சித்தர்கள் ரகசியமாக வணங்கிய பாலா திரிபுரசுந்தரி வரலாறு | Valai Amman Story | Bala Thiripura Sundari

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2023
  • Bala Thiripura sundari History in Tamil | Valai Amman History in Tamil | பாலா திரிபுரசுந்தரி வரலாறு | வாலை அம்மன் வரலாறு
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    Join this channel to get access to perks:
    / @ukranvelan
    You will also like the videos in these playlists
    பெண் தெய்வங்கள் வரலாறு | பெண் தெய்வ வழிபாடு: • பெண் தெய்வம் | பெண் தெ...
    சாஸ்தா வரலாறு • சாஸ்தா வரலாறு | Sastha...
    ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: • ஐயப்பன் கதைகள் - Ayyap...
    குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
    Karuppasamy | Karuppasamy history in Tamil | Karuppasamy story | Karuppasamy Varalaru Kathai | கருப்பசாமி வரலாறு | கருப்பண்ணசாமி: • Karuppasamy | Karuppas...
    அய்யனார் வரலாறு • அய்யனார் வரலாறு | Ayya...
    Madasamy Varalaru | மாடசாமி வரலாறு: • Madasamy Varalaru | மா...
    அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
    பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
    கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
    சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
    63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
    சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
    தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
    பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    - They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    - This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    - This video is also for teaching purposes
    - It is not trans-formative in nature
    - I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

Комментарии • 350

  • @MrSandyMuni
    @MrSandyMuni 10 месяцев назад +31

    கனவில் தோன்றிய தெய்வம் பெயர் தெரியாமல் இருந்தேன் , தற்போது தான் உணர்ந்தேன் அவள் பாலா திரிபுரசுந்தரி...ஓம் சக்தி தாயே போற்றி

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +16

    என் பாலா திரிபுரசுந்தரி யின் மகிம்மையை பார்த்து பிரமித்து போனேன் என் தெய்வீக குழந்தையே பாலதிரிபுரசுந்தரியே வருக வருக

  • @amutharanitharmar9868
    @amutharanitharmar9868 Год назад +30

    மதுரை மாவட்டம் கீழடியில் 18 சித்தர்கள் கோவில் கட்டியிருக்கிறாங்க அங்கு வாலை அம்மாவும் இருக்காங்க அப்போது நான் யோசித்தேன் சித்தர்களுக்கும் இந்த அம்மாவுக்கும் என்ன சம்மந்தம் என்று இப்போ தெள்ள தெளிவா புரிந்தது ரொம்ப நன்றிகள் சகோதரா.

    • @chandra4662
      @chandra4662 Год назад

      *ohm bala rubaya vidhmahae sadha nava varshayai dheemaghi dhanno bala iprachodhayath"
      Intha gayathri manthirathai dhinamum uccharika enna niyamam iyya?.

    • @vijayalakshmib5972
      @vijayalakshmib5972 Год назад +1

      Engal theerthamalai adivarthil Sri Agashthiyar guru mandala ashramam ullathu engal gurunathar thiru veeramani thasan ayya avargal neruvi ullar engum18 sithargal matrum Bala sannithanam amaithullar ,avarukku kosana kodi nandrigal,🙏🙏

    • @suriya7491
      @suriya7491 11 месяцев назад

      Ipovum koil iruka

  • @kokilababu8932
    @kokilababu8932 Год назад +10

    நான் வைத்தீஸ்வரன் கோவில் வாசலில் இந்த குழந்தையின் போட்டோ பார்த்தேன் இந்த குழந்தை என்னை வீட்டுக்கு கூட்டி போ என்று பார்தது போல் இருந்தது நாங்கள் வாங்கி வந்து வணங்கினோம் இன்று நான்றாக இருக்கிறோம் இதன் வரலாறு இன்றுதான் கேட்கிறேன் என்தெய்வம் என்னை தேடி வந்தது நாங்கள் செய்த புண்ணியம் மகளே போற்றி எம் குலம் காக்க வேணும்

  • @nellaisanthosh
    @nellaisanthosh Год назад +9

    அருமை யான விளக்கம்...அன்னை உங்களிடம் விளையாடுகிறாள்.வாலை திரிபுரா சுந்தரி திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டம்,கொம்மடிக்கோட்டை என்னும் ஊரில் பழமையான பெரிய கோயில் உள்ளது... அருகில் அன்னையை வணங்கி இரண்டு சித்தர்கள் வாலைபாதம் அடைந்து உள்ளனர்..பார்க்க கூடிய கோயில்..

  • @umavenkat8195
    @umavenkat8195 14 дней назад +1

    அருமை பாலா அருளால் இதை கேட்கும் பாக்கியம் கிடைத்தது ‌

  • @ganesanganesan1022
    @ganesanganesan1022 7 месяцев назад +5

    ஓம் பாலா திரைப்பட சுந்தரியே நமஹ❤

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 Год назад +7

    மிக்க நன்றி அண்ணா. அம்மா பற்றி நீண்ட விளக்கமான தெளிவான பதிவு. வாலை தாயே போற்றி போற்றி

  • @kadavulavathaaram359
    @kadavulavathaaram359 Год назад +48

    நீங்க சொல்லுறது உண்மை அய்யா என் கனவுல அழகிய தோற்றம் அந்த குழந்தையை கண்டேன்... அதிலிருந்து என் வாழ்க்கை அழகாய் போகுது...

  • @tamilmani4834
    @tamilmani4834 Год назад +13

    அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் அருமை மிகவும் நன்றி மாந்திரீகத்தில் நீங்கள் சொன்னதை எல்லாம் சொல்லப்பட்டு இருக்கின்றது

  • @balaraman684
    @balaraman684 Год назад +24

    பாலா திரிபுரசுந்தரி அம்மன் வரலாற்றை அருமையான முறையில் விளங்கிய உமக்கு நன்றி ஐயா.வணக்கம்.

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Год назад +12

    ஓம் ஶ்ரீ பாலா திரிபுர சுந்தரி திருவடிகள் சரணம் சரணம் 🌹🌹🙏

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 Год назад +14

    ஓம் வாலை பரமேஸ்வரி அம்மா தாயே போற்றி போற்றி

  • @ragavielevators4699
    @ragavielevators4699 10 месяцев назад +5

    சிவனுடைய அருள் கிடைக்க வேண்டும் என்றால் இந்த அம்பிகையின் வழிபட்டால் சிவனுடைய அருள் கிடைக்கும்
    குருவே துணை
    ஓம் நமசிவாய
    சித்தர்கள் வழிபட காரணம் இதுதான்

  • @anmigambakthi
    @anmigambakthi Год назад +21

    ஓம் நமசிவாய வாழ்க 📿 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 📿

  • @selvir5639
    @selvir5639 5 месяцев назад +2

    ரொம்ப நன்றி ஸ்வாமி.பாலாதேவீயின் மகிமை யை உணர்ந்தேன் 🎉

  • @vasanthidev8536
    @vasanthidev8536 Год назад +8

    ஓம் ஸ்ரீ பாலா திருபுரசுந்தரியின் திருவடியே சரணம் வாழ்க வையகம் வாழ்க வளமாக

  • @rajalakshmi3507
    @rajalakshmi3507 Год назад +4

    அருமை அருமை அய்யா.நானும் பாலா திரிபுர சுந்தரியைப் பற்றி எவ்வளவோ கேள்வி பட்டிருக்கேன்.ஆனால் இந்த அளவு விரிவாக சொல்ல வில்லை

  • @sreebanus5121
    @sreebanus5121 10 месяцев назад +5

    OM BALA திரிபுர சுந்தரி போற்றி போற்றி. என் மகனுக்கு நல்ல குணமான மனைவி அமைத்து கொடு தாயே..

  • @eickhomusicband7834
    @eickhomusicband7834 8 месяцев назад +2

    தெரியாத விஷயங்களை புரிய வைத்து தெளிய வைத்து மிக்க நன்றி பாலா திரிபுரசுந்தரியை போற்றி போற்றி போற்றி

  • @vinothkumarjayachandran6727
    @vinothkumarjayachandran6727 Год назад +17

    முக்கியமான விஷயம் கவனிக்க வேண்டியது. குரு மூலமாக தான் பாலா மந்திரத்தை கற்று கொள்ள வேண்டும். இந்த கருத்தை பதிவு செய்த உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

  • @jagam4383
    @jagam4383 Год назад +14

    ஓம் ஸ்ரீரீம் சிரியும் வாலை பரமேஸ்வரி தாயே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sulochana5368
    @sulochana5368 Год назад +4

    மிக நல்ல விளக்கம்.பல திரிபுரசுந்தரி எல்லோருக்கும் நலம் தருவாள்

  • @brawlwithsmile9824
    @brawlwithsmile9824 Год назад +3

    இவள் உருவ படம் பார்த்து உள்ளேன், இப்போது தான் அவள் மகிமை கேட்கும் பாக்கியம் கிடைத்தது, மெய் சிலிர்க்கிறது

  • @peptalk4410
    @peptalk4410 Год назад +10

    Very clearly explained Sir. Feeling blessed to hear about Balambiga.
    Sri Bala charanam🙏

  • @vengateswariv2624
    @vengateswariv2624 Год назад +2

    மிக்க நன்றி. மேலும் பல தகவல்கள் இறை அருளால் அருளட்டும் அந்த வாலைத் தாய்.

  • @chithrac7640
    @chithrac7640 Год назад +7

    My native is nearer to nemili and pallur varahi Amma s temple. I feel happy about this video very good explanation.

  • @hemalatha-iv2ui
    @hemalatha-iv2ui 11 месяцев назад +6

    என் கனவில் பாலாம்பிகை படம் இருப்பது போல் கனவு வந்தது ஐயா 🙏

    • @Manosrisathes
      @Manosrisathes 10 месяцев назад

      ruclips.net/video/6POYHoYIOEY/видео.htmlsi=ctlDvY-jsVtuu1fU
      சித்தர் போற்றி பாடல்

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 10 месяцев назад +2

    மிக்க மிக்க நன்றி கலந்த வணக்கங்கள் அய்யா.
    அற்புதம் (அர்புதம்) அற்புதமே.
    அருள் நிலை அற்புதம் அற்புமே.
    "சுந்தரவடிவு" (அங்காளபரமேஸ்வரி)சமேத ஶ்ரீ செல்வராணி" (வாணி) தாயே போற்றி போற்றி போற்றி.,,,

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Год назад +6

    ஓம் அம்மா 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Год назад +4

    Reality and really very useful information messages, interesting story also. It's a very good message. Thakyou very much sir.

  • @suseelam7504
    @suseelam7504 6 месяцев назад +2

    Yenga kulatheivam pathi neenga soli nanga kettu palan adanthom mekka nanri🙏

  • @Asogasundhari
    @Asogasundhari Год назад +8

    என்னை பற்றி தெரிய படுத்தியதற்கு நன்றி என்னை வாழ்த்திய உள்ளங்கள் அனைத்தும் வாழ்க 🌿

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Год назад +8

    நான் எதிர்பார்த்த பதிவு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 அருமை👌👌👌🌹🌹🌹🌹

    • @sivagami15
      @sivagami15 10 месяцев назад

      ruclips.net/video/43nMf63rcig/видео.htmlsi=gnkA-vfWM-O2GGps

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 11 месяцев назад +2

    அதிஅற்புதமானதகவள்ஐயா ஓம்வாலைபாலாதிரிபுரசுந்தரிதாயேபோற்றிபோற்றி ஓம்சிவகாளிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்தேனாட்சிதாயேபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி ஓம்மகமாயிதாயேபோற்றி ஓம்கருமாரிதாயேபோற்றி ஓம்வாராஹிதாயேபோற்றி 🌿🌺🌼🏵💮🌸🌹💐🍌🍌🍇🍍🍊🍋🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmijayalakshmi429
    @jayalakshmijayalakshmi429 4 месяца назад +1

    Clear Explanation vazhthukal vazhga valamudan pallaandu

  • @umakolappan8600
    @umakolappan8600 Год назад +7

    வாலை தேவியே குருவாக இருந்து வழி சொல்லித்தர வேண்டும்
    அகத்தில் ...மனதில் குருவாக இருந்து வழிகாட்டிட வேண்டும் தாயாக மகளாக என பிராத்தனை செய்ய முயற்சிக்கலாம் .என கருதுகிறேன்.

  • @vidhyarajupalepu1804
    @vidhyarajupalepu1804 9 месяцев назад +1

    SuperA explain paninga- Rombha nandinga!!!!!!

  • @rsathyanarayana6047
    @rsathyanarayana6047 8 месяцев назад +1

    Arumaiyana vilakkam❤god blessu

  • @saipari2913
    @saipari2913 Год назад +2

    எனக்கு 6வருடங்களுக்கு முன்பு ஒரு பெரியவர் சாது வாளை தாயின் ஃபோட்டோ குடுத்தாரு நான் என்னுடைய சாமி ரூமில் வைத்து வழிபாடு செய்து கொண்டு வந்தேன். மிக்க நன்றி நண்பரே. வாழ்க வளமுடன்

  • @sowmiyakarunagaran2833
    @sowmiyakarunagaran2833 Год назад +1

    Arumai ayya, Ammavin varalarai nandraga sonirgal .Mikka nandri 🙏..

  • @v.suppurjv.suppuraj776
    @v.suppurjv.suppuraj776 Год назад +9

    அற்புதம் தம்பி....பாலாம்பிகை வரலாறு அற்புதம்......பாலாவின் மகிமை ஆணந்தம்........விருதாஜலத்தில் பாலாம்பிகை அருள்மயமாகின்றாள்.......அற்புதமான பாலை காெ ம்மடிகாே ட்டை யில் காே யில் காெ ண்டு இருக்கிறார்..........லலிதை யின் குழந்தை வடிவம்........நெ மிலிக்காரி நினச்சத முடிக்கும் அட்டாங்கி.....பாலா அந்தாதினு அற்புத நூலே இருக்கு.....சாே மநாதர் மலை யில் தனி சந்தியில் பாலா இருக்கு....வாழ்வை காக்கும் வாழை தாய்......வாழ்க தம்பி அற்புதபதிவு.........பழநிமாரியம்மனை மறந்துட்டீயே.....

  • @senthilmurugan3254
    @senthilmurugan3254 8 месяцев назад +2

    ஐயா மிக அருமையான தகவலுக்கு மிக்க நன்றி ஐயா

  • @duraisamydurai418
    @duraisamydurai418 Год назад +3

    மிகவும் சிறப்பான பதிவு ஐயா வாழ்த்துக்கள் மேலும் பல பதிவுகள் அம்மாவைப்பற்றி பதிவு இட வேண்டுகிறேன்

  • @parthi6600
    @parthi6600 Год назад +1

    Good job.. information learned something from you.. thanks a lot about vaalai magesuvari from you.

  • @mahalakshmiramaswamy1288
    @mahalakshmiramaswamy1288 Год назад +3

    In a simple style, explained well.
    Mikka nandri

  • @SRINIVASAN-jg1sb
    @SRINIVASAN-jg1sb 10 месяцев назад +3

    ஓம் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி திருவடி மலர்கள் சரணம் சரணம் சரணம்

  • @aadhisiddhan8389
    @aadhisiddhan8389 Год назад +6

    ராஜ ராஜேஸ்வரி யோக யோகேஸ்வரி பால பரமேஸ்வரி 🌹🙏வாலைத்தாய் குரு பாலா 🌹🙏

  • @arassust6886
    @arassust6886 10 месяцев назад +2

    அன்னையே ஶ்ரீ பாலா திரிபுர சுந்தரி தாயே சரணம் சரணம்.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +5

    உன்னை தவிர வேறு யாரையும் நான் கையெடுத்து கும்பிட என் மனம் விரும்பவில்லை பாலா திரிபுரசுந்தரி நீ வயதில் சிறிய பெண்ணாக இருந்தாலும் உன்னை கையெடுத்து வணங்குகிறேன் 🙏

  • @mathanyuva7146
    @mathanyuva7146 Год назад +1

    Super explanation romba nalla iruku keka intersting

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF Год назад +12

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @a.r.m..3846
    @a.r.m..3846 Год назад +3

    அருமையான பதிவு தகவல்கள் வணக்கம் நண்பரே தாங்கள் தொடர்ந்து வாருங்கள் அய்யா அருமை நண்பர்களே வாழ்க வளமுடன் என்றும்

  • @aahthmeshwaranaathisittan3711
    @aahthmeshwaranaathisittan3711 10 месяцев назад +3

    சென்னையில் பாலா ஆலயம்..
    இந்த வாலை குழந்தை தெய்வம் - சென்னை, திருவொற்றியூரில், நேரடி, ஈசானி மூர்த்தி கோயில் தெருவில் அமைந்துள்ளது (21 அடி உயர வெள்ளை லிங்க ஆலயம்..
    இதில் கருப்பசாமி மற்றும் முத்தப்பசாமி உள்ளது மேலும் சிறப்பு.. 0:13 0:13 0:13

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 9 месяцев назад +2

    அருமை அருமை சிவ சிவ சிவாய நம ஓம்

  • @srimen4884
    @srimen4884 Год назад +2

    நல்ல பதிவு நன்றி

  • @murugank.p.4783
    @murugank.p.4783 Год назад +2

    very useful information. Thank you. Ji

  • @amalag4227
    @amalag4227 11 месяцев назад +2

    அருமை அருமை அருமை அருமை அருமை குருவே

  • @neeljbc
    @neeljbc 4 месяца назад +1

    வாழ்த்துகள். ஸ்ரீ பாலா ஸகாயம். Sri balambiga Sathya peetam

  • @boomahi799
    @boomahi799 Год назад +2

    மிகவும் நன்றி அண்ணா

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Год назад

    Very nice pathivu sudiyur Rameshwaram pokum vazhiyil Amman Kovil ulladu Sundari Amman engal Kula deivam en Mother in law Father in law parambaraiyaga angu Puja seivargal first time en maganum naanum pona varudam sendrim kuladeivam sudiyur Village grama devadai aga darisanam thatugiral Bala Valambigai. Thiripura Sundari amma.

  • @greendiamonds1333
    @greendiamonds1333 11 месяцев назад +2

    எல்லோருக்கும் எல்லா சந்தோஷம் வேண்டுமா,கடவுளின் எண்ணம் போல் வாழ கற்று கொள்ள வேண்டும்

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 10 месяцев назад +1

    நன்றிவாழ்கனளமுடன்

  • @yuvaharinit1611
    @yuvaharinit1611 Год назад +2

    மிகவும் அருமையாக இருக்கிரது

  • @kirubaappadurai4060
    @kirubaappadurai4060 2 месяца назад +1

    ஓம் வாலை அம்மா
    போற்றி

  • @subalakshimeesubalakshimee5675
    @subalakshimeesubalakshimee5675 10 месяцев назад +1

    Very nice tq
    more details better ayah . Athma Namaskaram

  • @user-hc3fe2sb1x
    @user-hc3fe2sb1x 3 месяца назад +1

    Nallapathivu iyya. Nandri.

  • @Pasumai1765.
    @Pasumai1765. 9 месяцев назад +2

    நன்றி வாழ்க வளமுடன்

  • @anbarasananbarasan211
    @anbarasananbarasan211 10 месяцев назад +2

    அருமையான பதிவு

  • @user-jc8zk8pv3q
    @user-jc8zk8pv3q Год назад +1

    Intha vaalai Amma Kovil. Near thiruporur,sembakkam village. Sri vaalai Amma sri Bala Tripura sundari moolaver prathistai and separate temple. Very powerful peaceful samasthanam. Om jai ma balaa.

  • @TamilTamil-rf3ef
    @TamilTamil-rf3ef 2 месяца назад +1

    நன்றி அய்யா

  • @ranjithraju2
    @ranjithraju2 Год назад +14

    ஓம் பால திரிபுரசுந்தரியே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @gnanaganesh5937
      @gnanaganesh5937 Год назад

      ruclips.net/video/JbOcNVzBVTY/видео.html🙏🙏🙏

  • @djealatchoumyjayaraman4771
    @djealatchoumyjayaraman4771 Год назад +7

    ஓம் வாலை அம்மாவே போற்றி. மனதில் இந்த தாயை வழிப்படலாமா. இப்போது தான் அம்மாவை பற்றி அறிந்து கொண்டேன்.

    • @sivagami15
      @sivagami15 10 месяцев назад

      கும்பிடலாம்.

  • @SaraswathiGandhi
    @SaraswathiGandhi Год назад +1

    சிறப்பு

  • @ArunKumar-zc1bp
    @ArunKumar-zc1bp 8 месяцев назад +1

    Mikka nandrigal aiya

  • @ravichandan9126
    @ravichandan9126 Год назад +1

    Very informative thanks

  • @kavithapalanisamy85
    @kavithapalanisamy85 Год назад +2

    நன்றி 🙏 🙏 சாய்ராம்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 7 месяцев назад +2

    In Rochester U.S Rajeswary amma’s daughter is nemily bala .🙏🙏🙏with grace we visited both places ….♥️🇨🇦🙏

  • @vanajamunusamy6326
    @vanajamunusamy6326 11 месяцев назад +2

    நானும் போகவேண்டும் என்று கிளம்பினேன் இன்று எனக்கு பாக்கியம் கிடைத்தது

  • @thainakaranantonyraj392
    @thainakaranantonyraj392 Год назад +4

    ஐயா வணக்கம் தங்கள் இறைப்பணி தொடரட்டும்

  • @S.Murugan427
    @S.Murugan427 Год назад +9

    வாலைக்குமரி தானாகவே நமக்கு காட்சி தருவார்.
    அதற்கான தகுதியை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.
    மாறாக ஆரம்பம் முதலே நாம் வாலையை வழிபட்டால் தவறான பாதையில் செல்ல வாய்ப்பு அதிகம்.
    யோகிகளே உங்களது இயல்பான கர்மாக்களை செய்து வாருங்கள்.
    வாலைக்குமரி காட்சியும் ஒரு வரமேயன்றி அதுவே இறுதி நிலையில்லை.
    இவரும் மிகப்பெரிய மாயா சக்தி.
    இவரையும் கடந்து செல்ல வேண்டும்.🙏🙏🙏

    • @AKVettaiyan
      @AKVettaiyan 2 месяца назад

      Unga contact number please

    • @radhamp2941
      @radhamp2941 28 дней назад

      விளக்குங்கள்

    • @arunb9137
      @arunb9137 18 дней назад

      Ok anna.but,antha thaguthi kooda valaiamma arul vendum alava

  • @Periyasamy1979
    @Periyasamy1979 Месяц назад

    நன்றி ஐயா

  • @muniyammalramesh5286
    @muniyammalramesh5286 Год назад +2

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @varshamikalifestyle7410
    @varshamikalifestyle7410 Год назад +1

    Nandri anna..😍😍😍😍

  • @thomasabrahams5063
    @thomasabrahams5063 Год назад +3

    excellent info. TQVM🙏

  • @ramanaven2001
    @ramanaven2001 Год назад +1

    Nandri, get well

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 Год назад +102

    நீண்ட நாட்களாக தேடிக்கொண்டே இருந்தேன் இந்த குழந்தை தெய்வத்தை பற்றி

    • @UkranVelan
      @UkranVelan  Год назад +6

      Thanks for watching bro

    • @kadavulavathaaram359
      @kadavulavathaaram359 Год назад +6

      Naanum 16 varusam thedinen ippo thaan ellame theliva puriyuthu...

    • @vijiviji-jr2gt
      @vijiviji-jr2gt Год назад +1

      யூ ட்யூப் பில் சர்ச் பார் ல டைப் பண்ணா உங்களுக்கு வேண்டிய விடியோ வரும்

    • @ssjeevananthu2968
      @ssjeevananthu2968 Год назад +1

      @@vijiviji-jr2gt இருக்கலாம் ஏனோ அவர் சொன்னது போல தெய்வமாக நமக்கு தெரிய வேண்டும் என்று என்ன வேண்டுமே

    • @sivagami15
      @sivagami15 10 месяцев назад

      ruclips.net/user/shortsy-1YBplg68M?si=oUh-FQmPQJEEvHm9

  • @vickyelangovan8456
    @vickyelangovan8456 3 месяца назад +1

    ஓம் ஸ்ரீ balambikai thaye pottri❤❤❤

  • @mohanakrishnan7845
    @mohanakrishnan7845 10 месяцев назад +3

    பாலாதிரிபுர சுந்தரி மெய் சிலிர்க்க வைத்த உபாயத்தை அளித்த தாங்களுக்கு நன்றி....அருமை

  • @yougesvariyougesvari3444
    @yougesvariyougesvari3444 10 месяцев назад +1

    Nandri aiyyah ❤

  • @user-jc8zk8pv3q
    @user-jc8zk8pv3q 8 месяцев назад +1

    Om jai Bala,vere famous Sri Bala temple Chennai OMR, near Thirupporur, Sembakkam village 51years old Sri Bala moolaver , utshaver Separate, mooligai Ambal Temple. RUclips : Sri Bala samasthanam..... Very peaceful Divine Temple.

  • @pesumdeivam
    @pesumdeivam 10 месяцев назад +3

    இவங்க என்னை தேடி வந்தாங்க கொஞ்சம் வருஷம் முன்னாடி... என்னால அப்போ புரிஞ்சிக்க முடியல.. இப்போ தான் புரியுது...

  • @muthulakshmir5374
    @muthulakshmir5374 Год назад +2

    Very interesting valai Amman story just know I about this Amman tq Anna.

  • @SaiASRP
    @SaiASRP 11 месяцев назад +1

    Thank you.

  • @padmagopal21
    @padmagopal21 Год назад +3

    ஓம் பால திரிபுரசுந்தரி துணை ஓம் பால திரிபுரசுந்தரி துணை ஓம் பால திரிபுரசுந்தரி துணை நல்ல பதில் சொல்ல வேண்டும் தாயோ

  • @kirubaappadurai4060
    @kirubaappadurai4060 2 месяца назад +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @lathak2
    @lathak2 10 месяцев назад +1

    Thanks for your explanation

  • @Madhu27999
    @Madhu27999 10 месяцев назад +2

    ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 Год назад +1

    Arumai miga arumai

  • @MSGR7-Mathuu
    @MSGR7-Mathuu Год назад +4

    அரிய தகவல் 👍