யார் துன்பத்தை இறைவன் பொறுக்க மாட்டார் ? | Dhayavu Prabhavathi Amma

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 52

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  Год назад +4

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @user-xc1bn1gq4r
    @user-xc1bn1gq4r Год назад +29

    அம்மா...... நான் இறைவனை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுகிறேன் அம்மா தாங்கள் கூறுவது போல நிறைய துன்பங்கள் வருகிறது ஆனாலும் நான் துவண்டு விடவில்லை இறைவனை தவிர வேறு பற்றுக்கோடு இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன் அம்மா 😭😭😭

    • @sathyavathi358
      @sathyavathi358 Год назад +2

      நான் நிறைய துன்பங்களை அனுபவித்து வருகிறேன் ரிலேஷனும் ஜனங்களும் நீ என்ன பாவம் செய்தாயோ இவ்வளவு கஷ்டம் உனக்கு அப்படின்னு சொல்றாங்க 😭

    • @Ramani143
      @Ramani143 Год назад +1

      உண்மை

    • @Ramani143
      @Ramani143 Год назад +3

      @@sathyavathi358 என் கணவரால் மிக வேதனை அடைகிறேன்

    • @gnanamsaravana3955
      @gnanamsaravana3955 Год назад +1

      என் கணவர் என்னைத் துன்பப்படுத்துகிறாய் பிள்ளைகளின் துன்பப்படுத்துகிறாய் இதற்கு இதற்குத் தீர்வு வேண்டும் இறைவா

    • @sathyavathi358
      @sathyavathi358 Год назад +1

      @@Ramani143என் வாழ்க்கையே வேதனை தான் கணவன் இல்லை பிள்ளை சரியில்லை மொத்தத்தில் வாழ்க்கை பிறந்தது முதல் இறப்பு வரை வேதனை தான்

  • @gopal8645
    @gopal8645 8 месяцев назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க இறை உணர்வு வளர்க கருணை நெறி வெல்க சன்மார்க்கம்
    ஜீவனும் நீயே அய்யா
    மிக மிக அருமையான பதிவு அம்மா வாழ்க வளமுடன் அம்மா

  • @kavithasenthilnathan3320
    @kavithasenthilnathan3320 Год назад +2

    Amma vazhga valaamudan amma. Mikka nandri amma

  • @jeevajothy2369
    @jeevajothy2369 Год назад +8

    அன்பே சிவம் 🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏🙏 குரு அம்மா திருவடி சரணம் 🙏🙏🙏

  • @c.muthukrishnan5485
    @c.muthukrishnan5485 Год назад +2

    Nandringa amma nandri

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +3

    இன்றும் என் மனதில் நிறைந்து இருப்பதால் எனக்கு மிகவும் பிடித்தஎன் இஷ்டதெய்வம் நாராயணன் வாழ்த்துக்கள் மேடம்

  • @ushasaravanan-ss5wh
    @ushasaravanan-ss5wh Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா பக்த பிரகலாதன் படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது மிக மிக அருமை அம்மா குருவின் திருவடியே போற்றி! போற்றி!

  • @skmathy6300
    @skmathy6300 Месяц назад

    அம்மா நீங்க ஒருவர் போதும் அம்மா 🙏🏻குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻🌹வாழ்க வளமுடன் அம்மா 🙏🏻

  • @anandarengan4866
    @anandarengan4866 Год назад +3

    அன்பே சிவம் இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌

  • @vallirevathi6317
    @vallirevathi6317 Год назад +3

    Guru Amma Vazhga Valamudan ,
    " Love God with pure love "
    He won 't leave you
    Nicely imparted ma ,
    Anantha kodi Nandrihal Amma , Arutperunjothi wishes ma

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 Год назад +4

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏நன்றி அம்மா...

  • @AbiAbi-ji3bd
    @AbiAbi-ji3bd Год назад +3

    Vazhga valmudan

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya Месяц назад

    என் அன்பு குரு அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilselvi7281
    @tamilselvi7281 Год назад +2

    வாழ்க வளமுடன்

  • @m.parimala8884
    @m.parimala8884 Год назад +3

    Amma neengal elaithathu Pol irukireenga amma

  • @senthilkumartransportvbs2110
    @senthilkumartransportvbs2110 Год назад +3

    Vazhga valamudan Guru vazhga Guruvar saranam

  • @kavithaarutchelvi3201
    @kavithaarutchelvi3201 Год назад +3

    அன்பு அம்மாவுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏

  • @devaprakash3424
    @devaprakash3424 Год назад +2

    மிக்க மிக்க நன்றி அம்மா 🙏🙏❤️ ஓம் சக்தி

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад +1

    Vaalga valamudan Amma 🙏

  • @ashokr628
    @ashokr628 Год назад +3

    வணங்கி மகிழ்கிறேன்

  • @Littlestories2402
    @Littlestories2402 Год назад +3

    100percent correct vazhga vallamudan

  • @rathishxkanapa7965
    @rathishxkanapa7965 Год назад +1

    Vaalka valamudan Amma

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 Год назад +3

    அருமை
    வாழ்கவளமுடன் மா ❤️🙏😇

  • @drmuthukumarmuthukumar8216
    @drmuthukumarmuthukumar8216 Год назад +3

    வாழ்க வளமுடன் அம்மா

  • @devibabu3076
    @devibabu3076 3 месяца назад

    வாழ்க வளமுடன் அம்மா❤❤❤

  • @elangovantr1220
    @elangovantr1220 Год назад +3

    Guru vazhka Guruva THUNAI

  • @sarathadevinagarajah2517
    @sarathadevinagarajah2517 Год назад +3

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 Год назад +1

    excellent.....

  • @anandarengan4866
    @anandarengan4866 Месяц назад

    16:07:2024இனியமாலைவணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻

  • @nagalakshmirajagopalan8937
    @nagalakshmirajagopalan8937 Год назад +2

    🙏🏻🙏🏻

  • @Ram-yo3db
    @Ram-yo3db Год назад +1

    ஏம்மா உமக்கே நல்லாயிருக்கா,ஒரு videoக்கும் அடுத்த videoஏன் இந்த இத்தனை இடைவேளி?
    எத்தனை topic இருக்கு
    இருந்தாலும் உங்களுடைய அத்துனையும் topic super , extremely level,

    • @SanthoshKumar-qq3gq
      @SanthoshKumar-qq3gq Год назад

      நேரடி வகுப்புகள் உள்ளன

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @kavithaperiyasamy4935
    @kavithaperiyasamy4935 Год назад +3

    ❤️❤️❤️🙏🙏🙏

  • @shantireddy1660
    @shantireddy1660 Год назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @ananthanananthan2849
    @ananthanananthan2849 Год назад +3

    கண்ணடிப்பக அம்மா

  • @gobi.mathar9666
    @gobi.mathar9666 Год назад +3

    ,🙏🙏🙏

  • @anandarengan4866
    @anandarengan4866 Месяц назад

    Knvf/திருச்சி 🌹🙏🏻

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 Год назад +3

    🙏🙏🙏🙏🙏🥰💞💞💞💞💞💞💞

  • @karthiprabha4880
    @karthiprabha4880 Год назад +1

    Please share the film name

  • @rajapandianp4822
    @rajapandianp4822 Год назад +2

    Manathi maasu illamal irunthal theivangal nammudan,pesum.nal vali katti nammai alaithu sellum.

  • @baranidharan1047
    @baranidharan1047 Год назад +3

    Nandri amma

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Год назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @premalatharangarajan9861
    @premalatharangarajan9861 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏