எந்த நோயும் நம்மை நெருங்காத சமையல் முறை | வள்ளலார் வைத்தியம் | Vallalar | Sathiyadeepam Sivaguru |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 311

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  4 года назад +38

    நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை ruclips.net/p/PLpwWrvmejDZZKkk5pF0fHP1hTtGZMiJ27

  • @ammalvellai7453
    @ammalvellai7453 3 года назад +9

    அண்ணா நீங்கள் சொல்வது கேட்டு நடந்தால் நன்மைகள் பல. இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட (ஹைபிரிட் விஷங்கள்) கலந்து விட்டதால் நாட்டு காய்கறிகள் என்று குறிப்பிட்டால் மக்களுக்கு தெளிவாகும். மேலும் பயனடைவோம்.

  • @krishnansampath1763
    @krishnansampath1763 4 года назад +28

    அருமை.உங்கள் பேச்சு மிகவும் அழகு.நிதானமாக மனதில் புகுந்து
    அறிவை திறந்து ஆத்மாவை திறக்கும் பேச்சு.இப்படியே பேசுங்கள் அய்யா.ஆன்மாவை ஊடுருவி உள்ளே நிற்கும் பேச்சு உம்முடைய பேச்சு. நான் உங்கள் பேச்சை மிகவும் ரசித்துக் கேட்கிறேன்.நன்றி அய்யா.

  • @meenamaruthu3555
    @meenamaruthu3555 3 года назад +4

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தணிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி நல்லதொரு பதிவு கொடுத்த நல்லதொரு ஆன்மாவுக்கு மிக்க நன்றி

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 3 года назад +3

    குரு வாழ்க!!!
    குருவே துணை!!!!
    நல்ல அற்புதமான தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 2 года назад +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @sanmargajothi1022
    @sanmargajothi1022 4 года назад +11

    அற்புதம் அய்யா. வள்ளல் பெருமான் கருத்துக்களை அவ்வப்போது நினைவு படுத்தும் தங்கள் பணி பெரும்பணியாகும்.

  • @kanagasabapathy2666
    @kanagasabapathy2666 Год назад +3

    பச்சரிசி சாதம் வடித்து சாப்பிட இன்று முதல் உணவில் சேர்த்துக் கொள்ள எண்ணி உள்ளேன்.❤🎉

  • @அன்பும்அருளும்

    அருமையான, தெளிவான விளக்கம் தம்பி. நீடு வாழ்க

  • @usatya311
    @usatya311 Год назад +3

    Thanks!

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Год назад

      திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி

  • @ManojKumar-yp6li
    @ManojKumar-yp6li 4 года назад +34

    1) seeraga samba saapiduvadhu
    2) pacharisi saapiduvadhu
    3) nangu serimanamagum
    4) saatham vadikavendum
    5) keerai saapidavendum Dina mum. 🙏🙏🙏

  • @voiceofRamyadevibakthavachalam
    @voiceofRamyadevibakthavachalam 4 года назад +6

    பண்டையககாலபழக்க வழக்கங்களை வரும்தலைமுறைக்கும் எடுத்துசொல்வத நம்பண்பாட்டை என்றும் பாதுகாக்கும். என்பதில் ஐயப்பாடே
    இல்லை நன்றி.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 4 года назад +35

    அய்யா நல்ல அறிவுறைதான் ,இன்றைய மக்கள் தொகை க்கு ஏற்ற அளவுக்கு சீரகசம்பாஅரிசி உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது

    • @karthikeyanramamoorthy508
      @karthikeyanramamoorthy508 2 года назад +3

      அப்படி நம்மை நம்ப வைப்பது தான் இந்த அரசுகளின் நோக்கம்

  • @komalamgopalan9598
    @komalamgopalan9598 3 года назад +7

    Good presentation. Simple and straight. No unnecessary words. A good example of how a video should be made.

  • @lovelysri8574
    @lovelysri8574 4 года назад +15

    அற்புதம் ஐயா என் ஆன்மபாக்கியம் என்செவிநுகர் கணியே!!!

  • @avinarts3782
    @avinarts3782 4 года назад +6

    நன்றி நல்லவரே...!
    பயனுள்ள பதிவை
    தந்ததற்கு.....

  • @renukadevi3389
    @renukadevi3389 4 года назад +4

    கோடி நன்றிகள் ஐயா.மிக அருமையான வார்த்தைகள் அருமையான பதிவுகள் ஐயா.

  • @subhaps1209
    @subhaps1209 3 года назад

    🙏🙏🙏aaha. Elimayana varthaigalil arogyamana thagavalgal. Mikka nandri...ji

  • @biranavanparamanantham5920
    @biranavanparamanantham5920 4 года назад +6

    நன்றி .
    வாழ்க வளமுடன்

  • @kannammalpalanisamy4093
    @kannammalpalanisamy4093 4 года назад +5

    அருமையான தகவல் நன்றி ஐயா

  • @ulaganayakim587
    @ulaganayakim587 3 года назад +4

    Very useful and informative
    👍🏿🙏🏾

  • @RajaLakshmi-pp5rx
    @RajaLakshmi-pp5rx 2 года назад +2

    Can you suggest me any vallalar maruthuva kurippu books

  • @vetriselvie542
    @vetriselvie542 4 года назад +1

    Nalla tagaval aiyya. Thelintha neerodai pol evvalu nithaanamum porumaiyum nyaanamum oru sera parthen umathu nyaanam.

  • @rameshtherider
    @rameshtherider Год назад

    மிகவும் நன்றி ஐயா 🙏♥️

  • @madhannadarajan8948
    @madhannadarajan8948 4 года назад +3

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க கொல்லா உயர்நெறி குவலயமெல்லாம் ஓங்குக மனமார்ந்த நன்றிகள் ஐயா🔥🌸🙏

  • @palanikumarveluchamy6849
    @palanikumarveluchamy6849 4 года назад +11

    அற்புதம் ஐயா. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @KDivyaPTL
    @KDivyaPTL 4 года назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா நன்றி 🌹🌹🙏🙏🙏

  • @kprabhushanthip4494
    @kprabhushanthip4494 4 года назад +12

    நன்றிகள் ஐயா

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha Год назад +1

    Nantrigal Iyaa...🙏🙏…

  • @murugesanasari2791
    @murugesanasari2791 3 года назад +1

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @gomathygomathy4473
    @gomathygomathy4473 4 года назад +5

    உணவு முறைபற்றிய அருமையான விளக்கம் நன்றி அண்ணா.

  • @Spiritual6090
    @Spiritual6090 4 года назад +10

    VALLALAR MISSION.......
    TRUE SAINT AND TRUE SCIENCE!
    🌍📒📖🔬😇😊

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 года назад +2

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி நன்றி நன்றி தமிழ்

  • @ravisj6250
    @ravisj6250 4 года назад +4

    இவ்வளவு விசயமா.அர்புதம்.நன்றி

  • @vijayakannan3054
    @vijayakannan3054 4 года назад +4

    very good explanation. Thank you.

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 4 года назад +6

    ஐயா சிவகுரு அவர்களும் அவர்களின் அன்பு குடும்பமும் வாழ்க‌ வளமுடன் 🙏 🙏🙏

  • @bojoo5944
    @bojoo5944 3 года назад

    Ahaa.Arumai.,ippadi.oru.Nalla.Seydi.Iravan.Arulaldan..Thirucitrambalam.Theva
    .Thevar..

  • @kalae7967
    @kalae7967 3 года назад +1

    அற்புதம்

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 года назад

    நல்ல பதிவு தம்பி மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @radhamanimahaveer5489
    @radhamanimahaveer5489 3 года назад +1

    நன்றிங்க தம்பி 🙏💐

  • @rajisatish2077
    @rajisatish2077 3 года назад +1

    Control of diabetes..video podunga anna

  • @semataste6242
    @semataste6242 3 года назад +1

    Thank you for useful information sir...

  • @foolsgold5086
    @foolsgold5086 4 года назад +3

    அருமை ஐயா....நன்றி.....

  • @pattabiseetharamanr5710
    @pattabiseetharamanr5710 4 года назад +2

    மிகவும் நன்றி அய்யா.

  • @Sheik41
    @Sheik41 2 года назад +1

    Super pa

  • @RajKamal-ww3ut
    @RajKamal-ww3ut 3 года назад

    Mikka nanri Anna

  • @sobbimadupochi3490
    @sobbimadupochi3490 3 года назад +1

    Sir, karuppu kavuni, sigappu arisi , mappilai arisi sappitalama ,reply pls

  • @arunalayasakthi2904
    @arunalayasakthi2904 3 года назад

    Arumai ayya...Nandri.....

  • @thenmozhyarumugam6666
    @thenmozhyarumugam6666 3 года назад +2

    Nandri Ayya 🙏

  • @lalithaharini5312
    @lalithaharini5312 4 года назад +4

    நன்றி குருவே

  • @manivannancn1844
    @manivannancn1844 3 года назад

    அருமை ஐயா

    • @NIN933
      @NIN933 3 года назад

      அருமை

  • @arunachalamak3970
    @arunachalamak3970 4 года назад +2

    Thanks, thanks, thanks.
    👍👍👍

  • @ynowherethis8651
    @ynowherethis8651 3 года назад

    Nandrikal anna

  • @ayswaryalakshmi5291
    @ayswaryalakshmi5291 4 года назад +2

    Thanks brother

  • @jayanthithamizharasan9825
    @jayanthithamizharasan9825 4 года назад +8

    புளியாரை கீரை பார்த்தேன் மிக்க நன்றி

  • @ayyavuhomeappliances2531
    @ayyavuhomeappliances2531 4 года назад +2

    Great Sir. Thank you

  • @renukamythili4259
    @renukamythili4259 4 года назад +1

    Super this very nice

  • @masimani8359
    @masimani8359 3 года назад

    Valvom nalamudan

  • @banugajendran4758
    @banugajendran4758 3 года назад +1

    Puliyarai keerai endral enna

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 4 года назад

    Best explanation nandry

  • @todaystips4483
    @todaystips4483 4 года назад +2

    சிறப்பான பதிவு நன்றி

  • @chithrag153
    @chithrag153 4 года назад +5

    புன் செய் நில உணவே சிறப்பு என்பது யாரும் மருக்க முடியாது. இந்த ஒரு விசயம் வழ்ழலார் சொன்னது முரண்பாடாக தெரிகிறது. விழை நிலத்தில் 90 % புன்செய் நிலமே. வழ்ழலார் வாழ்ந்தது வயல் சார்ந்த நிலம்

    • @Subbu1811
      @Subbu1811 4 года назад +2

      Avar vazhntha kalathil Arisi cultivation was done with organic manure without using fertilizer. Hence, I am of the view that he advocated use of Arisi instead of kuthiraivali etc.

  • @Elamathi2020
    @Elamathi2020 8 месяцев назад

    Veer kadai sapatalana

  • @gopsln
    @gopsln 3 года назад +1

    Thanks. What about milk?

  • @veerichetty4520
    @veerichetty4520 4 года назад +7

    உன்மை

  • @MrVaijai
    @MrVaijai 3 года назад +3

    இரவில் என்ன உணவு ( டிபன் ) ஐட்டம் சாப்பிடலாம் pl. சொல்லுங்கள் ✌️🙏

    • @nimmicreations6575
      @nimmicreations6575 3 года назад +1

      நம்ம ஊர் இட்லிதான் இரவு உணவுக்கு ஏற்றது சகோதரரே

  • @gurubalaful
    @gurubalaful 3 года назад

    vadalooril jothi tharisanathin pothu nangal angu oru madathil marunthu kolambu sappittom. athu vallal perumal sonnathu endrargal antha marunthu kolambu eppadi seivathu enna porutkal atharku thevai pls sollungal. tq

  • @siva4598
    @siva4598 4 года назад +7

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி நன்றி ஐயா🙏🙏🙏

  • @BalaBala-vx8iv
    @BalaBala-vx8iv 3 года назад +1

    ஐயா பேயன் வாழைப்பழத்திற்கு மாற்று பெயர் உண்டா

  • @புனிதன்.அற்புதா

    எல்லாம் சரி தான் அண்ணா பழைய சாதம் சாப்பிட கூடாது அப்படி சொல்லதிங்க தாத்தா பாட்டி அந்த காலத்தில் பழைய சாதம் தான் சாப்பிட்டடாங் அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை இருந்து எங்கள் தாத்தா பாட்டி எல்லோரும் காலையில் பழைய சோறு சாப்பிடுவாங்க. தாத்தா பாட்டி 100 வயது வாழ்ந்தார்

  • @cchandran7623
    @cchandran7623 Год назад

    இக்காலத்திற்கு தேவையான தகவல்கள் 🎉🎉🎉

  • @jaya570
    @jaya570 4 года назад

    Roba nallathu ayya. All the best!

  • @senthilchitra7837
    @senthilchitra7837 4 года назад +3

    Thank you sir valga valamudan

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 8 месяцев назад +1

    4:58 ஆனால் ஹீலர் பாஸ்கர் அவர்கள் குக்கரில் சமைப்பது நல்லது என்று கூறுகிறார் 🤔🤔🤔

  • @m.gopalakrishnan5269
    @m.gopalakrishnan5269 3 года назад +19

    வணக்கம் சன்மார்க்க அன்பரே பேயன் வாழைக்காய் எது வென்று பழம் விற்ப்பவர்களிடம் கேட்டால் பலபேர்க்கு தெரியவில்லை எனக்கும் தெரியவில்லை தயவுகூர்ந்து பேயன் பழம் எது வென்று ஒரு காணொளி இடவும் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை .

    • @viswanathanp5782
      @viswanathanp5782 2 года назад +4

      பேயன் வாழைக்காய்
      சாம்பல் நிறத்தில் மூன்று பட்டை வடிவமைப்புடன் இருக்கும்

    • @taralourdamba3461
      @taralourdamba3461 Год назад +1

      ​Ok very nice

  • @vijayrandy2688
    @vijayrandy2688 2 года назад +1

    Ithu enna arisi puriyalaye

  • @goodsongsan1200
    @goodsongsan1200 4 года назад +3

    thank you sir.

  • @rajathangams6991
    @rajathangams6991 4 года назад +2

    பகவான்பாதம்பணிகிறேன்

  • @sengaanthal3503
    @sengaanthal3503 4 года назад +3

    அருமை

  • @chandrasingh5637
    @chandrasingh5637 4 года назад

    , மிக் க நன்றி ஐயா🙏

  • @jgowrri
    @jgowrri 4 года назад

    Poosanikai மற்றும் தண்ணீர் காய்கள் மிக நல்லது.. உடல் உஷ்ணம் இருக்கும் போது உஷ்ண உணவு மிக சரியாக அமையாது மற்றும் இயற்கை காலங்கள் பொருத்தே அமையும் என்பது என் எண்ணம் விளக்கத்திற்கு முதல் வணக்கம்

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 Год назад

      ஆமாம் முயற்சி செய்தேன் ...அளவு கடந்த உஷணம்....விளைவு மலத்தில் ரத்தம்

  • @abusmanian9556
    @abusmanian9556 Год назад

    Allah is the almighty bright of bright.

  • @Subbu1811
    @Subbu1811 4 года назад +7

    Sir, Is Toothulangai same as Sundakkai? Appreciate your clarification on this query.

    • @nanm2971
      @nanm2971 4 года назад +1

      No. It is a herb used in ayurveda for cold

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 3 года назад

    Nandri vanakkam ayya

  • @sisterskitchen9072
    @sisterskitchen9072 3 года назад

    THANKU ANNA

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 4 года назад +1

    அய்யா, நன்றி அய்யா

  • @Elamathi2020
    @Elamathi2020 8 месяцев назад

    Veer kadalai sspatslama

  • @s.k.mouleshwarann.subraman8753
    @s.k.mouleshwarann.subraman8753 3 года назад +1

    Pasi paruppu nallatha

  • @padmapanju8077
    @padmapanju8077 4 года назад

    Very nice sir

  • @suryasmart1524
    @suryasmart1524 4 года назад

    Rompa thanks

  • @karthikeyan8513
    @karthikeyan8513 4 года назад +1

    Super

  • @amluckychenal4753
    @amluckychenal4753 4 года назад +1

    சூப்பர் நா

  • @kamalavenisithiravel4292
    @kamalavenisithiravel4292 4 года назад +7

    மிகவும் நன்றி ஐயா. சோற்றில் வடிக்கும் தண்ணீரைக் அருந்தலாமா ? சோற்றுக் கஞ்சி உடலுக்கு நல்லது என்று சொல்கிறார்கள். விளக்கம் தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 года назад +2

    அருமை அருமை நன்றி நன்றி நன்றி

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 года назад +2

    ஆத்ம்ம வாழ்க வளமுடன் ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • @suryaram8487
    @suryaram8487 Месяц назад

    சீரக சம்பா பச்சரிசி வாத உடலினர் சாப்பிடகூடாது என்றால் வேறு என்ன அரிசி சாப்பிடலாம்? 🙏🌼

  • @nanm2971
    @nanm2971 4 года назад +7

    Eating old rice is good they say as it has more probiotics. That is also traditional way.

  • @TamilSelvan-fl7tm
    @TamilSelvan-fl7tm 4 года назад

    Nanri guruvey

  • @MadhesanU
    @MadhesanU 4 года назад +2

    நன்றிகள் கோடி ஐயா
    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட் பெருஞ்சோதி

  • @kvidhya8621
    @kvidhya8621 3 года назад

    நன்றி நன்றி