Super நீங்க நல்லா சமைக்கிறீங்க நீங்களும் என் டேஸ்ட் கேத்த மாதிரி சமைக்கிறீங்க எனக்கும் சமைக்கிற ஆர்வன்னா ரொம்ப பிடிக்கும் ஏன்னா எனக்கு தான் ஒத்துழைக்க ஆள் இல்லை எப்படி செய்வது என்று தெரியவில்லை
Sister நாணும் உங்க வீடியோ நேற்று தான் பார்த்தேன் எனக்கே சொன்னா மாதிரி இருந்தது நாளைக்கு வெள்ளி கிழமை தொடங்கப்போரேன் 15 சாப்பாடு மட்டும் ரெடி பண்ரேண உங்க ஆசிர்வாதம் எனக்கு வேணும் sister நன்றி .❤
அன்பு தங்கமே இந்தப் பதிவை பார்த்ததும் எனக்கு மிகுந்த சந்தோசம். கண்டிப்பாக உங்களால் முடியாது என்று எதுவுமே இல்லை. தயக்கத்துடன் எந்த வேலையும் செய்யாமல் இருக்க வேண்டாம் தைரியத்துடன் தொடருங்கள். மேலும் உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் எனது சேனலில் பதில் உள்ளது. வெற்றியுடன் செயல்படுங்கள் அன்பு சகோதரி
Hello sis wow looks so yummy . Don’t worry about any comments that discourage you . Your so hard working and I’m sure your food is very delicious. Sis it’s me remamber I spoke to you 2 days ago … I can’t wait to order from you … have a safe trip and enjoy pongal celebration 🎉 birthday…
Vannakkam Sagothri, Neenga arumay Ma. Unga nalla manasuku kadavul epothum tunaya irupar. Neenga pillaygaludan nalla iruppinga Ma. Bad comments ku Care pannatheenga Sagothri. God bless you and your family.
அக்கா நானும் வீட்டில் தான முடங்கி க்கிடக்கிறேன் எனக்கும் எதாவது செய்யணும்போல தோன்ட்றுது ஆனால் முடியவில்லை என் கணவர் என் கையில் 10 ரூபாய் கூட தரமாட்டார் எனக்கு ரொம்ப மன உலச்சலாக உள்ளது எனக்கு ஒரு வழி சொல்லுங்க
Amma enakku 2years papa irukka Enakku work panna asaiya irukku amma Put husband venda solluranga amma Enakku thaikka theriyum amma Put husband venda solluranga amma Ennaku money rompa mukkiyam amma Na enna pandra thu amma na rompa Kasdapaduren ma ningatha Ennaku help pannanu amma Ungaloda pesanun amma
Hi unga husband ku family situations theriyala ya money venum nu , avaruku puriyala na rendu per sambathichathan family run panna mudiyum nu puriya vachitu work pannunga , papa va parthuka all iruntha veli velaiku ponga , illaina ungaluku therinja tailoring work ah panni money earn pannunga
ஒரு அட்டைல உங்களுக்கு என்ன தைக்க தெரியுமோ வெளியே எழுதி போடுங்க...புடவை...லுங்கி..ஓரம் அடிங்க. புது dress ஓரம் அடிக்கலாம்.....tailor கடைல. சொன்னா அவங்களும் தைக்க கொடுப்பதாக sis.இதெல்லாம் வீட்டுல இருந்தே செய்யலாம்.👍👍
Super sis ungala pakum pothu enaku உடம்பு சில்லிற்குது சிஸ் உங்க hard work pakum pothu enakum motivation ha irukku TQ so much sister singa pen neenga 👏👏👏
அக்கா நீங்க இன்னும் நிறைய சமைச்சிட்டு இருக்கணும் நீங்க வாழ்க்கையில் நிறைய முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் உங்களுக்கு என்ன தெரியுது அதை சமைத்து கொடுப்பதில் தவறில்லை
New subscriber, செம்மையா பண்றீங்க நல்ல உழைப்பாளி
உங்க சிரிப்புக்கு நான் அடிமை அக்கா 🙏🙏 நீங்க சிரிக்கும்போது என்னை அறியாமல் நானும் சிரித்து விடுகிறேன்🍫🍫🍫 ரகசிய பொடி சூப்பர் 🔥🔥🔥
I love your frank talk.Hats off for your hard work.Dont waste time,time is money,live for you...all your golden words.God bless you my dearest.
உங்களது யதார்த்தமான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்க மற்றவர்களுக்கு ஒரு role model.🙏
Thanks ma
Nega romba alagaerukkiga Akka
Super நீங்க நல்லா சமைக்கிறீங்க நீங்களும் என் டேஸ்ட் கேத்த மாதிரி சமைக்கிறீங்க எனக்கும் சமைக்கிற ஆர்வன்னா ரொம்ப பிடிக்கும் ஏன்னா எனக்கு தான் ஒத்துழைக்க ஆள் இல்லை எப்படி செய்வது என்று தெரியவில்லை
Strong woman....real Singapen. Keep rocking. Simplicity is appreciated ❤
நீங்க ஒரு சிங்கப்பெண் அக்கா i love u😘😘😘
அடுப்பு அழுக்க இருந்தால் என்ன உங்கள் மனது வெள்ளையாக இருக்கிறது 👍
Ha ha
❤️❤️❤️❤️❤️👍🙏
You are very smart and capable. You have an innocent smile. God bless u - Geetha from chennai
Sister நாணும் உங்க வீடியோ நேற்று தான் பார்த்தேன் எனக்கே சொன்னா மாதிரி இருந்தது நாளைக்கு வெள்ளி கிழமை தொடங்கப்போரேன் 15 சாப்பாடு மட்டும் ரெடி பண்ரேண உங்க ஆசிர்வாதம் எனக்கு வேணும் sister நன்றி .❤
அன்பு தங்கமே இந்தப் பதிவை பார்த்ததும் எனக்கு மிகுந்த சந்தோசம். கண்டிப்பாக உங்களால் முடியாது என்று எதுவுமே இல்லை. தயக்கத்துடன் எந்த வேலையும் செய்யாமல் இருக்க வேண்டாம் தைரியத்துடன் தொடருங்கள். மேலும் உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் எனது சேனலில் பதில் உள்ளது. வெற்றியுடன் செயல்படுங்கள் அன்பு சகோதரி
Arumai puli sadam rasam preparation
ரொம்ப நன்றி அக்கா
❤❤ சூப்பர் மா செம ஐடியா அம்மா ஃபாலோ பண்ண வேண்டும் கண்டிப்பாக 🎉🎉🎉
Amma ur smile very very cute😘😘😘😘😘😘
Great
அக்கா sricha mugathoda neenga velai saiurathu remba pudichiruku thankyou
அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
Super sister 👍 ungaloda muyarchinala tha nega intha alavum munneri irukiga vazhthukal
அருமை
Hard working mom , great business women
I like your video ❤️
Elunal elupoodi venduma
Sister your so sweet I like your videos
உப்பு டிப்ஸ் சூப்பர்
Uppu idea 🙏
Super
❤உங்க செரிங்களாக்கு நான் அடிமை
Ha ha
Magali kilangu picle poduveengala?
தன்னம்பிக்கை நாயகி அக்கா நீங்கள் 👍
Suuuuuuuuuper mam.. respects
My favourite dish
Hello sis wow looks so yummy . Don’t worry about any comments that discourage you . Your so hard working and I’m sure your food is very delicious. Sis it’s me remamber I spoke to you 2 days ago … I can’t wait to order from you … have a safe trip and enjoy pongal celebration 🎉 birthday…
அக்கா👌👌
அம்மா சிக்கன் 65 மசாலா recipe sollunga
S sister chicken 65 masala recipe solluga
Ungal Coimbatore address therivikkavum.
Hi valkkaiyin vilakkamum, puliyodharaiyin vilakkamum Arumai. Ungalukku Samayal yaar sollikuduthanga endru sollavum. 💖
Thanks ma
Super sister
Congratulations, I am Premalatha coimbatore
Super akka 👍
Where is your place?
Covai
🤩🤩🤩🤩🤩wonderful amma
keep rocking
Vannakkam Sagothri,
Neenga arumay Ma. Unga nalla manasuku kadavul epothum tunaya irupar.
Neenga pillaygaludan nalla iruppinga Ma.
Bad comments ku Care pannatheenga Sagothri.
God bless you and your family.
உங்கள் தயாரிப்புகளை வாங்க முகவரி அலைபேசி எண் ....
9894665454
அக்கா நீங்க கோயம்புத்தூர்
Nice
சகோ.
புளிய அதிகம் தண்ணீராக உள்ளது.அதிக நேரம் கொதித்தால் சுவை மாற வாய்ப்புள்ளது.
Super akka
நீங்கள் எதே செய்தாலும்.suparma
அக்கா குறை சொல்றவங்களுக்கு விளக்கம் கொடுக்காதீங்க நீங்க செய்ற வேலைல 10% கூட அவங்க செய்ய மாட்டாங்க
அக்காகோவைவரும்போதுஉங்களைபார்யேன்
அக்கா நானும் வீட்டில் தான முடங்கி க்கிடக்கிறேன் எனக்கும் எதாவது செய்யணும்போல தோன்ட்றுது ஆனால் முடியவில்லை என் கணவர் என் கையில் 10 ரூபாய் கூட தரமாட்டார் எனக்கு ரொம்ப மன உலச்சலாக உள்ளது எனக்கு ஒரு வழி சொல்லுங்க
Akka unga kitta velai iruka pls
👍👍👍🙏🙏🙏
Super aunt
You are my role model akka super akka
Thanks ma
super akka
Unga husband yenga akka
Akka onekg chicken biriyani sariyana measurements solli video poduga akka
Ok ma
அக்கா எனக்கு இரண்டு பெண் குழந்தையைகள் இருக்கு நான் ரெம்ப கஸ்டபடர நான் என்னா பிஸ்னஸ் பன்றது செல்லுங்க அக்கா
❤🎉🎉🎉
Akka super
ஙீங்கள்எப்பவும்பிஸியாஇருக்கிறங்கபாப்பாக்களைசிறுவயதில்யார்பார்துக்கொள்வார்கள்?
Akkavode phon number therinja Yara adu deya u sainju en watsopukku anupunga enakku valai van aderkagathaab pls
Pattali
Sister unga ulaipai parthu viyanthu pigiren
Very good madam
100கிராம்புளிஊறவச்சுநான்குபேருக்குசமைக்கிறதையேஎன்னமோநூறுபேருக்குசமைக்கிரதைபோலஃஅலுத்துசலிச்சிகிறாங்கநீங்கன்னா500பேர்சாப்பிடரலவுக்குஈசியாசெய்றீங்கவாயும்பேசுதுகையும்வேலைசெய்யுதுநேரத்தைவீணாக்காமல்உங்களின்ஃஃமுயற்ச்சிக்கும்திறமைக்கும்பாராட்டுகள்வாழ்த்துக்கள்சகோதரி
நிலக்கடலை யை புளிகரைசலோடு. கொதிக்க விடக் கூடிது
உங்களுக்குத்தான்?
Bissunessnaapptithanirukkum
மேடம். எதையும். அளவ சொல்லிகுட்டுங்க.
அக்கா நானும் கோயம்பத்தூர் தான், உங்க பேர் என்ன?
Vigneswari
பெரிய அருவையா இருப்பிங்களோ 🙄
Measurements sollunga Akka please
Ok ma
17:30
Unga vedio epatha na paka aramichiruka amma na thanjavur unga vedio nalla iruku
Na mannaar kudi sis
Super amma
Supermadam
Solra sistera unga kitchenla vittu neenga seira velaiya seiya sonna theriyum.......
Ha ha
Amma enakku 2years papa irukka
Enakku work panna asaiya irukku amma
Put husband venda solluranga amma
Enakku thaikka theriyum amma
Put husband venda solluranga amma
Ennaku money rompa mukkiyam amma
Na enna pandra thu amma na rompa
Kasdapaduren ma ningatha
Ennaku help pannanu amma
Ungaloda pesanun amma
93845 91716
Hi unga husband ku family situations theriyala ya money venum nu , avaruku puriyala na rendu per sambathichathan family run panna mudiyum nu puriya vachitu work pannunga , papa va parthuka all iruntha veli velaiku ponga , illaina ungaluku therinja tailoring work ah panni money earn pannunga
ஒரு அட்டைல உங்களுக்கு என்ன தைக்க தெரியுமோ வெளியே எழுதி போடுங்க...புடவை...லுங்கி..ஓரம் அடிங்க. புது dress ஓரம் அடிக்கலாம்.....tailor கடைல. சொன்னா அவங்களும் தைக்க கொடுப்பதாக sis.இதெல்லாம் வீட்டுல இருந்தே செய்யலாம்.👍👍
@@renukaprabhu7819 husband venda solluranga
@@vinivini5043 mm.ok.sis👍
Sister எனக்கும் உங்களுக்கும் ஒரே வயசு தாம்ப்பா இருக்கும் ஆனா உங்க தைரியம் தன்னம்பிக்கை என்னை மிரள வைக்குதுப்பா நானும் ஹோட்டல் வச்சுருந்தேப்பா நாலு வர்ஷமா அடி மேல் அடி முடியலப்பா ஹோட்டல் மூடிட்டே எல்லா வகை சாப்பாடும் நல்லாவே செய்வேப்பா கம்மி ரேட்டுக்கு த்தா குடுத்துட்ருந்தே ப்பா ஸ்னாக்ஸ் எல்லாமே நல்லா பன்னுவேப்பா தீபாவளிக்கு ஆர்டர் எடுத்து பன்னுனே மா நல்லாவே போச்சு அப்பறம் ஆர்டர் இல்ல இப்போ 24 மனி நேரமும் சும்மாவே இருக்கே என்ன பன்றதூனுத் தெரியல ஆனா சீக்கிரம் எதாவது சரி பன்னுவே
🙏👍👍👍👍👌👌👌👌
Super sis ungala pakum pothu enaku உடம்பு சில்லிற்குது சிஸ் உங்க hard work pakum pothu enakum motivation ha irukku TQ so much sister singa pen neenga 👏👏👏
அக்கா நீங்க இன்னும் நிறைய சமைச்சிட்டு இருக்கணும் நீங்க வாழ்க்கையில் நிறைய முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் உங்களுக்கு என்ன தெரியுது அதை சமைத்து கொடுப்பதில் தவறில்லை
Thanks ma
Kaduku porianam.
Na cell pannava amma ninga pesuvingala
Mm
கடுகு வெடிக்காமலே கடலைபரூப்பை ஏன் போட்டிங்க
நீங்க ள்சிறூவயதில்திரூமணம்செய்ததூபோல்ஏன்பெண்ணிர்க்கும்சீக்கிரம்திரூமணம்செய்கின்றார்கள்?படிக்கவைக்களாமேசகோதிரி
Unga phone no thanga mam
93845 91716
Puliyotharai podi
Super
Nice