Indian Traveller CJ
Indian Traveller CJ
  • Видео 93
  • Просмотров 811 618
ஆதி மனிதன் வாழ்ந்த குகை | 5000 வருடம் பழமையான பாறை ஓவிய | Rock paint | Indian Traveller CJ
#indiantravellercj #stoneage #stoneageworld
பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடம் | பெரும் கற்கால மனிதர்களின் 5000 வருடம் பழமையான பாறை ஓவியம்.
Megalith First Part 👇
ruclips.net/video/bS4kB7YXFwo/видео.html
Stone age man lifestyle | 5000 years old Rock painting
Просмотров: 223

Видео

சோழர்கள் பயன்படுத்திய ரகசிய குகை | 52 KM நீளமுள்ள குகை | hidden cave | Indian Traveller CJ
Просмотров 2,3 тыс.21 день назад
#indiantravellercj #cave #hiddenplace #history Andhra Pradesh hidden cave | hidden Place | hidden cave first time Tamil தமிழில் முதல் முறையாக | சோழர்கள் பயன்படுத்திய ரகசிய குகை | 52 கிலோமீட்டர் நீளமுள்ள ரகசிய குகை சித்தவடம் கோட்டைக்கு செல்லும் ரகசிய பாதை | சோழ அரசர்கள் பயன்படுத்திய ரகசிய பாதை, மூன்றாம் நூற்றாண்டு காலகட்டத்தில் புத்த துறவிகள் வாழ்ந்த இடம்.
பலரும் அறிந்திடாத கோட்டை | Siddavatam Fort History | Tamil | Indian Traveller CJ
Просмотров 21928 дней назад
#indiantravellercj #fort #siddavatam Siddavatam Fort History In Tamil | Andhra Pradesh Fort ஆந்திர மாநிலத்தில் கடப்பா மாவட்டத்தில் சித்தவட்டத்தில் அமைந்துள்ள சித்தவடம் கோட்டை 13ம் நூற்றாண்டு காலகட்டத்தில் கட்டப்பட்ட ஒரு பழமையான கோட்டையாகும் Google map location 👇 maps.app.goo.gl/f3XefKzM3xfUyAHb8
5000 வருடம் பழமையான முன்னோர் வழிபாடு | Megalith | தமிழில் | Indian Traveller CJ
Просмотров 660Месяц назад
#indiantravellercj #megalith #dolmen 5000 வருடங்கள் பழமையான பெரும் கற்காலத்தை சேர்ந்த கல்திட்டு | 5000 வருடம் பழமையான பாறை ஓவியங்கள் 5000 years old megaliths site Tirupati | 5000 years old Rock painting Google map location 👇 maps.app.goo.gl/329UbzbKtNaTPiFs6
பலரும் அறியாத கோட்டை | 10,000 வருடம் பழமையான பாறை ஓவியம் | Kangundi Fort | Indian Traveller CJ
Просмотров 1,8 тыс.Месяц назад
தமிழர் அறியாத கோட்டை | ஆயிரம் வருடங்கள் பழமையான கோட்டை #indiantravellercj #kangundifort #fort ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள கங்குண்டி கோட்டை 1066 கிபி கட்டப்பட்டது 1950 கிபி வரைக்கும் ஆட்சி புரிந்துள்ளனர் கங்குண்டி அரசர்கள், இந்த கோட்டையில் பத்தாயிரம் வருடம் பழமை வாய்ந்த பாறை ஓவியம் உள்ளது, ஆயிரம் வருடம் பழமையான இந்த கோட்டை 28 தலைமுறையாக ஆட்சி புரிந்துள்ளனர் கங்குண்டி மன்னர்கள். Google map loca...
தமிழ்நாட்டின் முதல் குடைவரை கோவில் | Mandagapattu Rock Cut Temple | Indian Traveller CJ
Просмотров 1,5 тыс.Месяц назад
#indiantravellercj #cavetemple #pallavas #history 1400 வருடங்கள் பழமையான ஆறாம் நூற்றாண்டு காலகட்டத்தை சேர்ந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் குடைந்த முதல் குடைவரை கோவில், பல்லவர்களின் முதல் குடைவரை மற்றும் தமிழ்நாட்டின் முதல் குடைவரை கோவில், மண்டகப்பட்டு குடைவரை கோவில். First Rock Cut Temple Mandagapattu | Full Explain In Mandagappattu Temple History Tamil Instagram ID I'm on Instagram as @indiant...
இப்படி ஒரு மலையா | Dangerous Trekking Place | Puligundu Hills | Indian Traveller CJ
Просмотров 1,1 тыс.2 месяца назад
இப்படி ஒரு மலையா | Dangerous Trekking Place | Puligundu Hills | Indian Traveller CJ
பலரும் அறியாத சின்னமலை சமணப்பள்ளி | Jain Caves Vallimalai | Indian Traveller CJ
Просмотров 1,1 тыс.3 месяца назад
பலரும் அறியாத சின்னமலை சமணப்பள்ளி | Jain Caves Vallimalai | Indian Traveller CJ
மறைந்து போன சமணப்பள்ளி | Jain Cave Tiruttani | Indian Traveller CJ
Просмотров 6893 месяца назад
மறைந்து போன சமணப்பள்ளி | Jain Cave Tiruttani | Indian Traveller CJ
ஆஞ்சநேயர் பிறந்த இடம் | Hanuman Birth Place | Japali Hanuman Temple | Indian Traveller CJ
Просмотров 1,5 тыс.3 месяца назад
ஆஞ்சநேயர் பிறந்த இடம் | Hanuman Birth Place | Japali Hanuman Temple | Indian Traveller CJ
முருகன் வள்ளியை காதலித்த இடம் | Vallimalai | Part 2 | Indian Traveller CJ
Просмотров 6 тыс.4 месяца назад
முருகன் வள்ளியை காதலித்த இடம் | Vallimalai | Part 2 | Indian Traveller CJ
வருடத்தில் ஒருமுறை மட்டுமே போக முடியும் | Nadavavi Well Kanchipuram | Indian Traveller CJ
Просмотров 3,6 тыс.4 месяца назад
வருடத்தில் ஒருமுறை மட்டுமே போக முடியும் | Nadavavi Well Kanchipuram | Indian Traveller CJ
வள்ளி பிறந்த இடம் | Vallimalai | Murugan Temple And Jain Caves | Indian Traveller CJ
Просмотров 13 тыс.4 месяца назад
வள்ளி பிறந்த இடம் | Vallimalai | Murugan Temple And Jain Caves | Indian Traveller CJ
திருப்பதியை காக்கும் சிவன் | Pandava Theertham | Kshetra Palaka Sila | Indian Traveller CJ
Просмотров 8564 месяца назад
திருப்பதியை காக்கும் சிவன் | Pandava Theertham | Kshetra Palaka Sila | Indian Traveller CJ
Naga Theertham Tirumala | திருப்பதியில் பலரும் அறியாத இடம் | Indian Traveller CJ
Просмотров 2,1 тыс.4 месяца назад
Naga Theertham Tirumala | திருப்பதியில் பலரும் அறியாத இடம் | Indian Traveller CJ
பஞ்சபாண்டவர் வாழ்ந்த இடம் | பாண்டவர் மலை | Panchapandavar | Indian Traveller CJ
Просмотров 149 тыс.5 месяцев назад
பஞ்சபாண்டவர் வாழ்ந்த இடம் | பாண்டவர் மலை | Panchapandavar | Indian Traveller CJ
பழமையான முருகனின் உடைப்பு சிற்பம் | யாரும் அறியாத இடம் | Indian Traveller CJ
Просмотров 1,2 тыс.5 месяцев назад
பழமையான முருகனின் உடைப்பு சிற்பம் | யாரும் அறியாத இடம் | Indian Traveller CJ
திருப்பதி காட்டுக்குள் இப்படி ஒரு இடமா 😱 | சித்தர்கள் தவம் புரிந்த குகைகள் | Indian Traveller CJ
Просмотров 3,3 тыс.5 месяцев назад
திருப்பதி காட்டுக்குள் இப்படி ஒரு இடமா 😱 | சித்தர்கள் தவம் புரிந்த குகைகள் | Indian Traveller CJ
திருப்பதி காட்டிலுள்ள குகைகள் 😱 | விரைவில் Indian Traveller CJ
Просмотров 1,9 тыс.5 месяцев назад
திருப்பதி காட்டிலுள்ள குகைகள் 😱 | விரைவில் Indian Traveller CJ
பரசுராமர் சிவனை வழிபட்ட இடம் | Sadasiva Kona Waterfalls | Indian Traveller CJ
Просмотров 1,2 тыс.5 месяцев назад
பரசுராமர் சிவனை வழிபட்ட இடம் | Sadasiva Kona Waterfalls | Indian Traveller CJ
தூக்கு மேடை | Chandragiri Fort Hidden Place | Indian Traveller CJ
Просмотров 6 тыс.5 месяцев назад
தூக்கு மேடை | Chandragiri Fort Hidden Place | Indian Traveller CJ
திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை | Srivari Mittu Footpath Tirupati | Indian Traveller CJ
Просмотров 31 тыс.5 месяцев назад
திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை | Srivari Mittu Footpath Tirupati | Indian Traveller CJ
2024 வெள்ளியங்கிரி மலை பயணம் | Velliangiri Malai Payanam 2024 | Indian Traveller CJ
Просмотров 9 тыс.5 месяцев назад
2024 வெள்ளியங்கிரி மலை பயணம் | Velliangiri Malai Payanam 2024 | Indian Traveller CJ
சுவாசிக்கும் கல்லறை | 144 அடி நீளம் உள்ள ஜீவ சமாதி | Venadu Dargah
Просмотров 347 тыс.5 месяцев назад
சுவாசிக்கும் கல்லறை | 144 அடி நீளம் உள்ள ஜீவ சமாதி | Venadu Dargah
எந்தக் கீரையிலும் இல்லாத மருத்துவ குணங்கள் | தவசி கீரை பயன்கள் | Siddhar Padaippu
Просмотров 47310 месяцев назад
எந்தக் கீரையிலும் இல்லாத மருத்துவ குணங்கள் | தவசி கீரை பயன்கள் | Siddhar Padaippu
தினம் ஓர் இலை போதும் சுகரை கட்டுப்படுத்தும் | மூலிகை தாவரங்கள் | Siddhar Padaippu
Просмотров 58011 месяцев назад
தினம் ஓர் இலை போதும் சுகரை கட்டுப்படுத்தும் | மூலிகை தாவரங்கள் | Siddhar Padaippu
மூல நோயின் முதல்வன் | துத்தி மருத்துவ குணங்கள் | siddhar Padaippu
Просмотров 18711 месяцев назад
மூல நோயின் முதல்வன் | துத்தி மருத்துவ குணங்கள் | siddhar Padaippu
விஷக்கடிகளுக்கு அற்புத மூலிகை | செம்முல்லி | முள்ளநங்கை | Siddhar Padaippu
Просмотров 31411 месяцев назад
விஷக்கடிகளுக்கு அற்புத மூலிகை | செம்முல்லி | முள்ளநங்கை | Siddhar Padaippu
கருந்துளசியின் மருத்துவ பயன்கள் | அறிந்திடாத தகவல் | Siddhar Padaippu
Просмотров 408Год назад
கருந்துளசியின் மருத்துவ பயன்கள் | அறிந்திடாத தகவல் | Siddhar Padaippu
மணத்தக்காளி கீரையின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் | Siddhar Padaippu | Siddha Maruthuvam
Просмотров 359Год назад
மணத்தக்காளி கீரையின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் | Siddhar Padaippu | Siddha Maruthuvam

Комментарии

  • @v.v4588
    @v.v4588 День назад

    பாண்டவர் வேஸ்ட் கர்ணன் தா உண்மையான வீரர்

  • @user-rj5br9tf5q
    @user-rj5br9tf5q 2 дня назад

    Inthamari kottai videos naraya poduga bro

    • @IndianTravellerCJ
      @IndianTravellerCJ День назад

      கண்டிப்பா நாம நிறைய கோட்டைகலின் காணொளி போட போறோம் அதுவும் தமிழில் காட்டாத இடங்கள் thanks for your comment bro

    • @user-rj5br9tf5q
      @user-rj5br9tf5q День назад

      @@IndianTravellerCJ நன்றி நண்பா , கோட்டைகள் , அரண்மனைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @user-rj5br9tf5q
      @user-rj5br9tf5q День назад

      @@IndianTravellerCJ இந்த காணொளியில் நவாப் ராணி அரண்மனை சுவடுகள் அருமை, மீதம் உள்ள இந்த இடிபாடுகளை வைத்து அன்று எப்படி இருந்திருக்கும். என கணிக்க முடிந்தது இதுபோன்ற அரண்மனை சிறு சிறு சுவர், அடிச்சுவடுகள், இடிபாடுகளை பதிவிடுங்கள் ,,

  • @sanakhan-vh7vm
    @sanakhan-vh7vm 2 дня назад

    Assalamu alaikum ammi ki liye dua Karo

  • @ScienceEdc
    @ScienceEdc 4 дня назад

    Sir edhu enga iru aache!! Pandu rajapuram , Andhrapradesh, chittor drt , (Nagari) ,,Andha mookku mari irukkey adha malai anga oru vinayagar kovil irukku!

  • @user-my3dn7qj3d
    @user-my3dn7qj3d 5 дней назад

    மடமையின் உச்ச கட்டம்

  • @asikrazul9484
    @asikrazul9484 11 дней назад

    துணிய தூக்கி பார்த்தால் உண்மை தெரியும் 😂😂

  • @asikrazul9484
    @asikrazul9484 11 дней назад

    நான் ஒரு முஸ்லீம் ஆனால் இதெல்லாம் பொய் இறைவன் ஒருவனே..... 👍 ஏமாருபவன் உள்ளவரை ஏமாற்றுவவன் இருப்பான்... இறந்த மனிதன் எப்படி கடவுள் ஆக முடியும்...

  • @chuttyschutty
    @chuttyschutty 11 дней назад

    Valimarhalai yarum vanaguvathillai jiyarath seihirarhal ippoluthu ulla kulappavathihalukku athu puriyathu

  • @FazlyMhmd
    @FazlyMhmd 11 дней назад

    Islathukkum idhukkum endha sambandhamum illa,,, heart thudicha edhukkuda padukka vechi irukkinga,,,??? Eluppi nadakka udingada???

  • @FazlyMhmd
    @FazlyMhmd 11 дней назад

    Brother indha maadhiri setup ekka chakkama irukku, avanuga ippidithan edhavadhu magic panni makkala emaathuvanunga,,,adhu idhayam ellam kedayaadhu nambiraadhinga,,,😂😂😂

  • @TrichyMubarak2021
    @TrichyMubarak2021 11 дней назад

    இறைவன் தான் நாடியவர்களுக்கு அனைத்து பாவங்களையும் மன்னிக்கிறான் இணைவைப்பை தவிர தர்கா வழிபாடு ஒரு இணைவைப்பு வழிகேடு

  • @anithuarul
    @anithuarul 13 дней назад

    Cheppals eppidi luggage kooda anupalama

    • @IndianTravellerCJ
      @IndianTravellerCJ 13 дней назад

      தனியா கவர் வாங்கி நாங்க பேக்ல எடுத்துக்கிட்டு போனோம்

  • @rathy_v
    @rathy_v 14 дней назад

    This place has some similarities with segiriya entrance in Ilankai. The stones and the rooms thousands of years old. It is prehistoric landmarks

    • @srivathsannadathur9452
      @srivathsannadathur9452 11 дней назад

      Likely Buddhists occupied this place later. Hence construction looks similar. Water channel is very representative of this culture

  • @sivasubramanian5249
    @sivasubramanian5249 14 дней назад

    தம்பி,உங்களின் வள்ளிமலை பற்றிய காணொலிகள் காட்சி மிகவும் சிறப்பாக இருந்து.அங்கே சென்று தரிசனம் செய்ய முடியாத என் போன்றவர்களுக்கு உங்கள் காணொலி நேரில் சென்று தரிசனம் செய்த உணர்வை ஏற்படுத்தியது.முருகப் பெருமான் அருள் உங்களுக்கும் இதைக் காணும் அனைவருக்கும் கிடைக்கட்டும்.வேல் முருகனுக்கு அரோகரா.

  • @maalar1396
    @maalar1396 15 дней назад

    Super.please try to go inside reveal the secrets.

    • @IndianTravellerCJ
      @IndianTravellerCJ 15 дней назад

      I will explain completely this cave watch full video in my channel

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 17 дней назад

    Om sri sachidananda swamy thiruvadisaranam guruvadisaranam potri potri🙏🙏🙏🙏🙏 Om muruga potri🙏🙏🙏

  • @RajJ-k9x
    @RajJ-k9x 17 дней назад

  • @dillibabu1129
    @dillibabu1129 17 дней назад

    Nice

  • @Rajiu-jf6ob
    @Rajiu-jf6ob 18 дней назад

    🎉❤

  • @kalapandian6238
    @kalapandian6238 18 дней назад

    Om saravanabava❤❤❤.om valli.theivanai subramanya potri..potri.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Arjun-2kKid
    @Arjun-2kKid 19 дней назад

    பாண்வர்கள் வாழ்ந்த இடமா bro..

    • @IndianTravellerCJ
      @IndianTravellerCJ 18 дней назад

      பாண்டவர்கள் வாழ்ந்த இடம் என்று சொல்லப்படுது ஆனால் இந்த இடத்தில் வாழ்ந்தவர்கள் சாமான தூறவைகள் இருந்திருக்காங்க அதற்கான ஆதாரங்கள் இருக்கு அதற்கு பின்பு யாரோ வாழ்ந்திருக்காங்க அதைப்பற்றி தெளிவா நான் வீடியோல சொல்லி இருப்பேன் வீடியோவை முழுசா பாருங்க நன்றி

  • @venadukhadimshaikmukthiyar7285
    @venadukhadimshaikmukthiyar7285 21 день назад

    My dear chelam Indian traval meet him 😊😊😊😊😊😊

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 22 дня назад

    குகை உள்ளே முழுதும் சென்றீர்களா. திரில்லிங்கான வீடியோ. Wishes from, " வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி❤🎉👌📷👌📷👌📷👌🕗🕙🕉🚙🛕👌✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🙏🙏🙏

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 23 дня назад

    Om muruga potri

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 23 дня назад

    ஓம் முருகா போற்றி

  • @vishnudevan83
    @vishnudevan83 23 дня назад

    Good to see this video

  • @nklogs.9
    @nklogs.9 25 дней назад

  • @mohamedrazik117
    @mohamedrazik117 26 дней назад

    Masha Allah ❤

  • @sunitha6264
    @sunitha6264 27 дней назад

    super sir

  • @nklogs.9
    @nklogs.9 28 дней назад

  • @iraiyadiyan_bawa3175
    @iraiyadiyan_bawa3175 28 дней назад

    Adichu vidunga kasa panama manidhanellam kadavulagi vittal manidhanai padaitha kadavul yar

  • @Rajiu-jf6ob
    @Rajiu-jf6ob 28 дней назад

    🎉

  • @vigneshvicky3431
    @vigneshvicky3431 Месяц назад

    Im a new subscriber bro❤🎉 keep doing your hard work

  • @arshadbob6360
    @arshadbob6360 Месяц назад

    Allah is a only one god And Dargha is a not Islam

  • @kaleelurrahumanrahuman99
    @kaleelurrahumanrahuman99 Месяц назад

    It is rumour Don't believe you know the first Man Adam his hight only 90 feet how could grow up 144ft we believe only Qur'an and hadeed the dead body can't help to others whatever you did in this you get the reward here after

  • @peacebuilder3164
    @peacebuilder3164 Месяц назад

    Idhu dhaan iraivan nammai adaiya sollum vazhi.. Indha vazhiya adaivadhu dhaan manidhargal aagiya nam yellorudaya Kadamai (Yella madhangalum idhai dhaan solludhu.. Yella madhangalum yeppadi ore vishahathai solludhu na.. Appo andha padippai namakku solli koduthavaga ore teacher aa dhaane Iruka mudiyum). Idhai Adaindha Ivargal dhaan "Perumaan". But ivangalaala nammaku ivanga Adaindha vazhikku kondu poga mudiyaadhu.. But, "Meivazhi saalai la idhu nadakudhu". Seyal udaya sanmaargam irukum idam Meivazhi saalai.. Meivazhi saalai Aandavargalin arulai petra anaivarum, Parisutha jeeva prayanam aagiraargal. Idhu yendha kaalathalaiyum nadakkadha oru periya adhisayam

  • @asokavlogs779
    @asokavlogs779 Месяц назад

    superb bro nice video ❤❤

  • @himub1544
    @himub1544 Месяц назад

    Well done...

  • @rashitha4851
    @rashitha4851 Месяц назад

    அவரை என்ன 144 அடி நீட்டமாவா இருந்தால்? தரகா வழிபாடு செய்யவே கூடாது.அது தவறு

  • @user-ft1cq6ic5l
    @user-ft1cq6ic5l Месяц назад

    அமாவாச எங்கடா இஸ்லாதுல😂 இது உங்க கோயில் மனப்பூர்வமாக் ஏற்றுக்கொள்கிறோம்

  • @harikrishna-iu1jk
    @harikrishna-iu1jk Месяц назад

    Naa 2time poi irrka bro

  • @SathyamoorthiMoorthi-td4sz
    @SathyamoorthiMoorthi-td4sz Месяц назад

    Super brother

  • @anish8242
    @anish8242 Месяц назад

    super anna❤❤

  • @user-qx4xk3bo9w
    @user-qx4xk3bo9w Месяц назад

    Anna idhu endha ooru

    • @IndianTravellerCJ
      @IndianTravellerCJ Месяц назад

      Venadu, (pulicat Lake) Andhra Pradesh nearby sriharikota.

  • @GunabOosanam
    @GunabOosanam Месяц назад

    No cash gunaa

  • @kavithat-h6o
    @kavithat-h6o Месяц назад

  • @asnswamymedicineplant1133
    @asnswamymedicineplant1133 Месяц назад

    வாழ்த்துக்கள் ஐயா 🙏👍👍

  • @sairabanu4790
    @sairabanu4790 Месяц назад

    Allahvirku shirk vaithu naragam sellatheergal

  • @manivannan5561
    @manivannan5561 Месяц назад

    வாழ்த்துக்கள் அருமை ஒளிப்பதிவு excellent 🎉

  • @MohammedbashaMohammedbas-vm9lx
    @MohammedbashaMohammedbas-vm9lx Месяц назад

    ஒரு வீடியோ போடல் சரியா விலசதை போடா வேண்டும்