எனக்கு அறிவுரை சொல்ல யாருமே இல்லை.. எல்லாரும் இருந்தும் நான் ஒரு அனாதை 😢 யாராவது என்னிடம் நட்புடன் பழகினாலும் அவர்களிடம் நேர்மை இல்லை.எனக்கு எந்த நேரத்திலும் என் கவலையக் கூட பகிர்ந்து திருப்தி அடைய முடியல... ஆனால் யாராவது கொஞ்சம் உங்கள மாதிரி பேசி அறிவுரை சொல்லி அன்புடன் இருந்தா வாழ்க்கை பயம் இல்லாமல் போகும்னு நம்புறேன்... இன்னைக்கு இரண்டு நாளா உங்க வீடியோ பார்த்துட்டு நான் யாரையும் நம்பி கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை... உங்க அறிவுரை வீடியோ பார்த்துட்டு என் வேலைய தொடங்குறேன்... எனக்கு புதுசா என் பக்கத்தில் யாரோ ஒருவர் என்னை வழிநடத்துவது போல் இருக்கிறது... மிகவும் நன்றி🎉😊❤
உங்கள் கருத்து அருமை மேடம்,வணக்கம். உண்மைக்கு ஆதரவாக இருந்து, உதவி செய்வதே தர்மம் நீதி. உறவுகள் மீது ஆழமான பக்தியும் நம்பிக்கையும் வைத்திருக்கும் போது அவர்கள் தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் உறவு தேவை இல்லை. நன்றி.
என்னை இந்த அளவுக்கு உயர்த்தி விட்டதை சொந்தக்காரங்க தான்😂😂😂😂😂😂 நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது இது எங்க உருப்பட போகுது இது லவ் பண்ற பையன் ரொம்ப கஷ்டப்படுத்தும் கொடுமை படுத்தும் பாதியிலேயே வந்துரும் அப்படி எல்லாம் சொல்லி எனக்கு நேராவே பேசினாங்க அவங்களுக்கு நான் 10 வருடம் காதல் பண்ணின பையனையே கல்யாணம் பண்ணி இப்ப நாலு வருஷம் ஆகுது பையன் இருக்கிறான் கார் வசதியுடன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அவங்களால தான் நகை எல்லாம் அள்ளி போட்டுக்கிட்டு போவேன் அப்போது என்ன குறுகுறுன்னு பாப்பாங்க கையெல்லாம் பாப்பாங்க என்னென்ன போட்டு இருக்கேன் அப்படின்னுட்டு அவங்களுக்கு நம்ப தக்க பதிலோடு கொடுப்பது நாங்க நல்லா இருக்கணும் நல்லா அவங்களுக்கு முன்னாடி வாழ்ந்து காட்டணும் சாதிக்கணும் அவ்வளவுதான்
Yes, very much useful. Your way of explanation is excellent. All are golden words and life lessons. Amazing collections. While telling, your pronounciations also perfect in tamil language.. I like your all videos and I am sure you get more and more subscribers soon. God bless you.. Thanks.
Sister, என் அம்மா அப்பா தம்பி அனைத்து உறுப்பினர்களும் துரோகியா இருக்காங்க. நான் வேலைக்குப் போகிறேன் என்னாக்கு கல்யாணம் பண்ணிகுடுத்தா பணம் வராது - nnu திருமணம் பண்ணி குடுக்க மாட்டிக்கங்க. மாதத்தின் முதல் நாள் என் பணம் -தா வாங்கி அவங்க வச்சிக்கிறாங்க.பணம் குடுக்க -la na police க்கு போவன்-ன்னு மிரட்டுரங்க. நா வேர மாவட்டம் -la hostel -la stay பண்ணி work பண்ணுறேன்😢😢😢😢
Akka end Panama porulukku asapattu end kitta poiyaaaaa nadikkuranga and veliya pogumpodhu enna pathuttu thannikudichittu poranga 😢enakku enna korachal nu romba kastapatten
Mam.. ennoda mamiyar ya marriage aanathila irunthu na dha pathukiren but she always praising my co sister and sharing my husband's money but no recognition there is no peace of mind how to handle this lady
உங்களின் அழுத்தம்திருத்தமான பேச்சு உங்கள் கருத்துகளை மெருகேற்றுகின்றன. உங்களின் இந்த நற்பணி சிறக்க என் வாழ்த்துக்கள் !!
எனக்கு அறிவுரை சொல்ல யாருமே இல்லை.. எல்லாரும் இருந்தும் நான் ஒரு அனாதை 😢 யாராவது என்னிடம் நட்புடன் பழகினாலும் அவர்களிடம் நேர்மை இல்லை.எனக்கு எந்த நேரத்திலும் என் கவலையக் கூட பகிர்ந்து திருப்தி அடைய முடியல... ஆனால் யாராவது கொஞ்சம் உங்கள மாதிரி பேசி அறிவுரை சொல்லி அன்புடன் இருந்தா வாழ்க்கை பயம் இல்லாமல் போகும்னு நம்புறேன்... இன்னைக்கு இரண்டு நாளா உங்க வீடியோ பார்த்துட்டு நான் யாரையும் நம்பி கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை... உங்க அறிவுரை வீடியோ பார்த்துட்டு என் வேலைய தொடங்குறேன்... எனக்கு புதுசா என் பக்கத்தில் யாரோ ஒருவர் என்னை வழிநடத்துவது போல் இருக்கிறது... மிகவும் நன்றி🎉😊❤
Thank you sister kandipa unga nambikai thodarum
@@semmozhi8050 நன்றி சகோதரி
எனக்கும் இதே நிலைதான்
Jesus with u
உங்கள் கருத்து அருமை மேடம்,வணக்கம். உண்மைக்கு ஆதரவாக இருந்து, உதவி செய்வதே தர்மம் நீதி. உறவுகள் மீது ஆழமான பக்தியும் நம்பிக்கையும் வைத்திருக்கும் போது அவர்கள் தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் உறவு தேவை இல்லை. நன்றி.
மிகச் சரியான உண்மை.
இப்பதான் உங்க வீடியோ எல்லாம் பாக்க ஸ்டார்ட் பண்ணி இருக்கேன் எல்லாமே சூப்பர்
Thank you sister
சிறப்பு !!👌
உங்க பேச்சுSuper thank you
சிறப்பு அருமையாக இருந்தது. தெரிந்ததில் தெரியாதது. நிறைய தெரிந்து கொண்டேன் நன்றி. மலேசியாவில் இருந்து 🙏🏿
என்னை இந்த அளவுக்கு உயர்த்தி விட்டதை சொந்தக்காரங்க தான்😂😂😂😂😂😂 நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது இது எங்க உருப்பட போகுது இது லவ் பண்ற பையன் ரொம்ப கஷ்டப்படுத்தும் கொடுமை படுத்தும் பாதியிலேயே வந்துரும் அப்படி எல்லாம் சொல்லி எனக்கு நேராவே பேசினாங்க அவங்களுக்கு நான் 10 வருடம் காதல் பண்ணின பையனையே கல்யாணம் பண்ணி இப்ப நாலு வருஷம் ஆகுது பையன் இருக்கிறான் கார் வசதியுடன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அவங்களால தான் நகை எல்லாம் அள்ளி போட்டுக்கிட்டு போவேன் அப்போது என்ன குறுகுறுன்னு பாப்பாங்க கையெல்லாம் பாப்பாங்க என்னென்ன போட்டு இருக்கேன் அப்படின்னுட்டு அவங்களுக்கு நம்ப தக்க பதிலோடு கொடுப்பது நாங்க நல்லா இருக்கணும் நல்லா அவங்களுக்கு முன்னாடி வாழ்ந்து காட்டணும் சாதிக்கணும் அவ்வளவுதான்
Super sister yallorukum intha confined than venum, 👍
@@semmozhi8050 எஸ் டியர்
Thimira vazla kooda namaku yaravThu support pannanum ...yarum illana vera vali illama adi paniju than poga vendi eruku
இதே மாதிரி தாங்க நானும் அடிபணிந்த அடிமையா உக்காந்து இருக்கேன் யாரும் இல்ல அதான் காரணமே
ஆமாம் சகோதரியே படித்தனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு , படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு , கண்ணதாசன் வரிகள்
Nice sis 👌👌👌👏👏
Super msg mam.
நன்றி🙏💕
சிறப்பு பதிவு 🎉
Correct sister yenoda life la ithelam nadanthuruku yenaku romba motivational video thank you sister 👍🙏
Excellent
Super ma
💯 💯 💯 true
மிகவும் முக்கியமான தகவல் நன்றி மகளே❤
மிகவும் அருமை. நன்றி
சிறிலங்காவில் இருந்து
சூப்பர் மடம் 🙏 நன்றி
அருமையான நல்ல தரமான பதிவு நான் இப்படிப்பட்ட நல்ல பதிவை எதிர்பார்தேன் அப்படியே உள்ளது நன்றி ooty new modern furniture ooty
❤love u angel thanks true words
So super mam really good speech keep doing like this speech
Super maa❤
Nice Thank you
I believe only god because he will be true, kind and best friend
Very True
மிக்க நன்றி ....மலேசியா
Kandipa porumai ennai ippo miga uyarntha idathula vachuruku sarany
ரொம்ப யதார்த்தமாக பேசறீங்க. I am your ardent follower!
🙏🙏🙏
Super sister arumaiyana pathivu nanri
Super 👍
True message my age is seventy. Thank you very much 🙏
Thanks sister all are correct and super
Ultimate speech
nice info
Kandippa nenga sonna visayangal liffukku usefulla erukku mam
Super rhanks. Fantastic Speech..❤
Akka super nu solratha Vida thanks nuthaka sollanum ellame purunsalum manasula ulla valiya pokkikka intha mathiri speech theva paduthuka
🙏🙏🙏
Good speech 😊
Learning lot from this speech.
Super thanks.❤
Super.message.sister..
சூப்பர்
Correct Sister. Thank You Ma
Super thank s
Super mam unmaimam
Super super madam ❤
Unmai🎉
Well said sister👍👏👏
Super thanks madam
Best motivational Sister thanks
👏👏👏👏👏👏👏👏
Super thanks mam....
Super fantastic Sama wonderful nice great wow 💯. Have good day this is my experience sister iam from anitha Kumar Villupuram 🎉
Super advice Thank-you
Super 🎉
Nandri sagodhari
Very nice 🎉🎉
Time management video please sister
Good speech
En kanavar vittu la eppaditha nadippanga but na koncham bold pesiduven but en macha wife semaya nadippanga
Same pinch give me munch🎉
Super thanks
Thang you sis🔥👏
Verynice
Well said
👌
மிக்கநன்றி தங்கை
Supera thank you so much
Thanks ❤
verysuper
Super
Super sister
❤❤❤❤❤❤
Yes
Thanks sis
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Unmai dhan sister nanum viludhen saiana adi Kai fracture kalil adi operation varaikkum poi vitthadhu chutri iruppavargal seiyum soolchi but viludhen elundhrn nadandhen sadhanai pannuven sister
Super sister kandipa unga confident ungala jaika vaikum👍👍👍
🙏❤
Yes, very much useful. Your way of explanation is excellent. All are golden words and life lessons. Amazing collections. While telling, your pronounciations also perfect in tamil language.. I like your all videos and I am sure you get more and more subscribers soon. God bless you.. Thanks.
Thank you sir 🙏🙏🙏
அம்மா நீ சொல்றது பார்த்தால் மனிதனுக்கு 5 அறிவா? பணம் தான் 6வது அறிவு என்கிறாயே. யோசித்து பாரும்மா.
Good
super
❤❤🎉🎉🎉🎉
❤
First like first comment... sister may god bless you... Unga videos enna niraiyo change panni iruku... ❤ From santhosh
Thank you sir👍🙏
Unmai
Hi sister engaluku marriage aagi 12 years aguthu no baby romba manasu sari illa valave pudikalai sister 😢😢😢😭
Don't worry sister kandipa kadavul padi alapar ungaluku
Please yesuvai nambi kelunga. Intha varushame ungaluku kuzhandhai koduppar. Yesu kitta kelunga nithchayam ungalai asirvathippar. Please.
Unga vittuku sikkarama kutty MURUGAN varuvar ,unga samiya nalla kumpudunga
En Devan periyavar, avaral iyalathathu ontum illai ❤
Yes,mam
Low of attraction kidaicha nari think npana solraga sis but neenga solrathu thn real
Sister, என் அம்மா அப்பா தம்பி அனைத்து உறுப்பினர்களும் துரோகியா இருக்காங்க. நான் வேலைக்குப் போகிறேன் என்னாக்கு கல்யாணம் பண்ணிகுடுத்தா பணம் வராது - nnu திருமணம் பண்ணி குடுக்க மாட்டிக்கங்க. மாதத்தின் முதல் நாள் என் பணம் -தா வாங்கி அவங்க வச்சிக்கிறாங்க.பணம் குடுக்க -la na police க்கு போவன்-ன்னு மிரட்டுரங்க. நா வேர மாவட்டம் -la hostel -la stay பண்ணி work பண்ணுறேன்😢😢😢😢
Sister nenga unga family kitta vera yarayachum vachi pesunga ungaluku nu oru life iruku maranthudathinga
@@semmozhi8050 thank you for your support ❤️❤️
Kandipa ungaluku naladu nadakum nambunga my name
Deepa ❤
Reply 1
S
Goood
Alpin
S mam it's me Taani maram
Akka end Panama porulukku asapattu end kitta poiyaaaaa nadikkuranga and veliya pogumpodhu enna pathuttu thannikudichittu poranga 😢enakku enna korachal nu romba kastapatten
Ungakita kettunvarumpothu illanu soldra thairiyattha valarthikonga illai teriyathu mudiyathu ithutha namala padhukappu kavasam
😅😅😅
Illi..madam100.karva..ma..ka
Kita..mudeyalli..1eag.2.money
Parsna..lity..en.eag68.orunalaAmmATha
Sister mind upset aa erukku sis .unga koda pesa mudiyuma sis
Membership fnds only contact me sister
How to join mam
Mam.. ennoda mamiyar ya marriage aanathila irunthu na dha pathukiren but she always praising my co sister and sharing my husband's money but no recognition there is no peace of mind how to handle this lady
Don't worry sister niraya mamiyar ippadi than irukanga, avangala nenga kandukathinga pannikathinga unga future nalla irukum
Same problem 😢
@@pushpalathakumar9013 akka don't worry
Kandukadhinga universe ku theriyum future nalarkum yemathuravanga adhey stage la dha irupanga