அருமையான ஆராய்ச்சி சார்...ஒவ்வொரு பிரச்சனையையும் ஆராய்ந்து அந்த செய்திகளை எங்களைப்போன்றோருக்கும் பகிர்ந்துகொள்கிறீர்கள் ...மிக்க நன்றி நானும் ஒரு ஜோதிட ஆராய்ச்சியாளர் தற்போது வாஸ்து ஆராய்ச்சியும் செய்துவருகிறேன்
Sir enoda akka vitula mama accident iranthitaru 20 years munnadi.akka paiyana december la murder panitanga .money issue nala .ithu ethavathu vastu problem ma sir.
இது வாஸ்து பலன் மற்றும் ஆராய்ச்சி இதனால் அவருக்கு தொழில் விருத்தி இல்லை...புரிந்துகொள்ளுங்கள் ...சில வருடங்களுக்கு முன் ஒரு வாஸ்து புத்தகத்தில் படித்தேன் வடகிழக்கில் படி வைத்தால் வாஸ்து பகவான் தலையில் பாதிப்பு ...மூத்த ஆண்வாரிசு பாதிக்கும் ...என்று சொன்னாங்க என் உறவினர் வீட்டில் வடகிழக்கு படிகட்டு 5 வருடம் நன்றாக போனது...அதன் பிறகு அவரின் மூத்த மகன் தலைவலியால் அவதிப்பட்டார் ...தொடர் மருந்துகள் ...மருத்துவர் ஸ்கேன் பார்த்து மூளையில் கட்டி அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்றார் ...செய்து பிறகும் பேச முடியாமல் தானாக நடக்கமுடியாமல் இருந்து 6 வருடங்களுக்கு பிறகு இறந்துபோனார் ...படியை மாற்றி வைத்திருந்தால் தப்பித்துருக்கலாம் ..உண்மையை அனுபவப்பூர்வமாக பார்த்த பிறகே நான் நம்பத்துவங்கினேன்
இசையப்பாளருக்கு நல்லதாக இருக்கலாம் அதற்காக அவர் வீட்டில் வாழும் நபர்களுக்கு? அவரவர் வாழும் அல்லது படிக்கும் அறைகளில் குறிப்பாக இளம் பிள்ளைகளுக்கு கிழக்கு சூரியஒளி அதன் கிழக்கு காற்று வரும்படி அமைத்துகொடுத்தல் நல்லது .
சிறப்பான சமூக சேவைக்காக எனது மனமார்ந்த. நன்றிங்க சார் நானும் உங்கள் மாணவனாக வாய்ப்பளியுங்கள் தயவுசெய்யுங்கள் சார்
ஐயா அவர்கள் வகுப்பு எடுத்து வருகிறார் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 8000/ இரண்டு நாட்கள். சாப்பாடு & தங்குமிடம் சேர்த்து.
அருமையான ஆராய்ச்சி சார்...ஒவ்வொரு பிரச்சனையையும் ஆராய்ந்து அந்த செய்திகளை எங்களைப்போன்றோருக்கும் பகிர்ந்துகொள்கிறீர்கள் ...மிக்க நன்றி
நானும் ஒரு ஜோதிட ஆராய்ச்சியாளர் தற்போது வாஸ்து ஆராய்ச்சியும் செய்துவருகிறேன்
மிகவும் பயனுள்ள பதிவு.நன்றி ஐயா🙏🙏🙏
நன்றி ஐயா குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷
நன்றி ஐயா🙏 மிகவும் முக்கியமான பதிவு. வாழ்க வளமுடன்🙏
சூப்பர் sir 🎉
நல்ல பதிவுகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி ஐயா
மிகச்சிறந்த பதிவு அய்யா
Super ❤ thank you god 🙏 bless
அற்புதம் sir
Sir ennama Tamil pesuringa vishayathai narukunu surukunu Tamil la semmaiya soldringa super
D vitamin kurancha mananoy varum
நன்றி ஐயா.
Super ayya nandri...
எனக்கு மயக்கமே வருது கேட்கும் போது
Excellent explanation sir.
மிகவும் விழிப்புணர்வான தகவல் நன்றி சார்🙏🙏
Sir, En kanavarin porviga veedu kilakku pothu chuvar ulathu.. oru siru otai kuda poda vali illai..katru varuvatharku..intha veetiruku ena sari seithal enru puriyavillai..
அருமையான பதிவு, குழந்தைகளுக்கு அல்ல பெற்றோர்களுக்கு.
Thankyousir
Nice
Sir enoda akka vitula mama accident iranthitaru 20 years munnadi.akka paiyana december la murder panitanga .money issue nala .ithu ethavathu vastu problem ma sir.
Well said
நடிகர் நெப்போலியன் மகனின் நிலமை க்கும் வடகிழக்கு மூடப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தி இருக்குமா சார்
Super nga
Ur right sir
மன அழுத்தம் கண்டிப்பாக தற்கொலைக்குத் தூண்டும்
Super sir
🙏👌
❤
Dr chokkalingam said he never had medicine for heart problems
ஊரில் நடக்கும் சாவை எல்லாம் வாஸ்து அளவுகளினால் என்று பயமுறுத்தி உங்க வாஸ்து தொழிலை வளர்ப்பது மூட நம்பிக்கையின் உச்சம்
இது வாஸ்து பலன் மற்றும் ஆராய்ச்சி இதனால் அவருக்கு தொழில் விருத்தி இல்லை...புரிந்துகொள்ளுங்கள் ...சில வருடங்களுக்கு முன் ஒரு வாஸ்து புத்தகத்தில் படித்தேன் வடகிழக்கில் படி வைத்தால் வாஸ்து பகவான் தலையில் பாதிப்பு ...மூத்த ஆண்வாரிசு பாதிக்கும் ...என்று சொன்னாங்க என் உறவினர் வீட்டில் வடகிழக்கு படிகட்டு 5 வருடம் நன்றாக போனது...அதன் பிறகு அவரின் மூத்த மகன் தலைவலியால் அவதிப்பட்டார் ...தொடர் மருந்துகள் ...மருத்துவர் ஸ்கேன் பார்த்து மூளையில் கட்டி அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்றார் ...செய்து பிறகும் பேச முடியாமல் தானாக நடக்கமுடியாமல் இருந்து 6 வருடங்களுக்கு பிறகு இறந்துபோனார் ...படியை மாற்றி வைத்திருந்தால் தப்பித்துருக்கலாம் ..உண்மையை அனுபவப்பூர்வமாக பார்த்த பிறகே நான் நம்பத்துவங்கினேன்
Complete vastu tips upload sir.
Arumai trichy Dhanndapani
அதிகப்படியான கதைகள் மட்டுமே உள்ளது
வாஸ்து நுட்பங்களைப் பற்றிப் பேசுவது குறைவாக இருக்கிறது
நேரங்களை அதிகமாக
🙏🙏🙏🙏🙏
👍👍👍👍🙏
,🤔👌👍🙏
Srimathy in kallakurichi was murdered not suicide , you are wrong.
tharkolaiye illai nu solranga algebra mark nu nalla,, Katha I viduringa josyam solringa
Super,namaku useful message
Bathroom toilet vastu video pls sir.
Kathai solluraru pls don't believe vasthu parkuravaru nambathinga motivational pandravangala nambunga ithal pechu ketta thalai suthuthu
வணக்கம் ஐயா கிழக்கு மூடப்பட்டால பெரிய இசை அமைப்பாளராக இருப்பார்கள் என்கிறீர்கள் தற்கொலை நடக்கும் என்கிறீர்கள் குழப்பமாக உள்ளது
இசையப்பாளருக்கு நல்லதாக இருக்கலாம் அதற்காக அவர் வீட்டில் வாழும் நபர்களுக்கு?
அவரவர் வாழும் அல்லது படிக்கும் அறைகளில் குறிப்பாக இளம் பிள்ளைகளுக்கு கிழக்கு சூரியஒளி அதன் கிழக்கு காற்று வரும்படி அமைத்துகொடுத்தல் நல்லது .
Super sir
Super Sir
Super sir
Super sir