravy recipe..so yummy.. Super😍😍❤️❤️வாழ்க வளமுடன் எங்கள் சேனலுக்கும் ஆதரவு தாருங்கள் சகோதர சகோதரிகளே🙏🙏🙏🏵️🏵️🌹🌹🌈😍😍❤️❤️

  • @mprabha2995
    @mprabha2995 4 года назад +1

    Mouth watering anna neenga sapdradha pakkave sapdnum pola irukku super anna

  • @sambandandharmeswaran4470
    @sambandandharmeswaran4470 4 года назад +5

    இந்த குடல் கட்டிங் செய்த போது குடல் உள்ளே உள்ள அழுக்கு எப்படி வெளியில் எடுக்க வேண்டும் என்று திரு அப்துல் செய்து காட்ட வில்லை இருப்பினும் தங்கள் சமையல் முறையை பயன் படுத்தி சமையல் தெரியாதவரும் செய்துவிடும் செயல் முறை தங்களது செயல் முறை வாழ்த்துக்கள்

    • @jayanthimohan236
      @jayanthimohan236 Год назад

      குடல் சுத்தம் செய்வது எப்படி என்று சொல்ல வில்லை

  • @hemavathylakshmi2564
    @hemavathylakshmi2564 4 года назад

    அண்ணா நீங்கள் பொறுமையா அழகா சொல்லி தரிங்கள் anna.... உங்கள் சொல்லி தர சமையல் நல்லா iruku anna..... thank u anna.... அண்ணா எனக்காக மட்டன் கோல உருண்டை recipe போடுங்க anna

  • @jessyvasu7494
    @jessyvasu7494 4 года назад +19

    Brother Botti clean pannanumna hot water la dip senji knife la karanddanum nu solluvanga but nenga direct ah use pantinga.

    • @sarahjoycej8987
      @sarahjoycej8987 4 года назад +1

      Traditionally they don't put in the hot water and scrap the skin.
      Use turmeric and rock salt and wash it several time
      Thats more than enough

  • @rickshaw_mama
    @rickshaw_mama 4 года назад +1

    இரண்டு நாட்கள் தொடர்ந்து உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்து விட்டேன் அருமை ... உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன் மற்றும் நீங்கள் கற்று தரும் விதம் யாருமே இது வரை இப்படி கற்று தந்தது இல்லை வாழ்த்துக்கள்..

  • @jayashankar7652
    @jayashankar7652 4 года назад +4

    I love your Tamizh accent and your explanation is amazing, even non kitchen people's also become full zoomed chef, thank you

  • @varshanramesh3077
    @varshanramesh3077 4 года назад +2

    Super annatha 👌👌👌👌👌 nethu live ku nan present aayiten 🙋🙋🙋🙋 ... Bhoti curry Vera level Anna.. Mouth watering 😋😋😋😋...

  • @rajangamampalam7026
    @rajangamampalam7026 4 года назад +10

    பாய் நீங்க வேற லெவல்

  • @naskutty5093
    @naskutty5093 4 года назад

    Anna Vera level Anna..... Yen Amma ku unga samayal romba budichirukam.... Nanum samaika kaththukiten Anna.... Nenga yen gurunatha.......

  • @javee111
    @javee111 4 года назад +4

    Looks yummy, Jabbar bhai. Also, congratulations on reaching another milestone of 50k subscribers. Insha'Allah many more to come. One request, please make thalapakkati biriyani and share the recipe with us. Thanks in advance.

    • @YASININFOTECH
      @YASININFOTECH 4 года назад

      Assalamu alaikum jawad bhai Please support and subscribe my channel also here video for open free demat account up stock ruclips.net/video/5EgFBJqV4k4/видео.html

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      Thank you much bro

  • @faizalmizar3409
    @faizalmizar3409 4 года назад

    Ipdiyum ithukku nalla soda soda chinna rose pan erutha super bro

  • @abilashnarayan12
    @abilashnarayan12 4 года назад +15

    தலை இந்த மாட்டு கறி வெயில்ல போட்டு தேவைக்கு எடுத்து சுட்டு சுட்டு சாப்பிடுவேன் சொன்னிங்களே, அதே ஒரு காணோளியா போடுங்க

  • @kskmydheen8762
    @kskmydheen8762 4 года назад +1

    Bhai subscribe panniyaachi - super bhai kalakkureenga - ennammaa pesureenga - kalakkal bhai - new subscriber - kader nellai

  • @behumanbeing
    @behumanbeing 4 года назад +5

    🍄Mushroom soup 🍲upload panunga anna☺☺☺☺

  • @lawrencelawrance5344
    @lawrencelawrance5344 4 года назад

    Edu kuda sapdradu and eppadi sapduradunu katradu super...,

  • @aruljeeva7110
    @aruljeeva7110 4 года назад +11

    பாய் பீப் கறி எப்படி செய்வது என்று ஒரு வீடியோ போடுங்கள்

  • @musthafagnaniyar5869
    @musthafagnaniyar5869 4 года назад

    சூப்பர் ஜப்பார் பாய்....
    இதேபோல நண்டு கிரேவி எப்படி செய்யனும்னு சொல்லி தாங்க

  • @manoahluther
    @manoahluther 4 года назад +3

    Last week 8k subscribers something, today 54k 🔥 tremendous growth

  • @sabarikandhan5402
    @sabarikandhan5402 3 года назад

    பாய் உங்கள் வீடியோ வேற லெவல்

  • @ColorsCooking
    @ColorsCooking 4 года назад +5

    Very nice explanation. But you made it simple so that everybody can try at home. Explanation at mutton shop is superb

  • @vishnuu4401
    @vishnuu4401 4 года назад +2

    Bai Supperooo super Bai... Really love your cooking and prasention...keep going... Awesome 🙂👍🙂👍👌👌

  • @itzymidzy9320
    @itzymidzy9320 4 года назад +8

    Bro pls show the cleaning process, i don't know how clean it, my husband liked this but I don't knw how to clean it.

  • @MallaiKarthi..
    @MallaiKarthi.. 4 года назад

    உங்க சேனல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ....

  • @fathilaya5280
    @fathilaya5280 4 года назад +3

    Bisebellabath recipe upload pannunga

  • @mariappank5188
    @mariappank5188 4 года назад

    🤤🤤🤤🤤☺️☺️😊😊😊செம்ம மாஸ் பாய் அண்ணா👌👌👌👌👍👍👍👍

  • @mymail3712
    @mymail3712 4 года назад +2

    Dear brother, I am from Coimbatore, aged 40, working as a lecturer in a private college. I am very much interested in cooking and I am doing on my own from this lock down. I am happy to subscribe your channel and I very much like the way you explain cooking non-veg items. I tried your mutton tawa fry which was in fantastic taste and even my neighbors asked how I did. I will try this boti gravy soon and get back to you. wishing to know where are you from ?? Thanks.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +3

      Thank you very much sir I am in Chennai

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 4 года назад

    ஜப்பார்பாய்........ஆட்டுக் குடல் கறி சூப்பர்ஃ எனக்கும் சாப்பிட்ட மாதிரித்தான்....இருந்தது....வாயில் நீர் வந்துவிட்டது.........நன்றி

  • @suppusuppu5831
    @suppusuppu5831 4 года назад +2

    நண்பா கறிமாசல் கடையில் வாங்கினால் எவ்வளவு ஸ்பூன் சேர்க்க வேண்டும்...

  • @rmanjulaskitchen2429
    @rmanjulaskitchen2429 4 года назад

    அருமையா இருக்குது எனக்கு மிகவும் பிடித்த குடல்

  • @barathraj-sy6de
    @barathraj-sy6de 4 года назад +3

    Bro beef chill fry pannunga

  • @divyabharathi9580
    @divyabharathi9580 4 года назад +2

    Anna neenga romba alaga explain panringa, unga velai la neenga romba mariyadha seluthuringa very nice, brain fry epdi seiradhunu podunga anna please....

    • @YASININFOTECH
      @YASININFOTECH 4 года назад

      Hi divya sister Please support and subscribe my channel also here video for open free demat account up stock ruclips.net/video/5EgFBJqV4k4/видео.html

  • @kabilanp3582
    @kabilanp3582 4 года назад +4

    Pls Start a hotel and share the location

  • @AbdulRahman-qs7sf
    @AbdulRahman-qs7sf 4 года назад

    Tempting video bai inum nerya ungaltaynthu yathur pakurom jabbar baiii👌

  • @mary9n945
    @mary9n945 4 года назад +3

    No need to remove outer skin?

  • @albertjesudasv268
    @albertjesudasv268 3 года назад

    Your video receipes are nice, i am watching regularly

  • @jafrithmaidheen784
    @jafrithmaidheen784 4 года назад +4

    மட்டன் தால்ச்சா போடுங்க bro

  • @duraisiddharthanmanoharan8030
    @duraisiddharthanmanoharan8030 4 года назад

    Very clear knowledge exploited in your speech bhai

  • @kavithabalaji1667
    @kavithabalaji1667 4 года назад +22

    நீங்க Clean பண்ணும் போது அந்த பைல மேல இருக்கற தோல் எடுக்கலையே

  • @vinodhinivinodhini9194
    @vinodhinivinodhini9194 4 года назад +1

    Sema sir kudal gravy awesome pakka ada ada sema colour sir
    Yenga paiya unga fan aita
    Marupadium unga smile pesarathu
    Yellame superb;
    Neenga yenga veetla oruthar mathri pesureenga nangalum apdi tha nenaikarom sir

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      Thank you so much,,yes am ur family member ☺☺☺💛💛

  • @gokuladeepan
    @gokuladeepan 4 года назад +7

    அண்ணா சாம்பார் ரெசிபி எப்படியாவது செஞ்சு போடுங்க ப்ளீஸ் ணா .....

  • @hasnanazar3267
    @hasnanazar3267 4 года назад

    Ippadi teliva nidanama solli tandu enda cooking vdo la um pattade ella bro really gud job