plinth beam cheking | pin rod | stirrups spacing | Extra bar |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2021
  • #plinthbeam #steel #cheking #developmentlength #spacerrod #extra rod
    பிளின்த் பீம் கம்பி கட்டியுள்ளதை கட்டுமான தளத்தில் இருந்து நேரிடையாக பார்வையிடுதல்.
    extra கம்பிகள் எந்த இடத்தில் எவ்வளவு கம்பி போடவேண்டும், என்ன சைஸ் கம்பி எந்த அளவிற்கு போட வேண்டும். மற்றும் L அதாவது development length என்றால் என்ன அதை எப்படி வைப்பது அதை ஏன் கொடுக்க வேண்டும்? pin அதாவது spacer rod என்றால் என்ன அதை எப்படி வைத்து கட்டுவது போன்ற விளக்கங்களை கூறி உள்ளேன்.
    அனைவரும் கண்டு ஆதரவு அளியுங்கள்.
    மேலும் கட்டுமானங்கள் புதிதாக அமைத்திட, வாஸ்து முறையில் வரைப்படம் பெற்றிட, கட்டுமான ஆலோசனைகள் பெற்றிட எங்களை தொடர்பு கொள்ள
    +91 842 875 60 55 என்ற தொடர்பு எண்ணில் அழைக்கலாம்.
    தொடர்ந்து அதரவு அளிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
    உங்கள்,
    கண்ணன் முருகேசன்,
    கட்டுமான பொறியாளர்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்

Комментарии • 89

  • @jothiveljothivel7385
    @jothiveljothivel7385 Год назад +2

    I really happy for your civil construction service contribution in our states.....thank you so much sir....Dr.S.J

  • @Devaraj-kr1oy
    @Devaraj-kr1oy 2 года назад +7

    Sir I became a great fan for your videos, thank you for your service to civil Industry...

  • @sunrise2162
    @sunrise2162 Год назад +1

    Sir I'm basic Carpenter but just one year contsraction fild start 3no building complete sir, your technical videos very useful sir daily I'm watching my dowdud clear sir than you sir God pluseyou.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Год назад +1

    விளக்கம் நன்றாக புரியும் விதத்தில் இருந்தது.

  • @sankargopal5000
    @sankargopal5000 11 месяцев назад

    Excellent definition...

  • @jayachandrans2649
    @jayachandrans2649 2 года назад +5

    Very well explanation sir, thank you very much for your information 👍✌️

  • @anandsp1179
    @anandsp1179 2 года назад +1

    ஆக சிறந்த விளக்கம் ஐயா, உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்

  • @vellingiri8487
    @vellingiri8487 2 года назад +2

    நுட்பமான விஷயங்களை தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி

  • @cook2685
    @cook2685 2 месяца назад

    wonderful bro

  • @thirumalaikumar1334
    @thirumalaikumar1334 2 года назад +3

    Very useful super anna

  • @faisalebrahim79
    @faisalebrahim79 2 года назад +1

    Thank you so much for the video bro. It is really usefull👍

  • @dhamodharandhamodharan373
    @dhamodharandhamodharan373 2 года назад +1

    Good explain 👏

  • @haleekkuzzaman1286
    @haleekkuzzaman1286 Год назад +1

    சில நுட்பமான விசயங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது

  • @ajay.j8963
    @ajay.j8963 8 месяцев назад

    👌👌

  • @arunvijay6303
    @arunvijay6303 2 года назад +1

    Rebar design..nd beam size..footing depth....column size ..epadi pananum nu idea kudunga sir

  • @faizk2914
    @faizk2914 2 года назад +1

    I am waiting your video

  • @rahulv9663
    @rahulv9663 2 года назад

    Super sir

  • @rajachinna7033
    @rajachinna7033 2 года назад +1

    Nice brother

  • @chinnarasukumar
    @chinnarasukumar 2 года назад +4

    Sir, பீம் க்ராங் cutting lenth எப்படி measure பன்றதுனு practicalலா சொல்லுங்க pls...

  • @satbabu4679
    @satbabu4679 2 года назад

    Sir Material brand ethu best solunga.. 🙏

  • @raviak5683
    @raviak5683 2 года назад +1

    Good sir

  • @Anish1052
    @Anish1052 2 года назад

    Sir, for how much rate per sq.ft in ground floor and first floor u r doing construction pls tell ....

  • @senthil4556
    @senthil4556 2 года назад +1

    சார் வணக்கம் நான் செந்தில்குமார் நீலகிரி மாவட்டம் பில்டிங் கான்ரைக்டர் இதவரைவந்திருக்கு என்பதை தவிர்த்து இத்தனைஅடிக்கு வந்துருக்கிரது என்றால் புரியும்

  • @ennudannaan7361
    @ennudannaan7361 13 дней назад

    Sir i have one doubt ur video, “earth level beam grade beam and floor level beam plinth beam nu solranga but nenga earth level beam ah floor level beam name solringa yethu sir correct solringa clarity thara mudiuma

  • @civildhana1994
    @civildhana1994 2 года назад +1

    Sir good explanation...do well sir....sir marking ithu marra wait pani explain panunga sir..

  • @Propertysales-vd1jg
    @Propertysales-vd1jg Месяц назад

    Sir, Ithu ethana floor building sir? G+2 ah irunthaalum ithu mathiri thaan beam pannanuma?

  • @balakumaran9873
    @balakumaran9873 Год назад

    Ring la 135 deg vaithal ena use normal vaithal enna problem tell me sir

  • @ashokanprasanth8056
    @ashokanprasanth8056 2 года назад

    Bucket rod podalama beam Mela inoru beam podarapo

  • @gopalj1717
    @gopalj1717 2 года назад

    Brasser pit edathu ku sir provided pannanuram

  • @98karthick
    @98karthick 2 года назад

    தரமான செய்கை 🙏....super ....gather more information....pls make video for how to manage bulking of sand in site sir....

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      ruclips.net/p/PLxAjKrhXnn-t0rHwxjbH1_whDJMdBAhn-

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      இந்த வீடியோக்கள் பாருங்கள். உதவியாக இருக்கும்...

  • @civilian6103
    @civilian6103 2 года назад

    Sir what is curtailment bar?

  • @murugunandamsomu8790
    @murugunandamsomu8790 2 года назад +1

    Very nice jop

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 2 года назад

    Brother, Undoubtedly this video is really great! You have explained all technical words for each and every component. You said 12 mm must use for rings near beam. Why?

  • @elangosakthi2998
    @elangosakthi2998 2 года назад

    Sir திருப்பூரில் இப்போதுள்ள rate 2000 sft house rs 350/sft pannamutiuma

  • @user-vw8gg5it9h
    @user-vw8gg5it9h 2 года назад +1

    பழய வீடு புதுப்பித்து தருவிங்களா ‌இல்லை புதிய வீடுகள் மட்டும் தான் கட்டிதருவிங்களா ஐயா

  • @mathankumar-xg9nq
    @mathankumar-xg9nq 2 года назад

    Sir kadaikaal or column beam 500sq ft ku evlo agum nu konjam solla mudiuma sir land in salem sir

  • @vaishanthv12345
    @vaishanthv12345 2 года назад

    Sir, Salem dist Thalaivasal la yenakku plot yirukku,700sqr feet la veedu Katti tharuveengala please sir

  • @moorthimoorthi7647
    @moorthimoorthi7647 Год назад

    கம்பிக்கு L எவ்வளவு வலைக்க வேண்டும் 6இன்ச் போதுமானதாக இருக்குமா

  • @Er.ARUNofficial
    @Er.ARUNofficial 2 года назад +1

    Sir your explanation very well... But one request neenga solurathu purithu .. but video la full ah pakka mudila rod details. .. so neenga video staring la sinna animation video or free hand sketch potu kamicha inum nalla understand panipom sir pls ..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      முயற்சி செய்கிறேன் சகோதரா

    • @Er.ARUNofficial
      @Er.ARUNofficial 2 года назад +1

      @@ErKannanMurugesan thanks sir

  • @panneerselvampanneerselvam2596

    ஸ்பேசர் பிட்டுகு மேல உல்ல ரடு பூரம் கட்டாம இருக்கு சார் ஏன்

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 2 года назад +1

    How many floor house this bro?

  • @manikandanp7902
    @manikandanp7902 2 года назад

    Hi Bro, have you done any project in tindivanam

  • @dhineshkumar6606
    @dhineshkumar6606 2 месяца назад

    This beam called grade beam or earth beam not a plinth beam

  • @govindsanmee480
    @govindsanmee480 2 года назад

    Sir, how many floor ku intha plinth design pannirukinga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      G+2. டிசைன் நான் செய்யவில்லை. Structural Engineer.

    • @govindsanmee480
      @govindsanmee480 2 года назад +1

      மிக தெளிவான விளக்கம். உங்கள் தொழில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      நன்றிகள் சகோதரா

  • @avelanganny7787
    @avelanganny7787 2 года назад

    Sir contractions all adviced very nice. Sir nan contact panna no please. Sir

  • @gsmakkannan8003
    @gsmakkannan8003 2 года назад

    சார்.போஸ்டில் அதிகம் ராடு கொடுத்தால் சிறிது காலம் கழித்து வெடிக்காதா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      We follow as per structural design . You don't worry. Nothing will happen wrong.

  • @shanmugapriya2892
    @shanmugapriya2892 2 года назад +1

    Sir, plinth beam‌ ல் rod jointஅதாவது lapping எங்கே வரவேண்டும் . Coloum ல் வரவேண்டுமா ? அல்லது இரண்டு coloum க்கு இடையே வரவேண்டுமா?

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Год назад

    வீடியோ சரியாக கவர் செய்யவில்லை

  • @rajuamman6659
    @rajuamman6659 2 года назад +1

    Sir unka native place ethu sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      அரியலூர் மாவட்டம்,

    • @rajuamman6659
      @rajuamman6659 2 года назад +1

      @@ErKannanMurugesan I'm also Ariyalur sir ..civil final year student, watching your videos more helpful sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      Super

  • @manogaran2465
    @manogaran2465 2 года назад +1

    Super sir chengalpattu and kanchipuram vandha call me sir

  • @mkmprapakarangmailcommkmprapak
    @mkmprapakarangmailcommkmprapak 2 года назад +1

    போன் நம்பர் அனுப்பிவிடுங்கள் ப்ரோ

  • @subashmathi6869
    @subashmathi6869 2 года назад

    Sir ungala Distrub panna virumpala, Unga number Venum sir

  • @avelanganny7787
    @avelanganny7787 2 года назад

    Sir. No. Reply

  • @sunrise2162
    @sunrise2162 Год назад +1

    Sir I'm basic Carpenter but just one year contsraction fild start 3no building complete sir, your technical videos very useful sir daily I'm watching my dowdud clear sir than you sir God pluseyou.