சூப்பர் மா தஞ்சை சடு நாங்கள் இப்படி தான் செய்வோம் க்ரிஸ்பியாக வேண்டும் என்று உளுத்தம்பருப்பு மிக குறைந்த அளவிலும் பாசிப்பருப்பும் சிறிதளவு சுவைக்காக சேர்ப்போம் மிக நன்றாக இருக்கும்
என்ன விக்கிமா மழை நேரத்தில் இப்படி ஒரு அடையா எனக்கு இல்லையா எனக்கு வாழ்த்துக்கள் கர்த்தர் உங்கள் ✋ கையின் பிராயாத்தை ஆசீர்வதிப்பாராக 🙌 🙏 👏 💐 அடை ரொம்ப பிடிக்கும் உன்னையும் பிடிக்கும்
நம்ம ஊர் உரப்படைக்கு அருமையான விளக்கம் சகோதரி. இதில் இன்னும் கூடுதலாக சேர்க்க வேண்டிய பொருட்கள் மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயத்தூள் இவை சேர்க்கும்போது கூடுதல் சுவையாக இருக்கும்.
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog aadi recipes super different style thanks for shareing this video very healthy tiffin

Nanga Kumbakonam.. enga veetlayum ipadi dan orapadai pannuvanga.. very healthy and tasty...
ஒரப்பு அடை சூப்பர் மா❤❤❤❤பாக்கும் போதே சாப்டனும் போல இருக்குமா❤❤❤❤
I like your smiling face I don't know how this is possible but it is a boost for us
Thanks ma
நடுவில் ஒரு ஓட்டை போட்டு கொஞ்சம் எண்ணெய் விடும்போது நன்றாகவே வெந்து மொறு மொறு வென்று வரும் 😋😋
🎉🎉Wow,very nice adai ,,indha season ku super as irrukum😊
Yen ponnukku romba piddikum ka Thanks ka 👍
அருமை சகோதரி 👌
Hi aunty 1st comment... Ungala romba pidikium...love u so much from thiruvarur
Enga veetla ippadi than seivanga
உறப்பு அடை செய்முறை அருமை.அரிசி பச்சரிசி யா? புழுங்கல் அரிசியா?(மொறு மொறு சத்தம்கேட்கின்றது.)
புழுங்கல் அரிசி
@@Nan_katrathu உடன் பதில். மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏
Hi.ma.supper.paruppu.podi.recipe.podungaa.please ma
Nice. அரிசி பச்சரிசியா அல்லது இட்லி அரிசியா கூறவும்
கருப்புஉளுந்துக்குபதில்வெள்ளைஉளுந்துபோடுங்க..இவ்வளவுஉளுந்துதேவைஇல்லை.கடலைபருப்புதுவரம்பருப்பு ஒரேஅளவு.பயித்தம்பருப்புகால்கப்போடவும்கால்கப்உளுத்தம்பருப்புகாய்ந்தமிளகாய்சோம்பை பெரங்காயம் வெங்காயம் பூண்டுபோடவும்.கறிலீவ்ஸ்போடுங்க.அரிசியைகொஞ்சம்அரைத்துட்டு காய்ந்தமிளகாய் சோம்புபோட்டுகொரகொரப்பா அரைச்சிட்டு பருபுகளைபோட்டுகொரகொரப்பாஅரத்து பூண்டகொஞ்சம் வெங்காயம் தேவையான அளவுகறிவேப்பிளை போட்டுகொஞ்சம்திக்காமாவைவைத்து தட்டி பிரட்டி எடுத்து சாப்பிடசுவையாக இருக்கும் உரப்படை.
Super ma
Tambler kanaku sonna easya irkum
அருமை
Yummy
Super taste. Asafoetida podalaame🎉🎉
உங்களுக்கு தேவைன்னா போட்டுக்கலாம் பா ஆனா நாங்க போட மாட்டோம்
Ena rice ?
Hi Vigneshvari mam ghee super
Thanks ma
👌👌👏👍🙏😍
புழங்கல்அரிசிஒருபங்குஇதரபுபுபுவகௌகள்ஒருபங்கு.
❤❤❤
முருங்கை கீரை போடலையா இன்னும் டேஸ்டாக இருக்கும்
போட்டு இருக்கிறேன் பா
❤🎉
Looks delicious sister👌👌❤❤🎉🎉Mekka Nandri for the detailed explanation sister🥰🥰😍😍🤩🤩♥️♥️⭐️⭐️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Konjam. Injiyum poondu perungayamum serkanum . Appotan gas irukadu.
1st ingredients wat rice?
புழுங்கல் அரிசி
@@Nan_katrathuSapattu rice ah amma
முதலில் கருப்பு உளுந்து சேர்க்ககூடாது.நீங்கள் செய்வது நன்றாக நினைத்து கொள்ள வேண்டாம்
Super ma