"முழுக்க முழுக்க அவங்கதான் காரணம்" விளாசி எடுத்த பெண்.. | Kallakurichi Issue | liquor | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2024
  • "முழுக்க முழுக்க அவங்கதான் காரணம்" விளாசி எடுத்த பெண்.. | Kallakurichi Issue | liquor | PTD1
    #puthiyathalaimuraitv #Kallakurichiincident #KallakurichiIssue #KallakurichialcoholIssue #FakeLiquorIssue #KallakurichiliquorIssue #KallaSarayam #KallaSarayamIncident #KallakurichiDistrictNews #Kallakurichi #Illicitliquor #Counterfeitliquori
    Kalla Sarayam , Kalla Sarayam Incident , Kalla Sarayam News , Kallakurichi Kalla Sarayam Incident , Kall Sarayam Incident News , Tn Government , Tn Police , Kallakurichi Police , Fake Liquor Issue , Tamilnadu Fake Liquor incident , Mk stalin , Kalla Sarayam Issue News , Kallakurichi Issue News Live , Mk stalin about Kallakurichi Issue , CBCID , Counterfeit Liquor Issue , Counterfeit Liquor
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 246

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 10 дней назад +156

    சென்ற வருடம் நாற்பது பேர்!
    இந்த வருடம் நாற்பது பேர்!
    அடுத்த வருடம் நாற்பது பேர்!
    ஹாட்ரிக் சாதனைப் புரிய🇮🇳🚩
    சுடலைத் தீவிரமாக உழைக்கிறார்!

    • @LIFETRAVEL570
      @LIFETRAVEL570 9 дней назад +5

      ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:

    • @subrukumarparameswaran
      @subrukumarparameswaran 9 дней назад +3

      இவ்வளவு கொந்தளிக்கும் நீங்க 10 வருஷமா ஜெயலலிதா ஆட்சியில் டாஸ்மாக் அப்படின்னு பச்சை நிறம் போர்டை போட்டாங்களே அப்ப ஏன் சார்வாயை திறக்கல?

    • @praveens5501
      @praveens5501 9 дней назад +5

      Bro evanga kadaisila ellathaiyum maranthutu DMK ku tha vote panuvanga.

    • @Vijaykumar-dv9vq
      @Vijaykumar-dv9vq 9 дней назад

      அப்போது வாயை தொறந்து இருந்தால் அவனுங்க சூத்துல சுண்ணாம்பு தடவி பழுக்க காய்ச்சி இருப்பாங்க.... ​@@subrukumarparameswaran

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 8 дней назад +1

      ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் ! dmk ?? admk join bjp

  • @Siva_tn43
    @Siva_tn43 10 дней назад +87

    40/40 இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறார்

    • @SAMEBE
      @SAMEBE 9 дней назад

      BJP kaikooli

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 8 дней назад

      ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் ! dmk ?? admk join bjp

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 8 дней назад +2

      aagay!

  • @user-bn6lh1dx9u
    @user-bn6lh1dx9u 10 дней назад +92

    "எந்தக் கொம்பனும் குறை சொல்லாத ஆட்சியை நடத்தி வருகிறேன்" - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 8 дней назад

      kamal rajni vi ko ???

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu 8 дней назад

      எனக்கு என்னமோ அண்ணாமலை அவர்கள் மேல்தான் சந்தேகம் ஏன் நா இரண்டு நாட்கள் க்கு முன்னாடி ஒரு பாஜக காரரின் வாய்ஸ் வைரல் ஆச்சுது அதாவது "இதை மாதிரி சம்பவம் செஞ்சாதான் தமிழ்நாட்டுல பாஜக வளரும் ன்னு" .

    • @saposu
      @saposu 7 дней назад

      Telunganuuku tamilan setha, enna

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 10 дней назад +58

    வீதிக்கு ஒரு டாஸ்மாக் கொண்டு வந்து மக்களை குடிகாரன் ஆக்கிவிட்டு பணமில்லாமல் கள்ளச்சாராயம் குடித்து இருக்கும் நிலைக்கு அரசே காரணம்😂😂

  • @Anonymous-ii2yq
    @Anonymous-ii2yq 10 дней назад +97

    அதிகாரிகளை பணி நீக்கம் செய்த அரசியல்வாதிகள் ஏன் இராஜினாமா செய்யவில்லை???

    • @vinayaga6452
      @vinayaga6452 10 дней назад +2

      Ithu oru nalla question but athu mattum naadakkathu..
      Mr. Senthilkumar MLA(AIMK), Mr. Gowtham sigamani MP( DMK)
      Ungala Ena panna mudium.. History paaruga.. ERC school Srimathi student parent-ku ennum neethi keedaikay ella....

    • @LIFETRAVEL570
      @LIFETRAVEL570 9 дней назад

      ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:

    • @LIFETRAVEL570
      @LIFETRAVEL570 9 дней назад

      ​@@vinayaga6452ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:

    • @ArunArun-eb3rs
      @ArunArun-eb3rs 9 дней назад

      Avangalukum kudumbam iruke pa.prasavamana pona udhachi komranga apve admk pani nikam tan seithargal adhrku idhu evalo paravala

    • @Searchproperly-vj2gy
      @Searchproperly-vj2gy 9 дней назад

      உயிர் போக காரணமாக இருந்தது மோசமான அரசாங்கத்தின் செயல் தான் அந்த ஊரில் உள்ளவர்கள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும். அவங்க காள்ள சாராயம் விற்பனை செய்றவங்க கிட்ட காசு வாங்கி வெளியில் விடுறாங்க.. இதற்கு பின்னாடி ஆளும் திரவிட கட்சி அவங்க கட்டுபாட்டில் இருக்கும் காவல் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காதது தான் காரணம்.

  • @mathi2467
    @mathi2467 10 дней назад +31

    பெண்கள் இப்போது கதறி என்ன ஆகப்போகிறது.ஓட்டு போடுவதற்கு முன்பு சிந்தித்திருக்க வேண்டும். விடியலின் கூட்டணி கட்சிகளில் ஒருவனாவது வாயைத்திறந்து இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்களா?.எத்தனைக்குடும்பங்கள் இன்று நடுத்தெருவில்.மனது வலிக்கிறது

  • @manimuthu1034
    @manimuthu1034 10 дней назад +18

    மக்களுக்கு மன கட்டுப்பாடு வேண்டும் மதுவை தொட கூடாது

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 8 дней назад +1

      ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் ! dmk ?? admk join bjp

    • @peacefulindian318
      @peacefulindian318 5 дней назад

      Tamil songs:"sorgam mathuvile... "!
      " Singari sarakku namma sarakku... ".
      " Oru kinnathai enthukiren... yean... yean... yean? "
      "Kudimagane.... Perum kudimagane... Kudukkattuma unakku... "! 😂

  • @maharaja2675
    @maharaja2675 9 дней назад +7

    *மக்களை தேடி மருத்துவம்* திட்டம் போல் இனி *மக்களை தேடி மதுபானம்* திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்....

  • @prabudigital3437
    @prabudigital3437 10 дней назад +18

    மலிவு விலை

  • @ngd7085
    @ngd7085 10 дней назад +13

    அரசு நிவாரணம் MP,MLA,அரசு அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து மாதா மாதா பிடித்தம் செய்ய வேண்டும்
    மக்கள் வரி பணம் வீணாக போகிறது😢

    • @vinayaga6452
      @vinayaga6452 10 дней назад

      Ithu oru nalla question but athu mattum naadakkathu..
      Mr. Senthilkumar MLA(AIMK), Mr. Gowtham sigamani MP( DMK)
      Ungala Ena panna mudium.. History paaruga.. ERC school Srimathi student parent-ku ennum neethi keedaikay ella....

    • @ngd7085
      @ngd7085 9 дней назад

      @@vinayaga6452 இவனுங்க தாங்க பொறுப்பு

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 10 дней назад +13

    செத்தவன்க குடும்பத்துக்குபத்து லட்சம் ரூபாய் 😂😂😂இனிமே சிகிச்சை நடந்துட்டு இருக்கறவன் பொழைக்கனும்னு நினைப்பாங்களானு டவுட்தான்❓❓❓❓

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world 10 дней назад +2

      வாயில ஊத்தி உட்டு hospital ல சேத்திட வேண்டியதுதான்😂😂😂😂

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 9 дней назад

      ​@@jisoo_angel_world😂😂😂அதே அதே😂😂😂

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 10 дней назад +27

    தமிழக காவல் 👮👮👮 துறை முதல்வர் கட்டுப்பாட்டில் 😢😢😢😢😢😢 இது தான் டா திராவிட மாடல் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nDHANUKKODInKODI
    @nDHANUKKODInKODI 10 дней назад +25

    40/40

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 10 дней назад +23

    இதற்கு பெயர் தான் 40/40😢😢😢😢😂😂😂😂😂😂😂

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 8 дней назад +2

    காலையில் எழுந்தவுடன், இன்று கட்சிக்கு எவ்வளவு வருமானம் வரும் என்று பார்க்கும் கட்சிகள், ஆட்சிகள்...
    நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்களை ஒரு போதும் கண்டு கொள்ளமாட்டார்கள். அவர்களே குற்ற சம்பவங்களில் ஈடுபடுவார்கள்.

  • @vishmayap
    @vishmayap 10 дней назад +11

    Kudichavanuku theriyadha unhealthy nu.. normal saraku adicha kuda after few years body spoil oru stage la they will die..athuku yarum control panradhu..thappunu thappu than..gvt vandhu than nama life ae save pananum nu expect panradhu

    • @sriramkrishnan1397
      @sriramkrishnan1397 10 дней назад +1

      Intha naaygal familyku namma panam thaan nivarana nidhiya pokum 🤬

  • @muruganmuniyan3790
    @muruganmuniyan3790 8 дней назад +2

    ஏழைகளின் உணர்வை புரியாத மதிக்காத காவல்துறையோ அரசோ எதற்க்கு நமக்கு ....😢

  • @knowyourfraudster2049
    @knowyourfraudster2049 9 дней назад +3

    That's why I didn't vote for DMK,
    I predict the next step/move what they might do is, they will open more liquor store with affordable drinks stating they are eradicating illicit drinks (instead of police action).. Be Careful people, they keep profit in every move of theirs..
    PS: if the leader is bad and so will be his servants(police).. applies to any leader you choose

  • @LIFETRAVEL570
    @LIFETRAVEL570 9 дней назад +3

    ஸ்டாலின் தான் வறாரு விடியல் தர போறாரு இது தான் இது தான் மக்களோட முடிவு 🎉🎉🎉🎉😢😢😢😢😢😢. டாஸ்மாக் முற்றிலும் மூட போறாரு :face-purple-crying::face-purple-crying:

  • @user-yb3gd7bk9j
    @user-yb3gd7bk9j 8 дней назад +3

    சுடலை காதுல விழதா.உணக்கு ஆட்சி ஒரு கேடா

  • @indpopeye4086
    @indpopeye4086 9 дней назад +5

    Police officer Money money money money 🙏🙏🙏

  • @arunparthi6364
    @arunparthi6364 9 дней назад +2

    அந்த ஊர் தலைவர் மீதும் அந்த வார்டு உறுப்பினரையும் தகுதி நீக்கம் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @A.prabhakaran-nd5ym
    @A.prabhakaran-nd5ym 9 дней назад +3

    அந்த ஊர் கவுன்சாரே விசாரி செய்யுங்கள் விசாரணை செய்யுங்கள்

  • @ChineseTamilan-1
    @ChineseTamilan-1 8 дней назад +1

    இதுதான் மக்களோட முடிவு...

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 8 дней назад +1

    கருப்பு சிகப்பு கரை வேண்டிய கண்டால் விளக்காமார் பிய்யட்டும் அப்போ தான் பயம் வரும்....

  • @NR-891
    @NR-891 10 дней назад +30

    திமுக ஓட்டு போட்டிங்களா மக்களே இதா விடியா அரசு திமுக💸💸😎😎😎😎😎☀️💰💰💰💰💰💰👌

  • @saamyp9020
    @saamyp9020 5 дней назад

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் முதலமைச்சர் அறிவிப்பு உண்மையானதா இல்லை வெறும் அறிவிப்பு மட்டும் தானா இங்கே பணம் கொடுப்பதுதான் பெரிதான விசயமாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார் பாதிக்கப்பட்டவர்கள் யாரோ அப்படி தானே சகோதரத்துவம் எல்லாம் மேடையில் பேசுவது மட்டும் தான் பத்து லட்சம் ன்ற ஆதங்கம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நல்லாயிருக்கட்டுமே எல்லாம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்பவர்கள் மேலும் அவர்கள் வறுமையில் துன்பப்படவேண்டுமா

  • @ramachandramoorthy682
    @ramachandramoorthy682 8 дней назад +1

    I love Brahmin.. நான் பிராமின் மக்களை மிகவும் நேசிக்கிறேன்...

  • @srikeerthana7555
    @srikeerthana7555 10 дней назад +5

    பெண்கள் எல்லாம் குடிக்கிறதா

  • @kaaliputhri226
    @kaaliputhri226 10 дней назад +10

    Why did they drink first of all ??? If no one drinks no will sell . Everyone are responsible here .

    • @rt481972
      @rt481972 9 дней назад

      Yes, and these people blame the government. Drunkards will not stop drinking. Where is logic?. This is stupidity. These men are a curse to the family.

    • @SleepGood11
      @SleepGood11 8 дней назад +1

      Those people are daily wage workers who lift heavy weight and they drink to relieve body pain. Some get paid 400 to 500 a day for their work and can't drink alcohol from tasmac which costs minimum 150 of their pay. So they turn to illicit drinks which are less costly.

  • @azhagudhuraieswaran9926
    @azhagudhuraieswaran9926 9 дней назад +2

    ஏம்மா அப்படி சொல்லாதம்மா அப்பறம் ஸ்டேஷன்ல வச்சி கற்பழிச்சிடுவாங்க😮

  • @kuttiesgalata
    @kuttiesgalata 8 дней назад +1

    ஓட்டு போட முன்னர் மக்கள் யோசிக்க வேண்டும்...இப்போ கதறி அழுவது வீண்

  • @user-sm4nq6kl5t
    @user-sm4nq6kl5t 9 дней назад +1

    இளம் விதவைகள் எங்கே காணோம்

  • @Jubileehall6866
    @Jubileehall6866 9 дней назад +1

    40/40.......vetri............

  • @twostar7307
    @twostar7307 7 дней назад

    மக்கள் குரல்..

  • @vasumathiyazhagan
    @vasumathiyazhagan 9 дней назад

    Correct jj Amma ellama entha naadu rompa naasama pothu 😢😢😢😢😢...plzz jj Amma vaanga naanga rompa kasta paduratha neenga paarunga 😢😢😢😢😢😢

  • @rithikdtv7559
    @rithikdtv7559 10 дней назад +3

    Vayi pesura kadichcha sethruvennu therinchi kudichcha kasu kidaikkum athunala

  • @PeriakaruppanNagappan
    @PeriakaruppanNagappan 9 дней назад +1

    Investigation first...answer tamilnadu CM.. first..

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 7 дней назад

    Liquor consumers of the middle class, etc. will not bare the cost of the liquor sales by TN government through Tasmac.. Very high. So they seeks alternative. 😊

  • @agstv2141
    @agstv2141 8 дней назад +1

    பெண்களையும். கடிகாரிகளாக்கி
    சமத்துவம். கண்ட
    கழகங்கள்
    வாழ்க....வாழ்க‌(கலகம்)

  • @arunb8841
    @arunb8841 10 дней назад +14

    கனிமொழி எங்கே காணவில்லை?

  • @jeyakumartechnocules9609
    @jeyakumartechnocules9609 9 дней назад +2

    40/40 விளைவு

  • @sumith.m2632
    @sumith.m2632 8 дней назад +2

    500₹வாங்கம இருந்தால்

  • @vembaiyavembaiya965
    @vembaiyavembaiya965 10 дней назад +11

    அறிவு இல்லாத மக்கள்

  • @Umashankar-13
    @Umashankar-13 8 дней назад

    100 correct

  • @kurumbukurumbu1307
    @kurumbukurumbu1307 6 дней назад

    மிகவும் வருந்தகுடியா நிலைமை. இதுவும் கடந்து போகும். 2024 தேர்தலில் 40 எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது போல், 2026ல் மீண்டும் திமுகவுக்கு தமிழ் மக்கள் லஞ்சம் பெற்று வாக்களித்து ஆட்சி அமைப்பார்கள்.

  • @DivyaSha020
    @DivyaSha020 9 дней назад +1

    Chinna vayasula yean ma kudikanum... Romba perumIya solra... Avanga enna ration sapta eranthanga... Govt mela complaint panradhuku lam onnum ila... Adhu Dmk or Admk yar nalum thappu ila

  • @hereis2u
    @hereis2u 8 дней назад

    Aiyoh Aiyoh... nallaathaana poyikitturunthuthu..

  • @mohammedsait1073
    @mohammedsait1073 8 дней назад

    credit card issue nu case koduka ponaa bank maela nadavadikai illai....ithu kaaval thuraiyaa illa corporate thuraiyaa?

  • @prakashmanik830
    @prakashmanik830 8 дней назад +1

    rip😢

  • @nagarajanraj4314
    @nagarajanraj4314 10 дней назад +1

    Currect speech

  • @madhankumar6246
    @madhankumar6246 10 дней назад +2

    Ooo idhu dhan 40 ku 40 ahhaaa

  • @RK-pu9eg
    @RK-pu9eg 8 дней назад +2

    2026 உங்களுக்கு இருக்குடா....

  • @KrishnaKumar-ug8kd
    @KrishnaKumar-ug8kd 7 дней назад

    மது கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் 🙏

    • @sreenathjohnsonsaysnotolgbtq
      @sreenathjohnsonsaysnotolgbtq 7 дней назад

      Mental athula dhan government ku income atha mufuna yella poeulum 30 kitta ethuvanga paravaillaya.

  • @venkatkumar8011
    @venkatkumar8011 8 дней назад

    நான் கல்லூரான் மலை சேர்ந்தவன் கள்ளக்குறிச்சி தான்

  • @MMARahulR
    @MMARahulR 5 дней назад

    விரைவில் மது ரேஷன் கடைகளில் விற்க பாடுபடும் ஒரே அரசு

  • @GRamya-yl6zh
    @GRamya-yl6zh 8 дней назад

    😢😢😢😢😢

  • @sunny7859
    @sunny7859 8 дней назад +2

    Still people of TN will vote for dmk.

  • @ramadevit.1111
    @ramadevit.1111 8 дней назад

    Naan ketkiren, valarppu sarillamal kudikkirangal idarkku govt. Enna seiyum . Sattam seyalpadanumm

  • @akannan6890
    @akannan6890 10 дней назад +8

    காவல்துறையினர் லஞ்சம்....

  • @rccharen7262
    @rccharen7262 5 дней назад

    Namma comment la ellarum nalla dhan bathil sollirukinga......kadaisila....ellarum 1000 kuduthu vote podunga nu sonna poda dhan seivanga......vekamey illama avanga athan pannuvanga.....video la antha amma solluranga police mela dhan thappu nu.....unmaiya stalin mela dhan thappu...
    ..police kitta stalin sollirukanga.....entha idathulaiyum.....yaru saraku vithalum kalla sarayam vithalum avangala arrest panna kudathu sollirukanga...ithala yarum purnjikavum mattanga thernjikavum mattanga.....unmaiya sollanum na....ellarum avanga problem theadi avangaley poranga

  • @user-me1hn6wr6g
    @user-me1hn6wr6g 10 дней назад +44

    கள்ளசாராயம் குடிச்சா சாகுவோம் என்று தெரியும் அல்லவா அப்ப என்ன மயிருக்கு குடிக்கானுகள்.
    அந்த சரக்க சுடலைக்கும் அவண்ட புள்ளைக்கும் குடிக்க கொடுத்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்

  • @baskars3705
    @baskars3705 8 дней назад +2

    😂Stalin

  • @venkatkumar8011
    @venkatkumar8011 8 дней назад

    40 40 என்று பேச வேண்டாம் கல்வராயன் மலை காய்ச்சப்படுகிறது இதை தடுக்க போலீசாலும் இல்ல வேற யாராலும் தடுக்க முடியல கலாச்சாரம் காய்ச்சுவது எனக்கு மட்டும்தான் தெரியும்

  • @rithikdtv7559
    @rithikdtv7559 10 дней назад +3

    Ivanga ya kudikkanum

  • @sumith.m2632
    @sumith.m2632 8 дней назад

    காவல்துறை துறை அல்ல நீங்க போட்ட ஓட்டு உங்களுக்கு வேட்டு இனியாவது திறுந்துங்கள் மக்களே 😂😢

  • @tamilguru-iz7rb
    @tamilguru-iz7rb 9 дней назад

    குடி குடியை கெடுக்கும்

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 7 дней назад

    கட்சி காரன் எவனும் சாகலயா

  • @user-vv9fb5lk2j
    @user-vv9fb5lk2j 9 дней назад +1

    100 விதவைகள் தொழிலுக்கு ரெடி 😂

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 3 дня назад

    why they r drinking first of all.... that's died person issue ..nothing to do with others...

  • @TonyStark-yg9xj
    @TonyStark-yg9xj 9 дней назад

    Good for alcohol 🥂

  • @kumartamil6
    @kumartamil6 8 дней назад

    Only OPS can save Tamilnadu... but you guys dont vote for him and now cry

  • @sivadasan6092
    @sivadasan6092 9 дней назад

    Marana ollam kethutha Stalin

  • @saranyaruban8670
    @saranyaruban8670 8 дней назад

    Nijama jaya amma irukuravarakum kalla saarayam illama iruthchi😢

  • @kumartamil6
    @kumartamil6 8 дней назад

    Vanniars please dont drink... follow PMK policy

  • @gopidhat
    @gopidhat 5 дней назад

    சம்மந்தமே இல்லாமல் ஓவரா கூவுதோ😂😂

  • @ArunArun-eb3rs
    @ArunArun-eb3rs 9 дней назад

    puthi thalai murai oliga valamudan

  • @shankar4873
    @shankar4873 9 дней назад

    Vote for seeman ❤❤

  • @sakthivelu6318
    @sakthivelu6318 9 дней назад

    ஏண்டா சாராயம் குடிச்சா பி.ராண்டி குடிச்சா இண்சுரண்ஸ் அரசாங்கம் பண்ணனும்

  • @Yogesh-pj7mi
    @Yogesh-pj7mi 9 дней назад

    நாம போய் கள்ள சாராயம் குடிச்சிட்டு மத்தவங்க எப்படி நாசமா போகட்டும் என்று சொல்வது ? மதுக்கடைகளை எப்போது இந்த அரசாங்கம் மூடும்?

    • @sivarathinamaswaminathan1211
      @sivarathinamaswaminathan1211 9 дней назад +1

      மதுவை ஒழிப்போம் மக்களைக் காப்போம்! தமிழர்கள்ஒன்றுசேருவோம்மதுவைஒழிப்போம்! காவல்துறையில் களைகள் அகற்றப்பட வேண்டும் சிறப்பான காவலர்களை அரசாங்கம் ஊக்கப்படுத்த வேண்டும்! 😮

  • @Sanathana175
    @Sanathana175 8 дней назад

    Shame on tamilnadu peoples who are elected Stalin and antination perons

  • @redrose4036
    @redrose4036 8 дней назад

    Tamil Nadu government very worst

  • @RohitRithic007
    @RohitRithic007 9 дней назад

    Unmai kaa jeyalalitha amma ponathu varuthamea

  • @navaneethakrishan3582
    @navaneethakrishan3582 9 дней назад

    Why children drunk liquor?

  • @ramadevit.1111
    @ramadevit.1111 8 дней назад

    Entha oru cinemavulayabadhu drinks scene illama irukka?

  • @amarillybaktha2034
    @amarillybaktha2034 5 дней назад

    ஸ்டாலின் தா வராரு விடியல் தர போறாரு..😢😢

  • @moorthit6964
    @moorthit6964 4 дня назад

    60 per total .. Min 40 wives lost their husbund

  • @Tamilan358
    @Tamilan358 9 дней назад

    Podu nalla vote DMK,ADMK,BJP ku itha vida anuvippinga

  • @ramadevit.1111
    @ramadevit.1111 8 дней назад

    Totally DMK success BJP and ep burning

  • @kaleeshwaripagalavan6732
    @kaleeshwaripagalavan6732 9 дней назад

    கள்ள சாராயம் குடித்ததற்கு அடித்தளம் ஸ்டாலினின் நல்ல சாராயம்....

  • @venkatesan8638
    @venkatesan8638 9 дней назад

    Saraya viyabari enge cbi visaranai

  • @rt481972
    @rt481972 9 дней назад +1

    Why the hell do you guys have to drink?. You need someone to blame! So, if you close the liquor shops, will drunkards stop drinking? Your situation is going to get worse. You cannot blame the government, but your own clan who drink to glory!!

    • @Defaulty-tn3ox
      @Defaulty-tn3ox 8 дней назад

      🤑🫰 thudu bro thudu. Entha Amma ku kasu kuduthurpanga , this is cheap tactics followed by all the parties.

  • @RamaprabaDeva
    @RamaprabaDeva 9 дней назад

    Drinks adikama irutha yen epdi

  • @ArunArun-eb3rs
    @ArunArun-eb3rs 9 дней назад

    oh apa kudikiravanga karame illaya

  • @dudecut2000
    @dudecut2000 9 дней назад

    Sarakkum chicken briyani kum vote potengala... enjoy pannunga

  • @gowtham7066
    @gowtham7066 8 дней назад

    Amnt vaangitu vote potingala anubavinga

  • @raviarcot3145
    @raviarcot3145 8 дней назад

    வேலா சட்டை, மோருட் காலர்,

  • @Martinlaw1844
    @Martinlaw1844 9 дней назад

    Yen kudikuranga athuku yena pathil kuducha saagathan seiyanum ...kudikkalana yalen kacha poranunga..m

  • @sthamizhchelvi635
    @sthamizhchelvi635 9 дней назад

    சாராயம் காய்ச்சியது யாரு ஆண்ட பரம்பரை யா

  • @dinesh-mg2zu
    @dinesh-mg2zu 9 дней назад

    DMK DMK