I hope BLU can go to Maha Kumbh and do a travel series on that as well. Should be good to see North Indian food culture being featured in the channel. Happy Pongal Mr. Manoj.
Thanks for your wishes I just want to point out one thing about Mr Prasad,In your previous vedio at Trichy Prasad licked his fingers in mouth and touched the food to be eaten by you all, pl tell him or edit such happening Hariharan Chennai
dear sir - I see you are wasting karuveppilai - Paakka konjam varuththama irukku - Please do not waste it - it is very good for health - please promote not wasting karuveppilai and milagu in pongal. apart from that - I am a big fan of your work - Hats off - God bless you.
பாபு ரோட் இல்லை - அதற்கு முன்னால் இருக்கும் "புகழிய பிள்ளை தெரு" - சின்ன கடை தெரு - கருப்பண்ண சாமி கோயில் - புகழிய பிள்ளை தெரு - சந்திக்கும் இடம். புகழிய பிள்ளை தெரு நேரே போய் East Buliward ரோடில் சேரும். வலது பக்கம் முருகன் தியேட்டர் - இடது பக்கம் நன்றுடையான் கோயில்.
இவருடைய மாத வருமானம் 1.7 லட்சம். கண்டிப்பாக காசு கொடுத்துதான் சாப்பிடுகிறார். ஓசீல சாப்பிட்ட உடம்புல ஓட்டாது. அவர பார்த்தா தெரியும். எல்லாரையும் நம்ம மாதிரி நினைக்க கூடாது.😊
Any good southindian cook looking for a job. . Job in Gurgaon near Delhi. Accomodation and two times food provided. Job for Hotel master for vegetarian south indian restaurant.
நமது BLU குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் 🙏😊
Wish you all a very happy Pongal 😊🙏
Happy Pongal Manoj sir Banana leaf 🌿
Happy Pongal wishes to you Manoj Kumar sir and your family members ❤️❤️
Happy Pongal
திருச்சி காரங்க எங்களுக்கே தெரியாத சின்ன கடைகளையும் நீங்க review பண்றது ஆச்சரியம் மற்றும் சிறப்பாக உள்ளது.
இலையை பார்ப்பதற்கும் அருமை சாப்பிடுவதற்கும் அருமை காபி செம சூப்பர் மொத்தத்தில் 100/100
அருமையான காணொளி மனோஜ். மனமார்ந்த வாழ்த்துக்கள்
Arumaiyana video😊my husband favourite shop apdina murali cafe and guru kadai ultimate taste😊
7 மணிக்கு மேல் கடை மூடி விடுவோம் என்று சொன்னார் இதை கேட்டால் Dr pal Sir ரொம்ப சந்தோஷ படுவார் நானும் தான் சார்🎉🎉🎉🎉🎉
Pala
Dr. Pal😅 avar Pazhaniappan US il eruppadal style Pal 😅
Yes பழனியப்பன் மாணிக்கம்
I hope u heard the reason why they close at 7...
ஏதோ ஒரு reason kaga close
சிறப்பான உணவகம் சிறப்பான காணொளி பதிவு மிக்க நன்றிகள்
Excellent video Manoj sir 🎉
கவனிக்க TASMAC இருக்கறதால பிரச்சனை வேண்டாம்னு மூடிறோம்
Nice Trichy food vlogs always best Manoj Kumar sir keep it up ❤❤
Thiruvanaikovil mani விலாஸ், வெங்கடேசன் ஹோட்டல், பார்த்தசாரதி ஹோட்டல்.... 👍👍👍
Happy pongal manoj sir.
மனோஜ் , உங்கள் வீடியோ எப்போதுமே அருமை. God bless you.
Thank you very much sir 😊🙏
தங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Happy Pongal Manoj sir Banana leaf❤
முரளி காபி shop.. ஸ்ரீரங்கம்.... ராஜகோபுரம் near..
Close to police station
ஆதிகுடி... ஹோட்டல்
அடை and அவியல்
famous... Near கல்யாணி கவரிங் shop, இப்ராஹிம் park...
காந்தி மார்க்கெட் போகும் வழி....
Good video about Murali Iyer Cafe at Singarathope in Tiruchi.
Excellent sir. Very soothing to watch❤
Food review a Vida neenga pesira vitham arumai sir
ஒரு மனிதரை முதலில் நீங்கள் டிபன் எப்படி இருக்கும் என்று கேட்டவரை பார்த்தால் சென்னை அசோக்நகர் புதூர் உள்ளவர் போல் உள்ளது
I hope BLU can go to Maha Kumbh and do a travel series on that as well. Should be good to see North Indian food culture being featured in the channel. Happy Pongal Mr. Manoj.
Happy Pongal sir❤
First comment.
Hi bro happy Pongal
Happy pongal sir 🙏
Once again congratulations for veg restaurant review. Keep going ahead.
வாழ்த்துக்கள்
Very nice veg breakfast…Awesome 👏🏻
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கும்
Your eating style is excellent!!! Greetings for the same. Very enjoyable.
Very good presentation Manoj Sir..
அப்ப ஶ்ரீரங்கம்தான் மாமனார் ஊர்..
Superb mouthwatering
Nijamagave mouth watering vid o😊
HAPPY PONGAL SIR TO U AND UR FAMILY
My families are like Kadappa sunday special super
Bro konjam slim ayitteenga ....
Sooper 🎉
Good presentation 👌🙏
அருமை...
தம்பி,சூப்பர்
திருச்சி இல் "கடப்பா" தராங்க. அப்போ "கடப்பால" திருச்சி தருவீங்கலா 😂😂😂😂😂
கடப்பாறயால போடுவோம் திருச்சி மட்டும் இல்ல - சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து எல்லாமே தருவோம்.
அப்ப மைசூர்க்குதான் போகனும் மைசூர் பாக்கு வாங்க
கடப்பா போனாலே உயிர் பயம்... அங்க.. சட்டினி and சாம்பார்.... Fire... சில்லி
😂😂😂😂😂
Thank u சாப்பாட்டு ராமன் அவர்களே😂😂
Plating super oh இருக்கு Sir
உங்கள் சிறப்பே கீழே அட்ரஸ் போடறதுதான் மாறாதீங்க போடுங்கள் pls
இந்த கடை சாரதாஸ் கடை வழியா சின்ன கடை street வரணும்...just 100 m மலைக்கோட்டை walking time
Happy pongal anna
Murali cafe is a great veg food heaven
Sir.... பேசாமல் ஒரு லிஸ்ட் மாதிரி place wise கொடுக்க முடியுமாம் ன்னு பாருங்கள்..இன்னிக்கு இது ஞாபகம் இருக்கு நாளைக்கு மறக்குது.pl help
நீங்க அங்க(என் பெயரில் ஹோட்டல் பெருமையாக உள்ளது)சாப்பிடும் போது எனக்கு இங்க பசி எடுத்திருச்சு sir/R.Murali Madurai.
😂😂😂👍
Sir pl start travelling abroad it has been more that a month since you were in Dubai
Super manoj bro Super mess
கும் கடப்பா வேணும பாண்டிச்சேரிக்கு வாங்க திருவள்ளுவர் சாலை ஹரிஓட்டல் வியாழன் சனி கும்முன்னு கொடுப்பாங்க
கடப்பாவிற்கு கும்பகோணம் வெங்கட் ரமணா & மயிலாடுதுறை காளியாகுடி தான் famous
Trichy குரு ஹோட்டல் கடப்பா world famous....
இங்க சாப்பிட்டியா boss...
What is cudapah?? Is it kotchu like
It's like kuruma made with moongdal
Mouth watering❤
Next Saraswathi cafe try panunga bro
Super sir👍
In which part of Tamil Nadu is this hotel please update me
Trichy, central Tamilnadu
Periya hotel la Vida ithu ponra kadaikalil taste irukum yenbathai neengal velicham pottu katti irukireergal sir
நீங்கள் விளம்பரம் செய்தால் அந்த கடை விரைவில் மூடி விடுகிறார்கள் நல்ல ராசியான ஆள் நீங்கள்
In which place sir
இந்த முறை.. வாய்ப்பு இல்லை... இந்த கடை விளம்பரம் தேவைஇல்லை
Thanks for your wishes
I just want to point out one thing about Mr Prasad,In your previous vedio at Trichy Prasad licked his fingers in mouth and touched the food to be eaten by you all, pl tell him or edit such happening Hariharan Chennai
Entha urunniu sonna enna.?
Kadappa illama Thanjavur kumpakonam samayal irukathu hotels a
dear sir - I see you are wasting karuveppilai - Paakka konjam varuththama irukku - Please do not waste it - it is very good for health - please promote not wasting karuveppilai and milagu in pongal. apart from that - I am a big fan of your work - Hats off - God bless you.
அந்த பகுதியில் சுவை மட்டும் இல்லை சுத்தமாகவும் இருக்கும்
சிங்கார தோப்பு ஏரியா என வீடீயோ ஆரம்பத்தில் கூறினீர்கள்.சின்ன கடை வீதியும் பாபு ரோடும் சந்திக்கும் இடத்தில் உள்ள கடை தான்.
உள்ளதை உரக்க சொன்னீர்கள்
பாபு ரோட் இல்லை - அதற்கு முன்னால் இருக்கும் "புகழிய பிள்ளை தெரு" - சின்ன கடை தெரு - கருப்பண்ண சாமி கோயில் - புகழிய பிள்ளை தெரு - சந்திக்கும் இடம். புகழிய பிள்ளை தெரு நேரே போய் East Buliward ரோடில் சேரும். வலது பக்கம் முருகன் தியேட்டர் - இடது பக்கம் நன்றுடையான் கோயில்.
அருமை
When I visit I will go to this small hotel
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
Good....
To try on the way to Karaikudi
Kadapa nalae Kumbakonam thaa sir.. athoda name ea Kumbakonam kadapa
மிக்க நன்றிங்க நண்பரே மனோசு 👏👏👏
Kadappala poi kettu parunga thiruchi ya yarum thara maattanga thiruchi onu than no pankeedu
Nice
Ranga, the hero of Tiruchy is missing.
நீஙகள் கேரளாவில் பொள்ளாச்சி பக்கம் மதிய சாப்பாடு 80ரூபாய்க்கு பாயசம். 5வகை சைடு டிஷ் உடன் இருக்குது வந்தால் வீடியோ எடுக்கலாம்.condsut
Please send details to my WhatsApp number 8825679624
Lalgudi sathiya murthi baven hotal ku
We miss Ranga prasath..
கடப்பா டேஸ்ட் எப்படி இருந்துச்சின்னு சொல்லவே இல்ல
Missing Srirangam hero ranga prasath
Yes our Hero is missing.
Hi what is kadapa in english.
சும்மா கடப்பா
Ungaludan non sappiddavendum endru enakku aasai
👌👌👌👌👌👌👌👌
Ayya, andha karandikku plastic cover thavirkalam...
😍😍😋😋😋❤❤👌👌👍👍
Hello sir
Even we don't know
மாமா ஆத்து காபி 🎉🎉🎉🎉🎉🎉
Master suplaiyar
👌👌👌
நான் ரெகுலர் கஸ்டமர்..
Vazai ilai saapatta adichukka mudiyathu
❤❤❤🎉🎉🎉
மத்தப்படி ஏன் பில் மட்டும் கட்டாம போக வேண்டியது தான்.இனி பில் காசு கொடுக்கிறதை சேர்ந்து போடுங்க வீடியோ எடுத்துட்டு காசு கேட்காதீங்க.
அடேய் முட்டாக்கண்ணா, அவரு சாப்டதற்கு மிஞ்சிப்போனா 120 ரூபாய் ஆகியிருக்கும், அதுக்கு கூடவா உன்னை மாதிரி வக்கில்லாம இருப்பாங்க 😂😂😂
இவருடைய மாத வருமானம் 1.7 லட்சம். கண்டிப்பாக காசு கொடுத்துதான் சாப்பிடுகிறார். ஓசீல சாப்பிட்ட உடம்புல ஓட்டாது. அவர பார்த்தா தெரியும்.
எல்லாரையும் நம்ம மாதிரி நினைக்க கூடாது.😊
❤
Avoid closeup shots to ur face. Show the food properly.
Simple but the food looks very yummy 😋
Iniya pongal walthukal
I think you are focusing only on other states and promoting their business. That's why you don't know the Murali coffee.
சிங்காரம் தெரு இல்லை
இது சின்ன கடை தெரு.
Any good southindian cook looking for a job. . Job in Gurgaon near Delhi. Accomodation and two times food provided. Job for Hotel master for vegetarian south indian restaurant.