Modi -க்கும் ஆளுநருக்கும் செக் வைத்த Stalin! | Solrathai Sollitom

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2023
  • #modi #mkstalin #shorts
    Description :
    * சனாதன எதிர்ப்பு குறித்து ஸ்டாலின் விரிவான அறிக்கை
    * உதயநிதியை அறைந்தால் 10 லட்சம் என்று ஆந்திராவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்பான ஜன ஜாகரணா சமிதி தெரிவித்துள்ளது.
    * இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஓராண்டு நிறைவையொட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், ஒரு வீடியோ வெளியிட்டு தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், 'இந்திய ஒற்றுமை யாத்திரையின் அன்பை நோக்கிய நடைபயணம் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளமாக மாறியுள்ளது. இந்த பயணம் தொடரும்.. வெறுப்பு மறையும் வரை, இந்தியா ஒன்று சேரும் வரை. இது என்னுடைய வாக்குறுதி' என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
    * காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று கூறும்போது, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யாது. அப்படி செய்யும்போது, பா.ஜ.க. ஒரு பக்க முடிவை எடுத்து விடும் என கூறியுள்ளார். முக்கிய விவகாரங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதனை நாங்கள் முன்வைப்போம் என்று பேசியுள்ளார்.
    * "பா.ஜ.க -அ.தி.மு.க உறவு கணவன் - மனைவி உறவு போன்றது. அதைப்பற்றி தினமும் விளக்க வேண்டியதில்லை" - ஹெச்.ராஜா
    * மூகத்தில் பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு முறைக்கு ஆர்.எஸ்.எஸ்.இன் ஆதரவு தொடரும் என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
    Video Credits:
    ###
    Host: Saran & Siva Kumar
    Camera:
    Editor: Abimanyu
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari Babu
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Subscribe: goo.gl/HuUur3
    Timepass Online Facebook: / vikatantimepassonline
    Timepass Online Twitter: / timepassonline
    More short films: goo.gl/fWDruO
    Fun factor: goo.gl/BcKMLj
    One day Avatar: goo.gl/vv9hKd
  • РазвлеченияРазвлечения

Комментарии • 81

  • @ezhilmak4611
    @ezhilmak4611 11 месяцев назад +10

    பாரத் என்று வச்சுக்கோ , இல்லை பாக்தாத் என்று வச்சுக்கோ... எங்களுக்கு பிஜேபி 2014 ல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் போதும்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 месяцев назад

      பாக்தாத்? இந்த பெயர் கண்டிப்பாக வைக்க மாட்டார்கள்,

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 11 месяцев назад +5

    எடப்பாடி பழனிச்சாமி வழக்கை தள்ளுபடி செய்தது இதே நீதிபதி தானே? அதை மீண்டும் வேறு நீதிபதி தாமாகவே முன்வந்து விசாரிப்பார்களா ?

  • @sudalaiventhan
    @sudalaiventhan 11 месяцев назад +8

    கடைசி வரை கணவர் யார் ? மனைவி யார் ? ன்னு சொல்லாமலேயே நிகழ்ச்சியை முடித்தது வருத்தத்திற்கு உரியது.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 месяцев назад +1

      இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை? யார் கணவன் யார் மனைவி என்பதுதானே
      1 தமிழ் நாட்டில் வாக்கு வங்கி வைத்திருப்பவர் கணவன் மற்றவர் மனைவி,
      2 வடநாட்டில் ED CBI IT தேர்தல் ஆணையம் வைத்திருப்பவர் கணவன் மற்றவர் மனைவி!
      அனேகமாக தோழர்கள் இதை ஏற்பார்கள் என்று நம்புகிறேன்,

  • @selvarajus727
    @selvarajus727 11 месяцев назад +4

    நாகூர் தர்காவைப் பற்றிப் பேசியதற்கு நன்றிங்க. மாரியம்மன் கோயிலுக்கு வரும் மாற்று மதத்தவர்களும் உண்டு.மதம் பிரார்த்தனைக்குத் தடையல்ல.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 месяцев назад

      அரைகுறை அண்ணாமலை தினசரி எதையாவது அடிச்சி விட வேண்டியது, எப்படியோ தான் பேசு பொருளாக இருக்க வேண்டும் என்பதே அவர் இலக்கு,

  • @sabarifashions6097
    @sabarifashions6097 11 месяцев назад +3

    உண்மையான பிரச்சினைகளை அனைத்து ஊடகமும் மறைத்து உப்பு பேராத விவகாரங்களை பேச வைத்து மோடியை கவனமாக பாதுகாக்கும் பணியை செய்கிறது

  • @srinivasankrishnan3628
    @srinivasankrishnan3628 11 месяцев назад +3

    வேறு நீதிபதிக்கு மாற்றுவது சரியான முடிவு வழக்குக் கையில் எடுக்கும் பொழுதே தீர்ப்பு வாசிப்பது போல் விமர்சனங்களை வைக்கிறார்

  • @amuthathiyagarajan5778
    @amuthathiyagarajan5778 11 месяцев назад +5

    அண்ணாமலை தற்போது குடும்பத் தொழிலைத்தான் அக்குடும்ப வாரிசுகள் செய்யவேண்டும் என்று பேசி வருகிறார். முதலில் அவர் தன் குடும்பத் தொழிலைச் செய்கிறாரா ? இந்தக் கருத்து விவாத்த்திற்கு உள்ளாக்கப் படவேண்டும்!

  • @smvadhanieditz
    @smvadhanieditz 11 месяцев назад +2

    ஐயா அப்படியே இந்த ரஃபேல் விமான ஊழல் பற்றியும் விசாரிங்க அய்யா, பிரான்சில் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிகிறது

  • @velusamypitchaikannan6143
    @velusamypitchaikannan6143 11 месяцев назад +2

    இறந்தநிலையில் இருந்த மோடீ சனாதனம் என்ற சாக்கடையை கேட்டவுடன் உயிா்நிலைக்கு வந்துவிட்டாா் போல!

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 11 месяцев назад +4

    தேவை இட ஒதுக்க்கீடுஎன்பது இரண்டாவது விசயம்.. ஆனால் ஏன் இரண்டாயிரம்ஆண்டுகளாக பாரபட்சம் .அது தானே சனாதனம்.அதை தானே ஒழிக்க வேண்டும்.ஒழிப்போம்

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 11 месяцев назад +1

    உங்களின் இன்றைய விமர்சனம் நன்றாக இருந்தது...வாழ்த்துக்கள் !

  • @n.jeyapalannatarajan5532
    @n.jeyapalannatarajan5532 11 месяцев назад +2

    என் தலையில் மண்
    என் மக்கள் போட்டது.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 11 месяцев назад +1

    உலக ஊர் நடைமுறையே தெரியாத ஓர் கட்சியின் தலைவரை பார்த்தால் ,என்னப்பா இந்த மக்கள்?கொடுமையாக இருக்கிறது!

  • @johnpratapsingh
    @johnpratapsingh 11 месяцев назад +1

    இந்தியன்-2 வா பாரத்தன்-1னா பாவம் உலக நாயகனே confuse ஆயிட்டாரு

  • @r.chitrarasanmball.b2532
    @r.chitrarasanmball.b2532 11 месяцев назад +4

    சபரிமலை போகும்போது எரிமேலியில் உள்ள மசூதியை வணங்கிவிட்டுதான் போவோம்.

    • @user-fi1km8cb3s
      @user-fi1km8cb3s 11 месяцев назад

      மகாபாரத தர்மராஜா கோவிலில் முத்தாலராவுத்தர் என்ற சிலை இருக்கும்.கிராமங்களில் அதையும் வணஙகுவர்.

    • @selvarajus727
      @selvarajus727 11 месяцев назад

      திரௌபதியம்மன் கோயில்களிலும் முத்தாலுராவுத்தருக்கு வழிபாடு உண்டே!

  • @rajmuthu6114
    @rajmuthu6114 11 месяцев назад +1

    Good night bro saran and Siva. Today your program very nice ❤.. All the best for your future program 🎉... by Ambathur proffessor regular viewers...

  • @mrdevilfromhell3577
    @mrdevilfromhell3577 11 месяцев назад +4

    Admk_Bjp கணவன் மனைவினா.. அப்போ ops -bjp க்கு இடையில கள்ள காதலா...🤔🤔🤔

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 месяцев назад +1

      எப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க?

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 месяцев назад

      @@sriharanranganathan1450
      😜😜😜😜

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 11 месяцев назад

    இன்றைய நிகழ்ச்சி 😂😅😊 மிக மிக அருமை 😂😂😂

  • @raguram769
    @raguram769 11 месяцев назад +1

    எப்ப பார்த்தாலும் சிரிப்பு வருது கன்டன்ட் அப்படி வாழ்த்துக்கள்

  • @funnydummy4390
    @funnydummy4390 11 месяцев назад +2

    இந்தியா வை பாரத் எ‌ன்று மாற்றினால்
    இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி 'IIT' ஐ
    பாரத் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி "BIT" டு என்றோ
    சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வை வடிவேல் சொல்வது போல் CBB... எ‌ன்று‌‌ மாற்றினால் நல்லாவா இருக்கும்

  • @thangarajp465
    @thangarajp465 11 месяцев назад

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @kasimm6102
    @kasimm6102 11 месяцев назад

    Super anna sss

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 11 месяцев назад +2

    சகோ அண்ணாமலை ஒன்றும் தெரியாதவன் சனாதனம் என்றால் என்ன என்பது மட்டும் எப்படி தெரியும்

  • @farookrazak6431
    @farookrazak6431 11 месяцев назад +1

    தாங்கள் சோவை பார்த்தால்தான் பல உண்மைகள் வெளியே தெரிகிறது

  • @sudalaiventhan
    @sudalaiventhan 11 месяцев назад

    சிறப்போ சிறப்பு

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 11 месяцев назад

    Ha ha ha 🤣 Arumai Siva sir and Saran bro 👌❤️💐

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 11 месяцев назад +1

    சகோ எங்களுக்கு இரவு தூக்கம் வராமல் இருக்க வைத்து விட்டீர்களே ? கணவன் யார் மனைவி யார் என்று சொல்லாமல் விட்டீர்களே

  • @vaalaadimani
    @vaalaadimani 11 месяцев назад

  • @imranfool
    @imranfool 11 месяцев назад +1

    One doubt, why did Village Cooking channel make Mushroom biryani, when hosting RG, whereas RG was fine making and eating mutton dish with Lallu?

  • @geethakanagasabai821
    @geethakanagasabai821 11 месяцев назад

    I know many hindus including me visit churches nd mosques 🙏🙏🙏

  • @abdulkareemkareem4027
    @abdulkareemkareem4027 11 месяцев назад

    1🎉🎉

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 11 месяцев назад

    🤗🤗🤗

  • @kalidossk6083
    @kalidossk6083 11 месяцев назад

    Super 🎉

  • @ravibabud627
    @ravibabud627 11 месяцев назад +1

    அந்த ஆட்டுக்கு தெரியுமா Jawaan பட நாயகர் ஷாருக்கான் நேற்று திருப்பதி போனது தெரியுமா

  • @user-bt4xf5ry4r
    @user-bt4xf5ry4r 11 месяцев назад

    மனக் கவலைக்கு மாற்று மருத்துவம் சிறுவயதில் பாவைக்கூத்தில் பார்த்த உச்சிகுடுமி- உழுவத்தலையன் ஒரு நாளின் தகவல் அனைத்தையும் அருமையாக தருவதற்கு இருக்கும் நன்றி
    கதாபாத்திரம் போன்று
    -மனு வேல் சாலமோன் 🎉❤

  • @santhoshshanmugam7837
    @santhoshshanmugam7837 11 месяцев назад

    Siva and Saran - What happened to China released a recent map news. Why our govt. not react to this issue ?

  • @shanmugam.c4216
    @shanmugam.c4216 11 месяцев назад

    APP என்பதை எப்படி உச்சரிப்பது என்று சிவகுமார் அவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 11 месяцев назад +2

    சந்தைக்கு போணும் ! காசு கொடு! ஆத்தா வையும்!

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 11 месяцев назад +1

    ஐயா நானே கொடநாடு கேசுல தனபால் பேட்டிய பாத்து அரண்டுபோயிருக்கேன். இதுல சனாதனம் சாணிதனம்னு கேள்விய கேட்டு கடுப்பேத்துறீங்க. என்னத்த சொல்றது..எடப்பாடி மைண்டுவாய்ஸ்.

  • @sabarifashions6097
    @sabarifashions6097 11 месяцев назад +1

    அப்பாடா சனாதனம் உள்ள வந்து நம்மள காப்பாத்திடுச்சின்னு சீமான் ஆசுவாசப்படுவார்

  • @sankarans5866
    @sankarans5866 11 месяцев назад +1

    நேற்று ஷாருக் கான் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்

  • @moniedits2231
    @moniedits2231 11 месяцев назад

    Friday Sweet morning Time pass family's 🎉🎉💐💐

  • @prabhakaran7795
    @prabhakaran7795 11 месяцев назад

    நான் என் பிள்ளைளுக்கு மசுதுயில் மந்திரித்து தாயத்தை கட்டு இருக்கிறேன் இன்றும் பெற்றோர்கள் குழந்தை உடன் மசூதில பார்க்குறேன்

  • @edwardsebastion5191
    @edwardsebastion5191 11 месяцев назад +1

    அண்ணாமலை இப்போ பஸ் யாத்திரையின் பொது இரண்டு மூன்று கிருத்துவ பாஸ்டர்ஸ் சந்தித்து பைபிளை வாங்கி கொண்டு ஆசீர்வாதம் வாங்கினர்.

  • @padmanathana9877
    @padmanathana9877 11 месяцев назад

    Mr.Annamalien sontha oore karur dt.iel pallapatti yendra Muslim makkal valum oorukku arugilthan ullathu sir avarin oorukku aduthu Edayakkottai yendra oorilum Muslim makkal valukirargal sir athai aduthu Markkam Patti yendra oorilum Muslim makkal valkirargal sir Aravakurichielum Muslim makkal valkirargal sir avargal meethu yenna kobamo avarukku athe mathiri Kovai PSG engineering kalluriel padikkum poluthu yella samaya manavargaludan sernthuthane kalvi kattriruppare appoluthu yellam entha verupadu varavillaiyo avarukku sir

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 11 месяцев назад

    இந்திய தேர்தல் ஆணையரை ஒரே தேர்தல் எப்போது என்று கேள்வி கேட்டால் இன்னும் அரசு முடிவெடுக்கவில்லை அப்போது பார்க்கலாம் என்றால் அது சரி, ஆனால் ஒரே தேர்தல் நடத்த தயார் என்று ஏன் ஜெயகுமார்
    (மு கொ ) மாதிரி அப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்?

  • @mremkr391
    @mremkr391 11 месяцев назад

    Saran, you burped :-)

  • @GnanasakarG-zi6my
    @GnanasakarG-zi6my 11 месяцев назад +2

    EPS 3000 crore case I intha judge dismiss pannathu yen....ithai pattri pesasuthu yen Brahmin adee varudegaley

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 месяцев назад

      அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கை திமுக ஆட்சியில் முடித்து வைத்த வழக்கை தாமாக முன் வந்து
      நடத்துவது சரி என்றால் அதற்கு முந்தைய திமுக ஆட்சியில் போடப்பட்டு அதிமுக ஆட்சியில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளையும் தாமாக முன் வந்து எடுக்கலாமே?அப்படி ஏதும் இல்லையே (பன்னீர் இப்போது அதிமுக சட்ட பூர்வமாக இல்லை )

  • @vijaym1020
    @vijaym1020 11 месяцев назад +1

    Bjp news mattum pattum padama pesuringa

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 месяцев назад

      வேறு வழியில்லை கட்டளை அப்படி!

  • @mrdevilfromhell3577
    @mrdevilfromhell3577 11 месяцев назад

    9:15Ex search ah😂😂😂😂
    who's that காதல் மன்னன்...ரெண்டு பேருக்குமே ஒரு இதயம் முரளி பிளாஷ்பேக்
    போலயே...Power paandi படத்துல வர மாறி ex gf ah தேடி ஒரு பயணம்....ரெண்டு பேர்ல யாருக்காது இந்த idea உன்டோ... 😉😉😉😉

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 месяцев назад

      Ex Gl Fd ? Ex ன்னா அது நட்பே இல்லை!

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 месяцев назад

      @@sriharanranganathan1450
      Ex gf (girl friend) _ முன்னாள் காதலி
      😉😉😉

  • @shanmugarajan2851
    @shanmugarajan2851 11 месяцев назад

    You talk politics & why cinema at the climax…. Want to sell yourself …. Why not politicians or good human beings? Business 😢

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 месяцев назад

      என்னதான் கூட்டு பொறியல் அவியல் மசியல்
      வறுவல் அப்பளம் வடை என்று தொட்டுக்கொள்ள இருந்தாலும் கடைசியில் ஊறுகாயும் கொஞ்சம் இருந்தால்தானே உணவு நிறைவடையும்?

  • @GnanasakarG-zi6my
    @GnanasakarG-zi6my 11 месяцев назад +2

    Fraud show ithu...

  • @ezhilmak4611
    @ezhilmak4611 11 месяцев назад

    இன்றைய தேதியில் இந்தியா முழுவதும் பிரபலமாக டிரெண்டிங்கில் இருந்து வரும் உதயநிதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்

    • @heraldwilson950
      @heraldwilson950 11 месяцев назад +1

      தம்பி யார் வரவேண்டும் என்பதல்ல நாட்டின் விரோதி பேடிகள் வராமலிருந்தால்தான் நாடு வளம்பெறும் தம்பி

  • @kumarprasath8871
    @kumarprasath8871 11 месяцев назад +1

    தமிழகத்தில் உள்ள ரோடுகளை நல்ல முறையில் அமைத்திட வேண்டும் அது போல சாக்கடை வசதிகளை செய்து தர வேண்டும் விடியல் அரசு அதை விட்டு விட்டு சதானத்தை ஒழிக்க ஏன் இப்படி துள்ள வேண்டும்😅😅அரசியல் மக்களுக்கு தான் ஆட்சியில் அமர்ந்து அனுபவிக்க அல்ல😢😢😢

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 11 месяцев назад +1

    திண்டுக்கல் சீனிவாசன் விஞ்ஞானி என்று நினைத்தேன். மன்னிக்கவும். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ❤

  • @sivaperouman6427
    @sivaperouman6427 11 месяцев назад +1

    வாய்ப்பில்லை ராஜா... குழி தோண்டி bjpயை புதைக்கவேண்டும்