என்ன அந்த ஒரே சொல்? ஒரே கேள்வி? | Best Speech | Dhayavu Prabhavathi Amma

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 113

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  Год назад +6

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @vaeibrahim
    @vaeibrahim Год назад +12

    தங்களின் இறை சொற்பொழிவு எத்தனையோ மனிதர்களுக்கு இறையருளை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.... தங்களது சிறந்த பணி தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...வாழ்க வளமுடன் அம்மா

  • @MrSrimagesh
    @MrSrimagesh Год назад +6

    குருவே சரணம் 🙏🏼வாழ்க வளமுடன் அம்மா 🙏🏼 எல்லாம் அவன் செயல் என்று அறிந்த பின் எதையும் ஏற்கும் மனம் வருகிறது அம்மா

  • @prithikajayabalan
    @prithikajayabalan Год назад +23

    குருவே சரணம் எல்லா அன்பு உள்ளங்களுக்கும் கிடைக்காத குரு எமக்கு கிடைத்தற்கு குருவிற்க்கும் இறைவனுக்கும் நன்றி சொல்ல எம்மிடம் வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏🙏

  • @amuthat8687
    @amuthat8687 Год назад +11

    ஐயோ உங்களுக்கு கண் தெரியவில்லையா
    உலகீரே வாரீர் பொக்கிஷம் இங்கே கொட்டி கிடக்கிறது
    என் கருணை தாய் எவ்வளவு பொக்கிஷத்தை இங்கே கொட்டி வைத்துள்ளார் அள்ளி செல்லுங்கள் உலகீரே
    இந்த கருணை தாயை எங்களுக்கு குருவாக அளித்ததற்கு கோடானுகோடி நன்றிகள் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
    குரு வாழ்க வாழ்க
    வாழ்க வளமுடன் தாயே

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 7 месяцев назад

    அருமை அருமை அம்மா
    வந்த வேலை 4 பேருக்கு நல்லதை செய்து இன்பமாக வாழ்ந்து நம்மோடு இறைவன் வந்து கலப்பதை ரசிக்கனும்
    அம்மா அவர்களின் விளக்கம் அருமை
    வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️❤️❤️❤️

  • @bagyalakshmi8199
    @bagyalakshmi8199 Год назад +4

    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!! குருவே துணை!!! அம்மா தாங்கள் சொன்னது போல் , "எதற்கு, எதற்கு, எதற்காகப் பிறந்திருக்கிறேன்?" என்று வினவியதில் தங்களது திருமுகத்தை பார்ப்பதற்காக, தங்களின் சொற்பொழிவை கேட்பதற்காக என்ற விடை கிடைத்தது அம்மா. இப் பிரபஞ்சத்தைப் பார்த்து, ரசித்து, வியந்து , அதிசயித்து, இவ்வனபவத்தைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொன்னதில், தங்களை எனக்கு காண்பித்ததற்கும் சேர்த்து இறைவனுக்கு நன்றி. வாழ்க வளமுடன் அம்மா. தங்களின் ஆசிர்வாதம் எனக்கு கிடைக்க சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அம்மா

  • @ganapprakasams570
    @ganapprakasams570 Год назад +5

    குருவே சரணம்
    குருவே சரணம்
    குருவே சரணம்
    அம்மா அவர்கள் சொன்னகருத்துதக்கள்
    கேட்டவர்அனைவரையும்
    சிந்திக்க வைக்கும்.ஆழ்ந்த
    கருத்துக்கள்

  • @vijayalakshmiKnvf
    @vijayalakshmiKnvf Год назад +12

    வாழ்க வளமுடன் அம்மா🙏
    இப்பிறவியின் நோக்கத்தை
    உணர்ந்து அம்மா கூறியது போல் இயற்கை தெய்வத்தை ரசித்து கருணையுடன் இருப்பேன் அம்மா 🙏

  • @sekarc2611
    @sekarc2611 Год назад +2

    அம்மா அவர்களுக்கு வணக்கம் உங்கள் சிந்தனை ஆன்மீக தத்துவம் என் கண்களில் கண்ணீர் வரவில்லை அம்மா கண்களில் வாழ்க்கையின் தத்துவ ரத்தம் வந்ததம்மா கோடான கோடி நன்றிகள் தாங்கள் நீடூழி வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @ravikaliyapermal5818
    @ravikaliyapermal5818 6 месяцев назад

    வாழ்வதற்க்கான..வளமான அறிவை..வாரி..வழங்கி..என்னற்ற...உயிர்களை...வாழ வைக்கும்....தாயே...
    நீவீர்...வாழ்க...பல்லான்டு......

  • @mariappanthangavelu3632
    @mariappanthangavelu3632 8 месяцев назад

    நிலையில்லா ,ஆடி அடங்கும், வாழ்க்கையை மிக எளிமையாக உணர்த்துகீறீர்கள் தாயே தங்களின் இப்பதிவு என் செவியினில் திரும்பத்திரும்ப கேட.டுக் கொண்டே இருக்கிறது.
    நன்றி......,,

  • @kubikfreak
    @kubikfreak Месяц назад

    I’m very much blessed to hear this message. Thank you sister. I think you’re a messenger of my mother Aadhi parashakthi 🙏💐

  • @sanmugadevicd6269
    @sanmugadevicd6269 Год назад +3

    குருவே சரணம்!
    குருவே துணை!
    வாழ்க வளமுடன் அம்மா!
    தங்களிடம் சரணடைந்தபின்
    எதற்கு நான் பிறந்தேன் என தெரிந்து கொண்டேன் என்பதை விட தெளிய வைத்துவிட்டீர்கள்.நாங்கள்
    தங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டிருக்கும்
    வாழ்த்து இது வரை யாரும்
    வாழ்த்தாத வாழ்த்து.நாங்கள் பெற்றிராத வாழ்த்து.
    மரணமிலா பெறு வாழ்வு .
    இப்படி ஒரு வாழ்த்தை வழங்கி எங்களை உய்வித்துக் கொண்டிருக்கும் எங்களது
    குருவிற்கு அடியேனின் பாதம் பணிந்த நன்றிகள் கோடி அம்மா.
    குரு வாழ்க!
    குருவே துணை!
    குருவே சர்வமும்!

  • @saravanst5774
    @saravanst5774 Год назад +3

    உங்கள் சொல் என்றும் ஆனந்தம் குருவின் பார்வை கோடி நன்மை தரும்

  • @UMARANI-qz2eb
    @UMARANI-qz2eb Год назад +2

    குரு வாழ்க. குருவே துணை குருவே சரணம்🙏. இறைவன் கொடுத்த இந்த மனிதப் பிறவியை எப்படி வாழ்வது என்று தெரியாமலே இதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கையை நினைத்து அழுகை யாக வருகிறதுங்க அம்மா. நேரில் கேட்டு மறுபடியும் வீடியோ வழி கேட்கும் போதும் அதே உணர்வுநிலை, அழுகை, பிறவியின் நோக்கம் தெரிந்துகொண்ட........ இன்னும் சொல்ல வார்த்தைகள் இல்லாத உணர்வுகளைக் கொடுத்த அம்மா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏

  • @ezhilarasiumapathy8262
    @ezhilarasiumapathy8262 Год назад +1

    வணக்கம் அம்மா உங்கள் சொற்பொழிவுகள் அருமை . எனக்கு ரொம்ப பிடிக்கும் . நான் உங்கள் பேச்சைக் கேட்டு என்னை. மாற்றிக் கொண்டேன் வாழ்க வளமுடன்.

  • @vasanthaelangovan1910
    @vasanthaelangovan1910 Год назад +2

    அம்மா குழந்தை பெற்றுக்கொள்வது சுமை தான் ஆனால் சுகமான சுமைகள் அம்மா 🙏

  • @shanmugams9730
    @shanmugams9730 Год назад +6

    அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை அம்மா வாழ்க வளமுடன்

  • @kavithaarutchelvi3201
    @kavithaarutchelvi3201 Год назад +1

    அதற்குள் முடிந்துவிட்டதா அம்மாவின் சொற்பொழிவு, நன்றி அம்மா 🙏

  • @gopal8645
    @gopal8645 11 месяцев назад +1

    நிலையில்லை நிலையில்லை எதுவுமே நிலையில்லை
    நிலையானது எது என்பதை தெரிந்து நாம் நிலையான அதை நாம் பற்றுவோம்.
    நான் போகமாட்டேன்
    நான் வேக மாட்டேன்
    நான் சாக மாட்டேன் .
    சாகவே கூடாது.
    குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 Год назад +4

    நீங்கள் சொல்வதையெல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்பே அடியேனுக்கு அடியேனே கேள்வி கேட்டு இந்த கலி காலத்தில் வாழ்ந்து வருகிறேன்.
    இன்றைய ஆன்மீகத்தின் மிகப்பெரிய எதிரிகள் இன்றைய அரசியல் மற்றும் அரசு நிர்வாகம்.
    அறமில்லாமல் ஆன்மிகம் இல்லை

  • @BarathiNivi
    @BarathiNivi 6 дней назад

    வாழ்க வளமுடன் அம்மா

  • @a.g.padmanabhan
    @a.g.padmanabhan 7 месяцев назад

    நன்றி அம்மா. வாழ்க வளமுடன்

  • @gopalakannan5892
    @gopalakannan5892 Год назад +1

    குருவே சரணம் குருவின் மலரடி பாதம் போற்றி கண்ணிரின் துளி சாரல்களால் உமது பாதங்களை குளிரச் செய்து புன்னகை எனும் மலர்களால் உமது பாதங்களை அலங்கரித்து முடிவில்லா ஒன்றை பிடித்துக் கொண்டு முடிக்க நினைத்த எம்மை முடிவு உனது கையில் இல்லை என்று உணர்த்தி முடிவில்லா ஆனந்தம் எனும் தேனை பருக செய்தமைக்கு மிக்க நன்றி குருவே உமது கருணையே கருணை

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya 4 месяца назад

    என் அன்பு குரு அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyanthik8861
    @jeyanthik8861 Год назад +2

    மகிழ்ச்சி. கடவுளை அறிந்ததற்கு.

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 Год назад +1

    Amma, Amma, Amma......Our greatest Amma.I find no words to tell my gratitude.We are so much Blessed people to have you Amma.Vallal Perumanar is speaking through our Amma's voice.All my longing is the whole world should make use of Amma.Find no words to thank you Amma.Tears are flowing like anything.

  • @jeevajothy2369
    @jeevajothy2369 Год назад

    குரு அம்மா திருவடி போற்றி 🙏🙏🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் 🙏🙏🙏

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 Год назад

    Super speech Super thank you Amma 🙏🙏

  • @dhiyasgalattaa8366
    @dhiyasgalattaa8366 Год назад +1

    Love 💞 u Amma 😊 Great Turn... My Way👌

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 Год назад +1

    தாயே திருவடி சரணம்...வாழ்க வளமுடன்...

  • @sudhashan8386
    @sudhashan8386 Год назад +1

    தெளிவான விளக்கம் அம்மா நன்றி🙏 குருவே சரணம்🙏

  • @v.shanmugasundaramsundaram1529

    சிறந்த உபன்யாசம். அம்மாவிற்கு வணக்கம் நன்றி

  • @anandarengan4866
    @anandarengan4866 Год назад +1

    இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🙏👌🌹

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Год назад

    குருவேசரணம்,,நன்றி அம்மா🙏

  • @renggahsai7154
    @renggahsai7154 Год назад +1

    Thank you for the blessings and your wonderful advice on do's and don't s in life and to treasure our life.
    "Do good be good and see good"

  • @menakaarumugam3137
    @menakaarumugam3137 Год назад +3

    அம்மா அருமை பேச வார்த்தைகள் இல்லை 😊

  • @research2074
    @research2074 Год назад

    குருவே சரணம் சரணம், வாழ்க வளமுடன்🙏

  • @vijayaletchumi8057
    @vijayaletchumi8057 Год назад +1

    மிக்க நன்றி அம்மா

  • @anandarengan4866
    @anandarengan4866 2 месяца назад

    23:09:2024இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை knvf / திருச்சி 🌹🙏🏻

  • @ramyam5039
    @ramyam5039 Год назад

    Guru devaragiya en ammavirku Kodi nandrigal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muralipasupathi1007
    @muralipasupathi1007 8 месяцев назад

    நன்றி....

  • @vishnuvaradhan7230
    @vishnuvaradhan7230 Год назад

    அம்மா. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.

  • @panjhavarnamalagumalay2705
    @panjhavarnamalagumalay2705 Год назад

    குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா

  • @anuradhaelangovan4189
    @anuradhaelangovan4189 Год назад

    குருவே சரணம் அம்ம

  • @anuradhaelangovan4189
    @anuradhaelangovan4189 Год назад

    குருவே சரணம்

  • @anandarengan4866
    @anandarengan4866 Год назад

    28:09:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @kavithasenthilnathan3320
    @kavithasenthilnathan3320 Год назад

    Amma my best guru amma.l am proud to have you as my guru as my god,s gift.

  • @ananthanananthan2849
    @ananthanananthan2849 Год назад

    சூப்பர் அம்மா

  • @vetrivel9400
    @vetrivel9400 Год назад

    வாழ்க வையகம் வாழ்கவளமுடன் அம்மா

  • @Mr_7776
    @Mr_7776 Год назад

    அம்மா வணக்கம் தங்கள் தொண்டு நீடுடீ வாழ்க

  • @rathishxkanapa7965
    @rathishxkanapa7965 Год назад

    Vaalka valamudan Amma

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад

    அம்மா வாழ்க வளமுடன் 🎉,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshj1294
    @rameshj1294 Год назад +1

    தாயே சரணம்

  • @thavameena8659
    @thavameena8659 Год назад

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 Год назад

    அருமை அம்மா ❤

  • @haitopon
    @haitopon Год назад

    நன்றி அம்மா

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Год назад

    நன்றி அம்மா ❤❤❤❤❤

  • @devikasundaram9560
    @devikasundaram9560 Год назад

    அருமை அம்மா

  • @pandiselvi5617
    @pandiselvi5617 Год назад +1

    நன்றி🙏🦋🦋🦋🌻🍋💐🇮🇳

  • @_1karthikeyan
    @_1karthikeyan Год назад

    வாழ்க வளமுடன் 😊

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Год назад

    எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நிலையில் உள்ள நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🙏🙏🌹

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi Год назад

    ❤gread❤mother❤

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 Год назад +1

    சத்தியம் தாயே,
    "உனது மலர் மடியிலே,
    எனது மலர் கொடாயிலே,
    உனது நிலா வானிலே,
    எனது "நிலா கண்ணிலே"!!???!

  • @padmaraja8277
    @padmaraja8277 Год назад

    Thanks amma

  • @vijayabala72
    @vijayabala72 Год назад +1

    Guruvey saranam 🙏♥️

  • @anbulakshmi6789
    @anbulakshmi6789 Год назад +1

    ❤🙏 thank you amma

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Год назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @sankaranarayananful
    @sankaranarayananful Год назад

    வாழ்க வளமுடன்

  • @reenadevi4507
    @reenadevi4507 Год назад +1

    Excellent amma

  • @baskaravenkatesh4444
    @baskaravenkatesh4444 Год назад +1

    ஓம் குருவே சரணம்

  • @Lalitha-jt6ge
    @Lalitha-jt6ge 8 месяцев назад

    🎉🌄🔔🙏🎉 வாழ்க்கை யின் ஆதாரமான பொருளாதார வருமானம் தருகிறநல்லகல்வி& முடிந்த நற்பணி - நோக்கமாகக்கொள்வது முதன்மை யானது ! எவரொருவருக்குமே ! மற்றதில் "இல்லறம்* குழந்தை*"- பொறுப்பு தனைஆழ்ந்துணராமல்.. ஈடுபட்டு விரக்திகொள்வது தேவையா ? "அது இல்லையே இதுஇல்லையேவாழ்க்கைத்துணைசரியில்லையே"- தவிப்பது - நியாயமா ! பொறுமை கொள் ! உன்னையறிந்தாயா ! # இந்த‌நோக்கில்தான் அறிவுரை தருவதாகக்கொள்ளவேண்டும் ! இல்லறத்தை தவிர் ! என்றோ - துறவறம் மேற்கொள் ! என்றோ-கூறவில்லை.அமைந்தவாழ்வில் பிறப்பின்நல்லறத்தைப்பேணிநலமாகவாழமுடியுமே* எனும் அறவுரை யே ! நற்பவி 🔔 நன்றி🇮🇳வந்தனம் அம்மணி 🎉

  • @AbiAbi-ji3bd
    @AbiAbi-ji3bd Год назад

    Valga valmudan

  • @geethamannu7079
    @geethamannu7079 Год назад +1

    Super

  • @premathangavelu4601
    @premathangavelu4601 Год назад +2

    அருமை அம்மா நன்றி வாழ்க வளமுடன் மா

  • @sasasarees
    @sasasarees Год назад

    Nandri amma

  • @sundararaman9943
    @sundararaman9943 Год назад +2

    We don't know what for this life has given by God...

  • @gopal8645
    @gopal8645 Год назад

    வாழ்க வளமுடன்
    எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு எதுக்கு
    இந்த எதுக்கு எங்கள் வாழ்வை நிச்சயமாக மேல்நிலைக்கு அழைத்துச் செல்லும்
    குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 😂😅😅

  • @GaneshGanesh-wv9mc
    @GaneshGanesh-wv9mc Год назад

    அம்மா.வணக்கம்

  • @selvikumar9479
    @selvikumar9479 Год назад

    Amma valga valamuden ❤❤❤🙏

  • @marytamilmarytamil8124
    @marytamilmarytamil8124 Год назад

    என்னோட கணவர் கூட
    கொரானாவாள் இறந்து விட்டார் அம்மா... வாழ்க்கை வாழவே பிடிக்க வில்லை அம்மா 🙏🙏

  • @vallirevathi6317
    @vallirevathi6317 Год назад

    Guru Amma Vazhga valamudan ,
    " What for " _ superb ma , so much enjoyed the Talk on impermanence of earthly births , Mikka Nandri ma , Arutperunjothi wishes ma , , ,

  • @naliniselvam6448
    @naliniselvam6448 Год назад

    தங்களுடைய அன்பு தயவு கண்ணீரை வரவழைக்கிறது.

  • @arunprasath9918
    @arunprasath9918 Год назад +1

    Amma

  • @LANGUAGE5498
    @LANGUAGE5498 Год назад

    ❤Amma❤
    ❤❤🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @pmumapmuma
    @pmumapmuma Год назад +1

    🙏👌🙏👌🙏👌

  • @spr.raji.tailoring7354
    @spr.raji.tailoring7354 Год назад

    இறப்பு இல்லாத ஒரு மனிதர் கூட இல்லையே

    • @RITHA123
      @RITHA123 Год назад

      Mahankal undu,vallar

  • @BigGangBongu
    @BigGangBongu Год назад +1

  • @SoulofAavox
    @SoulofAavox 2 месяца назад

    🥰🥰🥰

  • @chandrashekarchlpppandrash6869

    ETHARKU ? KADANAI THEERPPATHARKU ! !

  • @santhiv1008
    @santhiv1008 Год назад

    🙏🙏🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 Год назад

    Oh Sivaya Namaha potri
    Thank you so much for sharing message
    Amma
    God bless you all 🙏🙏🙏🙏🙏🙏
    Amma
    Thank god 🙏🙏🙏🙏

  • @devikasundaram9560
    @devikasundaram9560 Год назад

    , 👌👌👌

  • @kasimrahamathullakasim364
    @kasimrahamathullakasim364 Год назад

    No use...no food .no money.

  • @perunkarunaitv2897
    @perunkarunaitv2897 10 месяцев назад

    எனக்கு 11ஆம்வகுப்பு படிக்கும்போது நிலையாமை பயம் தொற்றியது

  • @durgadeviranganathan874
    @durgadeviranganathan874 Год назад

    🙏🙏🙏🪷

  • @akilanarun2432
    @akilanarun2432 Год назад

    எதறஂகு? அதறஂகு.

  • @anandarengan4866
    @anandarengan4866 Год назад

    இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍🌹🙏🌹👌🌹

  • @jothimani2261
    @jothimani2261 Год назад

    நன்றி. அம்மா.