நெமிலி ஸ்ரீ பாலா: குழந்தையே சாமியாக மாறிய கதை | மண்ணின் சாமிகள் 29/09/19 | Nemili Bala

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 282

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 4 года назад +32

    குழந்தை வடிவில் தெய்வத்தை வணங்குவது சிறப்பாகும். ஆனால் என்றும் ஒன்பது வயது பாலா எனும் வாலை தெய்வம் சித்தர்களுக்கு அருள் செய்யும் அற்புதமான குழந்தை நம் போன்ற சாதாரண மக்களுக்கும் அருள் செய்ய வேண்டும் என நெமிலி தேவியை வணங்குகிறேன். நன்றி.

  • @sargunadevi9926
    @sargunadevi9926 4 года назад +36

    ஓர் அமாவாசை நாளில் பூஜை முடிந்து மதியத்தில் லேசாக கண்ணயர்ந்தேன்.‌‌அப்போது வாசலில் சிறுபெண் வருகிறார் அப்போது என்னையறியாமல் எழுந்து அகிலவர்ஷினி என்று அழைத்தேன்.அப்போது ஒன்றும் புரியவில்லை.இப்போதுஇப்பதிவை பார்த்த பின் தான் தெரிகிறது.அது என் தாய் பாலா என்று .நினைத்தாலே மெய்சிலிர்க்கிறது.🙏🙏🙏

  • @balamogi
    @balamogi 5 лет назад +80

    அருமையான பதிவு நெமிலி ஸ்ரீபாலா பீடத்தை இதைவிட யாரும் தெளிவாக படம் பிடித்துக் காட்ட முடியாது மக்கள் டிவி க்கு மனமார்ந்த நன்றிகள்

    • @subramanian9310
      @subramanian9310 5 лет назад +4

      Went their recently...it was sad to see that ordinary people are treated very differently than rich people...the priest was only talking about how much expenses he is incurring...wanted all the money we could give to him...one poor baktha was treated very sadly by the priest...if you dont believe me just go like a poor person...if you go in a car they will treat youdifferently...even from the poor person they made him pay Rs 200 by forcing him to buy some yantra.

    • @mangalambalaguru5813
      @mangalambalaguru5813 5 лет назад

      @@subramanian9310 l

    • @aasisara1780
      @aasisara1780 3 года назад

      @@subramanian9310 !

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +3

    அதீத ஞானம் பெற்ற என் குழந்தையே உன்னை என் அன்னை உருவில் பார்க்கிறேன்

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 Год назад

    மிக்க நன்றி.மக்கள் டிவி சேனல்க்கு.நீண்ட நாளாக பாலா திரிபுரசுந்தரி பற்றி தெரிய தேடி கொண்டு இருந்தேன்.முழு விவரம் கொடுதமைக்கா மிக்க நன்றிகள்

  • @ventakeshr4088
    @ventakeshr4088 4 года назад +22

    என் மூத்த மகளே வாராய்
    என் செல்லமே,என் கண்ணே வாராய்🙏🙏🙏

  • @mrsrivatsa7
    @mrsrivatsa7 4 года назад +18

    Amma Bala bless us with good health happiness and prosperity throughout life

  • @amuthashanmugam3604
    @amuthashanmugam3604 2 года назад +2

    Vanakam Ayyah. I'm very blessed to view and hear this knowledge today. Om Shree Bala Thirupura Sundari thiru vaadi Saranam

  • @santhanamm256
    @santhanamm256 4 года назад +4

    ஓம் பாலாம்பிகா தாயே போற்றி. இனிய தரிசனம் பெற்றேன். நன்றி.

  • @santhiandavan9270
    @santhiandavan9270 4 года назад +14

    When I went Kaanchi Kaamatchi Amman temple in 2011, the uncle at the souvenir/book shop called me and gave Shri Bala Thirupurasundari photo. 🙏 I was bleesed with a baby girl in 2012 😇 but only today I get to know about this Nemili Bala Peedam. Pls bless me Amma so that I could come with my family and witness your greatness.

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 Год назад +1

    என் இனிய தோழியே பாலா என் பதின் வயதுகளில் கனவில் வந்தாய். நீ இருக்கும் இடம் இப்போது தான் அறிந்தேன். நாங்கள் அங்கு வரணும். அனுக்ரஹம் செய்யம்மா தாயே
    தாயே போற்றி போற்றி

  • @radhabalaji6708
    @radhabalaji6708 4 года назад +4

    Romba beautiful ah pesinenga periyavar, evlo beautiful eruku Bala kutti pedam thanks u makkal TV bro unga mulama ennaku pakka kuduthu vechiruku thank you so much bro 🙏

    • @radhabalaji6708
      @radhabalaji6708 4 года назад

      @TOP 10 MALAYALAM wow poi pakka mudiyathavangaluku epdi dharsan Panna vecha ungaluku kodi punniyam bro neet ah interview panninenga keep it up all the best for your future 🙏

  • @bharathis1985
    @bharathis1985 4 года назад +7

    Most powerful God.. Visited only once. I am blessed with baby within 6 months..

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 Год назад +1

    🙏🙏20/11/2023 நாங்கள் சென்றோம் அருமையாக உள்ளது இந்த பாலா பீடம்🙏🙏

  • @kumarwelcometomodiji927
    @kumarwelcometomodiji927 Год назад +1

    ஓம் வாலை தாய் போற்றி போற்றி

  • @prabhaharan985
    @prabhaharan985 2 года назад +3

    மனதுக்கு மிகவும் நிம்மதியை தந்தது 🙏🌺🏵️👋

  • @Prema008
    @Prema008 2 года назад +2

    Personally we felt so blessed after seeing her. My husband was very specific to go only to our kula deivam Sri rajarajeswari or kula guru mahaperiyava. Without intrest by my force he came to see bala. But to his surprise he saw rajarajeswari there, bala's mom. We couldn't control our tears seeing tat. It's only bec of her grace she made us to see with her daughter. we kept bala near her mom raja rajeswari photo our Kuladeivam ku equal rights ivaluku kuduthirkoam. Avlo pesuva veetla iva.. 🙏🙏🙏 kandipa ellarum poitu vaanga, neenga feel pannuvinga🙏🙏🙏

  • @subbansubban8786
    @subbansubban8786 4 года назад +1

    அருமை யான பதிவு சூப்பர் நன்றி வாழ்த்துக்கள் சிவாயநம

  • @padmasri8512
    @padmasri8512 2 года назад +2

    பாலா என் தங்கமே அருள் புரிவாய் என் செல்ல குட்டி பாலா 🙏🙏😍😍

  • @balajianu6244
    @balajianu6244 4 года назад +29

    எங்கள் ஊர் நெமிலி எங்கள் பாலா அம்மன் திருவடிகள் சரணம்.

    • @manjulakishore8007
      @manjulakishore8007 4 года назад

      Entha ooru pakkathula irukku namiliy

    • @Janu3426
      @Janu3426 3 года назад +2

      @@manjulakishore8007 kancheepuram to Arakonam road. Seanthamangalam bus stop to bala peedam 7 Km . Nemali bazaar we can ask there they show the way. It's a h bramin people house

  • @hemapriya4393
    @hemapriya4393 15 дней назад

    Thankyoubalathirupurasundari

  • @AdiAdi-kl1gj
    @AdiAdi-kl1gj 7 месяцев назад

    நன்றி மக்கள் டிவி

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 4 года назад +2

    அம்மா தாயே உன்னை பார்த்து உன் அடி பற்றி வணங்க வேண்டும் நேரில் ....🙏

  • @vanithavani4784
    @vanithavani4784 3 месяца назад

    Amma manam ninaiva iruku ammma pala thiripura thaya🙏🙏🙏🙏👏👏👏👏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 4 года назад +5

    ஶ்ரீ பாலாம்பிகை தாயார் திருத்தாள் போற்றி!🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🌹🌷🌹🌺🌷🌺🌹

  • @JaiPrakash-pg1ru
    @JaiPrakash-pg1ru 2 года назад

    நெமிலி பாலா செல்லமே எங்கள் துயரம் தீர்ப்பாய் தாயே

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 4 года назад +26

    நெமிலி பாலா தேவி பற்றி சகோதரி தேச மங்கையற்கரசிபதிவு இட்டு இருந்தார் அதைப்பற்றி பேசிவிட்டு எங்கே உள்ளது இந்த ஊர் என கேட்ட மாத்திரத்தில் இந்த பதிவு கண்ணில் பட்டது.🙏

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 4 года назад +4

    Thank you, these many years, I didn't know about the house and peedam, Thank you very much....

  • @anandhiramesh417
    @anandhiramesh417 2 года назад

    Makkal TV ku nanri

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 года назад +8

    ஓம் பாலா திரிபுரசுந்தரி பாதம் சரணம் 🔥🙏

  • @shankar138
    @shankar138 4 года назад +4

    MAKKAL TV Channels is lucky enough to visit this place and tc anchor interviewer is luckiest man to shoot this news Post and get.blessings.of Lord Bala ambki..💐💐I am blessed totto view and watch her blessings for something great miracle will happen in my Life.

    • @ramyav4150
      @ramyav4150 3 года назад +1

      Have u gone?did ur wish get fulfilled??pls reply

  • @dhandapanip485
    @dhandapanip485 4 года назад +8

    Its really nice two times we visit bala peedam 🙏🙏

  • @MURUGANSingaravelu-yw7yp
    @MURUGANSingaravelu-yw7yp 7 месяцев назад

    ஓம் ஶ்ரீ பாலா திரிபுர சுந்தரி தேவதையே நமஹ...

  • @lakshmiramesh8082
    @lakshmiramesh8082 2 года назад +2

    Thanks to Makkal TV for this wonderful episode. ☺

  • @velmurugan-oz8ur
    @velmurugan-oz8ur 2 года назад

    அம்மா மகளே எனக்கு நல்லருள் புரிவாய் தாயே

  • @rajakrishnanr3039
    @rajakrishnanr3039 4 года назад +2

    Thanks for the videos

  • @ventakeshr4088
    @ventakeshr4088 4 года назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்🙏

  • @harikrishnankrishnan3415
    @harikrishnankrishnan3415 8 месяцев назад

    நெமிலி ஸ்ரீ பாலாம்பிகை தாயே போற்றி போற்றி

  • @ajayanthi4506
    @ajayanthi4506 4 года назад +5

    Arumai nan neril sentru parthen kollai azagu

  • @kumaresans414
    @kumaresans414 4 года назад +4

    அருமையான பதிவு பாலா திரிபுரசுந்தரி வாழ்த்துக்கள்

  • @whitelotus7411
    @whitelotus7411 4 года назад +1

    Super your information.

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 4 года назад +11

    Got the blessings to visit this temple house recently

    • @satishr7442
      @satishr7442 4 года назад

      Mam is there bus or auto facility to reach from Kanchipuram

    • @gitayoga5383
      @gitayoga5383 4 года назад

      @@satishr7442 yes mam. From Arakonam you can get share auto to go there.

    • @satishr7442
      @satishr7442 4 года назад

      @@gitayoga5383 thanks ma... appro na mam illae boy :D

    • @ramyav4150
      @ramyav4150 3 года назад

      Wat u prayed here happened ah

  • @amsaa4650
    @amsaa4650 4 года назад +2

    Amma bala thaaye neetha En kolanthi pakka thonaya irukanum engaluku sikkira oru nalla vida kedaikanum arul puri thaaye.

  • @padmavatiravi7940
    @padmavatiravi7940 2 года назад

    நெமிலி பாலா சரணம் 🙏🙏🙏🙏🙏உன் சன்னதி க்கு அபிராமி வந்து உள்ளாள் நீ தான் அவளை நல்லா வைக்கணும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹♥♥♥♥♥🌹🌹🌹🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭👌♥👌🌹🌹👌😭♥👌🌹🙏

  • @kumarykumary6867
    @kumarykumary6867 4 года назад +2

    நன்றி🙏💕

  • @santhip8502
    @santhip8502 2 года назад +1

    ஓம் ஸ்ரீ நெமிலி பாலா திரிபுரசுந்தரி சரணம்

  • @kannu5039
    @kannu5039 2 года назад +1

    I prayed her for a healthy girl baby and I am blessed with a girl

  • @vasudevanstore4362
    @vasudevanstore4362 5 лет назад +4

    Thanks

  • @chitrasanthanam
    @chitrasanthanam 3 года назад

    Bala Charanam. It was a very wonderful explanation of Balambigai Story. Thankyou Makkal TV. Nemili Bala is one deity who gives all we want with all happiness and peace. Thankyou ezilmani iyya. Bala Charanam 🙏🙏🙏❤️

    • @rajendrabrahmbhatt9383
      @rajendrabrahmbhatt9383 3 года назад

      Hello dear friend. I am Rajendra Brahmbhatt from Gujarat. Will you please explain about Bala Tripura Sundari Maa in english or Hindi language please?

  • @palaniyammalpalaniyammal5524
    @palaniyammalpalaniyammal5524 4 года назад +5

    sir if I close my eyes always Bala face only come front now you are showing this place and home thanking you sir when' Bala amma call there x thank god shiva and Amma Bala

  • @geethasrinivasan4261
    @geethasrinivasan4261 3 года назад

    நன்றி பாலாம்பிகா மாதா.

  • @sabariayyappan3605
    @sabariayyappan3605 4 года назад +3

    அம்மா உன் திருவடி சரணம்

  • @saravanans1376
    @saravanans1376 Год назад

    Very nice

  • @harish4867
    @harish4867 3 года назад

    Romba arumai ❤️ superrrrrrrrrrrrrrrrr 🙏

  • @manimegalai4745
    @manimegalai4745 4 года назад +3

    பாலாம்பிகை போற்றி போற்றி

  • @sridevi4337
    @sridevi4337 4 года назад +3

    Thedi thedi irundhathai indrubkanden🙏🙏🙏nandri makkal tv

  • @akashkarthikeyan3324
    @akashkarthikeyan3324 4 года назад +4

    ❤🙇🏻🙏🏻தாயே சரணம்❤🙇🏻🙏🏻

  • @manimegalai4745
    @manimegalai4745 4 года назад +3

    ஓம் பாலாம்பிகை போற்றி போற்றி

  • @lalithas8690
    @lalithas8690 4 года назад +6

    Amma kulandaai packiyam anugiraham pannu amma🌺🌺🌺

  • @vidhyaanbarasan9271
    @vidhyaanbarasan9271 Год назад

    எப்படி உங்கள் விலாசம் அடைவது

  • @vidhyaanbarasan9271
    @vidhyaanbarasan9271 Год назад

    விலாசம் சொல்லுங்க ஐயா

  • @v.gokilavani9220
    @v.gokilavani9220 Год назад

    Chennai la irunthu epadi வரதுங்க?

  • @ambigayinaalayangal6132
    @ambigayinaalayangal6132 4 года назад +3

    Om Sakthi 🙏😇😇💞💐💐 💞

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 года назад +2

    🥀Om Durga Devi Namo Namaha🌺🌼🍋
    🌷🥀🌻Om Balatripura Devi Namo Namaha 🌻🍓🌺

  • @kamalavenisithiravel4292
    @kamalavenisithiravel4292 4 года назад +4

    ஓம் பராசக்தி ஓம் பராசக்தி ஓம் பராசக்தி

  • @maadansaravanan3709
    @maadansaravanan3709 Год назад

    ஓம் பாலா திருவடி சரணம்

  • @ajithkumar3067
    @ajithkumar3067 4 года назад +5

    Bala amma seeking your blessings 🙏

  • @mdmdafah5613
    @mdmdafah5613 Год назад

    Amma bala tripurasuntari saranam. En phonenula sittargal potriya valai padal eppadi alintathu enru teriya villai. Naan seita tavaruku mannikkaum Amma balambigai

  • @thalapathyfansmadurai6879
    @thalapathyfansmadurai6879 2 года назад +1

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க அம்மா

  • @dharundharun5515
    @dharundharun5515 4 года назад +1

    அன்னையே சரணம் சரணம்
    என் அம்மயே சரணம் சரணம்
    தாய்க்கு தாயாய் சேய்க்கு சேயாய் இத்தரணியாளும்
    என் குல மணியே சரணம்

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 4 года назад +1

    அம்மா நமஸ்காரம்

  • @manikandanayyanapillai7336
    @manikandanayyanapillai7336 4 года назад +7

    அம்மா தாயே அருள் புரிவாயே ! உன்னை நம்பி வந்தோம் நாங்கள் அம்மா !!🙏🙏🙏

  • @stnpschool
    @stnpschool 4 года назад +1

    So happy to know about bala..... thank you so much...

  • @மெய்ப்பொருள்-ச8ள

    சிவாய நம
    தாயே திருவடி போற்றி

  • @ramkrius5050
    @ramkrius5050 2 года назад

    Ammabarathsujithsasikalakappathunkaamma

  • @நோட்டாபொத்தான்

    🙏🙏 அம்மா

  • @muhilvannannachimuthu5333
    @muhilvannannachimuthu5333 5 лет назад +3

    Thanks a lot. Any time when we can see Balambika and listen to Ezhilmani ayya is a blessed day.

    • @subramanian9310
      @subramanian9310 5 лет назад +1

      Went their recently...it was sad to see that ordinary people are treated very differently than rich people...the priest was only talking about how much expenses he is incurring...wanted all the money we could give to him...one poor baktha was treated very sadly by the priest...if you dont believe me just go like a poor person...if you go in a car they will treat youdifferently...even from the poor person they made him pay Rs 200 by forcing him to buy some yantra.

    • @muhilvannannachimuthu5333
      @muhilvannannachimuthu5333 5 лет назад +3

      @@subramanian9310 When I went there Ezhilmani ayya called the sweeper ladies to come in and have darshan before they start decorating the goddess for the day. How many places will you see that.

    • @subramanian9310
      @subramanian9310 5 лет назад +1

      @@muhilvannannachimuthu5333 here comes the sombu gang to defend their "guru"...the readers of my comment can go check the reality by going their like a normal person...and see for themselves...what i have witnessed bala devi herself is the witness...one can easily see the money mindedness of this place in just one visit...they have perfected the art of getting you doll our Rs 500 for a "yantra"...the "guru" will tell you to buy it and act like he is talking to bala devi all the time...his behaviour itself will tell you his real intention is only money...readers of this comment dont have to take my word or the sishya of that famed "guru" in this comment section who his defending this fake guru...just take a stroll into this place and make sure you dont look like a well off person...you will see the reality in no time.

    • @suriyaprakash6701
      @suriyaprakash6701 5 лет назад +1

      @@subramanian9310 Dear Subramani kindly note I have been there multiple times, if collecting money is their intention they could have kept special darshan tickets, opened the temple for longre duration , and listed out big list of facny poojas as parikaras.
      They have only requested amount for Annadhanam, and suggested yantra on case to case basis, This is not a typiocal run of the mill temple - - do you think Bala devi is naive enought to support , selfish people as her care takers, this is a speacial personal place of rsidence of Bala - you where able to visti because of your good Karma , but please think and compare with other money minting temples and Bala peetam - this is a unique place where money is not a diffrentiator - Hence I beg you to re-consider your point of view after couple of more vistis, irrespective of what people over there say and you understanding about their intetions ... I seincerely wanted to just expresss my opeinion , and nothing else...Bala Patham Charanam

    • @subramanian9310
      @subramanian9310 5 лет назад +2

      @@suriyaprakash6701 Yeah you can say whatever you want...people are not fools to believe either me or you...once they go there and see the "godmen" trying to sell you "yantra" a fake one at that for Rs500 forcefully...they will realize who is right and who is not...i leave it to people who read my comment to be the judge...oh yeah they will easily judge once they go there that it is...especially if they are poor and cant afford Rs 500 "yantra" not on case to case basis like you said virtually to everyone they try to force sell it (the godmen will send you to his son and his son will try to fool you into taking the fake "yantra"...my family itself makes yantras and i know the ins and outs of what a yantra can do...so please tell this to someone who has no idea how a yantra is made ....the "godmen" will even say she came here to "rest" so one should not "disturb" her but he will ask you to donate any amount of money for "annadanam" and bring a huge plate with high denomination notes spread neatly...psychological tactics to get you to donate ...i mean WTF...what will happen to the three worlds if she sleeps....all people with half a brain and know how the world works will smell his tactics a mile away....those doubting my experience can go there like a poor person and see for themselves....the great goddess bala is my witness

  • @gayathrivijayaragavan6444
    @gayathrivijayaragavan6444 4 года назад

    மிக அருமை🙏

  • @kousalyar8486
    @kousalyar8486 4 года назад +5

    AMMA THEYAE BALA AMMA ARUL PURI THEYAE👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @banumathinarasimhan7584
    @banumathinarasimhan7584 3 года назад

    Vala amma seeking yr blessings

  • @chinnadurai2501
    @chinnadurai2501 3 года назад

    Om Sri thiri pura sunthari balambigai Dunai 🌹🌷🌸🙏

  • @vasanthathirumalai9434
    @vasanthathirumalai9434 5 лет назад +2

    Super

    • @subramanian9310
      @subramanian9310 5 лет назад

      Went their recently...it was sad to see that ordinary people are treated very differently than rich people...the priest was only talking about how much expenses he is incurring...wanted all the money we could give to him...one poor baktha was treated very sadly by the priest...if you dont believe me just go like a poor person...if you go in a car they will treat youdifferently...even from the poor person they made him pay Rs 200 by forcing him to buy some yantra.

  • @maharasi5486
    @maharasi5486 4 года назад +5

    Balamma enga veetukku vanga manamkulambi erukken vethanaiyiliruken vanga amma

  • @welcomeluck5030
    @welcomeluck5030 4 года назад +1

    Nan than 1000 like panna wowww

  • @pokisamaishu7951
    @pokisamaishu7951 4 года назад +4

    Address solunga plz

  • @Vaishnavifnaf
    @Vaishnavifnaf 2 года назад

    English subtitles please 🙏

  • @valliappansolayappan9916
    @valliappansolayappan9916 2 года назад

    Omshakthi

  • @t.dilogini8216
    @t.dilogini8216 3 года назад

    Brother neenka entha country

  • @ramachandrapillai6798
    @ramachandrapillai6798 4 года назад +7

    Amma please bless our son with a healthy and strong baby 🏵️🌺🏵️🌺🌻🌷🌱🌿

  • @sivagamithiyagarajan5361
    @sivagamithiyagarajan5361 3 года назад

    Amma bala mana ahmythiyai thamaa🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MadhavaKrishnaa
    @MadhavaKrishnaa 4 года назад +1

    Saranam amma balaambika thaye❤

  • @aravindrajaravindraj2153
    @aravindrajaravindraj2153 2 года назад

    அம்மன் என் கண் முன்னாடியே காட்சி தந்தார் ஆனால் நான் அப்பொழுது பாலாம்பிகை ஆனா அம்மனின் அருள் மகிமை தெரிந்தது அதற்கு முன்னே ஒரு முறை சித்த என்னிடம் ஒருமுறை கூறினார் நான் அவர்களை வலி பட்டதில்லை காட்சி தந்தது இது ஒருவித பயமும் இருக்கிறது அதற்கு நான் தகுதியானவனா தெரியவில்லை மகாகாளி சிவபெருமானின் நான் வழிபட்டுக் கொண்டே இருந்தேன் நாம் மனிதர்கள் காட்சி தந்தார் என்றும் எனக்கு கேள்வி எழுப்பினார்

  • @kmeena2007
    @kmeena2007 4 года назад +1

    Om shri Balambika thaye namaha

  • @mirunaliniperumal9651
    @mirunaliniperumal9651 3 года назад

    Bala kovil peyarai nan partha piragu enaku chengalpattu poganum endru ninaithu kondirunden anal en magal piranda nal ku pogalam nu nineithu poga mudiyavillai enaku aval ninaivageve irundadu pinnar next year my daughter birthday ku avalai tharichika arul purindal.
    Om bala thiripura sundariye namaha

  • @vanithavani4784
    @vanithavani4784 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthurajutnstc6534
    @muthurajutnstc6534 4 года назад +6

    பாலா அம்மா எங்க வீட்டு க்கு வாங்க

  • @bhuvaneswarin9184
    @bhuvaneswarin9184 4 года назад +6

    நான் என்னுடைய பிறந்தநாளில்போனவருடம்சென்றுவந்தேன் 51 வயதில்

  • @vanajajayaseelan4126
    @vanajajayaseelan4126 4 года назад +3

    Chellakutty

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 4 года назад

      🙏🙏🙏👌👌👌👐👐👐👍👍👍👍😍😍😍

    • @karumariamman7261
      @karumariamman7261 4 года назад

      @@vasanthakokila4440 னறயஞயதயத ஞ

  • @thangamanim2036
    @thangamanim2036 4 года назад +1

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @ramaganeshanas1936
    @ramaganeshanas1936 2 года назад

    How to cone we ?? Pls bless me amma 🙏