விஷச்சாராயம் விற்றது எங்கே? லைவில் செய்தியாளர் காட்டிய ஆதாரம்...நடுங்க வைத்த கோரம்|Kallakurichi |PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 172

  • @maniappadurai4496
    @maniappadurai4496 4 месяца назад +46

    இதில் சம்பந்தப்பட்ட அனைத்து காவல் துறை அதிகாரிகள் அனைவரையும் நிரந்தரமாக பணி நீக்கம் செய்து, பணி ஓய்வு பலன்கள் ஏதும் கொடுக்கக் கூடாது.

    • @irose4066
      @irose4066 4 месяца назад +3

      😂😂antha athigarigal than CBCID team la erukanga….

    • @saleembaksh9345
      @saleembaksh9345 4 месяца назад

      வாய்ப்பில்லை ராசா அரசு அதிகாரங்கள் எல்லாம் அரசு அதிகாரிகளை காப்பாற்ற தான் மக்களை காப்பாற்ற அல்ல

    • @kumarakil8449
      @kumarakil8449 4 месяца назад

      ஏதேனும் ஒரு கிருத்தவ இஸ்லாமியனை கமெண்டில் பார்க்க முடிகிறதா? தற்போதுள்ள மதம் மாறிகள் நாட்டுக்கு எதிராகவே செயல்படுவதை போல அந்த காலத்திலும் நாட்டுக்கு எதிராக செயல்பட்டவர்கள் அதிகம். அதனால் தான் ஆயிரம் ஆண்டுகளாக அடிமை பட்டோம்.
      இந்திய, பாகிஸ்தான் போட்டியில் வெளிப்படையாகவே பாகிஸ்தானுக்காக கைதட்டி , ரசித்து, துள்ளி குதித்த இஸ்லாமிய நண்பனை நான் பார்த்துள்ளேன்.
      நம்மை அடிமை படுத்தி ஆண்ட , பெரும்பான்மையான சமூகங்களை படிக்க விடாமல் செய்த கிருத்தவ வெள்ளைக்காரனை புகழ்ந்து பேசும் ஏராளமான கிருத்தவ நண்பர்களை பார்த்துள்ளேன்..
      என் நாட்டுக்கு எதிராக துரோகம் செய்யும் ஒருவன் என்னிடம் நட்பாக இருக்கிறான் என்றால் அவன் நடிக்கிறான் என்று தான் பொருள்.
      தற்போது கூட கஞ்சா, கள்ள சாராயம், குழியும் , குண்டுமாக ரோடுகள், ஒண்ணுக்கு கூட போக இடம் இல்லாமை என எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தன் மத குருமார் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக மோசமான கட்சிக்கு மீண்டும் மீண்டும் கொத்து கொத்தாக ஒட்டு போடும் கூட்டம் , நாட்டுக்கு மிக ஆபத்தானது. அவர்களை அடையாளம் கண்டு நாட்டை விட்டு விரட்டினால் தான் நாடு தப்பிக்கும். அவர்கள் எதை பற்றியும் கவலை பட மாட்டார்கள். இந்த உலக வாழ்க்கை அவர்களுக்கு தேவை அற்றது. செத்தவுடன் சொர்கம் கிடைக்கும் என்று வெளிநாட்டு போலி சாமியார்கள் அவர்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை திருடி உள்ளார்கள். சாகும் வரை அவர்களால் அதை உணர முடியாது. உலகின் மிகப்பெரிய மோசடிகள் இந்த புத்தக மதங்கள்.
      உங்கள் பிள்ளைகளுக்கு இவர்களை பற்றி சொல்லி கொடுங்கள், இல்லாவிட்டால் நீங்கள் சாகும் போது உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் வாரிசுகளை மதம் மாற்றி விடுவார்கள். அவர்களும் செத்தால் தான் அவர்களுக்கு உண்மை தெரியும். இப்படி தான் பல நாடுகளை , தலைமுறைகளை இந்த போலி சாமியார்கள் உருவாக்கிய மதங்கள் அடிமையாக்கி உள்ளன.இவர்களுக்கு ஆட்சி செய்ய , மதம் மாற்ற ஒரு தத்தி தலைவன் வேண்டும். அவ்வளவு தான்.

  • @sk77-p6i
    @sk77-p6i 4 месяца назад +5

    முழுக்க முழுக்க ஊர் மக்கள் த முதல் காரணம்........ ஊர் குள்ளேயே மது விற்பனை செய்யும் போது என்... அத கண்டுகொலாம இருந்தது 😡

  • @kalaiselvan2504
    @kalaiselvan2504 4 месяца назад +21

    இந்தியாவில் அதிகம் இளம் விதவைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என்று சொல்லிய கனிமொழி அவர்கள் இப்போது எங்கே காணவில்லை 😂😂😂😂

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 4 месяца назад +49

    விடியல் மலர்ந்து துர்நாற்றந்தான் வீசுகிறது 👌👌👌👌👌👌

    • @ganapathyganapathy2438
      @ganapathyganapathy2438 4 месяца назад +3

      துர்நாற்றம் அடித்தாலும் எங்கள் ஓட்டு ரூநூறூக்குதான் விற்போம். 🎉🎉🎉🎉🎉

    • @nandakumarsivan256
      @nandakumarsivan256 4 месяца назад +3

      கூட sarakum free

  • @ramesha-hu8wc
    @ramesha-hu8wc 4 месяца назад +29

    விற்பனை செய்தவனை பிடித்திர்கள் .......
    தயாரித்தவன் எங்கே போனான்????????
    அதற்கு முழு ஆதரவு கொடுத்தவன் எங்கே போனான்??????

  • @அன்புதமிழ்-ற7வ
    @அன்புதமிழ்-ற7வ 4 месяца назад +7

    வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே

  • @RajiniRajini-b7t
    @RajiniRajini-b7t 4 месяца назад +2

    CBI. விசாரணை வேண்டும் தமிழக அரசு பரிந்துரை செய்

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don 4 месяца назад +14

    ஒருவேளை அனைத்து பெண்களையும் "இளம்" விதவைகள் ஆக்கி குடும்பத்துக்கு "பத்துலட்சம்" வழங்கும் "விதவா லட்சாதிபதி" திட்டமா இருக்குமோ?

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 4 месяца назад +19

    தி.மு.க+ பானை பாய்ஸ்

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 4 месяца назад +9

    மது விற்பனை அறவே நிறுத்திவிட்டு மாற்று வழி தேடவேண்டும்

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 4 месяца назад +15

    கண்துடைப்பவேலைகள் வெகுவிரைவாக நடைபெறுகிறது. எந்த கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆட்சி
    அதற்கு விஷசாராய மரணமே சாட்சி 😅😅😂😂😂

  • @senthilkumarm4883
    @senthilkumarm4883 4 месяца назад +4

    இந்தியாவில் அதிகம் இளம் விதவைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என்று சொல்லிய கனிமொழி அக்கா அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @giridhark9227
    @giridhark9227 4 месяца назад +18

    விற்க சொல்றதே அவங்கதான்... அப்போ விசாரனை எப்டி இருக்கும்😂😂😂

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 4 месяца назад +29

    விடியல் விருப்பம்...
    விதவை மாடல்

    • @senthilkumarsenthilsenthil7393
      @senthilkumarsenthilsenthil7393 4 месяца назад

      சிறு வயதில் விதவை ஆக வேண்டுமா விடியல் அரசுக்கு ஓட்டு போடுங்க

  • @bhaskarji9200
    @bhaskarji9200 4 месяца назад +2

    திமுகாரன் தொடர்பு உள்ளது. வட்டம் ஒன்றியம் வார்டு மாவட்டம் அனைவருக்கும் தெரியும்.

  • @Rahmath-k6u
    @Rahmath-k6u 4 месяца назад +15

    அப்புடியேஅறுத்தூதள்ளிறுவாங்கபோங்கடா

  • @svn3787
    @svn3787 4 месяца назад +7

    குடிகார அப்பனுக்கு பிள்ளையாக பிறந்ததினால் ஏதுமறியா குழந்தைகளும் இன்று கண்ணீர் வடிக்கிறது. 😭😭

  • @Hariharan-st3mt
    @Hariharan-st3mt 4 месяца назад +3

    ஒரு நல்லவரின் போட்டோவை வைத்து நடுத்தெருவில் ஒரு வாயில்லாத ஆட்டை வெட்டிகொண்டாடியதன் பலன் கர்மா அதன்வேலையை செய்கிறது

  • @duraiprasath6338
    @duraiprasath6338 4 месяца назад +2

    அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது ஈடு செய்ய முடியாது இதில் அரசியல் செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வர நிவாரணம் தேட வழி செய்ய வேண்டும் உடனடியாக அரசு

  • @அன்புதமிழ்-ற7வ
    @அன்புதமிழ்-ற7வ 4 месяца назад +5

    அரசியல்வாதிகளுக்கும் லாபம் ஊடகங்களுக்கும் வருமானம்.

  • @sabaribros8454
    @sabaribros8454 4 месяца назад +3

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கிராமத்தில் கள்ள சாராயம் விற்பனை சம்பந்தமாக ஒரு காலத்தில் கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்கும் முழுமையான பொறுப்பு வழங்கப்பட்டது அதேபோல் ஒரு கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டால் காவல்துறைக்கு புகார் அளிக்கும் பொறுப்பு கிராம்பு நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது இதனால் கள்ளச்சாராய விற்பனை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது இதே நடைமுறையை தற்போது அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 4 месяца назад

      மணல் தடுக்க போற வவியோ நிலமையே பரிதாபம். இதுல கள்ளச்சாராயத்தை தடுக்க வியோ போனா அவர் குடும்பத்தை யாரு சார் காப்பாத்தறது வேண்டாம் சார் பாவம்.

  • @ganeshganesan7154
    @ganeshganesan7154 4 месяца назад +5

    மாப்பிள்ளையை பறி கொடுத்து விட்டு மாதம் மாதம் ஆயிரம் தருவார்கள் அதை வைத்து கொண்டு நல்லா வாழுங்கள்

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 4 месяца назад +20

    ஆடு வெட்டி கொண்டாடியவர்கள் எங்கே

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 4 месяца назад +26

    2026முடியும் போது எத்தனை குடும்பம் அழிய போகுதோ கடவுளே 😢

    • @balasubramaniyan2332
      @balasubramaniyan2332 4 месяца назад

      Dmkparty

    • @irose4066
      @irose4066 4 месяца назад +1

      2031 varaikkum evanga thaan…..evanga DMK ku oru quater+500 rupees ku vote poduvanga…..

  • @magihoney2
    @magihoney2 4 месяца назад +1

    ஒரு ------ம் நடக்காது.. எல்லாம் 4 நாளைக்குத்தான்.. மறதி தேசிய வியாதி😢

    • @aurputhamani4894
      @aurputhamani4894 4 месяца назад

      சத்தியமான உண்மை. அடுத்த தேர்தலில் எல்லோரும் கொடி பிடித்துக் கொண்டு கோஷம் போடுவோம்

  • @nDHANUKKODInKODI
    @nDHANUKKODInKODI 4 месяца назад +3

    40/40

  • @thankappan6082
    @thankappan6082 4 месяца назад +4

    வருடம் 1 க்கு 45000 கோடி டாஸ்மாக் வருமானம் மொத்த மது உற்பத்தி செலவு 2 சதவிகிதம் பாக்கி முழுவதும் தயாரிக்கிற அரசியல் வாதிக்கு கிடைக்கிறது குவார்ட்டர் 140 க்கு விற்றால் கண்டிப்பாக சாவு வரத்தான் செய்யும் குவார்ட்டர் 60 க்கு விறாலே 200 சதவிகிதம் லாபம் கிடைக்கிறது இது போதாதா

  • @baladeel9652
    @baladeel9652 4 месяца назад +14

    இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா அரசு ஒரு கோடி ரூபாய் தந்து உதவி செய்ய வேண்டும்....

    • @viji8322
      @viji8322 4 месяца назад

      ஏன் இவர்கள் என்ன தியாகிகளா? நாட்டிற்காக உயிர் விட்டவர்களா?
      நீங்கள் கூறுவது மிகவும் தவறு
      நாளை இதுவே தவறுக்கு வழியாகிவிடும்
      கள்ள சாரயம் குடித்து இறந்தாலும் பரவாயில்லை 10 லட்சம் 1 கோடி வரும் என்று கூட பிம்பம் தோன்றும்
      இவர்கள் செய்தது தவறு இதை கவனிக்காத அரசு செய்ததும் தவறு ஆகையால் இதற்க்கு தீர்வு நிவாரணம் அல்ல தண்டனை
      இதற்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

    • @viji8322
      @viji8322 4 месяца назад

      @@tamilantangam6660 போதாது இவர்கள் தியாகிகள் நாட்டிற்காக உயிரை விட்டவர்கள்
      இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும்
      திருந்தவே மாட்டாங்க இவனுங்க

    • @kurinjimeenakshi7502
      @kurinjimeenakshi7502 4 месяца назад

      Kudikaranu kadasila Ethan nilamai , avanku therium ethu nallathu ela nu therithe kudikaran ah kadavul kodukum Thandanai

    • @baladeel9652
      @baladeel9652 4 месяца назад

      @@tamilantangam6660 குழந்தைகள் படிப்புக்கு மட்டுமே.... மனைவிகள் மறுமணத்திற்கு... தனியாக ஒரு கோடி ரூபாய் தந்து உதவி செய்ய வேண்டும்...

    • @baladeel9652
      @baladeel9652 4 месяца назад

      @@tamilantangam6660 அது குழந்தைகள் படிப்புக்கு... இறந்தவர்களின் மனைவியின் மறுமணத்திற்கு தனியாக ஒரு கோடி ரூபாய் தந்து உதவி செய்ய வேண்டும்...

  • @maniansivamani1810
    @maniansivamani1810 4 месяца назад +2

    உயிர்போனபின்விசாரணை,போன உயிர்வருமா,வரும்மீண்டும்சாராயம்,

  • @KavithaKavi-yv7yl
    @KavithaKavi-yv7yl 4 месяца назад +2

    வரலாற்றில் எழுத வேண்டும்.. ஸ்டாலின் கண்டிப்பாக விரைவில் உயிரோட இறந்தவர்களை கொண்டு வருவார் யாரும் கவலைபடாதீர்கள்.... இப்பபைப்பட்ட நல்ல ஆட்சிதான் எங்கள் கேப்டனை கொன்ற மக்களுக்கு கிடைத்த வராபிரசாதம்... எங்கள் stalinku மக்களின் உயிர் ஒரு துட்டுசமே.....dmk நல்லாட்சி வாழ்க வாழ்க.. தரமான மாற்றம் செம கலக்குங்க.அரசே...😡😡😡😡😡

  • @sathiksathik6119
    @sathiksathik6119 4 месяца назад +3

    மது விலக்கு அமலாக்க பிரிவு என்றால் என்ன அவர்களின் பணி என்ன

  • @elangovanelango6496
    @elangovanelango6496 4 месяца назад

    திமுசாராய
    கழகம்.நாட்டின்பெயர்தமிழ்நாடுஅல்லசாராயநாடுகுடியைகெடுப்பது
    குடியல்ல அரசாங்கம்
    வாழ்கநம்
    முதல்வர்

  • @ishaqmd4261
    @ishaqmd4261 4 месяца назад +7

    குடிகாரர்கள் குடித்து உயிரை விட்டார்கள் இவர்களுக்கு அரசு உதவி செய்யனுமா? விற்க்க அனுமதி இல்லை ஆனால் விறக்கிறார்கள் காவல் துறை சரியில்லை

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 4 месяца назад +15

    குடிகாரக்குடும்பம்...

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 4 месяца назад +1

    எந்த கொறையும் சொல்ல முடியாத ஆட்சியாக்கும் 😡

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 4 месяца назад

    சிபிஐ விசாரணை வேண்டும்

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 4 месяца назад +11

    திருமா அன்புமணி எல்லோரும் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டியது அவசியமாகும்

    • @sathyar497
      @sathyar497 4 месяца назад +1

      Potti kudutha unna viratham irupanunga

    • @AmudhaN-tx6dy
      @AmudhaN-tx6dy 4 месяца назад

      Avanga rentu perum sariya iruntha ipdy ellam nadakkathu very use less people pa avanga

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 4 месяца назад

      @@AmudhaN-tx6dy super 👏

  • @kgkrishnamoorthy9670
    @kgkrishnamoorthy9670 4 месяца назад +1

    சுப்ரீம் கோர்ட் நீதிபதி யையே பெரியசாமி இருக்கும் தி. மு. க. இந்த விசாரணை அதிகாரிகளெல்லாம் எந்த மூலைக்கு

    • @kgkrishnamoorthy9670
      @kgkrishnamoorthy9670 4 месяца назад

      விலைக்கு வாங்கும் பெரியசாமி

  • @Baskaranp87719
    @Baskaranp87719 4 месяца назад

    ஆயிரம் குழக்கள் அமைத்தாலும், விடை ஒற்றுதான், அடிமைகள் மக்கள் அனைவருக்கும் பேப்பே,, 10 நாட்கள் பின் இதை யாரும் கவலைப்படமாட்டார்கள், இப்போது பரபராப்பாக செய்தி வாசித்தவர் உட்பட

  • @mathimaranthangaswamy7193
    @mathimaranthangaswamy7193 4 месяца назад +1

    ஙஙனிமொழி ஙாதல் சல்லாபத்தில் அவசரமாக எடுபட்டுள்ளதாக தகவல்

  • @c.arumugam3420
    @c.arumugam3420 4 месяца назад +8

    காவல்நிலையத்தில் எந்தபுகாரும் எடுக்கமாட்டார்கள் புகார்கொடுத்தவரை துன்புருத்துவதே வழக்கம்

  • @eswaranp9630
    @eswaranp9630 4 месяца назад +1

    மத்திய அரசு விசாரணை குழு தேவை...

  • @Baladevan-c2e
    @Baladevan-c2e 4 месяца назад

    சாயாரம்❤

  • @nelsong3628
    @nelsong3628 4 месяца назад

    எல்லாவற்றுக்கும் விடியல் என்பது என்றைக்கு உற்பத்தி நிறுத்தப்படுமோ அன்று தான் சரியான தீர்வும் நம் நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும்

  • @howtofixelectricalapplianc4593
    @howtofixelectricalapplianc4593 4 месяца назад

    Media is the only remedy to bring the truth. All media join together to bring the attracities to light.

  • @indrajith5306
    @indrajith5306 4 месяца назад

    ஏய் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும்

  • @SMuthuKrishnan-cx5ep
    @SMuthuKrishnan-cx5ep 4 месяца назад

    குடிச்சிட்டு செத்துருக்காண் அனுதாப படக்குடாது அப்பா அம்மா மணவி மகன் மகள் இவர்கள் எண்ண பாவம் செய்தார்கள்

  • @rajavengadasuppu8556
    @rajavengadasuppu8556 4 месяца назад +2

    கருணா(நிதி)புரம் 😢

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 4 месяца назад

      கருணை+நிதி+புரம்=அன்பு+வருமனம்+அந்தப்புரம்

  • @lovelyabi9165
    @lovelyabi9165 4 месяца назад +1

    யாருக்கும் குடி குடியை கெடுக்கும் என்று தெரியாது போல பேசி மற்றவர்கள் மேல் தவறு கூறுகிறீர்கள். குடித்தார்கள், விற்பனை செய்தவர்கள் அதை கண்டிக்காதவர்கள் அனைவர் மீதும் தவறு உள்ளது.

  • @littlefoodtamil7483
    @littlefoodtamil7483 4 месяца назад

    தமிழகத்தில் அதிக இளம் விதவைகள் ஆக்கிய சுடலை

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 4 месяца назад

    திறவிடதாள் வீழ்த்தோம்,

  • @bhagirathinagarajan8339
    @bhagirathinagarajan8339 4 месяца назад

    இப்போதுதான் காவல்நிலையம் அங்க திறந்திருப்பார்களோ🤔🤔

  • @KavithaKavi-yv7yl
    @KavithaKavi-yv7yl 4 месяца назад +1

    ஒரு குழுவும் வேண்டாம் மூடிட்டு போங்க... ஸ்ரீமதி cbcid வச்சு நல்லா கிழிச்சீங்க... எல்லாம் பொய் 😡😡😡😡😡

  • @venkatponni9875
    @venkatponni9875 4 месяца назад

    கள்ளச்சாரயம் மட்டும் இல்லாமல் மதுக்கடைகளையும் மூடுங்க

  • @farooqdubai7666
    @farooqdubai7666 4 месяца назад

    தமிழ்நாடுமுளுவதும்கல்லசாரயம்ஒழியவேண்டும்...
    .

  • @Yeshualmightygod
    @Yeshualmightygod 4 месяца назад

    Enquire with admited patients they know the truth about this

  • @saravanakumar.3317
    @saravanakumar.3317 4 месяца назад

    இப்படி அநியாயம் நடப்பது தெரியலை என்ன நிர்வாகம்.

  • @rajavengadasuppu8556
    @rajavengadasuppu8556 4 месяца назад +1

    திராவிட மாடல் முன்னேற்ற அரசுக்கு சனி வக்ர பெயர்ச்சி 😂

  • @umasankarkesavan720
    @umasankarkesavan720 4 месяца назад

    Tamilnadu people please continue to vote for DMK

  • @SJ-db3mu
    @SJ-db3mu 4 месяца назад +4

    CM sir successful ah srimathi kolaiya mudi marachitinga? Ipo idha edha potu mudi maraika poringa?

    • @trijosterracegarden
      @trijosterracegarden 4 месяца назад

      பெயருக்கு ஏத்தாப்ல இங்க நடக்கிறது ஃபுல்லா களவும் கொலையும் கள்ளத்தனமும் தான்.

  • @Sancityboys
    @Sancityboys 4 месяца назад

    Mk Stalin great

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 4 месяца назад

    Need CBI enquiry

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 4 месяца назад

    Kalla சாராய பின்னணியில் யார் என பார்க்க வேண்டும்.

  • @saleembaksh9345
    @saleembaksh9345 4 месяца назад

    Tasmac சென்ற ஆண்களால் தமிழக பெண்கள் தாலியை இழக்க வில்லையா

  • @bharathtechie1165
    @bharathtechie1165 4 месяца назад

    செத்தான் செய்தி சேகரிப்பளார்

  • @selvasundaramvishvanathan8127
    @selvasundaramvishvanathan8127 4 месяца назад

    கண்துடைப்பு மற்றும் 10 லட்சம் .

  • @v.senthilkumar575
    @v.senthilkumar575 4 месяца назад

    வாயில் பழம்

  • @PeterAnthony-no8so
    @PeterAnthony-no8so 4 месяца назад

    சபாஷ் சபாஷ் டா ஸ்டாலின் 😂😂😂😂40/40

  • @JanakiramanP-hl1ti
    @JanakiramanP-hl1ti 4 месяца назад

    😂😂😂😂 ஒழிக சாராயம்

  • @ainthulatchamjayaraman6920
    @ainthulatchamjayaraman6920 4 месяца назад +5

    இறந்தவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ருபாய் நிவராணம் தரவேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் அவர்களின் பிள்ளைகளின் படிப்பு செலவு திருமண செலவுகள் அனைத்தும் தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும்

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 4 месяца назад

    மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட பகுதி வட்டாட்சியர் காவல்துறையினர் அனைவரும் இனியும் அரசு பணியில் நீடிப்பது கேவலம்

  • @KrishnaP-ve7nz
    @KrishnaP-ve7nz 4 месяца назад

    Cbcid yella cases muduchuttanga eppo seekkaram muduchuruvanga😂😂

  • @SobanaEdwardRaj
    @SobanaEdwardRaj 4 месяца назад

    Tamil nadu police department not doing well.

  • @AmulRaj-f1k
    @AmulRaj-f1k 4 месяца назад +1

    Cm Stalin thavaru chaithavargalai vedamatar,cbcid kanupedikum

  • @kalaiarasand2932
    @kalaiarasand2932 4 месяца назад

    c.p. i. kku. marungal

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 4 месяца назад

    Politicians including police are great threat to common public, they can not make any reasonable complaints also as because it will be reversed against them, cow, dog menace all over Chennai still not controlled... only statements from officials coming...after sacrifice of few more innocent people,then only they may take little action that too for short periods, whoever having dogs still moving freely on the roads, and we elders moving on the roads with great fear...its all our fate

  • @poomurugan416
    @poomurugan416 4 месяца назад

    DMK MLA SUPPORT

  • @tamilbrothers9050
    @tamilbrothers9050 4 месяца назад

    40x40,,400. nanuram thalavendam

  • @abcabc-lb3dl
    @abcabc-lb3dl 4 месяца назад

    Dai eppathan kandupudichingala kallakkurichi la ithukku thuniye vasantham mla udathayasuriyan ivangatha

  • @rajalaksmikasirajan5267
    @rajalaksmikasirajan5267 4 месяца назад

    Jallikattuku poratuna mathiri poradanum apo than oru solution kidaikum

  • @palanisamy9629
    @palanisamy9629 4 месяца назад

    vote ku 500 dmk

  • @venkatg2672
    @venkatg2672 4 месяца назад

    Ennama muttu kudukuraruyaaa reporteruhhh

  • @ragupathiragupathi3203
    @ragupathiragupathi3203 4 месяца назад

    கேவளம்

  • @RajkumarSelvam-hc3ix
    @RajkumarSelvam-hc3ix 4 месяца назад

    Muthalil winshop

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 4 месяца назад

    Apdiya poi yalla winshop a um adichi norukungal papom

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 4 месяца назад

    Sattaya kezeku nu vantha reee என்ன solla

  • @maniv7277
    @maniv7277 4 месяца назад

    Neenga journalism panradaku kadaiyai muditu polam, Pallu padama pathuko.

  • @mewithsharepoint8543
    @mewithsharepoint8543 4 месяца назад

    Intha aatchiyooda DNA ve ithaan😂

  • @Chokkalingam1973
    @Chokkalingam1973 4 месяца назад

    Kallasarayam kutuchi sethavanukku 10 laksam ehu yavan appa aya pona kasu

  • @SudhainiyanG
    @SudhainiyanG 4 месяца назад

    Makala sinyhiungal

  • @chinnaraja5074
    @chinnaraja5074 4 месяца назад

    cbcid fail tamilnadu police

  • @RajKumar-yc6dp
    @RajKumar-yc6dp 4 месяца назад

    Sethuu pongadaa ..

  • @rathirajan984
    @rathirajan984 4 месяца назад +1

    Tamil Naatai aalupavargaley mathu aalai vachurukaanga ithil ivargal olunga iruntha thaney pothu makkalum olunga irupaanga

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 4 месяца назад

    Wunmai ya sollu vegge la ellam wutu dmkparty

  • @selvakumar-mf2ii
    @selvakumar-mf2ii 4 месяца назад

    Pongada neengalum unga cbcid m

  • @Madrasmail-e8h
    @Madrasmail-e8h 4 месяца назад

    Kadappa kal mudal kallacharayam varai...dravida model

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 4 месяца назад +1

    தமிழகத்தில் 95 சதவீதம் சாராயம் விற்பது பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர்கள் தான். ஆனால் வெளியில் மதுவுக்கு எதிரானவர்கள் போல் நடிப்பது . ஆதாரம் கடலூர் விழுப்புரத்தில் இது அதிகம்

  • @palanisamy9629
    @palanisamy9629 4 месяца назад

    veediyal

  • @PerumalAyyakannu-wu1fz
    @PerumalAyyakannu-wu1fz 4 месяца назад

    Thunaiponvarkalai seruppal atikkanum

  • @tycoonkishorekumar
    @tycoonkishorekumar 4 месяца назад

    vote for DMK . திருந்தாத மக்கள்