சுவாசிக்கும் கல்லறை | 144 அடி நீளம் உள்ள ஜீவ சமாதி | Venadu Dargah

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • உலகில் வேறு எங்கும் காண முடியாத 144 அடி நீளமுள்ள ஜீவசமாதி | இன்றைக்கும் துடிக்கும் இதயம்
    #indiantravellercj #mysteriousstory #history #dargah
    Venadu, (pulicat Lake) Andhra Pradesh
    nearby sriharikota.
    Google Map Location 👇
    maps.app.goo.g...

Комментарии • 297

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 2 месяца назад +50

    வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை
    தவிர யாரும் இல்லை
    லா இலாஹா இல்லல்லா

  • @sureshguru144
    @sureshguru144 3 месяца назад +46

    எதையும் நம்ப முடியல but இந்த சமாதி அதுல இருக்கற மனிதர் இதயம் தூடிக்கிறது இதுக்கு முன்னாடி அவரு மக்களுக்கு என்ன செஞ்சாரு எப்படி வாழ்ந்தாரு இதெல்லாம் தெரியாது, ஆச்சரிமா இருக்கு ஆனா நம்பரதா இல்ல, அந்த இறைவன் அனுமதி இல்லாம எதுவும் நடக்கறது இல்ல இறைவன் ஒருவனே அவனுக்கே சிரம் பணிவோம்,
    எல்லா புகழும் பெருமையும் இறைவனுக்கே
    Subhanallah🤲

    • @IrfanAli-so5hh
      @IrfanAli-so5hh 3 месяца назад

      AssalaamuAlaikum bro , Are you revert?

    • @Amar-xm7hs
      @Amar-xm7hs 3 месяца назад +1

      Masha allah yenna thought Suresh bro well done you say correctly we only put knee down to our GOD
      😊😊

    • @IrfanAli-so5hh
      @IrfanAli-so5hh 3 месяца назад +2

      " _அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்களே படைக்கப்பட்டவர்களாவார்கள்._
      "
      (அல்குர்ஆன் : 16:20)
      " *_அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்._*
      "
      (அல்குர்ஆன் : 16:21)

    • @shalinishalini9492
      @shalinishalini9492 2 месяца назад

      இதெல்லாம் நம்புற படி இல்லியே. படைத்த பிரம்மனே இப்போ உயிரோட இல்ல. பின்ன இதெப்படி சாத்தியமாகும்

    • @IrfanAli-so5hh
      @IrfanAli-so5hh 2 месяца назад +3

      @@shalinishalini9492 இதெல்லாம் கட்டு கதை, கண்மூடி தனமான நம்பிக்கை. இவர்கள் லாம் முஸ்லிம் அல்ல!
      *எனினும் இந்த வானம் பூமியை படைத்தவன் என்றும் உயிரோடு இருப்பவன்

  • @nathiyacookingandcleaning4991
    @nathiyacookingandcleaning4991 3 месяца назад +17

    இந்தக் கோவிலுக்கு அமாவாசை அமாவாசை போவது நம் குடும்பத்திற்கு மிகவும் நல்லது அமாவாசை அன்று ஒரு மணியிலிருந்துஇரவு ஒரு மணியிலிருந்து3:00 மணி வரை இதயம் துடிக்கும் அது நம் விழித்திருந்து பார்க்க அனைவருக்கும் இது கிடைக்காது

    • @IndianTravellerCJ
      @IndianTravellerCJ  3 месяца назад

      உங்களுக்கு நேரில் கண்ட அனுபவம் உண்டா

    • @nathiyacookingandcleaning4991
      @nathiyacookingandcleaning4991 3 месяца назад +1

      @@IndianTravellerCJ என் அம்மாவிற்கு உண்டு

  • @AnwarAnwar-te2ry
    @AnwarAnwar-te2ry 5 месяцев назад +55

    இது நிஐம் இந்த தர்கா சூலூர் பேட்டை இருந்து 30 கீ. மீட்டர் உள்ளது ஆந்திர மாநிலம்

  • @user-ss8wf9uh2q
    @user-ss8wf9uh2q 3 месяца назад +19

    Maja Allah இறவன் மிகப் பெரியவன் ஓம் நம சிவாய

  • @mohammedesha3862
    @mohammedesha3862 2 месяца назад +6

    அஸ்ஸலாமு அலைக்கும் பாவா

  • @anvermohideen9896
    @anvermohideen9896 4 месяца назад +14

    அந்த நாள் முதல் இந்த நாள் வரை காலம் மாறவில்லை. மனிதன் மாறிவிட்டான்.

  • @anbunathan6589
    @anbunathan6589 2 месяца назад +11

    இந்த தர்ஹா ஆந்திராவில் உள்ளது. சீரிஹரிகோட்டா அருகில் உள்ளது.

  • @ZakirMohammed-wj5px
    @ZakirMohammed-wj5px 2 месяца назад +3

    ❤Masha Allah

  • @TrichyMubarak2021
    @TrichyMubarak2021 11 дней назад +1

    இறைவன் தான் நாடியவர்களுக்கு அனைத்து பாவங்களையும் மன்னிக்கிறான் இணைவைப்பை தவிர தர்கா வழிபாடு ஒரு இணைவைப்பு வழிகேடு

  • @user-qk9el1iz5r
    @user-qk9el1iz5r 4 месяца назад +5

    Kandippaga power erukkum nampamal pesagudathu thiva sakthi ku.profe ketkagudathu endru solkendren ithu enathu thani patta karuthu.thanks.sethargalil petham parkavelly.nan

  • @user-nw4th5ej9q
    @user-nw4th5ej9q 3 месяца назад +8

    I already visited this darga and this is true❤and the tree stopped the growing of his

  • @sanasnizam1168
    @sanasnizam1168 2 месяца назад +5

    Inaiveikum intha dharga valipaattukkum islathukkum entha sambanthamum illai . Unmayana muslim ithai udaithu norukkatthan mudiveduppan. Ella pugalum Iraivanukke "ALLAHU AKBAR"( ALLAH MIGAPPERIYAVAN). ya Allah ippadipatta inaiveikum dharga valipadu seyyum kottathil irunthu Muslimgalai paadukappayaga 🤲🤲🤲

  • @sairabanu4790
    @sairabanu4790 Месяц назад +1

    Allahvirku shirk vaithu naragam sellatheergal

  • @ontrend340
    @ontrend340 Месяц назад +1

    Masha allah 🤲🏻

  • @anwervnkkr9475
    @anwervnkkr9475 Месяц назад +2

    ஆறு நூறு வருடம் முன்பு யாரும் நூற்றிநாற்பத்து நான்கு உயரம் இருந்ததில்லை.

  • @SaburFathima
    @SaburFathima 4 месяца назад +83

    நீங்கள் சொல்லலாம் இருதயம் துடிக்கிறது இருதயம் வெடிக்கிறது என்றெல்லாம் சொல்லலாம் எல்லாம் நாம் நம்பினால் அதுதான் நம் உடலில் நம்மை கெட்ட விஷயத்தை ஏற்படுத்தக்கூடிய அந்த ஷைத்தானின் எண்ணங்களாகும் இறந்தவர் உயிர் பெற போவதில்லை அவர் இறந்த பின்பு அவருக்கும் இந்த உலகத்திற்கும் ஒரு திரையை போட்டு விட்டேன் என்று இறைவன் கூறுகிறான் இறந்து போன அனைவரும் மறுமை நாளில் அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்பும் வரை யாராலும் உயிர்ப்பிக்க முடியாது

    • @makarimmohamed9110
      @makarimmohamed9110 4 месяца назад +2

      Ithellam poi

    • @invisibledon4060
      @invisibledon4060 4 месяца назад +6

      Athu onum ila bro air blower vachu ballon ulla irukum current pochuna stop ayirum😂

    • @user-uk2ne6bj1d
      @user-uk2ne6bj1d 4 месяца назад +1

      Happy to hear can't you get details about Rawther dargha

    • @tntjdashamakanferoze127
      @tntjdashamakanferoze127 3 месяца назад +3

      மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.
      (அல்குர்ஆன் : 36:51)
      “எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
      (அல்குர்ஆன் : 36:52)

    • @Mohamed_rizwan808
      @Mohamed_rizwan808 3 месяца назад +4

      Allah anaivaraiyum ner vali paduthuvanaga

  • @NiharasNiharas
    @NiharasNiharas 2 месяца назад +2

    Masah allah

  • @habeebrahmanrahman4904
    @habeebrahmanrahman4904 4 месяца назад +10

    அடக்கம் செய்த பிறகு சின்ன அடயாளதுக்காக நடப்படும் பிறகு அது மரமாக வளரும்

  • @FazlyMhmd
    @FazlyMhmd 11 дней назад +1

    Islathukkum idhukkum endha sambandhamum illa,,, heart thudicha edhukkuda padukka vechi irukkinga,,,??? Eluppi nadakka udingada???

  • @monishasekar4716
    @monishasekar4716 5 месяцев назад +8

    Thanks bro 😊

  • @SelvampugazhSelvampugazh
    @SelvampugazhSelvampugazh 2 месяца назад +3

    இந்த இடம் ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டையில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா வழியில் உள்ளது வே நாடு தற்கா
    இது உண்மை சென்னையிலிருந்து 120 கிலோமீட்டர்

  • @mohamedrazik117
    @mohamedrazik117 26 дней назад

    Masha Allah ❤

  • @NiharasNiharas
    @NiharasNiharas 2 месяца назад +2

    Rompa thanks bro

  • @Thangam778
    @Thangam778 Месяц назад +3

    Dargahkal ellam panam sambarikurathuku mattum than

  • @கிராமத்தென்றல்
    @கிராமத்தென்றல் 5 месяцев назад +5

    அருமை அண்ணா

  • @babuhumayun3932
    @babuhumayun3932 5 месяцев назад +4

    Thank you sir

  • @hameedhabarveen1763
    @hameedhabarveen1763 Месяц назад +3

    لا اله الله வணகத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனே
    அவனே நோயை கொடுக்கிறேன் அவனே நோயை நீக்குகிறான்

  • @saleemmannai4362
    @saleemmannai4362 4 месяца назад +3

    Very 👍 good information 😮😮😮

  • @devanthiranthevaralthurair5934
    @devanthiranthevaralthurair5934 3 месяца назад +2

    Anyone know about susuk.i am not talking about movie it's a black magic for beauty. They never die. Even they died this will happen

  • @amjislamicsongsislamic5745
    @amjislamicsongsislamic5745 3 месяца назад +5

    My grandfather dargah

  • @user-lx5pu2gz2q
    @user-lx5pu2gz2q 4 месяца назад +38

    பல,அமானுஷ்யங்கள்,மனித,அறிவிற்கு, அப்பாற்பட்டது, நக்கல் நையாண்டி வேண்டாம்,அறிவீலிகளே

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 5 месяцев назад +16

    இது மாதிரி 2,3 சமாதி ராமேஸ்வரம் போகும் வழியில் இருக்கு🎉🎉

    • @samsumohamed1030
      @samsumohamed1030 4 месяца назад

      சூளூர்பேட்டை அருகில் ஆந்திர மாநிலம் வேநாடு

    • @kamalarkarkark4142
      @kamalarkarkark4142 4 месяца назад

      ராமேஸ்வரத்தில் இருப்பது உலகின் முதல் மனிதனின் ஆதாமின் இரண்டு மகன்கள்

  • @thowlathnisa9852
    @thowlathnisa9852 2 месяца назад +1

    Intha targa naa poiruken but oru good news,entha nalathum enaku nadakalaye, AR Rahman matum epadi nallathu nadakuthu terila

  • @sanasnizam1168
    @sanasnizam1168 2 месяца назад +4

    I am muslim from Srilanka. This not Islam. Ithu iraivanaal mannikkappadatha paava seyal "inaiveithal". Dhargavukkum islathukum entha sambanthamum illai. Ithu kallakoottathin beausiness. So entha makkalum ithukku emaaravendam .

  • @kulasaiganikulasaigani9858
    @kulasaiganikulasaigani9858 Месяц назад

    அல்லாஹ் (கடவுள்) உலகையும் மனிதனையும் உருவாக்கியதை நம்புகின்றனர் இஸ்லாமியர்கள் உலகையே படைத்தவன் அவனால் மனிதனின் பிராத்தனை அறிய முடியாதா ஒவ்வொரு தொழுகையிலும் கடைசி இருக்கை(அத்தகியாத்)ல் ரப்பனா ஆத்தினா... தமிழில் அர்த்தம் இப்ப ‌வாழும் உலகிலும் இறந்த பிறகு அல்லாஹ் முன்பு வரும் உலகில் பாவ தண்டனையிலிந்து காப்பாற்ற வேண்டுகிறோம் சவூதி சென்று ஹஜ், உம்ரா செய்யும் போதும் இது வருகிறது மக்கா,மதினாவில் பல வருடங்கள் முன்பு தூதர் முஹம்மது நபி அவர்கள் காலம் அவர்களின் சொல் கேட்டு அறிந்து வாழ்ந்து இறந்து அடக்கம் செய்தவர்கள் எத்தனை லட்சம் பேர் அந்த அவுலியாக்களுக்கு கபர்ஸ்தான் இருக்கிறதா கட்ட எவ்வளவு இடம் வேண்டும் (தவறான செயல் )அல்லாஹ் வை பயந்து பாவத்தை செய்ய வேண்டாம்

  • @chuttyschutty
    @chuttyschutty 11 дней назад

    Valimarhalai yarum vanaguvathillai jiyarath seihirarhal ippoluthu ulla kulappavathihalukku athu puriyathu

  • @haricharicmahes8578
    @haricharicmahes8578 4 месяца назад +3

    144அடின்னு சொல்லுறீங்க இதயம் எங்க இருக்கு 😅

  • @LokeshLoki-h1s
    @LokeshLoki-h1s 4 месяца назад +3

    Andhra Pradesh Nellore Jilla venadu

  • @sampathp5588
    @sampathp5588 2 месяца назад +1

    சூபி அலியாக்கள் இறைவனின் தூதர்கள், மதம் கடந்த மஹான்கள்.

  • @asokavlogs779
    @asokavlogs779 5 месяцев назад +9

    சூப்பர் ப்ரோ❤️

  • @vasanthakumar1285
    @vasanthakumar1285 5 месяцев назад +4

    Ennakum antha eddam theriyum

    • @user-mh6no7bh7t
      @user-mh6no7bh7t 4 месяца назад

      எங்கே இருக்கு சொல்லுங்க அட்ரஸ் எல்லாமே சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venadukhadimshaikmukthiyar7285
    @venadukhadimshaikmukthiyar7285 21 день назад

    My dear chelam Indian traval meet him 😊😊😊😊😊😊

  • @makarimmohamed9110
    @makarimmohamed9110 4 месяца назад +1

    Iwerde thudikum itheyeththai thuniyai eduthutu katte solluge yaaralum

  • @peacebuilder3164
    @peacebuilder3164 Месяц назад

    Idhu dhaan iraivan nammai adaiya sollum vazhi.. Indha vazhiya adaivadhu dhaan manidhargal aagiya nam yellorudaya Kadamai (Yella madhangalum idhai dhaan solludhu.. Yella madhangalum yeppadi ore vishahathai solludhu na.. Appo andha padippai namakku solli koduthavaga ore teacher aa dhaane Iruka mudiyum).
    Idhai Adaindha Ivargal dhaan "Perumaan". But ivangalaala nammaku ivanga Adaindha vazhikku kondu poga mudiyaadhu.. But, "Meivazhi saalai la idhu nadakudhu". Seyal udaya sanmaargam irukum idam Meivazhi saalai.. Meivazhi saalai Aandavargalin arulai petra anaivarum, Parisutha jeeva prayanam aagiraargal. Idhu yendha kaalathalaiyum nadakkadha oru periya adhisayam

  • @athif76
    @athif76 Месяц назад

    Mashallah

  • @anish8242
    @anish8242 Месяц назад

    super anna❤❤

  • @prabhakaran5196
    @prabhakaran5196 4 месяца назад +7

    இது சித்தர்கள் வழி. இது சித்தர்கள் பூமி

  • @sanakhan-vh7vm
    @sanakhan-vh7vm 2 дня назад

    Assalamu alaikum ammi ki liye dua Karo

  • @user-bd5xt5xf5j
    @user-bd5xt5xf5j 2 месяца назад +1

    Jeewa samathiyil irukkum awliya margale Assalamualaikum....... Enathuwalkai periya prachchinayil irukku.seiwinai seida anda pennal nimmathi illai.ALLAH vidam ethti weithu valikatawenum.

  • @kursithahamed6055
    @kursithahamed6055 Месяц назад

    Ar.rahmanai.thirukuranai
    Thamil.molipeyarpuvai
    Padika.sollunga
    Thirunthividuvar

  • @user-zz3vn1hd5g
    @user-zz3vn1hd5g 4 месяца назад +1

  • @tenkasinisha8153
    @tenkasinisha8153 4 месяца назад +1

    ஜீவ சமாதி என்றால் என்னன்னு தெரிந்து கொள்ளலாமா

  • @ParanthamanE-ts3py
    @ParanthamanE-ts3py 4 месяца назад +2

    Sullurpetta Andhra Pradesh

  • @நெருஞ்சில்உவர்பொன்

    இராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைய உள்ளன

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Месяц назад +1

    லா ஹவ்லா வளா குவ்வத்தா இல்லா பில்லா அல்லாஹு அக்பர் அல் ஹம்து லில்லா.

  • @PONNUS.244
    @PONNUS.244 3 месяца назад +5

    MASHA ALHA😊🤲🤲

  • @Ayubkhany-kw9dr
    @Ayubkhany-kw9dr 3 месяца назад +4

    Subhanallah Alhamdulillah Allah Hu Akbar

  • @muruganbanu6690
    @muruganbanu6690 2 месяца назад +2

    A R . Rahman came to this derga

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 4 месяца назад +2

    Om. sarguruve. saranam. Appa. 🙏🙏🙏🙏

  • @shafisshafis9050
    @shafisshafis9050 4 месяца назад +19

    இஸ்லாத்தில் தர்கா என்ற பேச்சுக்கே கிடையாது.

    • @prabhakaran5196
      @prabhakaran5196 4 месяца назад +7

      சரி. இது சித்தர்கள் வழி ஐயா இது சித்தர்கள் பூமி எனவே குழம்பி கொள்ள வேண்டாம்

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ 3 месяца назад +1

      ​@@prabhakaran5196: 🙏🙏🙏🙏🙏🙏

    • @peacebuilder3164
      @peacebuilder3164 Месяц назад

      Darga na Yenna? Valippaatu stamlam dhane.. Iraivanai adaya yellorum muyarchikirom, appadi adaindhavangala yenna pannalaam..? Avangalum, Sethavangalum Onna? Appadi adaindhavanga dhaan "Sultan". Idhu dhaan unmaiyaana Islaam. Idha kondada marukuradhu "Shaitane".. "Nabuse"..

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 месяца назад +1

    மர்ம கோவ ஒரு பக்கம்
    Entha ஒரு மர்மம்
    Aaiu saiya mudiuma

  • @nathiyacookingandcleaning4991
    @nathiyacookingandcleaning4991 3 месяца назад +5

    இந்த தர்கா பத்தி எனக்கு தெரிஞ்சது ஆந்திரா மாநிலம் சூளூர்பேட்டை இருந்து வேணடு உர்

  • @FazlyMhmd
    @FazlyMhmd 11 дней назад +1

    Brother indha maadhiri setup ekka chakkama irukku, avanuga ippidithan edhavadhu magic panni makkala emaathuvanunga,,,adhu idhayam ellam kedayaadhu nambiraadhinga,,,😂😂😂

  • @imchennaigirl926
    @imchennaigirl926 3 месяца назад +1

    Ethayame entraikum thutithal athu eppadi Jeeva Samathi agum

    • @IndianTravellerCJ
      @IndianTravellerCJ  3 месяца назад

      இந்த மாதிரி ஒரு கமெண்ட் யாரும் பண்ணல உண்மையிலேயே யோசிக்க வேண்டிய விஷயம் nice comment

    • @sanakhan-vh7vm
      @sanakhan-vh7vm 2 дня назад

      ​@@IndianTravellerCJ please reply sir

  • @pr.p.manova6045
    @pr.p.manova6045 4 месяца назад +5

    நல்ல கதை

  • @kuttyk1696
    @kuttyk1696 5 месяцев назад +1

    Super sir

  • @kalaivani7574
    @kalaivani7574 5 месяцев назад +2

    Intha samathiku amavasaiyil mattum than uyir varum 💯unmai vandiyathu nadakkum

  • @MohamedSardar-iv6un
    @MohamedSardar-iv6un 2 месяца назад

    Baba.aslamualaikum.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @u.salimsalim1223
    @u.salimsalim1223 2 месяца назад +1

    எங்கு இருக்கு இந்த இடம்

  • @sreethiru1205
    @sreethiru1205 Месяц назад

    Yendhu ooru solluya

  • @PeermohamedMohammedbeer
    @PeermohamedMohammedbeer 3 месяца назад

    All muslimkalin veandukoal tharkkavai editthu enke moochshu varukirathu enru enquiry seiyyanum

  • @user-my3dn7qj3d
    @user-my3dn7qj3d 5 дней назад

    மடமையின் உச்ச கட்டம்

  • @asnswamymedicineplant1133
    @asnswamymedicineplant1133 5 месяцев назад +1

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 5 месяцев назад +2

    Mention the place properly so that the purpose of this video will be successful.

  • @sellamuthu5413
    @sellamuthu5413 4 месяца назад +3

    திருவாரூர் தானே

    • @IndianTravellerCJ
      @IndianTravellerCJ  4 месяца назад

      ஆந்திர மாநிலம் description இல் Google map location இருக்கு பாருங்கள்

    • @usmancat3546
      @usmancat3546 4 месяца назад

      Vidiyo va fulla paru

  • @Shakirabegum-lj5je
    @Shakirabegum-lj5je 2 месяца назад

    Soulurpet. Railway station. To vanatu

  • @JohnJohn-de6vf
    @JohnJohn-de6vf 5 месяцев назад +11

    மண்ணுக்குள்ள போன பிறகு எப்படி இதயம் துடிக்கும்.

    • @IndianTravellerCJ
      @IndianTravellerCJ  5 месяцев назад +4

      அந்த இடத்தைப் பற்றியும் அந்த இடத்தில் காலம் காலமாக சொல்லக்கூடிய வரலாற்றுத் தகவலை முடிந்த வரைக்கும் சேகரித்து பதிவு செய்துள்ளேன், இது எல்லாமே மக்களுடைய நம்பிக்கை மற்றும் காலம் காலமாக சொல்லக்கூடிய கருத்துக்களை மட்டுமே பதிவிட்டுள்ளேன்.

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf 5 месяцев назад +1

      @@IndianTravellerCJ எல்லாமே மூடநம்பிக்கைதான். அருள் கிடைக்கலாம். ஆனால் இதயம் துடிக்குது என்பது ரொம்ப ஓவர்

  • @selvinambrose6561
    @selvinambrose6561 3 месяца назад +3

    மலேசியாவில் மலாக்கா இதே மாதிரி இருக்கிறது

    • @tntjdashamakanferoze127
      @tntjdashamakanferoze127 3 месяца назад

      மலேசியாவில் இதே மாதிரி செட் செய்து இருக்கிறார்கள் செட்டிங் செய்ததும் இருக்கிறார்கள்
      தமிழ்நாடு பல இடங்களில் இந்த மாதிரி தர்காக்களுக்கு அதிகரிக்கிறது தர்காஅந்தத் துணிகளை எடுத்துப் பார்த்தால் தெரியும் உண்மை எது தெரியும்

  • @THANGARAJA689
    @THANGARAJA689 5 месяцев назад +12

    இதயம் துடிக்கிறது இவ்வளவு பெருசா வா துடிக்கும்

    • @KadharKadhar-gz3yj
      @KadharKadhar-gz3yj 5 месяцев назад +2

      சமாதியை இவ்வளவு பெருசா க இருக்குது இதயம் அவ்வளவு பெருசு இருக்காதா

  • @user-qx4xk3bo9w
    @user-qx4xk3bo9w Месяц назад

    Anna idhu endha ooru

    • @IndianTravellerCJ
      @IndianTravellerCJ  Месяц назад

      Venadu, (pulicat Lake) Andhra Pradesh
      nearby sriharikota.

  • @iraiyadiyan_bawa3175
    @iraiyadiyan_bawa3175 28 дней назад

    Adichu vidunga kasa panama manidhanellam kadavulagi vittal manidhanai padaitha kadavul yar

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 3 месяца назад +1

    எந்த ஊர் அறிமுகமே சரியில்லை

  • @UmarAffan-official
    @UmarAffan-official 4 месяца назад +3

    Emathu velai.ithukkum islathukkum entha sambathamum illai

  • @successtv.channel
    @successtv.channel 4 месяца назад +7

    சிமிண்ட் போட்டு பூசுனபிறகு இதயம் துடிப்பு எப்படி தெரியும்

  • @palaniappanpr9379
    @palaniappanpr9379 5 месяцев назад +92

    எந்த ஊர் என்று முதலில் சொல்லவேண்டும் .நீங்கள் போட்ட பதிவில் இருந்து யார் இந்த தர்காவுக்கு செல்லமுடியுமா. இதை எதற்கு போட்டீர்கள். நாங்கள் ஏஆர் ரகுமானிடம் போய் கேட்கமுடியுமா இது எங்கு இருக்கிறது என்று.

    • @IndianTravellerCJ
      @IndianTravellerCJ  5 месяцев назад +7

      டிஸ்கிரிப்ஷனில் முழு தகவல் உள்ளது முதலில் வீடியோவை முழுமையாக பார்க்கவும்

    • @agathiyamsuresh1764
      @agathiyamsuresh1764 5 месяцев назад +3

      அகத்தியம் 🔥
      சித்தர் மரபில் வந்தவர்கள் இவர்களைப் பற்றி நாம் ஆராய்ச்சி செய்தால் நமக்கு

    • @queen_editz4592
      @queen_editz4592 5 месяцев назад +8

      வேணாடு தர்கா ஆந்திரா சூளூர்பேட்டா இறங்கி அங்கிருந்து வேறு வாகனத்தில் செல்ல வேண்டும்

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 5 месяцев назад

      ​@Siddharpadaippu why one should watch full video. Idiot. First you should say where are you ? Total waste video.

    • @user-dh9vn4fs4k
      @user-dh9vn4fs4k 4 месяца назад +2

      சூளூர்பேட்டை ஸ்ரீஹரிகோட்டா கிட்ட இருக்கு

  • @shaeenbanu4144
    @shaeenbanu4144 Месяц назад

    Sullurpet.
    Wayanad

  • @Kasim-wn1us
    @Kasim-wn1us 3 месяца назад

    Narakam sella nalla waippu

    • @Mohamed_rizwan808
      @Mohamed_rizwan808 3 месяца назад

      Kovathula varthaya vida vendam allah avargalukum hidhayath kudukattu dua chynga

    • @user-ft1cq6ic5l
      @user-ft1cq6ic5l Месяц назад

      @@Mohamed_rizwan808அதை வழிபடுபவர்களையும்

  • @parthibanparthiban834
    @parthibanparthiban834 5 месяцев назад +2

    Ithu ஆந்திரா veel Ulla..soolur pettei tharka

  • @srinivasadesikann2169
    @srinivasadesikann2169 5 месяцев назад +2

    Pl add address and location

    • @IndianTravellerCJ
      @IndianTravellerCJ  5 месяцев назад

      Already mention மென்ஷன் பண்ணி இருக்கேன் பிரதர் டிஸ்கிரிப்ஷன்ல பாருங்க, இப்போ அட்ரஸ் மென்ஷன் பண்ணி இருக்கேன் பாருங்க

  • @AbdulRazzaq-n4n
    @AbdulRazzaq-n4n 3 месяца назад +1

    Na inga 3 time poi irukan

  • @kalaivani7574
    @kalaivani7574 5 месяцев назад +2

    Ithu venadu tharga 🙏

  • @agatheeswararscienceandlife
    @agatheeswararscienceandlife 3 месяца назад +1

    ஸ்ரீஹரிகோட்டா அருகில் ஆந்திரா - தமிழ் நாடு பார்டர், கஸ்மூத்தர்கா என்று பெயர்.

    • @agatheeswararscienceandlife
      @agatheeswararscienceandlife 3 месяца назад

      கஸ்மூர் தர்கா ஆந்திரா - தமிழ்நாடு பார்டர் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதலம் அருகில்

  • @Galaxya15Galaxya15
    @Galaxya15Galaxya15 2 месяца назад

    ❤❤❤❤😢😢😢

  • @user-gq5fr1ty6o
    @user-gq5fr1ty6o 4 месяца назад +9

    இதயம் எல்லாம் துடிக்காது இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்

    • @user-nd8cx7sy8e
      @user-nd8cx7sy8e Месяц назад

      Naeril vandhu paaru theriyum. Un kanavil.malai paambu vadivil varuvaanga paaru. Solhiravar hindu sahodharar.

  • @skarthisdiary5013
    @skarthisdiary5013 4 месяца назад +2

    Onum thudikathu Nan neraya vati poi irukan. Yarum namba vendam

    • @afzalzayan3566
      @afzalzayan3566 4 месяца назад +1

      Illainga....Mukkiyama ammavasai night time la oru 11 o clock mela ellarum kuttama kuduvanga...Appo ninga pakkalam.... Ammavasai ku than nanga mukkiyama povom...Nan pathurken

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 Месяц назад

    Entha place, enna district

    • @IndianTravellerCJ
      @IndianTravellerCJ  Месяц назад

      Full detail available in description please check description

  • @sankarselvianjanai63
    @sankarselvianjanai63 4 месяца назад +3

    என்னையா இது ஜமின் கோட்டை movie ய அப்டியே உல்ட்டா பண்ணிருக்கீங்க 😅

    • @mumtajp
      @mumtajp 4 месяца назад +1

      Udhashinam seibavar Allah pathuppan

  • @selvakumarant3076
    @selvakumarant3076 5 месяцев назад +1

    Emha iruku intha dhargha

    • @IndianTravellerCJ
      @IndianTravellerCJ  5 месяцев назад

      Venadu Dargah ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ளது

    • @kisvanth8655
      @kisvanth8655 5 месяцев назад

      ​@@IndianTravellerCJ: என்ன அதிசயம் நடக்கிறது ?

  • @Vaalupayan
    @Vaalupayan 5 месяцев назад +2

    Ula ethacham marachi kuda vachirukalam heart beat adikara mari set up panirukalam 😂