துன்பம் இனி இல்லை..எந்நாளும் இன்பமே..|Best Spiritual Motivational Speech||தயவு பிரபாவதி அம்மா

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 244

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  Год назад +12

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @parameshwariparameshwari5666
    @parameshwariparameshwari5666 Год назад +3

    Super message thanks a lot 1:02:57

  • @ramachandranthangarasu7792
    @ramachandranthangarasu7792 2 года назад +10

    நான் தினமும் ஒரு பதிவு கேட்கிறேன் அம்மா மேலும் உங்கள் பணிகள் சிறக்கட்டும் வாழ்க வளமுடன்

  • @karthibalamurugan5856
    @karthibalamurugan5856 Год назад +3

    அம்மா உங்கள் குரலில் உள்ள தெய்வீக உணர்வை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்

  • @kalaiselvi9235
    @kalaiselvi9235 2 года назад +3

    vanakkam amma🙏🏻
    மிக்க நன்றி அம்மா 🙏🏻
    அடியேன் உங்க பதிவுகளை தொடர்ந்து கேட்டு கொண்டு வருகிறேன்.
    என்னால் முடிந்த வரை அதன் படி செயல் பட்டு வருகிறேன்.
    நீங்க தொடர்ந்து நீண்ட ஆயுளுடன் உரை நிகழ்த்த வேண்டும் என உங்களையும், வள்ளலாரையும் வேண்டுகிறேன். 🙏🏻

  • @santhanadurailekshmanan3808
    @santhanadurailekshmanan3808 2 года назад +9

    தாயே நீங்க பல்லாண்டுகாலம் வாழ வேண்டும் அம்மா 🙏

  • @menakabalaji5240
    @menakabalaji5240 Год назад

    நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @nagarajankalaiselvan8481
    @nagarajankalaiselvan8481 4 года назад +11

    தங்கள் கூறுகின்ற இதே கருத்தை ..எத்தனையோ அன்பர்கள் சன்மார்கிகள் உரைக்கின்றார்கள் இருந்த போதும் ...தெள்ளத்தெளிவாக ஆன்மிக கருத்தை நறுக்கென்று உரைப்பதில் தங்களுக்கு நிகர் யாருமே இல்லையம்மா...வாழ்க வளமுடன்
    நான் உங்கள் உரையை கேட்டு கேட்டு ..சுத்த ஒரு விருப்பு வெறுப்பற்ற ஒரு ஆன்மாவாக வாழ்வில் நடைபோடுகிறேன் அம்மா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் அம்மா....!

  • @anandarengan4866
    @anandarengan4866 Год назад +1

    இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @gnanamsaravana3955
    @gnanamsaravana3955 4 года назад +10

    அம்மா உங்கள் பேச்சை கேட்கும் போது மனம் சந்தோசமா இருக்கு

  • @ishanagarajan8353
    @ishanagarajan8353 3 года назад +2

    நமஸ்காரம்
    தங்கள் பதிவு மிக மிக
    அருமையானது
    நன்றி! அன்றி!! நன்றி!!!

  • @Shajishinegod
    @Shajishinegod 4 года назад +7

    நன்றாக புரியும்படி உள்ளன அம்மா... நீங்கள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்..

  • @mathivananmathivanan863
    @mathivananmathivanan863 2 года назад +2

    வாழ்க வளமுடன் அம்மா

  • @mahendranmanlhendran8100
    @mahendranmanlhendran8100 Год назад +2

    அம்மா உங்கள் உபண்யாசம் என்னை ஒரளவு மனிதனாக்கியது

  • @cmani1760
    @cmani1760 Год назад +2

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan7017 3 года назад +2

    ஓம் குரு வாழ்க ஓம் குரு நன்றாய் வாழ்க ஓம் குருவே துணை திருச்சிற்றம்பலம் பல் வாழ்க துணை ஓம் குரு துணை

  • @dhanalakshmi-so3vr
    @dhanalakshmi-so3vr Год назад

    Kankalanginean thaye nanri amma. Om namasivaya aragara magadeva anna malaiyarukku arogara unnamalai ammanukku arogara nanthikeswara bagavanukku arogara

  • @porselvikbporselvi2069
    @porselvikbporselvi2069 Год назад +1

    Amma your speech very nice and motivation speech iam so much happy to listen your speech God bless you all

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 4 года назад +4

    உண்மை..தபோநிலையை ....ஞான நிலையை மக்களுக்கு அருமையான மஹான்களின் வாழ்க்கை கதையோடு இணைத்து தங்களது சொற்பொழிவு... அருமையான பதிவு....யாம் இன்புற்றோம்....
    மனம் அதை சமயம் கிடைக்கும் தருணமெல்லாம் அசை போடுகிறது...

  • @ArunSudharshan-g9w
    @ArunSudharshan-g9w Год назад +1

    Amma nanbraìndappalaniadiindthanamma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kamarasupalaniyandi6204
    @kamarasupalaniyandi6204 3 года назад +4

    தயவு அம்மா சரணம்

  • @baiyammalc
    @baiyammalc 3 месяца назад

    அம்மா நீங்க கூறிய அனைத்தும் உண்மைகள் கண்டிப்பாக நான் அப்படி தான் வாழ்வேன் குருவே சரணம் குருவே சரணம் ❤❤❤❤

  • @sakthikumaren7458
    @sakthikumaren7458 2 года назад +2

    இனிய தமிழில் எளிமையாக ...
    மிக அருமை...

    • @RajeswariRaji-j6l
      @RajeswariRaji-j6l 10 месяцев назад

      Madam ur speech enlighten even the terrorist people. I pray God to bless u healthy long life. Wiser people like u should survive as long as this world exists.

  • @yttamilan165
    @yttamilan165 Год назад +2

    தயவு பிரபாவதி அம்மா என் அம்மா நீங்க சொன்ன எல்லாவற்றையும் என்கிட்ட சொன்னாங்க ஆனா நான் கேக்க வில்லை என்று நான் நீங்க சொன்னத கேட்டேன் ஆனா நான் என்னையே எளந்துடேன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @velunadaraja
    @velunadaraja Год назад +1

    Megaum nantry thaye om namasiwaya

    • @velunadaraja
      @velunadaraja Год назад

      Ungal sotplivil iraioliyai kangiren thaye

  • @RAGAVAANBU-j9w
    @RAGAVAANBU-j9w Год назад

    அரு மை அம்மா

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அதிஅற்புதமானபதிவுகோடானகோடிநன்றிகள் அம்மாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🙏🙏🙏🙏🙏

  • @sugunalathakothandapani5470
    @sugunalathakothandapani5470 2 года назад +1

    அம்மா அருமையான
    கருத்துகள்
    நல்ல விளக்கம்
    அம்மா எனக்கு உங்களை
    மிகவும் பிடிக்கும்.

  • @kamalikaarjunarjun8930
    @kamalikaarjunarjun8930 4 года назад +6

    நன்றி அம்மா என் உள் இறுந்த பாரம் இறங்கி என் சிவனை கண்டேன் தாயே

  • @davidnadar2188
    @davidnadar2188 4 года назад +9

    அனைத்து பதிவுகளும் அருமை அம்மா அய்யா உண்டு

  • @sathyasathyasingar6974
    @sathyasathyasingar6974 4 года назад +2

    வாழ்க வளமுடன் அம்மா இந்த சிந்தனை யை கேட்டதோடு இல்லாமல் செயலிலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

  • @om8387
    @om8387 2 года назад

    அம்மா வணக்கம் உங்களை பார்க்கும்போதும் உங்கள் பேச்சை அறிவுரையைக் கேட்கும்போதும் எனக்கு எங்கஊர் அப்பாக்குட்டி தங்கம்மா நினைவுதான் வருகிறது வாழ்க தாயே

  • @dhanyak6114
    @dhanyak6114 4 года назад +20

    மிக்க நன்றி தாயே! என் கண்களை திறந்தது உங்கள் பேச்சு!

  • @ramakrishnansubramanian9936
    @ramakrishnansubramanian9936 3 года назад +3

    உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது தினமும்
    ஓரு பதிவை கேட்கிறோம்
    ரமகிருக்ஷ்ணன்

  • @srikalyanakaleeswarisithar2033
    @srikalyanakaleeswarisithar2033 3 года назад +1

    என் தாய் எனக்கு சொன்ன உபதேசம் மீண்டும் கேட்டபது போல உள்ளது.. (மடாதிபதி வெற்றிக்கனி சுவாமிகள்.. )

  • @SuryaSurya-mm3lk
    @SuryaSurya-mm3lk 2 года назад +2

    வாழ்க.வளமுடன.அம்மா.

  • @KandeepanKandee-yy7ns
    @KandeepanKandee-yy7ns Год назад

    Super amma

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 2 года назад +2

    Amma, The way you consolidated the speech by saying our Perumanar's words are so great Amma.Greatest Amma, at last i was waiting to hear.correcly you end the speech by saying about Perumanar.Thank you Amma.you taking up the Atma like anything.

  • @kirubhakaranvinodhine9352
    @kirubhakaranvinodhine9352 3 года назад +3

    அம்மா உங்களின் பேச்சு என்னை நெகிழ வைத்தது நானும் இதை பின்பற்றுகிறேன்.நான் தெளிவடைந்தேன்.மிகவும் நன்றி

    • @jayanthib8290
      @jayanthib8290 2 года назад

      🙏🙏👌👏👏Amma arumainanri nanri nanri solla vartaivaravillai anadha kannirthan varugradu, 🙏🙏🙏👌

  • @kaalaijothinews2757
    @kaalaijothinews2757 3 года назад +2

    அருமை அம்மா

  • @g.kavithaganapathi7924
    @g.kavithaganapathi7924 2 года назад

    நன்றி தாயே

  • @asaithambi5279
    @asaithambi5279 15 дней назад

    Full energy 💪 very happy God bless you and your family members asai thambi electronics madurai mannar Lions club

  • @bhanusubhash8360
    @bhanusubhash8360 2 года назад +1

    Super amma super really iam very luckiest lady to listen this sorpouv enna ayagu 💐🙏

  • @சிக்கனநலவாழ்வு

    அம்மா ரொம்ப நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @MsRavi-or4zs
    @MsRavi-or4zs 3 года назад +3

    மிக்க நன்றி அம்மா 🙏

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 4 года назад +2

    நன்றி அம்மா🙏வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

  • @PriyankaJansi-tl5ps
    @PriyankaJansi-tl5ps Год назад

    Nanri Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathivathani6242
    @mathivathani6242 2 года назад +1

    வாழ்க வளமுடன் மிக்க நன்றி .

  • @arthikaswaminathan4164
    @arthikaswaminathan4164 3 года назад +1

    Nandri amma

  • @AmurthaValli-dv9fq
    @AmurthaValli-dv9fq 3 месяца назад

    நன்றி அம்மா நன்றி நன்றி ❤

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 года назад +1

    Arutperum Jothy Arutperum Jothy Thanyperum Karuny Arutperum Jothy.. Amma... Supper👏👏 Serappu👌👌... VaraLevel... Arumayyana Velakkam... Nandrygal 💐 VALGHA VALAMUDAN NALAMUDAN. 🤘🤘💖🌹

  • @jeevasubramaniyan4117
    @jeevasubramaniyan4117 4 года назад +9

    வாழ்க வளமுடன் அம்மா உங்கள் தொண்டு மேன்மேலும் சிறக்கட்டும்🙏

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 года назад +10

    நன்றி அம்மா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள்

  • @gnanapandithangnanapandith6057
    @gnanapandithangnanapandith6057 3 года назад +2

    அருமை அம்மா வாழ்த்துகள் நன்றி 👍 💐 🙏

  • @monym3437
    @monym3437 3 года назад

    Arumaiyana aanmeeha pathivu amma unkal porpathankalai malarhalal vanankimahizhum adiyen mony nanti vazha vazhamudan

  • @jeyanthichandran8657
    @jeyanthichandran8657 3 года назад +2

    உங்களது பேச்சைக் கேட்டால் அலைபேசியை கீழே வைக்க முடிவதில்லை.நிச்சயம் ஞானமார்க்கத்தில் மனம் செல்ல விரும்புகிறது.

  • @KalaiselviE-o2m
    @KalaiselviE-o2m Год назад +1

    Thank you for your real message to know every one

  • @pitchaimutthumutthu7341
    @pitchaimutthumutthu7341 2 года назад +10

    அம்மா ஒரு 30 வருஷத்துக்கு முன்னையே உங்கள் தரிஷனம் கிடைக்காது தான் எங்கள் கர்மாவின் வினை அம்மா,,,

    • @durairajneela91
      @durairajneela91 Год назад +1

      Yes

    • @neelaj6805
      @neelaj6805 9 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢😢😢😢😢😢😢l5⁵😢😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤❤🎉❤❤❤❤🎉🎉🎉🎉❤🎉🎉🎉❤❤🎉❤🎉😢❤❤😢❤😊😢😢😢😊😊😮😮6⅚

  • @balajimsp9610
    @balajimsp9610 3 года назад +4

    அருமை அருமை நெஞ்சம் நெகிழ்ச்சி. வாழ்க வளமுடன்

  • @shashikala9849
    @shashikala9849 2 года назад +2

    Very beautifully explained 👌👌👌👌👍💐💐💐🙏🙏

  • @harishganesh690
    @harishganesh690 4 года назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றிகள் கோடி அம்மா வணக்கம் அம்மா🙏🙏🙏அவரவர் மனமே குரு நீயும் பிரமம் நானும் பிரமம்🙏🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏

    • @subasreekala2369
      @subasreekala2369 4 года назад

      Ungaloda speech romba romba arumai

    • @guruleesports718
      @guruleesports718 4 года назад

      நன்றி தாயே🙏🏽

    • @vijayabharathi724
      @vijayabharathi724 3 года назад

      Manathil Aanmeeha thedal uthita nerathil ungaludaiya urai manathirkku vazhi kattukintatu Amma.Anal niraivu Pera maten engintatu.Enna seivatu Amma.🌹🙏

  • @vasanthimalligeswaran7399
    @vasanthimalligeswaran7399 3 года назад +2

    அம்மா வாழ்க வளமுடன்❣🙏🙏🙏

  • @சிவம்-ந2ற
    @சிவம்-ந2ற 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @thathatips9533
    @thathatips9533 4 месяца назад

    Amma supper ilike somuh namashkaram

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 года назад +4

    When my parents passed away .....I realized this world is empty....nothing to do except to hold the god's feet.ii believe in god but now I am looking for him with your help too. Thanks amma.❤️🙏👍

  • @sasikalanandhakumar226
    @sasikalanandhakumar226 3 года назад +3

    Thankyou so much amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikumarthiyagarajah521
    @sasikumarthiyagarajah521 2 года назад +2

    Excellent message amma 🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 8 месяцев назад

    குருவே சரணம் சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SanthiR-b1e
    @SanthiR-b1e 2 месяца назад

    அம்மா நன்றி அம்மா

  • @vithya4666
    @vithya4666 27 дней назад

    நன்றி பிரம் பஞ்சம்

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi Год назад +1

    Brilient❤speetch❤

  • @tamilvananrani-xm5ig
    @tamilvananrani-xm5ig 5 месяцев назад

    Vazhga valamudan amma 🙏

  • @askROBO
    @askROBO 3 года назад +1

    அனைத்து பதிவுகளும் அருமை.....

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 4 года назад +1

    அருமை அம்மா
    குரு வாழ்க
    குருவே துணை
    வாழ்க வளமுடன் அம்மா 🙏

  • @bhuvanasabhuvana2364
    @bhuvanasabhuvana2364 4 года назад +5

    நன்றி நன்றி தாயே வாழ்க வளமுடன்

  • @b.saravanakumar11-c28
    @b.saravanakumar11-c28 19 дней назад

    ❤❤❤ அம்மா

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 4 года назад +3

    குரு வணக்கம் அம்மா
    குருவே துணை
    வாழ்க வையகம்
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்

  • @தெய்வக்கைலாயம்

    சிவ சிவம் நாராயணம்
    மிகவும் அருமையான பதிவு அம்மா
    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @davidnadar2188
    @davidnadar2188 4 года назад +1

    அருமையான ஞான கருத்து அம்மா எத்தனை அருமை அம்மா அய்யா உண்டு அம்மா வாழ்க வளமுடன்

  • @jeyaseelan4826
    @jeyaseelan4826 3 года назад +1

    அருமையான பதிவு அம்மா....

  • @vijayanradhakrishnan3618
    @vijayanradhakrishnan3618 3 года назад +2

    Fantastic speech by Dayavu Prabhavathi Amma. I liked it very much and I would like to apply in my life. Thank you

  • @jegadeswarijayapalan2210
    @jegadeswarijayapalan2210 3 года назад

    Arumai amma

  • @sankarisankari3055
    @sankarisankari3055 Год назад

    Guruve charanam Amma

  • @s.niranjana7558
    @s.niranjana7558 4 года назад

    வாழ்க வளமுடன் அம்மா
    பதிவு அருமை அருமை
    பற்றுக்களை முடிந்தமட்டும்
    குறைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எண்ணம்
    வலுவாகவும் ஆன்மீகத்தில்
    இருந்தால் தாங்கள் சொல்லியதை கொஞ்சம் கொஞ்சமாக கடைபிடிக்க முடியும் ஏன்பது என் கருத்து
    வாழ்த்துக்கள்

  • @akiakila3463
    @akiakila3463 4 года назад +3

    Very nice speech amma

  • @balakrishnanbalakrishnan5731
    @balakrishnanbalakrishnan5731 5 месяцев назад

    Naattukku .veettukkum .Nallathu.vazha valmudan

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi Год назад +1

    ❤gokd❤gread❤super❤it❤

  • @davidnadar2188
    @davidnadar2188 4 года назад +1

    அருமையான கருத்து அம்மா அய்யா உண்டு

  • @kalpanavinayak8746
    @kalpanavinayak8746 4 года назад +3

    Superb it is an eye opener, hope and wish I could concentrate on my Guru's feet.

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 3 года назад +1

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga,,,நன்றி,,,

  • @swathiskitchen4288
    @swathiskitchen4288 4 года назад +5

    அம்மா உங்கள் சொற்பொழிவு ஒவ்வொன்றும் கேட்கும்போது என்னையும் அறியாமல் ஏதோ என் மணம் பரவசமாக இருக்கிறது ஆனால்

  • @suseela835
    @suseela835 4 года назад +1

    Vungal pechu en iravanukku arugamayil
    kondu selgiradhu vungal dhayavu kku
    Nanri nanri nanri
    Naan pulal vunnbadhillai.en amma endha vizhavukkum bali iduvadhillai.kaliyidam
    Baliyagap pogum aadugalum kozhigalum senru kalviyin mugathanokki

  • @balamurgan6442
    @balamurgan6442 3 года назад

    Amma neengale aadmaatthamaana GURU ....

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 3 года назад +1

    Amma super thanks lots 🙏

  • @muthulakshmi3270
    @muthulakshmi3270 3 года назад +1

    Very nice this words amma

  • @lalitavenkataraman
    @lalitavenkataraman 4 года назад +5

    Superb lecture..heard it for the first time..what a glow in the face !.bright smile is the only jewellery ! Epitome of simplicity.🙏

  • @goodlucksathyanarayananr8010
    @goodlucksathyanarayananr8010 4 года назад +2

    Excellent

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 года назад

    Amma ungal speech kakurathuka manam amaidhiya iruku Amma

  • @kvvasudevan1010
    @kvvasudevan1010 3 года назад +1

    தெய்வீக பெண்மணிக்கு நன்றிகலந்தவணக்கங்கள்

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 3 года назад +1

    💯 True very good motivation super super super 👏👏👏👏👏👏👏