column lapping procedure | பில்லரில் கம்பி இணைக்கும் போது கவனிக்க வேண்டியவை

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 98

  • @labtechyanu2661
    @labtechyanu2661 3 года назад +2

    Nangalu vidu katta start pandrom full time unga videos tha
    nalla videos enakku romba helpful sir super sir

  • @mantraarumugam2027
    @mantraarumugam2027 3 года назад +6

    Er sir,
    Technial பற்றி தெரியா விட்டாலும்
    வீடியோ பார்க்க ஆவலாக உள்ளது.
    Keep it up.

  • @samsusamsu1978
    @samsusamsu1978 2 года назад +2

    Sir I had seen lot of videos about civil engineering but doesn't got more clarity about certain topics but your way of explanation is very much easy to understand thanks a lot sir

  • @sakthiganesh2204
    @sakthiganesh2204 Год назад +1

    Example you gave for lapping joint will not be forgotten in my entire life time sir thank you sir.

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 3 года назад +1

    வணக்கம் ஐய்யா தங்கள் நல்ல முறையில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது வாழ்துவோம்

    • @அன்பேசிவம்-ழ2ந
      @அன்பேசிவம்-ழ2ந 3 года назад

      ஐய்யா நன்றி🙏💕 தெரிவித்து கொள்கிறேன். தங்கள் விலாசம் தேவை.

  • @kpranjith203
    @kpranjith203 3 года назад +1

    Sir ,Ipo ground floor Mattum v2 katromna ...Apo column correct ah evlo length vaikkanum .....then ..nxt floor consider pannunomna ..Antha 1st floor ku lapping crcta entha potion la pannanum

  • @karuppusamy8901
    @karuppusamy8901 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல் அண்ணண்😍.

  • @vinayakarmurugar472
    @vinayakarmurugar472 3 года назад +5

    Bar bending schedule video podunga sir

  • @prethivi9563
    @prethivi9563 3 года назад +2

    அருமை ங்க அண்ணா🌟‌.

  • @prabhumithun8548
    @prabhumithun8548 Год назад

    Correct sir.... But if we follow this type of procedure there will be wastage of steels..... How to overcome this wastage.... Pls tell me sir.....

  • @aruldoss8055
    @aruldoss8055 3 года назад

    Anna column rod horizontala 4 no's of rod pottu erukinga.oru oru rodkku distance yevalu vaikkanunu oru viedo potinga and stirups pathiyum sollunga

  • @elamaran689
    @elamaran689 3 года назад

    அருமையான பதிவு அண்ணா 💐💐

  • @ajithmuthuvel2696
    @ajithmuthuvel2696 3 года назад +2

    Sir electrical and plumbing details ah oru video podunga

  • @ayyasamyk3469
    @ayyasamyk3469 6 месяцев назад +1

    Nandri thalaivare❤

  • @prasannakumar-st8dx
    @prasannakumar-st8dx 3 года назад +2

    One fine information

  • @rajendranraj1993
    @rajendranraj1993 2 года назад +1

    அருமையான பகிர்வு

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 3 года назад +2

    Neat explaination sir❤️

  • @raajcivilian250
    @raajcivilian250 3 года назад

    Brother naa footingla irunthu yeduthutu vara column steel yenna size la cut panlamnu keturntha

  • @ArunkumarAlismaheshSMahesh
    @ArunkumarAlismaheshSMahesh Год назад

    How to calculate labour cost for excavation to basement level pls upload one video for rate of labour work

  • @muthuvel2334
    @muthuvel2334 9 месяцев назад +1

    Brother coloumn il ring etharkaga podavendum athan avasiyam enna

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  9 месяцев назад +1

      The main purpose of stirrup is to hold the primary reinforcement bars. They also prevent columns and beams from buckling. The stirrups get placed diagonally when there is tension and compression caused by vertical and transverse tension.

  • @ssmurugesansethu8760
    @ssmurugesansethu8760 3 года назад

    வணக்கம் சகோ நீங்கள் விலக்கியது சில இடங்களில் சற்று புரியவில்லை ....
    ஓவர் லேப் செய்த இடத்தில் வெல்டிங் பன்னலாமா

  • @alibathushas862
    @alibathushas862 5 месяцев назад

    Sir naanga veedu kattittu irukkom basement work la 1"6 jally mattum podanum. Ipa column rise pannanum. But meshthiri column rise pannaama belt concrete pottutaaru .so kambi length kammiyaa irukku.1 adi thaan irukku. 16mm rod use pannirukkom. Ellaarum solluraanga 2 1/2 adi yaathu venum apa thaan kambi rise panna mudiumnu. But antha meshthiri kambi rise pannaama vidduraaru. Corner pillars laiye intha pblm irukku. Itha epadi sari panrathu. Drilling panni rod 1 adikku irakki paste panni welding panna safe ah irukkumaa??? Load thaanguma ipadi panna?? Suppose 2 floor kattalaama safe ah irukkumaa ?? Ethuvum pblm varumaa?? 2. Oru pillar line vittu konjam thalli irukku. Atha epadi sari panrathu?? Column la king aduchu kambi rise pannalaamaa ??? Is that safe for 2 floors??? Plz give me your valuable suggestion. Intha situation la unga advice romba helpa irukkum sir.

  • @pcperiasamy
    @pcperiasamy Месяц назад

    நன்றி

  • @chinnasamymurugavel1267
    @chinnasamymurugavel1267 2 года назад +1

    Good Explanation Great

  • @Dreamkeyinfrastructure
    @Dreamkeyinfrastructure 3 года назад

    Sir footing epdi design pandrathunu soluingaa sir

  • @sibsaninteriors2828
    @sibsaninteriors2828 3 года назад +1

    Your videos are very well explained, keep going

  • @Karate-hd
    @Karate-hd 3 года назад

    can we use 12mm for column... and 8mm for footing?

  • @satheeshkumarduraisamy5938
    @satheeshkumarduraisamy5938 3 года назад +1

    In Framed Structure, What is the difference between Building a Structure Frame and Slab for all the floors and then later, work on Brick Walls & lentil VS Build the Brick walls along with the Structure Frame & slab on every floor?

  • @ganapathycivil9872
    @ganapathycivil9872 3 года назад +2

    Anna next video la . Column rod kink adikaradhu podunga

  • @kavin907
    @kavin907 Год назад

    Great👍

  • @Sivajeesellan
    @Sivajeesellan 2 года назад

    Sir 9" Column 2 rod lapped in 4.5 feet from basement and another two rod lapped in 9feet from basement total column 12 nos all are same is there any problem plse help

  • @MuruganMurugan-bu3vf
    @MuruganMurugan-bu3vf 3 года назад

    Sir water tang pillar podalama solluga sir

  • @nottoday9014
    @nottoday9014 3 года назад +1

    Sirapu miga sirapu

  • @balanagan504
    @balanagan504 Год назад

    சார் 6அடி காலம் குழி ராடு எவ்வளவு அளவு கட் பண்ணணும்

  • @shankarmurugesh
    @shankarmurugesh 2 года назад +1

    அருமை

  • @ganapathycivil9872
    @ganapathycivil9872 3 года назад +2

    Vera level 🤗

  • @muthuvel2334
    @muthuvel2334 9 месяцев назад

    Column il concrete podumpothu asaiyamal irupatharkaga va ring podugiroma please explai rings column il etharkaga poda vendum sollungal

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  9 месяцев назад

      The main purpose of stirrup is to hold the primary reinforcement bars. They also prevent columns and beams from buckling. The stirrups get placed diagonally when there is tension and compression caused by vertical and transverse tension.

    • @muthuvel2334
      @muthuvel2334 9 месяцев назад +2

      Thankyou brother

  • @balaperiyasamy986
    @balaperiyasamy986 3 года назад

    Ena sir column remma large iruku....v2 da illa vera ethuvomma

  • @karthikm8586
    @karthikm8586 Год назад

    Thanks

  • @thangavel9289
    @thangavel9289 3 года назад +1

    Thanks sir

  • @vinithnith9363
    @vinithnith9363 2 года назад +1

    Lindil beam la rings 135 degree valaikanuma

  • @MPKING-oh1jc
    @MPKING-oh1jc 3 года назад +1

    Vera level sir

  • @manivelc5503
    @manivelc5503 3 года назад +1

    அண்ணா உங்கள் வீடியோவை பார்த்த பிறகு தான் பொறியாளர் இல்லாமல் வீடு கட்டுவது தவறு என்று தெரிகின்றன
    பொறியாளரிடம் வேலை ஆட்கள் மிகச்சிறந்த முறையில் வேலைய செய்கின்றார் ஆனால் பிரர் இடத்தில் ஐம்பது சதவீதம் வேலை ஆட்கள் வேலையும் தெரிவது இல்ல வேலையும் செய்வதில்லை மிகுந்த வருத்தம் அளிக்கிறது அண்ணா

  • @paulparanthaman3062
    @paulparanthaman3062 3 года назад +1

    Suppar

  • @Engineer15052k
    @Engineer15052k 3 года назад

    சூப்பர்

  • @manivannan3411
    @manivannan3411 3 года назад +1

    Nice sir 👍👍

  • @kkaruppusamy1685
    @kkaruppusamy1685 3 года назад

    சார் வணக்கம் அனைத்து அளவிலான கம்பி பில்லர்களுக்கும் கான்கிரீட் போடும் போது கவர் அளவு ஒரு இன்ஞ் அளவு போதுமானதாக இருக்குமா சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      காலம் 1.5 இன்ச் கவர் வைக்க வேண்டும் சகோதரா

    • @kkaruppusamy1685
      @kkaruppusamy1685 3 года назад +1

      @@ErKannanMurugesan thank you sir

  • @rajachinna7033
    @rajachinna7033 3 года назад +1

    Super brother ena romba nal video ila

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      வேலை பளு சகோதரா... this video dedicated for you bro

  • @rajeshb.e4154
    @rajeshb.e4154 Год назад

    அண்ணா, G+1 கட்டிடத்திற்க்கு lapping இல்லாமல் முழு நீளம் கம்பி காலம் அமைக்கலாமா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      தூக்கி நிறுத்த முடியாது

  • @BalaMurugan-iq2bk
    @BalaMurugan-iq2bk 3 года назад

    10&10 ATI roof poda kambi cement kanakku video theliva puriyuramathiri podunga cement ethanai moottai kambi ethanai kg

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 года назад +1

    Good sir

  • @giridharan2782
    @giridharan2782 8 месяцев назад

    Camera correcta position panni kattunga kannu valikudhu ...

  • @suriyaprakashk3219
    @suriyaprakashk3219 Год назад +1

    👍

  • @pmtarun8028
    @pmtarun8028 3 года назад

    Single Storey building column lapping is required or not required?

    • @venuprasad7116
      @venuprasad7116 3 года назад

      Column lapping is must for all storey

    • @pmtarun8028
      @pmtarun8028 3 года назад

      @@venuprasad7116 @Er Kannan murugasan sir direct ta footing to roof ..column rod place pannalam.. Illa cut panni Centre la lapping pannuma

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +2

      ஒரு தளம் மட்டும் செய்தாலும் எப்படி கம்பி இணைக்காமல் செய்ய முடியும்.
      தோராயமாக ஒரு கணக்கு செய்து பார்ப்போம்
      Development length minimum 1'6"
      Foundation deapth minimum 5'0"
      Basement height minimum 3'0"
      Basement to roof top minimum 10'6"
      Future lab at parapet 3'0
      Total height 23'0" வருகிறது.
      23 அடிக்கு கம்பியை வெட்டி நிறுத்தலாம் என்று நீங்கள் கூறினால் மீதி 17 அடி கம்பியை என்ன செய்வது. மேலும் 23 அடி பில்லரை தூக்கி நிறுத்தி கையாள்வது சற்று சிரமம் இல்லையா.
      இல்லை 20 அடி என்று இரண்டாக வெட்டி பயன்படுத்தினால் ரூப் பீமில் 100% lapping வரும் அது முற்றும் தவறு இல்லையா.
      அதனால் கண்டிப்பாக lapping தேவைபடும் தானே நீங்களே சொல்லுங்கள்...

    • @prabhumithun8548
      @prabhumithun8548 Год назад

      Correct sir.... But if we follow this type of procedure there will be wastage of steels..... How to overcome this wastage.... Pls tell me sir.....

  • @vinu88
    @vinu88 3 года назад +1

    After long gap.. Epdi irukenga bro

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      நல்லா இருக்கேன் சகோ. நீங்க எப்படி இருக்கீங்க...

    • @vinu88
      @vinu88 3 года назад +1

      @@ErKannanMurugesan nala irukom.. Enga veedu basement work mudiya pogudhu bro. Adhan full time site visit la irukren

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +2

      நல்லது சகோ. நல்ல நினைவுகளை உங்களுக்கு வழங்கும்.

  • @rameshmuniyasamy8731
    @rameshmuniyasamy8731 3 года назад

    Nice anna

  • @govindharajgovindharaj2144
    @govindharajgovindharaj2144 Месяц назад +1

    🙏🙏🙏🙏

  • @Shabikaviews
    @Shabikaviews 3 года назад

    Assalamu alaikum wa alaikum Salam wa rahmathllhi wa barakatuhu saroshkan shabika yen Roomba Nala video podalana

    • @ramans3601
      @ramans3601 2 года назад

      வீடியோ மூலம் கம்பி வேலைகள் அனைத்தும் தெரிந்து கொள்ள முடிகிறது

  • @sarveshbuildersandpromoter5433
    @sarveshbuildersandpromoter5433 3 года назад +1

    300rd like!👍👌

  • @sheiksadam8319
    @sheiksadam8319 3 года назад +1

    Hi sir

  • @sheshanks7115
    @sheshanks7115 3 года назад

    Bro unga contact kadikuma

  • @rantonyrmrmantony1180
    @rantonyrmrmantony1180 3 года назад

    இல்லை சார் நீங்க ஒரே இடத்தில் ஜாயின்ட் வரகூடாது என்று சொல்லுறிங்க ஆனா வெளிநாடுகளில் எல்லாம் எத்தனை கம்பி இருந்தாலும் ஒரே இடத்தில் தான் ஜாயின்ட் பண்ணுற இதுக்கு என்ன பதில் சொல்லுறிங்க
    பதில் எதிர்பார்க்கிறேன் சார்

    • @rantonyrmrmantony1180
      @rantonyrmrmantony1180 3 года назад

      Answer me

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      இங்கு என்ன செய்கிறார்களோ அதைத்தான் நான் சொல்லமுடியும்.
      வெளிநாடுகளில் அப்படி செய்கிறார்கள் என்றால் நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

    • @rantonyrmrmantony1180
      @rantonyrmrmantony1180 3 года назад

      @@ErKannanMurugesanஉங்கள் வீடியொ எனக்கு பிடிக்கும் ஆனால் இது எனது கேள்விக்கு சரியான பதில் இல்லை

    • @rantonyrmrmantony1180
      @rantonyrmrmantony1180 3 года назад

      இங்கு கண்சல்டிங் பண்ணுவதும் தமிழ் என்ஜினியர் தான்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      @@rantonyrmrmantony1180 இங்கு உள்ள structural engineer அனைவரும் கூறும் கருத்து சரியானது 50% க்கு மேல் ஒரே இடத்தில் lap செய்ய கூடாது அப்படி செய்தால் அந்த இடம் weaker zone ஆகும் .
      ஒரே இடத்தில் lapping வைப்பது தவறு என்பதே என் நிலைபாடு.

  • @labithas631
    @labithas631 2 месяца назад

    😅😂🎉🎉🎉