வாங்க வாங்க.... கும்பகோணம் போலாமா.. Kumbakonam Vlog Part - I Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 118

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el День назад +14

    கும்பகோணம் எனக்கு பிடித்தமான ஊர். 50 வருடங்களுக்கு முன்பு இருந்த ஊராக இப்பொழுது இல்லை. காவிரித் தண்ணீர், எங்கும் பசுமையான விவசாயம், மாட்டு வண்டிகள், டிகிரி காப்பி, பலகாரங்கள், நகை கடைகள், மிளகாய், தனியா, வெல்லம் போன்வைகளுக்காக மகா பெரிய மண்டிகள் எவ்வளவு அருமையான தெய்வீகமான ஊர் கும்பகோணம். இப்பொழுது எல்லாம் மாறிய நிலையில் அதிகமாக தன் அழகை இழந்திருக்கிறது.

    • @sridharvenkatraman8190
      @sridharvenkatraman8190 12 часов назад

      @@ShanmugaSundaram-pf7el உண்மை. சிறிய வயதில் எங்கள் ஊருக்கு இங்கு இறங்கி தான் செல்வோம்.எனக்கு மனதிற்கு நெருங்கிய ஊர்.

  • @Siva-jl9mi
    @Siva-jl9mi День назад +7

    எங்க ஊர் கும்பகோணத்தை பெருமை உலகம் எங்கும் பரவ செய்தமைக்கு மிக்க நன்றி.

  • @Ranjipavi
    @Ranjipavi 2 дня назад +11

    எங்க ஊர் கும்பகோணம் பக்கத்துல ஆன கும்பகோணத்தை இவளோ அழகா கட்டமுடியும் உங்க வீடியோ பாத்து தெரிஞ்சிகிட்ட

  • @MuntajMaidin
    @MuntajMaidin 2 дня назад +14

    எங்கவூர் கும்பகோணம் பற்றி அடிக்கடி யூடுப்ல போட்டுறீங்க எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது

  • @saranyas4410
    @saranyas4410 2 дня назад +9

    Sir. My native place in kumbakonam .iam very proud in kumbakonam

  • @ssathya9256
    @ssathya9256 2 дня назад +6

    Na Kumbakonam..ippo Chennai la irukken enga oora pakkumpothu romba santhoshama irukku

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr День назад +4

    KUMBAKONNAM. உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 дня назад +27

    தீனா சென்னையை விட கும்பகோணத்தை விரும்பரிங்கள் அங்கேயே ஒரு வீடு கட்டி விடுங்கள் ஏன்னா உங்களுக்கு அங்கே தான் மனசு இளுக்குது எனக்கு தெரியும் ❤❤❤

    • @Kuttyma9
      @Kuttyma9 2 дня назад +2

      No he likes kongu region most ❤❤❤

    • @thanjavurvlogs7914
      @thanjavurvlogs7914 15 часов назад

      அதுதான் கும்பகோணம் மண்ணின் மகிமை

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 9 часов назад

      இழுக்குது*

  • @blackbeard15
    @blackbeard15 День назад +3

    Hello Chef! I've been watching your culinary works ever since it was aired on television for first time. After all these years, its amazing to see your culinary journey especially in your youtube channel. So is my my mother fascinated by your cookery skills and the way you present. And now, this interesting vlog you have began with seems so captivating and enjoyable to watch as you made it in such a way that it's not just about food but about the cities/towns and specialties in it , and so I have shared this with my mother. I would really love to see you continuing with this vlog journey to different places and explore the interesting aspects/food throughout. Eager to see your journey in subsequent vlogs!☺ My warm wishes and love from - Ontario, CANADA.

  • @mahalakshminived2489
    @mahalakshminived2489 2 дня назад +3

    Went to mangalambika mess after seeing your videos. Very very nice choice. Thank you sir

  • @vryoshan2524
    @vryoshan2524 3 часа назад

    My native place...❤️Food taste altimate...

  • @jareenabegals8309
    @jareenabegals8309 День назад +1

    My also kumbakonam now I stay in chennai I miss my ooru God bless you bro

  • @H_Sridhar
    @H_Sridhar День назад +1

    Our native. So happppy to see u here. Try kumbeshwaran Koil hotel filter coffee too. That’s the origin of degree coffee. It’s there for more than 100 years.
    Try. Venkat Ramana hotel gothsu and rava dosa. Taste heaven.

  • @priyadear2588
    @priyadear2588 2 дня назад +2

    நீங்க சாப்பிடுறதை பார்க்கும் போது எங்களுக்கும் சாப்பிடலாம்னு ஆசையா இருக்கு 😊

  • @eswarishekar50
    @eswarishekar50 2 дня назад +3

    சார் நீங்கள் ரசித்து ருசித்து சாப்பிடுவது நாவில் நீர் ஊறுகிறது ரசித்து ருசித்து அழகாக சாப்பிடுகிறீர்கள் 😊😊😊

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 2 дня назад +3

    Chef Deena avaragale,,Kumbakonam pakkathula Adudhurai seetharam Vilas or. Hotel Abhirami sambhar soopara irukum ..chef neenga poi receipe Vedio podunga

  • @rajadeepa1946
    @rajadeepa1946 2 дня назад +1

    தீனா.சார் உங்களுக்கு மிகவும் பிடித்த ஊரா கும்பகோணம் 🙏

  • @ramkumart8084
    @ramkumart8084 10 часов назад

    Nachiyarkoil brass shops good quality, 🎉Produced. Your video very useful.

  • @vinupriya2896
    @vinupriya2896 2 дня назад +1

    Kumbakonathula ungala parkum pothu innum azhagu 😊😊😊

  • @vinupriya2896
    @vinupriya2896 2 дня назад +2

    Part 2 waiting sir 😊

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 День назад

    சூப்பர் சார் கும்பகோணம் ஒரு தடவை நான் போயிருக்கேன் 👌🏾👌🏾👌🏾👌🏾🫰🏾🫰🏾🫰🏾🫰🏾🫰🏾❤️❤️❤️❤️🙏🏾🙏🏾🙏🏾

  • @sdmchef74
    @sdmchef74 День назад +1

    Thankyou for sharing wonderful recipe it's visual treat 🎉

  • @karthikaselva84
    @karthikaselva84 2 дня назад +1

    அந்த விளக்கு கடை பற்றி ஒரு detailed video podavum

  • @vikramacharya7650
    @vikramacharya7650 10 часов назад

    excellent sir thank you

  • @KirthikaDinakaran
    @KirthikaDinakaran День назад

    Hy Chef i am from chennai i cooked all recipes from ur channel i love to cook so i like to study and want best knowledge in cooking so please make a video for youngsters to becoming a chef because there is no proper guidance how to choose best course to becoming a chef I am a big fan of you and ur my inspiration ❤ so please make a video about ur career and also guide youngsters it's become very useful for our Career growth please make it 🙏🙏🙏i am waiting for your video 😌😌

  • @nesanthanjai90
    @nesanthanjai90 День назад +3

    கும்பகோணத்தில் உள்ள எந்த உணவகமும் சாப்பிட லாயக்கற்றவை எனினும் தஞ்சையில் உள்ள நல்ல உணவகங்கள்
    1.கணபதி நகர் செல்லம்மாள் மண்பானை உணவகம்
    2.ராஜப்பா நகர் LBR மெஸ்
    3.ரயிலடியில் உள்ள பெயர் பலகை இல்லாத மெஸ்
    4.ரயிலடி சுப்பையா பிள்ளை கடை
    5.ஜவுளி செட்டித் தெரு லக்ஷ்மி மெஸ்
    6.நடராஜபுரம் தேவர் மெஸ்
    7.நடராஜபுரம் தாத்தா பாட்டி மெஸ்
    8.துளஜாபுரம் அபிராமி மெஸ்
    9.LIC காலனி அய்யா மெஸ்
    10.ராஜப்பா நகர் ஜான்சன் உணவகம்
    11.அய்யன் கடைத்தெரு தாமு மெஸ்
    12.பிள்ளுக்காரத்தெரு வீட்டு மெஸ் 2
    13.எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள பெயரில்லாத மெஸ்
    14.மேல வீதி ராமு அடிசில் முனையம்
    15. அரண்மனைக்கு எதிரில் உள்ள உணவகம்
    16.பாம்பே ஸ்வீட்ஸ்
    இன்னும் சில உணவகங்கள்.....
    இப்படி ஒன்னு இல்லன்னா இன்னொன்னுன்னு சாப்ட நிறைய Options இருக்கு.
    கும்பகோணத்துல வீட்ல சமைக்கலன்னா நண்பர்கள் வீட்டிலோ அல்லது உணவினர்கள் வீட்டிலோதான் சாப்பிட வேண்டும். அவ்வளவு தரமான உணவகங்களைக் கொண்ட ஊர் குடந்தை.

  • @sangethasangetha6607
    @sangethasangetha6607 2 дня назад +2

    Enga voor Kumbakonam 😊

  • @balasuresh1386
    @balasuresh1386 День назад

    அருமையான பதிவு சகோ❤🎉😊

  • @aishuvaryasubash7412
    @aishuvaryasubash7412 8 часов назад

    Kumbakonam ❤

  • @jordanb9363
    @jordanb9363 2 дня назад +1

    Love seeing the vlogs

  • @Divyafinance
    @Divyafinance 2 дня назад

    Chef Deena seems to love Kumbakonam more than Chennai.

  • @priyadear2588
    @priyadear2588 2 дня назад

    Very nice superrrr anna🥳🥳🥳

  • @favouritevideos1517
    @favouritevideos1517 2 дня назад +3

    VERY VERY USEFUL VIDEO SUPERB DEENA BROTHER
    YOUR THINKING THOUGHTS IS SO GOOD AMAZING VIDEO
    THANK YOU SO MUCH DEENA BROTHER
    COMMENTS BY LEO LAXMI BALAJI IYER

  • @domainjossongs2308
    @domainjossongs2308 День назад

    My native kumbakonam but I'm coimbatore super...your show god bless you

  • @caviintema8437
    @caviintema8437 2 дня назад

    Super chef, kumbakonam, food super. ❤❤❤

  • @muraliraja5237
    @muraliraja5237 2 дня назад +1

    Puthu contant sir super.try all district

  • @revathisegar8268
    @revathisegar8268 2 дня назад

    SKC.. Sweet,Karam , Coffee 😊

  • @kavithamohan8236
    @kavithamohan8236 2 дня назад

    Yesterday, I did that Kumbakonam kadapa thank you Deena. Every tips are valuable 🎉🎉🎉🎉🎉🎉🎉. I am in my 50s I like to cook all varieties of food. Nagercoil special um venum teach us.

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  2 дня назад

      Nandri! Will try to share some Nagercoil recipes soon!

  • @shashikalaprabhakara2295
    @shashikalaprabhakara2295 День назад

    We are from Karnataka we have visited Kumbakonam several times, but our CAB driver has taken us to a mess in Kumbakonam I forgotten the mess name but the vegetarian lunch we had was splendid. The way they were served was very nice and food was so tasty and hygienic. But if we go in travels it is not possible to taste good foods.

  • @cinematimes9593
    @cinematimes9593 2 дня назад

    Good evening sir wonderful videos thank you for your sharing video super sir 👌🙏

  • @Kuttyma9
    @Kuttyma9 2 дня назад +1

    Deena anna other than Chennai ungalukku next favourite ooru ethu nu sollunga 😢😢 coimbatore or other kongu region nu sollunga sathaamaa ❤❤❤

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 2 дня назад

    Hi sir, very useful information.... Thanks for uploading video like this with food vlogs....

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 дня назад

    Sir you are Best cooking excellent always super video 🙏🙏🙏👍👍👍❤️❤️❤️🇧🇪

  • @shreemkad0368
    @shreemkad0368 День назад

    Chef live live this Video and also all the other info thankyou so much

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 2 дня назад

    Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏

  • @arunar5005
    @arunar5005 День назад

    Nice vlog..pls post more such videos

  • @Uppiliraajankk
    @Uppiliraajankk 2 дня назад +1

    வாங்க வாங்க....சார்...🎉🎉🎉🎉🎉❤❤❤❤

    • @Uppiliraajankk
      @Uppiliraajankk 2 дня назад

      இரண்டு மணி நேர பயண தூரம்...சிதம்பரம் வாங்க சார்...
      மார்கழி திருவாதிரைக்களி
      செய்து காட்டுகிறேன் சார்...

  • @mahesraja1547
    @mahesraja1547 2 дня назад +1

    போலாமே🎉

  • @visweswarayyathadapalli2971
    @visweswarayyathadapalli2971 2 дня назад

    Part 2 awaiting sir😂

  • @HARISHGL-u5v
    @HARISHGL-u5v 2 дня назад +1

    Anna super ❤

  • @pradeep-j8e
    @pradeep-j8e 2 дня назад

    Na Kumbakonam than anna kandipa nenga enga veduku vanga anna

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj 2 дня назад

    Excellent great

  • @Mohanaboobalun
    @Mohanaboobalun 2 дня назад +1

    சார் 🌹🌹

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah6190 2 дня назад

    Very nice Anna 😊🙏

  • @duraibalan7483
    @duraibalan7483 2 дня назад

    Deena pls visit pazhayarai near Udaiyalur it is one of the important place of chozha dynasty

  • @Masterchef_kavitha
    @Masterchef_kavitha 2 дня назад

    குருவே வணக்கம் 🙏

  • @madhuram8005
    @madhuram8005 День назад

    Chef unga cookingkum share pannunga 😢😂

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 2 дня назад

    It’s nice 🎉🎉

  • @prithivimagesh970
    @prithivimagesh970 2 дня назад

    Enga oru Kumbakonam chef

  • @therrotti
    @therrotti 2 дня назад +1

    கடைசி வரை சன்னதி வீதியில் இருக்கும் பழைய ஒரிஜினல் மங்களாம்பிகா வீடியோ போடமாட்டிங்க..?

  • @shanthipriya2272
    @shanthipriya2272 День назад

    எங்க ஊரு தான் தீனா சார்.... 😂

  • @nesanthanjai90
    @nesanthanjai90 День назад

    நா எப்படா இந்த ஊர விட்டு தொலையலாம்ன்னு பார்க்கிறேன்.

  • @praveenamahendran4590
    @praveenamahendran4590 День назад

    Venkatramana hotel ah gotsu also famous.. Evening timela seivanga.. Ungakita antha recipe antha hotel ah ketu poda solli nan ketrunthen but ninga filter coffee pathi solitinga

  • @santhoshm7924
    @santhoshm7924 2 дня назад

    அட போங்க சார் கும்பகோணத்தில் இப்போ சேட்டுங்க தான் இருக்காங்க....நம்ம ஆளுங்க outer போய்டானுக.....

  • @priyadear2588
    @priyadear2588 2 дня назад +1

    வர்ற பொங்கல் லீவுக்கு கும்பகோணம் போகலாம்னு இருந்தேன் அண்ணா உங்களோட வீடியோ ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் 🙏

  • @raguldhiya3854
    @raguldhiya3854 2 дня назад +1

    I am kumbakonam

  • @pushpaK-t7k
    @pushpaK-t7k День назад

    அண்ணா முடிஞ்ச வரையில் எல்லா கவர் பன்னிட்டிங்க எங்கள் ஊர் உங்களுக்கு பிடித்திருக்கா

  • @vijayalakshmiraju2376
    @vijayalakshmiraju2376 2 дня назад

    Enjoy son🤘

  • @MeenakshiKrishnan-t7n
    @MeenakshiKrishnan-t7n 2 дня назад

    Enga Kumbakonam
    Sabariyoga Vinayagar temple ku vanthinga

  • @tamilselvanbalamurugan335
    @tamilselvanbalamurugan335 2 дня назад +1

    🎉🎉🎉

  • @sricakes2703
    @sricakes2703 2 дня назад

    Chidambaram explore pannuinga sir

  • @chefkanna
    @chefkanna 2 дня назад

    mosika bhavan is good food personally

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 дня назад

    Good 👍😊

  • @keerthirajshanmugam6600
    @keerthirajshanmugam6600 2 дня назад

    Hi chef you native Kumbakonam

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 2 дня назад

    Pl sir you're this video showing a promotional thing I never expected
    But don't hesitate to show the real old restaurant which are good for foodie

  • @chefkanna
    @chefkanna 2 дня назад +1

    venkat ramana hotel mokkaiya irukkum bro.. personallu experience.. filter coffee was fully water and no hot always..full of paal eedu...

  • @NarendranVenugopal
    @NarendranVenugopal День назад

    Ok sir 250+tax afternoon meals

  • @sricakes2703
    @sricakes2703 2 дня назад

    Chidambaram vainga sir

  • @jothikannan953
    @jothikannan953 13 часов назад

    🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🔥🔥🔥🔥🔥👍

  • @Rastrakoodan
    @Rastrakoodan 2 дня назад +1

    பொண்டாட்டி கும்மோணம் பக்கமாயா!?😅😅😅😅😅

  • @gunasekaran2132
    @gunasekaran2132 День назад

    வணக்கம் தீனா சார் உங்க மனைவி கும்பகோணமா சார் நீங்க எங்க ஊரு மருமகனா

  • @sprahaladhavaradhan4737
    @sprahaladhavaradhan4737 2 дня назад

    Enga urai vida manasu illaya sir. Roba santhosanmaga irukku.

  • @Tamil098-l8r
    @Tamil098-l8r День назад

    Valka valmutan

  • @gokul7533
    @gokul7533 2 дня назад

    Vj siddhu fans assemble here

  • @chandramohan822
    @chandramohan822 2 дня назад

    Elame costly sona epadi

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 День назад

    👍👌👏🏽👏🏽👏🏽

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 2 дня назад

    🙏🙏🙏

  • @SangeethaSubramanyam
    @SangeethaSubramanyam День назад

    This is not the original venkatramana. This is the fake one.The original one is just outside kumbeshwarar temple near all the temple shops

  • @nesanthanjai90
    @nesanthanjai90 День назад

    நீங்க Hype குடுக்குற அளவுக்கெல்லாம் கும்பகோணம் கிடையாது. தஞ்சை மாவட்டதில் வாழத் தகுதியற்ற ஊர்களில் முதன்மையானது குடந்தை.
    குடந்தை வந்த பின் ஒரு நாள் மொட்டை மாடியில் படுத்தேன் கொசுக்கள் என்னை தூக்கிச் செல்ல பார்த்தது M.V.V ன் "கும்பகோணத்து கொசுக்கள் பாடல் பெற்றவை" என்ற வரிகள் நினைவில் வந்தது. குடந்தையில் வெறும் காலுடன் நடப்பதை கற்பனை செய்யவே முடியவில்லை. தீவிர இலக்கியம் வாசிக்கத் தொடங்கிய பின் கும்பகோணம் என்றாலே தி.ஜா, M.V.V, கா.நா.சு, கு.ப.ரா, மௌனி, கரிச்சான் குஞ்சு போன்றோர்கள் நினைவில் வந்தார்கள். கோவில் நகரமாம் கும்பகோணம் குப்பைக்கும், சாக்கடைக்கும் நடுவில்தான் உள்ளது. வாழத் தகுதியற்ற ஊர்களில் முதன்மையானது குடந்தை. கும்பகோணத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்பவர்களுக்கு பழகிவிட்டது ஆனால் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் வசித்த ஒருவனால் கும்பகோணத்தில் வாழ நேர்ந்தது சாபக்கேடு அன்றி வேறு என்ன? இந்த உணர்வுகளை கும்பகோணத்துக்காரர்களால் ஒருபோதும் விளங்கிக் கொள்ள இயலாது.
    செறுப்பில்லமல் வெறும் காலுடன் நடக்க தகுதியுள்ள ஒரு தெரு கூட குடந்தையில் இல்லை.

    • @vimalrajayyaru2081
      @vimalrajayyaru2081 22 часа назад

      செருப்பு இல்லமா உன்ன எவன் நடக்க சொன்னது. தஞ்சை மருத்துவக் கல்லூரி போயி குப்பை பொறுக்கு. Kena Koo

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 2 дня назад

    தம்பி உங்கவிருப்பமானமங்களாம்பிக உணவகத்துக்குபோகலையா

  • @kalpakamraghavan2899
    @kalpakamraghavan2899 2 дня назад

    was not very impressed with this restaurant. it was not very clean too when we visited few years ago.

  • @sivasubramaniansankaranara9053
    @sivasubramaniansankaranara9053 2 дня назад

    😅😅

  • @vanitk5078
    @vanitk5078 День назад

    Tourism promo?

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  День назад

      Do you think so?

    • @vanitk5078
      @vanitk5078 День назад

      @chefdeenaskitchen Exactly Encouraging such kinds of videos also in depth of all distri to of TN with still more good informations sir Nowadays tourism promo videos receive wide reception among u tube viewers.

  • @vimalbharathiv6292
    @vimalbharathiv6292 2 дня назад

    Enna sir fulla Hidden promotions pannitu irukkeenga! Had the opinion that you will be reviewing and teaching us recipes from famous places instead you are just promoting.

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  2 дня назад +3

      Ha ha ahma 1rs kooda vaangama pure promotion! I'm just sharing my experiences and favourite places.

  • @babugopi58
    @babugopi58 7 часов назад

    I hope you were not paid by DMK to do this promo! If that’s true please stick to what you do best. If not please sack the team member you put forth the idea of this content. If you cannot show the ugly side of DMK rule you will lose your credibility.

  • @VinothkumarVeeramani-v4t
    @VinothkumarVeeramani-v4t 2 дня назад

    அண்ணே எங்க ஊர் திருவாரூர் எங்க ஊரு பக்கம் வாங்க