கிட்டத்தட்ட 100 பேரு... அவர்களுக்கு என்ன கதி? வெளுத்து வாங்கிய சுமந்த் சி ராமன் | Kallakurichi | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2024
  • கிட்டத்தட்ட 100 பேரு... அவர்களுக்கு என்ன கதி? வெளுத்து வாங்கிய சுமந்த் சி ராமன் | Kallakurichi liquor | PTT
    #Kallakurichiincident #KallakurichiIssue #KallakurichialcoholIssue #FakeLiquorIssue #KallakurichiliquorIssue #KallaSarayam #KallaSarayamIncident #KallakurichiDistrictNews #Kallakurichi #Illicitliquor #Counterfeitliquori
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 1,3 тыс.

  • @logesharjunan3598
    @logesharjunan3598 10 дней назад +139

    40/40 பெற்ற பின் அரசின் முதல் நல திட்டம்...

  • @murugesanmuregesan9759
    @murugesanmuregesan9759 10 дней назад +483

    பரவாயில்லையே இதைப் பற்றியம் தமிழக ஊடகங்கள் விவாதிக்கிறீர்களே

    • @mewithsharepoint8543
      @mewithsharepoint8543 10 дней назад +21

      Vera news illa konjam damage aagama pesi vituduvom

    • @eakambaram.easakthivel7759
      @eakambaram.easakthivel7759 10 дней назад +30

      நடுநிலையான வர்கள் என்ற தோற்றத்தை உருவாக்க

    • @moorthymoorthy9344
      @moorthymoorthy9344 10 дней назад +7

      Unmai

    • @VelmaniM-qm8ed
      @VelmaniM-qm8ed 10 дней назад +7

      முதல் விஷயம். குடிக்க. கூடாது. சரி.
      அப்படியே. குடித்தால். டாஸ்மாக் கில். குடிக்க. வேண்டிய துதானே.
      பாவிகள். மனைவி. குழந்தை களை. நினைப்பது. இல்லை. இ

    • @sundaresanbaskaran5902
      @sundaresanbaskaran5902 10 дней назад +11

      யார் பொறுப்பு என்ற விவாதம் நடைபெறவில்லை.

  • @parthiban51643
    @parthiban51643 10 дней назад +465

    கனிமொழி எங்கடி இருக்க.36 விதவைகள் போதும் உங்கள் ஆட்சி சாதனை

    • @sundaresanbaskaran5902
      @sundaresanbaskaran5902 10 дней назад +38

      அரிய,பெருஞ் சாதனை. அயலக விருது கிடைக்கும்.

    • @user-xs2sb8nr5h
      @user-xs2sb8nr5h 10 дней назад +10

      Ssss

    • @balakanna3705
      @balakanna3705 10 дней назад +10

      Yes Drug Madhu Kanja

    • @loganathankittusamy3405
      @loganathankittusamy3405 10 дней назад +16

      CBI விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    • @bhaskarji9200
      @bhaskarji9200 10 дней назад +24

      ஊரு சுத்த. விதவைகள் சங்க தலைவி.

  • @srajasri366
    @srajasri366 10 дней назад +106

    எவனாச்சும் சாராய கடயை மூட்னும் nu எவனாச்சும் சொல்றீங்களா டா

    • @theman6096
      @theman6096 10 дней назад +4

      எப்பா அத மூடி விட்டா பல இலச்சம் கோடி வருவாய் கட்சிகரனுக்கும், மந்தரிகளுக்கும் போய்விடுமப்பா போய்விடும்............😂

    • @venkatesanvenki8764
      @venkatesanvenki8764 10 дней назад +3

      கடைய மூடுவோம் என்று சொல்பவர்களிடம் (ஒட்டு)ஆட்சியே கொடுப்பதில்லை யே

  • @senthilsmfh27
    @senthilsmfh27 10 дней назад +223

    இதெல்லாம் பத்தி புதிய தலைமுறை பேச மாட்டிங்களே. என்ன ஆச்சிரியமா இருக்கு. இதுக்கும் மத்திய அரசு தான் காரணம் அப்படினு வட்ட மேஜை மாநாடு போடுவீங்களே

    • @ARUMUGAM-mc8ye
      @ARUMUGAM-mc8ye 10 дней назад +17

      வேற வழி இல்லை எல்லாரும் பேசிட்டாங்க. நடுநிலைமை காப்பாற்ற நாமலும் பேசி வைப்போம்😂😂

    • @srinivasan303
      @srinivasan303 10 дней назад +9

      Ippovom pesealana makkal kari munjeela thupuvanga indra bayam than.😅

    • @theman6096
      @theman6096 10 дней назад +12

      இவனுகளும் எவ்ளோ முட்டு கொடுத்து பார்த்தானுங்க............... எல்லா ஊடகமும் போட்டுட்டாங்க அதனால வேறு வழி இல்லை.......😂

    • @dhanushjaikar4418
      @dhanushjaikar4418 10 дней назад

      இந்த விபச்சாரம் ஊடகங்களுக்கு... விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடாதது தான் பெரிய விவாதமே....

    • @sheikonafork3259
      @sheikonafork3259 10 дней назад +3

      Ivanunga lae godii media agi romba days achuu yenaiku ijk nda alliance ku poocho appo mae ivanunga yelara yum vambuu izhluthutu irukanunga 😂

  • @me-rn3or
    @me-rn3or 10 дней назад +235

    ஒரு குடும்பம் சுகமாய் வாழ பல குடும்பங்கள் நாசமாய் போகின்றான 😢😢😢

    • @srajasri366
      @srajasri366 10 дней назад +14

      ஒரு குடும்பம் இல்ல அதிமுக திமுக ரெண்டு கட்சி காரனும் சாராயம் தயரிக்குறான்

    • @theman6096
      @theman6096 10 дней назад +8

      ஒரு குடும்பம் இல்ல இரு திராவிட கட்சிலும் நல்லா பல இலட்சம் கோடி சம்பாதித்து விட்டார்கள்.............. முன்னாள் இந்நாள் முந்தரிகள், கட்சி காரர்கள் எல்லாம்........😂

    • @user-qq7hz6vp3z
      @user-qq7hz6vp3z 10 дней назад

      India fullave appadida irukku.
      Makkal Da dirundanum. Ivanunga pannadarku all govt enna pannum.

    • @user-zb1ow7ry1y
      @user-zb1ow7ry1y 10 дней назад +2

      Varalaatru vunmai

    • @sivas1732
      @sivas1732 10 дней назад

      உண்மைதான்...பல குடும்பங்க அழியா 3% தான் காரணம்.... பல தலைமுறையாக யாரையும் படிக்க விடாம தான் குடிம்பி மட்டுமே சோகுசாக வாழ நினைத்து செய்த அயோக்கியதனம் தான் காரணம்.... காலம் பதில் சொல்லும்... சுமான்..ஒருசூniyan... 😡

  • @user-ip8gq3lr6p
    @user-ip8gq3lr6p 10 дней назад +215

    என்ன கார்த்திகேயன் உங்க முதலாளி ஸ்டாலின் ஆட்சியில் இப்படி நடந்துவிட்டதேனு சோகமா முகத்தை வச்சிருக்கிங்களா இல்லை இவ்வளவு மக்கள் இறந்து விட்டார்களே என்று உண்மையாகவே சோகமாக இருக்கிங்களா?????

    • @rajeshwarik8542
      @rajeshwarik8542 10 дней назад +20

      ஐய்யோ வேறுவழியே இல்லையே நம்ம ஆட்சி பற்றி எதிரா பேச மாதிரி இருக்கே ஆண்டவா அந்த சோகம் தான் இருவருக்கும்

    • @moorthymoorthy9344
      @moorthymoorthy9344 10 дней назад +10

      Arumaiyana kellvi

    • @theman6096
      @theman6096 10 дней назад +10

      சும்மா சும்மா நடிப்பு இது...........

    • @RAMESHKUMAR-wk8vb
      @RAMESHKUMAR-wk8vb 10 дней назад +1

      Karthikeyan solrathu Huawei 10 rupees Rs 2 0 easy Kodaikanal

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 10 дней назад +5

      மணிப்பூரில் ஹிந்து முஸ்லிம் கலவரம் நடந்ததை ஏன் யாரும் பேசவில்லை..தமிழ்நாடு என்றால் வந்துறுவானுங்க..

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 10 дней назад +133

    உடனடியாக தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வேண்டும்

    • @sivas1732
      @sivas1732 10 дней назад +6

      dai noooolu....😆😆😆

    • @kamalakannanm4235
      @kamalakannanm4235 9 дней назад

      வடக்கே உன் சமுதாயத்தினர் வீட்டை புல் டோசர் வைத்து இடித்தானுங்களே அப்ப சொல்ல வேண்டியது தானே.

    • @thangamani3983
      @thangamani3983 9 дней назад +1

      Mathiya arasai kalaikka vendun 😂😂

    • @madrasman8883
      @madrasman8883 9 дней назад +1

      Paravala, neeyum adimai illamal correct ah yosikira

    • @sugeshwaran6965
      @sugeshwaran6965 9 дней назад

      @@thangamani3983 central govt than omba soolucha poi thathi stalin sunniya poduchu eluda upis.

  • @vadivelanvasanth8344
    @vadivelanvasanth8344 10 дней назад +359

    சவுக்கு இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது

    • @theman6096
      @theman6096 10 дней назад +30

      இதுக்கு தான் அவர உள்ள புடிச்சி போட்டுடானுங்களே.......

    • @malathyg3049
      @malathyg3049 10 дней назад +10

      ஆமாம்

    • @ramarajagopal8928
      @ramarajagopal8928 10 дней назад +3

      தமிழ் நாட்டில் நடப்பதே தெரியவில்லை

    • @rajapandiyan3344
      @rajapandiyan3344 10 дней назад +3

      அவர்கள் குடித்தது கள்ள சாராயமா இல்லை டாஸ்மாக் சாராயமா என்பதற்கு நீதி விசாரணை வேண்டும்

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 9 дней назад +2

      சவுக்கு வந்து பூம்பிடுவான்

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 10 дней назад +374

    முதல் குற்றவாளி தமிழக அரசு

    • @Thewiper2024
      @Thewiper2024 10 дней назад

      செத்துவிட்ட அரசாங்கத்தை சீக்கிரம் மெரினாவில் அடக்கம் செய்துவிட்டால் நலம்

    • @user-wf4op3cj1m
      @user-wf4op3cj1m 9 дней назад +11

      ஒரு திருத்தம் முதல் குற்றவாளி DMK சொம்பு பத்திரிகைகள் தான்.. இது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை... பொது மக்கள் இதை உணர வேண்டும்...

    • @sugeshwaran6965
      @sugeshwaran6965 9 дней назад

      Pothu udakam kutravaali enral dead body palanichamy opposite party leader umbitu irukan ethuvum pesa mattan.

    • @VijayaKumar-gf6bi
      @VijayaKumar-gf6bi 9 дней назад +6

      Stalin

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu 9 дней назад +3

      நம்ம ஆடு தான் காரணம்

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 10 дней назад +76

    100 பேரின் கதி அதே கதிதான்.அடுத்த வருடம் இன்னொரு இடத்தில் நடக்கும். மக்களும் திருந்த மாட்டோம் அரசும் திருந்தாது.

    • @hemavathi2036
      @hemavathi2036 10 дней назад +2

      பத்து லட்சம் தந்தால் எல்லாம் சரியாகிவிடும் என அரசுக்கு நினைப்பு

    • @ramalingamannamalai1501
      @ramalingamannamalai1501 9 дней назад +1

      பணம் கொடுத்தால் போதும் எதுவும் மறந்து போகும்

    • @narasimhana9507
      @narasimhana9507 9 дней назад +1

      விற்பவர்கள் குடிப்பவர்கள் கூட திருந்த வேண்டும்

    • @narasimhana9507
      @narasimhana9507 9 дней назад +1

      தெரிந்தே நடக்கும் தவறு.

  • @balasupramani6681
    @balasupramani6681 10 дней назад +16

    நடிகர் சிவகுமார் எங்கே போய் டான் 2019 இல் கவர்மென்ட் சாராயகட நடத்தி எல்லாரையும் கொல்றாங்கனு சொன்ன இப்போது எங்கே போய்ட டேய்

    • @senthils4862
      @senthils4862 9 дней назад +1

      தனது மருமகள் ஜோதிகாவைச்சுகிட்டு மூம்பையில் தொழில் செய்ய போயிவிட்டான்...

  • @subramaniansubramanian5424
    @subramaniansubramanian5424 10 дней назад +313

    டேய் கோவன் எங்கடா இருக்க

    • @sivachandren.vvelayuthan3096
      @sivachandren.vvelayuthan3096 10 дней назад +18

      Kohvan is kooma stage

    • @karthypaiya
      @karthypaiya 10 дней назад +29

      கோல்மால்புரம் வீட்டு பெண்களின் ஷான்டிய குடிச்சிட்டு இருக்கான்....

    • @Arimakarnan
      @Arimakarnan 10 дней назад +16

      Oomba poitaru😂😂😂

    • @hemavathi2036
      @hemavathi2036 10 дней назад +7

      கோவன் கோமாவில்

    • @psuresh2619
      @psuresh2619 10 дней назад +7

      அந்தக் கேணப்புண்டை செத்துட்டான்

  • @chandrasekar-os2wk
    @chandrasekar-os2wk 10 дней назад +231

    இதுவரை 36 விதவைகள். ..கனிமொழி அம்மா எங்கே?

    • @Arimakarnan
      @Arimakarnan 10 дней назад +4

      Aiyo, vera kelvi iruntha kelunga ........... 🤣

    • @icekumar
      @icekumar 10 дней назад +10

      raja kuda ooty la honeymoon poi irukkanga

    • @santhakumar7467
      @santhakumar7467 10 дней назад +8

      40 to heaven and 40 to parliament. Super kanimozhi akka.

    • @gideonvictor7534
      @gideonvictor7534 10 дней назад +8

      கனிமொழியா குடிக்க சொன்னாங்க

    • @sakthivelsubramaniam2949
      @sakthivelsubramaniam2949 10 дней назад +5

      எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்

  • @ayyappanraniayyappanrani4623
    @ayyappanraniayyappanrani4623 10 дней назад +35

    அதிமுக ஆட்சியில் இருந்த போராளிகள் எங்கட எல்லாரும் ஊ போயிட்டீங்களா கோவன் பொறம்போக்கு எங்க,200ஊபிஸ் கரு. பழனியப்பன் எங்க அந்த தே பையன் ஆட்டபோய்ட்டான்னா.

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 9 дней назад +1

      Worst govt

    • @SaravanaKumar-me3tu
      @SaravanaKumar-me3tu 9 дней назад +1

      Well said

    • @nadarajannadarajan2160
      @nadarajannadarajan2160 6 дней назад

      கருபன்னியப்பன் கோவாலபுரத்தில் வாசிச்சிட்டிருக்கான்.

  • @user-oh2ic8rq4l
    @user-oh2ic8rq4l 10 дней назад +115

    356 பிரிவு சட்டத்தை பயன்படுத்தி ஆட்சியை களைக்கவேண்டும்

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 10 дней назад +1

      356 IPC ya CRPC ya. Illa? Indian Evidence acts ssssssaaaaa

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu 9 дней назад +5

      @@mohamedvadalurvadalur6704 ஒன்றிய அரசை கலைக்க போறாங்களாம் ஏன் நா பண்ணினதே அவங்க தான்

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 дней назад +7

      என்னவோ அரசாங்கமே இவங்க புருஷனை கூப்பிட்டு வாயில வலுக்கட்டாயமா ஊத்தி விட்ட மாதிரி பேசுற ஆளுங்க கதற ஆளுங்க இதுக்கு முன்ன குடிச்சிட்டு வீட்டுக்கு வரலையா அப்ப என்ன பண்ணிங்க யாருடைய தப்பு அறிவில்லாம குடிச்சா அரசாங்கம் பொறுப்பு ஏற்க முடியுமா ஆறு அறிவு இருக்கா இல்லையா பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்தும் அரசாங்கம் விற்பனை செய்கிறது அதற்காக வாங்கி குடித்துவிட்டு அரசாங்கம் காரணம் என்று கூற முடியுமா அறிவு அடமானம் வைத்தால் யார் என்ன செய்ய முடியும்

    • @tjabastian875
      @tjabastian875 9 дней назад

      மாட்டு மூத்திரத்தை குடிக்கிற நாய்கள் இப்படித்தான் யோசிப்பாங்க

  • @ramankannan5937
    @ramankannan5937 10 дней назад +234

    ஓட்டு போட்ட தமிழக மக்களதான் கேட்க வேண்டும்.

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 10 дней назад +3

      Kallasaaraayatha arasu kudikka sonnucha ivargalukku atharavu therivippathe thavaru

    • @NareshKumar-cw8pi
      @NareshKumar-cw8pi 10 дней назад

      இதற்கு 500 ரூபாய் வாங்கி கொண்டு ஒட்டு போட்ட வாக்காளர்கள் தான் பொறுப்பு, திராவிட மாடல் அரசோ, அதிகாரிகளோ காரணம் அல்ல.... மரணம் அடைந்தவரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்...

    • @theman6096
      @theman6096 10 дней назад +6

      எவ்ளோ ஓட்டுக்கு 5000 ரூவாயா 😂

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 10 дней назад +4

      முதலமைச்சரே இவனுங்க வாயில் ஊற்றி விட்டாரா...

    • @ramachandran427
      @ramachandran427 10 дней назад +1

      Muthalai
      🐊
      Kaneer
      Vittavalai
      Parthingala?

  • @karthikkandasamy3049
    @karthikkandasamy3049 10 дней назад +172

    இந்த தருதலை இருவரும் திராவிட கும்பலின் முட்டு இவர்களும் இதற்கு பொருப்பு

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 10 дней назад +4

      பிரச்சனை ஆகுற வரைக்கும் வேடிக்கை பாருங்க..அப்புறம் விலாவாரியா...தகவலும்...பேட்டியும் கொடுங்க...
      மாநகராட்சியும் பொறுப்பேற்க வேண்டும்

    • @user-qq3cf5tg4k
      @user-qq3cf5tg4k 10 дней назад

      Thevadya kids

    • @psrkg7398
      @psrkg7398 10 дней назад +2

      இந்த இரண்டு பேரும் நம்ப முடியாத அடிவருடிகள்.

  • @parthiban51643
    @parthiban51643 10 дней назад +72

    கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்கடா

    • @SaurabhGupta-sn4yv
      @SaurabhGupta-sn4yv 10 дней назад +4

      Lol they are India alliance.

    • @sakthivelsubramaniam2949
      @sakthivelsubramaniam2949 10 дней назад +8

      Bro கம்யூனிஸ்ட் கோமா நிலைக்கு போயிடும்
      தமிழ்நாடு சுடுகாடாகிறது.
      திராவிடம் வாழ்க

    • @sathishchandard8710
      @sathishchandard8710 10 дней назад

      Slaves are in silent mode......

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 10 дней назад +2

      Pesaamal irukka Cheque Vaanga Poiyirupaargal.😮

    • @hemakutty9962
      @hemakutty9962 10 дней назад

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 10 дней назад +14

    இப்பதான் கண் தெரியுதா தம்பி.உண்மையை‌கொன்று வயிறு வளர்க்கும் ஊடகங்கள்

  • @lead-mani
    @lead-mani 10 дней назад +35

    கோவன் ஊஊ. போய்ட்டானா

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 10 дней назад +127

    மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @sandeepcricket9679
      @sandeepcricket9679 10 дней назад +7

      Bjp achi panra oorla hanja vikuranga lam athuku ena panlam😂😂😂

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 10 дней назад +2

      இவனும் அரசு அவனும் அரசு.ஆக இருவரும் ஒண்ணே.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 10 дней назад +4

      356

    • @yuviprakash8358
      @yuviprakash8358 10 дней назад +1

      Central government vandha state government orimai poiedume appadi ivanga than solluranga

    • @bgm_squad_2
      @bgm_squad_2 10 дней назад

      @@sandeepcricket9679 stalin bjp ah nondurathey bayathula than.. bjp tamil nadu la vanthuta kollai adika mudiyathu.. kudumbathuku sethu vaika mudiyathu.. raid than varum.. innuma da dmk ku muttu kudukringa

  • @ganesanganesan1073
    @ganesanganesan1073 10 дней назад +33

    நூற்றுக்கு 95 பேர் குடிக்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை தமிழ்நாட்டின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது... மதுக்கடையின் வருமானத்தை வைத்துதான் தமிழ்நாட்டின் நிர்வாகம் நடக்கிறது என்ன செய்வது

    • @rajeshwarik8542
      @rajeshwarik8542 10 дней назад +1

      இப்போ வேற விட்டு போனவர்களுக்கு ஆயிரம் வழங்கும் அறிவிப்பு வேற அது போதும் மக்களுக்கு

    • @user-up9vk5ns7e
      @user-up9vk5ns7e 9 дней назад +1

      Ellarum road la vandhu porattam panna vendum , each and every family is spoiling because of tasmac

  • @SureshKumar-oo3fd
    @SureshKumar-oo3fd 10 дней назад +54

    தண்டனை கடுமையாக இருந்தால் தான் குற்றம் குறையும்

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 10 дней назад +105

    தமிழக அரசு மிது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @minarva467
    @minarva467 10 дней назад +12

    இந்த விஷயத்திலும் ஒன்றிய அரசு சரியில்லை என்று சொன்னாலும் சொல்லுவீங்க ஐயா 🤔🤔🤔 எல்லாம் நம் தலையெழுத்து🤔

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 10 дней назад +51

    தமிழ்நாட்டில் பாதி பத்திரிகையாளர் வாயில் எவன் சாமானை வைத்துகொண்டு இருக்காங்க என்று தெரியவில்லை

  • @SengottaiyanRamalingam
    @SengottaiyanRamalingam 10 дней назад +49

    பள்ளு படாம பேசுங்கடா

  • @yuvarajpremg7629
    @yuvarajpremg7629 10 дней назад +9

    பொது மக்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும். இவ்வாறு எங்கு கள்ள சாராயம் விற்பனை நடந்தாலும் ஊடகங்களில் பரப்ப வேண்டும்.

  • @latha1550
    @latha1550 10 дней назад +7

    சவுக்கு இதை முன்பே கணித்து சொல்லி விட்டார்

  • @spy61
    @spy61 10 дней назад +62

    இந்த வேசி ஊடகங்கள் இன்று விவாதம் நடத்துமா?

    • @theman6096
      @theman6096 10 дней назад +6

      வேசி வேசி தான் 😂

  • @parasumuthuraman7951
    @parasumuthuraman7951 10 дней назад +31

    அதிக இழப்புக்கு காரணம் அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிந்தும் எச்சரிக்கை வில்லை

    • @SrimuruganSrimurugan-fv3st
      @SrimuruganSrimurugan-fv3st 10 дней назад

      Sir,tasmac la 140+10=150₹ but
      Quality romba mosam
      Vilai athikama irukkku

    • @theman6096
      @theman6096 10 дней назад

      சாராயம் காய்ச்சறவன் கட்சி காரனா தான் இருப்பான்.......... ஆட்சியர் என்ன செய்ய முடியும்???????
      ஏற்கனவே இவன் மேல 70 வழக்கு இறுக்காம் பின்ன எப்படி இவன்லாம் வெளியே நடமாடறான் சொல்லு.........???????? ஏன் அந்த தொகுதி...........

  • @kumaR.0306
    @kumaR.0306 10 дней назад +22

    தைரியம் இருந்தால் இந்த சாராயம் விற்பனை செய்தவர் எந்த கட்சி பிரமுகர்கள் நல் ஆசியுடன் விற்பனை செய்தவர் என்று கூறினால் அப்போது பார்கலாம்

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 8 дней назад

      ஊருக்கே தெரியும்.
      Kamnukutti வீட்டில் எங்கும் யார் படம் இருந்தது.அவர் எந்த MLA உடன் எப்பவும் நெருக்கமாக இருந்தார் என்பது

    • @kumaR.0306
      @kumaR.0306 7 дней назад

      @@shanthiduraiswamy6085 இந்த தகவல் பற்றி பின்னர் பார்கலாம் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எந்த கட்சி சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்

  • @r.kamakshiravichandran7236
    @r.kamakshiravichandran7236 9 дней назад +5

    மது ஆலைகளை மூட போராடினால் நன்றாக இருக்கும்.

  • @manigandanm7502
    @manigandanm7502 10 дней назад +4

    மதுக்கடை முன்பு வந்து போராடினால் நிரந்தரமாக மதுக்கடையை மூட முடியும்... வேடிக்கை பார்க்காதீர்கள்... சிந்தித்து செயல்படுங்கள்,அணி திரண்டு போராடுவோம்

  • @Kingsman-1981
    @Kingsman-1981 10 дней назад +13

    கருணாபுரம் காவல் நிலையம் பிண்புரம்தான் இருக்கு! எப்படி கள்ளசாரயம் வந்தது?!

  • @bhuvanan7451
    @bhuvanan7451 10 дней назад +37

    என்னுடைய மகள் நைட் பிளைட்னஸ் என்ற நோயால் 26 வயதில் தன்னுடைய பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறாள். அவள் ஐடியில் வேலை செய்கிறாள். வருடத்திற்கு 5 லட்சம் வரி கட்டுகிறாள். என் மகளுக்கு ஏதோ சிறிது வரி விலக்கு கிடைக்கும் என்று சொன்னதால், அதற்கு டாக்டர் சர்டிபிகேட் இரண்டு மாதமாக அலைகிறாள். அதுவும் மருத்துவர்கள் முழுதாக பார்வை போனா தான் அந்த சிறிதளவு வரிவிளக்கும் கிடைக்கும் என்பது போல் சொல்லி இருக்கிறார். எல்லோரும் கட்டுவதை விட கொஞ்சம் எக்ஸ்ட்ரா வரி விளக்கு. இப்படி எல்லாம் எங்களைப் போன்றவர்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கும் பொழுது தமிழ்நாட்டில் குடிகாரர்களும், சாராயம் விற்பவர்களும் எந்த வரியை கட்டுகிறார்கள்

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world 10 дней назад

      😢..‌night blind இந்த காலத்திலும் இருக்கா

    • @bhuvanan7451
      @bhuvanan7451 10 дней назад

      @@jisoo_angel_world yez,

    • @bhuvanan7451
      @bhuvanan7451 10 дней назад

      @@jisoo_angel_world 24 வயதில் தான் கண்டு பிடித்தார்கள் மருத்துவர்கள்.

    • @bhuvanan7451
      @bhuvanan7451 10 дней назад

      Because of genetic issue they are telling

    • @user-qq7hz6vp3z
      @user-qq7hz6vp3z 10 дней назад

      Inda problem du govt help pannalam. Inda kudikaranungalukku da help pannum inda govt, nivaranum thara vendam.

  • @user-lt7yk9ov9f
    @user-lt7yk9ov9f 9 дней назад +1

    40/40 தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள் இனி அதிக அளவில் சாராயம் விற்க ஏற்பாடுகள் செய்யபடும் வாழ்க தமிழ் நாடு ஒழிக தமிழக மக்கள்

  • @SenthilKumar-fu8kv
    @SenthilKumar-fu8kv 10 дней назад +58

    கள்ளக்குறிச்சி
    MLA, MP ஐ அழைத்து பேசவும்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 10 дней назад

      இந்த நேரத்தில் கூட ஒரு வேதனையான எண்ணம் தான் சார் ஓடுது அவங்களே மறுபடியும் தேர்தலில் நின்னாலும் நம்ம மக்கள் வாங்குவதை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவார்கள்.. நான் இதைக் கிண்டலுக்கு சொல்லவில்லை வேதனை வருத்தம் கண்ணீரில் சொல்லுகிறேன் என் மக்களின் நிலைமை

    • @senthils4862
      @senthils4862 9 дней назад

      என்ன பேச வேண்டும் எங்களுக்கு இன்னும் மாதாமாதம் மாமூல் தாருங்கள் என்றா ஹாஹாஹாஹாஹா

  • @ragunath698
    @ragunath698 10 дней назад +56

    போலீஸ் ஒழுங்கா வேலை செய்ய வேண்டும்..

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 10 дней назад

      Ennakki olunga ivargal velaiseithaagal maamool vaangkittu ivanungale kaacha solli iruppanunga

    • @theman6096
      @theman6096 10 дней назад +3

      அரசு கிட்ட தானே இருக்கு காவல் துறை.......... பின்ன

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 10 дней назад

      Police olunga lanjam vangkirturthan saaraayam jaacha anumathi kodukkuraanga

    • @anandhisidharthan2118
      @anandhisidharthan2118 9 дней назад

      Eppidima seiya mudiyum . They are being kept as puppet of DMK party

    • @senthils4862
      @senthils4862 9 дней назад +3

      என்ன போலீஸ்யா அவனுங்க தானே கள்ளசாராயம் விற்பதற்கு பாதுகாப்பாக இருக்கிறானுங்க ....

  • @chandrasekar-os2wk
    @chandrasekar-os2wk 10 дней назад +14

    எதை பற்றியும் அரசுக்கு கவலையில்லை..நம்புங்கள்..காவல்துறை,அரசியல்வாதிக்கு தெரியாது என்றால்...

  • @kartikv486
    @kartikv486 10 дней назад +14

    தமிழக ஊடகங்கலுக்கும் தோ பேசரானுவலே இவனுங்கலுக்கும் வாயில அத ஊத்துங்க ஐயா

  • @theman6096
    @theman6096 10 дней назад +23

    போராளி கூட்டம் எல்லாம் எங்கடா போய்விட்டானுக...........?????? கணி அக்காவ கூட காணோம்............

    • @manigandanm7502
      @manigandanm7502 10 дней назад +1

      நீங்களும் போராளி தான்

  • @lovenatureloveindia6820
    @lovenatureloveindia6820 10 дней назад +11

    அரசாங்கத்தை கண்டிக்க வக்கில்லாத இருவர்

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 10 дней назад +7

    6:29 ஒரு பகுதியில் சட்ட விரோதமான செயல்கள் காவல்துறையினருக்கும் அரசியல் கட்சியினர்களுக்கும் தெரியாமல் நடைபெற வாய்ப்பேயில்லை.

  • @giridhark9227
    @giridhark9227 10 дней назад +5

    காய்ச சொல்றதே அவனுங்கதான்... லோக்கல் MLA, Councillor, inspector -க்கு தெரியாம நடக்க வாய்ப்பே இல்லை....பங்கு கரெக்டா போயிடும்....

  • @r.kamakshiravichandran7236
    @r.kamakshiravichandran7236 9 дней назад +4

    மதுவே விஷம் தான். அதுலயும் விஷம் கலப்பாகலா!

  • @parasumuthuraman7951
    @parasumuthuraman7951 10 дней назад +23

    இரண்டு பேரும் பாத்து பல்லு படாமல் பேசுங்க

  • @user-zb9th4ei5y
    @user-zb9th4ei5y 10 дней назад +10

    நாகையில் இது போன்ற சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கு
    அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்

    • @kanagarajn3118
      @kanagarajn3118 10 дней назад +3

      நாகை பகுதியில் கள்ளச்சாராயம் வியாபாரம் நடைபெற்றால் உடனடியாக அரசுக்கு தகவல் தெரியப்படுத்தவும் நண்பரே நன்றி

    • @BlueHorse83
      @BlueHorse83 9 дней назад +1

      எந்த அரசுக்கு??
      100க்கு call panni sonna namma detail'a visaricchu kaachuravan kittaye pottu kuduthuruvanunga.
      MLA,MP,SP ellorukkum therinju than nadakuthu.
      Seri media'la sollalaam'na avanungalae dmk'va nakki pilaikiranunga.
      Apuram yaar kitta poi solrathu??
      Naama than gavanama irukkanum.
      Atha meeri kudichuttu seththa saagattum. Vithi mudinjathu...

    • @k.r4
      @k.r4 7 дней назад

      10 லட்சம் நிச்சயம்

  • @vibink2631
    @vibink2631 10 дней назад +19

    உண்டியல் கட்சி , சிறுத்தை தம்பிகளை கானலில்லை

  • @johanseong3123
    @johanseong3123 10 дней назад +24

    மக்கள் நலனை முன்னிட்டு இந்த திறனற்ற அரசை ஒன்றிய அரசு தகுதி நீக்கம் செய்யவேண்டும்.

  • @sivasakthi.p6178
    @sivasakthi.p6178 10 дней назад +51

    கள்ளச்சாராயத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் எனில் , டாஸ்மாக்கை ஒழுங்குபடுத்துவதும் முக்கியமான நடவடிக்கை.😢

  • @user-zx4fg2jc4g
    @user-zx4fg2jc4g 10 дней назад +7

    கனி எங்க போயிட்டா ? தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டி கிடப்பாளே அவளெல்லாம் ஒரு மத்திய எம்பி

  • @alakshmanan1553
    @alakshmanan1553 10 дней назад +6

    அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து விட்டால் இறந்தவர்கள் மீண்டு வந்துவிடுவார்களா?

  • @balabala5085
    @balabala5085 10 дней назад +3

    இந்த விஷயம் பற்றி இன்னும் ஓரிரு நாள் மட்டுமே பேசுவாங்க அவ்வளவுதான்..

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 9 дней назад +2

    சார் முதலில் தமிழக அரசை கலைப்பதை தவிர வேறு வழியில்லை மத்திய அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 10 дней назад +7

    All credit goes to DRAVIDIAN MODEL 🎉🎉🎉

  • @krishnamoorthy517
    @krishnamoorthy517 10 дней назад +5

    என்ன சார் திடீர்னு மக்கள் மீது அக்கறை வந்திருக்கு கவர் என்னும் கைக்கு வரலையா

  • @sarvesh.p5766
    @sarvesh.p5766 10 дней назад +6

    ஊருல ஏவனா குடிசுடு சாவான் அதுக்கு வரி பணதுல காசு கொடுக்க வேண்டுமா

  • @நம்கனவு
    @நம்கனவு 10 дней назад +2

    மகளீர் சங்கம் எங்கே😮

  • @muruganpandianppandian5467
    @muruganpandianppandian5467 10 дней назад +3

    விவாதம் எதிர்பார்க்க வில்லை உங்கள் நேர்மைக்கு பாராட்டு

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 10 дней назад +24

    இந்த உயிரிழப்பு களுக்கு காரணம் உங்களைப்போன்ற கொத்தடிமை ஊடகங்கள் தான்.

  • @நம்கனவு
    @நம்கனவு 10 дней назад +2

    தொண்டு நிறுவனங்கள் எங்கே போச்சு 🧐

  • @mekalaabi8607
    @mekalaabi8607 10 дней назад +5

    40/40க்கு கிடைத்த பரிசு கஞ்சா, கள்ளச்சாராயம் சூப்பர் இது தான்டா திராவிட மாடல் ஆட்சி சாதனை

    • @thanigaiarasu-sq2fn
      @thanigaiarasu-sq2fn 10 дней назад

      அவங்களா கமிசன் கொடுப்பதால் மக்களுக்கு வாரிஇறைத்து 40 க்கு 40 எடுக்கமுடிந்தது .

  • @sundarsunshine3639
    @sundarsunshine3639 10 дней назад +17

    பாட்டிலுக்கு பத்து ரூபா மேல வாங்கினாலே நிறைய பேர் வந்து சாராயத்தை வாங்கி குடிப்பாங்க நினைக்கிறேன்❤

  • @vlogzofanbu5875
    @vlogzofanbu5875 10 дней назад +11

    காவல் துறைக்கு தெரியாமல் அனுவும் அசையாது. மாதந்திர கவனிப்பு (மாமூல்) காவல் துறை கண்ணை மறைத்து விட்டது.

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 10 дней назад +1

    சுமந்த் சி ராமன்.....
    மருத்துவர், அரசியல் ஆலோசகர், வரலாற்று பேராசிரியர், வானிலை நிபுணர், பொறியியல் வல்லுநர்...... மற்றும் பல......

  • @RaghuramJ-yr1kx
    @RaghuramJ-yr1kx 10 дней назад +2

    கள்ளக்குறிச்சி தியாகிகளுக்கு வீர வணக்கம்!!

  • @velligiri5552
    @velligiri5552 10 дней назад +3

    புதியதலைமுறை, திராவிட மாடல் ஆட்சியை பாராட்டாமல் வேடிக்கை பார்கிறது,

  • @kbmsolarkbmsolar5192
    @kbmsolarkbmsolar5192 10 дней назад +32

    நல்ல ஜால்ரா போடுங்க

  • @srksabapathi4587
    @srksabapathi4587 10 дней назад +1

    இன்றைக்கு தான் சோறு தின்னு இருக்கிங்க இந்த நிலையை இறைவன் எல்லா நாளும் கொடு இறைவா!

  • @vijayarajagopalan9341
    @vijayarajagopalan9341 10 дней назад +3

    Mr sumanth sri raman sir today only your speech favour for public because lots of time your speech favour for government that's why I sent this comment okay

    • @muthusanthi3009
      @muthusanthi3009 10 дней назад

      Ithukkum muttu koduthaal asibgapattuviduvan.athu thaan reason

  • @chinnaraja5074
    @chinnaraja5074 10 дней назад +12

    government system fail

  • @jspsenthil
    @jspsenthil 9 дней назад +2

    இதையெல்லாம் விவாத மேடையில விவாதிக்க மாட்டிங்களே

  • @karthikeyans782
    @karthikeyans782 10 дней назад +3

    ஆமா இவனுக குடித்து சவானுக,, இதுல நிவாரணம் வேற. குடுக்க கூடாது.

  • @vazeeribramesa9553
    @vazeeribramesa9553 10 дней назад +6

    கள்ள சாராயம் காய்ச்ச ஏதாவது கோர்ஸ் ஆரம்பிச்சா இது மாதிரி சாவுகள் குறையும்😂

  • @tamilnadumetrocitytaxist-zx6nm
    @tamilnadumetrocitytaxist-zx6nm 9 дней назад +1

    தாய், தந்தை இழந்த பிள்ளைகளை அரசு தத்தெடுக்கனும்.... எதிர்கால நலன்கருதி.... நிவாரணத்திற்க்கு பதிலாக....

  • @kuppannankk2166
    @kuppannankk2166 9 дней назад +1

    மக்கள் நீதியை கேட்கமாட்டார்கள்...நிவாரணம் மட்டுமே கேட்பார்கள்...

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 10 дней назад +5

    கர்நாடக மாநிலத்தில் குறைந்த விலையில் மது 🍷 கிடைக்கிறது..என்னேறமும் போதையில் இருப்பவனுக்கு...😮

  • @lukkaarulraj8825
    @lukkaarulraj8825 9 дней назад +1

    ஆஆஆஆ நே‌ற்று குடிச்சொம் சூப்பர் சரக்கு இன்றைக்கு விஷமாச்சு பலர் மறைவு அப்பா இல்லாத பிள்ளைகள் அழுகை ..............இது தினமும் நடக்கிறது இறை மக்களே வேண்டுங்கள்

  • @durgalakshmi2248
    @durgalakshmi2248 9 дней назад +1

    மது விலக்கு அமுல் படுத்துவோம் என்று சொல்லி பாருங்க யாராக
    இருந்தாலும் தோத்திடுவிங்க.

  • @maheshwar5737
    @maheshwar5737 10 дней назад +5

    இப்பவும் இந்த அரசாங்கத்துக்கு முட்டு கொடுப்பாங்க

  • @AME123
    @AME123 10 дней назад +9

    உண்மை சொன்னா தப்பா தெரியும் ,அரசு தவறிவிட்டது ஆதலால் அரசு தன் பதவியை ராஜினாமா செய்வது நல்லது

  • @hariharanpr7799
    @hariharanpr7799 8 дней назад +1

    ஒரு பரபரப்பு இல்லாமல் இப்படி ஒரு செய்தியா பார்க்கிறார்கள், இந்த ஊடகம் மற்ற செய்திகளை பிரித்து பிரித்து பேசுவார்கள். இந்த சம்பவத்தை அப்படியே இப்பதன் இவரு செய்தி ஊடகத்துக்கு வந்த மாறி பேசாராறு, நாங்களும் இதை பற்றி பேசினோம் என்ற கடமைக்காக பேசுறாங்க. எவ்வளவு விஷயத்தை எவ்வளவு உன்னிப்பாக பேசும் இந்த ஊடகம், ஆனா இந்த விஷயத்தை எவ்வளவு பொறுமையா பேசுறாங்க . ச்சா ரொம்ப மோசம் ஒரு உயிரோட மதிப்பு இவ்வளவுதான் ! கொடுமை கொடுமை

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji 9 дней назад +1

    டாக்டர் சுமந் ! உண்மையில் நீங்கள் என்ன டாக்டர்!ஒரு டாக்டர் குடிக்க கூடாது என்றுதான் சொல்லுவார்! நீங்கள் டாஸ்மாக்கை நியாயப்படுத்தும் டாக்டராக ...! நல்ல ஹெல்த் டாக்டராக இருக்குறீர்கள்;! நன்றி வணக்கம்.உ

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 10 дней назад +4

    தேவையற்ற பதிவு இருந்தும் டாஸ்மாக் மெலிவு விலையில் மது விற்பனை தேவை ஏனெனில் ஏழை எளிய மக்கள்
    குளி தொழிலாளர் பயன் பெறுவார்கள்

  • @ramalingamkannusamy5131
    @ramalingamkannusamy5131 10 дней назад +3

    Collect money from district Collector,police officers, revenue officers, local MLA,MP, local body leaders and give to victims family because of they are negligence of their duty.

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 9 дней назад +1

    காலையில் எழுந்தவுடன், இன்று கட்சிக்கு எவ்வளவு வருமானம் வரும் என்று யோசிக்கும் கட்சிகள், ஆட்சிகள்,
    நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்களை கண்டு கொள்ளமாட்டார்கள்

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 10 дней назад +3

    மரக்காணம் இப்போதுதான் நடந்தது மின்டும் இப்போது

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 10 дней назад +10

    காவல் 👮 துறை க்கு 😮 அண்ணா மலை யும்... ஆட்சி க்கு எடப்பாடி யும் இருந்தால் சாவு குறையும் 😢😢😢😢😂😂😂😂😂

  • @suganthir7211
    @suganthir7211 9 дней назад

    Oh wow superb all of them giving message excellent

  • @kamaraj9892
    @kamaraj9892 9 дней назад +1

    விசாரணை என்பது கண்துடைப்பு வேலை என்பது எல்லாருக்கும் தெரியும்.

  • @rajr1098
    @rajr1098 10 дней назад +31

    அண்ணாமலை பல்லுபடாம பாத்து பேசனும்னார்

    • @user-wf4op3cj1m
      @user-wf4op3cj1m 10 дней назад +12

      உண்மை.. பாருங்க இப்பவும் பல்லுபடமா தான பேசுறான்.. இந்த நேர்மை நெறியாளர்

    • @theman6096
      @theman6096 10 дней назад +1

      ஆமா 😂😂😂

    • @sathasivam99
      @sathasivam99 10 дней назад

      ​@@user-wf4op3cj1mஎலும்பு துண்டு போடும் எஜமானனை நாய் கடித்தால் எலும்பு துண்டு கிடைக்காதே பாஸ்

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 10 дней назад +14

    ஒரே நாடு ஒரே சட்டம் பேசும் பாசிசபாஜக மோடியே ஒரே சட்டத்தில் இந்தியாமுழுவதும் மதுவிலக்கை கொண்டு வா..

    • @esakkimuthu8700
      @esakkimuthu8700 10 дней назад +6

      முதல்ல உங்க சுடலைய கொண்டுவரச்சொல்லு...இதுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்

    • @ganeshponnusamy3721
      @ganeshponnusamy3721 9 дней назад +2

      திராவிட மாடல் சும்மா விடுவார்களா. மாநில இறையான்மை பாதிக்கறது என்று சட்டையை கிழிக்கொண்டு கூப்பாடு போடுவார்களே

  • @srajasri366
    @srajasri366 10 дней назад +1

    பணி செய்ய தவறிய அதிகாரிகளுக்கு பணி மாற்றம் மட்டுமே தண்டனையா டா? இது வரை வாங்கினது தண்ட சம்பளம் நு திருப்பி வசூல் செய்யணும்.. சிறை தண்டனை அளிக்க வேண்டும்... இட மாற்றம் பணி மாற்றம் ஆயுத படை கு மாற்றம்.இது எல்லாம் ஒழிக்க வேண்டும்... நாம் தமிழர் சீமான் அண்ணன் இது பற்றி பேச வேண்டும்...

  • @RajeshKumar-cg6fl
    @RajeshKumar-cg6fl 10 дней назад +1

    இப்பொழுதாவது இந்த அளவுக்கு நியாயமா பேசி இருக்கிறீர்கள் நன்றி

  • @user-vv2wf4zy5t
    @user-vv2wf4zy5t 10 дней назад +7

    இது,அரசு,தவறு,இல்ல

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 10 дней назад +14

    மது அருந்தி சாவு அவன் அவன் தலைவிதி... சாவோம் என்று தெரிந்து குடிப்பேன் என்பவனை அரசு வீட்டுக்கு பக்கத்தில் இருந்தா தடுக்க முடியும் ?

    • @balasubramanienmariappan1677
      @balasubramanienmariappan1677 10 дней назад +10

      Murattu muttu a irukku

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 10 дней назад +3

      அரசு என்ன இளவுக்கு tasmac நடத்துது

    • @amjadhibrahimamjadh6111
      @amjadhibrahimamjadh6111 10 дней назад

      கட்சி கிட்சி முட்டு தெரியாது "இந்தியன்" சாராயம் காய்ச்சி. எல்லா கட்சி சப்போர்ட்டில் இருக்கான் அவன் குடிக்க மாட்டான்.

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan 10 дней назад +3

      விக்கிறவன் யாரு என்று..சொன்னா .நல்லா இருக்கும் 😮😮😮😮

  • @நம்கனவு
    @நம்கனவு 10 дней назад +1

    ஆதங்கம் 😡

  • @skboys7517
    @skboys7517 10 дней назад +1

    குடிக்கிறவன் உயிரோட இருந்தா என்ன செத்தா என்ன இதை பத்தி யாரும் கவலைப்பட வேண்டாம் எல்லாரையும் குடிக்க வேணான்னு சொல்ல தைரியம் கிடையாது