பெண்களை குறிவைத்து தாக்கும் 4 புற்றுநோய்கள் | GBR Fertility Cetre - Best Fertility Centre in chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • பெண்களுக்கு கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், பிறப்புறுப்பு புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆகியவை உண்டாகும். பெண்களின் இனப்பெருக்க மண்டலம் முழுமையையும் பாதிக்கும் இந்த புற்றுநோய் வகைகள் கவனிக்காமல் விட்டுவிட்டால் பெண்களின் வாழ்க்கைத் தரத்தையே பாதிக்கும். அதனால் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அவற்றைத் தடுக்க , மேமோகிராபி, அல்ட்ரா சவுண்ட், என ஒவ்வொரு புற்றுநோயைக் கண்டறியவும் வெவ்வேறு பரிசோதனைகள் இருக்கின்றன. அவை என்னென்ன, எந்த புற்றுநோய்க்கு என்ன பரிசோதனை என்பது குறித்து மகப்பேறியல் மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரி அவர்கள் விளக்கமாக எடுத்துக் கூறுகிறார்.
    Contact Us @ +91 9940105555
    Visit Our Website gbrclinic.com
    * Know More About Dr.G Buvaneswari gbrclinic.com/...
    #healthtips #cancer #cancertreatment #cancerdiagonsis

Комментарии •