நன்றி ஜயா, தங்களின் சிறப்பான பொருளுரை மனதில் மிகவும் வேரூன்றி வளர்கிறது வாழ்க தங்களின் அருளமுது தெரிவிக்கும் இந்த பணி மேன்மேலும் சிறப்பு பெற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளாசி பெற சன்மார்க அன்பர்கள் அனைவரும் பிரார்த்திப்போம்
வணக்கம் ஐயா , உங்களின் வீடியோக்கள் அனைத்தையும் பார்த்துள்ளோம் . உங்களிடம் இருந்து உங்களின் திருக்குறள் விளக்க உரை மற்றும் அருட்பெருஞ்ஜோதி அகவல் புத்தகங்களை வாங்கி படித்துள்ளோம் . இந்த அனுபவங்களின் அடிப்படையில் உங்களிடம் இருந்து நான் தெரிந்து கொண்டது என்னவெனில், பாதரசம் அய செந்தூரம் தாமிர பஸ்பம் ஆகியவைகளை நீங்கள் உண்ணச் சொல்லுகிறீர்கள். இம்மூன்று விஷயங்களும் உங்களிடம் உள்ள தவறு என்று தெரிந்து கொண்டோம். இதைத் தவிர நீங்கள் பேசும் மற்ற விஷயங்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்!
அயச்செந்தூரம், தாமிர பஸ்பம் வயதானவர் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சித்த வைத்தியர் கூறினார். 40 அல்லது 45 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டுமாம். உலோக பஸ்பங்கள் சிறுநீரகத்தை பாதிக்கக்கூடும்.
ஐயா நான் தினமும் ஆண்டவனிடம் தங்களுக்கு நல்ல உடல்,மன,நலம் தருமாறு வேண்டுகிறேன். தாங்கள் நீண்டகாலம் வாழ்ந்து எங்களை வழிநடத்தும்😊😊😊😊
நன்றி ஜயா,
தங்களின் சிறப்பான பொருளுரை மனதில் மிகவும் வேரூன்றி வளர்கிறது
வாழ்க தங்களின் அருளமுது
தெரிவிக்கும் இந்த பணி மேன்மேலும் சிறப்பு பெற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளாசி பெற சன்மார்க அன்பர்கள் அனைவரும் பிரார்த்திப்போம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா. வணங்குகிறோம் 🙏🪔💎🌺🌿🌷🌹🌿🎁
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க நன்றி ஐயா சிவதாபுரம் சுந்தரமூர்த்தி உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்
Om namasivaya 🙏
வணக்கம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🪔🙏🪔🙏🪔🙏🪔🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌺🌿🙏🙏⭐️🪔💎🌷🦚🌹💐🌻💎💎🌷🦚🦚🙏🌿🌿🌺⭐️🪔🪔💎💎💎💎🌺🌿
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி 🙏
வணக்கம் ஐயா
மிகவும் பயனுள்ள பதிவு.ஒவ்வொரு விளக்கமும் மிக நன்று
எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கெங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி!
Enn vagai sithukal kai vara vendum ayya
Sir Remaining Recording upload pannugua😊❤
வணக்கம் ஐயா , உங்களின் வீடியோக்கள் அனைத்தையும் பார்த்துள்ளோம் . உங்களிடம் இருந்து உங்களின் திருக்குறள் விளக்க உரை மற்றும் அருட்பெருஞ்ஜோதி அகவல் புத்தகங்களை வாங்கி படித்துள்ளோம் . இந்த அனுபவங்களின் அடிப்படையில் உங்களிடம் இருந்து நான் தெரிந்து கொண்டது என்னவெனில், பாதரசம் அய செந்தூரம் தாமிர பஸ்பம் ஆகியவைகளை நீங்கள் உண்ணச் சொல்லுகிறீர்கள். இம்மூன்று விஷயங்களும் உங்களிடம் உள்ள தவறு என்று தெரிந்து கொண்டோம். இதைத் தவிர நீங்கள் பேசும் மற்ற விஷயங்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்!
அயச்செந்தூரம், தாமிர பஸ்பம் வயதானவர் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சித்த வைத்தியர் கூறினார். 40 அல்லது 45 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டுமாம். உலோக பஸ்பங்கள் சிறுநீரகத்தை பாதிக்கக்கூடும்.
Vanakkam ayya nan oru 2 varama unge video ellam pathittu varen 45 nala vilakku diyanam pannitu varen enaku tamil theriyathu naan padichathu malayalam enaku sivaperuman na uyiru avare pakkanum mukthi adaiyanum nu romba asai apadi thedinappo diyanam pannalam nu therinchathi enakku enthu guruvum theriyathu panam kuduthuthu kathukavum viripam ille apo than unge video pathen swami than enne intha edathuku konduvathirukarunu therinchikitten na non veg sapdurathe nirithiten ipo rendunala ennoda ponnuku ore vaanthi hospital kutitu poga panam ille na swamiye nenachu manamuruki kumbiten 10 nimisathile papa elunthu pasikithuma sapadu venum sonna idly kuduthen pappa ipo nalla Iruka swamye nenachale Ella prachanayum paranthupokum avare pathi enaku onnum theriyathu but nege sonna aruperum Jothi manthiram mattum sollikite irupen nantri ayya 🙏
Vanakam aiya 🙏👳❤
சட்டை எப்போது உறிவது,நாம் எப்போது,போய் சேருவது , எல்லோம் வல்ல இறைவா காப்பாற்று ஐயனே
வகுப்பு நடைபெறும் இடம் தரவும்
Kindly post second half video
🙏🙏🙏🦋🌈❤️❤️❤️
ஞான பிதா சுனாமி சிவானந்த பரமகஹம்சர் அபயம்
Ayya selathula entha etam ayya pls sollunga pls
ஐயா சொன்ன மாதி கடை விரித்தேன் கொள்வார் இல்லை இதன் அர்த்தம் பலவகையான எண்ணம் ஐயா