நல்ல தகவல்களுடன் கூடிய வீடியோ! நீங்கள் ருசித்து சாப்பிடும்போதே, உணவுகளின் ருசியை அறிய முடிந்தது! நேற்றுதான் ஒரு பெரியவர் சென்னை ஏர்போர்ட்டிலிருந்து குறிப்பிட்டிருந்தார்... அங்குள்ள கேண்ட்டீனில் காபி ரூ.250/- + வரிகள் என்று! அதைவிட ருசியான காபி ரூபாய் 15/- தான் என்று கூறும்போது, ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பாராட்டுகள்! இதுபோன்று நடுத்தர மக்களுக்கான வீடியோக்களை அவ்வப்போது பதிவிடவும்! நல்வாழ்த்துகள்!!
This is so nostalgic for me… my father used to buy me butter dosa or any other tiffin every day after my school… I have been eating here since I was 10… Now I am 40 years old… Miss those good old stress free/care free life…. Thanks 🙏 to you for bringing back all good memories for me…
நீங்கள் பெங்களூர் மெஸ்ஸில் பூரிக்கு கேசரி வைத்து சாப்பிட்டு சொன்னீர்கள் அதற்கப்புறம் நான் பூரி கேசரி ஒரேதாக சாப்பிடுகிறேன் அருமையான கலவை ருசியோ ருசி அருமை ஐயா 😃 ஒரு
Awesome review as always. I tried Vadipatti Maha per your suggestion it was really good quality food. You're one of the unique youtuber around whom we can trust
instead of vertical stripe t-shirt, plain t-shirt suits you bro and looks very professional. thanks for always prioritizing the family friendly restaurants a big shout out to you and your family keep up this wonderful work Suggestion: Whenever you visit any hotel try to review both breakfast and lunch or lunch and dinner that would be really helpful for us :)
சமைப்பது ஒரு கலை என்றால் சாப்பிடுவதும் ஒரு கலைதான். மனோஜ் அவர்களுக்கு அதில் பல பிஎச்டி கொடுக்கலாம். பத்தியக்காரர்களையும் சாப்பிட வைக்கும் ஆற்றல் அவர் ரிவ்யூவிற்கு உண்டு.
@@banana_leaf_unlimited பார்வையாளர்களின் கருத்திற்கு பதில் அதிலும் உடன் பதில் அளிப்பதற்கு நன்றி.பார்வையாளர்களைத் தக்க வைக்கும் சூட்சுமத்தில் அதுவும் ஒன்று.
வணக்கம் sir. நான் உங்க subscriber.நீங்க எந்த ஊர் செல்லும்போதும் Bus stand அருகில் உள்ள உணவகத்தையும் தேர்ந்து எடுத்தால் வெளியூரில் இருந்து bus ல வருபவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து. யோசித்து பாருங்கள் ...சரி என்று தோன்றும். காரில் வருபவர்களும், local நபர்களுக்கும் மட்டுமே உங்க வீடியோ பயன்படுகிறது..
I am 43 yr, i have see this retautant from my 6th standard. This hotel is known for simple yet quality food. Their menu is pretty small yet delicious one with loads of quality. Thier getty chuttney is awrsome.
Not only this video,all your videos are crisp & Clear ,your veg videos are very good reference when ever we go to trichy areas I just watched your channel before going to eat, especially your thatha kadai video I never forget❤❤❤
வணக்கம் சார். மெரூன் கலர் டீ. ஷர்ட் பிரமாதமாக இருக்கிறது. காலை நேர அருமையான டிபன் இட்லி மெதுவடை வெண் பொங்கல் சாம்பார் வடை முந்திரி பருப்பு ரவா கேசரி ரவா தோசை பிரமாதம். சூப்பர் சார் வாழ்த்துக்கள். நன்றி வணக்கம் சார்
நியூயார்க் பிள்ளையார் கோயிலுக்கு சென்றோம். அங்கிருக்கும் கேன்டீனுக்கு போனபோது, இங்கேயே வீடு வாங்கி வந்திடலாமா என்று யோசித்தோம். அந்தளவுக்கு சுவையான உணவு
sir thanks for your hidden gem restaurants ! Am from Germany and when ever I visit India will have your vegetarian restuarants visit as my checklist and will ensure to go there. Thanks for your videos and keep up your good work.
Super anna. How are you anna Nanum antha area tha. And yalla food um nala erukum. Yappa intha shout yaduthinga. Nenum ungala meet panni erupa. So antha chance a miss pannita. Anyway all the best for your hard work. And best wishes for your family and friends. 👍👍👍👍
Good afternoon dear Manoj bro - This Vlog is special to me coz my ancestral roots are from Trichy . I haven’t tried in this eatery but possibly by other family members would have . Will share your Vlog . This was a very clean and super Vlog in a modest eatery . I loved all the dishes that you ordered . My favourite is always Ven Pongal with Chutney. The Sambhar quality in Mumbai is good but can’t match the quality , texture and taste of what we find in Tamil Nadu . I don’t like too crispy Rava Dosa but medium crispy. They also had a good topping of cashews . The best way to end such a Vlog is to have a wonderful filter coffee. I have been your long time subscriber. Whenever I do watch your video I always make it a point to comment . You and Rohan always put in your 💯 in any Vlog and as viewer of BLU it’s my duty to also provide you my comment . To be candid I love your vlogs as you keep it very smooth and narrate in an easy manner . Rohan has improved several notches in term of the videography, editing and a wonderful background music fit for a particular Vlog . Great work dears and May your subscribers base keep increasing exponentially. Good luck . Loads of love and respect bro 👏🏼👏🏼👏🏼👏🏼❤️❤️❤️❤️
@@banana_leaf_unlimited You are most welcome bro . I genuinely love the simplicity of each Vlog yet having a professional approach . Keep up the good work and best wishes to Rohan and your family 👍
Awesome video sir. even though I am currently in New Zealand, it reminds me all those golden days, I am actually from thiruvermbur. Thanks for covering such small but authentic places. Manoj sir, I truly wish your channel should reach great heights.👍👍
Shree Ramjayam budget eatery kesari,idli,Pongal,வடை,சாம்பார் வடை சூப்பர் sir தண்ணி ல உரின சோப் மாதிரி இருக்கு சாம்பார் வடை வடை with Pongal Pongal top rava roast poori With masal chutney பிரமாதம் பூரி with kesari Yes you are correct filter coffee அருமையான video sir
Simple and energetic healthy breakfast. Mixture of protein, carbohydrate, roufage, nice ghee for stomach. Beautiful vegeterian food Manoj, we love this food spread. Poori with kelangu looks tantalising. Rava thosai is crispy too. Nice😊😊
கேசரி முதல் குளம்பி வரை வாய் ஊறியது.
தரமான உணவு.
வாழ்க! வளர்க!!
நல்ல தகவல்களுடன் கூடிய வீடியோ! நீங்கள் ருசித்து சாப்பிடும்போதே, உணவுகளின் ருசியை அறிய முடிந்தது! நேற்றுதான் ஒரு பெரியவர் சென்னை ஏர்போர்ட்டிலிருந்து குறிப்பிட்டிருந்தார்... அங்குள்ள கேண்ட்டீனில் காபி ரூ.250/- + வரிகள் என்று! அதைவிட ருசியான காபி ரூபாய் 15/- தான் என்று கூறும்போது, ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பாராட்டுகள்! இதுபோன்று நடுத்தர மக்களுக்கான வீடியோக்களை அவ்வப்போது பதிவிடவும்! நல்வாழ்த்துகள்!!
பார்த்தாலே சாப்பிட ஆசையாக இருக்கு.நீங்க ரொம்ப ரசித்து சாப்பிடறீங்க.
ஓசூர் ஆஞ்சநேயா விலாஸ் சுவைத்து பார்க்கவும். சைவ பிரியர்கள் ஏற்ற சேனல் உங்கள் சேனல் வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
Bro இந்த மாதிரி சாப்ட்டா வீட்டலா அடி தான்.nice❤
உங்கள் சிரிப்பு அழகான இருக்கு நா😊😊😊
Nice video. The simplicity and price of the items on offer is appealing. Thanks.
This is so nostalgic for me… my father used to buy me butter dosa or any other tiffin every day after my school… I have been eating here since I was 10… Now I am 40 years old… Miss those good old stress free/care free life…. Thanks 🙏 to you for bringing back all good memories for me…
எங்கள் ஊரில் இருந்து மற்றொரு அருமையான காணொளி
நீங்கள் பெங்களூர் மெஸ்ஸில் பூரிக்கு கேசரி வைத்து சாப்பிட்டு சொன்னீர்கள் அதற்கப்புறம் நான் பூரி கேசரி ஒரேதாக சாப்பிடுகிறேன் அருமையான கலவை ருசியோ ருசி அருமை ஐயா 😃 ஒரு
அருமை சார் 😃👍
Next time when we go to trichy, definitely we'll try here. Thank you for your review
I too eat padhamana rava dosa i like your way of presenting already i subscribed do more veg reviews
Awesome review as always. I tried Vadipatti Maha per your suggestion it was really good quality food. You're one of the unique youtuber around whom we can trust
instead of vertical stripe t-shirt, plain t-shirt suits you bro and looks very professional.
thanks for always prioritizing the family friendly restaurants
a big shout out to you and your family
keep up this wonderful work
Suggestion: Whenever you visit any hotel try to review both breakfast and lunch or lunch and dinner that would be really helpful for us :)
Thank you for your constructive comments sir, will surely adapt 🙏😄
சமைப்பது ஒரு கலை என்றால்
சாப்பிடுவதும் ஒரு கலைதான்.
மனோஜ் அவர்களுக்கு அதில் பல பிஎச்டி கொடுக்கலாம்.
பத்தியக்காரர்களையும் சாப்பிட வைக்கும் ஆற்றல் அவர் ரிவ்யூவிற்கு உண்டு.
மிகவும் நன்றி சார் 😃🙏
@@banana_leaf_unlimited பார்வையாளர்களின் கருத்திற்கு பதில் அதிலும் உடன் பதில் அளிப்பதற்கு நன்றி.பார்வையாளர்களைத் தக்க வைக்கும் சூட்சுமத்தில் அதுவும் ஒன்று.
வணக்கம் sir. நான் உங்க subscriber.நீங்க எந்த ஊர் செல்லும்போதும் Bus stand அருகில் உள்ள உணவகத்தையும் தேர்ந்து எடுத்தால் வெளியூரில் இருந்து bus ல வருபவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து. யோசித்து பாருங்கள் ...சரி என்று தோன்றும். காரில் வருபவர்களும், local நபர்களுக்கும் மட்டுமே உங்க வீடியோ பயன்படுகிறது..
மிகவும் யோசிக்க வைக்கும் கமெண்ட் நண்பரே, கூடிய விரைவில் இதைப் போன்ற வீடியோக்கள் நீங்கள் நமது சேனலில் பார்க்கலாம். மிகவும் நன்றி 😃🙏
Thanks Manoj😊
😊yes he is right
அருமை அருமை... 👍👍👍👍
Sir, ithae thiruchiyil kesari stuffed poli name sooji appam with ghee so supera irukkum . Before thirty years Nan sappittu irukkaen.
You are the only youtuber who constantly reviews hotel options for vegetarian also ....wonderful job... Keep exploring❤
I am 43 yr, i have see this retautant from my 6th standard.
This hotel is known for simple yet quality food.
Their menu is pretty small yet delicious one with loads of quality.
Thier getty chuttney is awrsome.
Not only this video,all your videos are crisp & Clear ,your veg videos are very good reference when ever we go to trichy areas I just watched your channel before going to eat, especially your thatha kadai video I never forget❤❤❤
வணக்கம் சார். மெரூன் கலர் டீ. ஷர்ட் பிரமாதமாக இருக்கிறது. காலை நேர அருமையான டிபன் இட்லி மெதுவடை வெண் பொங்கல் சாம்பார் வடை முந்திரி பருப்பு ரவா கேசரி ரவா தோசை பிரமாதம். சூப்பர் சார் வாழ்த்துக்கள். நன்றி வணக்கம் சார்
Sir, wonderful video. Vegetarian food is always good for our health. Keep rocking. Best of luck. Waiting for your next SS travels trip.
Very correct telling sir.
Yours sincerely,
Sivaraman
Bunrotti
நியூயார்க் பிள்ளையார் கோயிலுக்கு சென்றோம். அங்கிருக்கும் கேன்டீனுக்கு போனபோது, இங்கேயே வீடு வாங்கி வந்திடலாமா என்று யோசித்தோம். அந்தளவுக்கு சுவையான உணவு
Good hotel Manoj bro.and your food review is good. Your family is missing. I am expecting your family food review. Keep on rocking.
Intha kadai la sambar romba famous Anna.
sir thanks for your hidden gem restaurants ! Am from Germany and when ever I visit India will have your vegetarian restuarants visit as my checklist and will ensure to go there. Thanks for your videos and keep up your good work.
Super anna. How are you anna Nanum antha area tha. And yalla food um nala erukum. Yappa intha shout yaduthinga. Nenum ungala meet panni erupa. So antha chance a miss pannita. Anyway all the best for your hard work. And best wishes for your family and friends. 👍👍👍👍
Ur videos are always good. Only VEG restaurant videos, i like.
You identify and cover best restaurants, which are not known to many . Good effort
Thanks bro come to Hyderabad one day for shooting
Video is simple but Super
God bless Bro🙏
Thank you, will surely visit Hyderabad very soon
Good, near Srirangam so many budget hotels are there, thanks for showing
எங்க ஊர்ல உணவகம் போட்டதுல ரொம்ப சந்தோஷம்
Wonderful and informative video, Team. Best Wishes.
Beautiful video!
Wow veg fans enjoyed bro 👍👍 thank you
Halwa Puri is eaten in North ..I'll try kesari Puri next time..The way you enjoy food makes us all see your videos.
Halwa puri channa prashad for Navratri Pooja 🙏 😇❤❤
Whenever i visit outside of our Coimbatore i will search only for videos for hotels. Thanks for your nice coverage with soft comments.
Always a pleasure watching your veg option videos. Thanks for this video and hats off to your dedication and patience!!!
அன்னா மதுரையில் மீனாட்அம்மன் கோவில் வெலியில் ஒரு தாதா ஒருமன் நேரம் மட்டு வியக்கும் தெருவில் டிப்பர் கடை சூப்பர்டா இருக்கும்
Very good and simply best
Good afternoon dear Manoj bro - This Vlog is special to me coz my ancestral roots are from Trichy . I haven’t tried in this eatery but possibly by other family members would have . Will share your Vlog . This was a very clean and super Vlog in a modest eatery . I loved all the dishes that you ordered . My favourite is always Ven Pongal with Chutney. The Sambhar quality in Mumbai is good but can’t match the quality , texture and taste of what we find in Tamil Nadu . I don’t like too crispy Rava Dosa but medium crispy. They also had a good topping of cashews . The best way to end such a Vlog is to have a wonderful filter coffee. I have been your long time subscriber. Whenever I do watch your video I always make it a point to comment . You and Rohan always put in your 💯 in any Vlog and as viewer of BLU it’s my duty to also provide you my comment . To be candid I love your vlogs as you keep it very smooth and narrate in an easy manner . Rohan has improved several notches in term of the videography, editing and a wonderful background music fit for a particular Vlog . Great work dears and May your subscribers base keep increasing exponentially. Good luck . Loads of love and respect bro 👏🏼👏🏼👏🏼👏🏼❤️❤️❤️❤️
Really happy to read your comments brother. Really motivating for all of us to improve more. Thank you 👍
@@banana_leaf_unlimited You are most welcome bro . I genuinely love the simplicity of each Vlog yet having a professional approach . Keep up the good work and best wishes to Rohan and your family 👍
Amazing always I like vegetarian food like this
Iam your big fan sir iam pure vegitarian unga veg videos a ethu vanthalum thavarama pathuduven
It's my native place. I will be agree with you brother Thanks 👍 for your compliments on the trichy hotel and the taste of food 😋
அண்ணா சாப்பிட்ட பிறகு டீ காபி குடிக்க கூடாதுன்னு சொல்லுங்கள் உங்கள் கருத்து என்ன என்பதை சொல்வும்
(சொல்றாங்கள்)
😂😂😂❤❤❤❤❤arumayana tiffin pasi nerathila neenga ipdi pannalama. Nangalum ipdi than chutni sambar nanna thotundu sapduvom😂😂😂😂😂❤❤❤
Super monoj sir, Pongal satini sambar super
Its near my house sir .. Happy to see .. Really good taste
Vera level vlogs
Dear Manoj thanks for visiting my native place again and for your valuable vlog
Thank you brother. Will try in next Trichy visit.
பொங்கல் மற்றும் வடை சூப்பராக இருந்தால் அது ஒரு நல்ல ஹோட்டல்
Tharamana food.thanks
Beautiful review
Nice uncle yengka ooru Trichy na summa Va uncle
Excellent 👍
Brother veg🎉video என்றாலே லைக் போட்டு comments pottu viduven.non veg vedio என்றால்தான் I skipped . Kalakureenga hats 3to you.bro
Super breakfast Sir! Nice Vlog. 👍
Good restaurant.. They provide good service too..
How far this place from srirangam, Trichy town and junction.
Awesome video sir. even though I am currently in New Zealand, it reminds me all those golden days, I am
actually from thiruvermbur. Thanks for covering such small but authentic places. Manoj sir, I truly wish your channel should reach great heights.👍👍
Thank you very much 😊
Shree Ramjayam budget eatery kesari,idli,Pongal,வடை,சாம்பார் வடை சூப்பர் sir
தண்ணி ல உரின சோப் மாதிரி இருக்கு சாம்பார் வடை வடை with Pongal
Pongal top rava roast poori
With masal chutney பிரமாதம் பூரி with kesari
Yes you are correct filter coffee அருமையான video sir
Super anna ❤❤❤❤❤
Super ❤
Fantastic Sir how is your son Rishi
Ramajayam branch video?
Nice na 😊
Nice 😋 😋
வணக்கம் அண்ணா ரொம்ப நன்றி
I like rava dosa in this texture
மனோஜ் குமார் சார் பிரியாணி பத்தி போடுங்க
Super brother
அண்ணா திருநெல்வேலி பக்கம்
வாங்க
கூடிய விரைவில் நெல்லை பயணம் 😄👍
Crispy crispy dosa 😋 😁
Manoj kumar why are you not come to South district?
Visiting this June
Vaai ooruthe...bro. 😊
Sweet should consumed at the last always to get a better taste.
all items ....Attakasam bro
Bro please oru video podungal hotel sudha Anna Nagar east H34 near 14 shops.value for money combo pack is just 50 rs.out standing clean.
ஶ்ரீ இராமஜயம் 🙏🙏
neenga poorikkulla kesari stuff pannadha paatha udane, enakku kumbakonam poori basundhi dhan gnabagam vandhadhu
Best❤
Super video
மதுரைல வெஜ் நான் வெஜ் ரெண்டும் ஃபேமஸ்
Trichy சைவ உணவு 🎉🎉🎉🎉
எங்க ஊரு...tx மனோஜ்
காரச் சட்னியை சாப்பிடும் எச்சில் இலையின் மீது கடைசி வரை எடுக்கவில்லை
Simple and energetic healthy breakfast. Mixture of protein, carbohydrate, roufage, nice ghee for stomach. Beautiful vegeterian food Manoj, we love this food spread. Poori with kelangu looks tantalising. Rava thosai is crispy too. Nice😊😊
Super now i back to 4 years
Super sir
Good
Hai Manoj sir...
Super
Whenever order for Rava Dosa order as PADAM not as Crisp
That only taste good to eat
பெரம்பலூர் அஸ்வின் உணவகம் செல்லுங்கள்.
👌👌👌👍👍
பூரிக்குல்ல இனிப்பு வைத்தாள் சோமாஸ் 🎉😅
Sojji poori😊
தோசை க்ருஸ்ப் (ரோஸ்ட்) தான் புடிக்கும்.
Sooooper
அண்ணன் எங்க ஊருக்கு வாங்கணீணே