பொன்னியின் செல்வன் கதை | Ponniyin Selvan Story | கதைகளின் கதை 2.0

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 36

  • @KarunaKaran
    @KarunaKaran 2 года назад +29

    தமிழராய் பிறந்ததற்கு நாமும் பெருமை கொள்வோம். தமிழின் பெருமையை உணர்ந்து தமிழ் மொழியைப் பேற்றி வளர்த்திடுவோம்...

    • @abaranjimadhiyazhagan985
      @abaranjimadhiyazhagan985 2 года назад +1

      ஆம் தமிழ் மொழி மட்டும் தான் இலக்கணப்படி இருக்கும்.
      எப்படி என்றால்., த..வல்லின எழுத்து., மி..மெல்லின எழுத்து.ழ்..இடையின எழுத்து.
      தமிழ் மண்..மதுரை. யில் ம மெல்லினம்,து .வல்லினம்,ரை..இடையினம்.
      தமிழ் கடவுள் முருகா.. மு.மெல்லினம், ரு.இடையினம்,கா..வல்லினம் என்று..நினைக்கும் அளவிற்கு சிறப்பு.

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 2 года назад +13

    பொன்னியின் செல்வன் படம் அருமை அருமை அருமை அருமை
    மணிரத்னத்துக்கு வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌

  • @muthuthangaraj1103
    @muthuthangaraj1103 2 года назад +14

    மணிரத்னம் அய்யா அவர்களுக்கு தமிழன் வாழ்த்துக்கள் வாழ்க சோழன் புகழ் 💪💪💪💪

  • @thalapathyprasath9549
    @thalapathyprasath9549 2 года назад +15

    Pride of Tamil ♥ cinema 🔥 ps1

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 2 года назад +7

    நாவல் காவியமாகிறது...
    மணிரத்னம் சார்ரே Hats off

  • @karthikk7206
    @karthikk7206 2 года назад +5

    Movie vera level 😍😍

  • @ammuamul5538
    @ammuamul5538 2 года назад +6

    Manirathnam sir rajaraja sozhan samaathikku ethaavathu nallathu seithal nandranga irugum

  • @sathishr1208
    @sathishr1208 2 года назад +1

    சூப்பர்

  • @Ganesh-jp8ty
    @Ganesh-jp8ty 2 года назад +25

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்....

  • @cprsupermarket3001
    @cprsupermarket3001 2 года назад

    Super

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 2 года назад +11

    ராஜ ராஜ சோழன் தமிழனின் வாழ்வியலை படமாக்கியா மணிரத்னம்

  • @sathishbalamurugan7701
    @sathishbalamurugan7701 2 года назад +1

    தென் தமிழகத்தின் எதிர்பார்ப்பு பாண்டியர்களின் பெருமையான கதை

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад

      கோச்சடையான் திரைப்படமும் பாண்டிய வரலாறு தான்

  • @ramanathanramanathanr3506
    @ramanathanramanathanr3506 2 года назад +1

    PONNIYIN SELVAN tamil movie

  • @srimuruganmathivanan9591
    @srimuruganmathivanan9591 2 года назад +4

    🙏💟🙏

  • @karthisk7050
    @karthisk7050 2 года назад +6

    Ps our pride🔥

  • @tamiltwins3439
    @tamiltwins3439 2 года назад +6

    வேற என்ன வேண்டும் தமிழனாய் பிறந்ததைவிட?

  • @abaranjimadhiyazhagan985
    @abaranjimadhiyazhagan985 2 года назад +6

    தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

    • @banuduraielavarasan3558
      @banuduraielavarasan3558 2 года назад

      எடுத்தவன் thamilanadaa பொன்னியின் செல்வன் புதினம் கொல பண்ணி வச்சு இருக்கான்

    • @banuduraielavarasan3558
      @banuduraielavarasan3558 2 года назад +1

      ஆதித்த கரிகாலன் பெயரை ஆதித்திய கரிகாலன் என்று சமஸ்கிருத பெயரை வைத்தவன் தமிழனா டா

    • @thilagesh
      @thilagesh 2 года назад

      @@banuduraielavarasan3558 சினிமாகாரன்கள் சரித்திர கதையை எதற்கு படமாக எடுக்கிறான்கள்! சரித்திரத்தை உலகிற்கு காட்டவா! 😂😂 இல்லை சகோதரா வெறும் பணத்திற்காகவே! இது தெரியாமல் சில சினிமா அடிமைகள் பாராட்டு மழை பொழிகின்றது! இதில் தவறுகள் குறைகள் ஏராளமாக இருக்கும்!

  • @aravindan2463
    @aravindan2463 2 года назад +4

    MGR ORU SERAR AVARALA MUDIYALA
    RAJINI ORU MARATHI AVANALAIUM MUDIYALA

  • @VsKavinsandron
    @VsKavinsandron 2 года назад +4

    4 Brahmins killed aditya karikalan

  • @maniganesan3892
    @maniganesan3892 2 года назад

    Who is pandiya? Pandiya was everywhere crime story now tamil flim i am one of the best king we are introdu
    Ce tamil sangam periods

  • @robinson7337
    @robinson7337 2 года назад

    Poda pun,,,,,, 😂😄

  • @mobiles6175
    @mobiles6175 2 года назад

    புலிக்கொடி எங்கே