மாதம் 15,000/- Salary-ல் நீங்களும் பணக்காரர் ஆகலாம்😳 Tips By Expert Anand Srinivasan 🙏🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 192

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 7 месяцев назад +32

    நம் உழைப்பு வருமானம், முன்னேற்றம், மேிப்பு, அவசிய செலவு,வயது, எதிர்காலம், அதறக்கான தேவை இது எல்லாமே நாமே சுய சிந்தனையுடன் சிந்துத்து நம் வாழ்வை வாழவேன்டும் வாழ்வில் முன்னேற வேண்டும்.நம் வாழ்க்கை என்பது அடுத்தவர் சொல்கேட்டு அமைத்து கொள்வதல்ல நம் அனுபவத்தால் நம்அறிவால் சமூகத்தை பார்த்து நாமே நம்மை செதுக்கி கொள்ள வேண்டும்.அதுதான் உண்மையான முன்னேற்றம் காண முடியும்.நாம் நமக்கான வாழ்க்கையை வாழவும்வேண்டும்.
    வாழ்வில் முன்னேறவும் வேண்டும்.
    அதில் மிக முக்கியமாக உடல் மண ஆரோக்கியமும் வேண்டும்.சிந்தித்து செயல்பட்டால் உன் வாழ்க்கை உன் கையில்.

  • @dawahome8377
    @dawahome8377 5 месяцев назад +22

    15 ஆயிரம் ஒரு ஆள் சம்பாதிச்சு 5 பேர் உள்ள குடும்பத்தை ஓட்டுறது கஷ்டம்! இன்னைக்கு விலைவாசிக்கு முடியாது

  • @AmudhaK-e4c
    @AmudhaK-e4c 3 месяца назад +26

    வாழாம காசு சேத்து காசு சேந்தப்புறம் வாழ வயசு இருக்காது

  • @Iconicevlove
    @Iconicevlove Год назад +655

    செலவுகளை குறைக்க வேண்டாம்... வருமானத்தை அதிகரித்து கொள்ளுங்கள் இதுவே சரியான வழிகாட்டுதல்

    • @zamirahmed9561
      @zamirahmed9561 Год назад +13

      Yes ji Ur right

    • @DD-ne8dz
      @DD-ne8dz 11 месяцев назад +6

      Exactly

    • @thathitha_01
      @thathitha_01 11 месяцев назад +44

      செலவை குறைப்பது தான் சரியான வழிகாட்டுதல்

    • @vengateditz
      @vengateditz 11 месяцев назад +19

      Selavugalai koratchale varumanam athikarikkume😂💀🗿

    • @asifabasheer
      @asifabasheer 11 месяцев назад +19

      Increase salary but reduce expenses

  • @yahitsrock-kf7hj
    @yahitsrock-kf7hj 10 месяцев назад +81

    இவர் சொல்றதுல ஒரு சிலது உண்மை சிலது தேவை இல்லை

  • @S.SIVACHANDRAN-uc7th
    @S.SIVACHANDRAN-uc7th 11 месяцев назад +147

    Neenga solra idea vechu rich aaga mudiyathu 😅 venumna kadangaran aagama irukkalam 🤗

    • @newreleases9986
      @newreleases9986 7 месяцев назад +5

      Mooditu kelu da ven ah...😅😅avar onna maari vetti selavu panra aalungluku than sollrarau

    • @nandhunancy4130
      @nandhunancy4130 6 месяцев назад +2

      Kadan ilama vazhndhalae pothadha

    • @nandhunancy4130
      @nandhunancy4130 6 месяцев назад

      Athiyavasiya selavu mattum panna pothumanathu

    • @asokanr4681
      @asokanr4681 6 месяцев назад

      அது

    • @hello_world____
      @hello_world____ Месяц назад

      ​@@nandhunancy4130podhadhu....bro ... panakarana aaganum

  • @30secondstamil70
    @30secondstamil70 10 месяцев назад +33

    Recharge pannala Naa incoming call uhh cut pannitanga 🤔🤔

  • @Dorkie866
    @Dorkie866 Год назад +80

    Anand Srinivasan sir home tour konjam podungapa...

  • @dhamotharanjayaraman5069
    @dhamotharanjayaraman5069 7 месяцев назад +33

    ஒரு தனி மனிதனுக்கு இவ்வளவுதான் செலவா டாக்டர் செலவு சாப்பாட்டு செலவு வண்டிக்கு பெட்ரோல் வீட்டு வாடகை கேஸ் சிலிண்டர் மற்றும் சோப்பு சீப்பு கண்ணாடீன்னு இன்னும் எவ்வளவோ இருக்கு சாமி

    • @romanticvideos6383
      @romanticvideos6383 Месяц назад

      சைக்கிள் போங்க ஹெல்த் problem வராது

  • @arula9323
    @arula9323 Год назад +22

    It's very useful and good

  • @YuvarajYuva-t1t
    @YuvarajYuva-t1t 9 месяцев назад +22

    இந்த மாதிரி வீடியோ போட்டு இவ பணக்காரன் ஆகிடுவான் போல

    • @asokanr4681
      @asokanr4681 6 месяцев назад +1

      சாமி உண்ம தெரிஞ்சாகணும் சாமி

  • @Mystery564
    @Mystery564 11 месяцев назад +60

    Ungala mathiri advice panni sambaripathu eputinu sollunga

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go Год назад +57

    இந்த ஆளு சொன்னதுல உருப்படியான விஷயம் தங்கத்தில் முதலீடு செய்வது தான்...
    நீங்கள் 7000 ஆயிரம் சேர்த்து வைப்பதற்கு பதிலாக, 5000 ரூபாய்க்கு மாதம் கிராம் அளவில் தங்கம் வாங்கிவிடுங்கள், இப்படி செய்தால் ஒரு 10 வருடங்களுக்குள் ஒரு நல்ல நிலைமைக்கு வந்துவிடலாம்.

    • @MS-oh9eg
      @MS-oh9eg Год назад +4

      Digital gold is best than physical gold

    • @samuela3856
      @samuela3856 Год назад +1

      Best, invest your amount in gold bond.... Don't buy gold.

    • @commonmank
      @commonmank 8 месяцев назад

      pombalainga nagai vangitu namala picha eduka vituduvanga :)

    • @PeTeRLanD777
      @PeTeRLanD777 3 месяца назад

      Ji​@@MS-oh9eg

    • @PeTeRLanD777
      @PeTeRLanD777 3 месяца назад

      ​@@MS-oh9eghow

  • @shiva618
    @shiva618 2 месяца назад +2

    சம்பளம் வாங்குவது இருக்கட்டும் கடன் வாங்காமல் இருந்தால் போதும் பணக்காரர்கள் ஆகலாம் அனைவரும்

    • @muralidharan9845
      @muralidharan9845 Месяц назад

      Ippo irukura vilai vasiku loan illama run panna mudiyathu. owner um salary increase panna matranga . Ketta vera aal ready work panna low salary ku soldranga enna pandrathu

  • @nishaharris9922
    @nishaharris9922 Год назад +34

    Ippadi save pandradhuku badhil setheralaam. Earn more than you spend.

  • @srsekar33
    @srsekar33 Месяц назад +3

    ஒரு கல்யாண வீட்டுக்கு மொய்யே குறைந்தது 500 என்றாகிவிட்டது 😅😅😅😅😅

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 9 месяцев назад +5

    வாழ்க்கை வாழ்வதற்கே அனுபவிக்க வேண்டும் அதற்காக வீண் செலவு வேண்டாம்

  • @RakyRk
    @RakyRk Месяц назад

    Super super thaliva❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @MukheashR-gv3il
    @MukheashR-gv3il 10 месяцев назад +7

    Ellam okay than aana missed call kodunganu solradhu romba cheapa irukku

  • @dr.v.karthikeyanmd.6729
    @dr.v.karthikeyanmd.6729 Год назад +72

    Sir ena solraruna , bike ,car ,vedu vanga kudathu, 40000 sambathikuravan than marriage pannanum...illana panna kudathu..then marriage panna ration la samayal porul vanganum, bus pass yeduthutu velaiku ponum, mobile vanga kudathu vanguna data card poda kudathu ,mis call than kudukanum, 6 maniku mela light fan poda kudathu current bill micham pannanum.. , vetla akka ,thangachi erutha namba kalayanam panna kudathu .vetti selavu, nambale first marriage panna kudathu, aya sami ipdi erutha ohru payalum ponnu thara matan.. ipdi yellathayum micham panni kasu sethu 60 vayasuku mela ena sugar tablet vanga antha kasalam use panratha ..konjam update aguga sir

  • @arula9323
    @arula9323 Год назад +3

    Thank you❤🌹🙏 sir

  • @Arul-ps5dz
    @Arul-ps5dz Год назад +3

    Super sir 👍👍👍👍

  • @asokanr4681
    @asokanr4681 6 месяцев назад +8

    வயித்தக்கட்டி வாயக்கட்டி.. முடிந்தவரை பட்டினி.. முடியாட்டி யும் பட்டினி. ஒரு பத்து வருஷம் ஐயா சொல்றாப்ல.. இருந்தா.. நீயும் லக்ஷாதிபதி . அவ்ளோதான் வெரிசிம்பில்

  • @lolitacuts8986
    @lolitacuts8986 2 года назад +5

    Tq sir❤💥

  • @TT-xg7qd
    @TT-xg7qd Год назад +34

    Evolo pannam serthulaum last ah sethu mannukulla dha ponnam 😂

    • @LoveOurEarth1607
      @LoveOurEarth1607 8 месяцев назад +4

      Adhuku irukura varaikum pichai edukanumaa

    • @vv2262
      @vv2262 3 месяца назад

      ​@@LoveOurEarth1607 😂

    • @vv2262
      @vv2262 3 месяца назад +1

      Daei boomer 😂 yen ipadi

    • @vetrivel7415
      @vetrivel7415 Месяц назад

      😅😅😅😅​@@LoveOurEarth1607

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 7 месяцев назад +1

    Welcome sir.........................

  • @balasupramani6681
    @balasupramani6681 9 месяцев назад +10

    தேவையற்ற ஆடம்பர செலவு செய்யாமல் இருந்தால் சேமிக்கலாம் பெருமைக்கு ஆடம்பர செலவு செய்தால் தலையில் துண்டை போட்டுக்கொண்டு வேண்டியது தான்😅15000 ஆயிரம் சம்பளம் வாங்கிட்டு 20000 ஆயிரம் மொபைல் போன் வாங்கி னால் வெளங்கிடும்😅

  • @DhivyaK-l3u
    @DhivyaK-l3u Год назад +37

    Rent 4000
    Food 5000
    Coin 6000
    Petrol 1000
    Bonus school fees
    Varudathirkku 1 1/2pown
    Baby 20 years 30 pown
    semippu

  • @kajamohaideen7545
    @kajamohaideen7545 Месяц назад

    10k 15k salary vanguna marriage pannathinga pinnadi neenthan kasta paduvinga... Ithu en frnd ku nadantha anupavam 🙄

  • @kdveeragaming993
    @kdveeragaming993 3 месяца назад +1

    Enga office la vacancy potu irukaga broo 🎉❤😊

  • @PrabakarPrabakar-s6y
    @PrabakarPrabakar-s6y 10 месяцев назад +8

    Tution sollikudutha yarume fees katta mattikiranga ena pandarathu sir

    • @ASWIN_KS-l3s
      @ASWIN_KS-l3s 8 месяцев назад

      Month starting le kudukaa sollunga appothan masa kadaisikulla kuduppanga

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw 3 месяца назад +1

    All of us should put min amt daily in hundi box like piggy 🏦 bank month end we can invest in RD account everymonth😊🎉

  • @manjupriya6574
    @manjupriya6574 3 месяца назад

    The only person who is advising correctly in this capitalist world

  • @VeerappanVeera-f3n
    @VeerappanVeera-f3n 9 дней назад

    Ivan solluratha yellam nammathinga nimmathiya irunga indha nimisham,indha nodi jolly ya irung🎉

  • @PrathapA-vl7fi
    @PrathapA-vl7fi 2 месяца назад +1

    🙏

  • @vijaydhanush3375
    @vijaydhanush3375 Год назад +3

    Naan takkunu patha odaney SPB sir nenachen...😮.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 9 месяцев назад +4

    Swiggy otta network??

  • @Kthavamani75
    @Kthavamani75 Месяц назад

    Thank you

  • @ramalingamkavinmathi2016
    @ramalingamkavinmathi2016 Год назад +6

    Correct sir

  • @Jasminefamily1
    @Jasminefamily1 7 месяцев назад +3

    For past 20 yrs... I am using ration rice for dosai... Realy eard 2-3 sovereign evey year... So he is correct... Donot spend on going movie instead u can go park , beach for refreshment

  • @PackirisamyNagamurugan
    @PackirisamyNagamurugan 10 месяцев назад +13

    சம்பாதிக்கிற பணத்த செலவு பண்ணாம சேத்து வெச்சி மயிரைய புடுங்க போறோம்

  • @VVRCREATION-g4z
    @VVRCREATION-g4z 7 дней назад

    True

  • @Ta-bd6xs
    @Ta-bd6xs Год назад +3

    Super Ayya

  • @bharathkumar.m6421
    @bharathkumar.m6421 Год назад +42

    Free wifi pakathuvetula use panuna... Serupala adipangalae... 😂🤣

  • @TECHLAY-x4f
    @TECHLAY-x4f Год назад +2

    Do both result will be maximum

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 Год назад +4

    Super

  • @shobanasaiganesh4035
    @shobanasaiganesh4035 Год назад +15

    Iya sami neenga than antha anantha srinivasan na? Iya Nan theriyama ketkara neengalam oru vedu mattum than vatchi erukkengalo? Yen sir eppadi ellathulaiyum gold, sharing, investment soldra neenga konjam own house vanga gaid pannalam la. Unga petchi kettu sela muttalkal erukkanga Nan veda vanga Matta appadi solli., Konjam vedu vangavum advice pannunga sariya., One laks salary vangaravan yen vedu vanga mudiyatha? Unga petchi kettu kettu vetla soldra petchi kekkarathu Ella., Manasu romba kastama erukku. Gold pathi sonnathu podhum konjam house or flats pathiyum pesunga athuvum oru familykku mukkiyam sariya., Ennakku kovam than varuthu athigama pls encourage the house property.🙏🙏🙏

    • @Name-pq9xn
      @Name-pq9xn Год назад +6

      Veedu vangarathe waste, appadi neenga antha vitela romba nale iruka porethe illena, neenga corporate la vella patha, kandipa yengayavathe transfer pannuvanga, appo vita puttite tha poganum illena rent ke vudanu, rent ke oota, vita kanekothi pamba pathukano yena nala tenant kadaicha parava illa, sila peru vita nasthi pannite poiduvanga, athe oru thalavali, vangina vita vikkanona athevu easy illa, so retire anathekaparama vidu vangarathe better, yenna appo neenga orre yedathela tha mostly irupenga.

    • @Padmabaskaran9999
      @Padmabaskaran9999 Год назад

      Onnum purila pa. Ethu nallathunu

  • @SasikumarSasikumarD
    @SasikumarSasikumarD 5 месяцев назад +1

    Sethu vechu dhidirnu setthu poitta enna sir pandradhu

  • @rajkumarr7781
    @rajkumarr7781 11 месяцев назад +2

    Super sir

  • @Manimuthu-sd7hu
    @Manimuthu-sd7hu 9 месяцев назад +2

    Anna thappa neenikatha ennikku phone ulagamea Ella bank poona unkitta mobil8erkuka uanaku OTP varum paaru endru solluranga

  • @UmarFarooq-cj3io
    @UmarFarooq-cj3io 11 месяцев назад +2

    Spelling check work ah??

  • @johnsamuel2864
    @johnsamuel2864 3 месяца назад

    Typing job ethana iruntha suggest pannuga sir

  • @SureshKumar-m6f3e
    @SureshKumar-m6f3e 6 месяцев назад +1

    15000 sambalam vangaravangala ponu kalyanam pana matanga ,aparam epadie

  • @Baladhivagar
    @Baladhivagar 3 месяца назад

    Amazon ல spelling check பண்ற job இருக்கு என்று சொன்னீர்கள் அந்த வேலைக்கு எப்படி சேருவது

  • @karunaikadal8035
    @karunaikadal8035 2 года назад +3

    👍👌🙏

  • @sangiliraja5555
    @sangiliraja5555 8 месяцев назад

    Thanks

  • @SRIVIGNESHU1
    @SRIVIGNESHU1 3 месяца назад

    Oil apply panitu full day apdiya vidalam ha

  • @srivenikarthik6086
    @srivenikarthik6086 9 месяцев назад +7

    அவரோட உடம்பை பார்க்க மறந்துவிட்டார்

  • @silentkiller.2710
    @silentkiller.2710 2 месяца назад

    Apo Kanjathanam pannanum...... 😅😅😅😅

  • @mohanbharathi7842
    @mohanbharathi7842 9 месяцев назад

    Good

  • @vv2262
    @vv2262 Год назад +10

    Vazha koodadhu😂😂😂

  • @smartstation2020
    @smartstation2020 11 месяцев назад +2

    No ivar solrathulam correct than but not possible

  • @sethupathy2711
    @sethupathy2711 10 месяцев назад

    😮😮😮😮

  • @sathiyansiva-md3fp
    @sathiyansiva-md3fp Месяц назад

    Ivar solluvathellam enga patiku kuda therinja visayam than ithuku eduku financial advisor

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw 3 месяца назад

    If we put 20rs×10=200×100,000=200,00,000 two crores idea by financial analyst anybody can give suggestions to achievement of this savings table?. Please do inform it will be beneficial to all of us.😊🎉

    • @Vimal_kumar_V
      @Vimal_kumar_V Месяц назад

      Bro what are you trying to tell?

  • @jftn50tech96
    @jftn50tech96 3 месяца назад

    Ippadilam senja panam irukum pondati odipoiduva sir

  • @karthikkm9133
    @karthikkm9133 8 месяцев назад

    Resan arishi Mashaththula orukka poturadhu marukka sapta vaeiththukku paththadhu iya😢😢😢😢😢

  • @mohamedhanif4982
    @mohamedhanif4982 Год назад +7

    Athukku pichakarana valthutalam sir

  • @gowthampalaniyappan6955
    @gowthampalaniyappan6955 10 месяцев назад +3

    Ration arisi ne sapuduvaya panni munji vaya ithu eathume Panama na 45+ settle agi enna Pana pora news paper tha padikanum Atha ipove panuvan advice panrathuku pathila plz jogging Ponga illa poiruvega

  • @dgltackies9268
    @dgltackies9268 7 месяцев назад

    Avara avar solramari orumaasam vaala sollunga apparam advice panna sollunga

  • @isainagaraj4964
    @isainagaraj4964 2 месяца назад

    Sir neenka iruntha kaalam vera naanka irukka kaalam vera ,,
    Apo 5 rs nalla sapatu kitachathu ipo,,
    Sollalalm yalla work laum kaasu irukkumu 😂😂

  • @aravinthma5880
    @aravinthma5880 5 месяцев назад

    Edhuku pearu saving ella kanjathanam
    Ena kotuma sir edhu
    Epdi erudha evanum respect panna maata

  • @PraveenPraveen-l1o
    @PraveenPraveen-l1o Год назад +4

    Athae mathuri avanungalum missed call kuduthungana

  • @AjDominic_
    @AjDominic_ Год назад +2

    😂😂😂Sri Lanka vaanga sir

  • @jainulabudeen3194
    @jainulabudeen3194 9 месяцев назад +1

    Online jobsku yarupa data podama panna mudiyum ivaru solradhu nadakadhu...

  • @jafreen1133
    @jafreen1133 Месяц назад

    இவன் சொல்றத கேக்குறதும்
    ஜெயில் ல இருக்குறதும் ஒன்னு

  • @dindigulilakiyakalam3947
    @dindigulilakiyakalam3947 Год назад +1

    Sir nega iupadi than sucessfull. Anigala sir pls tell about your sucessfull life😢

  • @aswin.g651
    @aswin.g651 6 месяцев назад

    Ena nadakatho ahtha correct ah solararu

  • @santoshkumar-t9l5q
    @santoshkumar-t9l5q 4 месяца назад

    Nega peasa time la part time job polamea

  • @paiyaaprabhuu5669
    @paiyaaprabhuu5669 5 месяцев назад

    இதெல்லாம் நீங்கள் பன்னிர்களா sir

  • @AyshaAyshanilofer
    @AyshaAyshanilofer 28 дней назад

    Ration arisi chapdura mariya erukku

  • @paul_jerry
    @paul_jerry Год назад +5

    Kanjama irukurathu thappula

  • @judeanthony9323
    @judeanthony9323 Месяц назад

    Seri sir ithellam panne nengge multi millionaire ra aitinggela? Nengge yenne business panrenggenu sollungge firstu

  • @AnsonAnson-op2xi
    @AnsonAnson-op2xi 4 месяца назад

    அறிவை கற்று கொள் பணக்காரண் ஆவாய்

  • @pazhanikumar1070
    @pazhanikumar1070 5 месяцев назад

    Thanni kudikaatheenga
    Soru saapthaatheenga

  • @subashtamilan1927
    @subashtamilan1927 11 месяцев назад

    Appo salary increase aaga kudathu

  • @commonman246
    @commonman246 Год назад +13

    Boomer uncle to the core!

  • @dhanushmkabaddi7122
    @dhanushmkabaddi7122 Год назад +3

    Iya samy pogam pothu pannatha kondu porama enna..

    • @shahulhameed-ff2sn
      @shahulhameed-ff2sn Год назад +1

      Panakastam vandha manakastam um varum..... Adhuku dhaa apd solranga... Savings edhum illana... Business oru work la edhachum problem naa yaarum varamatanga... Saving only help u

  • @troll_videos__vr4777
    @troll_videos__vr4777 Год назад +2

    Pooda dei pattu therama irukku seluvu pannro 😂😅

  • @sudhanspl1257
    @sudhanspl1257 11 месяцев назад +1

    Kanja thanama vaalu pilaipa

  • @RajeshKumar-ex7dn
    @RajeshKumar-ex7dn 9 месяцев назад +4

    மாசம் ஒரு லட்சம் சம்பாதிச்சு ஒன்னும் பண்ண முடியல

  • @aashapravina9535
    @aashapravina9535 8 месяцев назад +2

    Part time ah picha eduklam

  • @yblock4963
    @yblock4963 Год назад +1

    Appo appo ipdi aakituringka

  • @abimani866
    @abimani866 Год назад

    🧐

  • @gokulmurugan5827
    @gokulmurugan5827 Месяц назад

    அவன் எத்தனை பேர் வாழ்கை ல ஏமாத்துனனோ நா 10.11.2024 இந்த தேதியில் என்னுடைய ஒரு மாத உழைபய் நாமக்கல் மாவட்ட வெப்படை நூர்ப் ஆளை (ஸ்பைண்ணிங் மில் ) என்னை ஏமாறியது

  • @30pravinkumarr
    @30pravinkumarr 11 месяцев назад +2

    Iuthu la nee first pannriyaa 😂

  • @mahartaj8111
    @mahartaj8111 9 месяцев назад

    Neeng solra tha patta saga vendiyathouyhan

  • @shivanishin8067
    @shivanishin8067 3 месяца назад

    Evaru solrathu pathi accept pannalam pathi panna mudiyathu entha generation la apdi erukurathu kastam

  • @Viruvenkat56
    @Viruvenkat56 10 месяцев назад +3

    Pa da pavada

  • @4kstatus579
    @4kstatus579 11 месяцев назад +1

    Epte Erukurathukku pesama Sethuralam… sethutta Uingallku oru selavu illa