₹30 தான் max | கூட்டம் அலைமோதும் Rajagopuram road tiffin stall

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Address
    Opposite to Ashwins Sweets
    200 metres from Rajagopuram
    17, Gandhi Rd, Srirangam, Tiruchirappalli, Tamil Nadu 620006
    Google maps
    goo.gl/maps/CF...
    Contact number of food stall:
    7402053696
    ------------------------------------------------------------------------------
    For promotions, please contact:
    8825679624
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #trichyfoodreview #foodreview #bananaleafunlimited #trichyfood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Комментарии • 80

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +34

    பூரி உப்பாமல் இருப்பதே இந்த ஹோட்டல் ஒரு வீட்டு முறை உணவகம் என்பதற்கு சரியான உதாரணம் சூப்பர்👌

    • @sambavichannel9715
      @sambavichannel9715 Год назад

      Illai bro enga vetla pori uppal irukum reson konjam ravai milk serthu pisanju 1/2 he uravacha last vara uppi irukum

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Год назад +11

    இது போன்ற உணவகங்களை support செய்வது நம் ஒவவொருவரின் கடமை. வாழ்த்துக்கள்.உங்களுக்கும்,
    உணவகத்திற்கும்.

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    தொடர்ந்து சாப்பிட்டால் முகத்திலடிச்சாப்பல இருப்பது அசைவம்! ஆனா சாகும் வரை சலிக்காமல் சாப்பிடுவது சைவம் மட்டுமே!.🍞🍆🍅🍍🍣🍧🍦🍰🎂☕🍵🍓🍇🍊🍎🍉🍌

  • @jamburajan9274
    @jamburajan9274 Год назад +4

    நமஸ்தே ஜீவணக்கம். ஸ்ரீரங்கம் பகுதியில் நம்ம்ழ்வார் இயற்கை உணவகம் நடத்தி வரும் வனஜா அக்கா உங்களுக்கு எத்தனையோ இடையூறு கள் வந்தாலும் அந்த ஸ்ரீ ரங்கநாதரின் அருளாசியுடன் அனனைத்து தடைகளையும் முறியடித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று அந்த ரங்கரநாதரை பிரார்த்தனை செய்து மனதார வாழ்த்துகிறேன். தெய்வத்திற்கு மிஞ்சிய துணை வேறு எதுவும் இல்லை வாழ்கவளமுடன். நன்றி வணக்கம் சார்

  • @user-pi2zm2rx2l
    @user-pi2zm2rx2l Год назад +8

    ஒரு பெண் எடுத்து செய்யறாங்க எல்லோரும் ஆதரவு குடுக்கணும் வாழ்த்துக்கள்

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    இது ஹோட்டல்+ வைத்யசாலை! இங்கு சாப்பிட்டா வயிறும் ரொம்பும்! வியாதிக்கு மருந்தும் சாப்பிட்ட மாதிரி ஆச்சு! டூ இன் ஒன்! அதான் உணவிலேயே மூலிகை கலந்திருக்கே! 👌👍👏🙏

  • @alagarsamy4207
    @alagarsamy4207 Год назад +3

    எல்லாம் சரியாகி விடும்....மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @user-be6hk1fq8e
    @user-be6hk1fq8e Год назад +2

    வாழ்த்துகள் சகோ ஆனால் நீங்கள் தொட்டுக்க அனைத்து சைட் டிஷ் கலக்கி சாப்பிடுவது ஏன் என்று தெரியவில்லை ஒவ்வொன்றாக தொட்டு சாப்பிட்டால்தான் அதன் சுவை ரசிக்கும்படியாக இருக்கும் அது என்ன ஒரு வித்தியாசமான டேஸ்ட் உங்களுக்கு.ஒருவேளை அனைத்தும் வயிறுக்குள் ஒன்றாக தான் சேர போகிறது என்றா

  • @YS-oc3ff
    @YS-oc3ff Год назад +5

    Highlight of this vlog: @11:15 "Horn la utkaanthutu poraru driveru" 🤣🤣🤣
    Hello Manoj Bro, appreciate for supporting restaurants like Akka Kadai who really needs help from youtubers. Akka's story is touching. I hope her shop gets a lot of help. People like her who start businesses should be supported. I noticed an iced water bottle - as a well-wisher, I'd suggest you and your family use regular water instead of ice water.

    • @Thatonlyone678
      @Thatonlyone678 7 месяцев назад +1

      Yeah ice water kidney huge enemy

  • @GoodGood-ew8bk
    @GoodGood-ew8bk Год назад +10

    I have seen thousands of food reviews in Tamil Nadu.
    Not even a single hotel owner has spoken about the problem .
    In her last video in banana leaf channel also she was telling the same subject.
    I think she is having some issues.
    But banana leaf channel is not the place to solve.
    Go to collector office and district commisioner office and log a complaint.
    Give a copy of the complaint to human rights commission office in your district.
    You also send the Xerox copy to chief minister cell .
    Don't know this lady has some personal issues with local hotels.
    Because in her both videos she is speaking only about the problem.
    This needs to be solved.
    Any government officials seeing this video can help her.

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +6

    இரண்டு இட்லிக்கு நாலு chutney ya super sir

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 Год назад +2

    அருமையான பதிவு

  • @kanank13
    @kanank13 Год назад +1

    she is real hero. The fact that she wants to serve real traditional health food and not worried about making profit is proof tht she a is genuinely good person esp in the current generation. She could have chosen to serve mutton biryani and parotta which are totally unhealthy and non traditional food to make lot of money from a bad drunken crowd. But money is not her motivation. And the fact she serves vegetairan food shows compassion for lives of animals. I salute her wholeheartedly and I wish the best to her business.

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o Год назад +2

    இந்த கடையில் நிலைத்து நிற்க கடவுள் ஆசி புரிவார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நேர்மையாக

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +3

    மணி அடிச்சி சாப்பாடு
    சாப்பிட்டு மணி அக்கா கடைல சூப்பர் Video Sir

  • @balusubramanian7466
    @balusubramanian7466 Год назад +1

    Sir you speak very soft & gentle,no one say no to you All the best sir❤❤❤

  • @BoopathiBoopathi-gz1vs
    @BoopathiBoopathi-gz1vs Год назад +1

    Pollachiil ramanujam hotel and gowri Krishna hotel ponga

  • @santhir9642
    @santhir9642 Год назад +3

    Super healthy video

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz 11 месяцев назад +1

    Pengal mhaga shakti valga valamudan 🎉 Valtukkal sister

  • @umasathish4434
    @umasathish4434 Год назад +2

    Really proud of her.

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py Год назад +2

    Wow what a great healthy food of the world

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Год назад

    Ithu pondra shopsku vilambaram thevai vaazthukal akka ungal nalla ennam eederum nallathu seitha athai seyya mudiyamal thadukum eena piravigal irukathan seivargal akka nan my friend is working in trichy when i travel to see him i definetly come and eat in your hotel manoj anna you are good soul and supporting these kind of shop you are unique food reviewer manoj sir

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 Год назад +1

    வெரி நைஸ் யூஸ்ஃபுல் வீடியோ ஐ அம் ஓல்ட் நியூ பிரிண்ட் ப்ளீஸ் கனெக்ட்😋👈👌👍

  • @atabarayalambadhusha416
    @atabarayalambadhusha416 Год назад +1

    Tiffins are at affordable price and hygeine. Well Manoj bro. You are rocking. Your family is missing. I am expecting your family food review.

  • @GeethaRavi-lu5ol
    @GeethaRavi-lu5ol Год назад +2

    Very nice super vegetarian tiffin 👍👍👍👍💐💐💐💕💗

  • @shreeramjior8464
    @shreeramjior8464 Год назад +1

    You may visit ' 6:15 RS tiffin center opposit to Murali coffee shop near Rajagopuram.

  • @subbulakshmik7651
    @subbulakshmik7651 Год назад

    Haai anna srirangam akka kadai nice explain super

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад +1

    Super review 🎉🎉

  • @kumaresanl164
    @kumaresanl164 Год назад +1

    ஞாயிறு அன்று சப்புன்னுவீடியோபோட்டுகடுப்பேத்திரிங்கசார்

  • @erpsuresh
    @erpsuresh Год назад +2

    Very nice video, both restaurant and presentation!

  • @gerardnlewis
    @gerardnlewis 11 месяцев назад

    Fantastic Sir 👍

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Год назад +1

    Vera level vlogs

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Год назад +1

    Super tiffin video ❤

  • @BK1997ap
    @BK1997ap Год назад +2

    kadai urimaiyalar pesuradhu kalandhu kekudhu in some points

  • @priyavirat2410
    @priyavirat2410 Год назад +1

    Unga full family pics podunga..intro ur sons..

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran1704 Год назад

    Good afternoon dear Manoj Bro - You may ring the bell one more time on my behalf . Akka Kadai requires all the support from your fans . Nominal rates and very good quality food . Wow that’s an awesome spread on your Banana Leaf 🍃. Who gives Idli at 6 Rs with 4 variants of chutney. Wow 👌👌 I am already drooling . I love the way you respect the dishes on your plate with candidness . Your voice is also very soothing . I love Pepper Ven Pongal . Molaga than ( what’s the English translation) Dosa seems to have medicinal value . Oh good Vanaja Akka showed us what’s Molaga Than Keerai . Have learned something new . That’s a poignant story by Vanaja Akka . I hope her shop gets maximum support . Entrepreneurs like her should be given a good boost . The soup is so healthy and awakened you 😀 Time for Pani Puri ( Rasam Puri ) . Unique dish . I love Kuni Paniyaram with the condiments . Wow Thate Vada sandwich is healthy and mouth watering 😋 Mushroom masala with cornflakes is another delicacy . Oh you polished off with a Neer More . I pray to the almighty to bless her and her shop . Thanks Manoj bro for promoting such eateries who need support. Very good bro . Thoroughly enjoyed this Vlog 👏🏼👏🏼👏🏼

  • @madhusudanpunnakkalappu5253
    @madhusudanpunnakkalappu5253 Год назад +2

    Idli for ₹6/- is a killer deal.

  • @Purple_mine
    @Purple_mine Год назад +1

    Nice shop✨

  • @Rishi-wo4zt
    @Rishi-wo4zt Год назад +1

    Love from madurai sirrrr❤🎉

  • @rangap82
    @rangap82 Год назад

    Gandhi marketla morning vandi kadai poduvanga

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Год назад +1

    Good 😊👍

  • @lakshmipathic
    @lakshmipathic Год назад +2

    try aachi mess in coimbatore… must have place

    • @Thatonlyone678
      @Thatonlyone678 7 месяцев назад

      Yeah it's my husband's favourite
      Brings back his good times with his friends 😊🎉

  • @user-hr8kt2nc5w
    @user-hr8kt2nc5w 9 месяцев назад

    Nice

  • @user-zf3ck2pi6o
    @user-zf3ck2pi6o 11 месяцев назад

    இவ்வுணவகத்தின் தரச் சான்றுக்கான குறியீடு "ஐயா நம்மாழ்வார்" படமாகும்.
    அனைவரும் தவறாது ஆதரவு வழங்க வேண்டும்.
    மிக்க நன்றி சார்!

  • @Mr-loyal-Ravi
    @Mr-loyal-Ravi Год назад +1

    Mm😊

  • @RaviKumar-qf8wy
    @RaviKumar-qf8wy 9 месяцев назад

    வீட்டு சாப்பாடு பிடிக்காமல் ஓட்டலுக்கு சாப்பிட வந்தால் அங்கும் வீட்டு சாப்பாடு போல் இருக்கும் என்கிறார்கள்

  • @rrajagopaliyer4270
    @rrajagopaliyer4270 Год назад +2

    Better consendrate vedio

  • @SuperSanthar
    @SuperSanthar Год назад

    Timing Sir

  • @Nambkrishnan
    @Nambkrishnan Год назад +1

    BLU❤

  • @lakshmipathic
    @lakshmipathic Год назад +1

    the way you mix chutneys and sambhar together and ear is quite awkward. you are eating at so many places so frequently! does it not affect your health?

  • @MusingsOfAMadrasi
    @MusingsOfAMadrasi 11 месяцев назад

    தம்பி
    அது Boori இல்லை! POORI! பூரி உப்பலேன்னா எண்ணெய் அதிகம் என்று அர்த்தம்!

  • @kumaresanl164
    @kumaresanl164 Год назад +1

    இந்த மாதிரி ஒரு வீடியோ சேனல் ஆரம்பித்த போது போட்டு இருக்கவேண்டும் சார்

  • @rangap82
    @rangap82 Год назад +1

    Akka kadai now trend setter

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Год назад +1

    🙏🏽❤️

  • @Sakthivel-hn8vs
    @Sakthivel-hn8vs Год назад +1

  • @RajeshKumar-hp4qc
    @RajeshKumar-hp4qc Год назад

    மனோஜ் சார் நீங்கள் ஒரு வாய்க்கு எடுக்கும் சட்டினி இரண்டு இட்லி தோசைக்கு எடுத்துக் கொள்ளும் அளவிற்கு மேல். பாவம் கடைக்காரர்கள். இதை நீங்கள் funny யாக அடுத்த வீடியோவில் சொல்ல வேண்டும்.

    • @sgovin2228
      @sgovin2228 11 месяцев назад +1

      இதை நானும் நிறைய வீடியோ வில் பாத்து இருக்கேன். அவருக்கு சட்னி வைத்து கட்டுப்படி ஆகாது. அவர் சட்னிக்கு இட்லி தொட்டு சாப்பிடுவார். கோவை ஹோட்டல் தான் அவர்க்கு லாயக்கு அளவு சாம்பார் சட்னி தருவாங்க. அவங்க வீட்டில் கொஞ்சம் சட்னி வச்சாங்க அவங்க மனைவி.

    • @sgovin2228
      @sgovin2228 11 месяцев назад

      அவரு வெளியில் சாப்பிடும் போது அன் லிமிடெட் சாப்பாடு சாப்பிடுவார். வீட்டில் லிமிடெட் மீல்ஸ் ப்ரோ. அவர் மனைவி செஞ்ச பொங்கல் சட்னி வீடியோ பாருங்க

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Год назад

    Using aluminum bucket is very very unhygienic 0:13

  • @harimurugan21
    @harimurugan21 Год назад +1

    1st view

  • @kumaresanl164
    @kumaresanl164 Год назад +1

    பணியாரம் விலைஅதிகம்சார்.எங்க.ஊரில் விலை2.50.திருச்சி ல.உணவுவிலைஅதிகசார்

    • @Thatonlyone678
      @Thatonlyone678 7 месяцев назад

      Lol huge joke
      I think u have never eaten food in kongu regions
      U will have to work 2 jobs to cover just rent , eb and petrol
      3rd job for food , meds and savings 😂😂

  • @u.balasubramaniamumaioruba6629

    முடக்கத்தானைத் தெரியாதா.தேரையர் எழுதிய பதார்த்த குண சிந்தாமணி என்கிற நூல் ஒன்று உண்டு.படியுங்கள்.உங்கள் ரிவ்யூவிற்கு உதவும்.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Год назад +2

      கற்றது கையளவு கல்லாதது உலகளவு. உங்களுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன்

    • @u.balasubramaniamumaioruba6629
      @u.balasubramaniamumaioruba6629 Год назад

      @@banana_leaf_unlimited நல்லதிற்குக் காலமில்லை.நான் இயல்பாகவும் நன் நோக்கிலும்தான் சொன்னேன்.புத்தகத்தைப் படித்திருந்தால் அதை நான் சொல்ல வேண்டிய சரியான நபரிடம்தான் சொல்லி யிருக்கிறேன் என்பதை ஒருவேளை நீங்கள் ஒத்துக் கொண்டிருக்கலாம்.மனதைக் காயப் படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
      கற்றது கையளவு என்பது சரி அல்ல.கற்றது கை மண்ணளவு என்பதே சரி.பின் குறிப்பு:
      நான் இன்றும் நல்ல நூல்களிலிருந்து கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்,என்னைச் செம்மைப்படுத்திக் கொண்டுதானிருக்கிறேன்.

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj Год назад

    🎉❤😂

  • @franciespaul6204
    @franciespaul6204 Год назад +1

    Bananasuper.sir.francis.erodesivagiri

  • @rangap82
    @rangap82 Год назад

    Gandhi marketla morning vandi kadai poduvanga

  • @rangap82
    @rangap82 Год назад

    Gandhi marketla morning vandi kadai poduvanga

  • @rangap82
    @rangap82 Год назад

    Gandhi marketla morning vandi kadai poduvanga

    • @GoodGood-ew8bk
      @GoodGood-ew8bk Год назад +1

      Ranga prasad ji , how r you.
      When you are going to start a hotel.
      Unga taste la oru best veg hotel.
      Waiting.....