ஆட்டு குடல் கிரேவி இப்படி பக்குவமா செஞ்சு அசத்துங்க! Mutton Kudal Kulambu|Boti Kolambu|Kudal Kulambu

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 146

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Год назад +15

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/oKdd3N8tyNA/видео.htmlsi=jbMZewoetoexjllE. Pls watch and give your likes and support love you all

  • @PrasannaPranav
    @PrasannaPranav Год назад +5

    Super akka fantastic.yennaku romba pudikum but yennaku clean panna thiriyathu try pannuren thank you so much akka vear level akka amazing ❤❤❤

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 Год назад +4

    அருமையாக செய்து காண்பித்தீர்கள் நன்றி சங்கீதா

  • @grraja778
    @grraja778 8 месяцев назад +1

    அருமையான சமையல் அழகாக செய்கிறீர்கள்

  • @anandsam9849
    @anandsam9849 Год назад +2

    Super 👌👌👌👌👌 akka.yennaku romba pidikum but clean panna theriyathu akka.thnk u so much akka🙏🙏🙏.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +2

    குடல் கிரேவி அருமையான விளக்கத்துடன் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா

  • @sivakokila5444
    @sivakokila5444 Год назад +1

    Na Sunday dhan search panen unga channel a Kudal gravy irukanu 3 dayala upload panitengaley thanku so much mam kandipa unga method try pandren enoda fav ithu

  • @rajthilagam454
    @rajthilagam454 Год назад +2

    Sangeema enga veetil naanum en pasagalum sappida mattom en husbend than kettu kondiruppar enkku seiya theriyadhunu solven ini in tha kudal kariya seidhu tharen ma kudal kuzambum gravyum super ma ❤

  • @Sugunagrace
    @Sugunagrace Месяц назад

    Happy Christmas 🖐குடல் குழம்பு சூப்பராக செய்து காட்டியதற்காக நன்றி👌💐

  • @rajisubbu859
    @rajisubbu859 Год назад +2

    Thanks sangee ma i like kudal gravey very much my favorite 😊❤😊❤😊❤😊

  • @amuthad3435
    @amuthad3435 Год назад +1

    அண்ணி குடல் சுத்தம் செய்யும் விளக்கம் சூப்பர். குடல் குழம்பு செமையா இருக்கு அண்ணி. நான் செய்திட்டு சொல்கிறேன் அண்ணி. லவ்யூயூயூயூயூ.

  • @nagusakthi8308
    @nagusakthi8308 Год назад +4

    நாங்களும் ede methed tha clean pannuvom ❤

  • @Devka1996
    @Devka1996 Год назад +1

    Hai sister eppadi irukinga, super dish my favorite tq sis

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on Год назад +1

    Sangeema ungalukku pidikadhinu soniga epdi senjinga engaluku kuduthurunga rompa naal miss panita sangeema ennaala comment pana mudila always super sangeema very tasty

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Yes dear ma i will not eat but i will make.thku ma.so many of them askd so that

  • @MurugeswariMurugan-de9hp
    @MurugeswariMurugan-de9hp Год назад +1

    👍🏻🙏🏽sagee நா கேட்டது இப்பதான் நடத்தி இருக்கு நன்றி 🙏🏽👏👏👏👏👏👏👏 very very thanks.👌💯❤ ஏ பேர menstion pannala so பரவால்ல டிஷ் soooooooper

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      சாரி டியர் அந்த நேரத்துல நிறைய பேர் கேட்டு இருந்த ஞாபகம் தான் வந்தது சோ உங்க பேரு சொல்ல மறந்துட்டேன் சாரி

    • @MurugeswariMurugan-de9hp
      @MurugeswariMurugan-de9hp Год назад

      @@CookwithSangeetha Thats ok pa, i am tell to jock. Any body i am very happy for u r dish . tomorrow i will try. Happy new year to family. God bless dear. 👍🏻🙏🏽

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 Год назад +1

    Sapdanum pola erruku akka paggum ponthay super akka ❤️💐

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Год назад +1

    Vanakkam Mahaley❤❤ Nalama dear Hi saami yenna thalyil cap style sooper Yelloorukkum vanakkam Vera laval greavy varuval Tasty nee Athai samaikkum vetham Alavuhal Tips yellaam sooperda❤❤❤ Happy new year

  • @thamilarasi767
    @thamilarasi767 Год назад +1

    Super sister. Mouth watering nan Ethirpartha recepi. Thank you so much dr❤

  • @vmpalanisamy4258
    @vmpalanisamy4258 Год назад

    Akka na try panninaen super ra erukku 😊❤thankyou akka

  • @jeisri4127
    @jeisri4127 2 месяца назад

    Fantastic recipe 😍come out verywell sister.. Thank you soo much ❤

  • @Aarthis_Kitchen
    @Aarthis_Kitchen Год назад +2

    Kudal gravy super sangeema ❤❤❤

  • @Moneshsujatha444
    @Moneshsujatha444 Год назад +1

    Super akka . yennaku romba pudikum but yennaku clean Panna thiriyathu video la pathen na try pannuren na clean panni neenga sonna mathiri ready pannuren akka tq so much ❤❤

  • @rajeswaris6395
    @rajeswaris6395 Год назад +1

    Mam please upload mapillai samba veg biriyani we have food festival in our school

  • @sangeethasoundar4269
    @sangeethasoundar4269 Год назад +3

    Akka veg prawn recipe panni kattunga

  • @nagarajans7660
    @nagarajans7660 Год назад +1

    மிக்க மிக்க நன்றி அம்மா சூப்பர் சூப்பர் அம்மா நன்றி நன்றி அம்மா

  • @BalaKrishna-zp4ez
    @BalaKrishna-zp4ez Год назад +1

    I saw your idly it looks very soft did u grind idly batter using agaro big mixie sister how is the batter tell me the honest review please sister because i also want to buy

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      You know me very well really that product is very nice because it's very heavy that's why I like it if I don't like it I will not recommend for anyone. I personally like it very much.

  • @padmavenu7627
    @padmavenu7627 Год назад +1

    Yummy 😋 nauv ooruthu sisi super amma nalama erukangala sisi Naan keetatha sollunga sangee

  • @kathirvelgounderkathirvelg855
    @kathirvelgounderkathirvelg855 Год назад +1

    அக்கா ரெசிபி சூப்பர் சூப்பர் ❤

  • @chitraashok919
    @chitraashok919 Год назад +1

    Hi, Sangee, ma. Generally I don't like to taste kudal gravy. I have never done this dish at home too. After watching ur ingredients, making process it's really tempting. Very neatly done, Sangee, ma👌👌👍😍😍💕💕🎉🎉🎉🎉🌹🌹🌹🌹

  • @selvis4133
    @selvis4133 Год назад +1

    Rompa thanks akka

  • @minishakumar14
    @minishakumar14 Год назад +2

    Akka ur recipes are always tasty i will definitely try it keep moving on sis ❤️❤️❤️

  • @sjayanthi6532
    @sjayanthi6532 Год назад +1

    Akka unga samayal eppayum super 🎉❤

  • @lourthumani420
    @lourthumani420 Год назад +3

    Super super

  • @soundark2119
    @soundark2119 Год назад +2

    Super akka mouth watering 👌👌😋😋

  • @jaimohang1911
    @jaimohang1911 8 месяцев назад

    Non stick ceramic Kadai yenga vanganinga madam

  • @RaviRavi-ne7xw
    @RaviRavi-ne7xw Год назад +1

    I'm impressed 👏

  • @mypetsmygarden
    @mypetsmygarden Год назад

    Your recipe for Boti Kolambu, also known as Kudal Kulambu, is a culinary delight. The aromatic spices and the rich flavors promise a delectable feast for the taste buds. Can't wait to try recreating this authentic dish in my kitchen. Thanks for sharing the magic of South Indian cuisine!

  • @lakshmiraj8356
    @lakshmiraj8356 Год назад +1

    Vellai biriyani seimurai poduga mam

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Год назад +1

    சூப்பர் சகோதரி உங்கள் குரல் வளம் போலவே, குடல் குழம்பும், வருவலும் அட்டகாசமா இருக்கு நாக்கில் எச்சல் ஊறுது. 👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றிம்மா!

  • @rajeswarip2252
    @rajeswarip2252 Год назад +1

    Super sangeetha

  • @selvis4133
    @selvis4133 Год назад +1

    ஏலக்காய் summel naala irukuma maam

  • @builajai3849
    @builajai3849 Год назад

    குடல் குழம்பு சூப்பர் சிஸ்டர்

  • @thalarasigan6852
    @thalarasigan6852 10 месяцев назад

    ஐய்யோஓஓ நம்ம மைண்ட் அங்க போகுதே

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +2

    சங்கிமா உனக்கு 100 ஆயுசுடா.நான் உன்கிட்ட குடல் குழம்பு ரெசிபி கேட்கலாம்னு காலையிலதான் நினைச்சேன்டா நீ கரைக்டா போட்டுட்ட.க்ளினிங் இவ்வளவு க்ளியரா யாருமே போட்டதில்ல.குழம்பும் வறுவலும் அப்படியே அள்ளித்திங்க ஆசைய தூண்டுது.இத டைப் பண்ணும்போதே நாக்குல அப்படி ஒரு ஊறலும் மனசுல அவ்வளவு ஆசையும் பெருகுது.உண்மையா சொல்றேன் இந்த வீடியோ பார்த்த எல்லோருக்கும் இப்படிதான் இருந்திருக்கும் ❤❤❤❤❤❤❤❤

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 Год назад +1

    Super super sema🐐🐐👋

  • @winningmahasamayal7963
    @winningmahasamayal7963 Год назад +1

    Wow super 👍

  • @thamilarasiarasi6770
    @thamilarasiarasi6770 11 месяцев назад

    Tips super. Sister

  • @raniyaazhl5421
    @raniyaazhl5421 Год назад +1

    Sister paakkum pooothe yechil oooruthu😋😋😋😋😋

  • @Vanitha-vs1te
    @Vanitha-vs1te Год назад +1

    சூப்பர் அக்கா

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Год назад +1

    Super ma❤❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +2

    Super gravy akka ❤❤
    Vera level ❤❤❤

  • @mukishaanth.pragna..7192
    @mukishaanth.pragna..7192 10 месяцев назад +1

    Oru kudaluku alavu solluinga mam.

  • @Manojmohana2022
    @Manojmohana2022 Год назад +2

    Super akka

  • @suvithaselva6266
    @suvithaselva6266 Год назад +1

    Super sister

  • @sivasivalingam12
    @sivasivalingam12 6 месяцев назад

    Nantri sister

  • @minishakumar14
    @minishakumar14 Год назад +3

    Who all love her recipes 👇

  • @santhiya-zd4hf
    @santhiya-zd4hf 9 месяцев назад

    ❤.akka.suppar.

  • @HemaAnu-kt4zk
    @HemaAnu-kt4zk Год назад +1

    Spr ya

  • @fathimakader5159
    @fathimakader5159 Год назад

    தேங்காய் எண்ணெய் சேர்த்து தாழிப்பு பண்ணுங்க. வாசனை super a இருக்கு ம்.

  • @A.f_tamil_creative
    @A.f_tamil_creative 6 месяцев назад

    குடலை நாங்க குச்சி போட்டு கழுவுவதை விட சின்ன கத்தி அல்லது கத்திரி கட்பண்ணி விட்டால் நன்றாக சுத்தமாகி விடும்

  • @cmathiyalagan6738
    @cmathiyalagan6738 9 месяцев назад +5

    ஓவர் மசாலா.... குடல் ஒரிஜினல் டேஸ்ட் போயிடும்.

  • @RevathiSenthil-kl4rj
    @RevathiSenthil-kl4rj 9 месяцев назад

    ❤ super

  • @saralacpy2816
    @saralacpy2816 10 месяцев назад

    Varuval ku entha masala potte

  • @kavithasiva105
    @kavithasiva105 Год назад +24

    குடலை சுத்தம் செய்யும் போது 1 எலுமிச்சை பழம் சாறு ஊற்றி குடலை சுத்தம் செய்தால் வாடை சுத்தமாக வராது

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад +1

    Good night sankeetha ❤❤❤❤❤❤

  • @kaviyameena176
    @kaviyameena176 Год назад +4

    இதை எத்தனை நாள் கேட்டேன் குடல் கிரேவி வேண்டும் வேண்டும் என்று அப்பாடா தேங்க்ஸ் அக்கா..... உங்களுக்கு பிடிக்காதுனு சொன்னிங்களே அக்கா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Yes dear but, உங்களில் நிறைய பேர் ரொம்ப நாளா கேட்டு இருக்கீங்க நான் தான் சாப்பிட மாட்டேன் ஆனா மத்தவங்களுக்கு நான் செஞ்சு கொடுப்பேன் எங்க ஃபேமிலியிலும் சில பேர் சாப்பிடுவாங்க . எனக்கு நல்லா தெரியும் இதுல நீங்க எங்க தப்பு செய்வீங்க இதை செய்யறதுக்கு ஏன் பயப்படுவீங்க அப்படிங்கறது அதனாலதான் இந்த வீடியோவில் ரொம்ப விளக்கமா எப்படி சுத்தம் பண்றதுல இருந்து எல்லாமே நான் விரிவா போட்டு இருக்கிறேன்

  • @Manojmohana2022
    @Manojmohana2022 Год назад +1

    Miss you akka❤

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up Год назад

    1kg 900gm, 1.900

  • @Manojmohana2022
    @Manojmohana2022 Год назад

    Hii akka

  • @jeyanthijothi4797
    @jeyanthijothi4797 4 месяца назад

    ,🙏🙏🙏🙏🙏

  • @Moneshsujatha444
    @Moneshsujatha444 Год назад +1

    Super akka . yennaku romba pudikum but yennaku clean Panna thiriyathu video la pathen na try pannuren na clean panni neenga sonna mathiri ready pannuren akka tq so much ❤❤

  • @ashasakthi3122
    @ashasakthi3122 Год назад +1

    Super akka😋

  • @SivaSkalyani
    @SivaSkalyani Год назад +1

    Super akka

  • @veni774
    @veni774 Год назад +1

    Super ka

  • @ShakilaJeez
    @ShakilaJeez 8 месяцев назад

    Super sister'

  • @nithinnithin2144
    @nithinnithin2144 Год назад +1

    Super akka

  • @papitha3550
    @papitha3550 Год назад +1

    Super akka